அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்....
@Manikavasagari3 жыл бұрын
🙏
@arulatchi33.34 жыл бұрын
வள்ளலார் வழியில் நடப்பது என்பது அவரின் நூல்களை வாசிப்பது, அன்னதானம் செய்வது, புலால் மறுப்பது போன்ற செயல்கள் மட்டும் அல்ல... அவர் அடைந்த பேரின்ப பெருவாழ்வை அடைவதற்கு ஒவ்வொரு மனித உயிரும் தன்னால் ஆன அனைத்து முயற்சியையும் தன் அறிவை ஆயுதமாக கொண்டு பேரின்ப பெருவாழ்வை அடைய முயற்சி செய்ய வேண்டும்... அதற்கு குப்புசாமி அய்யாவின் வார்த்தைகள் அளப்பரிய துணை புரியும் என்பதில் மாற்று கருத்து உண்மையை அறிந்த எவருக்கும் இருக்க இயலாது...🙏
@Manikavasagari3 жыл бұрын
🙏
@bharathijyo73122 жыл бұрын
Guru saranam Ananta koti nandrigal ayya 🙏🙏🙏
@KannanKannan-vj3fd4 жыл бұрын
ஐயா குப்புசாமி அவர்கள் நமக்கு எட்டாத விஷயங்களை எளிதாக கிட்ட கொண்டு வந்து தருகிறார் எவ்வளவு பணம் சேர்த்தாலும் இந்த ஞானம் கிடைக்குமா கிடைக்காது அனைவருமே ஐயாவின் விளக்கங்களை கேட்டு தெளிவு பெறனும்
@Manikavasagari3 жыл бұрын
🙏
@sankarmadha61954 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா,உலகில் வேறு எங்கும் இல்லாத ஞான நூல்கள் தமிழின் சிறப்பு. முயன்றால் முடியாதது இல்லை.
@Manikavasagari3 жыл бұрын
🙏
@reshaknarayan39444 жыл бұрын
He his best of the best who can teach us in simple terms!
@Manikavasagari3 жыл бұрын
🙏
@paramasivan-xn4pi3 жыл бұрын
அற்புதம் அற்புதம் குருவே சரணம்
@Manikavasagari3 жыл бұрын
🙏
@marimuthu.kmarimuthu.k95174 жыл бұрын
🌞சிவனே.... அருட்பெருஞ்ஜோதி யாகிய மாசற்றஜோதி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிலையாக பெறுக🌜
@Manikavasagari3 жыл бұрын
🙏
@dayalannatesan45363 жыл бұрын
Om nama shivaya
@Manikavasagari3 жыл бұрын
🙏
@bharathijyo73122 жыл бұрын
Ananta koti namaskaaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balachandarvajravelu89484 жыл бұрын
Thank you so much Ayya.. Explaining beautifully...