10 foods and exercises for improving baby brain during pregnancy | pregnancy foods dr karthikeyan

  Рет қаралды 1,495,813

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 1 100
@d.thangaduraisellammal8100
@d.thangaduraisellammal8100 2 жыл бұрын
8 மாதத்திற்க்கு முன்பு பதிவிடப்பட்ட உங்களது இந்த வீடியோ (20/08/2022) இப்போது, எனக்கும் என் மனைவிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. முதல் மாதத்தில் இருந்து குழந்தை பெற்றெடுக்கும் மாதம் வரையிலும் இவ்ளோ தெளிவாகவும்,புரியும் வகையிலும் எடுத்து சொல்கிறீர். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நான் வணங்கும் என் தேவன் ஆசீர்வதிப்பாராக✨✝️🤲. THANK YOU DOCTOR 🤝
@latha.rlatha.r4830
@latha.rlatha.r4830 Жыл бұрын
Ĺ8
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 8 ай бұрын
Fibroid cure aka tips soluinga sir,Amh level increase aka tips soluinga sir pls normal conceive aka natural tips soluinga sir pls pls
@mahamahalakshmi1253
@mahamahalakshmi1253 7 ай бұрын
Amen 🙏🏿
@thamizharasir2585
@thamizharasir2585 3 ай бұрын
Naa enmanalthil enna ninaitheno atha neengal fulla sollidinga na thank u
@immanuvelrx100
@immanuvelrx100 Ай бұрын
thank u sir God bless you your family
@radhaibhaskar939
@radhaibhaskar939 2 жыл бұрын
Superb. இதைவிட சிறப்பாக யாரும் கவரேஜ் தர முடியாது என்பதே‌ உண்மை. மனதார கூறுகிறேன். மிக்க பயனுள்ள பதிவு. God bless you Dr
@hasinabegum2346
@hasinabegum2346 2 жыл бұрын
J ft
@sekarpriya1114
@sekarpriya1114 2 жыл бұрын
Yes yes
@sakunthalas4580
@sakunthalas4580 2 жыл бұрын
,
@ushastinyworldushavenkates2866
@ushastinyworldushavenkates2866 Жыл бұрын
சிரித்த முகத்துடன் explain செய்யும் விதம் மிகவும் அருமை ஐயா... அதே நேரத்தில் என்ன உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும் என்று பயனுள்ள விதத்தில் எடுத்து உரைதீர்கள்... மிக்க நன்றி ... எனக்கு இப்போது ஆறாவது மாதம் குழந்தை நல்ல படியாக பிறக்க ஆசிர்வதியுங்கள்... 🙏🏻😍
@DhanaLakshmi-dv1cc
@DhanaLakshmi-dv1cc 2 жыл бұрын
மிக மிக அருமை டாக்டர், ஆங்கிலம் கலக்காத அழகான தமிழ் உரைநடை,, வித்தியாசமான தலைப்பு மிக்க பயனுள்ள பதிவு 🙏🏿🙏🏿
@KiruthikKiruthik-tb1ec
@KiruthikKiruthik-tb1ec 9 ай бұрын
இந்த வீடியோ என் கண்ணில் பட்டதற்கு முதலில் கடவுளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..தாங்கள் கூறிய உணவு முறைகளை எளியவர்களும் கர்ப்ப காலத்தில் பின்பற்றும் வகையில் தான்உள்ளது. எனக்கு தங்களது விளக்கத்தின் மூலம் ஒரு தெளிவு கிடைத்து ..குறிப்பாக மாத்திரை சாப்பிடும் நேரம் பற்றி தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி டாக்டர் சார்.
@sangeethamanikkannan3292
@sangeethamanikkannan3292 2 жыл бұрын
நான் 14 வார கர்ப்ப காலத்தில் உள்ளேன்.இந்த‌ வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றிகள் பல...
@PriyaRamkumar2023
@PriyaRamkumar2023 5 ай бұрын
Very useful video sir, marriage agi 11yrs aparam nan 7week pregnancy la eruken, thank god🙏🙏🙏
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
நன்றி டாக்டர் இனி வரும் தலைமுறை வலிமையாகவும் சிறப்பாகவும் இருக்க உதவும்
@jayakanth4809
@jayakanth4809 2 жыл бұрын
அந்தக் காலத்தில் பாதாம் பிஸ்தா மற்றும் பேரிச்சம்பழம் இவை எதுவும் இல்லாமல் முட்டை கரி மீன் எதுவும் இல்லாமல் கீரை பழ வகைகள் கோதுமை அரிசி பால் இவைகள் எல்லாம் உணவு உண்டு தாய்மார்கள் நன்றாக குழந்தைகள் அறிவோடு பிறந்தார்கள்.
@meiarivoli1733
@meiarivoli1733 2 жыл бұрын
முட்டை ,மீன் , கரி இல்லையா,😀😀😀. அப்போ மீன் குளத்தில் கிடைப்பதில் சத்து அதிகம் இப்போ உள்ள வளர்ப்பு மீனை சொல்ல வில்லை. அப்போ தட்டை பயிறு, துவரை, உளுந்து,கடலை, சோயா இதெல்லாம் சாப்பிட்டார்கள். இப்போ இதை சாப்பிட்டா சந்தோசம் ஆனால் சாப்பிட விரும்புறது இல்லை. அதற்கு பதில் பதாம் , பிஸ்தா இப்படி சொன்ன saappiduraanga அதான் சொல்றாங்க 😀😀😀😀 தப்பு நம்ம மேல
@lalubashalalubasha9142
@lalubashalalubasha9142 2 жыл бұрын
நன்றி சகோ, மகிழ்ச்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் மறுத்தவர் கள் இவ்வளவு சொல்ல மாட்டார்.
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
மற்றவர்களெல்லாம் மறுத்தவர்.இவர் ஒருவர் மட்டுமே மருத்துவர்.
@gothaimani622
@gothaimani622 Жыл бұрын
@balabalavalli9883
@balabalavalli9883 Жыл бұрын
Yes
@banumathi9758
@banumathi9758 Жыл бұрын
தெளிவான மற்றும் அனைவருக்கும் புரியும் தகவல்கள்.thanks a lot Dr.
@t.jeeva-636
@t.jeeva-636 2 жыл бұрын
Romba thanks Dr...🙏 im 7th months start pregnancy very useful mgs for me...but ethu varaikkum neenga sonnathu ethaiyumey na follow pannala athoda serious theriyama erunthuten but enimel follow pandren thank you so much sir...🙏🙏🙏
@mohansaran8696
@mohansaran8696 Жыл бұрын
Thank you so much sir 9 years aprom iam pregnant..thank you for your tips sir.very useful video Sir
@omgvarun8255
@omgvarun8255 Жыл бұрын
Ungala oru murai aavathu parkavendum sir..u r blessed ..thanks to your mom for giving such a great soul ..👌🤰
@vidhyasomshekar8466
@vidhyasomshekar8466 Жыл бұрын
Vey very clear explanation sir. Felt very confident after watching this video. I had bleeding at my 2nd month later doctor suggested me bed rest. After watching this video I am clear about the food style. Thanks a lot sir
@JJtrend143
@JJtrend143 4 ай бұрын
உங்களது இந்த வீடியோ பதிவு ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்க்கின்ற என்னை போன்ற கற்ப கால பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ரொம்ப தெளிவான பயனுள்ள பதிவு Thank you so much sir🙏👍
@SanaKhan-mg6yt
@SanaKhan-mg6yt 2 жыл бұрын
Idu varai ungala madiri pregnancy kaga expalain panuna yaraume na pakla excellent sir
@elavarasik1770
@elavarasik1770 Жыл бұрын
இன்னிக்குதா உங்க வீடியோ பாத்தேன் ஒரே வீடியோலயே subscribe பண்ணிட்டேன்.... Very very useful tips for pregnant women thank you so much sir.....👌👌👍👍🙏🙏
@vithyaram2935
@vithyaram2935 2 жыл бұрын
Hi sir very very very thank you sir im really very happy sir 10th years after pregnant eruken sir yanku romba usefulla Eruku sir thank you so much sir
@vasanthkumar-uc8tf
@vasanthkumar-uc8tf Жыл бұрын
இந்த தகவல் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி டாக்டர் இவ்வளவு சிறப்பாக விளக்குனதுக்கு மிக்க நன்றி இந்த தகவல் அனைத்து கர்ப்ப காலத்தில் இருக்கிறவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று
@princymnps
@princymnps Жыл бұрын
Great explaining about pregnancy diet like a school teacher and it was so helpful, Thanks a lot Doctor 👍
@malarp2068
@malarp2068 Жыл бұрын
S
@vijayantony7177
@vijayantony7177 Жыл бұрын
iig7iijb a
@rajashreejegadeesan1602
@rajashreejegadeesan1602 2 жыл бұрын
Super sir தைராய்டு பிரச்சனையால் குழந்தைபிறப்பில் எதுவும் பிரச்சனை வருமா சார் First baby க்கு இந்த பிரச்சனை இருந்தது.இனி வரும் காலங்களில் இதனால் பிரச்சனை ஏற்படுமா சார்? தைராய்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் சார்
@preethiamala2520
@preethiamala2520 2 жыл бұрын
I'm in beginning of 4th month. It's very useful for me. Thank you.
@vkiruba7416
@vkiruba7416 2 жыл бұрын
View er6op
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
God bless you dear.
@tamilmanamtamilmanam1154
@tamilmanamtamilmanam1154 2 жыл бұрын
Hi sir I am 8 month pregnant . this video very useful for me dr.thank you sir.
@m.mohametalinoor2697
@m.mohametalinoor2697 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் படிக்காத பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கமாக சொல்கிறீர்கள் நன்றி மருத்துவரே...
@tamilarasi.d2356
@tamilarasi.d2356 Жыл бұрын
Nenga pesartha kekumpothea mansuku santhosama irku .. happy feling kudkudhu ... Thank you so much doctor...
@thwishaaramesh746
@thwishaaramesh746 Жыл бұрын
Thanks for the clear explanation
@monikachandrasekaran9821
@monikachandrasekaran9821 Жыл бұрын
Such a good advice seriously I won't see video for an 1/2 hour like this without getting boring, sleeping ,and just listening how it going to end....but in this he takes 27 minutes almost 1/2 hour....but I never get boring it's too interesting and more positive too....
@honeyck3487
@honeyck3487 2 жыл бұрын
Thankkkk u sir.many women's ignored calcium, iron and folic acid tablets.very useful this video especially pregnant ladies..here after intake this tablets pregnant ladies ........
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு, கர்பினிகள் மாங்காய் அதிகம் உண்பது தீங்கானதா?
@sharathiswamy3156
@sharathiswamy3156 2 жыл бұрын
Thank you so much Dr, you are the best ❤️🙏🏼 My daughter is pregnant, very useful advice and healthy tips🙏🏼❤️❤️❤️
@chandraak5025
@chandraak5025 2 жыл бұрын
Thanks Dr very useful tips my daughter is pregnant
@venkatsaravanan2275
@venkatsaravanan2275 2 жыл бұрын
Roomba azhaga cleara soldringa Sir thank you.sir🙏
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
வணக்கம். மிக அருமையான பயனுள்ள பதிவு. நன்றி சாா்.
@sugumark628
@sugumark628 2 жыл бұрын
The best doctor. Karthikeyan sir. எந்த வயதினரும் மிக சுலபமாக புறிந்துகொள்ளும் ஒரு புரிதல் அருமையான பதிவு சார். 👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 God bless you sir Amen
@jeyasudha2648
@jeyasudha2648 2 жыл бұрын
Very useful video doctor thank you 🙏🏻 Please make a video about pregnancy care for PCOD ... PCOD irundhu pregnant agum bodhu epdi sapdanum nu neraya confusion iruku doctor
@Agillamartsandcreations
@Agillamartsandcreations 2 ай бұрын
Super sir. Rompa alaga siricha mugamave solluringa fulla. Unga video pakumpothe oru happiness and oru confidence varuthu. Thank you for sharing all useful things for pregnant ladies..🙏🙏
@Agillamartsandcreations
@Agillamartsandcreations 2 ай бұрын
Na ipo 3rd month la iruke pregnancy period.. unga video enaku rompa useful ah iruku...enna mathri irukura Ella ladies kum ungalamathri sir oda help and guidance kandipa thevai.. thank you😊😊🙏🙏
@user-rv4fo3ge8u
@user-rv4fo3ge8u 11 ай бұрын
Excellent explanation sir , you are very great doctor in our tamilnadu medical field sir. Amazing video sir
@user-dz5yz5ju5r
@user-dz5yz5ju5r 21 күн бұрын
Romba romba thanks sir clear explanation very useful to me
@nasiraspecial654
@nasiraspecial654 2 жыл бұрын
Pregnant time la pimple yathukku athikama varuthu sir pls sollunga niraya pimple varuthu
@sabarisk2214
@sabarisk2214 Жыл бұрын
Thank you so much sir ennaku 8month agudhu evlo clear ah yarum solla la eppo than therincghikitten use fullana video thank you so much sir😊
@gai3maths153
@gai3maths153 2 жыл бұрын
தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
@dhanvika5463
@dhanvika5463 2 күн бұрын
Sir ungala mathiri nalla ullam pathathila sir enaku 5mth baby spenal prlm eduthaju nx payam rompave but unga videos ketathuku apram payam ila sir thanks sir god bless sir
@crazycraz2258
@crazycraz2258 2 жыл бұрын
I wanted all this informations. Thanks for sharing ...i have many doubts when i finished to watch ur video ..i cleared all my doubts .....thank u once again...now i m 20 weeks 2nd pregnancy i will follow this bezz my first pregnancy s very difficulties...due to that my baby born 34 weeks premature weight was just 1.840 grams now he fine ..he s now 5 years ....so i need to follow ur steps through out my now 2nd pregnancy...🥰😊
@lulukitten2268
@lulukitten2268 11 ай бұрын
Why did baby born at 34 weeks
@padmavathi6487
@padmavathi6487 8 ай бұрын
Thank u sir. Now I am pregnant. This information are very very useful.
@vanathip2494
@vanathip2494 2 жыл бұрын
அருமையான பதிவு,தெளிவான விளக்கம் நன்றி சார்.🙏🙏🙏
@indraravishankar1194
@indraravishankar1194 2 жыл бұрын
Excellent Excellent, very informative and very useful message. Thanks a lot Doctor
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb 2 жыл бұрын
👍Explained very well
@luckylakshamanan3835
@luckylakshamanan3835 2 жыл бұрын
Good information docter thank you so much for your explanation 👍
@dadslovablequeen6401
@dadslovablequeen6401 Жыл бұрын
Really super sir awesome speech ninga sonnathu ellaam na note panni vachikita
@priyangachidambaram4744
@priyangachidambaram4744 2 жыл бұрын
Heartfelt thank u doctor. Well appreciated for ur kindness and involvement on ur profession.
@anjelsathya9518
@anjelsathya9518 2 жыл бұрын
Sema tips sir thanks.. Ipa enaku 5 month Unga video useful a irukkum
@vasukithay9788
@vasukithay9788 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் நன்றி
@saranyasb3802
@saranyasb3802 2 жыл бұрын
Fantastic explanation sir thank you so much got positivity from your speech
@jayanthis3850
@jayanthis3850 Жыл бұрын
Pls post Morning drink vedio also sir, to avoid tea and coffee.
@mathanraj5553
@mathanraj5553 2 жыл бұрын
Sir nan 4month pregnant ah irukka twins sir yenakku Indha tips romba useful ah irundhuchi sir thank u sir
@magavasu5901
@magavasu5901 2 жыл бұрын
Super sir yanaku romba romba useful erunthuchu sir yanaku 7mudinchu 8month start aga pothu eppo erunitnu neega sonnathu flow pannura sir thank you so much sir
@sofisiya1355
@sofisiya1355 Жыл бұрын
Excellent explanation about pregnancy. We are blessing ur work as service for people as well as we come to know about everything.
@rajyalakshmi5167
@rajyalakshmi5167 2 жыл бұрын
Sir daily correct food timings what will take, fruits, Vege, non- veg, healthy foods how to take when to take.
@ranipriya9354
@ranipriya9354 Жыл бұрын
Very clear information's for pregnancy periods. Thank U Dr.
@sureshd9921
@sureshd9921 Жыл бұрын
Romba super ra use full irukkuthu hospital pona docter kuda ippadi explain pannurathu illa nandry anna
@ammaaaa4319
@ammaaaa4319 2 жыл бұрын
Thank you so much doctor 🙏 It is so clear
@prabhulightingsounds4820
@prabhulightingsounds4820 2 ай бұрын
🙏🙏🙏 அருமையானா கருத்து என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் இந்தப் தகவல் மிக அருமையாக உள்ளது நன்றி ஐயா நன்றி ஐயா
@gratitude_love492
@gratitude_love492 2 жыл бұрын
GREAT POST !!! KUDOS TO YOU DOCTOR KARTHIKEYAN, GOD BLESS YOU ALWAYS !!!
@kanimozhi6156
@kanimozhi6156 10 ай бұрын
Sir. pregnancy time la eppadi irukkananu sonna unga speech very useful sir.. Thank you sir..m
@divyajayakumar3731
@divyajayakumar3731 Жыл бұрын
Thank you soo much Dr.. For clear explanations🙏🙏🙏
@yesbrolikethatoldsongs2666
@yesbrolikethatoldsongs2666 2 жыл бұрын
Sir thank you so much..... Nan epdi sapdanum apdinguratha.. தெளிவா puringkittan Thank you so much
@bharathi690
@bharathi690 2 жыл бұрын
Lots of gratitude. Thanks a lot Sir.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Keep watching
@padmavathi6487
@padmavathi6487 Жыл бұрын
Thank u sooooo much sir. Super ah vilakam koduthiga
@GeethaVasanth25
@GeethaVasanth25 2 жыл бұрын
Thank you sir... It's my first pregnancy... Yr advice and 10 tips r sooo useful too me... You explained very clearly and slowly.. Thank u soooo much for your video....
@manjusanthi7611
@manjusanthi7611 Жыл бұрын
Aa@
@vinoselvam4734
@vinoselvam4734 Жыл бұрын
Thank you for the great and clear explanations doctor❤🙏
@ravindrakumard5227
@ravindrakumard5227 Жыл бұрын
You are efficient, and gave clear speech.God bless u Dr.
@masiparibharathi6064
@masiparibharathi6064 Жыл бұрын
Good speech doctor 4month sugar erukara eppdi enna food sapatarathu
@utubevdios446
@utubevdios446 2 жыл бұрын
Explanation is very good and simple,so thank you sir.
@mariselvam1531
@mariselvam1531 Жыл бұрын
Thank you so much sir மிகவும் முக்கியமானதை....அவ்வளவு தெளிவாக சொல்றிங்க ......எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. 🙏🙏
@pavithra3792
@pavithra3792 2 жыл бұрын
Sir I'm trying for my first baby and now I'm too much disturbed by stomach worms,what is the best medicine for that.please tell me?
@monishajagathesh6138
@monishajagathesh6138 2 жыл бұрын
Thank u soo much Dr.. 🙏🙏porumaya ivlo neram detail ah ellamea solli thandhirkinga ..thank u Dr 🙏🙏
@sivadharshinerameshwaran9171
@sivadharshinerameshwaran9171 2 жыл бұрын
Thank you sir. Very useful information for this time
@glorytojesus9140
@glorytojesus9140 2 жыл бұрын
thankyou doctor .....super explaination.....remba theliva pakathula irunthu ketta mathuriye iruku avalo alaga soltringa ......
@amudharaj4114
@amudharaj4114 Жыл бұрын
Sir please talk about cerebral palsy
@ramanuramanu679
@ramanuramanu679 2 жыл бұрын
Thank you so much sir. Nan 3 month preganancy this video very useful . Ones again thank you sir🙏🙏🙏
@rohinivigneshkumar9779
@rohinivigneshkumar9779 2 жыл бұрын
Dr please reply if we can consume banana stem soup during first trimester
@ramyalokesh5403
@ramyalokesh5403 2 жыл бұрын
Sir na... Karisalankanni... Aavaram poo ..thoodhuvalai.. musumusukai ..indhamari mooligai tea sapduren... 7days ku 7 type of herbal tea..na idha pregnant AANA aprm kooda continue Panalama sir
@reyabhama8608
@reyabhama8608 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் நன்றி.....🙏🙏🙏
@ngayathti7742
@ngayathti7742 2 жыл бұрын
Video podanum nu podama romba help full a video potu irukinga sir thanks🙏
@BharathiVenkay
@BharathiVenkay 2 жыл бұрын
Thank you so much for your valuable advices for preganant girls…very useful for daughter in law & my daughter …thanku dr🙏🙏🙏🙏
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
All the best
@kaleeshgowtham
@kaleeshgowtham 2 жыл бұрын
Tnk u sir....nalla explain pandrenga itha vida best video ethumae irukathunnu nenaikaren tnk u so much sir 🙏🙏🙏🙏
@ashwinikandan8242
@ashwinikandan8242 2 жыл бұрын
Excellent doctor... The way u explain ...will be helpful for every pregnant women
@ananddican8694
@ananddican8694 11 ай бұрын
Hi
@Nishakitchen_abudhabi
@Nishakitchen_abudhabi 7 ай бұрын
Hi sir thank you so much for ur great explanation ,really it's useful for every pregnant woman
@hindhumurali9490
@hindhumurali9490 Жыл бұрын
Very neat and clear explanation.. Thank you so much Doctor
@JegadeezGanesh
@JegadeezGanesh 8 ай бұрын
Thankyou sir your video very useful iam 5 month pregnancy ❤
@kanchanar4780
@kanchanar4780 2 жыл бұрын
Thanks for your usefull information doctor🙏🙏🙏🙏🙏
@valarmathivalarmathi8080
@valarmathivalarmathi8080 5 ай бұрын
Very usefull information sir Thank you 🎉🎉🎉🎉🎉
@praveenasam7552
@praveenasam7552 2 жыл бұрын
Thanks brother universal blessing always on your good information to improve the people
@sowntharyaselvakumar2079
@sowntharyaselvakumar2079 Жыл бұрын
Thank you so much sir. Enakku 5 month aguthu intha video pathathukku apparamthan oru thelivu piranthathu sir. Enakku twins baby sir . Ungalal mutinthal twins baby ya baththi ethavathu visayangal irunthal sollunga sir normal delivery possible la sir.
@revathyjawahar5781
@revathyjawahar5781 2 жыл бұрын
Very well explained.. Thank you doctor
@santhamurthysivasankar2274
@santhamurthysivasankar2274 2 жыл бұрын
Maruththuvar oru kuzhandhai puththisaliya irupadhai vida manidhana iruppathe ini varum kalatthirkku miga mukkiyam enna putthisaligalal than iyarkkai azhikkappaddu varugiradhu enbadhu nidharsanamana unmai adhanal ini pirakkum kuzhandhaigal manisha thanmaiyodu pirakkattum endru thiddamiduvom nandri🙏🙏🙏
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 жыл бұрын
Excellent Doctor! Very Very clearly explained. All your vedios are very very informative & useful ! HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏
@rubadharshi4107
@rubadharshi4107 2 жыл бұрын
sir anaku iron and esprin tablet nightkum calcium morning um sapda solli pharmacyla aeludhirukkanga....nenga sollra mari tàblet aduthukalama change panni? im in twin pregnancy 3rd month...plz help me doctor
@roseryfdo732
@roseryfdo732 Жыл бұрын
Thank u sir for ur valuable time spend with our community
@rajmadhav1291
@rajmadhav1291 Жыл бұрын
Thank you sir.. vera level Explanation. My doubt is very clear. One Question yen white sugar avoid panna solranga.
@elaelavarasu3606
@elaelavarasu3606 2 жыл бұрын
Really i am so happy with your advice sir thank you
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
What Can I Do to Stop My Kid’s Aggressive Behavior?
28:16
Good Inside
Рет қаралды 36 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН