செய்து பார்த்து ருசித்தும் பாருங்க இன்னும் சுவையாக இருக்கும் 💐👌
@veerabahubaskar5121Ай бұрын
வாழையின் அத்தனை பாகங்களும் மருத்துவ குணங்களுடன் உண்ணுவதற்கு உகந்தது.அதனாலேயே "வாழை " என்று பெயர் பெற்றது. அப்படிப்பட்ட வாழையில் அல்வா என்பது மிகவும் சிறப்பானது. சூப்பர்..
@CheframeshbabuАй бұрын
மிக சிறப்பாக சொன்னீர்கள் 🙏👌உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி💐🙏🎉
@mvisalakshimylsamy658325 күн бұрын
Super new recipe thank you sir
@Cheframeshbabu25 күн бұрын
Thank you for your feedback 🙏💐
@sharmeelam520027 күн бұрын
Unique aallva superb 👌
@Cheframeshbabu27 күн бұрын
Thank you so much 🙏💐
@caviintema8437Ай бұрын
Banana leaf halwa, super chef, ❤❤❤
@CheframeshbabuАй бұрын
Thank you so much 🙏💐
@selvirathinavadivel5988Ай бұрын
Semma ..... Chef keep on rocking
@CheframeshbabuАй бұрын
Thank you 🙏💐
@pandianvelu8902Ай бұрын
வாழை இலையில் விருந்து சாப்பிடுவோம், ஆனால் அந்த வாழை இலையிலேயே ஆரோக்கியம் நிறைந்த அல்வா செய்து அன்போடு பரிமாறிவிட்டீகள். பண்டிகை கால பலகாரங்கள் வரிசையில் வாழை இலையில் இனிப்பு தந்து இனிமை சேர்த்த நமது சேனல் முப்பதாயிரம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற இந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் வாழை போல வளர்ந்து செழிக்க எங்களது வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கின்றோம். 🌷🌷🥪🥪🌷🌷
@gnanavelankrishnana5959Ай бұрын
Super sir very nice recipe
@CheframeshbabuАй бұрын
Thank you so much 🙏💐🎉
@sridevivenkatesh478029 күн бұрын
Super sir.thanku .
@Cheframeshbabu29 күн бұрын
You’re welcome 🙏💐
@attagasamofficialАй бұрын
Super sir Dufferent receipe
@CheframeshbabuАй бұрын
Thank you for your feedback 🙏💐
@kaviv-ql2kuАй бұрын
Nice recipe🎉🎉🎉
@CheframeshbabuАй бұрын
Thank you 🙏💐
@patriciababu82Ай бұрын
Looking so yummy 😋 Anna
@CheframeshbabuАй бұрын
Thank you sister 🙏💐
@KalaiSelvi-h4u29 күн бұрын
Super
@Cheframeshbabu29 күн бұрын
Thank you 🙏💐
@PavithraM-v6uАй бұрын
இது வரைக்கும் அல்வா செஞ்சி வாழை இலை வைத்து கொடுப்பாங்க தான்னு தெரியும், ஆனா வாழை இலையிலே அல்வாவா😅
@CheframeshbabuАй бұрын
இந்த வாழை இலையில நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கிறது குறிப்பா சொல்லனும்னா நமக்கு சீக்கிரமா ஜீரணம் அடையக்கூடிய ஒரு சத்து இதில் இருக்கிறது இரண்டாவது நிறைய நார் சத்து இதுல இருக்குது நிறைய பாக்டீரியாவ kill பண்ணக்கூடிய சக்தி இதில் நிறைய இருக்குது.அதனால் வாழை இலையை சாதாரனமாக நினைக்கவேண்டாம் 🙏💐👍
@santhoshkannan723327 күн бұрын
வர வர இந்த செஃப் லாம் ரொம்பவே ஓவரா தான் போறீங்க 😢
@nithyashabu8099Ай бұрын
Congrats for 30k subscribers 👍👍👍
@CheframeshbabuАй бұрын
Thank you so much 🙏💐
@malinishunmugam453Ай бұрын
Super kadai.
@CheframeshbabuАй бұрын
Thank you 🙏💐
@reehanarecipes435Ай бұрын
Yummy yummy appa tq
@CheframeshbabuАй бұрын
Thank you 🙏❤️💐
@Govindarajan-rf5kkАй бұрын
Instead of wheat flour, shall we add wheat flour milk and prepare this dish ? Pl advise Also qty of sugar, which you have not mentioned
@CheframeshbabuАй бұрын
Thanks for your comment 🙏 Instead of wheat flour you can use wheat milk and add extra 1 tablespoon of corn flour. I mention sugar 200g pls check in description box. Thank you 🙏💐
@Govindarajan-rf5kkАй бұрын
Thank you my dear, I try this this Deepavali. Love you
@CheframeshbabuАй бұрын
@@Govindarajan-rf5kk Love you too 🙏💐❤️ And good luck for your Diwali special sweets 👍
@malinishunmugam453Ай бұрын
Where you buy this kadi?
@CheframeshbabuАй бұрын
I bought in London 💐
@sena357325 күн бұрын
ஏலக்காய் வேண்டாமா
@Cheframeshbabu25 күн бұрын
உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்👍🙏