11:38 நான் ரயில் பற்றி கவலை படுவேன். ஏனெனில் நான் நீண்ட பயனம் மட்டுமின்றி மிக குறுகிய பயனற்த்திற்கு ரயிலை பயன்படுத்துவேன்.
@chellaashokkumar4649 ай бұрын
இந்தியாவிலேயே அதிக ரயில்கள் விடப்பட்டுள்ள மாநிலம் கேரளாவாகும்! அங்கிருந்து நாட்டில் எந்த மூலைக்கும் ரயில்கள் போகும். மாநிலபற்று அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும், அரசு பணியிலுள்ள அதிகாரிகளுக்கும் அதிகம்.
@indruoruthagaval3609 ай бұрын
அது மட்டுமல்ல அங்கே உண்மையான கடவுள் பக்தி பயம் உண்டு...
@CJ-si4bm9 ай бұрын
Fake news sollathe tn annachi 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️tamil nattile tan india most train servise
@B.muralidaranSakthivel9 ай бұрын
Southern railways is always favouring kerala shear nepotism😂😢😮😅😊
@dragonmonkkey7 ай бұрын
@@indruoruthagaval360 உண்மையான கடவுள் பக்திக்கும் ரயில்வேக்கும் என்ன தொடர்பு அய்யா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.
@sasindarmanikam99099 ай бұрын
தமிழக அரசியலில் பஸ்முதலாளிகளின் ஆதிக்கமும் ஒருகாரணம்.
@tcsruban14789 ай бұрын
100% சரிதான்..சோளிங்கர் ரயில் நிலையம் எங்கு இருக்கின்றது என்று பாருங்கள் அங்கே உள்ள ஒரு பஸ் ஓனர் ஒரு பெரிய தேசிய கட்சியின் MP ஆக இருந்தவர் எனவே அவரின் பவரை பயன்படுத்தி சோளிங்கருக்கு வந்த ரயில் நிலையத்தை தூக்கி 10, 15 Km தாண்டி வைத்து விட்டார்கள்..
@ravindranvelayudhampillai68010 күн бұрын
இதுதான் சரியான காரணம்.! காங்கிரஸ் MP கள் பஸ் முதலாளிகளுக்கு ஆதரவா இருந்து தடைலாக இருந்தனர்.
@dhanasekar26209 ай бұрын
தெளிவான விளக்கம் மற்றும் பழய நினைவுகள் என இந்த காணொளி முழுவதும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி
@prakashv1769 ай бұрын
தமிழகத்தில் பஸ் போக்குவரத்துக்கு நிகராக இரயில் போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்!.
@ramachandranks6084 ай бұрын
சரியான கருத்து, இப்பதான் இரயில் போக்குவரத்து பயன்படுத்தி வருகின்றனர்
@ramachandranks60828 күн бұрын
Train la nalla use panna vendum
@rajamaniv63789 ай бұрын
எவ்வளவோ இழப்புகள் இருப்பினும் மக்களுக்கு சேவை எனும் போது மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்துவது கட்டாயம் ஆகும். இத்துறையினை நம்பி பலரது வாழ்வாதாரம் உள்ளது .. கருணை காட்டுங்கள். Paaseger வண்டிகள் வேண்டும்
@sivasubramaniann34319 ай бұрын
கோயமுத்தூரிலிருந்து பழனிமார்கத்தில் 11 நிமிடத்திற்கு ஒரு பஸ் செல்கிறது.இடையில் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை இருக்கிறது.பஸ்கள் நிரம்பிவிடுகின்றன.ஆனால் ஒரே ஒரு ரயில்,முதல் ரயில்அதுவும் பகல் மூன்றுமணிக்கு கோயமுத்தூரிலிருந்து செல்கிறது. இதன்பின்னணியில் ஏதோ பலமான சக்தி வேலை செய்கிறது என்கிற சந்தேகம் எழுகிறது.
@arumugamb80729 ай бұрын
்உண்மை ....
@prabhakaranprabu89019 ай бұрын
இந்திய பேரரசு தமிழருக்கானது இல்லை இது தான் நடக்கிறது இன்னமும் சந்தேகம்
@MrPrabhur669 ай бұрын
எல்லாம் பொள்ளாச்சி ,கோவை Mofussill பஸ் முதலாளிகள் இரயில்வே மேல் அதிகாரிகளுக்கு தரும் சிறப்பு கவனிப்புதான் காரணம்
@indianstoicc7 ай бұрын
@@prabhakaranprabu8901 😂😂😂
@rameshhope88655 ай бұрын
எல்லாத்துக்கும் காரணம் ஆம்னி பஸ் முதலாளிகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் தலையீடு
@rajsu92949 ай бұрын
2 வருடம் முன்பு அதிகாலை கோவை- பொள்ளாச்சி பாசன்ஜர் கிளம்பி பொள்ளாச்சி சென்று உடனே அமிர்தா எக்ஸ்பிரஸ் பிடித்து மதுரை செல்லலாம். இப்போது 2 வண்டிகளும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
@2011var7 ай бұрын
I have watched multiple videos of " இன்று ஒரு தகவல் 360". Each and every video has loads of very useful information. Great work.
@rakiniprem9 ай бұрын
தமிழ் நாடு ரயில்வே துறையால் பறக்கனிக்கபட்டுதான் வந்துள்ளது . தமிழ்நாட்டின் பெரும்பகுதி பாலக்காடு கோட்டத்தில் தான் இருந்தது . மத்திய அமைச்சரஙையில் மாநில கட்சிகள பங்கு பெற்ற பின்தான் சேலம் கோட்டம் உருவாக்க பட்டு பெரும்பாலான பகுதிகள் சேலம் கோட்டத்துடன் இனைக்க பட்டது . தமிழ் நாட்டில் தேசிய கட்சிகள் புறக்கணிக்க பட்டதால்தான் ரயில்வே துறையும் புறக்கனிக்க பட்டன . மற்றபடி தமிழ் மக்களை குறை சொல்ல வேண்டாம் . இந்தியாவிலேயே தபிழ்நாடு தான் இரண்டாவது பெரிய பொருளாதாரம் . ஆகவே இங்குளலள மக்களையோ ஆட்சியையோ குறை சொல்ல வேண்டாம் .
@nalanark9 ай бұрын
நேரு/இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் ரயில்வே துறை அமைச்சராக கேரளாவை சார்ந்த மேனன் இருந்தார். சேலம் ரயில்வே கோட்டம் வரவேண்டியதை மாற்றி பாலக்காடு கோட்டம் உருவாக்கி அங்கே ரயில்வே துறை வளர்ச்சி ஏற்பட செய்து தமிழ் நாடு புறக்கணிக்கபட்டது. பிற்காலத்தில்தான் தமிழ் நாடு அரசியல் தலையீடு காரணாமாக சேலம் கோட்டம் உருவாக்கி தமிழ் நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்தது
@arumugamb80728 ай бұрын
@@nalanark ஆக..😳.😳 😳 😳 . ...எம்ஜி ஆர் மேனன் கேரளியை "தமிழகத்தில உட்கார்த்தி உட்கார்த்தி வைத்து... "....எதையுமே கண்டுக்காம... 😳 😳 😳 😳 துரோகியராகவே.. இங்கு ..கூடி உட்கார்ந்து பல நாடகத்தை பண்ணி... (ஆரிய வாருசுங்க..கலப்புங்க...ளை வைத்து.. அமுக்கிட்டமை...தெருது.." ஆக...இவைகளை மறவாது ...இன்றாவது.. இதுகாலகால.. கால.. ஏமாளி.. ஏமாளி..ஏமாளி த்தமிழ்மக்கள்.. இனியாவது இவற்றை பொருத்திப் பார்த்தே ஆகனும்...😳😳😳😳 இவை.. கலப்பு கலப்பு கலப்பு இனம் பெருகி...சதிசதி சூழ்ச்சியராக...இந்த மண்ணவரைக் கொடூரிப்பதை....இந்த மண்குடித் தமிழரை இ னமாக...அழித்துஅழித்து..அழித்து..சிதைப்பதைத் தடுக்கும்...
@ramachandranks6084 ай бұрын
8:03 நீங்க சொல்வது சரிதான்; ஆனால் எனக்கு இரயில் பயணம் பிடிக்கும்
@indianstoicc9 ай бұрын
தெற்கு ரயில்வே தலைமையிடத்தை திருவனந்தபுரத்திற்கோ பாலக்காட்டிற்கோ மாற்றிவிடலாம். அவ்வளவு கேரளா லாபி நடக்கிறது தெற்கு ரயில்வேயில்.
@CJ-si4bm9 ай бұрын
ആണോ mayire അതാണോ train എല്ലാം കോയമ്പത്തൂർ ഇൽ നിന്ന് പാലക്കാട് വരെ train extend ചെയ്യാതെ ഇരിക്കുന്ന sr റെയിൽവേ ചെന്നൈ പാണ്ടി ലോബി ☠️☠️☠️
@gangaacircuits82409 ай бұрын
அதையும் விட்டு கொடுத்தோம் அவ்வளவுதான். தமிழ்நாட்டில் தண்டவாளங்களையும் பெயர்த்து எடுத்து போய்விடுவார்கள் .
@rajujourney57029 ай бұрын
Anne lusu solluthu😂🤣🤣🤣
@PrabhuPrabhu-gw8iy9 ай бұрын
Yes 🎉🎉
@ramkumarradhakrishnan23119 ай бұрын
Correct
@davidkithiyon5786 ай бұрын
தங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா... குறிப்பாக பேருந்துகும் ரயிலுக்கும் இடையேயான வித்தியாசத்தை தெளிவான விளக்கம் அருமை ❤❤
@nonameis4253 ай бұрын
Trichy main line routela en niraya train vida matranganu ippo puriyudhu... 1. Single line 2. Bus Connectivity (Courtesy to TNSTC-Kumbakonam)
@ABC2XYZ264 ай бұрын
நாகர்கோவில் பகுதியில் பயோனியர் மற்றும் கணபதி பேருந்துகள் ஓடியது.
@drramakrishnansundaramkalp60709 ай бұрын
Tamilnadu bus service was improved by 1) #TV_Sundaram Iyengar from Madurai 2) #NachimuthuMahalingam 3) #GopalaSwami_Dorai_Swami Naidu (#GD_Naidu) both 3&4 for Kongumandalam 4) #RamanAndRaman, #RamaJeyam from Delta Later politicians like 4) #Kamarajar (with IAS Officers as Transport Secretary #TNSeshan) 5) #MGRamachandran etc
@manivasagam9419 ай бұрын
LGB Bus service (L.G.Balakrishnan)
@ramachandranks6086 күн бұрын
12:22 தமிழக ரயில் வரலாற்றின் கருப்பு பக்கம்.
@indruoruthagaval3605 күн бұрын
இரயில்களை 25%தமிழர்களே பயன்படுத்துவது எந்த பக்கம்.
@ramachandranks6085 күн бұрын
@indruoruthagaval360 Broad gauge to meter gauge ah mathinathu than
@kesavanarumuganainar66229 ай бұрын
ஐயா, நாகர்கோவில் - பெங்களூர் வண்டியின் வேகம் ஓசூர் - பெங்களூர் இடையே படிப்படியாக குறைக்கப் படும் step mother attitude பற்றி உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன். 2014 முதல் study செய்து கூறவும். கேரளா செல்லும் intercity exp ku, ராஜ மரியாதை செய்ய, கெலமங்கலம் நிலையத்தில் 45 min to 1 HR வரை நிறுத்தியது (கேரளா வண்டிக்கு பாதிப்பு இல்லாமல் ஓசூரில் crossing வைக்க முடியும் என்றாலும்) என எல்லாவற்றையும் analise செய்து வீடியோ பகிரவும்
@hoppes9799 ай бұрын
ஓசூர் - பெங்களூரு இடையே வேகம் குறைவதற்கான காரணம், தற்போது நடந்து வரும் பாதை இரட்டிப்புப் பணிதான்.2024ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுப் பணியும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு அனைத்து ரயில்களின் வேகமும் மணிக்கு 100 கி.மீ ஆக உயர்த்தப்படும்
@chidambaramsubramanian31149 ай бұрын
Hosur Baiyappanahalli section will be double soon. Then speed will be improved.
@kesavanarumuganainar66229 ай бұрын
பாதை இரட்டிப்பு ஆரம்பிக்கும் முன்னே, beffering time increased to accommodate குப்பம், மாரிக்குப்பம் pass etc and to give maharaja status to Kerala going train int exp. Not for doubling work, the speed was reduced,
@kesavanarumuganainar66229 ай бұрын
மேலும், kakinada exp schedule is 11 am only. SWR does not want to block a platform by keeping this train for more train there. I just admire how people are getting fooled by this doubling work
@chidambaramsubramanian31149 ай бұрын
@@kesavanarumuganainar6622 Sir the fastest train itself takes 1 hour 35 mins to reach Bangalore from Hosur.
@mariappan69059 ай бұрын
மிகச்சிறப்பான பதிவு. நன்றி நன்றி நன்றி தங்களுக்கு.
@MuthulakshmiPeriyasamy-g2j9 ай бұрын
Sama speech ana madurai to guruvayur route vanthu sengotai ellai place Nikki ana low budget erutha nalla erukkum ellai na super fast express pottu nariya sleepper ac coch erutha nalla erukkum korupida stop nikkum
@muralidharanm80529 ай бұрын
பயனுள்ள தகவல் அய்யா அவர்களுக்கு நன்றி
@ramachandranks6086 күн бұрын
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வரை 5 முதல் 10 நிமிடம் வரை பேருந்து இருக்கிறது சில தடவை ஏ.சி பேருந்து இருக்கிறது. ஆனால் 15 இரயில்கள் தான் உள்ளது. அதுவும் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் அடைவது சவாலான விசயம். ஆட்டோவில் செல்வதற்கு இரயில் கட்டணத்தில் விட மூன்று மடங்கு அதிகம். அதனால் இரயிலை பெரிதும் பயன்படுத்துவது இல்லை.
@raasicbe6 ай бұрын
100% true. Bus services in TN are very convenient. Train services are limited in TN.
@muralidharann15799 ай бұрын
During 1970s TVS from Madurai to Erode, in my home village Unjalur it is happened the procedure. From Erode and Salem to cbe we have to travel by Y. C K bus service.
@samuelsam92659 ай бұрын
14:42 ama Nazareth tiruchendur side people andha time laiye Mumbai poi ippo andha area side lam nalla selippa irukanga 🎉🎉
@ramachandranks6087 күн бұрын
13:06 அது பொய். இப்பவும் கூட அகலப்பாதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
@nalanark9 ай бұрын
நேரு/இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் ரயில்வே துறை அமைச்சராக கேரளாவை சார்ந்த மேனன் இருந்தார். சேலம் ரயில்வே கோட்டம் வரவேண்டியதை மாற்றி பாலக்காடு கோட்டம் உருவாக்கி அங்கே ரயில்வே துறை வளர்ச்சி ஏற்பட செய்து தமிழ் நாடு புறக்கணிக்கபட்டது. பிற்காலத்தில்தான் தமிழ் நாடு அரசியல் தலையீடு காரணாமாக சேலம் கோட்டம் உருவாக்கி தமிழ் நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்தது
@esakkimuthu46433 ай бұрын
தூத்துக்குடி to நெல்லை நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை இண்டர்சிட்டி ரயில் அவசியம் தேவை
@ramachandranks6086 күн бұрын
கடந்த 15 வருடங்களாவது இரயிலை பயன்படுத்தியிருக்க வேண்டும்.பயன்படுத்தி இருந்தால் அதிகமாக இரயிலை பெற்றியிக்கலாம்.
@kathirvelkathirvel23789 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@irdhevsTrack9 ай бұрын
😢 தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களும் அந்தந்த ஊர் பேருந்து நிலையத்தில் இருந்து தனித்து இருப்பதால் வீட்டுக்கு அருகில் செல்ல பேருந்துகள் அதிகம் தேவை இருப்பதால் ரயில் பயணத்தை தவிர்த்து பேருந்து பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள்
@JayeeJagan9 ай бұрын
உண்மை
@NRVAPPASAMY19 ай бұрын
You raised an important point. Not only that, over the decades, they made bus journey miserable. 25 years before, many bus stands in Virudhunagar, Satur, Kovilpatti are relocated to somewhere in the forest 3 kms away from the towns on the highways. Neither the towns developed to that extent nor any city bus connectivity to the city centre are made. Affected are women arriving in late nights. Someone has to go there to pick them. Autos make a killing during day time. Some times auto charges may be double or triple than bus charges. You are true. Recently Kilambakkam. Integrated Mass transport facility between Bus, metro and general trains, airports in Delhi is one of the best in the world involving three states coordination - Delhi, Haryana, UP. On the contrary Our Government made Chennai miserable without any metro and local train connectivity to Kilambakkam.
@Dayanithi769 ай бұрын
💯/💯
@hanunantharaonarayanamurth2918 ай бұрын
Agreed, it is true
@ramachandranks6086 күн бұрын
அதுதான் உண்மை. ஏனெனில் அவர் சொல்வது தான் இன்றைய நடைமுறையிலும் தொடர்கிறது.
@muthukumarmuthukumar16329 ай бұрын
கோவை வரை எந்த புதிய ரயில்கள் துவக்கபட்டாலும் சிறிது காலத்திலேயே கேரளாவில் உள்ள நகரங்களுக்கு பாலக்காடு, எர்ணாகுளம் வரை பயணம் நீடிப்பு செய்யபடுகிறது... உதாரணம் சென்னை to பழனி ரயில், திருச்செந்தூர் to பொள்ளாச்சி ரயில், இந்த ரயிலை மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு செய்யாமல் பாலக்காடுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.... காரணம் கேரளாவில் உள்ள MP க்கள் அரசியல்வாதிகளின் ஒற்றுமை தான்...... மங்களூர் to கோவை இன்டர்சிட்டி ரயிலை சேலம் வரை நீட்டிப்பு செய்தால் திருப்பூர், ஈரோடு, சேலம் சுற்று வட்டார மக்கள் பயன் பெறுவார்கள்....
@MrPrabhur669 ай бұрын
இங்க இரயில்வே பற்றி வீடியோ போடும் தமிழருக்கே தமிழர் மீதும் அவர்கள் வாழ்க்கை மீதும் பற்று இல்லாமல் ஒரு சார்பாக இரயில்வேயிற்கு ஆதரவாக வீடியோ போடும் போது எங்கு போய் முட்டிக்கொள்வது ?
@manimurugan72169 ай бұрын
Coimbatore junction la pit line capacity is less compared with other stations. Palakkad is division hq.
@7vraman11 күн бұрын
The broad gage was provided between Erode and Trichy due to Railway work shop. So also between Cennai central and Arakonam.They were braod grage, AS he well said totatal convertion took place in 1999. Now we have meter gauge only Nilgiri hill trains (they are not Narrow gauge). Originally the trains were runnong through chidambaram Thanjavur etc. Then hey had connected villupram anf Trichinipoly so it is called Chord line.
@pravinkumar12569 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
@JayeeJagan9 ай бұрын
Kanyakumari to Mubai earlier run through Kapadi Arakkonam Tiruthani and Renigunda. It was a subsequent midieval development that KPD to TPTY was converted to BG which had been earlier meter gauge via Pakala Jn.( Till the shooting of Jayam Telugu movie)
@williamjames22759 ай бұрын
அருமை வாத்தியரே ...
@Baby_bluevlog9 ай бұрын
Sir janshadabthi train ku karaikal connection koduka maturanga... ,karaikal la irunthu tanjore ku connection first irunthuchu ipo illa , aporam yepadi train usage athigam agum sir
@jaganathanramachandran43729 ай бұрын
சிறப்பான தகவல்கள்
@vassanjeevirajan9 ай бұрын
Valuable informations sir. Southern Railway and Railway were having Kerala based Top officials who sincerely drained all funds to Kerala though there were no industries.Tamil people no time bothered about this also.Now because of Necessity TN Railways is now developed .Hope you will agree sir.
@gangaacircuits82409 ай бұрын
இன்னொரு முக்கியமான விஷயம் கேரளாவில் அனைத்து ரயில்நிலையங்களும் ஊருக்குள்ளேயே இருக்கிறது அதனால் பயணிகள் ரயில் பிடிப்பது எளிதாக உள்ளது. தமிழ்நாட்டில் கோவை நெல்லை மதுரை திருச்சி ஈரோடு திருப்பூர் சென்னை போன்ற ஊர்களை தவிர மற்ற நிலையங்கள் ஊருக்கு சம்பந்தமில்லாத இல்லாத இடத்தில் இருக்கிறது. அவைகளை ஊருக்கு நெருக்கமாக கொண்டுவந்தால் இங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
@7vraman9 ай бұрын
Those days MSM & SIR railways only operating. Ernakulam Trivandrum was not connected. So people from Coimbatre etc have to come by the Coimbatore passenger and then connect to TVM Exp. or TVM past passenger.
@TheRavisrajan9 ай бұрын
Railways கட்டமைப்பு இரயில்களின் எண்ணிக்கை அங்குள்ள வர்த்தகம். பொருளாதாரம் மற்றும் மக்கள்தெகை அடிப்படையில்தான். ஆதுபோன்று கட்டமைப்பு நன்றாக இருந்தால் வளம் பெருகும்
@7vraman11 күн бұрын
Sir Please share about wheel chairs in stations for sr.citizen physically disabled etc I have found many Station masters do not help. for going to other platforms or to the end coaches.
@ponnambalamsb28789 ай бұрын
Railway users Association are probably more in Kerala. Any request made by user associations normally gets more weightage with Railways than requests from individuals.
@indruoruthagaval3609 ай бұрын
Yes. ஆனா எப்போ எதுக்காக வேலை நிறுத்தம்...மற்ற மாநிலங்கள் ஓடு ஒப்பிடும் போது அடிக்கடி நடக்கும். அதன் காரணமாகவே அங்கே தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை
@srinivasank15309 ай бұрын
எல்லாம் சரி, ஒரு காலத்தில் பஸ் கட்டணம் ரயில் கட்டணத்தைவிட குறைவாக இருந்தது. இப்போது ரயில் கட்டணம் குறைவு. அரசுப் பேருந்துகள் பல பாடாவதியாக உள்ளன. எனவே மக்களுக்கு ரயிலின் தேவை அதிகரித்துள்ளது.
@KRD20238 ай бұрын
Lot of road accidents take place in National Highways of TN that is also an important reason to move from bus journey to train travel.
@subbarajraj40789 ай бұрын
அருமையான தகவல்
@meera68079 ай бұрын
Ordinary ,mail ,superfast express ticket booking details apram intha train la enathu.....mail ticket eduthu super fast la travel pannalama
@subramaniana77619 ай бұрын
நான் 2003 இல் ராஜஸ்தான் செல்லுகையில் இரவு 7 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு இரவு பஸ் கிடையாதாம்
@venkatachalapathibaskar592715 күн бұрын
கேரளா....4:39
@t.krishnamorthyt.krishnamo28009 ай бұрын
In kerala, all the trains are run like town buses on road, because of the high handedness of the keralite officers!
@prakashsrinivasan7840Ай бұрын
Correct Sir 😊😊😊
@sakthivelb7419 ай бұрын
தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் அதேசமயம் கேரள அரசியல்வாதிகள் மற்றும் கேரள அதிகாரிகளின் மாநிலப்பற்றுதான் கேரளா இவ்வளவு பயன் பெற்றதன் காரணம்
@JayeeJagan9 ай бұрын
உண்மை
@vnavin35419 ай бұрын
நம்ம ஆளுங்களுக்கு காசு பணம் துட்டு தவிர எதுவும் தெரியாது... மக்கள் நலம் பற்றியெல்லாம் கவலை படமாட்டான்...
@vnavin35419 ай бұрын
பஸ் சொந்தமாக வாங்கி விட்டு சம்பாதிக்கலாம்... ரயிலை வாங்கி விட முடியாதே... அது நின்றால் என்ன... போனால் என்ன...
@CJ-si4bm9 ай бұрын
കേരളത്തിൽ 30 വർഷം ആയി ഒരു പുതിയ റെയിൽവേ ലൈൻ പണിയാൻ സമ്മതിക്കാത്ത sr റെയിൽവേ ചെന്നൈ അണ്ണാച്ചി
@prabhakaranprabu89019 ай бұрын
இல்லை இந்தியா அரசாங்கம் அதனால் தமிழ் நாடு வச்சிக்க படுவதே காரணம்.. ஏன் என்றால் தமிழன் தான் இந்தியாவின் வரலாறு .அதை ஒழித்து கட்ட வேண்டும் அதற்கு தான் இத்தனை பாடு
@kalanithim-pk5hg9 ай бұрын
சில ஆண்டு முன்புவரை பயன்பாட்டில் இருந்த Metre gauge engine மற்றும் ரயில் பெட்டிகளின் தற்போதய நிலை என்ன அய்யா
@balanjohn77009 ай бұрын
Kanyakumari , Nagercoil stations is still in Trivandrum division but those Kerala guys dont have platforms to do any maintenance,etc service in Trivandrum stations ,so that all rail services start from,Nagercoil.only solution is to bring back Nagercoil ,and palaghat stations to madurai and Coimbatore.
@mohammedaslam25325 ай бұрын
ஆமாங்க இத்தனைப்பேர் கணகாணிப்பால்தான் இத்தனைவண்டிகளும் பாதுகாப்பாக செல்லமுடியும் என்பது நிதர்சனாஉண்மை அத்தனைநபர்களுக்கும் அணைத்து ரயில்பயணிகளின் அனபுகலந்த நன்றி வனக்கம்
@sakthibalaganesh62949 ай бұрын
Thanku nicely explain Sir , thanku for explaining Of Train from Mumbai to Tirunelveli & importance...
@sureshkumarm32209 ай бұрын
எங்க ஊரு பரமக்குடி யில் வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி
@gopalkrishnan68799 ай бұрын
Sir from palakkad to trivandrum too many train including local train.every two mts train passes in kerala.people travel in train as road transport in Kerala is not dependable.
@CJ-si4bm9 ай бұрын
Which train two min between please 🤣🤣🤣tell me
@karunanidhimanickam65489 ай бұрын
ஐயா, TVS பஸ்ஸில் invoice நடத்துனர் சொல்ல ஓட்டுநர் எழுதியதற்கான காரணங்களில் நீங்கள் சொன்னதை விட மற்றொரு முக்கியமான காரணம் அடுத்த நிறுத்தம் எதுவென்று அவருக்கு தெரிந்து இருந்ததினால் நிறுத்தத்துக்கு முன்பாக வேகத்தை குறைத்து நிறுத்தத்தில் சரியாக நிறுத்துவார். இல்லாவிட்டால் நடத்துனர் வேறு பணிகள் செய்து நிறுத்தம் வந்த பிறகு விசில் அடித்து sudden brake apply பண்ண வேண்டியிருக்கும். அதனால் டீசல் செலவு அதிகரிக்கும். எனக்கு வயது 66 ஆனால் இந்த தகவலை என் தகப்பனார் சொன்ன தகவல்.
@Aliennationalist9 ай бұрын
Ayya sirappana vilakkam kodutheergal 🎉🎉🎉🎉
@harimhp27559 ай бұрын
Iya meter gauge eathukaga vetaga athula ena advantage disadvantage soluga
@poosadhuraipandiyan52149 ай бұрын
POTHIGAI SUPPAR FAST EXPRESS. 🇮🇳 ⚘⚘⚘
@BalaPerumal-j4v9 ай бұрын
நன்றி
@rajaa82049 ай бұрын
Vanakkam iyya kovidkku munbu thamilnattil mukkiya oorkalana kodumudi sivakangai chettinad devakottai pondra ootkalil pala express railkal nindru sendrathu aanal kadantha moondru varudangalaga kovai to ramesvaram rail merkanda niruthangalil nirkamal selkirathu erode vittal karur than stop 65 km non stop ithu sattavirotham ithanal public miguntha siramapadukirarkal itharku oru seithiyai pathivittu merkanda anaithu niruthangalil munbu pola ramesvaram rail nindru sella.nadavadikkai edungal sir
@nextgeneration89172 ай бұрын
மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் ரயில் தடத்தில் ஒரே ஒரு ரயில் மட்டுமே ஓடுகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து ஓடும் தடத்தில் இன்னும் அதிகமான ரயில்களை இயக்கினால் நீண்ட தூர பயணிகளுக்கு மதுரையிலிருந்து ரயிலில் பயணிக்க வசதியாக இருக்கும்.
@mgsjanakhiram3639 ай бұрын
Sir one dought நாங்க katpadi to chenganur கு no12695 ல train ticket book பண்ணோம் WL20 இருக்கு book panniten but இப்போ திருப்பதி to கொல்லம் no 17421 ல junction new train விட்டுறக்கங்க நாங்க இப்போ train change பண்ண முடியுமா seat available இந்த train ல full இருக்கு அதுனால புக் பண்ண டிக்கெட் வெச்சி change பண்ண முடியுமா extra fee ஆகுமா
@thamizharkannottam9 ай бұрын
ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோளார்பேட்டைக்கு இரயில் பாதை எப்போது அமைக்கப்படும்? பெங்களூர் வழியாக செல்ல வேண்டும் என்றால் கூடுதல் நேரம் ஆகும் அல்லவா?
@senthilkumar-ib8fu9 ай бұрын
Super explained.
@ramachandranks60828 күн бұрын
தமிழகத்தில் ரயில் முதலாளிகள் பெரிதும் இல்லை
@NissaNissa-c8g9 ай бұрын
Guruvayur exp Kerala la night train boss. TN la than day train
@sadairajanrmdk44219 ай бұрын
Sir, very nice explanation
@Surendar.V9 ай бұрын
Superbly explained sir ❤
@indruoruthagaval3609 ай бұрын
Glad to hear that
@MuthuKumaran-mq4xt9 ай бұрын
அய்யா டிவிசுந்தராய்யங்கர் சொந்த ஊரு திருநெல்வேலி மாவட்டம் திருக்குருங்குடி தான்
@indruoruthagaval3609 ай бұрын
நன்றி
@rameshsathiya22129 ай бұрын
One of the best sir
@rev.williamtell.eloieloije92709 ай бұрын
திருவள்ளூர், ஒரு மாவட்டத்தின் தலைநகரம், தொழில் நகரங்கள் சுற்றிலும் உண்டு... ஆனால், காலையில் காட்படி, ஜோலார்பேட்டை க்கு செல்ல train எதுவும் இல்லை....!!!துண்டு train ஏறி போனால் பலமணி நேரம் வீண் ஆகிறது... பிரிண்டவன், லால்பாக், மங்களூர், கோவா, முதலிய train கள்... இனி நிற்க ஏற்பாடு செய்ய வேண்டுவது மிகவும் அவசியம்...!!!
@MrPrabhur669 ай бұрын
திருவள்ளுளூர் சாதாரண துக்கடா மாவட்டம் இல்லை தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரும் தொழில் வளம் உள்ள மாவட்டம்
@JayeeJagan9 ай бұрын
உள்ளூர் மாவட்ட தலைமையிடம் என்பதை மதித்து சில ரயில்களை நிறுத்தினால் நல்லது. அந்த ஊர் mp கொஞ்சம் மனதை வைத்து முறையிட்டால் நம் விருப்பம் நிறைபெறலாம்
@advjayee4 күн бұрын
Tiruvallur Rail users association can send representations to Indian Railway.
@rvmganesh9 ай бұрын
If , One early morning additional train from (3am ) shenkottai to madurai announced by railway it would be beneficial for the southern dt of TN who uses the vaigai express
@sekarshanmugasundaram56659 ай бұрын
Nice information Sir, thank you...
@indruoruthagaval3609 ай бұрын
Welcome
@Shanmugam-yy3gl9 ай бұрын
ஐயா தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@indruoruthagaval3609 ай бұрын
நன்றி
@user-Thirumalai9 ай бұрын
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்குச் செல்லும் பல வண்டிகள் மாம்பலத்தில் நின்று செல்வதுபோல் மறுமார்க்கமாக வரும்போது ஏன் பல வண்டிகளுக்கு மாம்பலம் நிறுத்தம் வழங்கப்படுவதில்லை. விளக்கம் தாருங்கள் ஐயா
@indruoruthagaval3609 ай бұрын
கடைசி Halt station வரும் முன் பயணியர் வசதி...க்காக....திரும்பும் போது தாம்பரம் நிறுத்தம் கொடுத்ததே பெரிய விஷயம். டில்லி போகும்போது நிஜாமுதீன் நிற்கும் வண்டிகள் ...டில்லியில் இருந்து புறப்படும்போது நிறுத்தம் கிடையாது.. சென்ட்ரல் போகும்போது ஆவடி நிறுத்தம் கேட்பது நன்று...சென்ட்ரல் கூட்டம் குறையும்
@user-Thirumalai9 ай бұрын
@@indruoruthagaval360 நன்றி ஐயா
@kingdilip53689 ай бұрын
For trains coming from Chegalpet Mambalam halt is given, for Arakkonam trains halt is given at Perambur. The reason for giving the halt is to reduce the crowd at big stations.
@JayeeJagan9 ай бұрын
If major station starting point trains stops at local sub urbans it will create a mesh and inconvenience and insecurity delay. (Ticket checking/unauthorised boarding/ timing factor/ gradual boarding of train. Not all passengers are boarding the train in the last minutes but while alight all get off from the trains at the terminus in 10 minutes. In journey ending stations it is convenient for both administration's and passengers when the train stops at local stations like Mambalam or Perambur or Avadi etc.
@YourHi-k7e9 ай бұрын
Normal train speeda ottama chinna adu sikunale niruki pora vande barat verum tkt fare over adi sir
@Karalmarks_Pvm9 ай бұрын
good information thank you
@sksrajsundar63169 ай бұрын
ஐயா.கோயம்புத்தூர் to நாகர்கோவில் ரூட்டுக்கு மட்டும் ஏன் அதிகப்படியான ரயில் விடமாட்டிகிறாங்க
@indruoruthagaval3609 ай бұрын
பகலில் ஒன்று இரவில் ஒன்று இவற்றில் நான் பார்த்தவரை வார இறுதி திருமண விசேட நாட்களில் மட்டுமே கூட்டம். மற்ற நாட்களில் காத்தாடுது. 10 நிமிடத்திற்கொரு மதுரை பஸ் பறக்கிறது..
@TamilSelvan-nc2qb9 ай бұрын
தமிழ்நாட்டைப் பற்றி கொஞ்சமாவது தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க மட்டும் இதை கொஞ்சம் பார்த்தா கூட சந்தோஷப்படலாம் நம்ம தமிழ்நாடு இந்த அளவு வளர்ச்சி அடைந்தது காரணம் என்ன ஏதுன்னு தெரியும் அப்பதான்
@venkateswaranr39529 ай бұрын
Raman and Raman, S.R.V.S, என்று பஸ் சர்வீஸ் கும்பகோணத்தில் ஓடியது.
@sakthibcet9 ай бұрын
SAKTHIVILAS Bus service in porayar
@seyathumasoothu94927 ай бұрын
தென்காசி டூ எர்ணாகுளம் ரயில் நேரங்கள் பட்டியல் சொல்லூங்கா
@Ravichandran-29 ай бұрын
கேரளாவில் இரவு நேர பயணம் இல்லை ஆறு மணக்கு மேல் பஸ் எதிபார்த்து காத்திருக்க முடியாது மலையாளி லாபி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சரவை ல் தமிழ் நாட்டு அமைச்சர்களால் நல்லது நடந்தது
@arumugamb80729 ай бұрын
.....1911லயே.. ... தனது மர வியாபார பணத்தை வைத்து... பஸ் பயணத்தை.. தொடக்கினார்.. யாரு tvs பேரூந்துகளாக.. சுந்தரம் ஐயரு.. ..😳 😳 .....10:23 அப்போதிருந்தே கோடிகளை ப்ராமணருக்கு கொடுத்த தொழிலாக....இநட இந்த வெட்டப்பட்ட.. ....மரங்கள் பூரா... ( பர்னீச்சர்களாக.. விற்பனை... ..) தமிழகத்தில.... இந்தியாவில .. . வெட்டப்பட்ட மரங்களா... இங்கு வெட்டப்பட்டவைங்களா..??... ....இல்லை.. .. .. இதை. இதை இதற்காக.. அல்லாடித் தமிழரே.. கூலிகூலி..க் கூலியராக... .அமர்த்தப்பட்டனர்.. ..அதும் .1700.களின்..பின்னரும்.. தொடர் அலைவு கூலியராகவே.. அல்லாடியராகவே கொடூரித்த சாட்சியே.. பாளயத்து.. நாயக்கா க்களால.. கொல்லப்பட்டோர் போக .. மீதி த்தமிழர்கள்.. .. நிலமிழந்த மக்கள் தாம் சொந்த மண்ணில. அகதியரானதை..உணரவிடாது... தாக்கி.. ஏமாத்தி.. ஏமாத்தி.. மழுக்கப்பட்ட..தை..
@zzzsenthil706 ай бұрын
ஐயா இரயில் பைலட் சில சமயம் ஓரு வலையம் ஓன்று இரயில் வடும் போது கை வேளியே நீட்டி பிடிக்குறாங்க மற்றும் மற்றேரு வலையம் தறாங்க ஏன் அதன் பயன் என்ன
@indruoruthagaval3606 ай бұрын
நமது சேனலில் வீடியோ உள்ளது பார்க்கவும்
@saravanapandian29319 ай бұрын
We need more trains to travel from madurai to all over India to develop tourism opportunities sir
மதுரை வழி இவ்வளவு trainகள் வட இந்தியாவுக்கு ( இப்போது இன்னும் அதிகம்) எத்தனை முறை நாம் பயணித்தோம்
@NRVAPPASAMY19 ай бұрын
Damages done to us, is taken TN to 70years behind. It is alleged, that there is no railway infra developed from Chennai Egmore to Kanyakumari through Madurai after independance. Southern Railway funds are diverted to Kerala by the Kerala lobby who are in large numbers in SR. Many of little conversions from Metre to Broad gauges were delayed for decades forcing the people to alternate modes of transport by bus. 20-30 years is long time and all cities in Kerala are connected to Chennai, but even major cities in Tamil Nadu are not. Madurai to Pollachi. Madurai to Theni. Double line was delayed between Madurai to important port town like Tuticorin/ Tirunelveli/ Kanyakumari which caused tremendous fall out to freight transport. New line from Madurai to Tuticorin through Aruppukkottai kept in abeyance thereby TN lost the opportunity of Port development that happened in Gujarat. Same lobby is for Chennai Coimbatore to connect it to Shoranur, Cochin, Trivandrum. TN people are indirectly affected by the cunningness of lobby occupied in SR. TN is behind other states by 70 years.
@indruoruthagaval3609 ай бұрын
Thanks for your intensive comment
@chidambaramsubramanian31149 ай бұрын
In recent days most projects in Tamilnadu got a very good funding and most projects are completed before their plan. For example Villupuram Trichy Electrification in 2009-12 was extremely slow. Now they took it. Pamban bridge renovation was not considered. But now they took it. 95 percentage of Lines in Tamilnadu are electrified. Speed limit is increased in many sections. Like 110, 130 etc. also punctuality has improved a lot in few years.
@muruganvmn9 ай бұрын
For your information, RMM to Dhanuskodi project was requested to stop...by TN govt...சுற்றுப்புற சூழல் பாதிக்குமாம்
@NRVAPPASAMY19 ай бұрын
@@chidambaramsubramanian3114 Thanks for your reply. Yes.Last three years things are moving. But these projects are approved decades back. Projects delayed is rights denied and pushing the people to other modes of transport. My point is that instead of justifying the sorry state of affairs let us spread the awareness of their rights and TN must get what is the best available in other states- the other thing we forget is freight connectivity to Tuticorin like ports. Gujarat has 4 tracks- 2 tracks exclusively for freight.
@NRVAPPASAMY19 ай бұрын
@@muruganvmn We observed State Government non cooperation is seen everywhere. We should remind and demand them before voting. Unfortunately Communist Parties in TN is not active like Kerala.
@lic_chandran_muthu8179 ай бұрын
Sir, mdu to blore VB or trichy to blore VB , which is in proposal?
@chidambaramsubramanian31149 ай бұрын
None of these MPs are not voicing for it.
@TheRavisrajan9 ай бұрын
Ernakulam to trivandrum was MG IN 70s later in 80s it became BG
@kingdilip53689 ай бұрын
Also train routes in Kerala were elevtricfied only after 2000.
@sugumaransethuraman61046 ай бұрын
Dad bady parcel ye to booking???
@natarajankandasamy63179 ай бұрын
Thanks sir.
@ganesank15229 ай бұрын
நமது அரசியல்வாதிகள் ரயில் மீதும் நம் மக்கள் மீதும் அக்கறை வைப்பதில்லைஅதனால் கோவை ரயில்கள் எல்லாம் கேரளா நோக்கி நீட்டிப்படுகிறது இது தான் கொடுமை.
@Arimakarnan9 ай бұрын
Super sir.
@sreerangampaidipaalajknaidu9 ай бұрын
வண்டி எண் 16382/16381 கேரளாவில் குறைந்தது 15 நிறுத்தங்கள் தமிழகத்தில் 6 ஏன்?
@indruoruthagaval3609 ай бұрын
மீண்டும் வீடியோவை ஒரு முறை பார்க்கவும். தாங்கள் மாதம் எத்தனை முறை இந்த வண்டியில் பயணிக்கிறீர்கள்
@SimonRaj-l2u8 ай бұрын
Good
@nsara82799 ай бұрын
Super.sir
@indruoruthagaval3609 ай бұрын
Keep watching
@Sel-25-vaАй бұрын
TN gov should do something on this issues. But most politicians have transport business. So they not supporting railway's initiatives 😢