100 பவுணா... 200 பவுணா...😂😂😂

  Рет қаралды 433,995

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 904
@prabapraba6799
@prabapraba6799 2 ай бұрын
ஆமாம் அண்ணா நம்ம செய்யிற உதவி நமக்கு உபத்திரவம் தான் வருது உண்மை தான் அக்கா நல்லதுக்கு காலம் இல்லை 💐💐🌹😍
@saranyas9300
@saranyas9300 Ай бұрын
Same feeling 😔
@RameshRamesh-dj9cj
@RameshRamesh-dj9cj 2 ай бұрын
இயேசப்பா உங்களை ஆசிர்வதிக்கட்டும் குடுக்குற உள்ளம் நல்ல உள்ளங்களை ஆசிர்வதிக்கட்டும்😮 அதேபோல எல்லா விஷயத்துலயும் பாதுகாப்பா பத்திரமா முடிவெடுங்க
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
எதுக்குமா இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?? நன்றி கெட்ட உலகம் மா இது 🥹 நான் கற்ற பாடம் இது 🥹🥹
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
@@jayakumar3501 சாந்தா செய்றது எனக்கு புடிக்ககலை 😔 கஷ்ட பட்டு வாங்குன நகை 😔 என்னமோ பண்ணட்டும் நம்ம சொன்னா கேக்க வா போறாங்க 😭
@MuthuVel-d6c
@MuthuVel-d6c 2 ай бұрын
True
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 2 ай бұрын
Yes
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm 2 ай бұрын
👌
@judemervin451
@judemervin451 2 ай бұрын
நீங்க கஷ்டப்பட்டு உழைப்புல வாங்குன எதுவுமே உங்களுக்கு கெடச்ச வெகுமதி😍😍 நீங்க நினைக்கிறத இன்னும் கடவுள் செய்யட்டும்🎉🎉💖💖
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 2 ай бұрын
அக்கா அண்ணா எங்களுக்கும் இந்தமாதிரி அனுபவம் இருக்கு கொஞ்சம் யோசிங்க இந்த காலத்துல யார் நல்லவங்க என்ரு தெரியமாட்டேங்கு கவனம் கவனம் இனி உங்ககிட்ட இருக்கிர நகைகளை வீடியோவுள காட்டாதீங்க உங்கள் பாதுகாப்புக்காக தான் உங்களுடைய நகையை வாங்குரவங்க கட்டாயம் திருப்பி தந்திரமும் நானும் பிராத்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@loversofnatureasylum8730
@loversofnatureasylum8730 2 ай бұрын
எல்லாவற்றையும் எல்லோருக்கும் காட்டாதீர்கள் ஒரு சில சீக்ரெட் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் உங்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை நீங்களே விரும்பி போடுவது இது போன்ற எல்லாம் செய்யாதீர்கள்
@deepika.s3715
@deepika.s3715 2 ай бұрын
17:07
@abcollection66
@abcollection66 2 ай бұрын
Yes aama video la ithelam kattathinga Anna pls ungaluku ethavathu problem vanthura poguthu
@vadivu_ks
@vadivu_ks 2 ай бұрын
45 பவுன் சாந்தா கரெக்ட்டா 😁
@jayakumar3501
@jayakumar3501 2 ай бұрын
புருஷனும் பொண்டாட்டியும் ஒன்றாய் முடிவு எடுத்து செய்யறீங்க அது உங்களுக்கு நஷ்டத்துல முடிஞ்சிட கூடாது🥹 கடவுள் உங்களுக்கு நல்லபடி முடிச்சு தரட்டும்😊😊❤️❤️
@manjuladevi2723
@manjuladevi2723 2 ай бұрын
பணமா இருப்பதை விட நகை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கலாம் சிறு துளி பெரு வெள்ளம்❤
@shakila.k.7364
@shakila.k.7364 2 ай бұрын
நம்ம கிட்ட இருக்கிற வரைக்கும் தான் நம்ப பொருள் மற்றவரிடம் கொடுத்து விட்டால் அது அவர்களின் பொருளாகிவிடும் உஷார் அம்மா
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 2 ай бұрын
சாந்தா ராஜா நீங்கள் சோசியல் மீடியாவில் நகைகளை காட்ட வேண்டாம் உங்கள் உழைப்பு மற்றும் இருவரின் ஒன்று பட்ட கூட்டு முயற்சி நல்ல எண்ணம் சிந்தனை உங்ளை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது வாழ்க வளர்க
@p.s.devishakthi358
@p.s.devishakthi358 2 ай бұрын
Hai anna akka 💐🎉 கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நகை எப்போதுமே அழகு தான் அக்கா...❤வெறும் கையோடு வாழ்க்கையை துவங்கி, இவ்வளவு தூரம் உழைத்து முன்னேறி இருக்கீங்க ரொம்ப பெருமையா இருக்கு. நல்ல வெகுளியான மனம் கொண்ட உங்களை கடவுள் நல்லபடியாக வைப்பார்
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
இந்த மாதிரி உதவி செய்துட்டு ஏகப்பட்ட காரியங்களை இன்னைக்கு நான் இழந்திட்டு நிற்க்கிறேன்🥹🥹
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
உண்மை அக்கா 😔😔சாந்தா da சொல்லுங்க குடுக்க வேண்டாம் 🙏
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
Pls call பண்ணி சொல்லுங்க குடுக்க வேண்டாம் 🙆‍♀️
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
@@jayasudhasudha7900 சொல்றேன் மா..
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
@@jayasudhasudha7900 ஓகே மா..
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 2 ай бұрын
​​@@jayasundari2180குடுத்து கெட்ட பேர் வாங்குரத்துக்கு குடுக்காமல் இருப்பது நல்லது 😢இவங்க அவசரத்துக்கு அவங்க தர மாட்டாங்க 😮 நா என் பையனை ஸ்கூல் கூப்ட 2 45 போயிருவேன் 😮மணி 3 ஆச்சு இவங்களுக்கு கமெண்ட் பண்ணிட்டு போறேன் 😢என் பேமிலி மாதிரி இவங்க 😊 bye அக்கா 10 min லேட் ஆச்சு 😢😢😢
@anithasaikumar8941
@anithasaikumar8941 Ай бұрын
உண்மை வாங்கும் போது மட்டும் தான் தேன் வழியே பேசுவார்கள் திருப்பிக் கேட்கும் போது ஆளே இருக்க மாட்டார்கள் போனை எடுக்க மாட்டார்கள் என் கணவரும் இளகிய மனம் இதுபோன்றே செய்தவர் தான் இப்பவும் செஞ்சிட்டு இருக்காரு எங்க அம்மாவும் இதே வேலை தான் செய்வாங்க யார் வந்து கஷ்டம் கேட்டா கூட கழுத்துல இருக்கிறதா கூட கழட்டி கொடுத்துடுவாங்க உதவி செய்வது தவறில்லை ஆனால் நமக்கு உபத்திரம் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் 🎉🎉❤❤
@maheswarigopi4949
@maheswarigopi4949 Ай бұрын
நகையேல்லாம் காட்டாதீங்கப்பா.உங்க சொந்த ஊர் எது சொல்லுங்க. எங்க ஊர் தரமபரி. உங்க வீடியோ மிஸ் பன்னாம பார்ப்பேன்.வாழ்க வளமுடன்.
@rajeswarisivaraji8768
@rajeswarisivaraji8768 2 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் நானும் இப்படி தான் ஏமாந்து போய் இருக்கேன் திருமண விழாவுக்கு போட்டுட்டு குடுக்குறேன் சொன்னாங்க ஒரு வருடம் மேல் ஆகுது இன்னும் குடுக்கல
@ramukannan3783
@ramukannan3783 Ай бұрын
கஷ்டப்பட்டு. உழைக்கும். பொருள். எப்படியும். உங்களை வந்தடையும். இறைவனை.பிரார்த்திக்கிறேன். ❤
@Mahes-knp
@Mahes-knp 2 ай бұрын
இந்த காலத்தில் நாணயம் என்பது யாரிடமும் இல்லை😊❤
@gomathi27palanivelu
@gomathi27palanivelu 2 ай бұрын
சூப்பர், உங்க மணசு பெரும்பாலும் யாருக்கும் வராது முத்து அன்னா வசந்தா அக்கா. உங்க வீடியோ எல்லாமே சூப்பர். இருவரின் ஒற்றுமை அபாரம். இன்று போல் என்றுமே இப்படியே இருக்கனும். எங்களின் வாழ்த்துக்கள்❤😊
@NandhiniS-e6m
@NandhiniS-e6m 2 ай бұрын
அந்த ஏழு பவன் செயின் சூப்பர் கா
@vadivu_ks
@vadivu_ks 2 ай бұрын
எனக்கும் இந்த அனுபவம் இருக்கு சாந்தா கொடுத்தவுங்கதான் பயந்து போகனும் அதுதான் நடக்குது பாத்து எதா இருந்தாலும் செய்ங்க சாந்தா & ராஜா ப்ரோ 👍👍
@akshayaakshya6062
@akshayaakshya6062 2 ай бұрын
அண்ணா நான் இந்த மாதிரி நிறைய உதவி செஞ்சிருக்கேன் அண்ணா சொந்தக்கார நாய்களுக்கு உதவி செஞ்சுட்டு கடைசில அந்த நாய்களே நம்மள செருப்பால அடிச்ச மாதிரி நம்மள ஆக்கிருது தயவுசெய்து எந்த பொருள் கொடுக்கிறதா இருந்தாலும் நல்லவங்களா என்ன ஏதும் பார்த்து கொடுங்க என் வீட்டுக்காரரோட கூட பிறந்தவர்களுக்கு கொடுத்தே ஆனா உங்க பொண்டாட்டி என்னை அவ்வளவுக்கு அசிங்கப்படுத்தி விட்டுட்டாங்க இத்தனைக்கும் அவங்க எதுவுமே இல்லாம கல்யாணம் பண்ணி வந்தவங்க உதவி செய்யலாம் நீங்க சொல்லும் போல நானும் நல்லதா கெட்டதா என்று தெரியாமல் தாக்கா நமக்கு ஒரு உதவி செஞ்சாங்க அந்த மச்சான் நாமளும் உதவி செய்வோம்னு செஞ்சேன் ஆனா கடைசில அந்த பொண்ணு என்னைய அசிங்கப்படுத்தி விட்டுருச்சு
@akshayaakshya6062
@akshayaakshya6062 2 ай бұрын
ரொம்ப மனசுக்கு வருத்தமா போச்சு அக்கா நான் வரைக்கும் அந்த பொண்ணோட நான் முகம் கொடுத்து கூட பேச மாட்டேன் என் வீட்டுக்காரரு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அக்கா என்னோட நகையை கொடுத்து வீடு கட்ட கொடுத்தான் கடைசியில் அந்த நாயே என்னைய ரொம்ப கேவலமா பேசியது அக்கா கடவுள் ஒருத்தன் இருக்க
@loversofnatureasylum8730
@loversofnatureasylum8730 2 ай бұрын
தயவுசெய்து கொடுக்காதீர்கள் நீங்கள் இன்று சந்தோஷமாக இருவரும் இருப்பது போல கடைசி வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் யாரிடமும் எதையும் கொடுத்து ஏமாந்து போகாதீர்கள்
@roselineselvi2399
@roselineselvi2399 2 ай бұрын
நகைகள் கலெக்ஷன் அருமை, பிறருக்கு உதவி செய்ய நினைப்பது சிறப்பு, ஆனாலும் நகைகளை நீங்களே அடகு வைத்து பணத்தை திருப்பி கொடுத்தால் நலமாக இருக்கும், அவர்கள் பணம் கொடுத்தவுடன் நீங்கள் திருப்பிக் கொள்ளலாமே, தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 🙏
@rufinarajkumar8936
@rufinarajkumar8936 2 ай бұрын
பண விஷயத்தில் இரக்கப்படுவது நம்மை தான் சிக்கலில் ஆழ்த்தும்
@aysharamisha3911
@aysharamisha3911 Ай бұрын
ungala pakkum pothu oru vitha santhosham irkku
@Akash-xh6mq
@Akash-xh6mq 2 ай бұрын
இந்த உதவியை நானும் நெறய செய்து ருக்கிரேன் 350000 திருப்பி கேட்டேன் அதற்க்கு நாங்கள் இருக்கவா சாவவா என்று சொல்லுவாங்க நாங்க குடுத்துட்டு படிபுக்கு வீடு வாடகை எப்படியெல்லாம் நாங்க கஷ்ட படுவோம் அதனால் யாருக்கும் பாவம் என்று பாக்காதிங்க
@anu_md047anu6
@anu_md047anu6 2 ай бұрын
Enakum same anubaum iruku....
@Thilaka-vs1xi
@Thilaka-vs1xi 2 ай бұрын
Nanum ithe nilamayilthan irukkom
@KowsayaKowsalya-f1e
@KowsayaKowsalya-f1e Ай бұрын
Same problem
@RishiyaRishiya-jx3gg
@RishiyaRishiya-jx3gg Ай бұрын
Pavam paka kutathuu yena namaku yarum help pandrathuillaaa😢
@arunarunachalam8176
@arunarunachalam8176 2 ай бұрын
Anna unka ethartham mana peasarathu Anna akka semma. Niga kandipa unkalluku nalla manasu tha.❤❤🎉
@alwayshappiness2475
@alwayshappiness2475 2 ай бұрын
பவுன் என்ன பவுன் நீங்கள் இருவருமே பவுன் தான் மகிழ்ச்சி இன்னும் நீங்கள் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவி செய்தால் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் ❤
@love-h2k
@love-h2k 2 ай бұрын
Very good
@mohamedahsan9237
@mohamedahsan9237 2 ай бұрын
இருவரும் நல்ல இருக்கானும் இலங்கையில் இருந்து ஹமறுன்நிஷா
@MadhuIniyasree1234
@MadhuIniyasree1234 2 ай бұрын
அக்கா தப்பா நினைக்காதீங்க உடன் பிறந்தவர்களே காசு குடுக்கள் வாங்கள பிரச்சினை வருது பாத்து யோசிச்சு பண்ணுங்க
@rehubathia320
@rehubathia320 2 ай бұрын
நாங்களும் ஒருவருக்கு 50000 வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்து அதற்கான வட்டியை நாங்கள்தான் கட்டி அசலையும் அடைத்தோம். இருபது வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அசலை கூட இன்னும் தரவில்லை. யாரையும் நம்பக்கூடாது.
@LAKSHAYAVAISHAYA3128
@LAKSHAYAVAISHAYA3128 Ай бұрын
நீங்கதான் நெஜத்துல தங்கம் சூப்பர் உங்க ரெண்டுபேரோட வார்த்தைகள் அவ்ளோ மரியாதை இப்டியே இருங்க கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 2 ай бұрын
சாந்தா கணக்கு எனக்கு தெரிஞ்சு கூட குறையா இருக்கலாம் ஆனா 41 நான் போட்ட கணக்கு கரெக்டா தப்பான எனக்கு ரிப்ளை பண்ணுங்க எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு? உங்க பதிலுக்காக காத்திருப்பேன் கரெக்டா இருந்தா எனக்கு என்ன தருவீங்க 😂😂
@sathesesathese6596
@sathesesathese6596 2 ай бұрын
குச்சி மிட்டாய் குருவி ரொட்டி தருவாங்கஅதை வாங்கி எங்களுக்கு கொஞ்சம் குடுங்க😂😂😂
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 2 ай бұрын
😂😂😂😂😅😅​@@sathesesathese6596
@sathyasathish6190
@sathyasathish6190 2 ай бұрын
உங்க வீடியோ பாக்கும்போது என்னனு தெரியல மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் காணாம போயிருது❤😊
@nishanthkumari7715
@nishanthkumari7715 2 ай бұрын
உண்மை தாங்க நானும் உதவி பண்ணி தாங்க மனம் நொந்து போயிருக்கிறேன் எனக்கும் என்ன செய்ய நம்மளை பார்த்தா தெரியும் போல இருக்கு ஏமாத்திட்டு போயிடுறாங்க கேட்டா மந்திரவாதம் பண்ணிடுறேன் சொல்றாங்க
@dnb2463
@dnb2463 2 ай бұрын
நிங்கள் நிறைய கொடுத்து வைத்தவர் சாந்தா. எனக்கு எல்லாம் சான்ஸே இல்லை உங்கள் நல்ல மனதுக்கு இன்னும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் ❤🎉❤❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 2 ай бұрын
Mottham 43 pavan santha mukkathi 100rs kathula ulla kammal meen taler evloni sollala innum melum melum thangama serattum Allah bless you santha❤laila
@tamindey6798
@tamindey6798 2 ай бұрын
அருமை, நான் கணக்கு எடுக்கல
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 2 ай бұрын
​@@tamindey6798Naanum edukkalanga santha etthana Pavan comment la solluganu sonnagala appathan marubadium kavanitthu sonnen😂😂😂😂😂
@thenmozhisubramani7984
@thenmozhisubramani7984 18 күн бұрын
Unmaiyile periya vishiyam akka enna dhan avunga thirupi kuduthlum neenga oru urgent ku mathavangaluku help panringa pathingla periya vishiyam hats of brother and sister🫡🥰
@mmmylan671
@mmmylan671 2 ай бұрын
Neenga open a pesurathu thaan enakku pidichurukku. Unga video ellam super.
@chitra5499
@chitra5499 2 ай бұрын
நீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும், சனி கிழமை தயவு செய்து கொடுக்காதீங்க,pls pls pls, நான் என் அனுபவத்தில் சொல்கிறேன் , நானும் இப்படித்தான் வெள்ளிக்கிழமை, தவிர்த்து சனிக்கிழமை இதே போல நகை வாங்கி அடகு வைத்தேன் அதை திருப்பி கொடுக்க படாத பாடு ஆகிவிட்டது. எனக்கு தெரியாது செவ்வாய் கிழமை,சனிக்கிழமை கடன் வாங்க கூடாது என்று, அந்த நாளில் கடன் அடைத்தால் சீக்கிரம் முடிந்து விடுமாம் நீங்க கொடுக்கிரீங்க ஆனால் வாங்குபவர்களுக்கு கடன் தானே SIS அதான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,pls ரிப்ளே பண்ணுங்க அண்ணா
@lakshmik.8536
@lakshmik.8536 2 ай бұрын
எப்பயும் நகை குடுக்க கூடாது நம்ம கைல காசு இருந்தா கொடுக்கணும் இல்லன்னா கொடுக்கவே கூடாது என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க ஒரு சிலவங்க
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 2 ай бұрын
லலிதா ஜுவல்லரி தங்களை அன்புடன் வரவேற்கிறது😂😂😂
@vaishnavi6630
@vaishnavi6630 2 ай бұрын
😂😂😂😂😂 enga akka ku pesa solla va venum ,che ...che.,..nanga thappa ve ninaikala 😂😂😂😂😂
@arulmozhi2722
@arulmozhi2722 2 ай бұрын
உங்கள் மனசு தங்கமோ தங்கம் நீ இருவரும் இப்படியே சந்தோஷமா இருங்க சாந்தா முத்து
@HarshapriyaMani
@HarshapriyaMani 2 ай бұрын
சூப்பர் அண்ணா அண்ணி உங்கள் நல்ல எண்ணத்துக்கு எப்பவுமே நீங்க நல்லா இருக்கீங்களா ❤️❤️❤️❤️
@Sa_Bha_YP
@Sa_Bha_YP 2 ай бұрын
நீங்க நல்லா தான் செய்றீங்க தப்புன்னு எல்லாம் சொல்லல இருந்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சுக்கோங்க akka anna
@mohanaprathap8402
@mohanaprathap8402 2 ай бұрын
வேண்டாம் சாந்தா அதுமாதிரி உங்க நகை எல்லார்கிட்டயும் காண்பிக்க வேண்டாம் சாந்தா அனுபவத்தில் சொல்லுதேன்
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 Ай бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
@M.Chellau7sz5z
@M.Chellau7sz5z 2 ай бұрын
அக்கா நம்ம எல்லாருக்கும் உதவியா இருக்கோம் அவங்கா எல்லோரும் தேவைக்காக பழகுறங்கள் தேவை முடிந்தவுடன் திரும்பி கூட பார்க்காமல் போயிர்ரார்கள்
@ranuradharadha6982
@ranuradharadha6982 12 күн бұрын
Nallamanasu😊 kidaikum kastapatta kasu😊
@Mashallah78687
@Mashallah78687 2 ай бұрын
Chechi neega seiramarhiri yarum seiya matanga ungaluku nalla manasu super santha chechi
@baratha5654
@baratha5654 Ай бұрын
Correct நானும் 350000 குடுத்து ஏமாந்துதென் உதவி செய்றவங்கள் பாவம்
@jukala968
@jukala968 2 ай бұрын
இப்படி ஒரு இழிச்ச வாய் எங்களுக்கு சிக்க மாட்டெங்குது 😅😅சும்மா சொன்னேன் நல்லா இருக்கணும்...என்னைக்கும் குடுக்குற நிலையில் இருக்கணும் ❤❤❤
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s Ай бұрын
Anna.neenggaa.rraajaa.vaa.muttu.vaa 😂❤
@poornik2986
@poornik2986 2 ай бұрын
இப்படிஇருவரும்திறந்தபுத்தகமாக இருக்கினறீர்களேஇப்படிஎல்லாஉண்மைகளையும்சொல்லிக்கொண்டுஇருக்கிறீர்களேசாந்தாஉனக்குதங்கமனசுசாந்நதா
@manju2480
@manju2480 2 ай бұрын
சூப்பர் 👌இந்த மாதிரி தான் இருக்கனு ❤
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 2 ай бұрын
6.00 இதே அனுபவம் எங்களுக்கு இருக்கு அக்கா மாமா
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
உதவி கேட்டா தேடிவந்து வாங்கிடுவாங்க திருப்பி கேட்டால் ஆளு இல்லாம போயிருவாங்க பா😢 உஷாரா இருங்க ம்மா..
@NithyaB-ij7pb
@NithyaB-ij7pb 2 ай бұрын
Alu ilama
@RadhaRadha-eg3ff
@RadhaRadha-eg3ff Ай бұрын
எங்க அம்மா இப்படிதான் கொடுத்துட்டு திரும்ப கேட்ட போது மன வருத்தம் வந்து வாங்கினவங்க பெத்த புள்ளைங்க சத்தியமா வாங்கலைன்னு சொல்லிட்டாங்க.. 😭😭😭 இப்போ நான் அழுதுட்டு இருக்கேன்.. என் அம்மா தினமும் அழுது செத்துட்டு இருகாங்க 😭😭😭
@loversofnatureasylum8730
@loversofnatureasylum8730 2 ай бұрын
உதவி செஞ்சு ஏமாந்து போகாதீங்க கேட்கும் போது ஈசியாக கேட்டு விடுவாங்க திரும்பி வாங்கறது ரொம்ப கஷ்டம் நீங்கள் இருவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் இதுபோல நகையும் பணத்தையும் யாருக்கும் கொடுக்காதீர்கள் நான்தான் மன உளைச்சலுக்கான ஆளாகும் குடும்ப பிரச்சனை நேரம் தண்ணீர் படிக்க வேண்டிய நிலைமை வரும் தயவுசெய்து கொடுக்காதீர்கள்
@SabarimoniKumarmeena-jb5kg
@SabarimoniKumarmeena-jb5kg 2 ай бұрын
அக்கா ரிஸ்க் எடுக்க வேண்டாம் 😢😢😢😢😢
@RNisha-x1u
@RNisha-x1u 2 ай бұрын
நன்றியை மறக்காமல் இருந்தா சரி அண்ணா
@zahirabanu3718
@zahirabanu3718 2 ай бұрын
நாம அவுக அவசரத்துக்கு குடுப்போம். ஆனா நம்ம அவசரத்துக்கு யாரும் தரமாட்டாங்க.இது நம்ம ராசினு போக வேண்டியது தான்.
@shanthivijayaraghavan4500
@shanthivijayaraghavan4500 2 ай бұрын
சனிக்கிழமை கடன் கொடுக்காதீங்க திரும்பி வாங்குவது கஷ்டமாகிவிடும்
@MyMdhussain
@MyMdhussain 2 ай бұрын
iris aunty 👍 Super ❤Super 👌 ⭐ 👍 ❤ God Bless kind Heart ❤ Thanks for Showing 🌹 Then for Children?????
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 2 ай бұрын
மகளே இந்த காலம் கூடவே இருந்து காலை வாரி விடும் உலகம் வெள்ளந்தி யா இருக்காதிங்க தம்பி 🎉🎉
@logulogu1516
@logulogu1516 Ай бұрын
Neega nalla velipadiya pesuriga akka anna.. unga pechu enaku romba pudichuruku.i like you
@SathyakalaChidambaranath-ys2qz
@SathyakalaChidambaranath-ys2qz 2 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மை தான் எங்க உறவினர்க்கு மூன்று லட்சம் பணம் கொடுத்தேன்ஆனா அவங்க ஏழு வருடங்கள் ஆகியும் திரும்பகொடுக்கவில்லை அவுங்க கட்ட வேண்டிய வட்டியை நாங்கள் கட்டி கொண்டிருக்கிறோம் பணம் கேட்டதற்கு முகம் கொடுத்து கூட பேசவில்லை உதவி செய்ய போவ எங்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம்பணம் வட்டிக்கு வாங்கி கொடுக்க கூடாது
@MimaTalkies
@MimaTalkies 2 ай бұрын
கண்டிப்பாக 😢 என் அப்பாவும் இதில் அனுப்பவப்பட்டு இருக்கிறார்.. பாவம்னு வட்டிக்கு வாங்கி கொடுத்துவிட்டு அப்புறம் என் அப்பா உக்காந்து வட்டி கட்டிருக்காரு😊
@SathyakalaChidambaranath-ys2qz
@SathyakalaChidambaranath-ys2qz 2 ай бұрын
என்ன பண்றது பணம் வாங்கியதுபம் அவர்கள் குணத்தை காட்டி விடுகிறார்கள் இனி நம் குழந்தைகள் கணவர் என்று சுய நலமாக வாழ வேண்டும்
@MimaTalkies
@MimaTalkies 2 ай бұрын
@@SathyakalaChidambaranath-ys2qz yes pa
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 2 ай бұрын
Super jodi, nalla manasu all the best .👌👌👌👌👌👌
@sheejama1154
@sheejama1154 2 ай бұрын
Happy to see you Nice couple Vaazhga valamudan
@maduraitobanglore_3366
@maduraitobanglore_3366 2 ай бұрын
உங்க நகைய கணக்கு போட்டு சொல்லுற மன பக்குவத்துல இங்க யாரும் இல்ல.அவன் அவன் நம்பி ஒருத்தன் கிட்ட குடுத்து அதை வாங்க பாடு பட்டதை நினைத்து நொந்து போய் கெடக்கொம்.😂😂😂😂😂.அவனுகல வேற யாபக படுத்தி விட்டு போய்ட்டிங்க 😅
@deepachandran6304
@deepachandran6304 Ай бұрын
😂😂😂
@KarpagamM-r2r
@KarpagamM-r2r 2 ай бұрын
உதவர குனம் யாருக்கும் வரதா அது உங்க கிட்ட இருக்கிறது சூப்பர் அண்ணா அண்ணி 34 பவுன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@jayasundari2180
@jayasundari2180 2 ай бұрын
எல்லாவற்றையும் வெளிப்படையா, திறந்த புத்தகமா உங்க வாழ்க்கை இருக்கிறதனாலதான் உங்க குடும்பத்தை எனக்கு பிடிக்க காரணம்😊😊 எதையும் ஒளிச்சு பேச மாட்டீங்கப்பா😊💖💖
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s Ай бұрын
Vallarra.pulla.nalla.vekkappaddaamma.saappuddungga.anna.❤
@shanthisha2977
@shanthisha2977 2 ай бұрын
நல்லா இருக்கு சாந்தா எல்லா நகையும் சிறப்பான சேமிப்பு❤
@SuganyaKavi-m9x
@SuganyaKavi-m9x 2 ай бұрын
Akka and anna innum niraiya nagai serunga... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@zamrooth2531
@zamrooth2531 2 ай бұрын
இந்நமாதிரிவெளியில்சொல்லாதிர்கள்ஒன்னுதிருட்டுபயம்இன்னொன்றுகண்ணுபடும்
@gayatridevi7949
@gayatridevi7949 2 ай бұрын
Akka gold vida 2 perum semma i love u both i really good human and very good super mind set semmmmmma ponga oru asai neerla pakanum i love both i am salem by gayu
@RATHAPERUMAL-g4g
@RATHAPERUMAL-g4g 2 ай бұрын
உதவி செய்வதை மொத வெளியே சொல்ல கூடாது 😡
@moorthyviky2586
@moorthyviky2586 Ай бұрын
Super sonnka enth moodevi ka.video poitrka
@Review-f5y
@Review-f5y 2 ай бұрын
Santha raja யாருக்குமே பார்த்து உதவி பண்ணுங்க ஏமாந்து விடாதீங்க
@meenaharishi8450
@meenaharishi8450 2 ай бұрын
அக்கா எங்களுக்கும் சேமிக்க சொல்லி குடுங்க அக்கா.......oru budget video podunka nan unka ta request ahh kekuran
@Aagaasan
@Aagaasan Ай бұрын
அந்த pregnancy prankur Kala அது சூப்பரா இருந்துச்சு சிஸ்டர் நானே நம்பிட்டேன் சந்தோஷப்பட்டேன்.. எங்க வீட்டில என்னோட பெரியம்மா 55 வயசு இருக்கும். அவங்க குழந்தை பெத்துக்க எல்லாருக்கும் ஒரு மாதிரியா தான் இருந்துச்சு அதுக்கப்புறம் ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு அதை நினைக்கும் போது நீங்க சொன்னது கேட்கும்போது இன்னும் ஹாப்பியா இருந்துச்சு.. ஆனா அப்படியே புஸ் ஆயிடுச்சு.. அண்ணாவோட ரியாக்சன் எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துருச்சு... எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க...
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha 2 ай бұрын
பணம் நகை நம்மளுக்கு முக்கியம் இல்லை அடுத்தவங்களுக்கு உதவி செய்ற மனசு தான் பெருசுனு காமிச்சிட்டீங்க ❤❤❤❤❤
@rathikamohan4055
@rathikamohan4055 Ай бұрын
Super akka aduthavakaluku help pannanum manasu erukera Neegalum ,Muthu Annanavum Nalla erupenga.I love you Akka.
@sasiGandhi-n9i
@sasiGandhi-n9i 2 ай бұрын
நாங்களும் இப்படி தான் குடுத்துட்டு 3 வருக்ஷதுக்கு அப்பரம் சண்டை போட்டு வாங்குநோம்
@mariarathika4805
@mariarathika4805 2 ай бұрын
Be careful while helping others.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
உண்மை தான் வெள்ளிக் கிழமை வேண்டாம் தயவுசெய்து சாந்தா என் அனுபவம்.அடுத்தடுத்து லோன்க்கு போய் அடைக்க முடியாமல் விற்கும் படி ஆகிட்டு . சொத்தை மீட்க தான்.இருந்தாலும் வெள்ளி செவ்வாய் கொடுக்காதீங்க please please.
@SelvaPriya-uj9hs
@SelvaPriya-uj9hs 2 ай бұрын
ஆனால் சனிக்கிழமை தமிழ் மாதம் 1 ஆச்சே
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
@@SelvaPriya-uj9hs அது பரவாயில்லை மா.மஹாலக்ஷ்மி அனுப்புகிற மாதிரி குடுக்கும் போதே அவர்களிடம் 11 ரு வாங்கி குல தெய்வத்துகிட்ட வேண்டி வைக்கனும்.திரும்ப கிடைக்னும் அவங்களுக்கும் அது பயனுள்ள செலவாக இருக்கனும் என்று வேண்டிக்கலாம்.🙏🙏👍👍 .
@பிரிடாமேரி
@பிரிடாமேரி 8 күн бұрын
இதெல்லாம் யூடியூப் ல போடவே வேண்டாம் அக்கா இதெல்லாம் போடுறீங்க😅😅😮😮❤❤
@Jana_163
@Jana_163 2 ай бұрын
Ellathaim katta avasiam ellai
@kanjana123
@kanjana123 2 ай бұрын
Exactly
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 2 ай бұрын
அக்கா அண்ணா அந்த மாதிரிதான் சேர்த்து வச்சு எடுக்கணும் நம்மள மாதிரி ஆளுங்க வந்து 5 லட்சம் 10 லட்சம் வந்து கைல சேர்த்து வைச்சு நம்மளால எடுத்துக்க முடியாது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கிற காசு சேர்த்து எடுத்துக்க வேண்டியதுதான் நகைகளை அதனால கூட நமக்கு தான் உதவ போகுது ஒன்னு கடன் இருந்துச்சுன்னா வச்சு அடைக்க போறோம் அப்படி இல்ல அப்படின்னா கழுத்துல போட்டு கூட அப்புறம் நல்ல புள்ள குட்டிகளுக்கு நம்ம உதவ போறோம் அவ்வளவுதானே தவிர வேற ஒன்னும் கிடையாது ஆனா அவசரத்துக்கு உதவும் அவங்களுக்கு இந்த காலத்துல அவசரத்துக்கு உதவுவதற்கு ஆள் கிடையாது நீங்க செய்தீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் உங்களுக்கு
@Lions.194
@Lions.194 2 ай бұрын
நான் ரொம்பவே பழகுனா நண்பற்கு 500000 அவங்க பொண்ணு படிக்க குடுத்து 8 வருஷமாகுது இன்னும் தரல. பொன்னும் படிச்சிமுடிச்சிட்டா... Police station போற நிலைமை வந்துடுச்சி. யாருக்கும் நம்மகிட்ட இருக்குனு easy ah உதவி பண்ணக்கூடாது... நாம்தான் depression la கஷ்டப்படணும்.
@SalaraniEswaren
@SalaraniEswaren 2 ай бұрын
Unmai than
@Chanthirakumari
@Chanthirakumari 18 күн бұрын
Na num anupavichuduruka
@VasukiV-v7q
@VasukiV-v7q 2 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@Abishe-2305
@Abishe-2305 2 ай бұрын
Pathu, thirudan vanthu thookkittu poida poran😂
@kanjana123
@kanjana123 2 ай бұрын
😂
@LavanyaLavanya-ml9ib
@LavanyaLavanya-ml9ib Ай бұрын
Ellam nallathe nadakum akka niga uthavi seiriga antha manasu ungala kastapada vidathu anna okay 😊❤
@sumathiragul705
@sumathiragul705 2 ай бұрын
கோவை சுமதி ஹாய் அக்கா அண்ணா❤❤❤❤❤❤❤ உங்களை டெய்லி பார்த்தாலே போதும் சூப்பர்
@vanithadeva6496
@vanithadeva6496 2 ай бұрын
தாலி கயிறு தான் போடுவோம்னு சொன்னீங்க. இப்ப 10 பவுன் ல போட்டு இருக்கிங்க.
@SSsongs153
@SSsongs153 2 ай бұрын
ஊருக்கு அவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல song ku acting anna
@sarveshagila4868
@sarveshagila4868 2 ай бұрын
Unga helping mindku nalladhe nadakum ka anna
@balamurugank855
@balamurugank855 2 ай бұрын
உதவி செய்கிறேன் என்று உபத்திரத்துல போய் முடியுது ஆகையால் கையில பணம் இருந்தா குடுங்க நகையை வைத்து கொடுத்து ஏமாறாதீங்க ஏமாறாதீங்க
@MuthuVel-d6c
@MuthuVel-d6c 2 ай бұрын
Nanum nagai kuduthu emanthu erukken....
@vallarasum3798
@vallarasum3798 2 ай бұрын
Super akka unga video fun ha irukku nice 39 povun correct ha akka nalla iruga ungaloku nalla manasutha akka
@simplifywithsakthi9908
@simplifywithsakthi9908 2 ай бұрын
Both of you, taking unnecessary risk! This is very danger! Are you out of your mind?
@universeKarma_1111
@universeKarma_1111 2 ай бұрын
Social media is not save
@Kavioviyam1987
@Kavioviyam1987 2 ай бұрын
நல்ல மனம் வாழ்க... நாமக்கல் வாணி❤
@dharshanammasamayal4726
@dharshanammasamayal4726 2 ай бұрын
ellarum vayanadu ku poidu help pandraga...aana nega pakathula iruthutey poi help pandrathuku yosikurega
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 90 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39