100 ஆடுகள் மாதம் 100000 வருமானம் மேய்ச்சல் முறையில் profitable goat farm

  Рет қаралды 183,922

Village Farmer

Village Farmer

Күн бұрын

மேய்ச்சல் முறையில் ஆடுகளை வளர்த்தால் வருமானம் மட்டும் தான் அதிகமாக உள்ளது
பரன்மேல் வளர்ப்பதற்கு தீவனம் உற்பத்தி செய்ய குறைந்தது இரண்டு ஏக்கர் நிலம் தேவை மேய்ச்சல் முறையில் வளர்ப்பதற்கு 5 மணி நேரம் மட்டுமே போதும்
நல்ல வருமானம் ஈட்டும் மட்டும் அல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழலாம்
மேய்ச்சல் முறையில் ஆடுகளுக்கு இயற்க்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றன
இந்த ஆடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பதில்லை

Пікірлер: 85
@dharshinimugian9196
@dharshinimugian9196 4 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.நன்றி.வாழ்த்துக்கள் சத்தியராஜ்.
@OO-my7cz
@OO-my7cz 3 жыл бұрын
100% எதார்த்தத்தை பிரதிபலிக்கும் காளொளி.. இது தங்களால் மட்டுமே இறங்கி இனம் கண்டு எடுக்க முடியும் என்று கருதுகிறேன் தோழரே.. நன்றி..
@VillageFarmer
@VillageFarmer 3 жыл бұрын
நன்றி தோழரே
@rajfarms3376
@rajfarms3376 4 жыл бұрын
கொடி கண்ணி நாட்டு ஆடுகள் தவிர மேச்சேரி ஆடுகளை வளர்ப்பதை விட விற்பது மிக மிக கடிணம்.... வித்தா சந்தோசம்
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
முயற்சி செய்து வெற்றி பெறவுய்
@agiagi4101
@agiagi4101 4 жыл бұрын
Karikku vitha Ella attayum vikka mudiyum
@nagasubhiksha6353
@nagasubhiksha6353 4 жыл бұрын
100% சரி நண்பரே இதற்கு விற்பனை வாய்ப்பு என்பதே இல்லை.இவர் பொய் சொல்றார்
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
விற்பனை வாய்ப்பு உள்ளது
@velladuraim9639
@velladuraim9639 4 жыл бұрын
நாட்டு கிடா வளப்புக்கு வித்தால் ஒரு கிலோ 300.டு.350.க்கு போகுது
@ajeyamperumal1314
@ajeyamperumal1314 4 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி அண்ணா
@இளம்இயற்கைவிவசாயி
@இளம்இயற்கைவிவசாயி 3 жыл бұрын
எந்த ஒரு தொழிலையும் ஆசைப்பட்டு செய்யலாம். ஆனால் லாபம் அவ்வளவு இவ்வளவு என்று பேரசைப்பட்டு செய்தால் ஏமற்றமும் பணவிரையம் மட்டுமே மிஞ்சும்
@user-pu1ux7er3r
@user-pu1ux7er3r 3 жыл бұрын
Curect
@velladuraim9639
@velladuraim9639 4 жыл бұрын
உளைப்புக்கெற்றேற பலன் உண்டு ஆடுவழர்ப்பில் லட்சம்கணக்கில் வருமானம் இருக்கு என்று பேராசைகோள்ளாதிர் கடினஉளைப்பு வேண்டும் நன்பரே
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
உண்மைதான்
@abdulrahemindian169
@abdulrahemindian169 4 жыл бұрын
Hard works Given Successful Life
@srrrajarajanrajarajan8305
@srrrajarajanrajarajan8305 4 жыл бұрын
Super
@ramanram7633
@ramanram7633 4 жыл бұрын
Very nice anna
@rajamanickam3397
@rajamanickam3397 4 жыл бұрын
கடின உழைப்பு அவசியம், ஆரோக்கியமான வாழ்க்கை,
@rajamanickam3397
@rajamanickam3397 4 жыл бұрын
சிறப்பான தகவல்கள் நன்றி,
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Super this is one zof Super JOBS Corono Teached the lesson People like me White colours 💪🏋️🤩♥️
@PremKumar-bb5wr
@PremKumar-bb5wr 4 жыл бұрын
Positive video ... Thank u bro ...
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
அவ்வளவு லாபம் இவ்வளவு லாபம் சொல்றீங்க நஷ்டம் அடைந்த எத்தனையோ பண்ணையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய அனுபவத்தை வீடியோ எடுத்து போட்டால் புதியவர்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள்
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
@durai708
@durai708 4 жыл бұрын
Plz upload sir
@Vadamalai82
@Vadamalai82 4 жыл бұрын
365 நாட்களும் மேய்ச்சல் முறைக்கு செல்ல முடியுமா? இவ்வளவு எண்ணிக்கையில் வளர்க்கும் போது அடர்தீவனம் மற்றும் இதர செலவுகள் மாதம் 1000 தானா🤔 வாழ்த்துக்கள்💐💐💐
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 4 жыл бұрын
Avar adar theevaname kuduppathillai
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 4 жыл бұрын
NICE WORK ARUMAI VALTHUKKAL
@mohamedejasahamed8303
@mohamedejasahamed8303 3 жыл бұрын
Supr andi pilaipatu tan adu
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 4 жыл бұрын
100 ஆடுகளுக்கு மாத 50000 உறுதி ஒரு லட்சம் கிடைக்கும் லட்ச கணக்கில் அளந்து விட கூடாது 100 ஆடுகளுக்கு 3 இல் இருந்து 5 ஏக்கர் நிலம் வேண்டும் நீங்கள் எவ்வளவு ஏக்கரில் மேய்க்கிறீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மட்டுமின்றி வெற்றியும் தொடரட்டும்
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 4 жыл бұрын
காணொளியில் போதிய இடம் இருப்பது தெரிகிறது ஆனால் வேலி போட்டுள்ள பசுமை நிலம் உங்களுடையது என்றால்
@selvakumar6875
@selvakumar6875 4 жыл бұрын
30 acre venum
@fayasahamed2678
@fayasahamed2678 4 жыл бұрын
மேலும் வாத்து பண்ணை,முயல் பண்ணை இவை இரண்டும் தமிழ்நாட்டில் பரவலாக வேண்டும்...
@abdulrahemindian169
@abdulrahemindian169 4 жыл бұрын
Thanks I like very most
@selvakumerselvakumar4913
@selvakumerselvakumar4913 4 жыл бұрын
Super anna Eppa adu kudaikuma
@MohamedAli-fg6gf
@MohamedAli-fg6gf 4 жыл бұрын
Barakath (abivirithi) ulla business. Ella nabimaarhalum seitha velai
@learntherightful
@learntherightful 4 жыл бұрын
Ivarum oru nabiya?yesu enga aadu meithaar?
@keliamma1901
@keliamma1901 3 жыл бұрын
வணக்கம் மக்களே! நீங்கள் ஆடுகள் மாடுகள் கோழிகள் மற்றும் பல பறவைகள் செல்வமாக வளர்க்கலாம் ஆனால் அவர்களை கறிக்கடைக்கு கொடுக்க வேண்டாம். லஞ்சம் ரூபாய் சம்பாதிக்க விலங்குகளின் உயிரை காப்பாற்ற வேண்டும்.விலங்குகளின் இயற்கை கழிவுகளை மட்டுமே விற்பனை செய்து! லச்சம் லச்சம்மாக சம்பாதிக்கலாம்! அனைத்து உயிர்களும் முழுமையாக வாழ வேண்டும்.நமக்கும் புன்னியம் கிடைக்கும் மக்களே!!
@surathkumar7821
@surathkumar7821 4 жыл бұрын
அருமை
@hajibasha5130
@hajibasha5130 4 жыл бұрын
இவர் சொல்வது உண்மை.
@KannanKannan-rh3xt
@KannanKannan-rh3xt 4 жыл бұрын
Nalla thagval
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 4 жыл бұрын
அ ரு மை ,உணமை அனுபவம் .
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
நன்றி
@PrabhuPrabhu-pq3jz
@PrabhuPrabhu-pq3jz 4 жыл бұрын
Nice #RoxxOftamila
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
@saranrajs8779
@saranrajs8779 4 жыл бұрын
Padichi oru companyku velaiku poitu ..anga vela pakurom...apdi parkum pothu ellathayum nama izhakurom..family. friends ithumathiri yegapatta vizhiyatha nama izhanthu oru companykaga kasta patrom..bt sambalamo..8000mo ila 10000 yiramo...nama vayasayum...uzhaipum..antha companikaga selavazhichitu..namakudumbatha kuda pakamudiyama pasangala padika vaikamudiyama..thavikirom..ipadipatta kastatha yaru anubavikathinga ..adum. meichalum..madu meichalum..kozhi valarthalum..nama uzhaipa ithula selavidunga thappu ila ..nimathiya nalla sambathichi nimathiya vazhalam..
@g.farooqkhan3760
@g.farooqkhan3760 4 жыл бұрын
Super.🐐🐐
@kannanramu1633
@kannanramu1633 4 жыл бұрын
Nice
@mjnsheikabdullha8308
@mjnsheikabdullha8308 3 жыл бұрын
எங்கள் வீட்டில் 12 உள்ளது
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 4 жыл бұрын
Thanks
@abdulmursith7298
@abdulmursith7298 4 жыл бұрын
Thoothukudi mavatam interview edunga
@vigneshravichandran3203
@vigneshravichandran3203 4 жыл бұрын
Super keep it up
@reklakadhalan3355.
@reklakadhalan3355. 4 жыл бұрын
NICE JOB
@mathivanan5578
@mathivanan5578 4 жыл бұрын
ஒரு குட்டி 5 ஆயிரம் என்றால் எந்தனை மாத குட்டி
@agiagi4101
@agiagi4101 4 жыл бұрын
Nattu adu na 11-12maatham agum thalacheri 7-8 masam Boer thalacheri cross 5-6 months
@durai708
@durai708 4 жыл бұрын
Thanks 4 information
@ramasubbai122
@ramasubbai122 3 жыл бұрын
ஆடு இருமலுக்கு என்ன செய்யலாம் நண்பா
@krishzjustdevil2732
@krishzjustdevil2732 3 жыл бұрын
30 ஆடுகு எவலாலு மெசல் நிலம் Vendum
@learntherightful
@learntherightful 4 жыл бұрын
அண்ணன் நாம் தமிழர் கட்சிக்காரறா இருப்பார் போல.
@--RADHAKRISHNANM
@--RADHAKRISHNANM 4 жыл бұрын
Valadu iku yepa cinaiparuvam varum?
@johnsonvincent4907
@johnsonvincent4907 4 жыл бұрын
தலைச்சேரி ஆடு கிடைக்குமா?
@yuvakumar582
@yuvakumar582 3 жыл бұрын
Indha Aala patha 1 lakh sambadhikira Mariya irukaru
@mohanmohan4283
@mohanmohan4283 4 жыл бұрын
True
@selvakumar6875
@selvakumar6875 4 жыл бұрын
Meychal murayil valarthal 100 aaduku 33acre venum
@keliamma1901
@keliamma1901 3 жыл бұрын
ஆடுகள் மாடுகள் கோழிகள் மற்றும் பல பறவைகளை கொள்ள வேண்டாம்.மனிதர்கள் நோய் வராமல் வாழ வேண்டும் என்றால்! அனைத்து உயிர்களும் முழுமையாக வாழ வேண்டும் மக்களே! கடவுள் அனுப்பிய தகவல்.
@arjun.n.r.g.4676
@arjun.n.r.g.4676 4 жыл бұрын
சகோ பல்லை ஆட்டு கிடா உயரம் அதிகரிக்குமா இல்ல கொடி ஆடு கிடா உயரம் அதிகரிக்குமா ஒரு பதிவு போடுங்க சகோ
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன்
@Karthikarthi-ng6qx
@Karthikarthi-ng6qx 4 жыл бұрын
@@VillageFarmer சும்மாதான் இவனது பேசவேண்டும் பேசுங்கப்பா
@allvinmutharas3980
@allvinmutharas3980 4 жыл бұрын
Vanakkam Sir. Malladu ennai na?, kadalai ennai ah?
@M.Sandhiya14
@M.Sandhiya14 4 жыл бұрын
Ama bro
@allvinmutharas3980
@allvinmutharas3980 4 жыл бұрын
@@M.Sandhiya14 Thank you brother👍
@NaturalFarmingTamil
@NaturalFarmingTamil 4 жыл бұрын
இவை என்ன ரக ஆடுகள்
@josephmary2018
@josephmary2018 4 жыл бұрын
☺☺☺☺☺☺
@909543006
@909543006 4 жыл бұрын
போய் சொல்லி இருகாதிங்க
@ravipraveena300
@ravipraveena300 4 жыл бұрын
Super
@ஆயிரவேலிதிருநா
@ஆயிரவேலிதிருநா 4 жыл бұрын
Super
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
மேய்ச்சல் முறையில் மயிலம் பாடி ஆடு வளர்ப்பு | Open Range goat farm | mylambadi goats tamil
8:08