"105 வயதை தாண்டியும் பாசப் படை - 9 பேரன் பேத்திகள், 13 கொள்ளு பேரன், பேத்திகளுடன் வாழும் பாட்டி

  Рет қаралды 571,196

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

To Register FIITJEE TALENT REWARD EXAM(December 27,2020) CLICK HERE: www.fiitjeeche...
#Pudukkottai | #OldLady
"105 வயதை தாண்டியும் பாசப் படை - 9 பேரன் பேத்திகள், 13 கொள்ளு பேரன், பேத்திகளுடன் வாழும் பாட்டி
Uploaded on 13/12/2020:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 273
@sumithalukky4572
@sumithalukky4572 3 жыл бұрын
வாழ்க பாட்டி.... இன்னும் கூட நீங்க நீடுழி வாழ்க...
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
விஜயலட்சுமி பாட்டி
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
எங்க பாட்டி 89 வயது
@divyat3554
@divyat3554 3 жыл бұрын
வயது அதிகம் என்பதை விட அவர் கம்பு எதும் துணையின்றி நடபது😃 ,மருத்துவமனை போகாமல் ஆரோக்கியமா இருபது தான் அதிசயம் 😯
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
விஜயலட்சுமி பாட்டி
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
எங்க வயது 89
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பாட்டி!!!!!🙏🙏🙏🙏🙏
@johnvimala814
@johnvimala814 3 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamohamed1881
@rajamohamed1881 3 жыл бұрын
கேப்பைக் கூழ் கம்மங் கூழ் அற்புதமான ஓர் உணவு... 💓💓
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
மதுரையில் பெருமாள் என்னும் 110வயது தாத்தா இருக்கிறார்.
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
Thanjavooril 114 vayadhu mittai thaatha ullaar you tube il avar video nirayagave ulladhu
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
@@mohamedsiddiqnagoormeeran834 no 100 kuladha irukkum
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@mohamedsiddiqnagoormeeran834 channel name?
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
@@ns_boyang channel name Mr. Ooru porukki Naveen bro
@mohamedsiddiqnagoormeeran834
@mohamedsiddiqnagoormeeran834 3 жыл бұрын
@@dividd7543 mittai thaatha endru you tube il search seidhu paarunga sister 😃
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
105 வயதாயும் நல்ல நடை உடையில் வாழ்கிறார் என்றால் அதற்கு பாட்டியின் குடும்பத்தினர்கள் அவர் மேல் காட்டும் பாசம்தான். அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏
@AbdulAziz-vf9yb
@AbdulAziz-vf9yb 3 жыл бұрын
Summa solla thiga bro
@pandiyancareerguidance
@pandiyancareerguidance 3 жыл бұрын
இவர் என்னுடைய பாட்டிதான், நான் அவருடைய பேரன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
@slkvelan2497
@slkvelan2497 3 жыл бұрын
ஓலு விடுவதற்கு அலவு இல்லை
@jothikattur2044
@jothikattur2044 3 жыл бұрын
Loosu
@sachinroghith333iamveryver8
@sachinroghith333iamveryver8 3 жыл бұрын
@@slkvelan2497 😉😉😉😉😃😃😃😃😃
@153.....7
@153.....7 3 жыл бұрын
Nambitten
@pravin8743
@pravin8743 3 жыл бұрын
@@slkvelan2497 😂😂😂😂😂
@Vj_b
@Vj_b 3 жыл бұрын
என்னையும் உங்கள் கொள்ளு பேரானாக எண்ணி என்னை வாழ்வில் நன்றாக வாழ வாழ்த வேண்டுகிறேன் பாட்டி🙏 உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்🙏🙏
@senthilvadivu403
@senthilvadivu403 3 жыл бұрын
எந்த எதிர் பார்ப்பும் இல்லாத வாழ்கை அப்போ நல்ல உள்ளங்கள் இப்போ எதுவுமே இல்லை
@apratheep9140
@apratheep9140 3 ай бұрын
சந்தியா சேலம் சந்தியா துர்கா ராஜா சேலம்
@gayugayu6377
@gayugayu6377 3 жыл бұрын
கண்ணு வச்சிட்டிங்கலாடா பாட்டி பத்திரமா இருங்க
@hariharancs1794
@hariharancs1794 2 жыл бұрын
🤣🤣
@-KalviVidhai
@-KalviVidhai 3 жыл бұрын
இவுலகின் வாழும் கடவுள் நீயடி❤️
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 жыл бұрын
வாய மூடுங்க கண்ணு போடாதீர்கள்
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
ஆமா எனக்கும் அது தான் பயமா இருக்கு. அவங்களுக்கு கண்ணு பட கூடாது.
@Vj_b
@Vj_b 3 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் பாட்டி ❤️🙏
@ragumairenuka7271
@ragumairenuka7271 3 жыл бұрын
எனது பாட்டி வயது 90.. 6 பிள்ளைகள், 16 பேர பிள்ளைகள், 21 கொள்ளு பேரன்கள், 2 எள்ளு பேரன்கள் உள்ளன
@blackrose9241
@blackrose9241 3 жыл бұрын
Unmayavaaaa???? 😂
@ragumairenuka7271
@ragumairenuka7271 3 жыл бұрын
Ama
@blackrose9241
@blackrose9241 3 жыл бұрын
@@ragumairenuka7271 nee avangalodaaa enna relation
@Karthik-pk4op
@Karthik-pk4op 3 жыл бұрын
Nesama tha sollriya
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 3 жыл бұрын
நிங்களும் அதுபோல் 16 பேற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் பாட்டி
@mathimalararul5643
@mathimalararul5643 3 жыл бұрын
9 மகன்கள் 21பேரன் பேத்திகள் 34கொள்ளு பேரன் பேத்திகளுடன்5 எள்ளுபேரன் பேத்திகளயும் பார்த்து இன்றும் ஆரோக்கியமாக பிபி சுகர் கூட இல்லாமல் கூர்மயயான கண் பார்வையோடும் இன்றும் நலமாக இருக்கிரார் என் பாட்டி இன்னும் பல கொள்ளு பேரன் பேத்திகளயும் பார்க்க வேண்டி நலமாக இருக்கட்டும்
@kandankandan1343
@kandankandan1343 3 жыл бұрын
Ungal pattiyin unavu murai solungalen pls.
@ambicat795
@ambicat795 3 жыл бұрын
Amma thalai vanugukiren ennai vazhthavendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arivauarivalgan499
@arivauarivalgan499 3 жыл бұрын
என்னோட தாத்தா வயது 101
@murugan.v6065
@murugan.v6065 3 жыл бұрын
என் அம்மா போல்நிங்க 125 வருட காலம்வாழ்க
@RockStar-tf6km
@RockStar-tf6km 3 жыл бұрын
6 பிள்ளைகள் 14 பேரப்பிள்ளைகள் 17 கொள்ளு பிள்ளைகள் 3 எள்ளு பிள்ளைகளுடன் எனது ஆய இறந்து ஒரு வருடமே ஆகிறது. இறக்கும் போது வயது சரியாக தெரியவில்லை ஆனால் 100 க்கு மேலிருக்கும்.
@ramyaselvaraj6022
@ramyaselvaraj6022 3 жыл бұрын
Ellu pillaigalna
@RockStar-tf6km
@RockStar-tf6km 3 жыл бұрын
@@ramyaselvaraj6022 தன் பேத்தி உடைய பேத்தி எள்ளு பிள்ளை
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Ohh super
@balrajk5672
@balrajk5672 3 жыл бұрын
என்னது 150 பிறந்தநாள் கொண்டாட பொரிங்களா ☺️
@sivansivan884
@sivansivan884 3 жыл бұрын
எனக்கு தெரிந்த ஒரு ஆத்தா 114 வயது(1895 to 2009) வரை இருந்தாங்க .அறந்தாங்கி பக்கத்துல ஒரு கிராம்
@yasararabath9528
@yasararabath9528 3 жыл бұрын
உங்கள் மரணத்தை தீர்மானிப்பது இறைவன் மட்டுமே அதுவரை நீங்கள் ஆயுளோடு நீண்டகாலமாக நலமுடன் வாழ வேண்டும் இறைவன் வாழவைப்பான்
@shyamsundar-lc5ut
@shyamsundar-lc5ut 3 жыл бұрын
Nalla iruga patrima
@dadsprincess6851
@dadsprincess6851 3 жыл бұрын
Paati ninga innum neenda aayul oda vazha vazhga
@greenapple-theboutiquestor5959
@greenapple-theboutiquestor5959 3 жыл бұрын
Vazhga valamudan Vazhga valamudan Vazhga valamudan Vazhga pallandu pallandu Patti love you so much patti😍
@arunt7841
@arunt7841 3 жыл бұрын
Hats off to family members for celebrating such legend Paati..
@paramasivam7094
@paramasivam7094 3 жыл бұрын
வாழ்த்த வயதுயில்லை எனக்கு வணங்குகிறேன்
@MARIMARI-jk1gi
@MARIMARI-jk1gi 3 жыл бұрын
வாழ்த்துக்கழ் பாட்டியம்மா💝💖💖💖💖💖💖💖💖💖💖🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎋🎋🎋🎋🎋🎋🎋🎈🎈
@m.selvakumar9036
@m.selvakumar9036 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பாட்டிமா
@kagapo196
@kagapo196 3 жыл бұрын
அந்த காலத்தில் உணவே மருந்து இப்போது மருந்தே உணவு அந்த காலத்தில். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அன்போடு வாழ்ந்தார்கள்
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சூப்பர் பாட்டியம்மா...😍😍
@chitrabala3660
@chitrabala3660 3 жыл бұрын
நன்றிஅம்மா
@historylikersapast3048
@historylikersapast3048 3 жыл бұрын
Ipha lam 40 age thaanduradhe kastam....
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes My appa amma paatti thatha amma amma paatti thatha age 93to95 nalamudan irukirargal kannu parvai nanraga iruku
@vrajathi8793
@vrajathi8793 3 жыл бұрын
150 vathu birthday celebrate pannanum பாட்டி
@OnlineAnikalan
@OnlineAnikalan 3 жыл бұрын
ஆச்சி உங்களை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு😍🙏🙏🙏உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும் 🙇‍♀️💪
@deepamurugan9272
@deepamurugan9272 3 жыл бұрын
Ethu Veda ennoda Patti erukagga 5thalaimurai nagga erukom theriuma
@BalaMurugan-jl1pn
@BalaMurugan-jl1pn 3 жыл бұрын
Gold ma'am advance birthday ,happy birthday 250👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧🎉💯💯5️⃣0️⃣
@raymondraym3778
@raymondraym3778 3 жыл бұрын
God Bless patti with good health .long leave patti. God Bless Her More and more . Amen .
@mensrightsmovement758
@mensrightsmovement758 3 жыл бұрын
World's oldest person என்ற Record செய்ய வாழ்த்துக்கள் பட்டி🔥
@ramapandiyankdm2710
@ramapandiyankdm2710 3 жыл бұрын
என் அப்பாவோட பாட்டிக்கு 100 வயது ஏழு பெண்கள் 20 பேரன் பேத்திகள் 40 கொள்ளு பேரன் பேத்திகள் சென்ற ஆண்டு தான் என் கொள்ளு பாட்டி இறைவனிடம் சென்றார். அம்மாவோட பாட்டி இருகாங்க அவங்களுக்கு வயது 97
@siddiq5699
@siddiq5699 3 жыл бұрын
ஆங்கில வைத்தியம் பார்த்தால் ஆயுள் குறையும் என்ற விழிப்புனர்வுடன்பாட்டி வாழ்ந்துவருகின்றார்.
@Labourcooking2023
@Labourcooking2023 2 жыл бұрын
அப்பத்தா கவல படாத வக்காலி 150 வது பொறந்த நாளைக்கு நா அங்க இருப்பேன் நானும் உன் பேரன்தேன் அப்படிதென் எல்லாரும் கமெண்ட் ல சொல்ராங்கே😀😀😀 நம்மளும் சொல்லி வைப்போம் சொத்து கித்து பிருச்சா பங்கு வரும்😂😂😂😂
@sarbusimransarbusimran8585
@sarbusimransarbusimran8585 3 жыл бұрын
Ithula dislike panra alavuku enna irukku dis like Panna 9 perum loosu
@jayajaya3224
@jayajaya3224 3 жыл бұрын
வாழ்த்த வயதுஇல்லை பட்டியைவணங்கிறேம் 🙏🙏🙏🎂🎂
@manikandanhinsith4435
@manikandanhinsith4435 3 жыл бұрын
என் தாய்வழி ஆத்தாவுக்கு நூறு வயசு தாண்டி இருக்கு பேரன் பேத்தி 17 பேர் 30 கொள்ளுப் பேரன் பேத்தி
@mohanr6885
@mohanr6885 3 жыл бұрын
சூப்பர் பாட்டி அருமை
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 3 жыл бұрын
Adhan namba destroyed asgurom sikkaramah
@r.thusanthansarma1156
@r.thusanthansarma1156 3 жыл бұрын
இதில் எல்லா COMMENTAIRES பார்கும் போது எனக்கு கவலையாய் இருக்கு இந்த உலகில் விலைமதிப்புஅற்ற பொக்கிஷம் அம்மா நாங்கள் உயிராய் நினைத்த எங்கள் குலவிளக்கு எங்கள் அம்மா எம்மைவிட்டு பிரிந்து இன்று 27நாட்கள் துடிக்கிறோம் அம்மா தனது 87ஆவது வயதில் பறந்து விட்டா அந்த இறைவன் இன்னும் சிறிது காலம் தந்திருக்கலாம் .எமக்கு வேறு உறவுகள் பெரிசா கிடையாது கடைசி நேரத்தில் எங்கள் தாய்யின் முகத்தை கூட பாக்கமுடியவில்லை காரணம் நாம் வெளிநாட்டில் பத்துநாள்தனிமை இவைகளை தான்டி எம்மால் போக முடியவில்லை கண்ணீர் ஆறாக ஓடுகிறது முடியவில்லை இனி எந்த ஜென்மத்தில் எம் அம்மா முகம் பாப்போம் இறைவா நன்றி அன்புடன் வரன் சுவிஸ்
@baburamabadhran1437
@baburamabadhran1437 3 жыл бұрын
தாயீ ஆசிர்வாதம் அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தாயீயின் ஆரோக்கியம் குடும்பத்தின் ஆரோக்கியம். கிராமத்தின் ஆரோக்கியம் நாட்டுக்கு பெருமை. சமுதாயத்தில் ஓரு உற்சாகம்.
@Centimetre23
@Centimetre23 3 жыл бұрын
Kanu vaikadiga
@parameswariravi4016
@parameswariravi4016 3 жыл бұрын
God bless you grandma 🥰
@anandhraj3260
@anandhraj3260 3 жыл бұрын
தாத்தாவையும் பார்த்து பராமரித்திருந்தால் அவரும் இருந்திருப்பார்
@user-pc5tv2up3z
@user-pc5tv2up3z 3 жыл бұрын
I miss my daddy 72 years 😭😭
@153.....7
@153.....7 3 жыл бұрын
🥺😭
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
இந்த அம்மாக்கு எந்த விதமான கண்ணும் பட்டு விட கூடாது. தாங்கள் இன்னும் நீடுழி வாழ வேண்டும்.
@kavi7693
@kavi7693 3 жыл бұрын
Pattima innum 2000 varusham vazhanuma🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌ma
@jayapriyam4894
@jayapriyam4894 3 жыл бұрын
Enga vetla yum105 vayasula enga pati iruku 7 daughters 2sons 9 parangal 16 pethigal 38 kollu paran pathigal idhil nanum oru pen enpadhil perumaikolgiren nalladhoru kudumpam palkalaikalam
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
👌👌👌👌
@jayanj728
@jayanj728 3 жыл бұрын
1:40 ... 105 வயசுவர இருக்கு கிராமத்தில் பெரிய விசம்
@sasisathyasasisathya3491
@sasisathyasasisathya3491 3 жыл бұрын
God bless you, keep healthy and happy life grandma
@selvamkamatchi5013
@selvamkamatchi5013 3 жыл бұрын
yenaku yeinga appatha..nyabagam .vandhruchu.... 😢 love you pattima
@careerpositive9042
@careerpositive9042 2 жыл бұрын
🙏🏼👌🏽
@jsubakumar850
@jsubakumar850 3 жыл бұрын
Enga kollu paattium tha Iruku....peranoda pera pillaigalaium paathuduchi...
@kuttyboy87
@kuttyboy87 3 жыл бұрын
Where in Malaysia this patti stayed before? Anyone can tell more
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Great god bless u grandma🌹🎁🎁🎄🎄🎄
@satheeshkumar.m0122
@satheeshkumar.m0122 3 жыл бұрын
Super my district granny
@kannakrishna9104
@kannakrishna9104 3 жыл бұрын
ஆத்தா நான் உங்கள் கால் விழுந்து தலை வணங்குகிறேன்
@thaibabanu1074
@thaibabanu1074 3 жыл бұрын
Mashallah neenga kuduthu vachavanga patti nallarukkanum
@sutrshms8448
@sutrshms8448 3 жыл бұрын
enga padyku age 117 ok va death 25days aguthu unnaiya solluran
@dadslittleprincessclub9022
@dadslittleprincessclub9022 3 жыл бұрын
வாழ்க பாட்டிமா நீங்களாவது 500 வருடம் வாழ வேண்டும்
@gopalakrishnan144
@gopalakrishnan144 3 жыл бұрын
அன்பு பாட்டிக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@karthicksubramanian740
@karthicksubramanian740 3 жыл бұрын
pati nanga pizza ,burger,fast food saptu 30 years long life vazhuvom happy grandma live long give ur blessings
@venkateshsamynathan2140
@venkateshsamynathan2140 3 жыл бұрын
Nalla irunga,sondhanglodu sandhoshama irunga ,paatima.
@rinosasahir7746
@rinosasahir7746 3 жыл бұрын
Masahallh 👍🤲🤲💕
@SakthiVel-oo2zn
@SakthiVel-oo2zn 3 жыл бұрын
Enga Patti kuda ipadi Tha irukanga innum strong than☺️☺️
@diviraja6623
@diviraja6623 3 жыл бұрын
Super avva... Valtha vayathillai vanaghukrom avva. .....
@Sunpicturess152
@Sunpicturess152 3 жыл бұрын
Samy Nama basa pesuthu.... 😂😂
@adaikalam5304
@adaikalam5304 3 жыл бұрын
Vazhthukkal patti Vazhthi Vanankugirean
@Nisha88778
@Nisha88778 Жыл бұрын
Enga ooruthan but entha area nu therilaye🤔🤔
@ilovejesusvijay4330
@ilovejesusvijay4330 3 жыл бұрын
Valtha vayathu illi. Vanaguran patti
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 жыл бұрын
பாட்டிம்மா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏💪💪💪💪💪💖💖💖💖🌺💐🌷🌹🧡💗❤
@madhumathimanivannan2739
@madhumathimanivannan2739 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பாட்டி
@mahimahi6454
@mahimahi6454 3 жыл бұрын
Super💯 cute and 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@SenthilKumar-cl5iz
@SenthilKumar-cl5iz 3 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி
@saranyaa7504
@saranyaa7504 3 жыл бұрын
Enga pattikku vayasu 106
@kavi5745
@kavi5745 3 жыл бұрын
Unga valthu engalukku vandum patti
@murugan.s7240
@murugan.s7240 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு அம்மா....🎂
@vendhanvendhanramkumar4869
@vendhanvendhanramkumar4869 3 жыл бұрын
எமதர்மன் க்கு போட்டு கொடுக்கும் தந்தி டிவி
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
God bless 🙏 you pattima
@anandharajk5864
@anandharajk5864 3 жыл бұрын
Great
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 3 жыл бұрын
பாட்டி நீங்கள் நீண்ட ஆரேகியமாக வாழவேண்டும் 150வது வயதை கண்டிப்பாக அடைவீர்
@LCHVfamily369
@LCHVfamily369 3 жыл бұрын
எங்க ஊர்ல ஒரு பாட்டிக்கு வயது 110 க்கும் மேல் முஸ்லீம் பாட்டி வெள்ளிக்கிழமை தோறும் போய் ஆசி பெறுவது எங்கள் வழக்கம்.
@Kumaran-sj4cp
@Kumaran-sj4cp 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தெய்வமே சரணம் சரணம் சரணம் பாட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கோள்வது குமரன் குடும்பம் கூந்தலுர்
@karuppaiahe5066
@karuppaiahe5066 3 жыл бұрын
வாழும்.. அதிசயமே.? இன்னும் பல நூறூ ஆண்டுகள் வாழனுமேன்னு விரும்பி வாழ்த்துகிறோம். 🌹💐🙏💐🌹
@pmadhu4661
@pmadhu4661 3 жыл бұрын
வாழ்க வாழ்க பாட்டி வாழ்த்துக்கள்
@AbdulMajeed-el3sr
@AbdulMajeed-el3sr 3 жыл бұрын
ABDULMAJEED party ponnammal vertical Amma 🤲🤲🤲🤲🤲
@sabarinathan4502
@sabarinathan4502 3 жыл бұрын
இன்னும் நலமுடன் வாழ வேண்டும்
@ammaponnu446
@ammaponnu446 3 жыл бұрын
Ladie super star Patti👍👍
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
1915 la 1st birthday..
@divyaprasath4677
@divyaprasath4677 3 жыл бұрын
En appaththavum 100 vayasu varai irunthanga. But nanga ipti pannama vittutom. Nenga great family members. Pathrama pathukonga.
@ganpatikumar4645
@ganpatikumar4645 3 жыл бұрын
வாழ்த்தவயதில்லை வணங்கு க்கிறேன் பாட்டி 🙏. இன்னும் நீண்ட நாள் வாழனும் பாட்டி
@ananthsachin2637
@ananthsachin2637 2 жыл бұрын
I love you pattima🙏😘
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
பாத சரணம்
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН