ஏ.சி. இயந்திரத்தில் பதுங்கிய பாம்பு கொட்டியதில் முதியவர் இறந்த விவகாரத்தில் அதிர்ச்சி..!

  Рет қаралды 905,036

Polimer News

Polimer News

Күн бұрын

முதல்மாடிக்கு பாம்பு சென்றது எப்படி... ஏ.சி. இயந்திரத்தில் பதுங்கிய பாம்பு கொட்டியதில் முதியவர் இறந்த விவகாரத்தில் அதிர்ச்சி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 389
@mohanac7020
@mohanac7020 2 жыл бұрын
நான் ஒரு ஏசி மெக்கானிக்.....எனக்கு தெரிந்தவரை இதற்கு வாய்ப்பு இருக்கிறது...ஏனென்றால். பாம்பு காப்பர் பைப் மீது ஏறி ஏசிமாட்டிஉள்ள சுவற்றின் பின் பக்கம் உள்ள ஓட்டை வழியாக வந்து இருக்க நிறைய லாய்ப்பு இருக்கிறது.....அந்த ஓட்டையை ஒய்ட்சிமண்ட்கொண்டு மூடாமல் அப்படியே விட்டுஇருப்பார்கள்...எனவேதான் எலி மற்றும்பாம்பும் ஏசி யின் உள்ளே சென்றுள்ளது விபத்தும் நடந்துள்ளது. எனவே தயவு செய்து அலச்சியம் செய்யாமல் உங்களிடம் ஏசி இருநதால் சுவரின் பின் பக்கம் ஒய்ட்சிமண்ட்கொண்டு மூடி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும் ...பாதுகாப்பாக இருக்கலாம்....நன்றி
@UP.Sasha16
@UP.Sasha16 2 жыл бұрын
ரொம்ப நன்றி இதை தெளிவு படுத்தியதற்கு..இந்த நியூஸ் பாத்து மிகவும் பயமாக இருந்தது..எங்கள் வீட்டில் use செய்யாத AC உள்ளது.. ஆனா நீங்கள் சொல்வது போல white cement கொண்டு அடைத்து உள்ளோம் ..
@priyangadharshini4629
@priyangadharshini4629 2 жыл бұрын
Thanks for the information 🙏
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
Thank you...
@banumathi2453
@banumathi2453 2 жыл бұрын
Thank you
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 2 жыл бұрын
நன்றி 🙏
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 2 жыл бұрын
இதிலிருந்து மனிதர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அடுத்த நிமிடம் நமக்கானது அல்ல....
@alfazi749
@alfazi749 2 жыл бұрын
100%
@guru2562
@guru2562 2 жыл бұрын
👌
@fasttime123
@fasttime123 2 жыл бұрын
உண்மை
@meeranbava8242
@meeranbava8242 2 жыл бұрын
SARIYAKA SONNEER BROTHER
@asathish4356
@asathish4356 2 жыл бұрын
சரியா சொன்னீங்க தலைவா .!!
@anbumaran8222
@anbumaran8222 2 жыл бұрын
அவரை சேர்க்க மறுத்த தனியார் மருத்துவமனையினால் அவர் உயிர் பிரிந்துள்ளது 🙄🙄🙄 அந்த தனியார் மருத்துவமனையை அரசு கண்டிக்க வேண்டும் 🙏🙏 அவசர நேரத்தில் வருபவரை காரணம் காட்டி சேர்க்காமால் இருந்த அந்த தனியார் மருத்துவமனையை நோட்டீஸ் அனுப்ப வேண்டும்
@kumbakonaminfo
@kumbakonaminfo 2 жыл бұрын
பாம்புகடிக்கு அரசு மருத்துவமனையில் மட்டுமே மருந்து இருக்கும்.
@rameshprabha1000
@rameshprabha1000 2 жыл бұрын
Avanga kita marunthu iruntha thane treatment panna pambu kadi nai kadi poochi kadi ipdi ellathukum government hospital mattumtha marunthu iruku so intha mathiri situtation la time waste pannama direct pakathula irukura gh porathu tha best
@anbumaran8222
@anbumaran8222 2 жыл бұрын
@@rameshprabha1000 ok i agree
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்து இருக்காது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் இருக்கும்.
@naggey
@naggey 11 ай бұрын
​@@kumbakonaminfo thavarana karuthu nanba adhelam pala aandukaluku mun ipothu anti snake venom drugs private hospitals layum kidaukudhu but only major big private hospitals
@ayyanraja6062
@ayyanraja6062 2 жыл бұрын
அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் வீட்டைச் சுற்றி புதர் இருந்தால் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது எல்லோரும் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
@ramrajp3527
@ramrajp3527 2 жыл бұрын
That private hospital must be closed. Detailed investigation required.
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
சாவு எந்த ரூபத்தில் எல்லாம் வருகிறது பாருங்க. பாவம் முதியவர் .
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 2 жыл бұрын
ஆத்மா என்று ஒன்றும் இல்லை ஆத்மா ஓனர் இறைவனா? காப்பாற்ற வராத இறைவன் ஆத்மா சாந்தி அடைய இறைவன் என்ன புரோக்கரா?
@Priyatamilromanticnovels
@Priyatamilromanticnovels 2 жыл бұрын
@@pooaaiilayarasan7683 correct ah kekuringa
@manimani-zu6hj
@manimani-zu6hj 2 жыл бұрын
@@pooaaiilayarasan7683 Waste fellow! 🤮
@Mohankumar-cy7iw
@Mohankumar-cy7iw 2 жыл бұрын
இறைவனின் நாட்டம் யார் மேலேயும் எந்த தவறு இல்லை 😭Rip ஐயா
@abhimanyu7573
@abhimanyu7573 2 жыл бұрын
Always remember to rush to the government hospital first. They will give the correct antivenom and the required treatment. Private hospital avoid panunga for snake bites.
@arajesh46
@arajesh46 2 жыл бұрын
If snake bites anyone, please take them to GH straight away, don't waste time by taking them to any private hospitals, in GH they have a separate emergency department for snake bite, and they know how to treat patient, where else in private hospitals they will provide only the first aid
@easwaranvinoth
@easwaranvinoth 2 жыл бұрын
Pallikaranai to GH porathukulla chennai la mmmm sollave venam. Snake bite ku with in 10 to 20 minutes la treat pannunume
@rajashriramachandran2084
@rajashriramachandran2084 2 жыл бұрын
True. But snake bite medicine is not given to private hospital. Only govt hospital holds it. That too not all govt hospitals. So google and find your nearby govt hospital who have snake bite treatment. It's better to know these
@DJtrumpMAGA2024
@DJtrumpMAGA2024 2 жыл бұрын
Well said
@PrabhuPrabhu-xq4it
@PrabhuPrabhu-xq4it 2 жыл бұрын
ஏசியில் கைவிடும் போது கவனம் தேவை இல்லையென்றால் இபடித்தான் நடக்கும் 🙏👍 சிறுது கவனக்குறைவு பெரியதும் உயிர்சேதம் 🙏
@mohans9507
@mohans9507 2 жыл бұрын
நேரத்தை வீணாக்காமல் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தால் முதியவரை காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும் தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனை தற்போது உயர் சிகிச்சை அளிக்க படுகிறது
@dhineshrio4093
@dhineshrio4093 2 жыл бұрын
Ini Ac mechanic ellarum safe ahh irukanum pa.... Service pandrathuku munnadi nalla check pannitu tha kai veikanum
@yogeeswara
@yogeeswara 2 жыл бұрын
நன்றி
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
இறப்பு நம்மிடம் இல்லை❌ எல்லாம் அவன் செயல் 🥲🥲🥲
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பாம்பு கொத்தி இருக்கும் அவரை இதிலிருந்து ஒன்று தோன்றுகிறது அடுத்த நொடி கூட நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிஞ்ச வரை எல்லாருக்கும் நன்மை செய்வோம்😭😭😭
@kalishkalish7317
@kalishkalish7317 2 жыл бұрын
உன்மை முற்றிலும் உன்மை....
@SenthilKumar-wu3bk
@SenthilKumar-wu3bk 2 жыл бұрын
Enga bro nalluthu seiyapona 10 persons vanthirangalae keduthal seiya
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
இந்த மனித பிறவியில் எல்லோருக்கும் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்🙏
@tamilreena2071
@tamilreena2071 2 жыл бұрын
மனுசனுக்கு சாவு எப்படியெல்லாம் வருது
@balamurugand9814
@balamurugand9814 2 жыл бұрын
வீட்டைச் சுற்றியுள்ள புதர் மற்றும் மரங்களை வெட்டி இருந்தாலே போதும் இந்த மாதிரி சம்பவம் நடந்திருக்காது.
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
Adhu aduthavanga veetu idathula valanthu kedakku
@andril0019
@andril0019 2 жыл бұрын
Adutha plot veta mudiyathu! Overa pesuvanunga!
@antonysuresh3072
@antonysuresh3072 2 жыл бұрын
விலங்குகள் நம் வீடுகளில் இல்லை , விலங்குகள் வீடுகளில் நாம் இருக்கின்றோம.....
@maruthum.k6489
@maruthum.k6489 2 жыл бұрын
Yes
@neemramya2204
@neemramya2204 2 жыл бұрын
Ithey dialogue evlo naalaiku solliru irupeenka ...
@saridhakannaiyan3889
@saridhakannaiyan3889 2 жыл бұрын
Pvt hospital should not refuse to give treatment. If no medicine atlist first aid must.pvt hospital take action by govt
@gunasekaran5319
@gunasekaran5319 2 жыл бұрын
இதுமாதிரி பாம்பு கடிக்கு உடம்பில் விஷம் ஏறாமல் வீரியம் குறைய உடனடியாக பாம்பு கடிபட்டவர் வாயில் கடித்த இடத்தில் வாழை இலை வாழை மரம் பட்டை சாறு பிழிந்து வாயில் ஊற்றவும் விஷம் முறிவு ஏற்படும் 👍
@jamaanstarmuthazhagijmk1894
@jamaanstarmuthazhagijmk1894 2 жыл бұрын
👍👍👍👍👍
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
இது நாக பாம்பு விஷத்துக்கு. மட்டுமே ஒர்க்.அவுட் ஆகும் வாழை மரத்தை வெட்டி ப்ட்டையை. உரித்து முறுக்கி சாறு பிழிந்து( தண்ணீர் சேர்க்க கூடாது) 250 மில்லி அளவுக்கு எடுத்து வாயினுள். ஊற்ற வேண்டும் ! வாய் மூடி இருந்தால் பட் டையை உரித்து உடல் தோல் படும்படி குறைந்த பட்ச ஆடை யுடன் படுக்கவைக்கவேண்டும் ,! சிறிது நேரத்தில் வாய் திறக் கும்பின்னர் வாழை. சாற்றினை ஊற்றி விடலாம் !10 க்கு 9 குணமாகும் ! எப்போதோ படித்தது ! செய்து பார்த்ததில் லை. முடிந்தால் ஆன்டி வெனம் ஊசி போடுவது தான் சரி !
@homebeeworld2590
@homebeeworld2590 2 жыл бұрын
Nijamaahava 😳 unmaiil nalla thahaval nandri
@jasminemichael280
@jasminemichael280 2 жыл бұрын
சார் நல்ல தகவலா இருக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..
@gunasekaran5319
@gunasekaran5319 2 жыл бұрын
@@PMS1997 உங்கள் அப்பார்ட்மெண்ட் பக்கம் காய் கடை சூப்பர் மார்க்கெட் வாழை இலை நிறைய வாங்கி அதன் நடு தண்டுகளை தனியா எடுத்து முறுக்கினால் சாறு கிடைக்கும் அந்த வாழை சாறு அப்படியே வாயில் ஊற்றலாம் வேறு ஏதும் தண்ணீர் மிக்ஸ் சேற்க்க கூடாது.விவரம் டெஷ்நரியில் உள்ளது.👍
@murugan8021
@murugan8021 2 жыл бұрын
அது நல்ல பாம்பு இல்ல, கெட்ட பாம்பு..
@monalisaseenivasn9593
@monalisaseenivasn9593 2 жыл бұрын
Why the private hospital refused to treat the patient in emergency situation? Please, government should seal the hospital and take the action against that Hospital. Every hospital has the responsibility to give the first aid.they can't refused.
@DJtrumpMAGA2024
@DJtrumpMAGA2024 2 жыл бұрын
There is no first aid in these case....antivenoms are available only in govt medical college hospital or district govt hospitals only not in private hospital not even in Apollo in most cities..the snake here produces neurotoxic venom which attacks brain...also depends on site of the bite..golden period is only 30 minutes in this case..if it is haemotoxic snake bitten chance of survival is more...
@jakezo369
@jakezo369 2 жыл бұрын
@@DJtrumpMAGA2024 They could have admitted him and given him first aid and asked the family members to get the antivenom or later transfer him to another hospital. To outright refuse is inhumane. In my opinion all allopathic private hospitals have turned anti people after the pandemic. They probably refused him because he was not vaccinated.. Why the reason has not been mentioned. Govt and hospitals all against the public not for the public anymore. Why should we pay taxes anymore.
@DJtrumpMAGA2024
@DJtrumpMAGA2024 2 жыл бұрын
@@jakezo369 @google user trust me, antivenoms are not available for the usage in private hospitals...it is not and will not be sold for private usage in future also...treatment is complex..it is not just injecting it...injecting antivenom may cause damage to kidney,liver and other internal organs,even left the patient with life long illnesses and dialysis....cost of production is high...producing some vials for usage brings burden to the company and only govt can subsides it....to my knowledge only CMC Vellore have antivenom facility...not even Ramachandra hospital have it..first try understand how it works...it is not like over the counter injecting it and transfer to other hospital for treatment ..chance of survival after giving antivenom also slim and patient need continuous monitoring...it is not and will not sold to private hospital and to the public...it is not like remdesvir during corona pandemic where people line up in huge numbers to buy for treatment in private hospitals...and your comment on vaccine is absurdity...first try to understand not all doctors are trained for using antivenom in emergency medicine...
@jakezo369
@jakezo369 2 жыл бұрын
@@DJtrumpMAGA2024 Ok so you may know all about antivenom and are right. But why basic first aid was refused. And Remdesivir for corona was a scam, it is a useless drug later it was stopped, after taking the lives of many. You can keep your faith in the vaccine. while many have the right to reject as it is still an experimental jab. Your comment shows only arrogance and your closed mind.
@DJtrumpMAGA2024
@DJtrumpMAGA2024 2 жыл бұрын
@@jakezo369 I could avoid this in social media,but let me tell you I am practicing neuro physician for the last 4 years in US..before that I done my DM neuro in NIMHANS....so I knew little about how things works in these conditional environment ..please let me know what is mean by first aid during snake bite cases?..the second after a snake bite starts golden hour- it means time lapse for saving the life...today there is separate department called MD emergency medicine or casualty in TN hospitals...if you have doubt ask them...only thing you could do is don't run or rush due to panic..because it will increase blood flow and inform and visit nearby district headquarters govt hospital as soon as possible,brought that snake because it will help to distinguish whether it is neuro or hemo toxic snake... .talking about remdesvir, it is a debatable drug....only thing we knew was it have tendency for reducing viral load in most patients....we even prescribed ivermectin which have antiinflammatory properties for mild and severe cases for stoping critical COVID..it is damn epidemic also called war mode in social and preventive medicine...we even tested ART medicines during early months of epidemics..but it is our business so don't worry about that...at the end of the day,saving lives is our primary job..no physician will treat while imagining possible death...you may called SCAM but we have seen reduction of deaths and progression to severe cases and saving many lives after using this medicine...about vaccination,let me tell you a simple fact,you can visit any nearby TN govt hospital or medical College hospital... we treat emergency cases without knowing their health status -for example every day we start treatment for the people met with accident without asking him about health status(that is-his HIV,HPV, Hepatitis c or any TORCH infections) and doing emergency surgery without having them tested for this infection..it is our job and it have risk,we all knew it and we are trained for it....do you think non vaccination is the reason for rejecting them?..they are not trained for snake bite cases...even I am not trained for emergency medicine or for any other department other than mine... I have commented here because I have seen neurological complications even after surviving snake bite and it is also comes in my field of my occupation....sometimes facts can hurt your feelings and make you see the one who spit out facts as sign of arrogance...you may argue I am still arrogant and close minded,but it is what meant to be and it is how things works on that part of the world....sorry ,if I hurt your feelings...I am just saying how things works for snake bite cases..
@mkmanohar5843
@mkmanohar5843 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏🙏🙏🙏
@secretlifeofpets2377
@secretlifeofpets2377 2 жыл бұрын
இதற்கு காரணம் எல்லாரும் இடத்தை வாங்கி விட்டு சுத்தம் செய்தல் கிடையாது என் வீட்டிற்க்கு அருகில் இப்படி தான் இருக்கும் மற்றவர்களால் இந்த நிலமை
@christyamalraj4552
@christyamalraj4552 Жыл бұрын
Yes
@graghunath2106
@graghunath2106 7 ай бұрын
Say locatiin
@prakashs2593
@prakashs2593 Жыл бұрын
அணுமாதிக்க மறுத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அனுமதித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
Family members shd have tied up the spot before taking him to the hospital. First aid can save lives. The family would have been in panic & had failed to do the first aid in time. Rest in peace.
@WildPetanimals
@WildPetanimals 2 жыл бұрын
பாம்பு கடிக்கு...Medical shop la மருந்து விற்க வேண்டும்..
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 2 жыл бұрын
பாம்பும் டாக்டர்தான்..என்ன விஷ ஊசி போடுகிறது..
@srivenkateshrajarajacholan1590
@srivenkateshrajarajacholan1590 2 жыл бұрын
Good idea
@jesril3172
@jesril3172 2 жыл бұрын
Should take necessary action on the hospital who refused to give treatment
@smileplease2216
@smileplease2216 2 жыл бұрын
No sir it is not like that . normally private hospital don't have the medicine to treat this kind of situations.this medicine are very costly and government hospitals only has the stocks.
@PremKumar-xm9cr
@PremKumar-xm9cr 2 жыл бұрын
Anti snake venom is freely available in government hospitals only! Private hospitals, they don't stock it! Because only poor people are suffering from snake bites! Very rarely rich people!
@technicalteam9732
@technicalteam9732 2 жыл бұрын
இதற்கு தான் காப்பர் லைன்ல cement pottu pack pannanum
@versatiletamilulagam6400
@versatiletamilulagam6400 2 жыл бұрын
Private hospital la medicine irukathu snakebite Ku govt hospital than poganum Vithi Valiyathu
@pugazhenthi3542
@pugazhenthi3542 2 жыл бұрын
Oh apdiya.. Thanks for the information
@Terry_Vlogs
@Terry_Vlogs 2 жыл бұрын
You are correct. Antidote will be available only on Govt Hospital. Because protocol is different for each snake bite.
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the information
@lakshmiashok4800
@lakshmiashok4800 2 жыл бұрын
May his soul rest in peace 😔😔😔😔
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
நாம் முன்னேறிய நாடு என மார்தட்டும் அரசின் கவனம் மருத்துவ மனையின் SOP யில் (standard operating Procedures) கவனம் செலுத்த வேண்டும்.நிறைய தனியார் மருத்துவ மனைகளுக்கு முறையான அங்கீகாரம் கொடுத்து இந்த விசக்கடிகள் தீர்வு மருந்தினை தனியார்களுக்கு அனுமதி கொடுத்து மக்களை பாது காக்க வேண்டும்.அல்லது விழிப்புணர்வு செய்து எங்கே எல்லாம் மருந்துகள் இருக்கும் என அறிவுறுத்த வேண்டும்.
@pitacokarthi7840
@pitacokarthi7840 2 жыл бұрын
நாளைக்கு இதே செய்தி வேற மாரி வரும் 😒 காத்திருப்போம்
@graghunath2106
@graghunath2106 7 ай бұрын
?
@kcmani
@kcmani 2 жыл бұрын
House constructed on their place..
@naveenkumar-ib7wn
@naveenkumar-ib7wn 2 жыл бұрын
Edu ac box uh
@jagadeeshn9180
@jagadeeshn9180 2 жыл бұрын
RIP 🥺🥺
@easwaranvinoth
@easwaranvinoth 2 жыл бұрын
சதுப்பு நில காடுகள் வீடு கட்டி kudi புகுந்த இதா கதி...
@priya-jk
@priya-jk 2 жыл бұрын
முதல் மாடிக்கு எப்படி பாம்பு போகும்??!.. Something fishy..
@fathimaabbas9681
@fathimaabbas9681 2 жыл бұрын
Lift valiya
@priya-jk
@priya-jk 2 жыл бұрын
@@fathimaabbas9681 🙁
@Jeyaresh
@Jeyaresh 2 жыл бұрын
Neathaikei itha comment panitean
@stephyvijay4006
@stephyvijay4006 2 жыл бұрын
@@fathimaabbas9681 na maadi steps earumbothu pathu eruken
@dnivi9755
@dnivi9755 2 жыл бұрын
Car less Naikateeinga Varum Yenaium Kadichuduchee Water Snake 😰😓😥😭🐍
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
😓 rip 🙏...
@harishkumarchitravel2088
@harishkumarchitravel2088 2 жыл бұрын
தனியார் மருத்துவமனை பெயர் என்ன எதனால் சிகிச்சை அளிக்கவில்லை
@kandadhapesuvom5397
@kandadhapesuvom5397 2 жыл бұрын
Yedhuku private hospital admit pana allow panla? Adhuku enquiry vaingada.
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
எங்க வீட்டு பக்கத்துல நிறைய பாம்பு இருக்கு நான் காலைல வண்டி எடுக்கும்போது கம்பு வைத்து வண்டியின் மேல் அடிப்பேன் பிறகுதான் வண்டி எடுப்பேன். மடிப்பாக்கம் இல்லை பாம்புபாக்கம்
@gurulakshmi5144
@gurulakshmi5144 2 жыл бұрын
Pathu bro epanachum emergency nu apadiye vandiya start pannitu poga porenga.carefulla irunga.
@japantamilbros
@japantamilbros 2 жыл бұрын
Ac holes to be closed properly to avoid such
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
பாம்பு கடித்தால் பயப்படகூடாது தூங்கவும்கூடாது
@arumugammunusami5244
@arumugammunusami5244 2 жыл бұрын
Deep condolence
@nobita2438
@nobita2438 2 жыл бұрын
0:27 நோட்திஸ் பாயிண்ட் யுவர்ஆனார் Ac க்கும் காட்டிலுக்கும்அதிக இடைவெளி உள்ளது அப்படி இருக்க எலி எப்படி கட்டில் மேல விழுந்து இருக்கும்.
@gs2627
@gs2627 2 жыл бұрын
Ada arivu eali nadatha varum thuli kuthkchi vilyadum appo athu kattila vizhuthu erukum
@funpanrombro5919
@funpanrombro5919 2 жыл бұрын
பாம்பு சாப்பிட்டு டேஸ்ட் இல்லனு கட்டில் மேல் துப்பி இருக்கும் 🧐😡
@Mathyreviews
@Mathyreviews 2 жыл бұрын
Hello edhu true news enga vtulaium same edhey mari nadadhuchi..
@arunprabu7769
@arunprabu7769 2 жыл бұрын
பாம்பை பிடிக்க நகற்றியிருக்ககூடும்
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
Oru manushan sethutan,nakkalu,un veetla yaravathu setha ipdi dan comment adipiya
@PraveenKumar-cc4uk
@PraveenKumar-cc4uk 2 жыл бұрын
Ac outdoor unit to indoor unit coper pipe conding so wall damage so wite cement close the problam slove
@subachanel8904
@subachanel8904 2 жыл бұрын
Need proper investigation....
@Sandhanamullai
@Sandhanamullai 2 жыл бұрын
எந்த விஷமாயினும் ஐந்து மிளகு இரு வெற்றிலை சேர்த்து மென்று விழுங்க விஷம் முறிந்துவிடும்
@icantseehumans3058
@icantseehumans3058 2 жыл бұрын
Appadiya? Evidence????
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
எல்லாம் தெரிந்து இருந்தாலும் அந்த நேரத்தில் தோன்றாது
@sparx_Leo
@sparx_Leo 2 жыл бұрын
@@ramarajagopal8928 100%👑
@sivakumarg5436
@sivakumarg5436 2 жыл бұрын
Please close the ac water outlet pipe by using with mesh or cloth. That's the way of snakes going inside of the ac.
@user-zi3kb9wk5b
@user-zi3kb9wk5b 2 жыл бұрын
முதலில் அந்த பாம்பிற்கு பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
உடனடியாக மேலே அனுப்பிவிடுவதால் அப்பெயர் என படித்த ஞாபகம். மற்றவைகள் கடித்தால் மெதுவாக வலி அனுபவித்து செல்ல வேண்டும் 🙁
@manimani-zu6hj
@manimani-zu6hj 2 жыл бұрын
😀
@vinotharts7138
@vinotharts7138 2 жыл бұрын
அது பெயர் நல்ல அல்லாத பாம்பு அதாவது நல்லது அல்லாத பாம்பு கலப்போக்கில் நல்ல பாம்பு ஆகிட்டாங்க
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
அந்த A/C 3*ஆ இல்ல 5*ஆ பாலி!
@kpc1313
@kpc1313 2 жыл бұрын
Power star
@vijayvj6741
@vijayvj6741 2 жыл бұрын
Yenda sethavan kudumbam anga aludhutu irukku unakku A/C 3* ha 5* nu kekura 🤦
@G1Asf
@G1Asf 2 жыл бұрын
"கொட்டியது" இல்ல "கொத்தியது" மழை தான் கொட்டும் பாம்பு கடிக்கும் என்ன தமிழோ போ...
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 2 жыл бұрын
Thel kottum. Pambu kothum.
@aroulrouvier7846
@aroulrouvier7846 2 жыл бұрын
Super thamizha Thamizha nalla valakkuringa
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 жыл бұрын
Rip uncle so safe😭😭😭😭😭😭😭
@nithie21
@nithie21 2 жыл бұрын
Rip 🙏
@arunkumarg1446
@arunkumarg1446 2 жыл бұрын
I think that a private hospital name was V.CURE
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 жыл бұрын
Rest In peace
@t.t.s.channel1534
@t.t.s.channel1534 2 жыл бұрын
அது என்னடா நல்ல பாம்பு ,விஷம் உள்ள எல்லா பாம்பும் ஆபத்தானது.....
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
பலருக்கு தண்ணியில கண்டம் . சிலருக்கு ஏசியில கண்டம் 😭😭😭
@nazihabegum981
@nazihabegum981 2 жыл бұрын
so sad
@syed4144
@syed4144 2 жыл бұрын
Rip
@ranjithkumara2174
@ranjithkumara2174 2 жыл бұрын
மிகவும் கவனம் தேவை படுகிறது
@rajeshkingking9427
@rajeshkingking9427 2 жыл бұрын
Ayo pavam 😭😭😭
@nallavanukkunallavan34
@nallavanukkunallavan34 2 жыл бұрын
என்னோட அம்மாவையும்தான் நானும் ஒரு தாயே இழந்து விட்டேன் அம்மா இறந்த நாள் 20-07-2020 திங்கள் கிழமை காப்பாற்ற முடியவில்லை
@baskar1091
@baskar1091 2 жыл бұрын
pambu kadithal paraparaka koudathu appadi seithal ratha oddam athikarigam
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
We killed a snake in the first floor of my house last year. So snakes cam climb steps or building walls.
@ranjithap9852
@ranjithap9852 2 жыл бұрын
Rest in peace..... Ayya
@kkserc
@kkserc 2 жыл бұрын
Unfortunate
@jarulremila9272
@jarulremila9272 2 жыл бұрын
Oh my god😮😮😮😯😯😯😯😫😫
@luxmanraja2005
@luxmanraja2005 2 жыл бұрын
Om Shanthy...
@murugant8468
@murugant8468 2 жыл бұрын
பாம்பை கண்டால் பதட்டம் அடைய கூடாது...(it will increase BP Level) கையில் கிடைத்த பாம்பை சுழற்றி அடித்திருக்க வேண்டும்..... இதற்கு சமயோகித புத்தி அவசியம்......
@sunwukong2959
@sunwukong2959 7 ай бұрын
nalla pambu yeppidi 2nd floor yehri athuvum suvattril yehri ackul pugunthathu.... santhegamaaaga ullathu... police visaaripathu nallathu because cobra don't have wall climbing habit or tendency
@dhianeshwars4311
@dhianeshwars4311 2 жыл бұрын
பாம்பு உங்க இடத்தில் வரல நீங்கதான் அதோட இடத்தில் வசிக்கிறீர்கள்
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr 2 жыл бұрын
RIP🙏
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 2 жыл бұрын
சட்ட சபையில் புகுந்து ஆட்சி செய்யும் திராவிட நல்ல பாம்புகளையும் பிடித்து ஆந்திர வனப் பகுதியில் பாதுகாப்பாக விட வேண்டும் 🤣🤣🤣.
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
அதுங்க கெட்ட பாம்புங்க
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 2 жыл бұрын
வேற லெவல்ஜி
@kpc1313
@kpc1313 2 жыл бұрын
வெறும் பொய்யா பேசி திரிகின்ற, அந்த பொய் பாம்பை புடித்து ஆமை புதறுக்குல் விட வேண்டும்
@samphilip1222
@samphilip1222 2 жыл бұрын
மிகுந்த வேதனை அளிக்கிறது
@prs2001
@prs2001 2 жыл бұрын
Enna reason ku private hospital la admit pannala
@muralikrishnan5263
@muralikrishnan5263 2 жыл бұрын
விஷ முறிவு மருந்து தனியார் ஆஸ்பிடலில் இருக்காது. அரசு மருத்துவமனையில்தான் கிடைக்கும்.
@venkateshsubbarayan7866
@venkateshsubbarayan7866 Жыл бұрын
private hospital?
@subbu6964
@subbu6964 2 жыл бұрын
😭😭😭😭
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
Take action on hospital
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz Жыл бұрын
OMG
@palanikumar337
@palanikumar337 2 жыл бұрын
Velachery pallikaranai varai sathupu nila kaadukal athai aakaramippu seithu veedu kaadi naal epadithaan pala piratchanai varum
@samuvelsamuvel7243
@samuvelsamuvel7243 2 жыл бұрын
Hereafter Be careful
@vetriselvanp3588
@vetriselvanp3588 Жыл бұрын
RIP Ayya..! 😭😢😪
@saichenniaaricreations
@saichenniaaricreations 2 жыл бұрын
2nf floor 3rd floor varaikkum yepad yeri pogum..paavam avar
@murugesanc8876
@murugesanc8876 Жыл бұрын
paammbu katitha udane katitha etathirku mele kayiru irukki katta ventu utana maruthuvamani kondu chellavendum ithai niraiyaper saivathillai. katipatavarkale ithai utane saiyalam. atharkupirakuthan maruvelai saiyavendum. uyir pillikka vaippu undu.
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
🤬🤬அனுமதி மறுக்கப்பட்ட மருத்துவமனை இடித்து தரைமட்டமாக்கி விடுங்க 🙏🙏🙏🙏
@muralidharanm1077
@muralidharanm1077 2 жыл бұрын
பாம்பு கடித்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்களாம் ஆனால் இவர் பாவம் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@arunprabu7769
@arunprabu7769 2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் தான் பாம்பு விஷ முறிவுக்கான மருந்துகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்று கேள்விபட்டேன். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
@tamizhselvan952
@tamizhselvan952 2 жыл бұрын
@@arunprabu7769 crt taan you are crt govt hospital safe for life
@harisankar23shift26
@harisankar23shift26 2 жыл бұрын
Pavam...🥺❤️
@SathishKumar-zo3ls
@SathishKumar-zo3ls 2 жыл бұрын
Eri la veeta katna pambu varama Poorna ravi ah varuva 🤣🤣🤣
@INBAMANALANI-HAPPY_143
@INBAMANALANI-HAPPY_143 2 жыл бұрын
Sathi clinic sollunga..
@murugeshmaman5023
@murugeshmaman5023 2 жыл бұрын
பாம்புகளின் உணவு செரிமானம் ஆவதற்கு வெளிவெப்பம் தேவைப்படுவதால்..இதுபோன்ற இயந்திரங்கள் இயங்கும் இடங்களில்.பதுங்கி இருக்கும்.. ஏசி வெளியூனிட்‌பைப் சந்தில் உள்ளே வந்து உணவு செரிமானம் ஆகும்வரை 5நாட்கள்வரை அங்கேயே இருக்கும்... கவனம்..
@dineshkumar-lo3sy
@dineshkumar-lo3sy 2 жыл бұрын
Lake place thaa na da athu enna da ithu
@bgsoldier5458
@bgsoldier5458 2 жыл бұрын
Nalla pambu enru peyar vandha Kaaranam yarukkaavthu theriuma
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Omg nala pambu
@rameshkrishna3382
@rameshkrishna3382 2 жыл бұрын
Nam veettin ull pakkam mattum suthamaga erunthal pothathu...side la puthar eruntha Konjam clean pannunga... 😥😥
@bkvenupriyan725
@bkvenupriyan725 2 жыл бұрын
எங்கள் வீட்டு பின் ஒரு நீர் ஓடை உள்ளது. ஆதலால் எங்கள் வீட்டிற்கு, தினமும் ஏதாவது ஒரு பாம்பு வந்து செல்கிறது. என்ன செய்வது?
@jasminemichael280
@jasminemichael280 2 жыл бұрын
என்ன விருந்துக்கு விருந்தாளி வரா மாதிரி சொல்ர
@AnisAnis-up8cq
@AnisAnis-up8cq 2 жыл бұрын
வீட்டை மாற்றுங்கள்
@sivasrisivasri9343
@sivasrisivasri9343 2 жыл бұрын
நல்ல பாம்பு 2 மாடி வரை ஏறாது
@priyaseba8677
@priyaseba8677 2 жыл бұрын
Afraid
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН