105 )விவேக் - அவர் கலையாவாணன்-KANNADASAN VIDEO-105 -

  Рет қаралды 205,258

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 335
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 3 жыл бұрын
அவரை மாதிரி ஒரு மனிதரை இனிமே பார்க்க முடியாது😭😭😭😭😭We All Miss U Sir😭😭😭😭😭
@s.rameshadayaradayar6128
@s.rameshadayaradayar6128 3 жыл бұрын
அண்ணா நீங்கள் செய் நன்றி மறக்கவில்லை அதே நேரத்தில் எங்கள் இதய கோவில் கண்ணதாசனின் மகன் என்பதை பண்புடன் இருந்ததது உங்கள் பேச்சு
@Dd-nd8sk
@Dd-nd8sk 3 жыл бұрын
மனம் ஏற்றுக்கொள்ளாத இழப்பு விவேக் சார்.. 💔
@yogendranbaptist3300
@yogendranbaptist3300 3 жыл бұрын
அண்ணாதுரை ஐய்யா உங்களுடைய இந்த பதிவுக்காகத்தான் நான் காத்திருந்தேன் நீங்கள் ஒரு உண்மையான விவேக்கின் நண்பர்!
@kumanan507
@kumanan507 3 жыл бұрын
Me too.....
@cablebabu9194
@cablebabu9194 3 жыл бұрын
@@kumanan507 pp ppppppppppppppp
@chandragandhi6294
@chandragandhi6294 3 жыл бұрын
I am also waiting for this one
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Yes..
@ramkolumam1292
@ramkolumam1292 3 жыл бұрын
Very good tribute to a good man
@DhukkaraRam
@DhukkaraRam 3 жыл бұрын
உங்களை நான் முதல் முறையாக படத்தில் பார்க்கும் போது அண்ணன் விவேக் கூட தான் பார்த்தேன் உங்க comedy அருமையான combo
@arumugavelappan4428
@arumugavelappan4428 2 жыл бұрын
கவிதாபுத்ரனின் நெஞ்சம் கனக்கும் பேட்டி விவேக்கின் விவேகமான குணநலன் என்றும் குன்றாது
@ranjithamthangavelu7316
@ranjithamthangavelu7316 3 жыл бұрын
விவேக்கின் மரணம் ஜுரணிக்கவே முடியவில்லை. எத்தனை புகழ் ஈட்டியுள்ளான் மனிதன் இந்த சிறு வயதில். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@viswanathanb3483
@viswanathanb3483 3 жыл бұрын
Lm
@shanthin9034
@shanthin9034 3 жыл бұрын
உண்மை உண்மை
@mangairagav9101
@mangairagav9101 3 жыл бұрын
உங்கள் நிலையில் இருந்து எண்ணினால் விவேக்கின் மறைவு பேரிழப்பாகும்.நல்லதொரு பதிவு.
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Nalla padhivu....
@krishnanthillainathan1850
@krishnanthillainathan1850 3 жыл бұрын
கண்ணதாசன் யூடியூப் சானலுக்கு பொருத்தமான பாடல் வரிகள் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை....... கண்ணதாசன் அவர்கள் பாடும் காட்சிதான் பொருத்தமானது
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 3 жыл бұрын
திரு. விவேக் மறைந்ததிலிருந்து உங்களுடைய பதிவை.எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். விவேக் அவர்களை நினைக்கும் போது உங்கள் முகமும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நாட்டாமை நகைச்சுவை இன்றும் எங்கள் கவலைகளுக்கு மருந்து . மிக நாகரிகமாக சுவையாக முக்கியமாக உண்மையான களங்கமில்லா வார்த்தைகளால் நண்பனுக்கான நினைவஞ்சலியைத் தந்துள்ளீர்கள் அண்ணா. நன்றி.
@manikannan6071
@manikannan6071 3 жыл бұрын
உண்மையான நட்பு என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு நீங்களும், திரு.விவேக் சாருமே உதாரணம்.
@pollachitamilisaisangam8731
@pollachitamilisaisangam8731 3 жыл бұрын
சார் விவேக் அவர்கள் குறித்த தங்களது இந்த பேச்சு தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.
@venkataramanan7219
@venkataramanan7219 3 жыл бұрын
தங்கள் எண்ணத்தில், பேச்சில் விவேக் பற்றிய தூய்மையான நட்பு மற்றும் பாசம் , இழப்பு அனைத்தும் புலப்பட்டது 🙏 எல்லாம் வல்ல இறைவன் தங்கள் மனத்துயரை ஆற்றுவார்.
@malinidyonisius128
@malinidyonisius128 3 жыл бұрын
I am a Christian and originally from Sri Lanka. I really admire your Dad and his creations. I kept Yesu Kaviyam in his memory but during the civil war I lost it. I accidentally came across your you tube and really liked...Vivek is also a real treasure...👍🙋‍♀️
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
விவேக் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமல்ல சூற்றுசூழல் போராளி அவரது மறைவு மரங்களுக்கு பேரிழப்பு
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
உண்மையான வார்த்தைகள்....
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
நட்பின் நினைவுகள் என்றும் மகிழ்ச்சியை‌ தான் அளிக்க வேண்டும்.பிரிவு கூட வாட்டம் தரக்கூடாது.இத்தனை வருடங்கள் உடனிருக்கும் வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தி நல்ல மனிதருடன் குறுகிய காலமேனும் பழகியதற்கு மகிழவும் சார்.
@erajendranrajesh2424
@erajendranrajesh2424 3 жыл бұрын
சில நாட்ளாக உங்களின் நினைவு வந்தது, உங்கள் இருவரின் நட்பை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா, சனங்களிடம் கலந்தார் விவேக்.
@bamacrs8636
@bamacrs8636 3 жыл бұрын
விவேகானந்தன் அவா்களின் திரை அணுபவம் அற்புதமாக தொகுத்துரைத்தீர் நன்றி🙏🙏🙏
@gunasegaransingaravelu7565
@gunasegaransingaravelu7565 2 жыл бұрын
“Friendship made in Heaven.” Wonderful tribute to Friendship.
@duraitks9254
@duraitks9254 3 жыл бұрын
அருமை அருமை சின்ன கலைவாணரின் மறுபக்கத்தை பார்த்ததுபோல் ஒரு உணர்வு நீங்கள் சொல்லிய விதம் கண்ணீர் வரவழைத்து விட்டது இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் கசப்பானாலும்😢😢😢
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 жыл бұрын
Yes true...
@petchimuthu467
@petchimuthu467 3 жыл бұрын
TTY Yttuutytytuuyuyyyyyytytuyuuuuuyuytttuyyyyyyuyuuututyutyttuyuytytytyutuytutuuuuutyuuytyuuuuutuyyuuyytttyttuyytuyuuuyuuuuuuuuuuuuuyuyuuttuutuyuuuuyuuuuuyyvvlvlgllllllllhllvggvgggglcccllfgfggg
@sampathkumar9341
@sampathkumar9341 3 жыл бұрын
ஆத்மார்த்தமான நட்பு. நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அடுக்கும் உங்கள் ப்ரவாகம் மிகவும் அருமை...
@somusinger5465
@somusinger5465 3 жыл бұрын
உங்கள் குரலும் எனக்கு தங்கள் அப்பாவைத்தான் நினைவு படுத்துகிறது. சின்னக் கலைவாணர் விவேக்கைப்பற்றி தாங்கள் பதித்த விஷயங்கள் மிக மிக அருமை. நன்றி.
@Mahi-e5c9k
@Mahi-e5c9k 3 жыл бұрын
விவேக்க பத்தி நினைக்கறப்ப எல்லாம் அவரோட அழகான சிரிப்பு கண்ணுக்குள்ளயே இருக்கு ..நாங்களே ரொம்ப வருத்தபடறோம் சார் உங்களோட வருத்தங்கள் புரியுது ..இனி அந்த மனுசன் நடிச்ச படகாட்சிகளை பார்க்கறப்ப எல்லாம் ஒரு சோகம் மனசுல வரும்..
@solai1963
@solai1963 3 жыл бұрын
இவர் போன்ற நட்புகள் கிடைத்தது நீங்கள் செய்த பாக்கியம்.. பிரியா விடை கொடுத்துச் சென்ற விவேக் என்றென்றும் நம் நினைவுகளில் நிலைத்திருப்பார்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.. நன்றி.
@s.rameshadayaradayar6128
@s.rameshadayaradayar6128 3 жыл бұрын
செய்ந்நன்றியை மறக்காத உங்களை போல் இருப்பவர்களால் தான் நம் தமிழ்நாட்டில் பெரும் ஆபத்து கூட சிறிதாய் போய்விடுகிறது
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 3 жыл бұрын
தன்னை வளர்த்து, பிறரையும் வளர்த்து விட்ட உன்னத க் கலைஞனை உண்மையாக பாராட்டிய துரை சார் தங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் வருத்தம் தான். வள்ளல்கள் வரிசையில் விவேக்கின் பெயரும் பொதிந்துள்ளது
@muthukumaran1249
@muthukumaran1249 5 ай бұрын
தலைப்பை பார்த்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஓ இதுதான் அனா வா என்ற காமெடி.... இது போன்ற கலைஞன் எல்லாம் திரும்பவும் பிறக்க முடியாது😪
@ko6946
@ko6946 3 жыл бұрын
உங்கள் நிலை உணர்கிறோம்!! ஆழ்ந்த மனமார்ந்த இரங்கல், ஆறுதல்கள் சகோதரா!!!! 🙏🙏🙏 எங்களுக்கும்!!!
@rajprasath6154
@rajprasath6154 3 жыл бұрын
அருமையான சுவாரசியமான தகவல்கள் நன்றி அய்யா கண்ணீரும் புன்னைகையும் கலந்த மிக சிறந்த பதிப்பு (பாதிப்பு).🙏🙏
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
இந்த உலகில் நம்மை தேவன் எவ்வளவு உயரத்தில் வைத்திருந்தாலும் ஒரு சில விஷயங்கள் உணர்வுப்பூா்வமாகவும் நம்மோடு இனைந்தவையாக மட்டும்தான் இருக்கனும் இன்றைய பெண்கள் அனைத்திலும் வித்தியாசம் தான் .விவேக் இறந்துவிட்டாா் என்பதைவிட கடைசியாக என் கையால்தான் சாப்பிட்டாா் என்று ஒரு சமையல்காாி சொல்லும் போது தான் நான் கண்கலங்கினேன். இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.உங்களின் பதிவு மனதுக்கு நிம்மதி தந்தது நன்றி அய்யா வாழ்வோம் வளமுடன்
@yasothayalan9542
@yasothayalan9542 3 жыл бұрын
Q
@arumugavelappan4428
@arumugavelappan4428 3 жыл бұрын
கவிஞரின் மைந்தனின் கண்ணீர் அஞ்சலி ஆம் கண்ணீர் வரும் அஞ்சலி.
@kannanm3866
@kannanm3866 3 жыл бұрын
உண்மை நண்பா...
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 жыл бұрын
ஐயா! கவிஞரின் ஒரு பாடல் வரிகளால் விவேக் மறைவிற்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்: "நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை! உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை!"
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
விவேக்கிடம் இந்த அளவுக்கு உங்களுக்கு நட்பு இருந்திருக்கிறது என்பது இப்போதுதான் தெரிவதால் அவர் பிரிவு உங்களை எப்படியெல்லாம் வாட்டும் என்பதையும் உணர முடிகிறது. அவர் ஒரு காவியக் கலைஞன்; போற்றக்கூடிய குண நலன்களை கொண்டிருந்த ஒரு மாமனிதன். இன்னும் யார் யார் வாய் கேட்டு நாங்கள் அவரைப் பற்றி என்னென்ன மேன்மைகளை அறிந்து கொள்ளப் போகிறோமோ.
@mamani8594
@mamani8594 3 жыл бұрын
🙏
@saravananarumugam7208
@saravananarumugam7208 3 жыл бұрын
எதிர்பார்த்த காணொளி.... நீங்கா நினைவுகளுடன்... விவேக்குக்கும் உங்களுக்குமான நட்பு...
@mrs2832
@mrs2832 3 жыл бұрын
விவேக் காமடி best performanceல் உங்களின் பங்களிப்பும் உண்டு. நல்ல நண்பனை இழந்து வாடும் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? காலம் கூட இந்த ரணத்தை ஆற்றாது.
@rajakyuva
@rajakyuva 3 жыл бұрын
உங்களின் இந்த பதிவு மிகவும் நெகிழ்ச்சியான உள்ளது.. மிக்க நன்றி... 🙏
@akrao3212
@akrao3212 3 жыл бұрын
அப்பாவின் ஆன்மாஉங்களோடுவாழ்கிறதுஅண்ணா
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Excellent memorable tribute sir Those who accompany in sufferings are true friend You are a true friend to Vivek End kavithai great
@rbsai250
@rbsai250 3 жыл бұрын
Excellent tribute sir. We will miss vivek.
@mahabalan5995
@mahabalan5995 3 жыл бұрын
பொருத்தமான கவிஞரின் கவிதை 👍
@balachandernatrajan8723
@balachandernatrajan8723 3 жыл бұрын
உங்கள் பசுமை நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பழகிய உங்களுக்கு எந்த அளவு பாதிப்பு இருக்கிறதோ அதே அளவு பாதிப்பு எங்களுக்கும் இருக்கிறது உங்கள் பசுமை நினைவுகள் இவ்வுலகம் உள்ளவரை போற்றப்படும் அன்னாரின் நினைவாக அவர் தொடங்கிய பசுமைப் புரட்சியை தொடர்வோம் வாழ்க விவேக் சார்
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 жыл бұрын
பணம், பதவி, படோடாபம் , ௨லகில் ௭வ்வளவு இருந்தாலும் நல்ல மனம் இருந்தால் மக்கள் மனங்களில் இறவா புகழ் ௨ண்டு , விவேக் சார் ௨ங்களுக்கும்
@plastram
@plastram 3 жыл бұрын
மனதை தொட்டு வருடி ஒத்தனம் கொடுக்கும் பகிர்வு / பதிவு... நன்றி அண்ணா...🙏🙏🙏
@bharathiabirami8474
@bharathiabirami8474 3 жыл бұрын
அய்யா அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே, விவேக் பற்றிய அருமையான பதிவு. வாழ்க வளர்க.
@1965kannan
@1965kannan 3 жыл бұрын
நண்பன் மறைந்தால்அதன் வலி இப்படி தான் இருக்கும்.
@BluTech786
@BluTech786 3 жыл бұрын
நான் இன்னும் அவர் இறந்து விட்டார் மூளை சொல்லுது மனசு ஒத்துகல விவேக் sir ,love u vivek sir love u annadurai sir
@sankarsubramaniam2378
@sankarsubramaniam2378 3 жыл бұрын
அஞ்சலி வார்த்தைகள்.... ஒவ்வொன்றும்.... இதயத்திலிருந்து.....
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
நல்லவனாய் வல்லவனாய் வாழ்வது கடினம். விவேக் விதிவிலக்கு.
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 3 жыл бұрын
அருமை ஐயா இதைவிட என்ன வேண்டும் அவர் என்றும் நிரந்தரமானவர் என்பதற்கு சாட்சி 👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
💮🏵💮🏵💮ஜனங்களின் கலைஞன் செத்துவிட்டான் 😭😭😭😭😭
@madras61
@madras61 2 жыл бұрын
மன்னிக்க வேண்டும். ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் இதை பார்க்க முடியவில்லை. விவேக் போல ஒரு நல்ல மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது. உங்கள் நட்பின் ஆழம் காலம் கடந்தாலும் மறையாது.
@umavenkatesan7653
@umavenkatesan7653 2 жыл бұрын
Very nice way of expressing things I am trying to hear every clip of yours.
@dhalia026
@dhalia026 3 жыл бұрын
வாழ்க்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் எங்கள் கைகளில் இல்லை நாங்கள் எல்லாம் பாத்திரங்கள்தான். உங்களைப்போல் நிறைய நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன் மீண்டும் பழைய நினைவுகளை மீட்டுத்தந்ததிற்கு நன்றி.
@raomsr8576
@raomsr8576 2 жыл бұрын
Chinna kalaivaanar title is perfectly given to late the great Shri. Vivek. Any joke regards to VIVEK will remembers in our daily life. example just a small round lemon. When a lemon hanged in front a big lorry. Great persons long live there fame.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 жыл бұрын
விவக் உடன் பெரும்பாலான படங்களை பண்ணியிருக்கிறீர்கள் அத்தனையும் சூப்பர்
@meenakshimurali5864
@meenakshimurali5864 3 жыл бұрын
வெகு சிறப்பான இரங்கல்கள்..
@sangamaheshb6820
@sangamaheshb6820 3 жыл бұрын
விவேக் சார் மறைந்து விட்டார் என்பதை இன்னும் என் மனம் ஏற்க மறுக்கிறது, அவருடன் நெருங்கிப் பழகிய நீங்கள் எல்லாம் எப்படி தாங்கிக்கொள்கிறீர்கள்
@tsivanathan
@tsivanathan 3 жыл бұрын
Thanks for the video sir!!! The whole world is missing our Viviek sir 😢
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
அருமை . உங்களின் இந்த பதிவு விவேக் அவர்களைப் பற்றிய எண்ண ஓட்டங்களை இன்னும் விரிவு படுத்தியது. சோகம் ஆட்கொண்டுவிட்டது இன்னும் அதிகமாக. மிக நெருங்கிய குடும்ப உறுப்பினரை இழந்துவிட்ட உணர்வு. அதனால் அந்த சோகத்தை விட்டு வெளிவரவே முடியவில்லை. அவரின் மகனின் பிரிவிலிருந்து எப்படி அவரால் மீண்டிருக்க முடியும். இனி செல்முருகன் தன்னையே எப்படி மீட்டெடுப்பார் . அத்தனைக்கும் மேலாக விவேக்கின் குடும்பத்தை எப்படி, யார் தேற்றி அந்த சோகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவது. நினைக்க நினைக்க சோகம் தளும்பிக் கொண்டே இருக்கிறது.
@kamleshmiyer
@kamleshmiyer 3 жыл бұрын
There are very few people in this world, even though we have never met them, they feel like family. As if they are a part of us. Our Vivek was one such person. When i woke up that morning to this news, it felt personal. As if someone very very close to me has passed away. Such was the presence of Vivek in all our lives. Thank you Annadurai sir, for sharing such amazing memories, and for making me laugh and cry at the same time. We miss you, Vivek! We miss you very much.
@mahalakshmiponnambalam2747
@mahalakshmiponnambalam2747 3 жыл бұрын
Aiyyah, only today I heard you speak about Vivek Sir. Aiyyah nenju porukkuthilayeh. My tears are just rolling down , I ve got no control....
@narayankanna2870
@narayankanna2870 3 жыл бұрын
மிக"அருமை.கலங்கவேண்டாம்.விவேக் எல்லோர்"மனதிலும் உள்ளார்.
@hariharan2495
@hariharan2495 3 жыл бұрын
வாழ்க எங்கள் சின்ன கலைவானர் !இந்த வையகம் உள்ள வரையில் வளரும் அவர் சமூக பணிகள் என்றும் அவரது ரசிகனாக
@shanthin9034
@shanthin9034 3 жыл бұрын
ஆம் வையகம் உள்ள வரை அவர் வரலாறு நிலைத்து நிற்கும்
@rangarajang3612
@rangarajang3612 3 жыл бұрын
Your comedy scenes with Vivek were undeniably rocking! Not a single scene was dull! I can understand your feelings, because you moved with him very close! We lost an excellent comedian in the most shocking manner!
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 3 жыл бұрын
Sir... Glad you had a memorable time with Vivek. A Great Legend & Humble Humanitarian.
@pm-dp1eq
@pm-dp1eq 3 жыл бұрын
1972. நான் முதன் முதலில் படித்த பெரிய புத்தகம் வனவாசம் என் அப்பா வாங்கி படித்து வைத்திருந்தார் அப்புறம் அய்யா கண்ணதாசன் புத்தகம் பல படித்தேன் சில பேர் மட்டும் ஞாபகம் கவி காளமேகம் சிலோடை எழுத்துக்கள் அற்ப்புதமான புத்தகம்
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
மனம் கனக்கிறது. அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 жыл бұрын
சமூக அக்கறையும், பகுத்தறிவுக் கருத்துக்களும் மிளிரும் விவேக்கின் பாத்திரப் படைப்புகளும், வசனங்களும் எளிதில் மறக்க முடியாதவை. அதன் காரணமாகவே, என்றென்றும் அவரது பெயர் நினைவு கூறப்படும்.
@krishsivagourou6766
@krishsivagourou6766 3 жыл бұрын
🙏🙏🙏😭😭 Vanakam. Nalla pakirvu vidéo Sir. Vivek sir is great. 😭😭😭 SIVAGOUROU from France
@muthukumarana3093
@muthukumarana3093 3 жыл бұрын
கவிஞர் என்றோ எழுதி கவிதை விவேக்கும் நல்ல பொருத்தம்.
@mahabalan5995
@mahabalan5995 3 жыл бұрын
கவிஞரின் பக்தன் நான்.... கவிஞரின் சிந்தனைக்கு நான் அடிமை... விவேக் 😭😭😭 நான் விரும்பும் நபர் 😭😭
@chandrasekarchittibabu4216
@chandrasekarchittibabu4216 3 жыл бұрын
உங்க இரண்டு பேர்.. காம்பினேஷன்.. சூப்பரா..இருக்கும்.. வயிறு வலிக்க சிரிச்சிருக்கேன்.. நண்பரே
@manikchandran2792
@manikchandran2792 3 жыл бұрын
அருமையான பதிவுகள்
@balasubramanianr3423
@balasubramanianr3423 3 жыл бұрын
May God give you lot of energy and great thoughts to share with us. 🙏
@TheVsreeram
@TheVsreeram 3 жыл бұрын
Kannadasan and vivek both of them were did lot of good things for our society .
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 3 жыл бұрын
செல் முருகன் அவர்களுக்கு, மனதார வாழ்த்துகிறேன். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@உன்னால்முடியும்-ண9ட
@உன்னால்முடியும்-ண9ட 3 жыл бұрын
அண்ணா எங்கள் குடும்பத்தில் மூத்த அண்ணனை இழந்து............
@ambalavanans7780
@ambalavanans7780 2 жыл бұрын
அன்பு சகோதரர்; அண்ணாதுரை அவர்களுக்கு வணக்கம். தங்கள் தொலைபேசி எண் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@msn9553
@msn9553 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி….
@melodychest9020
@melodychest9020 3 жыл бұрын
An excellent heartfelt tribute! Loved it.
@dhruvakumark4840
@dhruvakumark4840 3 жыл бұрын
Mr Vivek sir, ur dailouge,acting ur Social work memorable, RIP sir omshanthi 😭🙏 Bangaloru
@karunagaranraju1800
@karunagaranraju1800 3 жыл бұрын
👌அருமையான பதிவு 👍 நல்வாழ்த்துக்கள் சகோ, மகிழ்ச்சி 🙏
@lalithaarunasalam5743
@lalithaarunasalam5743 3 жыл бұрын
Vivek sir RIP...you reached to all of us far and near through your humarous acting & advocating social responsibility... We'll miss you sir 😢
@mugenbala3501
@mugenbala3501 3 жыл бұрын
Friendships ❤❤❤.I'm bala from Malaysia.Big fans of mr vivek and you sir.Both of you combination comedy vera level.(interview comedy,natthamai scene) my favourite comedy.This video make me so emotional about both of you Friendships.god bless you sir.
@andrewarun_gp
@andrewarun_gp 3 жыл бұрын
Superb sir . Thankyou for this video .
@ullanvlogs
@ullanvlogs 3 жыл бұрын
விவேக் அவர்கள் நல்ல மனிதர் ❤️
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 3 жыл бұрын
Heart touching words about Great Vivek Sir, thank you Sir.🙏
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Vazhthukkal Annadhurai,sir🌹 💫Nikarillatha Kavingar Kannadhasan Maranamillatha Maamanithar💖🌹
@sathiyaseelant6017
@sathiyaseelant6017 2 жыл бұрын
Heartfelt tribute from a gifted Friend.
@DhukkaraRam
@DhukkaraRam 3 жыл бұрын
அவர் வச்ச மரங்கள் சுவாசிக்க காற்று கொடுத்து மீண்டும் அவர் பூமியில் பிறந்து வருவார்
@shanthin9034
@shanthin9034 3 жыл бұрын
ஆம் நிச்சயமாக
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 6 ай бұрын
Unmai ayya Vivek Annan elamaiyana thotram than endrum ninaivill erukum athu oru varam avaruku kidaithu vitathu ❤
@KYogeswari
@KYogeswari 3 жыл бұрын
Thank you so much for sharing your sincere thoughts and life time living experience with Mr Vivek sir. We can feel your deep pain and we're also in the same shoes as you. Praying to meet and be with Mr Vivek , the wonderful soul in our next birth🙏
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 3 жыл бұрын
Neengal pagirnthu konda ungalathu ninaivugal..arumai..Vivek sir patri sollum pothu😔😔 nalla manitharai izanthu vitom..
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
Excellent sir. You did proud not only Vivek but to your great father , Kannadasan also. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepdeek
@deepdeek 3 жыл бұрын
விவேக் அவர்களின் மறைவு மிகவும் பேரிழப்பாகும்🙏🏼
@raamcomputerservices8188
@raamcomputerservices8188 3 жыл бұрын
அருமையான பதிவு சார்.நான் எதிர் பார்த்து காத்திருந்தேன் ‌.🙏🙏🙏
@harimohan50
@harimohan50 3 жыл бұрын
Very touching..both of you great human beings so good friends
@ajovarghese6081
@ajovarghese6081 3 жыл бұрын
Good information sir... We miss the legend Vivek sir.. such an innocent human..RIP
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
I am totaly melting
@rrajaratnam
@rrajaratnam 3 жыл бұрын
அருமை அண்ணா. உண்மையான உணர்வுகள். ஒரு நல்ல பதிவு. செல் முருகனை சந்தித்து பேசுங்கள். பதிவாக போடுங்கள். எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கும். செல் முருகனை நினைத்து எனக்கு கவலை உண்டு. உங்கள் நிகழ்ச்சியில் அவரை பார்க்க விருப்பம்.
@SSS-li8ok
@SSS-li8ok 3 жыл бұрын
Genuine and frank feedback about Vivek, God bless his soul.
@TheThirumangai
@TheThirumangai 3 жыл бұрын
“Though miles may lie between us, We are never far apart, For friendship doesn’t count miles, It’s measured by the heart.” Condolences
@vk751
@vk751 3 жыл бұрын
Very nice and touching tribute Sir. I am one among the many of who were fortunate enough to watch and enjoy the wonderful comedy that you and Vivek sir have produced in many movies. Your videos (about your father, the legendary Kannadasan) are very nice and enjoyable as well. Thank you.
106 )நீ யாரோ , நான் யாரோ , யார் சேர்த்ததோ? KANNADASAN -VIDEO-106 -
17:04
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111
20:07
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
Natchathira Kondattam - Vivek Comedy
24:03
RajVideoVision
Рет қаралды 334 М.
PARVEEN SULTHANA  EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
17:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 41 М.
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН