குடும்பம் ஒரு கதம்பம் -கண்ணதாசன் வரிகளால் காலில் விழுந்த இயக்குனர் விசு | a incident between kavignar kannadasan and Director Visu in kudumbam oru kadhmbam movie song making. #kannadasan #directorvisu
Пікірлер: 378
@loveall7810Ай бұрын
நல்ல பதிவு சகோதரரே. கண்ணதாசன் தான் உண்மையான கவியரசு மற்றும் கவிப்பேரரசு எல்லாமே. வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@parthasarathyr2443 Жыл бұрын
துரை சரவணன், தமிழுக்கு தெய்வம் தந்த வரம்- கண்ணதாசனின் ஈடுஇணையில்லாத் திறமையை நல்ல தமிழில் கோர்வையாக சொல்லுவதற்கும் ஒரு திறமை வேண்டும்! வாழ்க வளத்துடன்!
@devarajanj92002 жыл бұрын
இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்பேன். இந்தப் பாடல் வரும் தருணத்தையும் பாடலையும் பாடல் வரிகளையும் கதாபாத்திரங்களின் காட்சிகளையும் கண்டு ரசித்திருக்கிறேன். பாடல் உருவான சமய நிகழ்வுகளை தாங்கள் விவரித்த பின்னர் கவியரசரின் இந்தப் பாடல் வரிகள் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தை எவ்வளவு அழகாக அற்புதமாக எடுத்துச் சொல்கிறது என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. கலைவாணி சரஸ்வதி தாயின் தவப்புதல்வன் நமது கவியரசர். தங்களுடைய அற்புதமான வர்ணனைக்கு நன்றியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@chandranshanmugam24982 жыл бұрын
திரு.முததையா என்ற கண்ணதாசன் இவ்வுலகில் என்றும் நிலைபேறுபெற்றுள்ளார் என்பதே காலத்தால் நிலைபெற்ற உண்மை
@venkatasubramaniamtk7146Ай бұрын
Ni
@kumarchicken718 Жыл бұрын
சரவணன் தமிழ் பேச்சு எப்பொழுதும் அருமை தான்..... வாழ்த்துகள் தம்பி
@mohamedmansoorhallajmohame81202 жыл бұрын
கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த வரம். வாழ்க உன் புகழ் அய்யா.
@yoganandamm2 жыл бұрын
கண்ணதாசனைப் பற்றி எத்தனையோ சிறப்புகளை மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போகலாம். அதில் தங்களுடைய இந்தச் சிறப்பான பதிவிற்கும் நிச்சயம் இடம் உண்டு. ஆனால், கவியரசு அவர்கள் தனிப்பாடல்களிலும் தனிச் சிறப்புப் பெற்றவர் என்பதையும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவ்வாறு அவர் இயற்றிய பாடல் ஒன்று என்னிடம், ஏன் கேட்ட ஒவ்வொருவரிடமும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. “சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ? தீயே உனை ஓர்நாள் தீயிலிட்டுப் பாரோமோ?” என்று, சாவுக்கும், நெருப்புக்குமே சாபம் இட்டு, நேருஜி தவறிய போது கவிஞர் அவர்கள் இயற்றிய இரங்கற்பா இது. சீர்காழி அவர்களின், வேதனையும் கம்பீரமும் ஆவேசமும் கலந்த குரலில், கோவை பொருட்காட்சி அரங்கில் கேட்டு, கண்ணீர் சிந்திய ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். கம்பீரமும் சோகமும் கலந்த சீர்காழியின் குரலில் மீண்டும் ஒருமுறையாவது அந்தப் பாடலைக் கேட்க முடியாதா? என்ற ஏக்கமும் தோன்றுகிறது!
@sankaranmallarirao6032 Жыл бұрын
p
@subramanianr22 жыл бұрын
கண்ணதாசன். ஒரு பிறவி கவிஞர். படித்தது எட்டாம் வகுப்பு. ஆனால் தமிழ் இலக்கணம், இலக்கியம், ஆழ்ந்து தொட்டு நொடிப்பொழுத்தில் அருவியாய் வார்த்தைகளை கொட்டி... பிரமிக்க வைத்துள்ளார். பரிபூரண இறைவன் அருள் இருப்பவர்க்கு மட்டுமே இது சாத்தியம்.
@deviramesh77692 жыл бұрын
Ff
@subramanianr22 жыл бұрын
@@deviramesh7769...??????
@ramanvijayaraghavan842 жыл бұрын
His education given by non dravadin parties like Indian national Congress Which never doubted the teachers by cast
@veniveni37252 жыл бұрын
Àaà
@susilanair77582 жыл бұрын
Absolutely correct.
@ppmkoilraj2 жыл бұрын
ஒரு கவிஞருக்கு குறிப்பாக பாரதியாருக்கு அடுத்து ஒரு கவிஞருக்கு சிலை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கவியரசர் கண்ணதாசன் தான் மிகப்பெரிய சாதனை மேதை கவி கடல்
@விஜய்622 Жыл бұрын
தம்பி நீ 1970களில் பிறக்கவில்லை ஆனால் அந்த situation ல் வாழ்ந்து அனுபவத்தின் மூலம் சொல்வதுபோல் உள்ளது. மிக அற்புதமான அனுபவங்கள். நாங்கள் கண்ணதாசனை போதையிலே மேதையாக பார்த்தவர்கள் ,ஆனால் நீ கண்ணதாசனின் மேதாவி வாசத்தை சொல்லி போதை தந்திருக்கின்றாய்.🤪
@lm12dabdulhameed.a268 ай бұрын
Super bro
@sundararajjaganathan83902 жыл бұрын
கண்ணதாசன் ஒரு ஞானி...நீங்கள் அருமையாக பேசுகிரோ்கள் சரவணன்...வாழ்த்துக்கள்.
@girimuruganandam7682 жыл бұрын
சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி கவியரசர்... இவர் மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும்.... கவிகள் பல தரவேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்.... ஓம் நமசிவாய நம
@dhurai54 Жыл бұрын
100000,℅ correct.
@JestoJr-fm2nq Жыл бұрын
@@dhurai54hu hu😊😊😊
@vemiv56585 ай бұрын
கவிஞர்__ கவியரசர் இந்த இரு பட்டங்களுக்கு மேல் வேறு பட்டங்கள் பெற எந்த நபருக்கும் தகுதி இல்லை.
@meyappansellappan6001 Жыл бұрын
குடும்பம் ஒரு கதம்பம். பாடல் பிறந்த கதை விளக்கம் மிக அருமை. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி துரை அவர்களே.
@lakshminarayana68393 ай бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். வாழ்க நும் பணி. வாழ்க வளமுடன்
@raghukumar24862 жыл бұрын
மிக சிறந்த கவிஞர் கண்ணதாசன் . ஒரே நாளில் 20 பாட எழுதினார் என்று கேட்டு இருக்கிறேன்.... ஆசரியதான் ..
@jayamsrr7932 жыл бұрын
பாடல் எப்படி பிறந்தாலும் yengaluku தெரியாத விஷயத்தை இவ்வளவு அழகாக சொல்வது பெரிய கலை. Super. God bless you with good health and prosperity
@duraisaravananclassic2 жыл бұрын
thanks a lot for your comment
@selvakumarp1881 Жыл бұрын
@srk83602 жыл бұрын
மிக மிக அருமை.. கவியரசர் என்றும். கவிச்சக்கரவர்த்தி தான்.👍 அருமை விளக்கமும் பதிவும்.நன்றி. 🙏
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@natarajankannan59082 жыл бұрын
துரை சரவணன் வயதில் சிறுவனாக இருந்தாலும் பேசும் திறன் கண்ணதாசனை கண்முன்னே கொண்டு வருவது பெரிய காரியம். தங்கள் பயணம் மேலும்.. சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@panneerselvamkaruppasamy12162 жыл бұрын
Super defiine👍
@rajakumari18592 жыл бұрын
Gy
@SenthilKumar-br6lr2 жыл бұрын
திரை உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் கவிஞர் அவர்கள் இளைய தலைமுறைகளும் அவர் புகழ்பாடுவதை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். தமிழ் உள்ளவரை கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்
@duraisaravananclassic2 жыл бұрын
நன்றி
@mohanrajs7786 Жыл бұрын
900009
@umamaheswari67392 жыл бұрын
குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படம், தொலைக்காட்சியில் நிறைய முறை பார்த்துள்ளேன். அதில் வரும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடலை ரசித்து கேட்டும் இருக்கிறேன். அதில் உள்ள வரிகளை ஏற்கனவே புரிந்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் விளக்கமாக சொல்லியது, இன்னும் அந்த பாடல் வரிகள் உருவான விதத்தை கண் முன்னே எடுத்துக் காட்டியது. அதோடு மேலும், அப்பாடலின் வரிகளை பலருக்கும் புரிய வைத்துள்ளது. கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு நிகர் அவரேதான். 🤩 அருமையான பதிவுக்கு நன்றிகள் ஆயிரம். 💐🙏
@duraisaravananclassic2 жыл бұрын
thank you sister
@umamaheswari67392 жыл бұрын
@@duraisaravananclassic Welcome bro.😊🙏
@vigneshshankaran34502 жыл бұрын
Super, he is great, sivasiva omnamasivaya ❤
@lakshminarayanan1346 Жыл бұрын
அருமையான விளக்கம் கண்ணதாசனன் அவர்களின்தீர்க்க தரிசன தன்மை பற்றி,மிக. அருமை துறை சரவணன் Finr Go ahead
@danvantrisaitemple1647 Жыл бұрын
மிக வேதனைக்குரிய நிகழ்வு. வாழ்க்கை என்பது நீர்க் குமிழி போன்றது
@elamvaluthis72682 жыл бұрын
அருமையான படம் அருமையான பாடல் அருமையான கவிஞர் அருமையான உரையாசிரியர்.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for cmts
@vathanyanuhari83902 жыл бұрын
கண்டிப்பாக உங்கள் பதிவுகள் அருமை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது நன்றி சகோதரரே
@peyathevandeva87942 жыл бұрын
அன்பு தம்பியே வணக்கம் நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்! இந்த சமூகம் பலதரப்பட்ட மக்களின் எண்ண ஓட்டம் இதில் சிலர் தவறான பின்னூட்டம் இடுகிறார்கள் என்பதற்காக வருத்தப்பட வேண்டாம் சகோதரரே!
@suthu7302 жыл бұрын
எனக்கு 27 வயது...கண்ணதாசன் அய்யா வேறு லெவல்...வாலி,வைரமுத்து போல கெத்து காட்ட புரியாத இலக்கிய வரிகளை போடாமல் பாமரனும் புரியும் வகையில் இலக்கியத்தை வடிவமைத்தது அவர் திறமை.. இருவர் உழைத்தால் தான் இந்நாளில் பசி தீரும்...எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்... எனக்கு தெரிந்து பெற்றோர் இருவரும் பாடல் பிறந்த காலத்தில் பணி புரிந்ததாக அரிதாகவே கேள்விப்பட்டு இருக்கிறேன்... ஆனால் இன்று அது வழமை ஆகி விட்டது
@kmchidambaramsnkmcsn88822 жыл бұрын
அழகாக விவரிக்கிறாய் தம்பி. வாழ்த்துக்கள்*
@michaelrajan81692 жыл бұрын
சிறப்பு மிகுந்த தரமான சம்பவங்களும் நீங்கள் கூறும் விதமும் மிக அருமை, வாழ்த்துக்கள்🙏
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@sundararajansrinivasan19684 ай бұрын
முத்தமிழ் வித்தகர் என்று கண்ணை மூடிக்கொண்டு வாழ்த்நதவர்கள் சற்று உற்று நோக்க வேன்டும்.இவர்தான்வித்தகர்.கணவன்மனைவி அந்தரக நிகழ்ச்சியைக்கூடயாரும்முகம்சுழிக்காதாபடி அருமையாக சுவைபடச் சொல்லியவர்கவிஞர்.நான்காதல் என்னனும்பரிசுதந்தேன் கட்டிலின் மேலே இது கணவன் பாடும் வரிகள் உடனே மனைவி அந்த கருவறைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ஆரிரோஆரிரோ என்று இருக்கும்.அன்னனைசரஸ்வதி அவருடைய எழுதுகோல் மூலமாக விஷ்ணுவின் அவதாரத்தை இருபது வரிகளை பத்துஅவதராங்களை நமக்கு எளிதாக வழங்கயிவர்.
@kousalyas99882 жыл бұрын
அருமையான பதிவு. கவியரசர் புகழ் என்றும் ஓங்குக. 👍
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@rathanreviews2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் ரசிக்கும்படி உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்💐 ஒவ்வொரு நிகழ்வையும் உடனிருந்து பார்த்துதான் சொல்லவேண்டும் என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. டைட்டானிக் கப்பலில் பயணித்தவரா அந்த படத்தை எடுத்தார் 😀😀
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the support
@saravanamuthaiya6234 Жыл бұрын
எம் கவிஞர் கருவறை வழி பிறந்த கவிஞர் மட்டுமல்ல.... கடவுள் வரம் பெற்று வரம்பிலா புகழ்பெற்ற கருவிலே திருவோடு அவதரித்தார் தெய்வ மாக்கவி கண்ணதாசன்--கவிஞர் முத்தையாதாசன்
@dinehdinesh59042 жыл бұрын
சரவணா உங்களின் திறமை இது ஒருவர் பேசினால் நடித்தால் பாடினால் எழுதினால் அவர்களின் எண்ணங்கள் எப்படியிக்கும் என்பதை நுட்பத்துடன் புரிந்து வைத்துள்ளீர்கள் சபாஷ்
@dinehdinesh59042 жыл бұрын
என் நாடு இலங்கை நான் ஸ்ரீ தமிழ் சினிமாவில் மேலும் பல இனிமையான சம்பவங்களின் தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
@chandrikar55132 жыл бұрын
அருமையான திரைப்படம்........இன்று எத்தனையோ பிரம்மாண்டப்படம் வந்தாலும்......இந்த படத்துக்கும்......விசு சார் படங்களும் ஈடு ஆகாது.....அற்புதப் படங்கள் கொடுத்தவர் விசு சார்.....அதே போல எம்.எஸ்.வி... --- ஐயாவும்....நம்ம கவிஞர் ஐயாவும் நமக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷங்கள்....அதிலும் எம்.எல்.வி .....ஐயா குரல் தனி மகுடம்.......
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
செம்மையாக இருந்தது கேட்க உங்கள் குரலில் இனிமை அருமை வாழ்த்துக்கள் தோழரே.
அருமை அருமையான பதிவு இந்த பதிவு பழைய நினைவுகளை ஒரு முறை நினைவுக்கூர்கின்றது நன்றி வாழ்த்துக்கள் சரவணன்.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for the comment
@memorypowere-mat18782 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா. நீங்கள் பாடல் பிறந்த கதை சொல்லும் விதம் மிகவும் இரசிக்கத்தக்கதாக இருக்கின்றது.வாழ்த்துகள் வாழ்க
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@mohanrajgandhi83962 жыл бұрын
விசுவே தேவலாம்போல
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
அண்ணாத்துரை கண்ணதாசன் விவரிப்பதுபோல் இருக்கிறது உங்கள் வர்ணனை, வாழ்த்துக்கள்
@ampujamampu Жыл бұрын
🎉🎉🎉 கவிஞருக்கு கரு பொருள் கிடைத்தால் கல்லைக் கரைக்கும் கரு பொருள் தெரியும் கற்பனைக கெட்டாத கவித்துவம் தோன்றும் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் இதயம் இலகுவாகும் இனிமை கூடும் வாழ்க்கை இன்ப பாகும் 😊😊😊🎉🎉🎉🎉
அப்போ கூட இருந்த தம்பி சரவணன் என்ன அழகாக உயிரோடு இருக்கும் போது போட்ட பதிவு.மிக அருமை
@hindisevakmohanji22913 ай бұрын
நல்ல பதிவு
@anthonysamy92202 жыл бұрын
அருமை நல்ல விளக்கம்
@vijayakumarmahadevan3365 Жыл бұрын
ஐயா இதை நீங்கள் நேரில் பார்த்தோ இல்லையோ சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது
@alexanderjoseph60952 жыл бұрын
வலையொளி விமர்சனம் சிறப்பு
@shantharamamoorthy2647 Жыл бұрын
சரஸ்வதியின் கடாட்சம் நிறைந்த மாமேதைமட்டு அல்ல தமிழ்த்தாயின் மூத்த மகன்,என்பதற்கு என்னுடைய நினைவில் வரும் பாடல்,அதுவும் கவியரசரின் உள்ளத்தின் வரிகளில் வரும்பாடலையும் தானே பாடிய பாடல்தான்" ஒரு கோப்பையிலே என்குடியிருப்பு, ஒரு கோலமயில் என் குடியிருப்பு, என்பாடலிலே என் ஊயிர்துடிப்பு. நான் பார்பதல்லெலாம் அழகின் சிரிப்பு. நான் காவியதாயின் மூத்த மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன்" என்ற மிகவும் ஆழ்ந்த கறுத்துள்ள வரிகளின் தன்னுடைய மனதில் உள்ள வெளியே இயம்பிய மகா ஞானி. நாஸ்திகர் இருந்தவரின் கைவண்ணத்தில் வந்தது தான் "இந்து மதத்தை பற்றிய பெரும்காவியம். நாம் அவரின் காலத்திலிருநததது என்னுடைய பாக்கியமாக எண்ணுகிறேன். இராமமூர்த்தி, 80
@RameshKumar-br5bc2 жыл бұрын
Superb. Thanks
@VivekanandanTVivekanandan9 ай бұрын
சுவாரஸ்யமான பதிவு நன்றி நண்பரே
@rajendrans59862 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for the comment
@ramakrishnanram32482 жыл бұрын
கண்ணிலே நீர் எதற்கு..காலமெல்லாம் அழுவதற்கு.... பாடலை 3 நிமிடத்தில் எழுதிய மகா கவி கண்ணதாசன்.
அர்த்தமுள்ள இந்துமதம் எனும் அற்புதத்தைபடைத்து தன்னுடையவாழ்வை மட்டும் அல்லாமல் பிறருடையவாழ்வையும் அர்த்தப்படுத்தி சென்ற கவியரசரின் 'கவிப்புலமை புகழ் என்றும் சிகரம் தொடும்!!
@robertwalla80732 жыл бұрын
Excellent bro. Look forward to more of these type nostalgic moments. Kannadhasan just out of the world.... Visu of course is a multi talented legend. Beauty of the song is MSV voice n music... best wishes.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for cmnt
@yuvi78122 жыл бұрын
என்னை பாதித்த படங்களில் இது மிக முக்கியமான ஒன்று... 💕🙏...
@dsraaj87082 жыл бұрын
துரை சரவணனுக்கு துரை செல்வராஜின் நல்வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்கட்டும், தொடரட்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.
@subramanianiyer27312 жыл бұрын
Nice information Mr. Durai.
@PJagadeesan-r1z2 ай бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@balajiraju7633Ай бұрын
உங்கள் மூலமாக கவிஞர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@manidhamoo5524 Жыл бұрын
தம்பி துரை சரவணன் தங்களின் அற்புதமான பேச்சு நடை பாவம் பொருள்
@zennathbeevi3560 Жыл бұрын
அருமை பாடல் பிறந்த கதை
@rajah1232 жыл бұрын
Mr Durai, i really enjoyed yr explanations over this movie, on how visu and kanadasan interacted. I am now very tempted to watch the movie again after 30yrs, with a better understanding with yr story narration brother. If possible do similar on how ninaithaileh innikum songs came about or even karnan songs came about. thanks for yr excellent work brother, yr singapore fan
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks sir.
@robertwalla80732 жыл бұрын
me too .. wanted to watch again.
@manikrishnanAmmukkutty2 жыл бұрын
Yes I too .me too கெட்ட வார்த்தையாக மாற்றிவிட்டார்கள் அதனால் I too.
கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன் . தன் புலமையாலும் எளிய நடையாலும் பட்டி தொட்டி எங்ஙும் தமிழ் மணம் கமழச் செய்தவர். மக்கள் மனதில் என்ரென்றும் வாழ்பவர். அவரது கவிதைகள் சாகா வரம் பெற்றவை. அவரது புகழ் தமழ்கூறும் நல்லுலகம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும் . அவரை கல்லூரி விழாவிற்கு அழைத்து வந்த 83 வயதாகும் அவரது ரசிகன்.
@chellapandian21092 жыл бұрын
Super, waiting for next information.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@DeepashreeMohan4 ай бұрын
கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த வரம்
@natarajansomasundaram9956 Жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துகள் !
@girimuruganandam7686 ай бұрын
தமிழ் நிரந்தரமாக வாழும்.. தமிழ் உள்ள வரை கவியரசர் புகழ் வாழும்.. இறைவன் மீண்டும் கவியரசரை திருப்பி தமிழகத்திற்க்கு தரவேண்டும்...தமிழ் மகான்கள் வள்ளுவர். இளங்கோ பாரதி .. வரிசையில் எங்கள் கவியரசருக்கு இடம் தருவோம்.... ஜெய்ஹிந்த்...
@kannantnpl62672 жыл бұрын
திரு.துரைசரவணன் அவர்கள் , விளக்கி செல்லும் விதம் பிரமாதம்!! வாழ்த்துக்கள் பல!!!
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@mariadassarokiasamy9336 Жыл бұрын
உங்களிடம் அபாரமான திறமை உள்ளது.
@kunanavathanamnavaratanam5728 Жыл бұрын
You are the best Karen London
@vijayvijay4123 Жыл бұрын
Meaning?
@janakiramanvjanakiramanv55322 жыл бұрын
அருமை மிக அருமை கலைஞாணம்.மிக.அருமை
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for your kind comment
@SenthilKumar-ns2mm2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி நன்றி👍👍👍👍👍👍👍🌹🌹
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks for cmnt
@mahamurali98532 жыл бұрын
Nice visu magic kannadasan sir 👌👍
@senthamaraip46082 жыл бұрын
Thank you very much for your explanations, super sir.
@duraisaravananclassic2 жыл бұрын
Thanks
@sivaramansrinivasan2852 жыл бұрын
The way you have explained the situation.... Amazing.
@Venkataraman10004 ай бұрын
Good narration. Keep it up
@mohamedyoosuf28232 жыл бұрын
Yarum Sollatha Oru Suvarasiyamana Pathivu Arumai Arumailum Arumai
@reyjackjackson3057 Жыл бұрын
நீங்க இவ்வளவு நீளமா பேசும் போது உங்க நிகழ்ச்சி போரடிக்கிறது.
@natarajansuresh61482 жыл бұрын
Matter Meter Melody that's the greatness of Kaviarasar Kannadasan & mellisai mannar MSV sir. Evergreen Song till date
@ramalingamgovindhasamy17462 жыл бұрын
விலை யாட்டு கண்ணன்
@Hari00t Жыл бұрын
விசு கதை சிறப்பு, கதையை பாடலாக கொண்டுவந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் சிறப்பு, அதை மிக பெரிய hit ஆக்க m.s. விஸ்வநாதன் , இளையராஜா போல் 6 இருந்து 60வரை சான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை தான் அன்றோ பரிதாபம் அன்றோ பரிதாபம் என்று hit கொடுத்து வெற்றி பெற செய்தது போன்று செய்யவில்லை என்று ஏக்கமாக இருந்தது.
@cuddaloresubramaniam80922 жыл бұрын
Wonderful Narration. Very interesting facts of genius
@parthasarathyseshan35682 жыл бұрын
Super kannathason songs
@prasannakumar-v9m Жыл бұрын
bro ungaluku therinjatha sollunga ithalam kekum pothu happy ah irukku 90's kid bro intha movie lam chinna age la paathuruken.
@paramasivamashokan1974 Жыл бұрын
விளக்கிய விதம் அருமை
@யோகிகவிதைகள்2 жыл бұрын
அருமையான பதிவு
@யோகிகவிதைகள்2 жыл бұрын
உங்கள் இலக்கியப் பணி வாழ்க
@ashwininandhu29822 жыл бұрын
துரை உன் பதிவு அனைத்தும் அருமை
@duraisaravananclassic2 жыл бұрын
thanks for your kind opinions
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@rajeswarimurali57062 жыл бұрын
I have taught my sons to see visu sir film to understand the practical life and the impact of joint family, because we luve in nuclear family syste. The children do not know the sacrifices or, tit for tat attitude, of persons living in joint family systems, and the value of money, poverty, the problems of working couple. These things films only can tell the present day children.
@salute93262 жыл бұрын
GENIUS only word suitable for kannadasan the great