Dear Guruji, The explanation of this video on degree calculation is extremely super but even Iam confused on 1St time listening the same since IAM an mathetician on second listening I had managed but I will sure that apart from astrologer nobody will understand the same... Anyhow thanks for the guidance I had understood🙏
@rubenarajaruben27332 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🏻 உங்கள் பதிவுகள் எல்லாம் தெளிவுரையோ பொதுவுரையோ கிடையாது ஜோதிடத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள அனைவருக்கும் கிடைத்த ஞானம்+அறிவு குறைய ஞான ஊற்று 🙏🏻🙏🏻🙏🏻
@Mohanasundharam Жыл бұрын
I'm able to understand, I'm not from any educational background . don't know how
@wealthyhealthyjoyfulever4310 Жыл бұрын
அடிப்படை புரிதலை மீண்டும், மீண்டும் கற்பவருக்கு புரிய வைப்பதே ஆசிரியர். அச்செயலை என்றுமே செவ்வனே செய்யும் குருவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்
@baskarann90812 жыл бұрын
இந்த மாதிரி ஒரு விளக்கம் உங்களுக்கே சாத்தியம் குருஜி அருமையான பதிவு உங்களை பின் தொடரும் நான் நண்றி
@saraswathisaraswathi38282 жыл бұрын
வணக்கம். ஐயா. தங்கள் பதிவுகளை. கேட்ட. பின்முழுமையான. தெளிவு. பிறக்கிறது
@saimuniasamy2272 Жыл бұрын
வணக்கம் குருஜி தங்களுடைய டிகிரி கணிப்பது விளக்கம் மிகவும் புரியும்படி தெளிவானது மட்டும் அல்ல மிகவும் கூர்மையாக இருந்தது நன்றி வணங்குகிறேன்🙏
@veerapandiyans918516 күн бұрын
குருஜி தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏
@jeyachandranchandran2449 Жыл бұрын
Super நீங்கள் எப்போதும் ஜாதகம் சொன்னாலும் மிக அருகில் இருந்து சொல்வது போல் இருக்கும் ஐயா நன்றி வணக்கம் மதுரையில் இருந்து ஜெயச்சந்திரன் அய்யா
@moorthymoorthy34242 жыл бұрын
என் குருவான குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களை விட தெளிவாக புரிய வைப்பவரும் இல்லை தெரியவைப்பவரும் இல்லைதங்களுக்கு நிகர் தாங்களே
@pramasivampramasivam51722 жыл бұрын
குருஜி வணக்கம் தாங்கள் கூறிய பகை முறை விளக்கம் மிகவும் அருமை நன்றி குருஜி
@krishnamoorthy-vv4hy11 ай бұрын
டிகிரி விளக்கம் அருமையாக இருந்தது சார்
@helen.td.thangavadivel71012 жыл бұрын
அற்புதமான விளக்கம் குருஜி
@kshanmugan28402 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி நாவம்சம் பற்றிய சந்தோகங்கள் நீவர்த்தியானது
@gomathinatarajan7545 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் guruji. நன்றி.
@thiagarajanramasamy85102 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி ஐயா. தியாகராஜன், நாமக்கல்.
@ramapalaniyandi79682 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@anbesivam5582 жыл бұрын
அருமை அருமை யான விளக்கம் ஐயா 🙏
@penguinnighties-kf3ws5 ай бұрын
நன்றி குருஜி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@thamizharasisubramanian30762 жыл бұрын
Super explanation gurugi. You explained very clearly and crisp.
@rajavarnapandi51632 жыл бұрын
காதல் பன்ன poringlaa
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 15கோடி கிமீ. சூரியனின் விட்டம்1392000கிமீ. இந்த இடைவெளியில் 108சூரியன்களை வரிசையாக நிறுத்தலாம் .108ன் சிறப்பு ஐயா.
@treasurevideos40292 жыл бұрын
sir enaku pathu solunga 3/9/97,7:38 pm, perambalur. Enaku tharkolai enam adigama irukiradhu. Epo nimadhi ennal en kudumbamum kasta padukiradhu. Marriage epodhu guru puthiyil asingan avamanam sani puthi matram edhum ilamal irukuradhu epo nimadhi.
@arulkumar2958 Жыл бұрын
குருஜி மிக அருமையான விளக்கம்.
@shanthiramesh67102 жыл бұрын
மிகமிக அருமை ஐயா. மிக்க நன்றி.
@rajeswariarumugam57472 жыл бұрын
அருமை அருமை ஐயா 🙏🙏
@sakthipandian99442 жыл бұрын
Super guruji edhaivida vilakkamaga evaralum solla mudiyathu nandraga purinthathu thank u guruji
Surya siddhantha ~ prana is breath, 21600 prana is 1 degree arc of earth rotation corresponding to sun movement in each nakshtra pada.
@kumarkayircenter71822 жыл бұрын
நல்ல பதிவு
@sankaranarayanant.m44762 жыл бұрын
நன்றி குரு
@panneerselvam71802 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@d.chockalingam94136 ай бұрын
ஒரு கிரகம் நவாம் சத்தில் எந்த நட்சத்திரத்தின் கால் பகுதியில் இருக்கிறதோ அந்த கால் பகுதியை எத்தனையாவது கால் பகுதியில் என்று எண்ணி ஒரு கால் பகுதிக்கு 3 டிகிரி 20 விக லை கொண்டு பெருக்கினால் என்ன விடை வருகிறதோ அந்த டிகிரியில் அந்த நட்சத்திரம் வரும்.(உ.ம்) 5ஆம் பாவத்தில் இருந்தால் 5×3(=15 ,உடன் )+20×5(100=) அதாவது 60+40=1டிகிரி 40 வி கலை மொத்தம் 16 டிகிரி 40 விக லையில் உள்ளது என்று காணலாம்!👌👌👌👌👌
@selvaa1992Ай бұрын
ஐயா ரொம்பவே விளக்கி சொல்லுறீங்க
@bindra17312 жыл бұрын
Your video is really motivational & useful for people trying to understand & study horoscopes !!
@user-fi1mj5di4q4 ай бұрын
Excellent explanation😍
@Guru01032 жыл бұрын
நன்றி குருஜி!!
@jayalalithabalasubramani-jr5qy Жыл бұрын
அருமையான ...பொறுமையுடன் கூடிய விளக்கம் குருஜி
@kanagarajrajamanikam45222 жыл бұрын
சூப்பர் குருஜி
@dhavamanic76822 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@eswari1987 Жыл бұрын
Super ah explain pannuringha
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@wjohnabraham31672 жыл бұрын
super great👍
@muthumani10542 жыл бұрын
குருஜி குட்டி சுக்கரன் என்றால் என்ன? உங்கள் வாததைகள் அனைத்தும் உணமை
@rajeshkumarc14522 жыл бұрын
இளம் வயதில் வரும் சுக்கிர திசையைத் தான் அப்படி சொல்வார்கள்.
@madhusudan44712 жыл бұрын
Thank you for detailed explanation sir
@kumaresans38062 жыл бұрын
We will you try to under stand sir thank you when my dad taught me this i cant understand much more
@jega-we4ir3 ай бұрын
Super definition thanks
@TamilselvanS-cf1wy10 ай бұрын
,வணக்கம் குருஜி சூப்பர்
@prabhumuthusamy96532 жыл бұрын
செவ்வாய்+புதன் இனைவு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள் குருஜி
@selvaraja54392 жыл бұрын
👌
@p.masilamani70842 жыл бұрын
a highly informative video but lot of disturbances due to adv. premium display etc.
@saradhambalratnam888 ай бұрын
🎉நன்றி ஐயா
@meenusunder30182 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
நவாம்ச பாதங்களை எளிதாக மனதில் கொள்ள கேது, சந்திரன், குரு இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4 பாதங்கள் மேஷம் முதல் கடகம் வரை அம்சத்தில் வரிசையாக அமைந்திருக்கும். சுக்கிரன், செவ்வாய், சனி இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4பாதங்கள் சிம்மம் முதல் விருச்சிகம் வரை வரிசையாக அம்சத்தில் அமைந்திருக்கும். சூரியன், ராகு, புதன் இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4பாதங்கள் தனுசு முதல் மீனம் வரை அம்சத்தில் வரிசையாக அமைந்திருக்கும் . இந்தமுறையில் மிக எளிமையாக நினைவில் கொள்ளலாம் ஐயா.
@Vidhya2212 жыл бұрын
வணக்கம் sir 🙏🏻.. ஒரு சந்தேகம்: ராசி கட்டத்தில் மேஷத்தில் சூரியன் (08 degree), ரிஷபத்தில் ராகு (18 degree), சனி (18 degree மகரத்தில்).. ஆனால் அம்சத்தில் சூரியன், ராகு,சனி இணைத்து மிதுனதில் இருந்தால் என்ன பலன் sir 🙏🏻.. அப்பா எதுவும் ஆபத்து வருமா 🙏🏻🙏🏻..
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
@@Vidhya221 ராசிக்கட்டமே முதன்மையானது. இப்படி மொட்டையாகக் கேட்டால் எப்படி பலன் சொல்வது? சூரியன் 9ம் அதிபதியா? சனி 9ம் அதிபதியா? ஜாதகக்கட்டத்தை முழுவதுமாக பார்த்தால் தான் சொல்லமுடியும்.
@Vidhya2212 жыл бұрын
22.4.2021, 2.32 PM, Theni.. my son ஜாதகம் sir.. please 🙏🏻🙏🏻🙏🏻
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
@@Vidhya221 காரகோபாபநாஸ்தி பாவத்துவமாக இருந்தால் சூரியதசையில் செயல்படும். சுக்கிரனோடு இணைந்து சூரியன் உச்சவீட்டில். வீடுகொடுத்தவன் 9ம் அதிபதியான செவ்வாய் பரிவர்த்தனை மூலம் ஆட்சி. பயப்பட ஒன்றுமே இல்லை. மிக நன்றாக இருப்பீர்கள்.
@Vidhya2212 жыл бұрын
Thank you sir 🙏🏻
@kalaivanip68805 ай бұрын
Arumai guru🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@viswanathanmuthurangam27592 жыл бұрын
Excellent explain
@p.mohanplumbing71582 жыл бұрын
இறை வணக்கம் 🙏சார்
@tohussain6642 Жыл бұрын
Vaalthukkal ayya
@Balakrishnan-vq3do2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் பாவக சுபத்துவம் என்பதை ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா
@mani.r952 жыл бұрын
அருமை நன்றி குருவே..
@akambaraswaranm5865Ай бұрын
guru, kindly replay how planet effects turns to astrology. generally sun light we feel hot.but sun sign people heads wants to be as a captain.
@mymuseum34205 ай бұрын
0 degree planet previous house ku sondhama sir
@maniruby7304 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏லக்கினம் முனை 26°டிகிரி லக்கினத்தில் குரு 5° டிகிரி லக்கினம் சுபத்துவமா ஐயா
@sangeetharenganathan4064 Жыл бұрын
Thank you for the clear explanation.
@AshokKumar-qu9dg2 жыл бұрын
Intellectual talking
@shivu-w8i Жыл бұрын
சார் லக்னபுள்ளி 14 டிகிரி ஒருபாவம் எதுவரை அதைசொல்லுங்கள் சிவசிவ
@jeyachandranchandran2449 Жыл бұрын
ஐயா ஒரே ஒரு சந்தேகம் என் ராசியில் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்புதன் நீசம் அதாவது மீனத்தில் புதன் அமர்ந்துள்ளது அதனால நீசம் என்று சொல்கிறார்கள் மேலும் மகரத்தில் குரு நீசம் அதாவது மகரத்தில் குரு அமர்ந்தால் நீசமாநான் ஜாதகம் கற்க முடியுமா ஆனால் ஆர்வம் உள்ளது அப்போது ஞாபக சக்தி அதிகமாக உள்ளது
@savithrivenkatasubramanian74292 жыл бұрын
Excellent explanation sir thanx a lot
@balachandransubash56442 жыл бұрын
Nandri Guruve 🙏
@p.veerabakupitchandiyapill9830 Жыл бұрын
நன்றி ஐயா.ஓருகிரகம் 3/2க்குள்.துள்ளியமாகக ணக்கிடுவது எப்படி
@Vidhya2212 жыл бұрын
ஒரு சந்தேகம்:🙏🏻 ராசி கட்டதில் மேஷத்தில் சூரியன் (08 degree), ரிஷபத்தில் ராகு (18 degree) இருக்கிறது.. நவாம்சதில் சூரியன் , ராகு இணைத்து மிதுனதில் இருந்தாள் என்ன பலன்??!! 🤔
27 × 4 = 108...இந்த எளிய கணக்கு தெரியாம... நீயெல்லாம்...
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thank you guruji
@vasanthishanmugam6386Ай бұрын
மிதுன லக்னம் மகரத்தில் சனி 0 டிகிரியில் உள்ளது என்னபலன்
@venkatesanjaganathan13782 жыл бұрын
வணக்கம் ஐயா சேலம் உமாராணி
@natarajdha13242 жыл бұрын
ஒரு பாதம் 3.20 டிகிரி
@thiyagarajansuper9996 ай бұрын
ராகு கேதுவுக்கும் இந்த விதி பொருந்துமா Sir
@lekshmnarayanan43712 жыл бұрын
Degree computer jathakathile poduvankale oru kol evulathu degree endru parkalame
@ganesansa17232 жыл бұрын
Sir. சுக்ரனும் ராகுவும் அஸ்வினி 3பாத்த்தில் நின்றால் , அம்சத்தில் மிதுனத்தில் இருப்பார் என்று சொல்கிறிர்கள் ஆனால் செவ்வாய் ரிசபத்தில் காரத்திகை 2 பாதம் யிலும் , சனி கடகம் ஆயில்யம் 2 பாதம் யிலும் நின்றால் , அம்சத்தில் இந்த இரண்டு கிரகமும் அம்சத்தில் மகரத்தில் அல்லவா நிற்க்கும். அப்படி எனில் ராசியில் தனிதனியாக இருக்கும் கிரகம் , அம்சத்தில் இணையும் போது எப்படி கிரகத்தின் தூரத்தை கணக்கீடுவது ...? ஐயா
@gowrishankarshankar93512 жыл бұрын
குருஜி வணக்கம் சூரியன் நீசம் அடைந்தால் IAS IPS JUDGE போன்ற பதவிகளை அடையமுடியுமா ஐப்பசி மாதம் பிறந்து இது போன்ற பதவிகளில் இருக்கும் ஜாதகங்களில் தங்களின் சுபத்துவ விதி எப்படி இருக்கும்
@judeantony577610 ай бұрын
Ayya nega oru derka dasrasi , thank you for your explanation, na yenoda valka sodanaya pogutunu astrology learn panlam nu youtube channel papen ,im a kattu kutti , a guess you have strong guru and budan , 😮
ஆடி மாதத்தில் மூலம் தனுசு ரிசப லக்னம் 3-8-1971 நாகர்கோவில்
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@muthukumaran6243 Жыл бұрын
ஐயா குருஜி நான் வாகியா பஞ்சகம் பார்ப்பவன் ஆனால் ராகு கேது வை நீங்கள் காணித்து போல் கேது தலை இல்லதவறு ராகு தலைலவர் நான் அறிவு இல்லை
@r.b63496 ай бұрын
இங்கே வேளச்சேரி 100 feetரோடில் தினமும் ஒரு two wheeler காரன் மிகுந்த சப்தத்துடன் பயங்கர speedல் செல்கிறது. என்ன செய்வது? உயிர் பலி ஆனால் தான் police கவனிக்கும்.😢😢😢😢😢
@muthampsundar909327 ай бұрын
13.2 degree or 13.33 Which one right guruji
@d.chockalingam94136 ай бұрын
ஒரு ராசி மொத்தம் 30 டிகிரி எனில் ஒரு பாகம் டிகிரி காண ?அதை 9 கொண்டு வகுத்தால் ஒரு பாகத்திற்கு 3 டிகிரி 20 வி கலை வரும் எனவே டிகிரி காண நவாம்சத்தில் அந்த நட்சத்திரம் எத்தனையாவது கால் பகுதியில் வருகிறதோ அதைக் கொண்டு 3 டிகிரி 20 விக லை யை பெருக்கினால் வருவது அதன் டிகிரி அளவு ஆகும் !👌👌👌👌👌
@mathisculptart53882 жыл бұрын
ஐயா வணக்கம் . திருமணத்திற்க்கு பத்து பொருத்தம் பார்ப்பதை விட கிரகநிலைகளை தான் பார்க்கவேண்டும். திருமண பொருத்தம் ஜாதககணகப்பு வராத சோதிடர்கள் கண்டுபிடித்தது என்று சொல்வீர்கள். ஆனால் உங்கள் செயலியில் திருமண பொருத்தம் பார்க்கும் வசதியையும் வைத்திருக்கிறீர்களே ?
@amarnathastro2 жыл бұрын
திருமண பொருத்தம் பார்ப் பதற்கு மாற்றாக பத்து பொருத்த அபத்தம் என்ற தலைப்பில் யூடியூப் சேனல் Amatbaath ஆஸ்ட்ரோ வில் உள்ளது
@rselvaraj80347 ай бұрын
வணக்கம் குரு ஜி.10 டிகிரிக்குள் மூன்று பாதங்கள் அமைவது தெளிவாக ப் புரிகிறது.
@iyappanr35912 жыл бұрын
ஐயா துலாம் லக்னம் ல சுக்ரன்(வ )விசாகம் 1ல் வக்ரம் பெற்ற கிரக்கத்தை எப்படி கணக்கீடுவது டி கிரி பாயிண்ட் சொல்லவும் ஐயா