1684-HIGH PEAK HIGH LOW(அதி உச்சம் அதி நீச்சம்)

  Рет қаралды 31,604

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 101
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
வணக்கம் ஐயா. ஜோதிடத்தில் என்னுடைய இரண்டு ஆண்டு அனுபவத்தில் இதுவரை யாரும் கூறாத கருத்துக்களை துல்லியமாகவும் தெளிவாகவும் கூறும் நீங்கள் கடவுளுக்கு மேலான தெய்வம். வேறு எந்தவித ஜோதிடர் கருத்துக்களை கேட்டாலும் மனக்குழப்பம் சிக்கல்தான் வருகிறது ஜோதிட சேவை பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறோம்
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
@@Ram_Edits14 bro , நான் முயற்சி பன்றேன். ஆனா ரொம்ப serious எடுத்துக்க வேண்டாம். வளர்பிறை சந்திரன் , குரு பார்வையில் உச்ச சூரியன் அதிக சுபத்தில் உள்ளதார் ஆனால் சிம்ம வீட்டை சனி, செவ்வாய் இருவரும் பாரக்கிறார்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என எண்ணுகிறேன். 6ஆம் வீட்டை சனி பார்க்கிறார் ஆக உங்களுக்கு வேலை செட் ஆவது சந்தேகமே. 10 இடம் சுபம் , 10 ஆம் பாவகாதிபதி சுபம், சூரியன் சுபம், சனி இந்த லக்னத்திற்கு மறைவது நல்லது என குருஜி கூறினார். தொழில் செய்து பிழைப்பீர்கள் என guess பண்ணிருக்கேன். உங்க குடும்ப தொழில் என்ன விவசாயம் , லேத் பட்டறையா bro??
@kavitharengasamy2169
@kavitharengasamy2169 2 жыл бұрын
0⁰⁰⁰0
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 2 жыл бұрын
வணக்கம் ஐயா!கேட்டகேள்விகளுக்கு மிகவும் துல்லியமாகவும் நிதானமாகவும் பதில் பகிர்ந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@samuthiramv7951
@samuthiramv7951 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் அதனால் இந்த ஜோதிடம் தலை சிறந்து விளங்கும் ஜோதிடர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியும் 🙏🙏🙏🙏🙏 கோடானுகோடி நன்றிகள் ஐயா 💐💐🙏🙏🙏
@poviyakalvis4034
@poviyakalvis4034 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 சொல்வதற்கு வார்த்தை இல்லை கோடி நன்றிகள் ஐயா
@vidhula.l3755
@vidhula.l3755 2 жыл бұрын
வணக்கம் குரு ஜி மிக மிக நன்றி அருமையான விளக்கம். இந்த வீடியோ எங்களுக்கு மிக பயன் தரும் வீடியோ. நன்றி நன்றி குரு ஜி
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
No one can describe even exaltation and debilitation to this extent so clearly. Hats off to Guruji.
@prabaharan210
@prabaharan210 2 жыл бұрын
அருமை அருமையான. விளக்கம். குருஜி
@gujjar0801
@gujjar0801 2 жыл бұрын
குருவே சரணம் 🙏ஜோதிடர்களுக்கான பொக்கிஷம், இந்த பதிவு 🙏. நன்றி குருவே
@R.k.revathi
@R.k.revathi 2 жыл бұрын
Guruji valakkam pola vera level explanation... You vedio never disappointed us..
@pattabiraman54
@pattabiraman54 2 жыл бұрын
நல்லதொரு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@k.ayyavu4940
@k.ayyavu4940 Жыл бұрын
சூபர் சர் வாழ்க வளமுடன🙏🙏🙏
@sarojasathivel7095
@sarojasathivel7095 2 жыл бұрын
வணக்கம் 🙏 நான் மூன்று வருட காலம் உங்களுடைய பதிவை கேட்டு வருகிறேன்... 100% உண்மை...உங்கள் ஜோதிடம் தொடர வேண்டும்...நன்றி ஐயா...
@shrineeguna8517
@shrineeguna8517 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் அய்யா🙏
@m.gmuthuvell6334
@m.gmuthuvell6334 2 жыл бұрын
குருஜிவணக்கம்
@aprakash7599
@aprakash7599 2 жыл бұрын
குருஜி வாழ்த்துக்கள்
@pthirumalainambipthirumala7786
@pthirumalainambipthirumala7786 2 жыл бұрын
Vanakam guruji thankyou 🙏🙏🙏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி 🙏
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🎉🎉👍🙏🙏🙏வணக்கம் ஐயா
@helen.td.thangavadivel7101
@helen.td.thangavadivel7101 2 жыл бұрын
good explain குருஜி
@lattulali3045
@lattulali3045 2 жыл бұрын
Ungaloda ella vedio um papen very useful to us
@manojtr7203
@manojtr7203 Жыл бұрын
🙏🏽 குருஜி
@mitrauniversebeliever6107
@mitrauniversebeliever6107 2 жыл бұрын
வணக்கம். இரட்டை குழந்தை பெரும் தம்பதியர் ஜாதகத்தை கேட்டேன். பல தடவை கேட்டேன். ஒரு பதிலும் இல்லை.
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
வாழ்க வளமுடன் விருச்சிக லக்கினம் 12.குரு..23.டிகிரி சூரியன் 23.டிகிரி சுக்கிரன்.வக்.25.டிகிரி சூரியன் தசை.எதிர்பார்கிரேன்ஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Very good information & explanation guruji, thank you so much guruji
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
குரு உத்திராடம் 2ம் பாதத்தில் இருந்தால் வர்கோத்தமம் ஆகிவிடுவார். ஆக மொத்தத்தில் மகரத்தில் 4ஆம் டிகிரி, 5ஆம் டிகிரியில் மட்டுமே முழுநீசனாக இருப்பார் ஐயா.
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
@NTW1234
@NTW1234 2 ай бұрын
குருஜி வனக்கம்.உச்சன் உச்சனை பார்தல் நல்லது இல்லை என்று கூறுகிறீர்கள்.௲ரியன் பரம உச்சத்தை தாண்டி 13.30 , ௪னி பரம உச்ச பாகையில் 1.15.இ்ங்கு இருவரும் சம சப்தம்மாக பார்த்து கொண்டால் , உச்சன் உச்சனை பார்க்கிறார் என்று எடுக்க வேண்டுமா ஐயா? நன்றி
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Vanakkam guru ji
@maayon369
@maayon369 2 жыл бұрын
Very informative and interesting... Detail video podunga guruji..why 5° and why 15° nu... ..we are interested to learn...
@devamohan6254
@devamohan6254 2 жыл бұрын
2 days ago 🤷🤷🤔🧐
@hariharanmanikandan2233
@hariharanmanikandan2233 2 жыл бұрын
Dear sir , நன்றி . Degree velakam அருமை. Kindly Explain sir . Neechanai neechan பார்த்தால் நீச்ச பங்க ராஜ யோகம் . PL explain sir.
@mahaasri9792
@mahaasri9792 2 жыл бұрын
,,,
@lattulali3045
@lattulali3045 2 жыл бұрын
12 th place Simma vetil sani 27 degree ,sevvai ,ragu 2 degree,guru 6 degree 8 th place mesathil suriyan santhiran ammavasai ya erukka puthan manathil erukka kanni lakkinam mesa rasi ku thatpothu sevvai thasa nadakirathu ,aduthu varum ragu thasa eppadi erikkum nu sollunga kuruji.
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 жыл бұрын
Hotel management pattipu pathei vidieyo poduengal guruji .
@krishhiko2395
@krishhiko2395 2 жыл бұрын
Vanakam guruji. Neenga grahangalin paruvathai degree yil sonnergal. Aanal meshathil ulla sooriyan mudhal pathu degree yil ulla bothu kuzhanthai paruvathil irukum sooriyan yepadi muzhu paarvaiyai tharum thaguthiyil irupar. Vilakungal guruve
@chocoboy1949
@chocoboy1949 2 жыл бұрын
Ucha theipirai santhiran ena palankal seivar
@parthi73037
@parthi73037 2 жыл бұрын
வணக்கம் ஐயா,தங்களுடைய பதிவுகளில் தாங்கள் கூறும் விளக்கங்கள் சிறுகுழந்தைக்கு கூட புரியும் அளவிற்க்கு அருமை,எனக்கு ஒரு சந்தேகம் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தின் பலனை கோச்சாராத்தில் அவ்வபோது இடம்மாறும் கிரகங்களின் அமைப்புக்கள் பலன் அளிக்குமா?கோச்சார பலன் பலனளிக்க கூடியாதா? என தாங்கள் கூறமுடியுமா....நன்றி
@donannamalai
@donannamalai 2 жыл бұрын
Uchan vittel uchan irupathu nallatha...thula lagnam chevvai ucham suriyan ucham solluga guruji.21.04.1988,6.48pm thiruvathiri 2patham
@assaultarun9296
@assaultarun9296 2 жыл бұрын
குரு, சனி, கேது, கும்பத்தில் இணைவு, மீனாலக்கணம் சூட்சமவலு அமையுமா?
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 2 жыл бұрын
Guruji pournami Chandranudan ethanai degereeyil innaiy graham subathuvam aagum ayya pls sollungal
@Deepak_pandian
@Deepak_pandian Жыл бұрын
5:00
@arun0963
@arun0963 2 жыл бұрын
entha degree il necha bangathai kanakidim murayai patri kurungal guruji
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் ஜோதிடத்தில் வாக்கியம் சரியா திருக்கணிதம் சரியா ஒரு கேள்வி என் மகன் திரு சந்தோஷ் சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் என் மகன் பிறக்கும் போது ராகு கேது பெயர்ச்சி நடந்தது இரண்டு ஜாதகம் இருக்கு சார் ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் புதன் நீசம் ராகு 5 கேது 11நில் இன்னொரு ஜாதகம் புதன் & செவ்வாய் பரிவர்த்தனை தர்மகர்மாதிபதி யோகம் ராகு 4 கேது 10தில் இதில் எந்த ஜாதகம் சரி யானா ஜாதகம் குழப்பமா இருக்கு சார் இதை தெளிவு படுத்துங்க சார் வணக்கம்
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
🙏உச்ச நீச்ச degree சூட்சமங்களை அனைத்து கிரகங்களுக்கும் விளக்கி கூறியதற்கு மிக்க நன்றி GURUJI 👌😊👍
@vanajabharath4719
@vanajabharath4719 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம், கோவிலுக்கு சென்று வந்தால் சில சங்கடங்கள் நிகழ்கிறது, இதற்க்கும் ஜாதகத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா, தவறான கேள்வியாக இருந்தால் மன்னிக்கவும் , உங்களின் ஒவ்வொரு பதிவும் கல்வெட்டு போல், அனைவருக்கும் சென்றடைந்து ,ஜாதகத்தில் தெளிவு பெற வேண்டும், உங்களின் பனி சிறப்படைய, வாழ்த்துக்கள் குருஜி..
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 жыл бұрын
Waiting for March mnth palan... Please Guruji..
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Onnu sollunga nga romba kasta paduren degree mudichu 6 varsam aachunga 28 vayasu aachu velai illa marriage panna mudiala romba vedhanaya erukku, na uyiroda innum evlo nal erupennu sollunga 08-03-1994, 11:06 AM, Devakottai 🙏🙏😭😭
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
@@karthikv4161 2024 thananga vilagum??
@vijayanm8009
@vijayanm8009 2 жыл бұрын
சந்திரனின் நட்சத்திரத்தில், புதன் உச்சம். ஆனால் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சனி நீசம், குருவின் நட்சத்திரத்தில் உச்சம். இருக்கட்டும் தென்னிந்தியாவில் சூரியன் உச்சத்தில் தெரிவது மே 13 க்கு மேல்தான் அதாவது 13(அ)14 (சென்னையில்) எல்லா இடங்களிலும் ஒன்றாக உச்சில் பிரவேசிக்காது .
@umapathijansow7712
@umapathijansow7712 2 жыл бұрын
Thank you sir
@jagathishmani3567
@jagathishmani3567 2 жыл бұрын
மீனத்தில்.சுக்கிரன்.உச்சம்.மகரதில்.குரு.நீசம்.சனி.விருஷ்ஷிக.லக்னதில்.வகரம்.பெற்று.3.ராம்.பார்வையாக.குருவை.பார்கிரார்.என்ன.பலன் ஐயா
@harigold2183
@harigold2183 2 жыл бұрын
🙏🏻 உச்சம் நிச்சம் டிகிரி சொன்னீங்க கிரகங்களின் பார்வை டிகிரி பார்ப்பது எப்படி ஐயா🙏🏻
@lakshnaskitchen
@lakshnaskitchen 2 жыл бұрын
வணக்கம் ஐயா. ஜோதிடத்தில் பிறக்கும் போதே ஒரு தசை நடக்கின்றது அதில் கழிவு போக நடக்கும் தசை எந்த புத்தியில் இருந்து நடக்க ஆரம்பிக்கும்?
@vasijothidam973
@vasijothidam973 2 жыл бұрын
சிறு வயதில் பல ஆண்களால் (உறவினர்கள் உட்பட) பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் உதாரண ஜாதகம் போடவும் ஐயா. இது பெற்றோர்கள் கண்காணிப்புக்கு உதவியாக இருக்குமல்லவா
@saraswathi9857
@saraswathi9857 2 жыл бұрын
Saratha chennai. my daughter DOB 7/11/88. Time 4.15AM ,kovilpatti.1st marriage failed. Marumanam appothu nadakkum ? Marriage life epdi iruķkum? Puthira bagam eppothu Please sollungal guruji.
@jagathishmani3567
@jagathishmani3567 2 жыл бұрын
15:05:1985.7:10இரவு.ஜனனம்
@thiruthiru9570
@thiruthiru9570 2 жыл бұрын
S. V. Thiruppathi by 27.8.1985 by Am 11 brithday
@kannanvnr8569
@kannanvnr8569 2 жыл бұрын
Magarathil Sani Vakkram Kadagathil Guru Budhan .evargal Eruvarum 7 m parvaiyaga paarthu kolgirargal evargalil Yar Balam Porundhiyavargal .
@harigold2183
@harigold2183 2 жыл бұрын
🙏🏻 ஐயா குரு 7 பார்வை 180 டிகிரி 9 பார்வை 231 டிகிரி வருமா ஐயா
@rajkumarm8835
@rajkumarm8835 2 жыл бұрын
சுக்கிரன் கன்னியில் 27 degreeயில் வர்க்கோத்தமம் ஆகுமே. அது நீசபங்கம் இல்லையா?
@jaikumar-bk2ox
@jaikumar-bk2ox 2 жыл бұрын
ஐயா , ஒருவர் ஜாதகத்துல ஆட்சி , உச்சம் எதுவும் இல்லை என்றால் அந்த ஜாதகர் வாழ்கை எப்படி இருக்கும்
@rg4847
@rg4847 2 жыл бұрын
அமாவாசைக்கு நெருக்கமான சந்திரனை குரு பார்த்து அந்த சந்திரன் சனியை சம சப்தகமாக பார்த்தால் சனி சுபராவாரா?
@mitrauniversebeliever6107
@mitrauniversebeliever6107 2 жыл бұрын
நீச்சனை நீச்சன் பார்க்கும் நிலை மகரத்தில் 28 டிக்ரியில் குரு 9ஆம் பார்வையால் 5 டிக்ரி துலாமில் இருக்கும் சூரியனுக்கு நடக்குமா?
@CHANDRASEKAR-zn4mq
@CHANDRASEKAR-zn4mq 2 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள்மரகத பச்சை கல்லுக்கு பதில் வேற எதோ கல் பதித்த மோதிரம் அனைத்து அணிந்து இருக்கிறீர்கள் இருக்கிறீர்கல் இதன் காரணத்தை விளக்கவும் குருவே.
@jatrending8408
@jatrending8408 2 жыл бұрын
வணக்கம் குருஜி சந்திரன் விருச்சிகத்தில் 3 டிகிரியில் அதி நீசம் ஆவார் என்று சொன்னீர்கள் இந்த விதியை பௌர்ணமியை நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்திரனுக்கு பொருந்துமா அல்லது பௌர்ணமிக்கு ஒருநாள் இருக்கும் சந்திரன் ஒளி அதி நீசமானால் சந்திரன் முழுமையாக நீசம் அடைந்து விட்டார் என்று கணக்கிடலாம் விளக்கம் தாருங்கள்
@umaseshadri9012
@umaseshadri9012 2 жыл бұрын
Diva kopam) is it true because my daughter marrige late. Date of birth 18.7.1991 time 4.30 AM. Thrusday., mithuna lagna, kanya rasi. She is working in US. Name sahana ples reply I am watching yr video nearly 3 years. 🙏🙏🙏🙏confusion ples reply why late? Karnataka bangalore. Birth place bangalore south.
@seenu1372
@seenu1372 2 жыл бұрын
குருஜி, நீண்ட நாட்களாக கேட்கிறேன்... ஓர் பெண் ராசியின் தொடக்கம் 0° or 30°?
@kannanseetharam9586
@kannanseetharam9586 2 жыл бұрын
ஐயா குருஜி வணக்கம் மிக முக்கியமான ஒரு சந்தேகம் தயவு செய்து எனது சந்தேகம் முட்டாள்தனமாக இருந்தாலும் தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏 புதன் கன்னியில் 15 டிகிரி வரை பரம உச்சம் என்று கூறுகிறீர்கள் இதே புதன் சூரியனோடு பரிவர்த்தனையில் இருக்கும்பொழுது அது ஆட்சி நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்வதா இல்லை பரம உச்ச நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்வதா? அப்படி என்றால் சூரியன் புதன் பரிவர்த்தனையில் சூரியன் ஆட்சி நிலைத்து திரும்பியதாகவும் புதன் பரம உச்ச நிலைக்கு திரும்பியதாகவும் எடுத்துக்கொள்ளலாமா?
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🌹
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@gokilavani8640
@gokilavani8640 2 жыл бұрын
சிறு சந்தேகம் ஜி கிருத்திகை 10° வரை உச்சம் சூரியன். ஆனால் பாவக முனை 15° பரணி இல் இருந்தால் அவர் உச்சமக மீன வீட்டிற்கு உரியவரக இருப்பாரா
@devanathan4753
@devanathan4753 2 жыл бұрын
Guru eye vision give crore good things, why not said moon, you said Pournami chandran positive than guru explain plzz sir
@ADSesha
@ADSesha Жыл бұрын
Guru is always good but moon is only beneficial in pournami 🌝
@hymavathi03
@hymavathi03 2 жыл бұрын
குருஜி எனது மகன் பெயர் லித்திஷ் துலாம் லக்கினம் 9 ல் செவ்வாய் அதனால் அப்பாவுக்கு அகாது சொன்னார்கள் சொன்னது போல காலில் அடிப்பட்டது இது எந்த வயதில் மாறும் சொல்லுங்கள் குருஜி
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
ஒன்னும் மட்டும் தெரிஞ்சிக்கோங்க. உங்க பையனுக்கு அப்படி இருக்கிறனால அவங்கப்பாக்கு அந்த மாதிரி ஆகல. ஏற்கனவே உங்க கணவருக்கு அடிபடுற தசை புக்தி நடந்துகொண்டிருக்கும். அதை உங்க பையன் சாதகத்துல பிரதிபலிக்கு அவ்வளோதா மா. உங்க கணவர் birth details சொல்லுங்கம்மா try செய்து பார்க்கிறேன்மா
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 2 жыл бұрын
@@jagadeesh8751 எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த வருடம்? 29-12-1995.பாண்டிச்சேரி.10:25pm.please reply
@VelVel-zg1mc
@VelVel-zg1mc 2 жыл бұрын
குருேவே பாவ கிரகம் உச்சம் அடைய கூடாது என்றால் ஆட்சி அல்லது ஆட்சி வக்ரம் ஆகலாமா?
@murugthiru4032
@murugthiru4032 2 жыл бұрын
Excellent ! Wonder how did you derive this calculation ?
@Vinith.badboy
@Vinith.badboy 2 жыл бұрын
@@karthikv4161 🙄🙄
@Vinith.badboy
@Vinith.badboy 2 жыл бұрын
@@karthikv4161 😂😂
@murugthiru4032
@murugthiru4032 2 жыл бұрын
@@Vinith.badboy Sevvai Raghu 11 degree difference in 2nd house .Is this consider as Sevvai Raghu conjunction?
@Vinith.badboy
@Vinith.badboy 2 жыл бұрын
@@murugthiru4032 Yess. Entha rasi la irukku ?
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
@@murugthiru4032 yes
@jaisankar3684
@jaisankar3684 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏♥️
@sureshbabu5144
@sureshbabu5144 2 жыл бұрын
வணக்கம் ஐயா. எனது பெயர் சுரேஷ்பாபு 05:04:1995 காலை 07.45 மணிக்கு தூத்துக்குடியில் பிறந்தேன் எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் முயற்சி செய்யலாம், தனியார் கம்பெனியில் படாத பாடு படுகிறேன் ஐயா
@balakrishnan6719
@balakrishnan6719 2 жыл бұрын
raguthasai suriyan puthil il arasu saarntha velai amaium
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 2 жыл бұрын
@@balakrishnan6719 எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த வருடம்? 29-12-1995.பாண்டிச்சேரி.10:25pm.please reply
@balakrishnan6719
@balakrishnan6719 2 жыл бұрын
@@SURESH-xy5pw Neradi govt job illai..
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 2 жыл бұрын
@@balakrishnan6719 apa kedaikum government oriented job
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி 🙏
@MahaLakshmi-tt8xo
@MahaLakshmi-tt8xo 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@donannamalai
@donannamalai 2 жыл бұрын
Uchan vittel uchan irupathu nallatha...thula lagnam chevvai ucham suriyan ucham solluga guruji.21.04.1988,6.48pm madurai..thiruvathiri 2patham
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 52 МЛН
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,7 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Jeremias Knoblauch (University College London): Post-Bayesian Machine Learning
51:53
JumpTrading ELLIS UCL CSML Seminar Series
Рет қаралды 3,2 М.
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 52 МЛН