ஆரூரா தியாகேசா, அல்லியங்கோதை அம்மையே அடைக்கலம் அடைக்கலமே.சுவாமிகள் சொல்கின்ற திருவாரூர் வழிபாட்டு முறை எழிதில் கிரகிக்க முடியாதுள்ளது.வாழ்க சீரடியாரெல்லாம்.சிவ சிவ.
@lakshminarashiman99014 ай бұрын
🙏🌹💐 விநாயகனே போற்றி ஓம் 🌹🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏🐘❤❤
@revathirevathi22433 жыл бұрын
சிவ சிவ நானும் எப்போது குருநாதரை நேரில் காண்பேனோ என்று தெரியவில்லை... அந்த நாளை எதிர்பார்க்கிறேன் .. திருமுறைகலே தாய் திருச்சிற்றம்பலம் 🙏 தில்லை அம்பலம் 🙏
@suganthip91853 жыл бұрын
ஐயா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆன்லைன் மூலமாக மட்டுமே உங்களை கண்டு கொண்டேன் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@vasanthatheivens73943 жыл бұрын
குருவே சரணம் . உங்கள் அதிஅற்புதமான சேவை தெய்வீக பணிகணிகள் எல்லாவற்றிக்கும் எம்பெருமான் உங்களை தன் இதயத்திலேயே வைத்திருப்பார் . துண்டின் உச்சக்கட்டம்."தொண்டர் தம் பெருமை சொல்லவும் கூடுமோ. "இந்த குருபூர்ணிமா திருநாளில் உங்கள் ஆசீர்வாதங்களையும் வேண்டி வணங்குகிறோம் .🌹🙏
@vasanthatheivens73943 жыл бұрын
பணிகள் .
@vasanthatheivens73943 жыл бұрын
தொண்டின்
@vasanthatheivens73943 жыл бұрын
எழுத்துப் பிழை திருத்தம்
@ஆனந்தமாணிக்கவாசகர்3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@mg.muthukumarmg.muthukumar5028 Жыл бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஐயா உண்மை
@SakthiSakthi-u5v4 ай бұрын
நமசிவாய நமசிவாய நமசிவாய அடியார்க்கு ம் அடியேன் சிவ சிவ சிவ சிவ
@priyadcesvks3 жыл бұрын
Sivayanama... Natrunaiyavathu Namachivayave...
@sivayanamasivayanama39483 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்
@rajaramn997420 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி 🙏
@selvamselvam84883 жыл бұрын
அடியேன் உங்களுடைய தெய்வீக பணிக்கு நான் அடிமை நேரில் கண்டு தரிசனம் பெற வேண்டும் ஈசனின் துணையோடு
@Mageshsethu19553 жыл бұрын
சிவாய நம ஐயா எப்போது உங்களை நேரில் காண்பேனோ அப்பனே... திருச்சிற்றம்பலம் 🙏
@indranijeevarathinam81393 жыл бұрын
சிவாய நம 🙏 நம் அருட்குரு நாத ரை நேரில் காணும் பேற்றினைஅருள இறைவன் அருளை இறைஞ்சுகிறேன்🙏🙏
@neeya45663 жыл бұрын
சிவாயநம மீண்டும் தொடர் சொற்பொழிவு கள் தொடர் விரைவில் எம்பெருமான் அருள்புரியவேண்டும்
நம்மல நாம தான் பாத்துக்கனும். கடவுள் வர மாட்டாரு .
@thamilarsim72833 жыл бұрын
சாம்பலைப்பூசிதொண்டுசெய்வர்நமசிவயவாழ்க
@kreb60833 жыл бұрын
Swami ungal number, pls kodanga swami...
@sekarsumathi9346 Жыл бұрын
Sumathi
@Rose-xs5he3 жыл бұрын
ஐயா சிவனடியார்கள் ஜாதி பார்ப்பது சரியா ஐயா....
@muthusamy85553 жыл бұрын
சரியில்லை அதை புறந்தள்ளி முன்னேறி செல்லுங்கள்
@Manikavasagari3 жыл бұрын
சாதி குலம் பிறப்பு என்னும் சுழிபட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என்று உரை மாய்த்து கோது இல் அமுது ஆனானைக் குலாவு தில்லை கண்டேனே🙏 திருவாசகம் கண்டப்பத்து-5🙏
@revathybaburaj9192 жыл бұрын
ஆனால் சிலபேர் பார்க்கின்றனர் மிகவும் வருத்தத்தை தருகிறது