குருநாதர்க்கு நகைச்சுவை உணர்வு அதிகம் ,குருநாதா i love u... சிவாயநம திருச்சிற்றம்பலம்
@entert045 жыл бұрын
தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் என்று கூறிய அப்பர் பெருமானை பின்பற்றுவோம்🙏🙏🙏🙏🙏 சிவ சிவ
@bagyalakshmi16892 жыл бұрын
கயிலை பாக்கியலட்சுமி வயது 78
@aatalmiguaathy16735 жыл бұрын
ஐயா உங்கள் சைவத்தமிழ் சேவை உலகெங்கும் உள்ள மூலை முடுக்கு எல்லாம் கிடைக்க எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் புரியட்டும்.
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக என்ற மந்திரமே எம் ஆதிமூல நாதமாய் ஒலிக்கையில் மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் உள்ளுர உணர்ந்து சினம்தணிந்து வழிபடுவோர் யாவற்கும் நற்றுணையாவது நமசிவாயமே