12. திருமங்கையாழ்வாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Thirumangai Azhvar's Bakthi

  Рет қаралды 41,587

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
தேவையற்ற முறையற்ற பலபதிவுகளை பார்பதைவிட இதுபோன்ற நாயன்மார்கள்,ஆழ்வார்கள் போன்ற பதிவுகளை இளைஞர்களும் பார்கவேண்டும் என்பதே என்னுடைய அவா. கருத்தை சுவையுடன் அளித்த தங்களுக்கு நன்றி
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 Жыл бұрын
❤️
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
கொள்ளையடித்து அன்னதானம் செய்த திருமங்கையாழ்வாருக்கு அருளிய நாராயணா நேர்மையாக வாழும் எங்களையும் காத்து அருள வேண்டுகிறேன் நாராயணா நாராயணா நலம் தரும் சொல்லை நாம் கண்டுகொண்டேன் ஓம் நமோ நாராயண நாராயண நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி
@duraianusiya2722
@duraianusiya2722 Жыл бұрын
எங்கள் ஊரில் தான் இந்த திருத்தலம் உள்ளது சகோதரி 🙏🙏💖💖 மிக்க நன்றிங்க சகோதரி 🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@gayathrigaya2597
@gayathrigaya2597 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா🙏 உங்கள் சொற்பொழிவை கேட்டு நான் மெய் சிலிர்த்து போகிறேன். ஆழ்வார்களின் பக்தியையும் நாயன்மார்களின் வரலாற்றையும் கேட்டு பக்தி இல்லாதவர்களுக்கும் நீங்கள் கடவுளை கண்ணில் காட்டுகிறீர்கள் மிகவும் நன்றி அம்மா🙏தொடர்க உங்கள் தொண்டு. நாங்களும் உங்கள் வழியே🙏
@jb19679
@jb19679 Жыл бұрын
காலை வணக்கம் சகோதரி திருமங்கையாழ்வார் பக்தி வரலாறு பாசுரம் பதிவு அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍓🍓🌹🌹🌳🌳🙏🙏
@Veeramani-z1m
@Veeramani-z1m 9 ай бұрын
ஶ்ரீ நமோ நாராயணா
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி நீடூழி வா ழ்க
@smartshamir4296
@smartshamir4296 Жыл бұрын
நிங்கல் சௌனபொது எனக்கு கந்களில் கன்னிர் வருகிறது எங்கள் ஊர் திருவெண்காடு டாஅம்மா
@TheUmaragu
@TheUmaragu 8 ай бұрын
குலம் தரும். செல்வம் தந்திடும்; மிகவும் இனிமை.
@harini9182
@harini9182 Жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா. ஆழ்வார்கள் வரலாறு சிறப்பாக முடிந்தது🙏🙏🙏🙏🙏.
@govindasamy1081
@govindasamy1081 11 ай бұрын
வணக்கம்
@ananthsivakami5369
@ananthsivakami5369 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vishweswarana369
@vishweswarana369 Жыл бұрын
கோவிந்தா கிருஷ்ண கோவிந்தா 🌺🍍🙏🏻
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 Жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க❤
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏 குருவே சரணம்💐🙏🙏
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Жыл бұрын
Amma today nenaichen, final part poduvinganu, athai pol potutinga , supr thanks
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 Жыл бұрын
Nandri amma 🙏🙏🙏🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@manjurajesh356
@manjurajesh356 Жыл бұрын
Romba romba romba romba nandri Amma so cute speech I love you ma💗🙏🙏 om namo narayana ya namah namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
@தேனமுதம்
@தேனமுதம் Жыл бұрын
ஆதி திருவெள்ளரை சீரங்கம்-முதலான ஆலயங்களை எழுப்பிய வேடுபரி நாயகன்/திருமங்கை மன்னன் ஆழ்வாரான வரலாறு/தேசமங்கையர்க்கரசி பிரசங்கம்/ கேட்போர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பக்தி பரவசம்/
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏾💐🙏🏾
@munirajn8806
@munirajn8806 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🌺🌺
@ilangovandevi452
@ilangovandevi452 Жыл бұрын
Neenga sollumpothu book padikanum aarvam varuthu tq mam👌
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️
@ilavarasik5445
@ilavarasik5445 Жыл бұрын
அருமையான உச்சரிப்பு...
@SairamHemasriChannel
@SairamHemasriChannel Жыл бұрын
As it's same speech my daughter try mam ... She's lord Perumal devotee Now she's creat new KZbin educational channel so plz bless you mam my daughter name Hemasri from Vellore my native Madurai mam.. Thank you... Mam thank you so much...
@vignesh2121
@vignesh2121 Жыл бұрын
நன்றி.அம்மா.
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Romba nandri madam ❤❤❤❤❤
@innovativeminutestamil3985
@innovativeminutestamil3985 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@ashoksrcs120
@ashoksrcs120 Жыл бұрын
Thirumangai azhwar thirunagari is our proud native🙏🏻
@kaliyappank4738
@kaliyappank4738 Жыл бұрын
Nandri Amma 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mahalakshmir9592
@mahalakshmir9592 Жыл бұрын
Nandri Amma
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Amma kaalai vanakkamamma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@ts.mathivel3529
@ts.mathivel3529 Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிபெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மனின் வரலாறு மற்றும் வழிபாடு செய்யும் முறைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா நன்றி வணக்கம்
@anusrinivasan9620
@anusrinivasan9620 Жыл бұрын
Super ma'am. What a bliss to hear from you. Even my grandparents are from Annankoil, I enjoyed most of my holidays with them.Andha agraharam appo miga nallaa erundhadhu.
@vishnulakshmanan-pj3mr
@vishnulakshmanan-pj3mr Жыл бұрын
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா அபிராமி அந்தாதி சொல்லூங அம்மா நன்றி மகிழ்ச்சி அம்மா
@saranyapsynpsyn1121
@saranyapsynpsyn1121 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 Жыл бұрын
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிம்மா
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM NAMO NARAYANAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா நன்றி அம்மா
@lavanyasanthoshsanthoshkum8293
@lavanyasanthoshsanthoshkum8293 Жыл бұрын
Soooo gooood speech full heart ❤❤❤❤❤sister
@skavisasivlog5139
@skavisasivlog5139 Жыл бұрын
இன்று என்னுடைய பிறந்த நாள்
@பக்திஅறிவொளி
@பக்திஅறிவொளி Жыл бұрын
அம்மா வணக்கம் வசந்த நவராத்திரி பற்றி சொல்லுங்கள் அம்மா
@meenakashishankar9292
@meenakashishankar9292 Жыл бұрын
Om namo narayanaya 🙏🙏🙏🙏
@raviyadhu5671
@raviyadhu5671 Жыл бұрын
Amma lalitha sahasranamam irukkura slogangala paththi oru thani pathivu thaanga
@keerthanams332
@keerthanams332 Жыл бұрын
2023 year vasantha navarathri details solluga amma please 🙏 🙏
@visaga_hindiclass4647
@visaga_hindiclass4647 Жыл бұрын
Thanks Amma
@Om.naama.sivaya
@Om.naama.sivaya Жыл бұрын
Amma good morningma🌄🌄
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
🙏mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@RadhaMani-t9c
@RadhaMani-t9c 4 ай бұрын
Om namo narayana
@kalaianbuvlogs2587
@kalaianbuvlogs2587 Жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த ஊர் காங்கேயநல்லூர் கிருபானந்த வாரியார் கோவில் அருகில் எங்களுடைய வீடு அமைந்துள்ளது
@premkumaran7289
@premkumaran7289 Жыл бұрын
Hi, please explain madurai veeran valipadu..🙏🙏
@lokeshwariarumugam4537
@lokeshwariarumugam4537 Жыл бұрын
Amma today my 10th anniversary ma blessing🙏🙏🙏
@Alaguelakiadharani
@Alaguelakiadharani Жыл бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 Жыл бұрын
மாலை வணக்கம் அம்மா
@poojapoorni1543
@poojapoorni1543 Жыл бұрын
Amma Nanri Nanri amma
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om namo narayanaya nama. 🙏🙏🙏
@alamelumangai5532
@alamelumangai5532 Жыл бұрын
Azhwar thiruvadigale saranam
@govindasamy1081
@govindasamy1081 11 ай бұрын
வணக்கம்
@tamilarasan4825
@tamilarasan4825 Жыл бұрын
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி கிராமத்து சாமி தலைப்பில் பதிவிடுங்கள் அம்மா
@yasodhar3038
@yasodhar3038 Жыл бұрын
Vankam amma
@craftchannal2634
@craftchannal2634 Жыл бұрын
அம்மா திக்கு வாய்க்கு தீர்வு சொல்லுங்க மா plz 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lingeshtoxic225
@lingeshtoxic225 Жыл бұрын
Thikshai vangiyavargal mattum than silai abishegam seyya vendum engirargale adhu unmaiya Amma naan seydhu kondirikiren adhanal pirachanai varuma
@rajswathi-wm3pk
@rajswathi-wm3pk Жыл бұрын
Amma palli satham potutae eruku veetla edhu naladha ketadha sollunga ma
@umasri543
@umasri543 Жыл бұрын
Thei pirayil veedu kudi pogalama
@supersamayal7869
@supersamayal7869 Жыл бұрын
Amma veetu nilai vasalel kadal sirpi thoranam katalama Amma pls solunga ma oru pathivu kudunga ma
@ruthraveni3191
@ruthraveni3191 Жыл бұрын
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
@ruthraveni3191
@ruthraveni3191 Жыл бұрын
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@VidyaShastra
@VidyaShastra Жыл бұрын
❤❤Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤
@MrNavien
@MrNavien Жыл бұрын
Arputham 🙏🏾
@dr.saicharannaidu4571
@dr.saicharannaidu4571 Жыл бұрын
Thirumayilai 63 var thiruvizhavin sirapu pathi sollunga
@craftchannal2634
@craftchannal2634 Жыл бұрын
அம்மா திக்கு வாய்க்கு ஏதேனும் தீர்வு சொல்லுங்க மா plz 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mpoongodi2130
@mpoongodi2130 Жыл бұрын
அம்மா வணக்கம் சிவன் கோவில் உள்ளது அந்த உண்மையான புலி தோல் சிவனுக்கு அணியலாமா இதனால் எதாவது பிராட்னைகள் வருமா
@ammalove..appalove..2166
@ammalove..appalove..2166 Жыл бұрын
உத்திரகோசமங்கை ஆலயத்தைப் பற்றி கூறுங்கள் அம்மா
@bindupadmaraj
@bindupadmaraj Жыл бұрын
Vanakkam Amma Lalitha sahasra namam vivaranam solluga Amma athu njan daily padikkiren meaning terinchal onarthu padikkalam nega sollumbothu nalla puriyum enekku Tamil theriyathu mistake erunthal mannichidugai
@araviaravi1228
@araviaravi1228 Жыл бұрын
அம்மா பூஜையறையில் உள்ள தெய்வப்படங்களுக்கு சூட்டப்படும் பூக்கள் சில படங்களை தவிர சிலப்படங்களில் மீண்டும் பூக்கின்றன அதற்க்கான காரணம் என்ன அம்மா அதுவும் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் அம்மா தயவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுங்க அம்மா ..
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 8 ай бұрын
எனக்கு ஒரு உதவி சிலையெழுபது கம்பர் கூறினார் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றோர் என்றார் வன்னி குலத்தை பற்றி பாடினாராம் அந்த பாடல் எனக்கு வேண்டும்
@sarojaramakrishnan6761
@sarojaramakrishnan6761 Жыл бұрын
Thank you mam
@saranya9246
@saranya9246 Жыл бұрын
Amma komadi shanku pathi sollunga Amma pls Amma🙏
@govindasamy1081
@govindasamy1081 11 ай бұрын
❤❤
@dharshiniramesh1816
@dharshiniramesh1816 Жыл бұрын
Amma 48 naal durgai amman viratham pathi sollunga pls
@chandrikan4733
@chandrikan4733 Жыл бұрын
Anbu Sagodhari.Dheivathin kural yenn varuvadhillai.? Miga thelivaga azhagaga solli kondu irundheergal.pl.thodaravum .
@panneersarath6170
@panneersarath6170 Жыл бұрын
Eankuruwey🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🌹🌹
@saranyat2163
@saranyat2163 10 ай бұрын
Amma ❤
@yashodasanthosh8796
@yashodasanthosh8796 Жыл бұрын
Ama thankyou ama
@ChandruChandru-oi5wg
@ChandruChandru-oi5wg Жыл бұрын
அம்மா மாகாளியம்மன் பற்றி சொல்லுங்க
@krishna-zm9ql
@krishna-zm9ql Жыл бұрын
Amma na 5 month pregnant ah iruke engal kulathivam kovil la annathanm podalama Amma pls solluga amma
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 Жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@meenabhutt9895
@meenabhutt9895 Жыл бұрын
🙏🙏🙏
@cartoonrcgx3036
@cartoonrcgx3036 Жыл бұрын
Amma ramana maharishi pathi orupathivu koduga
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 126 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 11 МЛН
Amalanadhipiran | அமலனாதிபிரான் | Dr Venkatesh Upanyasam
1:43:06
Kali Yugam (Kamban Vizha)
31:47
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 176 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН