12V DC to 36V DC GR INVERTER BOARD.# FULL basic Beginner tutorial

  Рет қаралды 22,137

MANO Digital audios

MANO Digital audios

Күн бұрын

Пікірлер: 361
@நித்தியபாரதி
@நித்தியபாரதி 4 жыл бұрын
நீங்கள் சொல்லுகின்ற அனைத்து செய்திகளும் மிகவும் பயனுள்ளது எவ்வளவு நீன்ட நேரமானாளும் பரவாயில்லை மகிழ்ச்சிதான்
@mohansa6716
@mohansa6716 4 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ அருமை யாரும் இந்த அளவுக்கு அனுபவத்தை பகிரமாட்டங்க உங்களது பணி தொடர வாழ்த்துகள்
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
🙏💚💚💙
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
நீங்கள் மிகவும் தெளிவான விளக்கம் தருவதில் மிகவும் சிறப்பு வாய்ந்த குரு நன்றி சார்
@saiaudioarimalam.2743
@saiaudioarimalam.2743 3 жыл бұрын
Unga vidiova paathu thaan na 30 settu kitta senjukuduthuruken ungaloda anupavam naanga munera valikaattuthu anna.rompa thanks anna.
@s4ktech496
@s4ktech496 4 жыл бұрын
Clear Explanation 👏🏻👏🏻👏🏻
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Thanks thambi
@karthikrajendran717
@karthikrajendran717 4 жыл бұрын
தெளிவான விளக்கம் கற்றுக்கொடுப்பதில் நிதானம் மிகவும் அருமை அண்ணா நன்றி.
@tamilsportspigeonhomar
@tamilsportspigeonhomar 4 жыл бұрын
அருமை அண்ணா நீங்க தெளிவா சொல்லிக் கொடுக்குறீங்க நன்றி அண்ணா
@emmanuelemman3770
@emmanuelemman3770 3 жыл бұрын
Anna na unka fain, unka vilakkam yennaku romba pidikkum, very clear explain
@rkmurugan6312
@rkmurugan6312 3 жыл бұрын
24v to 36v video speaking very correct sir. New person very useful.
@baluk4650
@baluk4650 4 жыл бұрын
குரு மாலை நேர வணக்கம் நீங்கள் ஒவ்வொரு வீடியோ போடும் போது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது குரு நீங்கள் வீடியோ போடும் போது சில கருத்துக்கள் சொல்கிறீர்கள் அதன் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கருத்து சொல்லும்போது ஒருவர் ஞாபகத்துக்கு வருகிறார் அவர் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் அவர்தான் தென்கச்சி சுவாமிநாதன் நல்ல கருத்துக்களை அவர் சொல்வார் உங்களை போன்று இதே மாதிரி நன்றி குருவே
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி சகோ.🙏🙏🙏💚💙
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 жыл бұрын
அருமையான ஐடியா.சார் மிகவும் சந்தோஷம்.உங்கள் வீடியோ எங்களுக்கு மிகவும் அவசியமானது என்பதை இப்போது புரிந்து கொண்டோம்.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok sir .Thank you
@vijayjacksparrow1595
@vijayjacksparrow1595 3 жыл бұрын
நன்றி கடவளே... நீங்கள் சொன்னபடி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லி தர மாட்டார்கள்.. நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்... நாங்க வேலை கத்துக்க ஆர்வமாக உள்ளோம் முக்கிய மாக நான்.....
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 3 жыл бұрын
உங்கள் வீடியோ என் ஆர்வத்தின் தூண்டுகோலாக இருக்கும்
@kingfaisal6414
@kingfaisal6414 4 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் அவளவு அருமை உங்களை போல ஒரு மனிதர் வேற யாருக்கும் இருக்க முடியாது உங்களை நேர பார்க்கணும் அண்ணா
@thivakarrajan2821
@thivakarrajan2821 4 жыл бұрын
Enakku already amp assempel work thernjalum unka video pathu yesterday oru amp ready panny kuduthen intha lockfown time la enaku konjam panam kidaithathu thanks anna
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் சகோ
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
2 மணி நேரம் கூட போடுங்கள் அண்ணா . நாங்கள் முழுவதும் பார்க்க தயாராக உள்ளோம்.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
பார்க்க நீங்கள் தயார் என்றால் நானும் வீடியோ போடுகிறேன்
@rameshaudios245
@rameshaudios245 4 жыл бұрын
@@manodigitalaudios491 உங்கள் வீடியோ பார்த்து நான் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் அண்ணா. உங்களைப் போல யாரும் சொல்லி தர மாட்டார்கள் அண்ணா
@rajaiharaj1208
@rajaiharaj1208 4 жыл бұрын
நீங்கள்சொன்னமாதிரிபணம்கொடுத்தாலும்உங்களமாதிரிஓப்பனாசொல்லமாட்டாங்க நன்றிஅண்ணா
@selvamselva7719
@selvamselva7719 4 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு வீடியோ விழும்ஓர்ஆயிரம்கருத்துக்கள்உள்ளன ரொம்பபயனுள்ளகருத்துக்கள்ரொம்ப நன்றி அண்ணா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி சகோ
@aravinth6399
@aravinth6399 4 жыл бұрын
இதே பிராப்ளம் தானா என்னுடைய கஸ்டமர் உடைய இன்வெர்ட்டர் வந்தது மிக்க நன்றி அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மனோ ஆடியோஸ் நன்றி சார்
@Sivasiva-kp7bv
@Sivasiva-kp7bv 4 жыл бұрын
Jii enakku valai theriyum irunthalum video muluvathum parpen ungal video parthu neraya visayam thalavaga purinthu kondan மிக்க நன்றி ஜீ🙏
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok nanba
@rsuma8873
@rsuma8873 4 жыл бұрын
இரவு வணக்கம் குரு தெளிவான விளக்கம் கொடுத்த எங்கள் குருவுக்கு நன்றி நன்றி
@manimanisurya9748
@manimanisurya9748 4 жыл бұрын
Romba nalla solli kudukkaringa anna romba thanks na neenga eppavum pola video podunga anna mathavanga enna sonnalum sollittu pogattum athukaga neenga feel pannathinga anna kandippa na orunaal ungala nerula pakka varuva anna
@villagethunder7122
@villagethunder7122 4 жыл бұрын
Naan andamanilirunthu ezhuhiren.unga explanation renbave nalla yirukkuthu.Enakku pudichirukku.videovule varra adda paarthathen vungalukku panam kidaikumangurathu neenga chollithan therinjathu.yinimel kandippa seivom.
@malligaravi2647
@malligaravi2647 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த போர்டு பற்றிய தகவல்களை முழுமையாக சொல்லி தந்ததற்கு நன்றி அண்ணா. நீங்கள் சொல்வது போல ஒரு வீடியோவை எப்போதும் முழுமையாக பார்த்தால் தான் அதில் சொல்வது புரிந்து கொள்ள முடியும்.ஒரு திறமையான டெக்னீசியன் ஆகவும் முடியும்.ஒரு வருத்தம் என்னவென்றால் வீடியோ பார்த்து அன்லைக் போடுவதுதான். எப்படி இருந்தாலும் கற்றுக் கொண்ட ஆசிரியர் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.( உதாரணமாக) திருமதி பழனிச்சாமி படம் போல.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@createworld5145
@createworld5145 4 жыл бұрын
So your good... crt tv tutorial very good👍👍👍♥️👍👍👍👍👍👍👍👍🙏
@MURASUTHALAM
@MURASUTHALAM 4 жыл бұрын
Anna unga videos eathaum skip pannamal parkkakudiyavan naan athanal 2 amp autokku assemble pannikuduthurkeyan naan oru auto driverthan irnthalum unga videos super , no skip ,no download Anna.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Very good person.thank you
@shanmugasundaram1017
@shanmugasundaram1017 4 жыл бұрын
Simply superb! What a selfless service yours is! You are really great. Keep it going, Anna. Thanks very much.
@jayajayan3694
@jayajayan3694 3 жыл бұрын
Annan 12 v to 36 v nalla vilakkam arumy Anna nalla puriudhu nanyri I'm jayaraj covai
@a.duraisamy6727
@a.duraisamy6727 4 жыл бұрын
பயனுள்ள காணொளி முழுவதும் பார்த்தேன் நன்றி அண்ணா.. எனக்கு PA Power amplifier video podunga anna please..
@sskelectronics4092
@sskelectronics4092 4 жыл бұрын
Thanks bro,miga thelivaaga purinthu kollum alavirku vilakkamaga sonnergal,naan school padikum poluthu ennudaiya teacher (mr paulraj )ippadithaan paadam eduppar,ungal sevai thodarattum
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@devadass8135
@devadass8135 4 жыл бұрын
neenga solvadhu unmai anna,super anna elloraiyoum vaazhavaikkum deivam.tanks anna vaazthukkal anna.
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
👍 கவனித்தல் கருத்து சிறப்பு அண்ணா..‌ தங்கள் குழந்தைக்கு நடந்த நிகழ்வு போல, மனசாட்சியற்று பண ஆசையில் சில மனிதர்கள் வாழ்கின்றனர்.. 🌟🌟
@anbudannagarajanponneri4144
@anbudannagarajanponneri4144 4 жыл бұрын
அருமை ஐயா வணக்கம் தொழில் முறை பாடத்துடன் வாழ்க்கை படத்தையும் அருமையாக விளக்கத்துடன் எளிதில் புரியும்படிகூறியுள்ளீர்கள் நன்றி அன்புடன் நாகராஜன் நன்றி
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Nantrikal anna
@mansoormansoor4963
@mansoormansoor4963 3 жыл бұрын
மிக அருமையான வீடியோ அண்ணா மிக்க நன்றி
@jamesjames5134
@jamesjames5134 4 жыл бұрын
nandri anna andha thiruttu hospital peru enna
@mkannan1564
@mkannan1564 4 жыл бұрын
Unga vedios anaithum miga miga arumai anna
@maduraisenthil1857
@maduraisenthil1857 4 жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை உண்மையின் சொரூபமா இருக்கீங்க அண்ணா நன்றி
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
அப்படியா அண்ணா
@Suba1202
@Suba1202 4 жыл бұрын
Thank you sir 🙏 nan ungal student ungal video ellame eannku romba pidikum.thanks sir 🙏good night
@bavabava7359
@bavabava7359 4 жыл бұрын
அண்ணா வணக்கம், Duration பற்றி கவலைப்படுபவரை புறந்தள்ளி விடுங்கள், உங்கள் மாணவர்கள் நாங்கள் இருக்கிறோம் எவ்வளவு நேரம் காணொளி இருந்தாலும் கடைசி வரை கண்டுகளித்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம், காணொளியின் இடையில் வரும் விளம்பரத்தை இனிமேல் கண்டிப்பாக பார்க்கிறேன், இந்த காணொளியில் இடையில் வரும் பிண்ணனி இசை அருமை (குருவி, கோழி), இன்வெர்டர் கிட் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நாங்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம், உங்கள் நலமே எங்களுக்கு முக்கியம், எதிர்வரும் காணொளிகளில் இடையில் வரும் விளம்பரத்தையும் முழுமையாக பார்க்கிறேன், நன்றி வணக்கம் அண்ணா பாவா எடப்பாடி...
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
ரெம்ப மகிழ்ச்சி தம்பி .உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.நன்றி பாவா தம்பி
@dhivyasrikasinathan966
@dhivyasrikasinathan966 4 жыл бұрын
neenga oru audio specialist sir,,,semma knowledge,super sir,👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
🙏💙💚🙏💚
@vasanadios8794
@vasanadios8794 2 жыл бұрын
கல்வித் தந்தை போல் உங்களை பாவிக்கிறேன் உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எங்களை இன்னும் மென்மேலும் ஒரு டெக்னீஸனாக உருவாக்கத்தின் அடித்தளமாக தூணாகவும் எங்களை நின்று காப்பதற்கு உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை அன்னா
@muralikrishnan12345
@muralikrishnan12345 4 жыл бұрын
பிரதர் அருமையான விளக்கம்
@maatukotaiscience
@maatukotaiscience 4 жыл бұрын
Anna inda smps use panni kumar 4fet mono and UD Sub pre pottu irukan sub oda punch kamiya iruku 10inch silver dintey, sub heavy ah venum enna anna pandrathu?
@SIVAKUMAR-kv1mh
@SIVAKUMAR-kv1mh 3 жыл бұрын
அண்ணா இந்த inverter board ah 6FET transistor 5200 1943 ku use pannulama
@devadass8135
@devadass8135 4 жыл бұрын
anna intha boardla 12volt transform conect pannalama pls sollunga anna
@tavamrkt2815
@tavamrkt2815 4 жыл бұрын
Sir intha board kumar 2611 mono 6fet & sakthi sub pre board ku use panninal tata ace vandila bass effect 700 meter dooram ketkumanga sir. Customer asai pattu ketkuranga sir please sir sollunga sir. Intha board use panna ninakkiren sir
@justinantony3430
@justinantony3430 4 жыл бұрын
அண்ணா மிகவும் பயனுள்ளதாக உள்ளது.good 👍
@ajiths567
@ajiths567 4 жыл бұрын
The lengths of video is not a big matter.. the length your knowledge is amazing... brooooooo. Really helpful your each videos. I need more information from you
@tamilarasu1340
@tamilarasu1340 4 жыл бұрын
I like to listen your 'personal development' advice very much.... mano bro....tek talks second only.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Thanks nanba
@SaravananSaravanan-lu3gn
@SaravananSaravanan-lu3gn 4 жыл бұрын
Good
@bagavadsingbagavadsing7300
@bagavadsingbagavadsing7300 4 жыл бұрын
Super bro your videos good
@kesavanyukesh3001
@kesavanyukesh3001 4 жыл бұрын
சார் வணக்கம் பயனுள்ள வீடியோ அருமை நன்றி
@dsbbarath2052
@dsbbarath2052 4 жыл бұрын
Anna surround board 5.1 remote kit la eppadi connect pandradhunu sollunga na and this video is super
@prasathbe1028
@prasathbe1028 4 жыл бұрын
We are supporting bro always🥰🥰🥰 ithey mathiri ovvoru board video podunga bro
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Okk
@aacarulaudioscomputers2385
@aacarulaudioscomputers2385 4 жыл бұрын
I like your videos . thanks so much for your service.
@shricreative3766
@shricreative3766 3 жыл бұрын
12v vehicleku use panra intha boardukku home use panna enna transformer use panrathu sollunga anns plz
@sankarhari7482
@sankarhari7482 4 жыл бұрын
பின்னணி இசையுடன் வீடியோ தெளிவாக இருந்தது நன்றி அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
😃😄😄😀😀😀💙💚🙏
@krishnantechnition5689
@krishnantechnition5689 4 жыл бұрын
Sir ...thankyou very much.....iam learning by watching your videos...
@k.saudio3713
@k.saudio3713 4 жыл бұрын
சார் நா ஒரு உண்மையா சொல்லட்டா உங்க வீடியோ பார்த்து கற்று கொண்டு தான் நான் இப்போது ஒரு amplifier assemply கடை வச்சுருக்கேன் உங்க வீடியோ பார்த்து தான் நான் amplifier make பண்ணவே கற்றுகிட்டேன்
@kajaa5247
@kajaa5247 2 жыл бұрын
You continue I am one of thesubscriberof 1000
@rajakumar.3738
@rajakumar.3738 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@manivannansnvi1028
@manivannansnvi1028 4 жыл бұрын
மிக மிக அற்புதம் sir நன்றி.
@lingaappu8283
@lingaappu8283 4 жыл бұрын
Romba kashta pattu vandhurukinga Bro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Yes anna
@srimanajamalayanelectronic5479
@srimanajamalayanelectronic5479 4 жыл бұрын
Maharaja 2 fet mono board. 2 board iku 12 to dc conventer board use pannanum sir
@kaneshanramesh3484
@kaneshanramesh3484 4 жыл бұрын
அய்யா வனக்ம் உங்கபதிவு வால்கைகு தெவையன பதிவு உங்க மநசு ரொம்ப பெரியமநசுஅன்னா வால்க வலமுடன்🌱🌿🌷🌹🌺💐🙏👌👍💝
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
🙏🙏🙏 நன்றிங்க
@muthukumar.j313
@muthukumar.j313 2 жыл бұрын
Anna maharaja 8transister bord ku podalama
@mnit3285
@mnit3285 4 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம். நன்றி அண்ணா.
@SONUMultiMedia1028
@SONUMultiMedia1028 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 4 жыл бұрын
Anna valuable information,Thank you so much.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி அண்ணா
@ramamoorthyshanmugham2585
@ramamoorthyshanmugham2585 Жыл бұрын
அண்ணா வணக்கம் sub woofer க்கு 4fet ic STK model 12to36 volt GR converter கொடுக்கலாம்???
@Nature-lover-36
@Nature-lover-36 4 жыл бұрын
பிறர் நலனுக்காக நீங்கள் செய்யும் செயலுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு... முழு வீடியோ வையும் online ல் பார்க்கிறேன்...
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
ரெம்ப சந்தோஷம் தம்பி
@muraliraja1905
@muraliraja1905 4 жыл бұрын
Hi Anna very very super explain thank u for u r tip and good speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌I'm learn today DC to DC inverter ic . Mosfet no and alteration
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok anna.thanks🙏💛💚💙
@kambankalai2225
@kambankalai2225 3 жыл бұрын
👍 super anna
@SasiKumar-sl5dz
@SasiKumar-sl5dz 4 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க நன்றி அண்ணா
@reyasjaffer2454
@reyasjaffer2454 4 жыл бұрын
Nice thank you for explain super
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 4 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ எனக்கு மிகவும் முக்கியமானது தொடர்ந்து விடியே வேண்டும் அண்ணா
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
கண்டிப்பாக பதிவு செய்வேன்
@Suba1202
@Suba1202 4 жыл бұрын
Thanks anna 🙏 your videos all good explain
@tamizharasan-s9261
@tamizharasan-s9261 4 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா...
@vickysharan5969
@vickysharan5969 4 жыл бұрын
Sir uanga video ealam unmiya iruku super sir
@nranjithnjith2980
@nranjithnjith2980 4 жыл бұрын
Anna neenga 24 +1 motham one dey thandi 25 Mani Neram pottalum atha na kavanippen
@sureshkannan5980
@sureshkannan5980 Ай бұрын
மிக அருமை ஐயா
@createworld5145
@createworld5145 4 жыл бұрын
Ninge nalla pesure.. enakk nallava puriyith....
@mithanvmithanv809
@mithanvmithanv809 3 жыл бұрын
Neeinga nalla tha solluringa Anna neeigadha supera solli thariga
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 4 жыл бұрын
super working, I like this video.
@VijayVijay-eg9et
@VijayVijay-eg9et 4 жыл бұрын
அருமையான பதிவு Bro
@adhithya11
@adhithya11 4 жыл бұрын
Good superb sir.......
@NTK.Seeman.Balaji
@NTK.Seeman.Balaji 4 жыл бұрын
Nandri Anna I am watch ing full Video I feel Vungal 👶 Baby Story Thank you so much Anna Videos use full I am Waiting Next PAADAM Video Nandri
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி நண்பா
@kddinesh4258
@kddinesh4258 4 жыл бұрын
Super Anna theliva purinjuthu Switch ku toggle switch 16a podalama
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Use pannalam bro
@kddinesh4258
@kddinesh4258 4 жыл бұрын
@@manodigitalaudios491 thanks bro
@asvelectronics1369
@asvelectronics1369 4 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கு நான் முழு ஆதரவு குடுப்பேன் அண்ணா. மிக்க நன்றி
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி அண்ணா
@tamilarasu6748
@tamilarasu6748 4 жыл бұрын
Your data card money goes useless by repeated personal stories ...and our valuable time ... very sorry to say this mano sir... don't 🔥 fire me ... really I like your technical skills and.... sharing your knowledge with us mano sir 👍🤓
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 4 жыл бұрын
உங்கள் அளவிற்கு யாராலும் இப்படி தெளிவாக கற்பிக்க முடியாது ..நன்றி
@thivakarrajan2821
@thivakarrajan2821 4 жыл бұрын
Intha circuitela extra mosfet add pannalama
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
4 நண்பா
@palanisamy5985
@palanisamy5985 4 жыл бұрын
அண்ணே வணக்கம் நீங்க 10 மணி நேரம் வீடியோ போட்டாலும் நாள்முழுதும் வீடியோ போட்டாலும் நான் பார்ப்பதற்கு தயாராக உள்ளேன் . உங்கள் சேவை தொடரட்டும்
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
நன்றி தம்பி தொடர்ந்து பதிவு செய்கிறேன்
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 4 жыл бұрын
Aiyo Anna feell Pannathinga kandippa unga video va naa pakren bro unga pechu unga work Ellame Enakku puduchurukku Anna😢😢
@sahulsahul5211
@sahulsahul5211 4 жыл бұрын
Anna romba neram analum parava illa Anna nenga video podungaa thank you anna
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Kk. Bro
@annammusical6201
@annammusical6201 3 жыл бұрын
Sir ithula capacitor eppadi add pandrathu sir plzzz sollithanga
@SureshKumar-bp3uj
@SureshKumar-bp3uj 4 жыл бұрын
anna namba channelle B G M MUSIC super. niga sollitharum vitham super.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
😲😳😳😳😲
@shanmugasundaram8077
@shanmugasundaram8077 4 жыл бұрын
Thanks you anna.Maximum output amps enna varun anna.
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
5 amp
@viveks9188
@viveks9188 4 жыл бұрын
super anna very useful video anna
@s.sabaris.sabari4018
@s.sabaris.sabari4018 4 жыл бұрын
Anna neenga evlo lentha venumnalum podunga Anna rompa arumaya sollitharinga
@manodigitalaudios491
@manodigitalaudios491 4 жыл бұрын
Ok bro
@1122karthick
@1122karthick 4 жыл бұрын
175°c la lead line elam melt agatha anna??
TV SARVICE POWER SUPPLY CHECKED | MANO TV SARVICE
32:29
MANO Digital audios
Рет қаралды 109 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Linear DC Power Supplies - Designing & Building Custom DC Power Supplies
1:12:39
DroneBot Workshop
Рет қаралды 1,1 МЛН
How To Select Power Amp Board For Subwoofer
17:05
TAMIL MUSIC-MIX
Рет қаралды 109 М.
How To Fix Vertical problem resolved On HUNDAI TV ?
38:10
MANO Digital audios
Рет қаралды 45 М.
How to Upgrade a 3 Amp Step Down Module to 60 Amps
8:02
ZAFER YILDIZ
Рет қаралды 784 М.
Sub Pre Board Alterations in Tamil // Subwoofer Filter Circuit
31:58
RAMESH AUDIO'S
Рет қаралды 40 М.
How to fix junk Sony TV?
35:39
MANO Digital audios
Рет қаралды 50 М.
12VDC TO 24-0-24...DUAL POWER SUPPLY, CONVERTER CIRCUIT DIAGRAM, WORKING PRINCIPLES+ DEMONSTRATIONS
25:54
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 9 М.
KBPC- 3510 / 3NIX-3510 What dose that mean
30:57
MANO audios
Рет қаралды 21 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН