No video

13,000 ரூ முதலீட்டில் 8000 கோடி சம்பாதித்தது இப்படித்தான்! உள்ளுறுதி - 11🔥

  Рет қаралды 247,880

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

தேநீர் இடைவேளையின் 'உள்ளுறுதி' நிகழ்ச்சி மூலம், தனி மனிதனாக வளர்ந்து, தனக்கான சாம்ராஜ்யத்தை தானே உருவாக்கி இன்று உலக அளவில் மிகச்சிறந்த அளவில் வளர்ந்து வரும், ஒவ்வொரு தன்னம்பிக்கை போராளிகளையும் அறிமுகம் செய்யும் தளமாக உள்ளது. இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தனிமனிதனின் போராட்டம் ஏதோ ஒரு சாதாரண மனிதனுக்கு முன்னுதாரணமா இருந்து, தன் வாழ்நாளை சாதனை நாளாக மாற்ற இந்த நிகழ்ச்சி ஒரு உறுதுணையாக தொடங்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில் இன்று அருண் ஐஸ்கிரீம், ibacco ஐஸ்கிரீம், ஆரோக்கியா பால், ஹுட்சன் தயிர்,பன்னீர் என்று தன் நிறுவனத்தை வளர்த்து விட்ட திரு. R.G CHANDRAMOGAN அவர்களின் வாழ்க்கைப் போராட்ட கதைய தான் பார்க்கப்போறோம்.
#theneeridaivelai #arunicecream #icecream #rgchandramogan #hatsunagroproducts
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 233
@vijaibuddy9274
@vijaibuddy9274 Жыл бұрын
நல்ல உத்தரமான கதை தான்.எல்லாவற்றிற்கும் நேரம் சரியாக அமைய வேண்டும் இப்போதெல்லாம் போட்டியும் சுயநலமும் அதிகமாகிவிட்டது
@valluven6917
@valluven6917 Жыл бұрын
போட்டி என்பது இருக்க கூடிய ஒன்று தான் ஆனா சுயநலம் பொறாமை அதிகமாகி விட்டது
@arulazhagan3931
@arulazhagan3931 Жыл бұрын
1.படித்தால் முன்னேற முடியாது. படிக்காமல் வளர்ந்து உள்ளவர்கள் சொல்ல கூடிய அறிவுரை, தொழில் ரகசியம், அதில் இருந்து கத்துக்க கூடிய அனுபவம். இதுவே முன்னேற்றம் அடைய முடியும் 3.படிப்பு, அடுத்தவரிடம் கொத்தடிமையாக இருக்கவே உதவும்
@hafeel_vlog
@hafeel_vlog Жыл бұрын
Sir you great, todays education is another corporate slave minded
@ponmari4107
@ponmari4107 Жыл бұрын
இது உண்மை தாண்
@sanatabby6800
@sanatabby6800 Жыл бұрын
Your first sentence generalization is wrong. You are confusing education with knowledge. KnowlEdge is very important. To get knowledge you need basic tools like reading ability, mathematics and basic science knowledge. School college education gives such basic tools. YES. One should ignore education that makes you slave. But one should have basic tools for learning life long and gaining knowledge continuously.
@robertnachimmr2149
@robertnachimmr2149 Жыл бұрын
1970 la 13000 enbadu migha periya thogai sister neega verum 13000 solradu thappu
@KINGBOY-qx8yr
@KINGBOY-qx8yr Жыл бұрын
Ama bro
@kandhavelsomasundaram7470
@kandhavelsomasundaram7470 Жыл бұрын
Absolutely right..
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
13 ஆயிரம் தற்போது 13 லட்சத்திற்கு சமம்.
@k.jeyanthik.jeyanthi1970
@k.jeyanthik.jeyanthi1970 Жыл бұрын
Ama
@Manoj_kumar100
@Manoj_kumar100 Жыл бұрын
@@saminathan2455 no 1.30 crores ku samam I just calculated by gold price and actors salary at that period
@tamilselvi6791
@tamilselvi6791 Жыл бұрын
அருமை. எங்களை போல சிறு தொழிலாளர்களுக்கு நல்ல உற்சாகம் தருகிறது. தொடரட்டும் உங்கள் சேவை
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
என்றும் வளர வாழ்த்துக்கள் 🙏🏻😊
@tamilselvi6791
@tamilselvi6791 Жыл бұрын
@@theneeridaivelai நன்றி சகோதரி
@YT-NAATAMAE
@YT-NAATAMAE Жыл бұрын
It will take time. But you will reach the high.
@tamilselvi6791
@tamilselvi6791 Жыл бұрын
@@YT-NAATAMAE tq
@satheeskumarm4583
@satheeskumarm4583 Жыл бұрын
👍நானும் சிவகாசிக்காரன் என்பதில் பெருமைக்கொள்கிறேன். அவரது இந்த விடாமுயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் அந்த காலத்தில் ஓகே தான். ஆனா இந்த காலம் அரசாங்கத்திற்கு tax, கார்பொரேட் கமிஷன்(ola, uber,rapido, sweegi, zomotto, traffic pichaikaran)வீட்டு வாடகை, கரண்ட் பில்,இவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வரும் வழியில் போதை டானிக் சரி அதையும் மீறி வந்தா ரோட்டு கடை வா வா னு கூப்பிடும் இதெல்லாம் சமாளிச்சு வந்தா கையில ஒண்ணுமே இருக்காது அப்புறம் எங்க முன்னேறது😔😔😔
@mukkannani3268
@mukkannani3268 Жыл бұрын
இதுவே எதார்த்தமான உண்மை...
@rakavifriendsclub8021
@rakavifriendsclub8021 Жыл бұрын
Traffic pichaikkaran😜😜🥰😜
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Unmai thaan andha kalathula thooki vida onu rendu peravathu irunthainga avaingala emathi neraya peru muneritainga...ana ipo ellarum eppada ivana kavukalamnu kathutu irukainga🤣
@pavibaskar639
@pavibaskar639 Жыл бұрын
அருமை இதுபோல கஷ்டப்பட்டு முன்னேறுன மனிதன் பார்த்து நமக்கு ஒரு தூண்டுகோலக இருக்கு நன்றி
@shivaaedits7926
@shivaaedits7926 Жыл бұрын
என்னதான் அறிவாளி இருந்தாலும் ((கடவுள் கண் வச்சா தான் ))
@manikandan61289
@manikandan61289 Жыл бұрын
சிங்கப்பூரில் பேருந்துகளில் அருண் ஐஸ் கிரீம் விளம்பரத்தை கண்டதும் என் மனம் ஏதோ ஒரு சந்தோசத்தை உணர்ந்தேன்.
@kmsgoutham2134
@kmsgoutham2134 Жыл бұрын
அவங்க மட்டும் சம்பாரிக்கட்டும் கோடிகோடியா பால் ஊற்றின விவசாயி மட்டும் போகட்டும் தெரு கோடியா (ஆதங்கம் பால் விலை)
@karthickl1694
@karthickl1694 Жыл бұрын
1970, 8 grams of gold priced at Rs.184 today Rs.43000 so 13000 is not smallest amount this amount convert today 30laks amount.
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
கடையில் என் தமிழ் சொந்தங்களே என்று சொன்னீர்கள் பாருங்க சகோதரி அவர்களே அதற்கு எனது அன்பும் ஆதரவும் வணக்கமும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் நன்றி நாம் தமிழர்
@editorchoices3319
@editorchoices3319 Жыл бұрын
மிக அருமையானா பதிவு தேனீர் இடைவேளை Team 👌👌
@sivabalaji4050
@sivabalaji4050 Жыл бұрын
திரு.R.G.SANDRAMOHAN SIR .அவரோடு நண்பர் ஆகிய திரு.இதயம் முத்து அண்ணாச்சி அவர்களையும் நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.......இதயம் ல பணிபுரிவது எனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு......நன்றிகள் பல ....இருவருக்கும்....
@bhuvanagovindhraj6309
@bhuvanagovindhraj6309 Жыл бұрын
Anga ipo vacancy iruka bro.... Knjm sollunga....
@sivabalaji4050
@sivabalaji4050 Жыл бұрын
@@bhuvanagovindhraj6309 always welcome ....Month starting 5th kulla unga resume ah kudunga .Next 2 or three days la interview ku contact pannuvanga
@anandg5694
@anandg5694 Жыл бұрын
@@sivabalaji4050 epdi contact panrathu bro
@rajathangaraja
@rajathangaraja Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி......... Inspiring speech..... 🙏
@kanagavel-nf5nt
@kanagavel-nf5nt Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அவிட்டா மசாலா மற்றும் நாச்சியார் பஞ்சு மில் உரிமையாளர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தேனீர் இடைவேளையில் ஒளிப்பரப்ப வேண்டும்.
@user-hk3ok8ox9q
@user-hk3ok8ox9q Жыл бұрын
சூப்பர் தோழமை.. ஆர்வம்&முயற்சி தரும்தகவல் அருமை வாழ்க..
@shreeshree6446
@shreeshree6446 Жыл бұрын
நீங்கள் சொல்லும் கதை நிறைய படங்கள் வந்து விட்டது
@dpcruiser
@dpcruiser Жыл бұрын
4:41 1970 la one gram gold 18rs approx. 13000 irundha 725 grams gold vangi irukalam. Ipo adhoda value 37 lakhs approx. So 1970 la 13000 ngrathy sadharanam illa
@skathenarayanan6516
@skathenarayanan6516 Жыл бұрын
37 lakhs vachu ipa thousands crores ah maatha mudiyuma ungalala
@dpcruiser
@dpcruiser Жыл бұрын
@@skathenarayanan6516 kandipa mudiyum
@megad6076
@megad6076 Жыл бұрын
hello sister yenga areyala 1970 land 1 acre 100rs ippo 1.5cr
@arunbabu7580
@arunbabu7580 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.அதிகமான மக்கள் வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கிறார்கள் அவர்களுக்கு தபால் வாக்களிப்பது எப்படி என்று தெரியவில்லை.அதனால் தபால் ஓட்டுகளை எப்படி செய்வது என்று ஒரு காணொளியை உருவாக்கவும்.
@pskarthick
@pskarthick Жыл бұрын
S na ellam 3 election vote podave illa
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
சகோதரி சொல்றது ரொம்ப அருமையா தான் இருக்கின்றது கேக்குறதுக்கு அவர்கள் முன்னேறிவிட்டார்கள் அம்மா என்னும் அடுத்தவர்களைப் பற்றி தான் பேசிக் கொண்டேதான் இருப்போம் நம்மை எப்போது முன்னேறுவது அதை கொஞ்சம் சிந்தியுங்கள் சரிய சகோதரி நம்ம லைஃப் ஐ இப்படி நாலு பேர் பேசும் அளவிற்கு முன்னேறுவதற்கு நம்மளும் முயற்சிக்க வேண்டும் சகோதரி நன்றி
@sathishsajju4715
@sathishsajju4715 Жыл бұрын
70's la iruntha 13000 Kum ippa irukka 13000 Kum vithiyasam illa ya 🤦
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@jaslinprakash8706
@jaslinprakash8706 Жыл бұрын
நன்றி சகோதரி
@sambathikanum6713
@sambathikanum6713 Жыл бұрын
அந்த காலத்துல 13000 னா 13 லட்சதுக்கு அதிகம் இத வச்சி எது எதுவோ பண்ணிருக்கலாமே ❗️
@sureshkumarsureshkumar6684
@sureshkumarsureshkumar6684 Жыл бұрын
Atha nanum solren
@rajesh6854
@rajesh6854 Жыл бұрын
தாத்தா சொத்து இருக்கும் போது என் படிக்க வைக்க முடியவில்லை. இது என் கதை. எல்லாம் பணக்காரன் ஒரு ஊழல் இருக்கும் அது ஒரு நாள் வெளி வரும்.
@rajivhairtransplantresult1222
@rajivhairtransplantresult1222 Жыл бұрын
உண்மை தான்
@samvel6731
@samvel6731 Жыл бұрын
எனது தாத்தாவிற்கு 125 ஏக்கர் இன்னும் இருக்கிறது நான் படிப்பதோ பகுதி நேர வேலை பார்த்து வரும் பணத்தில் அரசாங்க கல்லூரியில் தான்
@udhayashankar6207
@udhayashankar6207 Жыл бұрын
Invest ourself first.... தன்னம்பிக்கை
@drfvlog974
@drfvlog974 Жыл бұрын
உங்களின் பேச்சு உண்மையிலேயே ஒரு வெறித்தனமான உத்வேகத்தைக் கொடுக்கிறது #drfvlog 🙏🏻
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr GK வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@VincilinS
@VincilinS Жыл бұрын
ithey comment ah tha ella chnnel um pakureyn..
@emayawisdom1446
@emayawisdom1446 Жыл бұрын
@@VincilinS athu ithe animals than bro THENEER IDAIVELAI channel la irukura yarooo orutharoda stomach burning relative or old friend or LMES Mr.GK owner ahhhh irukanum, cringe bro @prabanjan.p kavaskar.p unnamari alukku than last la song potturukaanga
@arunkumars11893
@arunkumars11893 Жыл бұрын
Lmes and Mr gk pathi kelvipattade illa
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
என்ன அந்த சேனலுக்கு விளம்பரம் செய்றியா தம்பி...?
@spvillagevlogs3306
@spvillagevlogs3306 Жыл бұрын
பெற்றோர்கள் நம்பிக்கையே வென்றது
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
சேமிப்பும் நேர்மையும் சிக்கனமும் கடின உழைப்பும் அவர்களின் சிந்தனை இதெல்லாம் சரியாக பயன்படுத்தினால் எட்டாத உயரத்தை எட்டி விடலாம்
@srivelan4640
@srivelan4640 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனை செய்யும் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு பால விற்பனை செய்கின்றன முன்பு போல் இப்பொழுது இந்த கம்பெனி நிர்வாகம் சரியில்லை
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 Жыл бұрын
My family god.Superb thank you so much .
@alwinraj8535
@alwinraj8535 Жыл бұрын
arumaiyana pathivu sagothari
@akcreation7549
@akcreation7549 Жыл бұрын
ஆடு கழிவை உரமாக மாற்றி இணையத்தில் விற்பனை செய்யலாமா ! சொல்லுங்க... இப்படி விற்பனை செய்யலாமா என்று....🤔
@lakshmananm6661
@lakshmananm6661 Жыл бұрын
கண்டிப்பாக பண்ணலாம் நவீன விவசாய உலகம் யூடியூப் சேனல்
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Beautiful. Good. Information. Good. Good. Good. Good.
@padmathanga3365
@padmathanga3365 Жыл бұрын
Inspiration story and many wow factor on Arun groups of company, Sister your comparing and story telling pattern is super, many areas i am felt goosebumps. Keep the good work..
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Thank you so much 🙂
@janu5077
@janu5077 Жыл бұрын
@@theneeridaivelai சகோ உங்கள் ஒவ்வெரு பதிவும் அருமை 👍 from srilanka living Sw 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@dinud71
@dinud71 Жыл бұрын
10 நிமிசம் செலவு பன்னி வீடியோ பாத்தேன் சரி... அப்பறம் தான் யோசிச்சேன் அந்த 13000 கூட நம்மகிட்ட இல்ல, லோனும் கிடைக்கல, நிலமும் இல்ல மளிகை கடையும் இல்ல.. இருக்கற வீடே வாடகைக்கு தான்.. 9 மணிநேரம் வேலை பாத்தா கூட 400 தான் கிடைக்குது.. என்னதான் பன்றது நீங்களே சொல்லுங்க
@RG-Farms
@RG-Farms Жыл бұрын
நம்மளுக்கு என்ன வழின்னு நம்மதான் கண்டுபிடிக்கணும் அடுத்தவன் கிட்ட கேட்டுட்டு உக்காந்துட்டு இருக்கக் கூடாது
@sarathkumar3283
@sarathkumar3283 Жыл бұрын
கையை அசைத்து பேசுவது அருமை
@prakasamprakash6501
@prakasamprakash6501 Жыл бұрын
Super arumai ean udampu natukuthu
@nk-stores
@nk-stores Жыл бұрын
Neenga upload pandra ella video um migavum payanullatha irrukuthunga
@athangamurugan5339
@athangamurugan5339 Жыл бұрын
Arumayana thagaval nandri sister
@sarathkumar3283
@sarathkumar3283 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை
@pasumaikeerai
@pasumaikeerai Жыл бұрын
சொல்லும் விதம் மாற்றம் தேவை. தொழில் செய்தவர்.... வளர்ந்தவர் வேறு நீங்கள் வெறுமனே கதை சொல்பவர் மட்டுமே.
@poojpriya5583
@poojpriya5583 Жыл бұрын
Super explanation sister'.. upload video abut ratan Tata sir...
@karthikarthik6545
@karthikarthik6545 Жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
@jaslinprakash8706
@jaslinprakash8706 Жыл бұрын
நாங்க ஆரோக்கியா டீலர்
@bh-oh8ys
@bh-oh8ys Жыл бұрын
இன்றைய பால் உற்பத்தி விற்பனை எல்லாம் இயற்கையானதா இதுபோன்ற கம்பெனிகளில் பால் உடல் நலத்திற்கு உகந்ததா என்பதையும் சகோதரி இன்னும் ஒரு காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@andavars.andavar964
@andavars.andavar964 Жыл бұрын
Very effective explanation 👍 Thanks
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
1970ல 13000ரூபாயா 50லட்ச ரூபா மதிப்பு...
@lakshmedit3275
@lakshmedit3275 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் 💥
@muthuraj4827
@muthuraj4827 Жыл бұрын
💙💚💯
@thulasidoss9826
@thulasidoss9826 Жыл бұрын
ஐயா சந்திர மோகனிடம் அவர் பேசுவதை. கேட்கும் போதே நமக்குள் தன்னம்பிக்கை வரும் அவரின் கணிவான பார்வை அண்பு பாசம் பழகும் விதம் மறக்க முடியாது இவரால் வாழும் பல கோடி மக்களில் நானும் ஒருவன் அவர் நீடுழி வாழ இறைவன் அருள் புரியனும்
@cirilciril2797
@cirilciril2797 Жыл бұрын
1970---13000/-Rs .. Antha kalakatathula intha Amt 13 crore sister... 🌼🌼🌼
@fayazahamed7918
@fayazahamed7918 Жыл бұрын
Talk about சண்முக விலாஸ் மேழனி குழி அரியலூர் மாவட்டம் #MSK
@mohamedmalik5184
@mohamedmalik5184 Жыл бұрын
100 maadu irunthaaa pothum athan mathippu. Athan mathippu mattumae 1 codi. Athan varumaanam 100*10 1000 ltr paal 22000 our naalaiku Maatham 6 Laksham varumaanam 4 Laksham..
@mgopenath
@mgopenath Жыл бұрын
Rs.13000 = 706 gram gold at the year 1970.
@asiafarook526
@asiafarook526 Жыл бұрын
Enga ooru kaarara... Romba perumai ya irukku...
@venkarwaran7210
@venkarwaran7210 Жыл бұрын
Only frud hatsun milks only chemical milk only frud you check milk
@poongodit2001
@poongodit2001 Жыл бұрын
Hatsan is the best company... giving proper rate to cow milk... really good thn other company...manasara rate kodukuranga
@prakashguru6414
@prakashguru6414 Жыл бұрын
Really nice
@vijaysagarnaidu4524
@vijaysagarnaidu4524 Жыл бұрын
Well explained. Awesome 👍
@Unwatchinfo
@Unwatchinfo Жыл бұрын
நல்ல கதை. ஆரம்பகாலத்துல ஆரோக்யா பால்ன்னு ஒரு நிறுவனம் இருந்தது ஆனா இப்போ நா பாக்கறது எல்லாமே ஆவின் ஒரு காலத்துல நல்லா இருந்த நிறுவனம் இப்போ என்ன ஆச்சி 🙏
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
ஆவின் ஊழல் மலிந்து விட்டது. ஆவின், cooptex போன்றவற்றை மூடினால் பிரச்சனை வரும் என்பதால் பெயருக்கு ஓட்டுகிறது அரசு
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Vera level vaalthukkal Magilzhii
@anandraj6209
@anandraj6209 Жыл бұрын
Hatsun diary la working experience 2 years , 8 hours shift 80 rupees per day wages! 2009 to 2011 salem District
@NOORMOBILEJ
@NOORMOBILEJ Жыл бұрын
Super super 👏
@csanthanraj4323
@csanthanraj4323 Жыл бұрын
Very great salute sir
@m.ranjithmrt5254
@m.ranjithmrt5254 Жыл бұрын
Last time raincoat video informative and useful and next time winter jacket variety and how to select video please.
@rashvin1163
@rashvin1163 Жыл бұрын
GOOD PROMOTION VIDEO NEED WATERMARK INCLUDE PAID PROMOTION 🧐🧐🧐 NEENKA BRAND A MAKKEL KITTA THINIKIRINKA PAID PROMOTION 🧐🧐🚫🚫🚫 நா சொல்லல government சொல்லுது எனக்கு தெரிந்த விவரத்தின்படி
@Anand_kumar92
@Anand_kumar92 Жыл бұрын
Irunthutu poguthu. Avunga solrathula motivation part mattum eduthukonga
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
@@Anand_kumar92 எல்லாத்தையும் தான் பார்க்கணும்.. 🙄
@anbanandam358
@anbanandam358 Жыл бұрын
Good Story
@ajithkumar999
@ajithkumar999 Жыл бұрын
நல்ல தகவல் 🔥🎉🔥🎉🔥🎉
@bhuvanagovindhraj6309
@bhuvanagovindhraj6309 Жыл бұрын
Hi @theneer idaivelai guys, pls tell about genuine work from home opportunity.. thank you...
@Dharanbrave
@Dharanbrave Жыл бұрын
Minutes mystery bgm and concepts
@nagarathinam5866
@nagarathinam5866 Жыл бұрын
Thanks sister
@ckc977
@ckc977 Жыл бұрын
Thank you sister
@manimozhimozhi
@manimozhimozhi Жыл бұрын
Thanks sis
@KavishWorld2022
@KavishWorld2022 Жыл бұрын
Nice💜
@maripraba2762
@maripraba2762 Жыл бұрын
Explain pandrathu confuse aguthum mam.. 1st short ta sollitu , last ta explain pannunga mam ...
@karthickrajendran6219
@karthickrajendran6219 Жыл бұрын
Inspirational
@basriyammals1267
@basriyammals1267 Жыл бұрын
Skin care food video poduca anna
@mani6678
@mani6678 Жыл бұрын
பொண்ணு.....நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோமோ இல்லையோ உனக்குப் பின்னாடியிருக்கிற செடியின் இலைகளெல்லாம் நன்கு கேட்டுக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது. திரும்பிப் பாரேன்.
@rajkhumar001
@rajkhumar001 Жыл бұрын
Really cheap and quality products. Even layman also can buy.
@gowthamschannel8158
@gowthamschannel8158 Жыл бұрын
You motivate myself more...thankyou
@blackworld6539
@blackworld6539 Жыл бұрын
Sema maisiliruka vaithathu
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
நன்றி 👍
@dhayananthan2131
@dhayananthan2131 Жыл бұрын
நல்ல செய்தி அக்கா
@abtulkather5668
@abtulkather5668 Жыл бұрын
நான் கூட நேத்து ட்ரெயினில் வரும் பொழுது என்னுடைய ஒத்தைக் கால் செருப்பு எங்க ஊருக்கு முந்திய ஸ்டேஷனில் விழுந்து விட்டது ட்ரெயின் எங்கள் ஸ்டேஷனை அடைந்தவுடன் என்னுடைய பைக்கை வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு முந்திய ஸ்டேஷனுக்கு சென்று அந்த ஒத்தக்கால் செருப்பை எடுத்து விட்டு வந்து விட்டேன் ஏனென்றால் என் செருப்பு வாங்கி ஒரு வாரம் தான் ஆகிறது
@sureshkumarsureshkumar6684
@sureshkumarsureshkumar6684 Жыл бұрын
1970,s 13000 is very big amount It’s equal to some cores now … inflation
@ophulk9774
@ophulk9774 Жыл бұрын
6lahks bro
@antony6419
@antony6419 Жыл бұрын
It's big crores then
@vikramkrishna6050
@vikramkrishna6050 Жыл бұрын
Super
@venkatevenkstesansang.2600
@venkatevenkstesansang.2600 Жыл бұрын
தமிழ் வாழ்க.
@k.jagadeesan455
@k.jagadeesan455 Жыл бұрын
Good story History
@mathivanan9192
@mathivanan9192 Жыл бұрын
1970 ல 13000 என்பது மிகப்பெரிய தொகை
@srinivasan8210
@srinivasan8210 Жыл бұрын
அன்று 13 ஆயிரம் ரூபாய் இன்று பல லட்சம் ரூபாய்
@amuthakaviart5115
@amuthakaviart5115 Жыл бұрын
Super sister
@rengarajanr5977
@rengarajanr5977 Жыл бұрын
well known chandramohan Sir. opening ice cream name is DasPrakash only one company Chennai.
@KMchinnadurai_Tuticorin
@KMchinnadurai_Tuticorin Жыл бұрын
சகோதரி... 1970 ல 13000 ரூபாய் எந்தளவு மதிப்பு என்று தெரியுமா?....
@balanbalan7854
@balanbalan7854 Жыл бұрын
Made in india பெருமையாருக்கு அருண் Ice crieme
@dhanushajay6214
@dhanushajay6214 Жыл бұрын
Robert Downey jr life pathi video sister..🙏🏻🔥
@samuvel9337
@samuvel9337 Жыл бұрын
Good job TI
@mouniarthi1189
@mouniarthi1189 Жыл бұрын
I m ex employee of Hatsun...proud to that...
@trendyshowfollower4195
@trendyshowfollower4195 Жыл бұрын
Bro என்ன படிச்சிங்க நானும் அங்கே வேலை பாக்கனும்
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc Жыл бұрын
@@trendyshowfollower4195 what ur expectations from hatsun
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc Жыл бұрын
I am allso ex employee....
@mouniarthi1189
@mouniarthi1189 Жыл бұрын
@@ARUNKUMAR-se8mc which cc?
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc Жыл бұрын
@@mouniarthi1189 Indur cc
@Itsvinlogu
@Itsvinlogu Жыл бұрын
Ella story yum ore mathiri irukku
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 8 МЛН