No video

14 சென்ட் நிலத்தை ஆண்டவர் என்னை ஒரு ஊழியருக்கு கொடுக்க சொன்னார் . அப்பொழுது? |Bro. Rajendra Raphael

  Рет қаралды 26,272

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Күн бұрын

14 சென்ட் நிலத்தை ஆண்டவர் என்னை ஒரு ஊழியருக்கு கொடுக்க சொன்னார் . அப்பொழுது? |Bro. Rajendra Raphael
#rajendraraphael #offering #bmw #bible #bibleinterpretation #edentvbiblereview
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email id: edentvbiblereview@gmail.com

Пікірлер: 111
@muthukumari4148
@muthukumari4148 Жыл бұрын
Pastor நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க . உங்கள் மூலமாய் நம் அப்பா (தேவன்) உடைய நாமம் மகிமைப்படும் ஆமென் ஆமென்
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Jesus yesappa bless you brother and always helping needed people too
@MrSanjeeban
@MrSanjeeban Жыл бұрын
இவர் மூலமாய் விதைப்பில் பெரிதளவில் மாற்றம் கண்ட நபரில் நானும் ஒருவன்..!! கர்த்தர் நல்லவர் 😇🥰
@andrewsandrews6163
@andrewsandrews6163 Жыл бұрын
Ur cont no pls
@Thugtroll_1_face
@Thugtroll_1_face Жыл бұрын
ஐயா உங்களுடைய நேர்காணல் பார்த்து என் மனம் உறுத்துகிறது நான் அப்படி இல்லையே என்று நான் அப்படி ஆக இறைவனை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வேண்டுகிறேன் இறைவன் என் இதயத்தை ஐயா உங்கள் இருதயத்தை போல மாற்றுவாராக ஆமென்,,,
@kalirajan3763
@kalirajan3763 Жыл бұрын
எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்கு என்று செய்யாமல் கர்த்தருக்கே செய்கிறோம் என்று மனப்பூர்வமாய் செய்யுங்கள் ஆமென் நான் அப்படியே செய்வேன்
@advocatenatan
@advocatenatan Жыл бұрын
கர்த்தர் நல்லவர்... கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக
@pvraj32
@pvraj32 Жыл бұрын
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கபடும் - இயேசு, பாஸ்டர் ஒரு திறந்த வேதம்
@suganthithavamani4921
@suganthithavamani4921 4 ай бұрын
Enga church um good Friday meeting ku intha pastor vanthanga.avarudaiya blazer ( coat ) kalatti apdiye kuduthanga.athoda price 16000.god bls u more and more pastor.
@augustinaugu2273
@augustinaugu2273 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@indonesiatamil849
@indonesiatamil849 Жыл бұрын
I love you dear pastor
@samcsam2592
@samcsam2592 Жыл бұрын
கர்த்தர் நல்லவர்☦️ நன்றி 🙏 வாழ்த்துக்கள் ஐயா🤝 உங்களை பார்த்த கற்றுக் கொண்டேன் நானும் மிக விரைவில் செயல்படுகிறேன்
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
* ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
@punita.bbaskaran.p479
@punita.bbaskaran.p479 Жыл бұрын
பாஸ்டர் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கர்த்தர் உங்கள் குடும்பத்தை உங்கள் ஊழியத்தை மிகவும் ஆசீர்வதிப்பாராக ஆமென் காட் பிளஸ் யூ பாஸ்டர் கர்த்தர் உங்களோடு 👼👼 இருக்கிறார்
@savedchristian4754
@savedchristian4754 Ай бұрын
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
@thadashofficial5606
@thadashofficial5606 Жыл бұрын
உங்களை போன்ற கொர்நேலியு இன்று தேவை God bless you brother 😊
@praveennathm8989
@praveennathm8989 Жыл бұрын
Ennaiyum andavar oru watcha kodukka sollikittae iruntharu innaiku morning varaikum kodukala.but innaiku evening koduthidivaen .Our trione god is still alive.🙏
@joshm5237
@joshm5237 Жыл бұрын
Kuduthacha ?
@praveennathm8989
@praveennathm8989 Жыл бұрын
@@joshm5237 avaru veliya poirukaru innaiku night koduthidivaen
@joshm5237
@joshm5237 Жыл бұрын
@@praveennathm8989 👍
@shanthipavanasam9565
@shanthipavanasam9565 Жыл бұрын
Amazing touching message God bless you and all your work for God
@danielm8635
@danielm8635 Жыл бұрын
எனக்கு தெரிந்த அளவிலேயே அண்ணன் ரபேல் ஒருவருக்கு ஏதாவது கொடுக்கிறார் என்றால் அந்த உதவியை பெறுகின்ற நபர் தான் பெற்றதைவிட அதிகமாக திரும்பவும் கொடுக்க கூடிய வசதிபடைத்த ஒருவராகவே இருப்பார்... இவர் பெரிய பொருட்கள் மற்றும் பெரிய அளவிலான பண உதவியை தன்னைவிட வசதி படைத்த நபருக்கே அளிப்பார்.... அப்படிதான் செய்துகொண்டு உள்ளார்... எடுத்துக்காட்டாக காலம்சென்ற லண்டன் ஊழியர் சார்லஸ் ஆபிரகாமுக்கு லட்சக்கணக்கான பணத்தை ஆண்டவர் கொடுக்க சொன்னதாகக் கூறி கொடுத்தார் .... தன் காரைக் கொடுத்துவிட்டு அதைவிட விலையுயர்ந்த காரை ஒரு நபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்... இதுவே இவரது கொடுக்கும் இரகசியம்... பெண்களை தொட்டுத் தொட்டு ஜெபிப்பதற்கு யார் கற்றுக்கொடுத்தார்களோ? இவரது சர்ச் யை கொடுத்ததாக சொல்கிறார்... தன் பிசினஸ்ஐ கவனிக்க முடியவில்லை என்பதால் வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு ஊழியத்தை பாதியில் விட்டு விட்டு ஓடிவிட்டார்... அந்த சர்ச்சும் இவருக்கு சொந்தமான இடமா...? என்பது சந்தேகமே... இவர் வாடகைக்கு எடுத்து நணத்திவந்த கடையை இன்னோருவருக்கு கொடுத்துவிட்டேன் என்று இவரே சொல்லியிருக்கிறாரே... வசனம் சொல்கிறது... தன்னைத்தானே புகழ்கிறவன் உத்தமனல்ல.... வசனம் சொல்கிறது.... உன் வலது கை கொடுப்பது உன் இடது கைக்கு தெரியாதிருக்கக்கடவது... அன்பின் அப்போஸ்தலனுக்கு (இது யார்‌கொடுத்த பட்டம்....?) தெரியவில்லையே...?!
@suganyasugan9480
@suganyasugan9480 Жыл бұрын
வேற லெவல் பிரதர்... கலக்கிட்டீங்க 🤝
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa bless you brother
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
அருமை ஐயா. கர்த்தர் நல்லவர். ஆமென்.
@paulshanmugam4107
@paulshanmugam4107 Жыл бұрын
Realy today I am Shocking, God Is Great. Praise the Lord Pastor.
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 Жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@rupeshs9078
@rupeshs9078 Жыл бұрын
அருமை ஐயா👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@YELLAMYESUVAEMINISTRIES
@YELLAMYESUVAEMINISTRIES Жыл бұрын
Jesus is my source. Amen 🙏
@samueljayaseelandsj7088
@samueljayaseelandsj7088 Жыл бұрын
Praise the lord pastor I am very much touched by your testimony Really our lord will bless you and your family abduntantly
@shunmugarajkrishnasamy6223
@shunmugarajkrishnasamy6223 Жыл бұрын
Wow Praise God
@sampathg6093
@sampathg6093 Жыл бұрын
Thank you Jesus Amen
@vijayalakshmichelladurai4359
@vijayalakshmichelladurai4359 Жыл бұрын
Amen praise the lord
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Hallelujah
@paulkumar183
@paulkumar183 Жыл бұрын
கொடுக்கிறதில் வருகிற சந்தோஷம் வேறு எதிலுமில்லை அதற்க்கு தேவன் பேரில் விசுவாசமும் தைரியமும் வேண்டும். பாஸ்டரின் இந்த குணம் அது நிச்சயம் வரம். இது பேட்டி அல்ல மோட்டிவேஷன்
@nithyakiruba1904
@nithyakiruba1904 Жыл бұрын
Super pastor. God bless you abundantly
@user-gk6wr4jo6m
@user-gk6wr4jo6m Жыл бұрын
❤❤❤❤super
@thomasjacob5031
@thomasjacob5031 Жыл бұрын
If all pastors were like you, India would have blessed
@jonathanramesh8218
@jonathanramesh8218 Жыл бұрын
அன்பு பாஸ்டரிடம் நானும் ஒரு gift வாங்கிவுளேன்.. நல்லா போதகர் குடுப்பதில் அவர் வல்லல்
@manjuladevi5379
@manjuladevi5379 Жыл бұрын
Amen jesus
@maryanburaja
@maryanburaja Жыл бұрын
Faith without work is dead, real faith living man who demonstrates
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 Жыл бұрын
Thanks you jesus
@jebinjeffery5480
@jebinjeffery5480 Жыл бұрын
Good Bless you
@franklinelmo223
@franklinelmo223 Жыл бұрын
Amen
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Yes laudable message
@georgevinoth4895
@georgevinoth4895 Жыл бұрын
God bless you brother
@karpagamsuresh5255
@karpagamsuresh5255 Жыл бұрын
Hallelujah 🙌
@yamunadevikaliraj5101
@yamunadevikaliraj5101 Жыл бұрын
Super brother 💐💐💐
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Glory to God
@abrahamabraham2526
@abrahamabraham2526 Жыл бұрын
அருமை பாஸ்டர்
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Жыл бұрын
மத்தேயு 6:1-4 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.2 ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே, அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.3 நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.4 அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
@user-qw6rd6bq5x
@user-qw6rd6bq5x Жыл бұрын
இத அவரே சொல்லிட்டாரே.... அப்புரம் நீங்க வேற ஏன் சொல்றீங்க.....
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Жыл бұрын
@@user-qw6rd6bq5x சூப்பர்,
@tutor6740
@tutor6740 Жыл бұрын
😁😁😁
@rajigrace2801
@rajigrace2801 Жыл бұрын
Anna vera level ...❤️❤️❤️🦅🦅🦅✈️✈️✈️
@johnsonkandiah4393
@johnsonkandiah4393 Жыл бұрын
Amen 🙏
@DanielMuthuraj
@DanielMuthuraj Жыл бұрын
Super
@denijosh4658
@denijosh4658 Жыл бұрын
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற மாதிரி யாரும் தூண்டில்ல மாட்டிடாதீங்க...
@Joseph-ll7ir
@Joseph-ll7ir Жыл бұрын
Nice👏👍
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Thank you so much for your blessings
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
One day I will also give like you, waiting fr that day,
@arunasofia3862
@arunasofia3862 Жыл бұрын
Ennoda 4 lakhs kadan problem solve aganum. Ennoda health issues sari aganum. Pls pray pannunga. I have more depression
@JebaTM-nq8bp
@JebaTM-nq8bp Жыл бұрын
prayers bro
@merlinsheeba5729
@merlinsheeba5729 Жыл бұрын
God bless you pastor
@arokyasamyokarokyasamy1600
@arokyasamyokarokyasamy1600 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@maryanburaja
@maryanburaja Жыл бұрын
Pari vallal in Christian ministry
@lathapaul5792
@lathapaul5792 Жыл бұрын
Yet to understand this realm
@cherubamariadass6723
@cherubamariadass6723 Жыл бұрын
Amen ❤
@Jeyakumarerd
@Jeyakumarerd Жыл бұрын
God bless
@1j1l1g1
@1j1l1g1 Жыл бұрын
Ungal valathu kai kodupathu, idathu kai kanathirupathaga...
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
அதுக்கு என்ன அர்த்தம்?
@chazichellam456
@chazichellam456 Жыл бұрын
Vaanguvathai paarkilum koduppathey nallathu. ..Jesus never took anything from anyone to give others..... Jesus given Himself to save us. This only explain this word to us, Same way what Jesus did, vaanguvathai paarkilum, ungalaiye Jesus kka kodunga... This only I understood from that word.,
@johnjesus4004
@johnjesus4004 Жыл бұрын
பாஸ்டர் இந்த சுவிசேஷத்தை விட்டுருங்க உண்மையான சுவிசேஷத்தை பரலோகத்திற்கு போகக்கூடிய வழிகளை சொல்லுங்கள் எங்களுக்கு அதுவே உங்களுக்கு ஏற்ற ஊழியமாய் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்
@berinlarson9548
@berinlarson9548 Жыл бұрын
ulaga maga nadigan! kaasukaga enna venalum pannuvanunga pola iruku.
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
ஏண்டா @berin larson இப்டி பல கோடி ரூபாய் செலவு பண்ணி உன் கிட்ட நடிச்சு நல்ல பேரு வாங்குறதுக்கு அவரு லூசா?
@berinlarson9548
@berinlarson9548 Жыл бұрын
@@miltonmilz4641 avaru panrathu romba artificial ah feel aachu.. athunala apdi comment pannen! Avaru loosah illaya nu therla..aana avaru solratha nambravanga ellam oru vithamana loosu thaan..no doubt!
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
@@berinlarson9548 Avar yaarukulaam offerings kuduthurukaar nu avare proof panirukaru.. offering kudukkala nu neeye proof pannidu pakkalaam
@princedurai5525
@princedurai5525 Жыл бұрын
ஐயா தயவு செய்து உங்க பேரு முகவரி சொல்லுங்க ஐயா
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
இறைவனின் வருகையை மக்கள் மனதில் விதைப்பதற்கு பதிலாக வேறு எதுவோ விதைக்க படுகிறது. கொஞ்சம் சிந்தித்து செய்தால் பணி சிறப்பாக இருக்கும்.
@thirstypeoples1203
@thirstypeoples1203 Жыл бұрын
Puritan Ungalukku illai sis
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
@@thirstypeoples1203 எனக்கு இறைவனை மட்டும் தான் புரியும், ஆனால் உங்கள் போதகர்கள் பேசும் பணம் என்ற கோட்பாடு பற்றி எதுவுமே புரிவதில்லை. அதை பற்றி எனக்கு கவலையும் இல்லை. போதகர்கள் பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே ஏனோ என் மணம் ஏற்பதில்லை. நான் என்ன செய்வது.
@stephenstephen2488
@stephenstephen2488 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு பத்துலட்சரூபாய் தேவை
@pvraj32
@pvraj32 Жыл бұрын
நீங்கள் தகுதியாய் இருந்தால் கர்த்தர் தருவார்
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
ஐயா இப்போ என்ன சொல்ல வாரிங்க..🤔
@lifeforthelord4409
@lifeforthelord4409 Жыл бұрын
it's wrong guidance
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
கொடுக்க சொல்றது wrong guidance ah? அபோ அடுத்தவன் கிட்ட இருந்து உறுவ சொல்றதுதான் சரியான guidance ah?
@johnsonemmanuel
@johnsonemmanuel Жыл бұрын
@@miltonmilz4641 you should give to who are in real need. many people are in need of basic need. his preaching is not biblical.
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
@@johnsonemmanuel தேவன் ஆபிரகாமுக்கு சாப்பிடவும் , குடிக்கவும் போதுமானதை மட்டும் கொடுத்தாரா? இல்லை அவனை அந்த பூமி தாங்க முடியாத அளவிற்கு திரளான செல்வத்தினால் ஆசீர்வதித்தாரா?
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
ஐயா எனக்கு 2 laks தேவை . கிடைக்குமா?
@arputhar9086
@arputhar9086 Жыл бұрын
2 லக்ஸ் சோப்பு தேவையா?.
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
கடைல வாங்கு lux
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
@@arputhar9086 நல்ல joke.
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
@@miltonmilz4641 online ல வாங்கலாமா?
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
@@k.saravanaraj3270 தாராளமாக
@Samuelsudhakarsudhan
@Samuelsudhakarsudhan Жыл бұрын
டேய்.... நல்லா business பண்ணுங்கடா.... சிலுவை பற்றி....ஒரு துளி கூட... தெரில... விதைப்பு நா அது "வசனம் " ஆ இல்ல..."பணமா".... திருந்தாத....சுயநல ஜென்மம்.....
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
🤪மிகச் சிறந்த நடிகர்...! ஆஸ்கார் அவார்ட் நிச்சயம்!!!! புதுசு புதுசா கிளம்பி வந்துருறாங்க 😋!!!! 😡இந்தமாதிரி கேட்டு, பார்த்து.. "விதைச்சு விதைச்சு".... நடுத்தெருவுக்கு வந்து.. மானம் மாரியாதை இழந்து.. வெக்கத்தால் மூடப்பட்ட ஒருவர், யாரையும் பார்க்க வெக்கப்பட்டு .................. துறை என்ற ஊரில் இருக்கிறார்! வெக்கமடா வெக்கம்!!
@muthukumari4148
@muthukumari4148 Жыл бұрын
பணத்தின் மீதும் பணப்பற்றாக்குறையின் மீதும் நம்பிக்கை வைத்து விதையாமல் தேவன் மீது நம்பிக்கை வைத்து விதைத்து பாருங்கள் அவர் உங்களுக்கு கூட கொடுப்பார்
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
@@muthukumari4148 எதார்த்த உண்மையை புரிந்துகொள்ளாமல், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் பதில்!! உங்கள் பதிலே தேவன் ஒரு பொய்யர் என்பதை நிரூபிக்கிறது!
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
@@walkerpantham உனக்கு என்னப்பா நீ லூசு நீ என்ன வேணும்னாலும் பேசலாம்
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
@@miltonmilz4641 பழைய டயலாக்.. புதுசா சொல்லப்பா....
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
அப்படியே நம்பிட்டும்ல
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Amen
@kalebus4780
@kalebus4780 Жыл бұрын
Amen
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 32 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Who Is Madurai Jestin ? | Bro. D. Jestin Testimony | Part 1 | Eden Tv Bible Review
34:07
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН