... ... ... ஒன்னும் இல்ல brother..!!!! simple matter...!!!! அந்தக் காாாாலத்தில வந்தாங்க இல்ல ., எத்தனையோ மிஷினரிகள் ஐரோப்பாவில் இருந்து..தமிழ்நாட்டுக்கு!!! அவங்க சொத்துகள எல்லாம் அவங்க நாட்டிலேயே வித்துபுட்டு.., இங்க வந்து கொசுகடியிலேயும்/வெயிலின் கொடுமையிலேயும்/ மொழிபிரச்சனையிலேயும்/ ஆண்டவருக்காக... ஆண்டவருக்காக.....,எல்லா தியாகமும் என் ஆண்டவருக்காக அப்டினு சொல்லிட்டு,,,ஆங்காங்கே விதைகளை விதைச்சிட்டு/சமுக தொண்டுகளையும் பலபலது செஞ்சிபுட்டு போனாங்க இல்ல...,, உண்மையிலேயே..., எனக்கு தெரிஞ்சி அவனுங்க எல்லாருமே பாவம் brother.... பொழைக்க தெரியாத பசங்க.., brother...,,, ரொம்போ...ரொம்போ பாவம் brother அவனுங்க!!!இது அப்போத்தி ஆவியானவரின் ஊழியம்!!!! ஆனால்..., இப்போத்தி ஆவியானவின் ஊழியம் எப்படி தெரியுமா brother.. கக்கூஸ்ல கூட AC ஓடுது brother.. கேட்டாக்கா ஒரே போடு போடுறாங்க.... ஊழியக்காரின் சொகத்த விரும்புகிற தேவன் என்று!!!! so....இதபத்தி ஒரு video போடுங்க brother!!!!
@kamatchimgamaliel Жыл бұрын
தம்பி அது அந்த காலம் மற்றும் அவங்க ஊழிய அழைப்பும் வேற.
@joshuapaul587 Жыл бұрын
@@kamatchimgamaliel அண்ணா...!!! அந்த காலத்தில அவங்க ஊழிய அழைப்பு எப்படி??? இந்த காலத்தில இவங்க ஊழிய அழைப்பு எப்படி??? என்று சொன்னாதானே எல்லாருக்கும் தெரியும்!!!! அந்த காலத்தில அவங்கள ஆண்dy−கோலத்திலேயும்/ இந்த காலத்தில இவங்கள அரசன் கோலத்திலேயும் நடத்துறவரு ஒரு வேளை Double game ஆவியானவரா இருப்பாரோனு!! இப்போ எனக்கே சந்தேகம் வருது!!!!! அப்படினா ஒன்னு பண்ணாலம் இல்ல// அந்த பரதேசிங்க எழுதின பைபிள தூக்கி போட்டுட்டு/ இப்போத்தி நவின பரிசுத்தவான்கள வச்சீ... பணம் தான் முக்கியம்/பணம் தான் முக்கியம் அப்படினு பக்கத்து பக்கம் வராமாதிரி ஒரு புது பைபிள் எழுதிக்கலாம்-மில்ல!!!! யோசீத்து முடிவு பண்ணி சிக்கிரமா ஒரு புதுபாணில/ஒரு புது பைபிள வெளியிடுங்க., அண்ணா....!!!!
@joshuapaul587 Жыл бұрын
@@appleid4294 நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கீறேன்!!! அதாவது., சிலர் பார்த்து/பொறாமை பட்டு/வாய் வழியாக புகை/வராமாதிரி...,,, சிலரை அவர்கள் முன்னாடி நல்லா வைப்பார்!!!!! அப்படிதானே!!! அந்த நேரத்தில, அந்த நல்லா இருக்குறவங்க/நல்லா இல்லாதவங்க முன்னாடி... ...த்தையா..த்தையா..னு குதிக்கவும் கூடாது இல்ல..!!! அடக்க/ஒடுக்கம்னு ஒன்னு இருக்கு இல்ல!!! இந்த பூமியில சரிசமமாக இருக்கமுடியாது தான்!!! ஏற்ற-தாழ்வுகள் மிகஅதிகமாகவே இருக்கிறது தான்!!! ஆனால்.., அவர் நெனச்சி இருந்தார்னா... ஒரு பெரிய அரசர் வீட்டில பிறந்து இருக்கலாமே!!! பிறகு ஏன் அவர் ஒரு ஏழை வீட்டில பிறந்தார்!!! ஏன் என்றால்.., உலக ஐஸ்வர்யங்கள்,ஒவ்வொன்றும் நேரடியாக கர்த்தருடைய கரத்தில் இருந்து ஒன்றும் வருவதில்லை/ இந்த உலக ஐஸ்வர்யங்களுக்கு சொந்தமானவனவன் ஒருவன் உண்டு/ அவனுக்கு அவர் கட்டளை கொடுக்க/அவன் அதை சம்மந்த பட்டவர்களுக்கு விட்டு கொடுக்கிறான்!!! அந்த நேரத்தில் அவன் அவர்களுக்கு தடையாக இருப்பதில்லை!!!அதேநேரத்தில்~அப்படி விட்டு கொடுத்தவன்/அவனுடைய ஒரு சரியான நேரத்திற்க்காக பொருமையோடும் காத்து கிடக்கிறான்!!!! அதை தான் மனிதனுக்கு நேரிடும்.., இரவு//பகலின் இரகசியம் என்று,சொல்ல முடியும்!! இதன் படி குறிப்பிட்ட மனிதன், அவனுக்குரிய இரவு காலத்தில்/ அவனிடம் ஒப்பு கொடுக்கப்படும் போது~இவனை//அவன் வச்சீ செய்து விடுகிறான்!!! எப்படிஎல்லாம் செய்யமுடியுமோ~அப்படிஎல்லாம்!!! so...அதுவும் நடக்கும் என்றால்//இதுவும் நடக்கும்!!! இப்போது... புரிந்து விட்டதா இரவு//பகலின்/இரகசியம்!!!! −−−−−−−−−−−−−−−−−−−−−−−− ஆக., ஜனங்க பயந்திட போறாங்கனு சொல்லிட்டு... அவனை ஒரு வெளவால்-குட்டி மாதிரியும்/கம்பளி பூச்சி மாதிரியும் வரைஞ்சிட்டாங்க!!! ....சத்தியத்தின்படியேயும்//உண்மையின் படியேயும்// உலகத்தின் அதிபதி இவர்கள் நினைப்பது போன்று அல்லவே அல்ல!!!!! இவ்வளவு பெரிய பூமியை படைத்து அவனுடைய கையில் பரமபிதா கொடுத்திருக்கிறார் என்றால்....அவன் என்ன சொங்கியாகவா இருப்பான்?!?!!!சற்று யோசித்து பாருங்கள்!!! தான் நினைத்த நேரம்...சட்டென்று விண்ணுலகம் சென்று வர /அவனுக்கு மட்டும் அல்லவா தேவன் முழுஅனுமதியும் தந்திருக்கிறார்!!!!! ......ஒரு மனிதனை எந்த இடத்தில...தொட்டால்//அவன் எப்படி Dance ஆடுவான்..., என்கிற முழு இரகசியம் அறிந்தவன்.அவன்.., சகோதரரே!!!! நான் அவனைபற்றி பெருமையாக பேசுகிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம்!! அவன் ஏதோ கற்பனையானவன் என்று தவறாக நினைத்து கொள்கூடாது~என்றும்~ அவன் இப்படிபட்டவன் தான் என்றும் உஷார் படுத்தி விடுகிறேன்!!!!!
@joshuapaul587 Жыл бұрын
@@appleid4294 அன்பு சகோதரி/or/சகோதரா!!! நீங்கள் சொல்வதை பார்த்தால் பைபிளையே மாத்தி எழுதனும்னு நெனைக்கிறேன்!!! எப்படினா...??? ஒரு லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட உடையை அணிந்து கொண்டு-Dance ஆடினவரு...ஒரு நாள் செத்தாரு!!! அப்படி செத்தவரு., செத்ததும்-நேரா-போய்-ஆபிரகாம் மடியில போய் விழுந்தாரு!!! ஆனா..,இவன் சாப்பிடும் போது, அவனுடைய மேசையில சிந்தினான் இல்ல/ அத ஒருத்தரு கூட்டி, வெளியே குப்பையில/போட்டாரு/ அதை...,இவன் வாசலில் ஒரு பிச்சைகாரன் உட்காந்திகினு, பார்த்துகிட்டே இருந்தான் இல்ல.,/ எப்போடா...அவரு சாப்பிடும் போது, சிந்தினது/குப்பையில வந்து விழும்னு,ரொம்பொ/ரொம்போ ஆவலாய் காத்திருந்தான் இல்ல!!ஆக..,அவன் சிந்தினத/கூட்டி அவங்க குப்பையில போட்டத பொறுக்கி ஒரு பிச்சக்காரன் சாப்பிட்டான் இல்ல,,,ஆக..இப்படி குப்பையில விழுந்தத/பொறுக்கி சாப்பிட்டவனும் ஒருநாள் செத்தான்....,,, ஆனா...ஆனா.....,,,,,, இந்த பிச்சக்காரன் நேரா-பாதாளத்தில போய் விழுந்தான்!!!! ஆக..வாழ்வின் ஓட்டத்தில், (−)மைனஸ்//(+)பளஸ்−ஆக இருந்த.,இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரும்/யார்-ஒருவருக்கும் கெடுதி செய்யல!!!!இருந்தாலும், இதில என்ன இரகசியம்னு கேட்டிங்கனா???...மேசையில உட்காந்து சாப்பிட்டவரு... கர்த்தருக்கு ரொம்போ/ரொம்போ வேண்டியபட்டவரு!!!!! கிழே விழுந்தத பொறுக்கி சாப்பிட்டவரோ...., கர்த்தருக்கு கொஞ்சம் கூட பிரியமானவரே..இல்ல!!! அதனால தான் அவரு செத்ததும் மேலே போய்டாரு!!!!! இவரு செத்ததும்- கிழே போய்டாரு!!!! So....இந்த type-ல..//இது போல ஒரு பாணியில// இந்த மாதிரி தான் பைபிளு இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க!!! அப்டிதானே!!!! அப்படி எதிர்பார்க்கிறதுல ஒரு தவறுமே...இல்ல!!! உங்களுக்கு எப்படி பிடிக்குமோ அந்த மாதிரி-வசனங்கள- மாத்தி எழுதிக்கோங்க!!! அவ்வளவு தான்!!! !! !!! pls see:: **((லூக்கா **16:19**~31))** ============================ −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
@martinthomas22022 ай бұрын
ஜஸ்டின் பொறுக்கி ஒரு லட்சத்தில் சட்டை போடாததை கண்டு இன்னொரு பொறுக்கி அழறான்.... ஏண்டா இது வாடா கவலை....?
ஆயிரம் இருக்க வேண்டிய இடத்தில் பத்தாயிரம் இருந்தால் செழிப்பல்ல.... அனுதினமும் சம்பிரனமாய் வாழ்கிறவனே😡😡😡
@nancyherwin7241 Жыл бұрын
Great man of God 🙏
@selvaraneerajendra7429 Жыл бұрын
Amen Jesus.
@Jose-nj7fu Жыл бұрын
வேற லெவல் தல 🫡
@johnparthipan Жыл бұрын
Wow.....Right Perspective of Prosperity....
@chelladurai5656 Жыл бұрын
When will you upload theni Rajendran annan interview
@EdenTVBibleReview Жыл бұрын
Within a week
@alexsander1132 Жыл бұрын
Jestin anna தரிசனத்தில் அதிகமான பணத்தை போடுகிறார்.....அதுவும் செழிப்பு தான்.... பணம் இல்லாமல் தரிசனத்தை நிறைவேற்ற முடியாது..... சுவிஷேசம் இலவசம் சுவிஷேசம் செய்ய ஸ்பீக்கர் மைக் லா வாங்க பணம் வேண்டும்....
False preaching interview on a channel that claims to be Christian but is really not.
@Joseph-ll7ir Жыл бұрын
Nice🎉
@pravinkumar3487 Жыл бұрын
அவன் இவனு தான் பேசுவதை ஜஸ்டின் ஐயா
@irudayarajlivin14454 ай бұрын
இவன் நல்லா தசமபாகம் வாங்காம காணிக்கை வாங்காம சபை நடத்த சொல்லுங்க
@deboraprabhu9679 Жыл бұрын
Super jestin bro
@jasolomon9669 Жыл бұрын
👍👌👏🔥🔥🔥
@isacnewton5812 Жыл бұрын
What a sickfull preaching...where is the holy spirit in that speach...
@miltonmilz4641 Жыл бұрын
அது ஆவிக்குறியவனுக்குதான் தெரியும் உன்ன மாதிரி மூளை இல்லாதவனுக்கு எப்படி பரிசுத்த ஆவி தெரியும்!?
@paulelizhabeth118 Жыл бұрын
ஜஸ்டினுக்கு ஒரு ஓ...போடு...
@antonyxavier7487 Жыл бұрын
JUSTIN BRO, YOU ARE GETTING UNEXPECTED MONEY FROM POOR PEOPLE FROM YOUR COMMERCIAL AND PROSPERITY PREACHING, SO YOUR EXAMPLES ARE SOOOOOOOOOOOO FUNNY JUSTIN BRO..........
@miltonmilz4641 Жыл бұрын
உனக்கு ஏன் வயிறு எரியுது? அபோ நீ காசில்லாம வறுமைல பிச்ச எடுத்துட்டு இருக்க நு தெளிவா தெரியுது!!! போயி அடுத்த EMI கட்டுற வழிய பாரு