வாழ்த்துக்கள், நீங்கள் செய்யும் இந்த " Service " சுற்றுலா செல்லாதவர்கள் கூட சுற்றுலா செல்ல நல்லதொரு தூண்டுகோலாக இருக்கும், அதேபோல சிறுவியாபாரம் செய்பவர்களுக்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் இது பேருதவியாக இருக்கும்..நன்றி...😊
@palkaniponraj Жыл бұрын
உங்களால் மக்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன thank you sir
@muruganvmn Жыл бұрын
Thanks
@dineshseeni4053 Жыл бұрын
நான் கடந்த ஆண்டு டெல்லி சென்றேன்... தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தான் எனக்கு சவுகாரியமாக இருந்தது
@VijayKumar-qq3yz Жыл бұрын
அருமையான விவரிப்பு. இந்த டிரெயின்களில் துரோந்தோ எக்ஸ்பிரஸ், கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் தவிர்த்து அனைத்து ரயில்களிலும் ஏறி பயணங்களை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியிருந்தது..!! ஆகவே எளிதில் புரிந்து ரசித்தோம்.❤❤
@Devar-3 Жыл бұрын
நான் டெல்லியிலிருந்து sleeper ல், rac ல் வந்தேன், டெல்லியிருந்து சென்னை வரை உட்கார்ந்தே வந்தேன். எனக்கு தூங்கும் இடம் ஏற்படுத்தி தரவில்லை.. TTR பணத்தை வாங்கிக்கொண்டு மற்ற ஸ்டேஷனில் ஏறும் ரிசர்வ் செய்யாத பயணிகளுக்கு ஸ்லீப்பர் சீட் கொடுக்கிறார்..
@tamilselvan6756 Жыл бұрын
Eppadi Bro New Delhi la irunthu Chennai varaikum Sittinga la yae vandhinga satthiyama Romba Bore adichi irukumae nenachale payama iruku
@selvarajsatheeskumar6395 Жыл бұрын
@heidithamil7238RAC means Reserved against cancelation... side lower seat ah 2 perukku koduppanga...sitting than....no sleeper berth
@sgjegan Жыл бұрын
139 you can make online complaints.
@Devar-3 Жыл бұрын
@@tamilselvan6756 இரவில் கீழே படுத்துக்கொள்வேன்..பகலில் அந்த சீட்டில் உட்கார்ந்துக்கொள்வேன்
@Devar-3 Жыл бұрын
@heidithamil7238 அது தெரியும் சகோ, TTR ரின் வேலை சிலர் இறங்கும் நேரத்தில், அந்த படுக்கையை எனக்கு கொடுக்கணும்...
@subbarajsubbaraj-g3r2 ай бұрын
உங்களுடைய தகவல் அனைத்தும் அருமை மண்டபசாலை ரெட்டியபட்டி சுப்புராஜ்,
@indruoruthagaval3602 ай бұрын
வணக்கம்...ரெட்டியபட்டி சுப்புராஜ் அவர்களே!
@gangaacircuits8240 Жыл бұрын
உணவு கட்டணத்துடன் குளிர்சாதன வசதி உள்ள ராஜ்தானி அல்லது துரந்தோ சிறந்தது. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது மூவாயிரம் என்பது பெரிய விஷயம் இல்லை. வெள்ளி சனி ஆம்னி பேருந்தில் சென்னையில் நெல்லை நாகர்கோவில் செல்ல இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது.
@muruganvmn Жыл бұрын
Thanks...for your support
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💖💖💞🙏🙏
@aaminak673 Жыл бұрын
அருமை. பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@nagarajanarayammal5776 Жыл бұрын
பாதுகாப்புக்கு கரீப்,, துரந்தோ,, சதாப்தி,, சிறந்தது,, உங்கள் சேவைக்கு நன்றி வணக்கம் ,,,
@sankaralingamarunachalam22592 ай бұрын
Loaded with much useful information. With this, travel can be planned well. Given in a highly understandable way. Thanks a lot.
@indruoruthagaval3602 ай бұрын
Most welcome!
@MuthuRaja-dp5fw Жыл бұрын
My all time favorite train (Garib rath express).❣️
@sgmohanram Жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் வீடியோக்களை பார்ப்பதில் நானும் ஒருவன். மிகவும் அருமை. நான் ரயிலில் பயணம் செய்யும்போது தொந்தரவு என்று நினைப்பது, வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்று பின் வண்டி கிளம்பும்போது ஒரு குலுக்கு குலுக்கிக்கொண்டு போகும் போது, நாம் நன்றாக உறங்கிக்கொண்டு இருக்கும் "தூக்கம்"கலைந்து விடும். (பழைய பெட்டிகளில் இது போன்ற பிரச்சனைகள் இல்லை) இப்பிரச்சினை ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி நீக்கினால் அனைவரின் பயணமும் மிகவும் நன்றாக இருக்கும். நன்று நன்றி வாழ்க வளமுடன் 🙏
@Kumar_N_Boss5 ай бұрын
அருமையான தகவல்களை தந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@rrfarms7338 Жыл бұрын
தமிழ்நாடு ௭க்ஸ்பிரஸ் சிறந்தது இடைநிறுத்தம் 8 மட்டுமே.
@t.ranganathant.ranganathan606 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா
@srinivas_a.r. Жыл бұрын
Grand Trunk, Tamil Nadu, Garib Rath, Duronto, Rajdhani, Sampark Kranti are the best
@rayofcreation3996 Жыл бұрын
Thank you sir. As always another very useful and a nice video. Good luck and best wishes. 🎉
@AdmiringSiberianHusky-xr3jy11 ай бұрын
இது இதைத்தான்... எதிர் பார்த்தேன்... ❤❤❤❤❤❤❤
@ganyk1311 ай бұрын
Well done Sir . Very properly explained . Keep up your good work on using Indian Railways . Thank you .
Thank you sir I was planning for delhi Good information
@sharavv67611 ай бұрын
Fantastic sir... One can understand the extensive work that you had done for posting this vedio... Super Sir...
@avanthika.a10thstd48 Жыл бұрын
சுற்றுலா முடிந்து திரும்பி வருவதற்கும் வண்டிகள் பற்றியும் சொல்லுங்க சார் நன்றிங்க சார்
@georgeamrile66859 ай бұрын
Excellent Information Sir Thank You!
@veerasamym2958 ай бұрын
அருமையான விளக்கம் very useful. Thank you sir.
@muniasamy28986 ай бұрын
@8:32 Tuesday Sunday sampark express dsy changedd sir
@PalanisamyGopal-st6hp6 ай бұрын
நன்றி ஐயா பயனுள்ள தகவல் நன்றி நன்றி
@dup1939 Жыл бұрын
Very good informative message.
@ssrajan9654 Жыл бұрын
Superb explanation Sir. Keep it up.
@ramachandranswami9402 Жыл бұрын
Payanulla nalla thagaval Thanks
@rajaseenivasan8929 Жыл бұрын
super ஜயா
@premarajalakshmi-db9vd3 ай бұрын
Super jaya illeda madaya, super ayya😅😅
@john.rambo688211 ай бұрын
andaman express la goods train la irukra liquid container laam attach aagiruku. indha train passenger plus goods vandiya
@nalinibaskaran52357 ай бұрын
மிக அருமையான பதிவு.நன்றி ஐயா
@sridharmani8129 Жыл бұрын
Our Tamilnadu express or GT express is the best one❤❤❤
@thalamaivazhi37207 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ananthavv Жыл бұрын
நன்றி
@n.m.saseendran7270 Жыл бұрын
Sir, I am regularly watching your vlogs and found that these are very informative and useful. I have one doubt regarding train No.16331 CSMT- TVC express. Train No.16331 leaves TVC on Saturday 4.25 am and reaches CSMT at 7.30 pm on Sunday and leaves CSMT at 8.25 pm on same day and reaches TVC at 7 am on Tuesday. This train has got no rake sharing.So for the next 4 days it is not running. Why it so. 8:46
@agree55 Жыл бұрын
அருமை. நன்றி
@thiyagut848611 ай бұрын
Very informative sir
@aseefsh3002 Жыл бұрын
அருமையான பதிவு!
@anuthirukumaran95942 ай бұрын
👌 good 👍
@mohamedrafi78992 ай бұрын
Excellent sir🎉🎉
@indruoruthagaval3602 ай бұрын
Thanks and welcome
@radhakrishnanv700710 күн бұрын
Railway partisan attitude to TN trains. GT express is the slowest superfast express. Running time increased by 2 to 3 hours. TN express running time increased by 1 hour to 75 minutes. Other state super fast trains are even overtaking these trains.
@Selva-fe8cm2 ай бұрын
Very useful video sir
@indruoruthagaval3602 ай бұрын
Thanks and welcome
@vijayakrishnannair Жыл бұрын
Nice information 👍
@FibreceilingworkVeera25 күн бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோவ பார்த்தே உங்களுடைய வீடியோவை துணையாக வைத்துகொண்டு நான் திருத்துறைப்பூண்டியிருந்து ஆக்ரா மட்றும் மதுரா , அயோத்தி பார்த்துவிட்டு வந்தேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@FibreceilingworkVeera25 күн бұрын
மதுரவிலிருந்து விருந்தவன் செல்லும் இரயில் பஸ் நிறுத்திவிட்டார்கள் ஐயா.
@FibreceilingworkVeera25 күн бұрын
மதுரவிலுருந்து விருந்தவன் செல்லும் இரயில் பஸ் நிறுத்திவிட்டார்கள் ஐயா. ஏசி பஸ் செல்கிறது அதில் செல்லலாம் இந்த செய்தியை இங்கே பதிவு செய்கிறேன்
@velazhagupandian9890 Жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி.🎉🎉❤❤❤🚈🚈🚈🚈🚈🚈🚈🚈
@ramalingam..s5025 Жыл бұрын
Ramalingam S Thanjavur There is no any direct train to New Delhi from delta region. Airforce station, Central institutions two petroleum refinery in delta districts. Also Velankanni Nagore and navgraham temples situated in delta districts So delta region is huge tourist places. Hence we request the direct train to New Delhi via main line Thanjavur Kumbakonam Mayiladuthurai and Chidambaram. Please SRLY authorities considered the New train or divert the any one of the train on main line train from Kanyakumari or Madurai. Thank you very much. Jaihind
@arvindr19 Жыл бұрын
Graib Rath express is best train to reach Delhi off Just 1500 rupees, one request to railways pls increase the frequency of this train to biweekly or tri weekly .
@muruganvmn Жыл бұрын
Various trains run on the same time..in other days.
@sateeshmgmc1418 Жыл бұрын
@@muruganvmnbut other trains r expensive...around 700extra....
@Lathixhuman23 күн бұрын
Garib Rath is now upgraded to LHB 3rd AC economy coaches with the same ticket fare
@Karalmarks_Pvm Жыл бұрын
Good information thank you
@drummerprincefranklin6510 Жыл бұрын
Sir thanks for your explanation
@jprpoyyamozhi803610 ай бұрын
நான் 1992 வாக்கில் டெல்லியில் நடைபெற்ற மண்டல் கமிஷன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் நாடு எக்ஸ்பிரஸில் சென்று வந்தேன்.மருத்துவர் அய்யா அவர்களும் எங்களுடன் பயணித்தார்கள்.ஒரு ரயில் முழுவதும் ஏசி தவிர எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.மறக்க முடியாத ரயில் பயணம்.
@tsivaranganathan8004 Жыл бұрын
I went in duranato express and chandigarh sf express
@mysparrow4703 Жыл бұрын
Very informative thanks
@jayaramanm47529 ай бұрын
Rajdhani is the best choice but it depends on reservation.
@vtrbooksvopilkjtall Жыл бұрын
சூப்பர் ஐயா
@arunachalamprema2020 Жыл бұрын
Yes sir i am hyderabad arun sir thanks
@ramubananas9708 Жыл бұрын
உபயோகமான தகவல்கள்.
@makkusambu106911 ай бұрын
You are well informed. But it seems to me India has changed a lot (since 1989 when I left). We were expected to plan a trip 6 months ahead and stand in line to "reserve" the train tickets. For any urgent travel, you are at the mercy of the corrupt "TTRs". Also, journey itself was very risky.....stolen baggages, your seats taken over by other passengers, dirty washrooms, bad cops demanding bribes......and ofcourse several hours of inevitable delay. If I recollect, the average speed achieved was about 40-50 kms per hour. Now watching your channel brings me hope (as well as nostalgic memories). My bucket list wish is to travel around India in train, without harassment or stress. Those dedicated tour operators (SRM/IRCTC) also seem very safe and attractive. Fingers crossed. Our Country has come a long way.
@ankohm12410 ай бұрын
அங்கே இருந்த இங்கு வர டிக்கெட்
@t.ssundar8367 Жыл бұрын
கன்னியாகுமரி to , நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் எக்மோரிலிருந்து வியாழன் மற்றும் சனி சொல்லவே இல்லையே
@JNK3698 ай бұрын
semmma video sir useful for us
@indruoruthagaval3608 ай бұрын
Thanks and welcome
@ShahulNiwas Жыл бұрын
Good news 👏
@varshar1159 Жыл бұрын
அருமையான தகவல் Onward juney விளக்கம் தாருங்கள்
@indruoruthagaval360 Жыл бұрын
நமது சேனலில் உள்ள "ரயில்வே தகவல்கள்" பிளே லிஸ்ட்டை பார்க்கலாம் பல விவரங்கள் அதில் உள்ளது kzbin.info/aero/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@Abiyaroshan8 ай бұрын
I am chooseing this top on train is Puducherry to new delhi
@indruoruthagaval3608 ай бұрын
நடு இரவில் தலைநகரம்
@chinnaessakimarimuthu501 Жыл бұрын
Kollam to Chennai Egmore route Tenkasi Rajapalyam virudhunagar route Tirunelveli pogathu sir
@Pragadeesh.R23 Жыл бұрын
Millenium express kku gnwl dha varum sir. Best train for kongu people. Kerala also best
@arkgamingoffcl Жыл бұрын
Namakku kongu Express iruku bro athanala tickets easy a Kidaikum
@sooriyakirans8304 Жыл бұрын
Sir India's 3rd longest himsagar express (kanyakumari - katra) forgot. It takes kerela route to katpadi, tirupati, renigunta, gudur and goes to normal Chennai to Delhi route
@swaminathananthiraikili266411 ай бұрын
He explained first itself that he will ignore katpadi route. But he mentioned tirunelveli Katra trains
@sooriyakirans83046 ай бұрын
@@swaminathananthiraikili2664In pre-covid period this train is known as Navyug express. Now it is termed as tirunelveli - Katra express. This train takes tirunelveli, Trichy, karur, erode and then goes to reverse direction to katpadi, tirupati, renigunta, gudur to normal Chennai Delhi route.
@dhanesht65268 ай бұрын
My fav durentoo exp is always best
@gavoussaliasenthilkumar8827 Жыл бұрын
Himsagar
@shanmugamshekar5175 Жыл бұрын
Tamil Nadu exp is best legendary train
@Murugan-.hy5ym Жыл бұрын
மே மாதம் சுற்றுலா package video poduka sir
@muruganvmn Жыл бұрын
விரைவில்...
@harishnishharishnish86804 ай бұрын
New rules buy seat tickets and run to delhi howrah changed in another place ask doubts in ticket counters ok.
@harishnishharishnish86804 ай бұрын
New trains and board names r changed ask well and go sirs.
@MuthuRaja-dp5fw Жыл бұрын
Aiyya... apdiye india la irunthu veli naadukaluku sellum trains pathi oru video podunga...
@paiyaaexplorer Жыл бұрын
Only Bangladesh India mattum dhan train operate aagudhu. Vera endha country Kum India la irundhu direct trains illa
@SagaDevan-uk2xo Жыл бұрын
Tamilnadu express train la ur coch irukka un riserved coch
@MeenakshisundaramN-m8n Жыл бұрын
Very usefully sir
@vtrbooksvopilkjtall Жыл бұрын
Loco pilot வேலை நேரம் பற்றி கூறுங்கள்
@Harishkumarindianrailways Жыл бұрын
Going to New Delhi Tamilnadu express is the best Going to Shri mata Vaishno devi (via connecting trains) Puducherry New Delhi SF express (reaches 12:10 Am) from New Delhi to Shri mata Vaishno devi katra in Vande Bharat (departure 6 AM)
@saritha90010 ай бұрын
I booked 12611 garib rath expresson from chennai to h. Nizamuddin on 25/5/2024
@rajasekaranvenkatraman8231 Жыл бұрын
சார், சென்னை ஆக்ரா மதுரா டெல்லி , போக வர ஒரு முழு அட்டவணை பற்றி வீடியோ போடுங்கள்
@muruganvmn Жыл бұрын
விரைவில்
@arumugams5425 Жыл бұрын
Electrification pathi video podunga
@NachimuthuS-nw1fi9 ай бұрын
Thank u sir.
@indruoruthagaval3609 ай бұрын
Welcome
@திருஓட்டுக்காரன் Жыл бұрын
சமீபத்தில் தங்கள் நேரம் முடிநது விட்டது என்று இரண்டு லோக்கோ பைலட்டுகள் ரயிலை விட்டு இறங்கி சென்று விட்டனர் என்று செய்தி ...இதை பற்றி சொல்லுங்கள்.....
@muruganvmn Жыл бұрын
Loco pilot...வேறு புதிய வழித்தடத்தில் வண்டி ஓட்டுவது இயலாது. அந்தந்த டிவிசன் பைலட்டுகளுக்கு மட்டுமே அந்தந்த ஏரியா ரூட் அத்துப்படி...நிறைய பேருக்கு தெரியாத விஷயம்
@2312balaji Жыл бұрын
Thirukural express missed to inform
@Surendar.V Жыл бұрын
Super sir
@ksrikhanta77108 ай бұрын
Supper
@dnchanneldurai51699 ай бұрын
Nice
@vigneshsivavigneshsiva4054 Жыл бұрын
ஐயா ஹம்சாபர் ரயில் பற்றி ஒரு பதிவிடுங்கள்
@arkgamingoffcl Жыл бұрын
Kanniyakumari to Katra Himsagar Exp intha list la illa ye sir
@muruganvmn Жыл бұрын
திருந்ல்வேலி கட்ரா மட்டுமே மதுரை வழி. நீங்கள் சொல்வது கேரளாவழி யில் கோவை...காட்பாடி..கூடூர்..ரொம்ப கஷ்டம்..
@arkgamingoffcl Жыл бұрын
@@muruganvmn amam anal Himsagar exp tha india oda 3rd Longest running train
@dinadina1529 Жыл бұрын
திருவண்ணாமலையில் இருந்து சென்னை பெரம்பூருக்கு ஏதேனும் ரயில் சேவை தொடங்கி உள்ளார்களா. இதனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.
@muruganvmn Жыл бұрын
யாராவது இப்படி ஊர்சுற்றி போவார்களா திண்டிவனம் வந்தால் 100 வண்டிகள்..1000 பேருந்துகள்..
@SivaKumar-qd1vi Жыл бұрын
Tamilnadu exp is best because i am from delta area
@sushras8542 Жыл бұрын
Yes🎉
@arasichandru595 Жыл бұрын
சார் இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி க்கு வாரணாசிக்கு பிரத்யேக ரயிலில் செல்ல பயணச் சீட்டு பெற யாரை தொடர்பு கொள்ள வேண்டும். விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
@dhandapaniiyerradhakrishna99539 ай бұрын
மிக குரைந் நிருத்தள் உள்ள அதிவேக ரயில் பயணம் மிகவும் வசதிதான் ஆனால் வேகுநேர நான்ஸாப் பயணம் ,உடம்பு ஆட்டத்தில் இருப்பதனால் முதுகுவெலிக்ககரது ; அந்த அசௌர்யத்தை பார்க்கும்போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எவ்வளவோதேவலை...
@tn23trainvideo Жыл бұрын
காட்பாடி வழியாக இயக்கப்படும் ரயில்கள்
@periyasamyperumal1025 Жыл бұрын
Delhi tour low budget irunda solunga ayya
@muruganvmn Жыл бұрын
விரைவில்...
@aakashamudhan5896 ай бұрын
ரயில்வே துறையில் வாய்ஸ் அநௌன்ஸ்ர் பணியை பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா