வைரமுத்துவின் அருமையான பகிர்வு.கவிதை போன்ற உரையாடல் ஒளிவு,மறைவு இல்லை.தமிழால்பெருமை.
@ramachandran86302 жыл бұрын
இளையராஜா, வைரமுத்து இரு கண்கள்.
@purpleocean89676 жыл бұрын
"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி..." (படம்: ஜீன்ஸ்) "நகம் கடிக்கும் பெண்ணே அடங்காத ஆசை நாகரிகம் பார்த்தால் நடக்காது பூசை (படம்: மின்சாரக்கனவு) தமிழ் உலகம் உள்ளவரை உங்களது பெயர் இருக்கும். ஆகா எப்பேர் பட்ட கவிஞர் நீங்கள்.
@balasubramanian25725 жыл бұрын
அந்த பிரம்மனின் வரிகள் அவர் எழுதுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் யாரோ ஒருவர் எழுதிய கவிதை!காப்பி அடிப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்து தான்!!
@arunb88412 ай бұрын
@@balasubramanian2572
@TheMadrashowdy6 жыл бұрын
@ 29:10 பிரச்சினை இங்குதான் ஆரம்பித்தது. இளையராஜா இவரை ஒரு பக்கம் ப்ரொமோட் செய்ய, இவர் தனியே ரூட் போட்டுக்கொண்டு மற்றவர்கள் இசைக்கு பாட்டெழுத சென்றுவிடுவார். இவரை நம்பி ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோரும் உட்கார்ந்துகொண்டு இருக்கும்போது, உதவியாளரை அனுப்பி பாட்டை அனுப்புவார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், பாட்டில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடுவார். இவர் பாட்டை மாற்றவும் கூடாது, ரிக்கார்டிங் வரவும் மாட்டார் என்றால் இவர் தேவையில்லையே? அதுதான் இளையராஜா இவரை விட்டு பிரிந்த காரணம். தவிரவும் பாட்டில் இளையராஜாவை வம்புக்கிழுப்பது போல எழுதினார். அதுவும் ஒரு காரணம்.
@shaheedafridi59556 жыл бұрын
TheMadrashowdy Paatu eluthi vachukittu ivar koopitta Ilayaraja mattum poyirupaara? Kavigarkal sambalam mika kuraivu So odi odi ulaikathaane venum
@ashokravichandran3856 жыл бұрын
shaheed afridi -தம்பி "பாட்டு எழுதி வெச்சுகிட்டு இவர் கூப்பிட்ட இளையராஜா மட்டும் போயிருப்பாரா" என்று நீங்கள் கூறுவது தவறு . மெட்டுக்குத்தான் பாட்டு எழுத வேண்டும். காரணம், மெட்டுதான் கடினமான விஷயம். அதோடு மெட்டு போட , இசை அமைக்க சிலரால் மட்டுமே முடியும் , வார்த்தைகளை மாற்றிவிடலாம் பாடல் அப்படியேதான் இருக்கும் ஆனால் சிறிதேனும் மெட்டை மாற்றினால் அது வேறு பாடலாகி விடும். ஒரே கவிதைக்கு பல மெட்டுக்கள் போட முடியும். என்றும் மெட்டு ஒன்றுதான் மேலானது அதுவே ஒரு பாடலின் அடித்தளம் . அதனால் பாட்டு வரிகள் மெட்டை விட சிறந்ததா என்ற கேள்விக்கே இடமில்லை. இளையராஜாவே அருமையான பாடல்களை எழுதியிருக்கிறார். இசை அமைக்க சிலரால் மட்டுமே முடியும். எல்லோராலும் முடியாது.இசையமைப்பாளரை நம்பித்தான் ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கிறது. அவர்கள் குழுமியிருக்கும் இடத்திற்குத்தான் பாட்டு எழுதுபவர் சென்று எழுதி கொடுக்க வேண்டும். அதுதான் சுலபம். இதனை பேரை நம்பியிருக்கும் தொழிலில் நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று பாட்டு எழுதுபவர் சொன்னால், எவ்வளவு மோசமான செயல். எல்லோரையும் அழைத்துக்கொண்டு பாட்டு எழுதுபவர் வீட்டிர்க்கா செல்ல முடியும். இது வெறும் இசை , எழுத்து என்பதை விட , இது ஒரு தொழிலும்கூட. அதை முறைப்படிதான் செய்ய வேண்டும். இந்தியாவில் எந்த பாட்டு எழுதுபவராவது இசை அமைப்பாளர்களெல்லாம் என் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்வார்களா. அப்படி வைரமுத்து ஐயா சொல்லியிருந்தால் அது அவரது அகந்தை என்பதைவிட , அவர் தொழில் தர்மம் தெரியாதவர் என்றுதான் சொல்ல வேண்டும். வைரமுத்து ஐயாவின் திறமையை யாரும் கேள்வி கேட்க முடியாது , ஆனால் அவரும் மனிதர்தான் சில தவறுகளை அவரும் செய்கிறார். கபாலி படத்தை கிண்டல் செய்தார் , ஆனால் அந்த படம் மிக நன்றாக ஓடியது. ரெஹ்மான் மெட்டை கைபேசியில் அனுப்பி பாடல் கேட்ட பொது அவரது திமிரை காட்டினார். ரஹ்மான் இனிமேல் நீங்கள் என்னோடு வேலை செய்ய வேண்டாம் என்று சொன்னவுடன் பதறி போனார். எல்லா பாடல்களையும் நான்தான் எழுதுவேன் என்றார். அப்படி எல்லா பாடல்களையும் அவருக்கே கொடுத்தால் வரும் தலை முறை எழுதலாள்ர்களுக்கு வாய்ப்பு எப்படி வரும். வைரமுத்து ஐயாவின் புலமையை நான் மிகவும் மதிப்பவன் ஆனால் அவரது இந்த சிறுபிள்ளைத்தனமான வாதங்களை சாதாரண மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியாது
@shaheedafridi59556 жыл бұрын
Isai silaruku perusuna Eluthu silaruku perusu Mbbs silaruku perusu Law silaruku perusulla Antha maathiri So ilayaraja mariyaathaya kuduka thavarinaara enrum parka venum Avar isaila periya aalna ivar eluthula periyavar, Ethu kashtamnu kekuringa Enaku music podrathu easy Eluthoda palakinavangaluku athu easy Eluthuravanlam tharamaakaa epdi tharamaaka eluthivida mudiyathu Aaramba kaalathula muthalla pAttu apromthaan music Ipothaan oru othupona manasula ipdi maari panraanga Avar avarukuriya mariyaathayai koduthaalthaan enna 2 perum music endaal ningal solratha yosikalam Ivaru cricket avaru football So epdi oppidalam Ithu epdi sari haha
@ashokravichandran3856 жыл бұрын
shaheed afridi- நீங்க சொல்கின்ற கிரிக்கெட் புட்பால் எல்லாம் அவ்வளவு நல்ல உதாரணமில்லை. இது ஒரே விளையாட்டுதான். எல்லாரும் சேர்ந்துதான் இந்த தொழிலை செய்யவேண்டும். அதுதான் சினிமா இசை, அதை சேர்ந்துதான் செய்ய முடியும். அந்த தொழில் முறை அடிப்படை என்னவோ அதை சார்ந்துதான் செல்ல வேண்டும். நான் இப்போது ரொம்ப பெரியவர் அதனால் இனிமேல் அனைவரும் என்னிடம் வரவேண்டுமென்று எந்த எழுத்தாளரும் சொல்ல முடியாது. எழுத்து பெரிது என்று நினைக்கும் எழுத்தாளர்கள் தன எழுத்தை வீட்டில் இருந்தே செய்யலாம் , அணைத்து எழுத்தாளர்களும் அதை தான் செய்கிறார்கள். அவர்கள் மதிப்பு குறைந்து விடவில்லை. சினிமா பாடல் என்று வந்துவிட்டால் பாடலாசிரியர் இசை அமைப்பாளர் இருக்குமிடத்திற்குத்தான் செல்லவேண்டும் அதுதான் முறை. அவர் பெரியவரா , இவர் பெரியவரா என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. நியாயத்தைத்தான் சொன்னேன்
@dinoselva93006 жыл бұрын
TheMadrashowdy, பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை... (தாய்க்கு பின் தாரம்) இந்த பாட்டு வைரமுத்துவை இளையராஜாவிடம் இருந்து தூரவைக்க வைத்தது.
@karthikeyans.v97316 жыл бұрын
தமிழினத்தின் இணையில்லா கவிஞன். உமது கவி அழகா அல்லது பேச்சு அழகா அல்லது சிந்தனை அழகா அல்லது புதுமை அழகா எனறு பட்டி மண்ற மே நடத்தாலாம். வாழ்க உன் புகழ் . வாழ்க நீ
@kamalgunalankamalgunalan26593 жыл бұрын
ப்ரோ இவர் எழுதிய பல கவிதைகள் பலர் கிராமத்தில் பாடிய வாய் பாட்டு இ அவரை போய் சிறந்தவர் என்று சொல்லறீங்க ஒரு கவிதை எழுதி அவரிடம் போய் கொடுங்க அதுக்கு அவர் என்ன சொல்வர் என்று பாருங்க . இவர் வெளி உலகில் அவர் அணியும் வெள்ளை ஆடை போல் வேஷம் போடுவர் ஆனால் அவர் மனம் அவரின் நிறம் போல் கருப்பு . இந்த கரும் புள்ளி இன்னும் தெரிவத்துக்கு இரண்டு ராஜா காரணம் ஒன்று பாரதி ராஜா மற்றோன்று இளைய ராஜா அவர்கள் இல்லை என்றால் இந்த..... கவியரசு ஏது கவிப்பேரரசு ஏது
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்6 жыл бұрын
Ilayaraja calsheet irunthathan producere padam edukka mudiyum, yaravathu poi vairamuthu calsheet vankittu va Padam edukkarennu sonnadunda velli muthu
@RajaSongsRevival6 жыл бұрын
Three things out of this interview.. “Think positive ” , “Be Positive” and “ Appreciate the reality” .. long live this legend..
@mohamedyunusasmydin502 Жыл бұрын
ÀàqqàqqqqqqqqqqÀ0AÀÀÀ
@ramakavi22026 жыл бұрын
என்றும் இசைஞானிதான் மாஸ்
@devasagayam39822 жыл бұрын
கவி பேரரசு முன் காப்பி அடித்து முன்னேறிய இளையராஜா ஒன்றும் இல்லை
@anandakumaranandakumar32992 жыл бұрын
Enna kapi adichanga
@felixj59192 жыл бұрын
இந்தியாவிலேயே வருமான வரி ஏய்ப்பு செய்த முதல் இசை அமைப்பாளர் இளையராஜா இதை இந்திய மக்கள் நன்கு அறிவர் இவரால் வைரமுத்து முன்னேறவில்லை இதுதான் உண்மை
@marimuthuchinnu58134 жыл бұрын
ஹரி நல்ல பேட்டி நன்றி, வைரமுத்து அவர்களே, உங்கள் கூற்றுபடி மூட நம்பிக்கை ஒழித்து, நீங்கள் முன்னெடுத்துச் இருவரும் இனைய வேண்டுகிறோன் ரசிகரகனாக.
@ramachandran86302 жыл бұрын
ஒருவன் ஒருவன் முதலாளி...
@SakthiVel-lv2ey6 жыл бұрын
நீங்கள் இன்னும் நீண்ட காலம் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்,உங்களை வணங்குகிறோம். வாழ்க வைரமுத்து
@vigneshvikky52986 жыл бұрын
it was a good interview.thanks hari for this wonderful gift
@maheshrajan16048 ай бұрын
Vairamuthu sir special speech awesome each & every tamil peoples are respect to our land (TN) , language.......
@rajibala.c7876 жыл бұрын
தந்தி டிவிக்கு மிக்க நன்றி இது போன்று நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கடி ஒளிபரப்புங்கள்
@munusamy.p60495 ай бұрын
கவிபேரரசுவின்பேட்டிமிக.அருமை.நன்றி.
@manthiranatraj6442 Жыл бұрын
வைர❤முத்து❤ 🔥🔥🔥
@user-iv3oq7xh7n6 жыл бұрын
ராஜாவை மறந்த நீங்கள் உங்களை வளர்த்து விட்டர் ராஜா சார் நன்றி மறக்க வேண்டாம்
@bkbk47266 жыл бұрын
கலைஞரை ஆக ஓகோ என்று புகழ்ந்துவிட்டு அடுத்து உடனே எங்கு தமிழகத்தில் அறம் அழிந்துவிடுமோ என்று வருத்தம் தெரிவிப்பது நல்ல காமடி.
@senthiln41586 жыл бұрын
ILAIYARAJA ISAI GOD ISAI GNANIYAI VANANGUKIREN
@spm.maniraja27203 жыл бұрын
Vairamuthu 👌🌿
@veerakudivellalar20475 жыл бұрын
23:01 This is VAIRAMUTHU Mass entry
@HarishKumar-pc5rd5 жыл бұрын
வைரமுத்து தமிழின் அடையாளம்
@BC9995 жыл бұрын
Yeah IDIOT. Bharathiyar, Bharathidasan, Kamban, Pattukottai, Kannadasan and Vaali - ALL are laughing in their graves after reading your stupid comment!
@suryakumar544 жыл бұрын
Very very nice thank you for making me feel happy often & often with affection Suryakumar banglooru!!!!!
@nivaskalpana6 жыл бұрын
He said two nadhaswaram tracks from both raja sir and rahman, both tracks are played by The Great Adyar Vasudevan. We miss u mama.
@RS-df2gr6 жыл бұрын
தாங்கள் மிகப்பெரிய தமிழ் ஆளுமை என்பதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது!!தங்களது கட்சி சார்பான நிலை தங்கள் உரிமை என்றாலும் வைரமுத்து என்ற நீங்கள் தமிழ் சமூகத்திற்கு பொதுவானவர் !! ஆகவே மதம் சார்ந்து கட்சி சார்ந்து அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் கருத்துக்கள் மற்றும் கட்சி சார்பான எதிர்கருத்துக்களை தவிர்த்திடுங்கள் கவிஞரே !! இது உங்கள் வார்த்தைகளால் ( ஆண்டாள் தொடர்பாக) புண்பட்டவன் என்ற முறையில் உங்கள் மீது அதீத அன்பினால் வேண்டுகிறேன்!!நின் தமிழ் வாழ்க !!
Thanthi tv.. Pls inform the place of interview...of this programs.. Just to know
@arunarun-gg6nn6 жыл бұрын
Thank you Thanthi tv.
@shyamalakannan5014 жыл бұрын
எப்பேர்ப்பட்ட கவிஞர் நீங்கள் ஒரு பெண்ணினால் மண்ணை கவ்வி விட்டீரே
@devasagayam39822 жыл бұрын
ஜோடிக்க பட்ட வழக்கு
@chezhi126 жыл бұрын
உங்கள் நீண்ட பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்
@thanitamilnadubramma29636 жыл бұрын
த மிழ் மகனெ வாழ்க உன் தமிழ்
@tamilagil5 жыл бұрын
Very good interview super vairamuthu sir
@manisiva27776 жыл бұрын
vairamuthu sir India best padalasiriyar ,tamilanukku perumai
@Alan-vt3ye3 жыл бұрын
Vairamuthu is a GOAT♥️
@orionalgawaz57596 жыл бұрын
கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி, அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240 , 5oo புத்தகங்களின் விலை 1,20,000(ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ) ஆனால் நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது ,அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும், இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் . ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது . பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்
@srangarajan84526 жыл бұрын
That clearly shows VM's class! Isai gnani is in a league of his own, no one can even dream of reaching that high!
@krishnankishan63636 жыл бұрын
Sir, .... Ithu endru en gu entha nigazhchi...? Chronology of events... .. Neengal solvathu unmai yendral athu asingamthan... Unmai illai endral....defamation case kooda podalam....... Athatchigal irukum endru nambukiren
@JeevAms-m3v6 жыл бұрын
S Rangarajan avan pesran na nee vera
@gana79436 жыл бұрын
ok
@gana79436 жыл бұрын
கறை சேர்க்காதீர்
@உண்மைஉண்மை-ண2ய6 жыл бұрын
10 படத்தை தவிர மீதி படம் எல்லாம் காமத்தை மையமாக வைத்து எடுத்த படங்கள் தான் காரணம் . ரஹுமான் னுக்கு எப்படி கிராமத்து இசை வரும்னு ஊருக்கே தெரியும்...எல்லாம் இளையராஜா தான் கரணம் . இளையராஜா பாடல்களை மாற்றி வேகமாக மெட்டு போட்டு வாழும் இசை புயல் . ஒரு நாளைக்கு 3-5 பாடல்களை மெட்டு போட்ட சாதனை இளையராஜா ஒரு மா மேதையால் மட்டுமே முடித்து . இந்த ரஹ்மான் 6 மாசம் ரூம் போட்டு 5 பட்டு போடும் சாதனை செய்யும் கலைஞன் . இந்த வைரமுத்து தான் இருக்கும் இடத்துக்கு தாகுந்த மாதிரி ஜல்லர அடிக்கும் எச்ச பையன் கலைஞர் விரைவில் நரகத்துக்கு போனால் நீயும் கூடையே போய் தொலை
@shaheedafridi59556 жыл бұрын
உண்மை உண்மை Rahman pathi pesurathum vairamuthuku esurathum Bjp kaikooli maari iruku
@shaheedafridi59556 жыл бұрын
Bjp rss aalungaloda veeratha history la irunthu solla aarambicha santhi sirikum
@shaheedafridi59556 жыл бұрын
Mannipu letter payapullaya
@shaheedafridi59556 жыл бұрын
உண்மை உண்மை Rahmanuku kiraamapaata Kilakucheemayile songs keluyya ore uthaaranam neruppu Singam(ARR) oru kuttithaan podum Puli(ISAINGAANI) siruthaithaan palathu podum
@JeevAms-m3v6 жыл бұрын
H Raja assistant ah da naaye ... Dash paya sethudu poi
@pugalraja65336 жыл бұрын
தமிழின் மறு உருவமே.. நீ வாழ்க!! புகழ் வாழ்க!! உன் தமிழ் வாழ்க!!!
@murugananthamthangaraj9634 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் கால் தூசுக்கு ஈடா நீ அர்த்தமுள்ள இந்து மதம் ஞானி கண்ணதாசன்.
@Kratos76864 жыл бұрын
Kannadasan Kavi arasar, but Vairamuthu is Kavi perarasu. Ne oru sangi nu theriadhu odiru
@geetharraj64303 жыл бұрын
@@Kratos7686 super pathiladi
@cholan...2 жыл бұрын
கண்ணதாசன் பற்றி இவன் என்ன சொல்றான் பாலும் பழமும் எழுதறது ஈஸியாம் Me2 பற்றி பேசு
@kalisseenu69046 жыл бұрын
ஐயாவுடைய தமிழ் ஆழுமை மெய்சிலிர்கிறது..
@chezhi126 жыл бұрын
அது ஆளுமை
@rrajasekar556 жыл бұрын
Long live Kavipperarasu. Long live his service to Tamil and Tamils.
@sathiyasothanai62893 жыл бұрын
24:00 super orutharodo thiramiya yarum edai poda gudathu nu therinju kanun hatsoff bharathiraja sir
@somangili6 жыл бұрын
இவருடைய மொழி ஆளுமையும், கற்பனை வளமும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் இவர் எல்லோருக்கும் பொதுவானவராக இல்லாமல் ஒரு கட்சி சார்பானவராகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்துபவராகவும் இருப்பது நெருடலையும், இவரது படைப்புகளை ரசிப்பதற்கு தடங்கலாகவும் இருக்கிறது. ஒரு கலைஞன் யார் மனதும் புண்படாமல் நடந்துகொண்டால் அவனை உயர்வாக கொண்டாட முடியும். அந்த தகுதி படைத்தவராக இவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
@rvaravindrvaravind66 жыл бұрын
nice conversation like it very much
@sasikumarsasikumar79594 жыл бұрын
ஐயா திராவிடத்தல் தமிழன் இழந்தது தான் அதிகம்
@kannathasan86483 жыл бұрын
உங்களுக்குப் பிடித்த எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி, பி.சுசிலா_ இவர்களையெல்லாம் சுட்டி விட்டு, கண்ணதாசன் பெயரை ஏன் விட்டீங்க....