15 Chola Secrets | Ponniyin Selvan | Tamil | Madan Gowri | MG

  Рет қаралды 1,406,824

Madan Gowri

Madan Gowri

Күн бұрын

Пікірлер: 2 500
@madangowri
@madangowri 2 жыл бұрын
Follow Madan Gowri on Instagram and Twitter ♥️🖖🏻
@GAMEOVER-rb4ys
@GAMEOVER-rb4ys 2 жыл бұрын
Bro
@Kar37
@Kar37 2 жыл бұрын
Bro Eminem video please
@J.A.I19
@J.A.I19 2 жыл бұрын
Hi MG na eanaku oru HI solunga pls😃🥺
@7tamilans_100k
@7tamilans_100k 2 жыл бұрын
Bro
@Shan_infinity
@Shan_infinity 2 жыл бұрын
Bro neenga jayam ravi poster ku oru mistake sonniga his name is Arulmozhlivaruman not Arunmozhlivaruman But his name is Arumozhlivaruman innum sila kaluvettula Arunmozhlivaruman tha iruku so avanga crct ta kudu irukaga
@tdisnygomez2833
@tdisnygomez2833 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் 70 years dream of Indian cinema ...definetly பொன்னியின் செல்வன் pride of Indian cinema ... மரண waiting for 30 th September release...🔥🔥🔥♥️💪
@Ruthra.S
@Ruthra.S 2 жыл бұрын
Eagerly waiting 💥
@shashigowda7763
@shashigowda7763 2 жыл бұрын
@@Ruthra.S I
@rajesh.r3141
@rajesh.r3141 2 жыл бұрын
On my birthday ❤...
@wezbrown8809
@wezbrown8809 2 жыл бұрын
ponniyin Selvan flop
@tsblog743
@tsblog743 2 жыл бұрын
30 is my birthday bro it's was a biggest gift for me ❤️
@Muthuselvamweatherman
@Muthuselvamweatherman 2 жыл бұрын
எல்லா துறைகளும் வளர்கிறது ஆனால் விவசாயம் மட்டும் வீழ்கிறது விவசாயத்தின் நோக்கமாக பொன்னியின் செல்வன் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@theneerpandhal
@theneerpandhal 2 жыл бұрын
Super bro
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
👍👍👍
@VijayVijay-vz7uh
@VijayVijay-vz7uh 2 жыл бұрын
♥️♥️♥️
@AravindKumar-oi4wh
@AravindKumar-oi4wh 2 жыл бұрын
Sss
@hemanthhemu2589
@hemanthhemu2589 2 жыл бұрын
🤍✨
@gokulkrish14
@gokulkrish14 2 жыл бұрын
*"பொன்னியின் செல்வன்"படத்திற்கு காத்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் இங்கே..!* 🙋‍♂️😎❤‍🔥
@vijayakumar556
@vijayakumar556 2 жыл бұрын
Me also first show pakanum,epa online ticket available, sir
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
@@vijayakumar556 பொன்னியின் செல்வன் கதையை first நல்லா படிச்சிட்டு போயிருங்க ப்ரோ இல்லனா படம் பாக்குறப்போ ஆயிரத்தில் ஒருவன் படம் மாதிரியே புரியல புடிக்கல னு சொல்லிவிட்டு போயிருவோம் bro இந்த வாட்டி நம்ம தமிழ் படைப்பை நாம கொண்டாடியே ஆகணும் இல்லனா பாகுபலி, KGF மாறி அதுதான் best உஹ் னு தமிழ் லா waste னு சொல்லிட்டு போயிருவோம்
@edwinarockiaraj9656
@edwinarockiaraj9656 2 жыл бұрын
Thalai marana waiting
@Cybertron_creatives
@Cybertron_creatives 2 жыл бұрын
thala inga oru aalu name ah eluthikonga
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 2 жыл бұрын
தெரியல தம்பி
@paulaadams5292
@paulaadams5292 2 жыл бұрын
Thank you...very glad you posted this🙏My grandparents were from India but we don't know much about India's history. It is so heart warming 💓 Hope there will be more history movies from Maniratnam.Very proud to be a South Indian🙏
@shruthinov017
@shruthinov017 2 жыл бұрын
where are you from ?
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
தமிழ் மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்...தஞ்சை மண்டலம் குடந்தையில் பிறந்து பாண்டியர்கள் ஆளுகை செய்த மண்ணில் எனது அரசுப்பணியை தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.... தமிழ் வாழ்க...
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
ஆசிரியர் கல்கி அவர்களின் அமரத்துவம் வாய்ந்த கதை தான் " பொன்னியின் செல்வன்"👍 எத்தனையோ ஜாம்பவான்கள் முயன்று தோற்ற கலைவடிவத்தை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்த திரு. மணிரத்னம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்💐💐💐
@Globetrotter924
@Globetrotter924 2 жыл бұрын
❤✨
@mani.r6995
@mani.r6995 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் பற்றிய கதையை முழுமையாக நம் தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்
@k.selvarajooselvarajoo7013
@k.selvarajooselvarajoo7013 2 жыл бұрын
அதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரனும்.திருட்டு திராவிடம் உள்ளவரை தமிழரின் உண்மை வரலாறு ஒருபோதும் பாட புத்தகத்தில் வெளிவராது.மாறாக கருநாய்நிதி போன்ற கயவர்களின் வரலாற்றினைதான் வருங்காலங்களில் தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும்.
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 жыл бұрын
Dravidans: No way bro😂😂
@jothikumar632
@jothikumar632 2 жыл бұрын
கி.பி 10 ம் நூற்றாண்டில் சேர சோழ பாண்டிய என்று மூன்று பிரிவாக இருந்த காரணத்தினால் மற்ற இனத்தினர் எளிதாக நம்மை தோற்கடித்தனர். மூவரும் நம் முன்னோர்கள்.
@lakshmananrajkumarlakshman3053
@lakshmananrajkumarlakshman3053 2 жыл бұрын
இப்போதைக்கு வேணா கலைஞரும் ஜெயலலிதா வரலாறு ஆனா வர வாய்ப்பு இருக்கு பாட புத்தகத்தில்..
@harishpillai9237
@harishpillai9237 2 жыл бұрын
Goosebumps..Proud to be a தமிழன் From🇲🇾
@arunbabu9811
@arunbabu9811 2 жыл бұрын
@kumonmedvakkam409
@kumonmedvakkam409 2 жыл бұрын
Me too
@airakhan7979
@airakhan7979 2 жыл бұрын
All ok Madan. Im a Malaysian Tamil. Proud of my ancestry. Proud of my language. All because of our ancestors. But how long are we going to talk about the past achievemens? Let's look at our future..n do something to make our ancestors proud. We have it in our DNA. We must re-create the name that Cholas created. Bring Tamil n Tamilians to global level. One day I wish TAMIL will be International language. According to many research Tamil must have been the first language spoken by mankind. Long live my Tamil.
@invincibleman1258
@invincibleman1258 2 жыл бұрын
Im malaysian too. Sanskrit is first.. But respect to tamil..
@_THUNDER_EDITS._
@_THUNDER_EDITS._ 2 жыл бұрын
No tamil is the first language in the world
@airakhan7979
@airakhan7979 2 жыл бұрын
@True light Thank u for the info. My concern is not about past history. Its more about Tamilian future
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
When dravid and Aryan boys ruling Tamils can't rise
@airakhan7979
@airakhan7979 2 жыл бұрын
@@harshavardhanj2970 Dravids are indeed Tamils
@kayaldoctor3469
@kayaldoctor3469 2 жыл бұрын
I did my UG in Thanjavur Medical college Lived there for 5 1/2 years In Chola dynasty Now .. in June 2022, went around Thanjavur, Kumbakonam, Mayiladudurai temples - and enjoyed the planning and architecture of many many temples With two eyes wide open, if u r seeing Brahadeeshwara temple Two eyes are not enough to see gangai konda cholapuram, darasuram, palaiyarai etc
@snowgaming.official
@snowgaming.official 2 жыл бұрын
Tn49 🔥
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் ...கோபுரம் புலி யைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான்! நேர் ல போய் பாருங்க!
@kayaldoctor3469
@kayaldoctor3469 2 жыл бұрын
@@malathibhaskaran5453 i went and saw there madam..
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
@@kayaldoctor3469 brahadeewarar koil oru engineering Marvel. May be rajendra சோழன் kku andha engineers available ah illayo என்னமோ! நான் என் மூதாதையர் களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எதுவும் இல்லை. GKC கோவில் , ஒரு piramid katta aarambichu, athu kalanju poi, koil oru side vaangi irukkara madhiri irukku. Definetely rajendra chozhan' s efforts far more excellent than RR chozhan' 1. But, andha kovil brahadeewarar Pola ner ah illa. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது. But his Navy is number 1 pioneer in the world. Even modi mentioned in his speech. ( Courtesy:- may be Nirmala சீத்தாராமன் ஜி.)
@snowgaming.official
@snowgaming.official 2 жыл бұрын
@malathi do u know the name gangai konda cholapuram where it is came from??
@gowthamspeed2590
@gowthamspeed2590 2 жыл бұрын
No doubt kollywood is booming, this is not just movie, it's our pride, Cholas 🔥
@infotaker2420
@infotaker2420 2 жыл бұрын
Vera 11 movie
@lokeshpandiyan1612
@lokeshpandiyan1612 2 жыл бұрын
Sare bha guru ♥️😉
@naveenyt2970
@naveenyt2970 2 жыл бұрын
@AbhiShek-ci1kv
@AbhiShek-ci1kv 2 жыл бұрын
💯💯 pride of indian cinema💥💥💥🔥🔥💯
@msphotos5162
@msphotos5162 2 жыл бұрын
cholas🎉
@infotaker2420
@infotaker2420 2 жыл бұрын
Your content selection based on current situation " Ponniyin Selvan trailer " inspires a lot.
@ArulAnga2017
@ArulAnga2017 2 жыл бұрын
Mr Tamilan stories layum vanthuruku atha pathutu decode pannuranga
@Mala12-u7k
@Mala12-u7k 2 жыл бұрын
நல்ல பதிவு. மிகவும் புதுமையாக இருந்தது. கரிகாலன் கட்டிய கல்லணையைச் சொல்லவில்லை, பரவாயில்லை.. எனக்கு மிகவும் புதுமையானது என்றால், பாண்டியர்களிடம் தோற்றது. பாண்டியர்களும் வீரத்திற்கும் நீதிக்கும் குறைந்தவர்கள் அல்லர்.
@dharani8515
@dharani8515 2 жыл бұрын
@@shyebi hi
@kmc6819
@kmc6819 2 жыл бұрын
ஆதித்யகரிகாலன் வேறு கரிகாலன் வேறு செஞ்சி என்கின்ற மன்னனின் மகனே கல்லனையை கட்டிய கரிகாலன் இது சோழ வீரத்தை பேசும் வரலாறு இல்லை . உலகை ஆன்ட தமிழ் மன்னர்களின் வரலாறு
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
சிறந்த சிவ பக்தர்களான சோழர்கள் நெற்றியில் பட்டை இடாமல் குங்குமம் மட்டுமே உள்ளது.. பட்டத்து யானையின் நெற்றியிலும் பட்டை இல்லை.. ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக செதுக்குவதில் வல்லவரான இயக்குனர் எதற்காக இப்படி செய்கிறார்?!! பின்னணியில் இருப்பது யாரோ!
@ramkumarsundaram9916
@ramkumarsundaram9916 2 жыл бұрын
@@prakaashj5485 Intentionally it was done...
@missbundleofjoyshruthinair6040
@missbundleofjoyshruthinair6040 2 жыл бұрын
Madan u look very proud and happy while talking about pandiyas 😄😁 madurai Karan ohhh 🤩
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 2 жыл бұрын
😂😂😂true
@mdnikkas2793
@mdnikkas2793 2 жыл бұрын
6:04 antha veeranam lake enga Orla irunthutha start agudhu Lalpet to sethiathop varaikkum irkum miga periya lake adhu
@Muthuselvamweatherman
@Muthuselvamweatherman 2 жыл бұрын
தமிழர்களின் அடையாளமாய் இந்தப் படம் வெற்றி அடைய நம் அனைவரும் பாடுபட வேண்டும்
@theneerpandhal
@theneerpandhal 2 жыл бұрын
Yes
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
சிறந்த சிவ பக்தர்களான சோழர்கள் நெற்றியில் பட்டை இடாமல் குங்குமம் மட்டுமே உள்ளது.. பட்டத்து யானையின் நெற்றியிலும் பட்டை இல்லை.. ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக செதுக்குவதில் வல்லவரான இயக்குனர் எதற்காக இப்படி செய்கிறார்?!! பின்னணியில் இருப்பது யாரோ! Something fishy.
@priyanprathish5273
@priyanprathish5273 2 жыл бұрын
வரலாற்றின் பெயர்களை எடுத்து ஒரு சில நிகழ்வுகளை சுட்டி, கல்கிஇன் ஒரு கற்பனை படைப்பே பொன்னியின் செல்வன். இது முழுவதும் உண்மையல்ல கற்பனை கலந்த ஒரு சில உண்மைகளை கொண்ட ஒரு படைப்பு ,, இப்படத்தை கல்கியின் நாவலாக மட்டுமே பாருங்கள் வரலாறு என்று பார்த்தால் நம் தோழர்களின் பெருமையை குறைப்பதற்கு சமம்
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
@@priyanprathish5273 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..கதை கற்பனையாக இருக்கலாம்.. ஆனால் சோழர்கள் ஆகச் சிறந்த சிவ பக்தர்கள் என்பது உண்மை.. விஷயம் அதுவல்ல..இவர் இந்த படத்தை எடுக்கிறார் என்ற போதே இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். 90களில் நாம் கொண்டாடிய இயக்குனர் இவர் இல்லை. 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இவர்படங்களில் இப்படி பட்ட காட்சிகள் வருகின்றன. . For example, ஆய்த எழுத்து படத்தில் வில்லன்கள் எல்லாம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், முற்போக்கு சிந்தனை உள்ள அறிவாளியாக காட்டப்படும் கதாநாயகன் (சூர்யா) பெயர், 'மைக்கேல்', செ.சி. வானம் படத்திலும் இப்படிப்பட்ட காட்சிகள் உண்டு. படத்தை கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம். கடத்தல்காராக வரும் தியாகராஜன் 'முருகா முருகா' என்று கூறிக்கொண்டே இருப்பார்.. சாதாரண இயக்குனர் எடுத்த படமாக இருந்தால் பரவாயில்லை..ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக செதுக்கி நேர்த்தி யாக படம் எடுப்பதில் வல்லவர் என பெயர் பெற்றவர் இவ்வாறு செய்வது எதற்காக.. யாரை திருப்தி படுத்த இப்படி காட்சிகள் வைக்கப்படுகின்றன அல்லது யாருடைய கட்டுபாட்டில் உள்ளார் என்பது ஆண்டவனக்கே வெளிச்சம்..
@arun.MSD.7
@arun.MSD.7 2 жыл бұрын
சோழ சாம்ராஜ்யம் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பெருமை 🔥🔥
@roronoa_zoro2618
@roronoa_zoro2618 2 жыл бұрын
@Parama Sivan dei parama padi daa...😂😂
@smr19673
@smr19673 2 жыл бұрын
@Parama Sivan appo mgr padam vandhuchu bro maravarman sundarapandyan
@Quark_TN
@Quark_TN 2 жыл бұрын
Further, Poompuhar was a port city for early cholas. Later Cholas such as Rajaraja and Rajendra operated their navy mainly from the ports of Kaligam (present day Odisha). They had all the coast line starting from Nanjil nadu up to bengal.
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 жыл бұрын
நான் எப்போதும் சோழர்களின் செயல்களை கண்டு மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 1.நீர்வளம் 2,இராணுவம் 3, வீரர்களின் வலிமை 4.கலைநாயம்மிக்க கோவில் இவைகள் அணைத்தும் சோழர்களின் பெருமையைச் சொல்லும். மதன் அண்ணா💥
@surieyamahendran9264
@surieyamahendran9264 2 жыл бұрын
ஒரு நாள் வாழ்ந்தாலும் ராஜா வாக மட்டும் தான் வாழ்வோம் என்று வாழ்ந்த சோழர்கள்...வெற்றியோ தோல்வியோ ஆண்ட நாட்கள் முழுவதும் கொடி கட்டி பரந்த சோழ மன்னர்கள் ✨ஓம் நம சிவாய ✨🙏
@samueldl1212
@samueldl1212 2 жыл бұрын
VIKRAM and PONNIYAN SELVAN are like cure for tamil industry after injury from BEAST, VALIMAI and ANNATHEA
@vimala5660
@vimala5660 2 жыл бұрын
Exactly
@keerthivimal9078
@keerthivimal9078 2 жыл бұрын
Cobra also
@mahilakannan7232
@mahilakannan7232 2 жыл бұрын
Why blood here also same blood
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
Ha ha ha..
@Bhadhri.L.
@Bhadhri.L. 2 жыл бұрын
PodaPullthi
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 2 жыл бұрын
அமரர் கல்கி அவர்களுக்கும் ஓவியர் மணியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏❤
@VinothPadaiyatchi
@VinothPadaiyatchi 2 жыл бұрын
அருமையான காணொளி மதன் கௌரி.8:55 வினாடியில் மன்னர்களை ஒருமையில் கூறுவதை(கட்டியிருக்கான்) தவிர்க்கவும்.
@sathish_sk_01
@sathish_sk_01 2 жыл бұрын
🔥பொன்னியின் செல்வன் 🔥 நாவலை முழுவதுமாக படித்தவர்களுக்கு மட்டும்தான் ...💫தெரியும் அதன் மதிப்பு ✌️...... நான் முழுவதும் படித்துவிட்டேன் 😍
@சோழஇளவரசன்
@சோழஇளவரசன் 2 жыл бұрын
👍
@VijeshkumarDhandapani
@VijeshkumarDhandapani 2 жыл бұрын
Ofcourse
@jokerabu4408
@jokerabu4408 2 жыл бұрын
Ponnin Selvan Vikram parthipan jegam ravi karthi Vikram Prabhu vera 11 acting 🔥🔥🔥 proud of tamilan
@zahicreation8796
@zahicreation8796 2 жыл бұрын
Jeyam Ravi bro
@sownthariyaelango2398
@sownthariyaelango2398 2 жыл бұрын
Vikram prabhu character name ena bro?🤔
@jokerabu4408
@jokerabu4408 2 жыл бұрын
@@sownthariyaelango2398 parthibendra pallavan
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 жыл бұрын
அசிங்க மூக்கர்கள் திரைக்காட்சிக்கு ஒவ்வாது
@sudhakarD599
@sudhakarD599 2 жыл бұрын
செவாலியர் சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜ சோழன் (1973) முதல் தமிழ் சினிமா ஸ்கோப் படம்
@sathishkbd7203
@sathishkbd7203 2 жыл бұрын
தஞ்சாவூரிலிருந்து 105 கிலோமீட்டர் பூம்புகார் எங்க ஊரு 👍👍👍👍👍👍மயிலாடுதுறைய்ல இருந்து 25 கிலோமீட்டர் 👍👍👍👍👍👍
@Studyspokesofficial
@Studyspokesofficial 2 жыл бұрын
Bro am.preparing upsc examination .some of historical and also other videos are very informative .if I feel tired to read I will always remember u and used to search in ur playlist regarding that topic .if it not available then only ill move to google or other videos .thank you
@arunbabu9811
@arunbabu9811 2 жыл бұрын
🔥
@Danny-wb2zr
@Danny-wb2zr 2 жыл бұрын
Yeah you definitely fail then 🤣🤣🤣
@balachandernatrajan8723
@balachandernatrajan8723 2 жыл бұрын
Dear MG Just adding to your points Chollas were strong in water management to support agriculture, கல்லணை ஒரு முக்கியச் சான்று
@மாத்தியோசி-வ1ள
@மாத்தியோசி-வ1ள 2 жыл бұрын
சோழர்கள் என்றாலே பிரமாண்டம் தான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அசாத்தியமான காரியங்களை சாத்தியமாக்கி இருக்காங்க...🙄
@psprabhakaree
@psprabhakaree 2 жыл бұрын
Few things to add: 1) When Marco Polo visited ,it was the time of pandyas. Chola’s exited a decade before Marco polo’s visit. 2. Chola’s or chola’s naval forces was not the prime reason to trade with Roman’s. Tamil Merchants had a strong trade relationship with Egypt and Rome for more than 2000 years. That means the rulers of Tamil lands was continuously changed among Pandya, Chera, Chola, Pallava. But the trade was established since the early Pandya’s. This was the primary reason to see lot of Egyptian and Roman coins in the lands of Tamil. 3. Chola’s was the first to battle a war with Naval forces sailing through Ocean. Chola conquered south east Asia( including current day Thailand, Myanmar, Indonesia, Malaysia , Nicobar islands) in 11th century. Tamil Kings especially chola’s are the only kingdom among Indian rulers who expanded their boundary in oceans and outside Indian lands. Early europeans had battle among naval forces, but it is all majorly among seas like Red Sea, Black Sea, Baltic Sea. They never waged war largely through Atlantic Ocean until 15th century. So cholas can be considered as the first kingdom to battle a war with naval forces through sailing oceans.
@ramki98
@ramki98 2 жыл бұрын
Wow
@sahathevan8951
@sahathevan8951 2 жыл бұрын
Yaarya nee engarundhu ya vandiruka Excellent explanation thalaiva 🎩👏👏
@psprabhakaree
@psprabhakaree 2 жыл бұрын
@@sahathevan8951 😀
@Manikandan.85
@Manikandan.85 2 жыл бұрын
Thanks
@jenivlogs1987
@jenivlogs1987 2 жыл бұрын
Super b msg
@தெரியுமாதெரியாதா
@தெரியுமாதெரியாதா 2 жыл бұрын
எனக்கு புடிச்ச Subject ட்டே வரலாறு தான் கதையை கேட்டவுடன் அந்த காலகட்டத்திற்கே சென்று விடுவேன் நினைவால் 😇😇
@cinemafactory5753
@cinemafactory5753 2 жыл бұрын
Me to
@kannaneaswari1124
@kannaneaswari1124 2 жыл бұрын
Me too
@Raja-qt8xd
@Raja-qt8xd 2 жыл бұрын
Ama
@roronoa_zoro2618
@roronoa_zoro2618 2 жыл бұрын
Crt bro
@valaru9528
@valaru9528 2 жыл бұрын
Yenakum dhan bro nan oru history student but Yellarum history LA oru subject aa nu kekumpodhu Kovama varudhi
@Priya121975
@Priya121975 2 жыл бұрын
thanks for sharing some of unknown information... and Yes, I am egarly waiting to watch ponniyen selven movie. I have complete books of this novel and I have read it 2 times so far. Also about cholas I also read Balakumaran's Udayar., its all about the great king Raja raja Cholan. On the other hand Pandiyargal.. I love them too... sangam vaithu Tamil valarthavargal....
@aasaaamii429
@aasaaamii429 2 жыл бұрын
வீராணம் ஏரி...!! அருமையான செயல்பாடு..!! ராஜ ராஜ சொழனின் குணம் அனைத்தும் மகத்துவம் வாய்ந்ததாகவே தெரிகிறது..!!
@TAMIL_DON
@TAMIL_DON 2 жыл бұрын
சோழர்கள் என்று சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது 🔥ஆயிரத்தில் ஒருவன் தான் 🔥
@ashwini1962
@ashwini1962 2 жыл бұрын
Yes (Sri lanka)
@playertwo4470
@playertwo4470 2 жыл бұрын
@@ashwini1962 whay sri lanka?
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் என்னும் தலை சிறந்த படைப்பின் மூலம் நம் முன்னோர்களின் அக மற்றும் புற வாழ்க்கையையும், வீரத்தையும் எடுத்துரைத்த அமரர் கல்கி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏❤
@vijayk6817
@vijayk6817 2 жыл бұрын
Avar ippa irukara
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 2 жыл бұрын
@@vijayk6817 Illa bro... Avaru 5th December 1954 layae erandhutaaru.
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
சிறந்த சிவ பக்தர்களான சோழர்கள் நெற்றியில் பட்டை இடாமல் குங்குமம் மட்டுமே உள்ளது.. பட்டத்து யானையின் நெற்றியிலும் பட்டை இல்லை.. ஒவ்வொரு காட்சியையும் மிக கவனமாக செதுக்குவதில் வல்லவரான இயக்குனர் எதற்காக இப்படி செய்கிறார்?!! பின்னணியில் இருப்பது யாரோ! Something fishy.
@sanjaikevin9953
@sanjaikevin9953 2 жыл бұрын
கல்கி அவர்களின் கற்பனை மட்டுமே இந்த பொன்னியின் செல்வன். இது உண்மையான சோழர்களின் வரலாற்றையும் அல்லது வரலாற்றுச் சுவடுகளையும் எடுத்துச் செல்லும் ஒரு கதை அல்ல. பலவகையான திரிபுகள் அமைத்து எழுதப்பட்டது இந்த நூல். அதனால் கல்கிக்கு நன்றி சொல்வதில் பயன் இல்லை.
@sornavadivu7577
@sornavadivu7577 2 жыл бұрын
Hi Madan I used to follow your posts daily And today it was amazing One important thing you missed was great KALLANAI built by Karikala Cholan Veeranam lake also important but this was the utmost architecture of Cholan still how it was built a mystery
@idiosyncratic0
@idiosyncratic0 2 жыл бұрын
And add thanjai periya kovil too...A marvelous architecture
@Ke_seer-1809
@Ke_seer-1809 2 жыл бұрын
6:04 veeranam eri madan you must come and see our lake.... Enga ooru kattumannarkoil cuddalore district la present aayirukuradu..... kadal pol kaatchiyakkum veeranam eri kandipa vandu paarunga madan🥰🥰🥰
@wolverine2314
@wolverine2314 2 жыл бұрын
படத்தில் சோழர்களின் கொடியிலேயே அவர்களின் அடையாளமான புலி இல்லை.
@laddu756
@laddu756 2 жыл бұрын
Who was the only king who built the infrastructure of the first world? A Tamil king named Rajaraja Cholan is an immortal epic of Thanjavur temple.
@vasanthisuperkaruna3407
@vasanthisuperkaruna3407 2 жыл бұрын
Why not egyptians? (Pyramid)
@mandrill4201
@mandrill4201 2 жыл бұрын
​@@vasanthisuperkaruna3407 Pyramids can be but... the pyramids have very odd structures and even the path inside it a very narrow for a human to walk, i guess there is no proof who built it actually. Whereas for Thanjavur temple we have proper inscriptions about the kingdom and it's king
@jaikumar4270
@jaikumar4270 2 жыл бұрын
Confirmation bias
@arunahvsiz7925
@arunahvsiz7925 2 жыл бұрын
During chola dynasty- not only poombukar as a port , Nagapattinam also naval base for cholas . During rajarajan period Nagapattinam have been used more .coz that is straight east for *thanjavur* city and *pazhayarai* city ( capital of rajendran period ) Pandiya dynasty is not a border of cholas period Coz chola Emperor has been divided by 3 period of ages *1st age cholas* 1) cibi chakravarthi 2)Aathikesari 3) Parakesari 4) Manuneethi chozhar ( gave Justice for cow ) 5) ilamchetchenni 6) koperumchozar 7) Karikal peruvalathar ( builder of kallanai) 8) Adhiyaman ( gave gooseberry to ovvaiyar) Etc *2nd Age period cholas* 1) Killi valavan 2) Nedungilli 3)Perunar killi 4)Kulamutru killi 5) kocengannan Etc *3rd age period cholas* 1)Vijayalaya chozhan ( 98 winning wound scares of body ) 2)Athithya chozhan ( built 108 shiva temple in all over Cauvery river route border ) 3)Paranthaga chozhan ( golden roof for Chidambaram Natarajar temple ) 4) Kandarathithar 5) Arunjeyar 6) Sundara chozhar ( f/o rajarajar) 7) uthama chozhar (chithappa of rajarajar) 8) Rajarajan ( whole universe know ) 9) Rajendran ( whole universe know ) Later on kulothunga chola lists also for 200 yrs During the period of 1st age cholas kaveri poompattinam ( pugar Nagaram)is the capital … after that tsunami 🌊 பூமிக்குள் புகார் சென்றதால் that is became “poombukar “it was the greatest city as Madhan said but during 1st age period of cholas In Elango’s *Silapathigaram* also mentioned this name as a chapter of pugar kaandam it’s a kovalan / kannagi city. ( for info of cross checking verification )
@thariqroshan624
@thariqroshan624 2 жыл бұрын
👏👏👏
@sharveshingapillai7146
@sharveshingapillai7146 2 жыл бұрын
அருமையான தகவல் 👌
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
Great work Bro!👍
@Ns-uq6ic
@Ns-uq6ic 2 жыл бұрын
Fantastic
@shalu6156
@shalu6156 2 жыл бұрын
Where can we get this history of chola rulers
@shakthig8048
@shakthig8048 2 жыл бұрын
Expecting this content today
@pa.manikandan9617
@pa.manikandan9617 2 жыл бұрын
9:45 true dha 👍 indha sequences laam ponniyin Selvan la irukum paarunga
@vijayviratsethu8785
@vijayviratsethu8785 2 жыл бұрын
2:20 started
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரம் முதல் கடாரம் வரை தமிழனின் புகழை ஓங்க வைத்தவர்கள் சோழர்கள் 💪💪💪💪😍😍😍😍 வீரம் செறிந்த படையை கொண்டவர்கள் 😌😌😌😌👍👍👍 அசோகனின் படையெடுப்பை தடுத்து காத்த காவலரணாக சோழ தேசம் திகழ்ந்தது 👍👍👍👍
@siva-7799
@siva-7799 2 жыл бұрын
@Parama Sivan adha neengale sollunga
@premkumarr8071
@premkumarr8071 2 жыл бұрын
Chola will rule the south asia once again through screens in september end 😍💥
@MrVimal5
@MrVimal5 2 жыл бұрын
The 72 years dreams...The Legendary actors dream... The Tamil peoples dream. The whole world's dream...INDIAN history...The Golden era...The Great CHOLAS...The Great KALKI KRISHNAMURTHY ...The Great MANIRATHNAM's dream project PONNIYIN SELVAN...Die hard PONNIYIN SELVAN devotee...My World...My Blood...My Everything...the feel...the vibe...the smell...My breath...My Love...My Heart everything is PONNIYIN SELVAN... Can't wait to watch... September 30 World wide...THE GREAT CHOLAS...THE GREAT PONNIYIN SELVAN
@mahilakannan7232
@mahilakannan7232 2 жыл бұрын
Ponniyin selvan vungalukku rombapidikkumna Sunday disturbance you tube channel check panning parunga,arun brother nailed it
@mohamedizhaan1170
@mohamedizhaan1170 2 жыл бұрын
Teaser pee madri iruku😓🤢😭
@anandkumarak2694
@anandkumarak2694 2 жыл бұрын
@@mohamedizhaan1170 neenga entha mathiri expect panringa bro?
@raj.a165
@raj.a165 2 жыл бұрын
@@mohamedizhaan1170 katharal pathala... I want more emotion...😂😂😂😂🤣🤣🤣🤣
@roronoa_zoro2618
@roronoa_zoro2618 2 жыл бұрын
@@raj.a165 😂
@ramkumar-xb2so
@ramkumar-xb2so 2 жыл бұрын
Tnks to detailed information about cholas.. Now we mesmerising about cholas, pandiyas only because of the great legendary narrator Mr. KALKI. on this time I tnk and worship him.. Because I know about the tamil kingdom history threw the "ponniyin selvan" After I read that novel then only I have more interest to know about cholas, pandiyas, cheras, pallavas, chaluyas, mugal, British. I read nearly 15 books about the ancient tamil kingdoms. These things are initialed by kalki's ponniyin selvan.
@niverock6159
@niverock6159 Жыл бұрын
Started watching ur videos from feb 21.. now started to watch the videos from first.. and i reached here🙌🏼
@SRIRAMG95
@SRIRAMG95 2 жыл бұрын
Chinese traders reference is present in Ponniyin Selvan, in the episode where Arul Mozhi Varman and Vandhiyathevan disguise as Chinese traders
@thiruchelvi2708
@thiruchelvi2708 2 жыл бұрын
4th one CORAMENDAL coastal areas 🔥really goosebumps proud to be thanjaiz😍🔥
@priyadharshini-on8dd
@priyadharshini-on8dd 2 жыл бұрын
If anybody remember kaarakolambu Kani Akka (cwc2) story of ponnyin Selvan 💛💛💛💛
@sssundar4544
@sssundar4544 2 жыл бұрын
kani Akka....❤❤
@spot-uh165
@spot-uh165 2 жыл бұрын
Moodudi
@mr_matt_black
@mr_matt_black 2 жыл бұрын
சோழஸ் யெங்கிரா பெயர் கேக்கும் போதே goosebumps வருது🔥🌟💥
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 2 жыл бұрын
Beautiful compilation of facts of chola dynasty..Madan...I am very much astonished to imagine their talented voyages to conquer countries all over the world 🌎
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 2 жыл бұрын
ராஜராஜ சோழனின் வரலாற்று சிறப்புமிக்க 15 விஷயங்களும் புத்தம் புதிய தகவல்கள் மதன்! நம் தமிழ் மன்னனின் வரலாறு என்றாலே நமக்கு பெருமை தானே!!🔥🔥 வீரம் விளைந்த மண்!💥 ஈரம் செறிந்த மன்னர்கள்!!🤴🤴 வாழ்க தமிழர்கள்!!! வளர்க அவர்தம் புகழ்!!!!💪💪💪
@JohnCarlos16
@JohnCarlos16 2 жыл бұрын
Super vlog Madan, This is great history about our Tamil Great kings. Please keep up this kind of Tamil history for our young generations. 🙏 Proud Tamilan Melbourne Australia
@lovely-eyes.78
@lovely-eyes.78 2 жыл бұрын
Mass Entry🔥 in PS-1 Sep30💥 Marana Waiting in Ponniyin selvan🔥🔥🔥
@malarvani6505
@malarvani6505 2 жыл бұрын
Ponniyen selvan novel therinja indha madhiri video podunga unga video parthuttu cinema parkkum podhu romba interesting irukkum niraya perukku rombavum pidikkum andha characters manadhil padhiyum
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 2 жыл бұрын
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அனைத்து படைப்புகளையும் படித்து முடித்து விட்டேன் அடித்து சொல்கிறேன் அவரைப் போன்ற ஒரு எழுத்தாளர் இனி பிறப்பது மிகவும் கடினம்.
@Sreenivasan2003
@Sreenivasan2003 2 жыл бұрын
Based on real noval writted by kalkis it was not a movie it was our tamil history of 💥❤️⚡
@sriramn.s7092
@sriramn.s7092 2 жыл бұрын
MG bro when Marco Polo visited Thamizhagam pandiyas were ruling it. Choa mandalam ended in 1279 and Marco Polo visited Thamizhagam in 1292. During that time pandiya alliance won the war against cholas. So may be Marco saw the pandiyas culture or the aftermath of the war where the chola bodyguard reduced to work under the pandiya king and died along with the king like we saw in aayirathil oruvan. The latter explanation is less likely as there is a huge time gap.
@krishaanbananthan5142
@krishaanbananthan5142 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் தமிழரின் பெருமை. திரைபடம் சிறப்பாக அமைய வேண்டும். அனைவரும் திரையில் கண்டுகளித்து வெற்றியடைய செய்வோம். மலெசியா தமிழ் ரசிகை ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைபடம்.
@Kiransundar.r
@Kiransundar.r 2 жыл бұрын
Anna talk about early cholas like karikala cholan they ruled this massive land before 2000 years and angorwat temple(built by Surya varman) cholas descendent...Our culture is spreaded all over the world proud to be a Tamilan😎
@saravanansara7916
@saravanansara7916 2 жыл бұрын
Super Madan really I'm waiting for this movie. More we know Raja Rajan with visual.
@gabrielemmanuel36
@gabrielemmanuel36 2 жыл бұрын
Another facts of Chola: The empire razed 21 cities of Srivijaya and to date we only able to discover 20 of them and having 1 still missing. Also, during later time of expansion, especially during the Kadaram rebellion, Srivijaya seeked the Cholas for help. In 1068 CE, Cholas under leadership of Virajendra Chola launched a naval raid to help Srivijaya reclaim Kadaram. I am sure many are curious to know more about Cholas expansion in SEA region and wanting more coverage on this part of Cholas.
@yesh16krishna
@yesh16krishna 2 жыл бұрын
தமிழன் என்பதில் கர்வம் கொள்வோம்.... 🔥
@JJ-rw5cz
@JJ-rw5cz 2 жыл бұрын
Mg anna says tdy topic :நாம் இன்று சோழ தேசம் நோக்கி பிராயணிக்க உள்ளோம் 🔥🤩🐯
@vijayalakshmi-ek4mm
@vijayalakshmi-ek4mm 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தில் நான் படித்த போது அந்த கால கட்டத்துக்கு சென்று அங்கு வசித்த அனுபவித்த உணர்வு படத்தில் கிடைக்குமா?
@krishnandha8978
@krishnandha8978 2 жыл бұрын
சோழர்கள் தோல்வி அடைந்தது பாண்டியர்கள் கிட்ட this was claimax exciting 🔥madan bro 🔥 I am proud to be a Madurai native 🔥
@loganathans3706
@loganathans3706 2 жыл бұрын
Yes true brother... north india la Thanjavur temple therila but Raja Raja cholan ah nalla therium sonnanga... really proud moment
@vallarasuvallarasu187
@vallarasuvallarasu187 2 жыл бұрын
Get ready this generation humans .சோழர்கள் வருகிறார்கள்🔥🔥🔥
@vinoth5422
@vinoth5422 2 жыл бұрын
proud moment when your speaking about my village poombuhar....Thanks madhan anna❤️
@pujaravi552
@pujaravi552 2 жыл бұрын
You just explained history in a fun way, for the first time I didn't sleep for this subject 🔥🔥🔥
@briannava2147
@briannava2147 2 жыл бұрын
Yes Here in Malaysia, we have Street name " Jalan Raja Cholan " "Raja Cholan Street" in Kuala Lumpur
@rupal37
@rupal37 2 жыл бұрын
this is the best video of yours...... I loved it the most
@aravintharavinth432
@aravintharavinth432 2 жыл бұрын
Nandhini vs kundhavai andha scene laa aish and trisha kannulaye pesikira antha few secs goosebumps and chiyaan dialogue 😎😎😎😎😎😎💪💪💪💪💪
@prabhaprabha994
@prabhaprabha994 2 жыл бұрын
Ravanan movie ya ninaivu paduthiyathu.... Vikram...and aish.... Same track... Arugil irunthum thoorama....
@Nalinasiva
@Nalinasiva 2 жыл бұрын
To add some more to your content, we have many temples constructed with aagama sastra, people from Tamilnadu were brought to south East Asian countries like Myanmar, Malaysia, Cambodia etc. We have many scriptures, throne designs with embossed precious gems of chola dynasty seen in Yangon museum even today
@lyricalyt7446
@lyricalyt7446 2 жыл бұрын
I am Thanjavur I am very proud to birth in the district cholas 💥🔥🔥🔥🔥🔥
@revathyr6221
@revathyr6221 2 жыл бұрын
Eagerly waiting for பொன்னியின் செல்வன் movie...........
@alagusundaram8271
@alagusundaram8271 2 жыл бұрын
Superb 15 facts about Cholas Dynasty.
@Mr.Player90
@Mr.Player90 2 жыл бұрын
Cholas are Pride of Tamilians 🤟🔥
@saranraj2884
@saranraj2884 2 жыл бұрын
The cholas who were defeated by pandiyas are actually not cholas, they are decents of amangai devi (rajendra chola 1 daughter) and her husband from chalukiyas, image a king like adiya karikalan during that time, he could had cut sundarapandian head like he did to veerapandiyan, thats the power of real chola, but during the end of chola, cholas were very weak, and pandians were very strong because of sundarapandian aggressive, he is also a great king managed to get territories back
@melicobright4531
@melicobright4531 2 жыл бұрын
And one more fact is that the Pandiyas has # 1 spot in the world for ruling their kingdom for a long peroid of time...
@saranraj2884
@saranraj2884 2 жыл бұрын
@@melicobright4531 yes bro they were no.1 among the three dynsaty for long time, after vijayala chola, pandya dynasty sinked, like they were nothing during rajaraja cholan period, this is the point were pandian grown a vengeance on cholas, and the enemity starts, and finally they defeated ranjendra chola 3 and took the power back, but imagine what if they had a mutual bond, and they were friends instead of enemity, no one could had thought of capturing their territories, cholas become weak because of pandian and vice verse
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
Bro, நல்ல விசயங்கள் சொல்றீங்க ப்ரோ,அதை தமிழில் சொன்னால்தான்,எண்ணைப்பொன்றவர்களால் புரிந்து கொள்ள முடியும்!👌Mr.saran Raj.
@ritheeshr5376
@ritheeshr5376 2 жыл бұрын
@@thirupathy4292 ஆம நண்பா எனக்கும் அவரு சொல்வது அந்த அளவுக்கு புரியவில்லை தமிழில் comment செய்து இருக்கலாம்😅😅
@nmani85
@nmani85 2 жыл бұрын
It’s Happened for every kingdom, bt we r accepting the Rajarajan chozhan is a emperor and intelligence...
@subas7987
@subas7987 2 жыл бұрын
Hi anna i am a sanskrit Student. And I love Tamil and Tamil history i am tamilan.
@spot-uh165
@spot-uh165 2 жыл бұрын
Moodudi punda
@Bhadhri.L.
@Bhadhri.L. 2 жыл бұрын
@@spot-uh165 PodaPundaUnAmmaKudiyaMududaOngamalaOkka,VijaynuPeruVechavanYellaKandaraOlikudi
@spot-uh165
@spot-uh165 2 жыл бұрын
@@Bhadhri.L. kandaaroli naaye sootha mooduda thevidya gommaounda
@spot-uh165
@spot-uh165 2 жыл бұрын
@@yemanda3501 fake id le suthura okkaali munda nee ennaya pesriyaa? Pichakkaara echcha punda
@spot-uh165
@spot-uh165 2 жыл бұрын
@@yemanda3501 dei salpi dog uh, kettupona bhel puri evanaachu kudupaan, nee convert aagiraadhaa maanamkettavane😆
@vimalaskaivannam3945
@vimalaskaivannam3945 2 жыл бұрын
Super madan very informative iam very excited about veeranam lake
@dhamodharanr24
@dhamodharanr24 2 жыл бұрын
Chennai metro water ku vidhai pottadhu …… SUPER BRO….
@rathikaaswin5225
@rathikaaswin5225 2 жыл бұрын
No chance to make an history as a film as a author kalki he is a genious
@BOSE_EDITZZ
@BOSE_EDITZZ 2 жыл бұрын
Anna I'm from gangai konda cholapuran people of rajendhira cholan😍
@SRIRAMG95
@SRIRAMG95 2 жыл бұрын
11th point mentioned here is present in Ponniyin Selvan as well. The soldiers who take oath to self-slaughter themselves if they fail to save their King are referred to as "Velakkara Padai"
@rahmansha4817
@rahmansha4817 2 жыл бұрын
Yes dude ivangala pathi sollanum na avanga oru parambaraiya valnthavanga
@rahmansha4817
@rahmansha4817 2 жыл бұрын
Athitha karikalan pandiyana win panna appo anga iruntha aththana vellakkara padaium sucide pannikkuvanga Examply Namma SELVA sir oda aiyrathiln oruvan climax
@AruRajan
@AruRajan 2 жыл бұрын
Only if they can't Safeguard him from enemies, not if death by natural causes.
@mahamurugesan7375
@mahamurugesan7375 2 жыл бұрын
Itha sollathaan naa comment section ke vanthen bro!
@prathibak5344
@prathibak5344 2 жыл бұрын
I was about to comment this.
@theblackshow2789
@theblackshow2789 2 жыл бұрын
Next waiting to ee about pandiyas histories ❤️❤️❤️🔥🔥🔥
@mohamedashik9605
@mohamedashik9605 2 жыл бұрын
In my opinion chera chola pandiya moonu perum ore aniyaga irundhirundhal namma history innum evlo broad aa grow aagi irukkum........
@saranyaanand2228
@saranyaanand2228 2 жыл бұрын
The Cholas are remembered as one of the longest ruling dynasties in the southern regions of India. This section of the timeline witnesses the onset of a new culture and art flourishes like never before. The temples and literature of this time still serve testimony to this ecstatic period of history... Feel proud to be a tamilian😍👍Vazhga Tamill👏
@sabareeshjr9542
@sabareeshjr9542 2 жыл бұрын
No pandyas is longest rules in southern
@purushothamanthanikasalam3051
@purushothamanthanikasalam3051 2 жыл бұрын
@True light lllllllllllllllllkl moomlkllomo.lllllllll.kl.lklll
@purushothamanthanikasalam3051
@purushothamanthanikasalam3051 2 жыл бұрын
@True light kllllllllllllll
@purushothamanthanikasalam3051
@purushothamanthanikasalam3051 2 жыл бұрын
@True light omo.llllllllllllllllklllllkl
@purushothamanthanikasalam3051
@purushothamanthanikasalam3051 2 жыл бұрын
@True light oll.llllllllllllllllllllllllll.o
@bharathrohin.b.s.6807
@bharathrohin.b.s.6807 2 жыл бұрын
Actually caste issue not considered in cholas period. They make hightax collection,and yes they give lands to brahmins as followed in sangakala. Even though they collect tax from them after 8 year ownership. First kingdom collect taxes from Brahmin's, and also they implemented law to cut off the head of Brahmins who done high mistake as there law ( actually killing brahmins is very worst sin as considered in hindu mythology )first empire implemented this law. Actually they divided same 'kudy' into left and right to show there skills. In cholas period the inter caste marraiges where followed. Now in tamil caste list paraiyar is the caste that put in to scheduled caste list, but in Raja raja cholas rajarajeshwaram temple(brihadeshwaram) first priest a man among them and he is named as Rajaraja perum paraiyar. They where good in there administration, the way they conducted surveying in land taking the foot distance of elephants actually an awesome. Lots of inscription are there to new about chola dynasty.❤️❤️❤️❤️❤️❤️❤️ . . . Madan anna cholas inscription pathi oru video podu. (Anna I'm extremely waiting to watch ps1 maniratnam Sir's movie but i have a wishe that u do correct vedio of the karikalans death by reading an inscription on rajrajas ruling time). With love❤️❤️❤️ 1among MG's
@DineshKumar-bu5bv
@DineshKumar-bu5bv 2 жыл бұрын
Yaru da nee 🤔
@bharathrohin.b.s.6807
@bharathrohin.b.s.6807 2 жыл бұрын
@@DineshKumar-bu5bv one among 6.24M of MG's 😜❤️❤️
@vijaypratik7160
@vijaypratik7160 2 жыл бұрын
HE WAS GREAT SIVANADIYAR
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@DineshKumar-bu5bv endda
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
@@bharathrohin.b.s.6807 How many. Uternity takes to type this paragraph Sir 🥱. Without a single Edit 🧐
@sudharshanabalasubramaniya3126
@sudharshanabalasubramaniya3126 2 жыл бұрын
Eagerly waiting for Ponniyin Selvan Movie... 🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathish_sk_01
@sathish_sk_01 2 жыл бұрын
💫மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் 🔥 பொன்னியின் செல்வன் 🔥திரைப்படத்திற்காக ✌️
@gu.s2582
@gu.s2582 2 жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய வரலாறு video apload panuga bro
@gopinathr8227
@gopinathr8227 2 жыл бұрын
Cholas turning point was in Thirupurambiyam (near Kumbakonam) war
@suriyaprakash3505
@suriyaprakash3505 2 жыл бұрын
Bro mutincha alavukku tamil history's videos potunga bro . Inga yaarukkume mostly history theriyarathu illa including me . Namma kadanthu vantha paathaiya paakkanum . Mutincha alavukku try pannunga . Tamil history, thamizhan history lam therinchukrom .mutincha next prabhakaran avangala pathi enna pannaru nu video potunga . தமிழ் 🔥💪
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா 🔥🤩 தலைநிமிர்ந்து நில்லடா🔥🥳
@-EC-Roshini
@-EC-Roshini 2 жыл бұрын
Eagerly waiting ....😍
@buvanteach4161
@buvanteach4161 2 жыл бұрын
Bro Pandiyerkal pathi podukuka bro
Real Ponniyin Selvan 2 Story | Tamil | Madan Gowri | MG
17:51
Madan Gowri
Рет қаралды 620 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Pandya History | Tamil | Madan Gowri | MG
13:27
Madan Gowri
Рет қаралды 899 М.
Real vs Movie Ponniyin Selvan | Tamil | Madan Gowri | MG
13:46
Madan Gowri
Рет қаралды 597 М.
Shiva Temple Under Taj Mahal? | Tamil | Madan Gowri | MG
10:48
Madan Gowri
Рет қаралды 1,8 МЛН
How British Captured India ?! | Tamil | Madan Gowri | MG
14:53
Madan Gowri
Рет қаралды 880 М.
BodhiDharma Secrets | Tamil | Madan Gowri | MG
13:45
Madan Gowri
Рет қаралды 715 М.
Raja Raja Chola - End Mystery | Tamil | Madan Gowri | MG
13:44
Madan Gowri
Рет қаралды 697 М.