காய்ச்சிய பாலை ஆற வைத்து,அதற்குள்ளே சீனியை போட்டு கரைத்து. பின் வறுத்த றவையை போட்டு mix பண்ணி விட்டு, கிண்டினால் கட்டிகள் வராமல் இலேதாய் கிண்டலாம். கேசரிப் பவுடரை விட குங்குமப் பூ சிறந்து.
@malahashini758122 сағат бұрын
பால் சேர்த்து வித்தியாசமான கேசரி அருமை குடும்பத்துடன் சாப்பிடுவதும் அருமை
@vijithathmanseevaratnam118122 сағат бұрын
இனிப்பு வேணாம் காரம் தான் வேணும்
@jeyamalarrajendran608018 сағат бұрын
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு. அருமையான விளக்கத்துடன் செய்து காட்டியமைக்கு நன்றி.
@mariastellasaverimuthu123720 сағат бұрын
Egg 🥚 beater ஒன்று இருந்தால் கட்டி படாமல் கிளறலாம் ,❤superma
@கர்ணன்நோர்வே21 сағат бұрын
அருமை 🙏🏼❤️ மழை ஓய்வெடுத்ததும் மகிழ்ச்சி 🙏🏼
@keshanychristyvijithan439819 сағат бұрын
உண்மையிலேயே உங்கள் எல்லோரையும் பார்க்க ஆசையாக உள்ளது🥰 நெய், கயு, பிளம்ஸ் உங்க விலை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்🤔 இருந்தும் எமக்காக றவா கேசரி செய்து காட்டியதற்காக மிக்க நன்றி 🙏
@keshanychristyvijithan439819 сағат бұрын
தங்கையின் அம்மாவை இன்று காணவில்லை என்னாச்சு அம்மாவுக்கு நலமாக உள்ளாவா?
@selvikaruna425515 сағат бұрын
Hi brother and sister Super irunthu kesari Palil seivathu puthusaai irunthathu
@LeninLenin-p7x12 сағат бұрын
நன்றி அக்கா. கேசரி. Super.
@alagesraja3 сағат бұрын
சுஜி நீங்கள் செய்யும் உணவ வகைகள் எளிதான முறையும் இலகுவான முறையும் அதனால் உணவுகளை செம்யவேணும் எனவும் தோணுது நன்றி நீங்களும் சுவையுங்கோ.
@nilukshananixon712222 сағат бұрын
Wow super anni 👍 asathittinga ponga ❤❤❤ valga valamudan 😊
@sivayoga954720 сағат бұрын
வணக்கம் அக்கா, அண்ணா தேங்காய்ப்பாலில் கேசரி செய்தால் நல்ல சுவையாக இருக்கும். நல்லதோர் கேசரி 👌இன்று சூப்பரான, இனிப்பான 😄வீடியோ 👍நன்றி 🙏வாழ்த்துக்கள்.
@SwanSwan-dl7tg17 сағат бұрын
Very nice 👍
@maryflorancekugathasan632122 сағат бұрын
சப்பாணி கட்டி இருக்கறதே ஒரு வடிவு
@kuviththisureshkuviththisu411122 сағат бұрын
ஆமா
@selvakumarrajakumar292121 сағат бұрын
Wow Arumai recipe 🙏👍👍❤️
@Sk.Sharoon12 сағат бұрын
கேசரி சூப்பர் அக்கா ❤❤❤❤❤
@kamaladevirajah792019 сағат бұрын
சுவையான கேசரி 😊🎉
@rathy_v15 сағат бұрын
Nice preparation, with great explanation. ❤❤❤❤
@VANNI-VLOG11 сағат бұрын
Thanks a lot
@Dina-Wilde7 сағат бұрын
மிகவும் சுவையான இனிப்பு கேசரி ❤
@SeethaThirugnanasampanthan17 сағат бұрын
சுப்பர் சுப்பர் வாழ்த்துகள்🎉சகோதரி
@ragrag349511 сағат бұрын
மிக்க நன்றி 🎉 நான் கேட்டதும் வீடியோ போட்டதற்கு❤
@thiru25106 сағат бұрын
அருமை சூப்பர் 👌👌👌அருமையான விளக்கம் சூப்பர் 😋😋😋
@malininarendran695111 сағат бұрын
Looks so nice. Thank you for sharing.
@VANNI-VLOG11 сағат бұрын
Thank you too
@Terron-zm3vw00711 сағат бұрын
Tamil pronunciation supperp...🙋🥰🙏🇱🇰...
@Kugnsarmakalaiselvy4 сағат бұрын
அருமை😊
@FareenaFareena-qb6no13 сағат бұрын
Kachchaan biscuit seidhu kaattungal
@RatheesRathees-q3s21 сағат бұрын
பனைமரம் சார்ந்த உணவுகள் செய்து காட்டுகள்
@logirajkumar714620 сағат бұрын
kesari அருமை..😊
@RagunathanRuksan-dc5kfСағат бұрын
அப்பம் செய்து காட்டுங்கள் அக்கா
@kamaleswarypasupathy714018 сағат бұрын
வணக்கம் coconut milk கேசரி நன்றாய் இருக்கும் என நினைக்கிறேன் .வாழ்துக்கள்
@anandasiddhana20272 сағат бұрын
தமிழ் நாட்டு மக்களின் தோப்புள் கொடி உறவுகள் எங்கள் இலங்கை தமிழர்கள்
@KalaSiva-yf1fj21 сағат бұрын
Super Sappadu Akka❤
@SasiPraveena-x1q20 сағат бұрын
Wooooooooow super kesary
@Suganthini-t1b20 сағат бұрын
Wowsuper ❤❤❤❤❤suji
@theepan156522 сағат бұрын
Akka kedikari Ella sapadum seya theryum anna kuduthu vachaningkal
@BalakrishnanNesaruban-pg2cj22 сағат бұрын
Akka chicken பிரியாணி செய்து போடுங்க?
@zarazara-sv3pv22 сағат бұрын
உளூந்துவடை Link அனுப்புங்க தேடிப்பாத்தேன் காணவில்லை அக்கா
@TamilGirlinGermany0321 сағат бұрын
அக்காட சமையலப்போலவே கதைக்கும் அதன் அடிமை❤
@RagunathanRuksan-dc5kfСағат бұрын
Appam seythu kaddungo
@sinthusansoba58617 сағат бұрын
Super kesari 👌👍🤪🤪🤪 Acca thadduvadai seithu kadunko plz