150 வருடங்களாய் சீனாவில் போதிதர்மர் என்ன செய்தார் | தற்காப்புக் கலையின் தந்தை | bothitharman tamil

  Рет қаралды 351,062

Tamil Factory

Tamil Factory

2 жыл бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Horror stories : • Haunted Stories
India mystery : • India Mystery
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Island Mystery : • Mysterious Islands
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#bodhidharma
#bodhidharmamystery
#dhaamo
#shaolintemple
#pallavaking
#bodhidharmatamil
#bodhi
#pallava
#chera
#kalari
#martialart
#chola
#india
#india_mystery
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 838
@TamilFactory.
@TamilFactory. 2 жыл бұрын
#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@tamizhaninfo6147
@tamizhaninfo6147 2 жыл бұрын
சிங்க களம் இறங்கிடுச்சே😂
@anbu9624
@anbu9624 2 жыл бұрын
Sure broo🤗🤗
@tamizhaninfo6147
@tamizhaninfo6147 2 жыл бұрын
பார்த்தவுடனே என் உடம்பு மெய்🤗 சிலிர்க்க வைத்தது மீண்டும் ஒரு live போடுங்க please bro 😭 ennada thambi ki மூணு வயசு ஆகுது உங்களோட வீடியோ வந்திருச்சுன்னு சொன்னா போதும் உடனே வந்து பாத்துருவோம்
@tamizhaninfo6147
@tamizhaninfo6147 2 жыл бұрын
வர 24 தேதி அவனோட பிறந்தநாள் 🎂அவன் பேரு சரவணன் please wish பண்ணுங்க
@s.dinesh9123
@s.dinesh9123 2 жыл бұрын
Bro புத்தர் கதை poduinga bro
@tamizhempireofficial1000
@tamizhempireofficial1000 2 жыл бұрын
காஞ்சிபுரம் போதிதர்மர் வாழ்ந்த இடம் அல்ல காஞ்சிபுரம் போதிதர்மர் பிறந்த இடம் 🔥 ,களரி என்னும் வீரக்கலை பிறந்த தமிழ் மண்🔥💘
@sivaganesh1822
@sivaganesh1822 2 жыл бұрын
Waste BHODIDARMAN🥱😤
@tamizhempireofficial1000
@tamizhempireofficial1000 2 жыл бұрын
@@sivaganesh1822 Neeye oru waste idhula mathavangala sollalama 😅
@ifor_ind
@ifor_ind 2 жыл бұрын
@@sivaganesh1822 sangi guy... 😁
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Super👍👍👍
@Just_try999
@Just_try999 2 жыл бұрын
@@sivaganesh1822 lossu
@AVS17
@AVS17 2 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்ல மிகவும் பெருமை படுகிறேன்...🔥🔥🔥
@vasanthkannan9750
@vasanthkannan9750 2 жыл бұрын
7ம் அறிவு படம் சூப்பர் 💪💪
@elavarasans1242
@elavarasans1242 2 жыл бұрын
தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி இது போன்ற தமிழரின் பெருமையை நிறைய பதிவு செய்ய வேண்டும்
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
👍👍👍
@nelavani4974
@nelavani4974 2 жыл бұрын
நீங்க சொல்றது வச்சி ஒரு பக்கம் பெருமை பட்டாலும் அதுல வேதனை தர கூடியது தான் அதிகம் ஏன்னா கற்றது கையளவு கைய விட்டு போனது மலை அளவு இத பாக்கும் போது தெரியுது பதிவுக்கு நன்றி 🙏🙏
@maveerankarnan4307
@maveerankarnan4307 2 жыл бұрын
Yes bro I hate china
@kangaroo2033
@kangaroo2033 2 жыл бұрын
Crt
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
Yes sister u r right... He did not teach that to our people... He spent this days in China only... It's totally waste na 😌😌😌
@maveerankarnan4307
@maveerankarnan4307 2 жыл бұрын
@@Tami_ln ama yes
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
எனக்கு போதி தர்மர் மிகவும் பிடிக்கும் ..என்னுடைய குருநாதர் .போதிதர்மர் நம்ம நாட்ல தற்காப்பு கலை சொல்லி கொடுத்து இருக்கலாம் ..👍👍👍
@vinothvicky7879
@vinothvicky7879 2 жыл бұрын
😭😭😭😭 namba tamil aliyathu 👍🇮🇳
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
@@vinothvicky7879 yes i love tamil ❤️❤️❤️❤️❤️kalam kadanthalum ..kaalam marinaalum azhiyaadhathu tamil 🔥🔥🔥❤️❤️👍👍
@Sudharsan096
@Sudharsan096 2 жыл бұрын
We are proud to be a tamilan 🔥🔥🔥
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
@@Sudharsan096 yeah👍👍🔥🔥
@Sudharsan096
@Sudharsan096 2 жыл бұрын
@@cherrynithya7747 👍👍👍
@notreact00
@notreact00 2 жыл бұрын
🔥 ⚔️தமிழன் ⚔️ 🔥 நம்மிடம் அழியாமல் இருப்பது தமிழ் மொழி மட்டும்தான் 💪
@Gobi2427
@Gobi2427 2 жыл бұрын
இதை கேட்ட எனக்கு உடல் சிலிர்த்து போய்விட்டது, புத்தரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது ,தமிழ் நாட்டிலியும் களரி(kunfu) இருந்திருக்கலாம்,யாராளையும் தமிழ் நாட்டை அசைக்க முடியாது, எந்த எந்த ஜென்மத்திலும் நான் ஒரு தமிழனாகவே இருக்கனும் என வேண்டுகிறேன், உலகத்தின் முதல் மொழி உயிர் என காப்போம், THE REAL GOD OF TAMIL புத்தர்....
@udhayasurya1622
@udhayasurya1622 2 жыл бұрын
அண்ணா தமிழ் நாடு பிறந்த பெருமை நெனெக்கிறேன்., "தமிழன்று சொல்லாம் தலை நிமிர்ந்து நில்லலாம் "tamil போதிதர்மர் தமிழ் நாட்டு பிறந்த பெருமையாக நெனெக்கிறேன் அண்ணா 👌🏻👌🏻
@GJ_3458
@GJ_3458 2 жыл бұрын
நண்ப நம் தமிழனை தூரோகமில்லாமல் வீழ்த்த முடியாது..!💯❤️
@ShaxShakti5436
@ShaxShakti5436 Жыл бұрын
Donglee oda nilamai🤣😂
@ts127
@ts127 7 ай бұрын
உண்மை நண்பா 👍👍
@pugalcena8473
@pugalcena8473 2 жыл бұрын
தமிழனின் பெருமை...போதி தர்மர் ✌
@Vignesh_Channel
@Vignesh_Channel 2 жыл бұрын
நண்பரே... குமரிக்கண்டம் ... பற்றி ஒரு தெளிவான காணொளிப் பதிவு போடுங்க நண்பரே!😁
@GJ_3458
@GJ_3458 2 жыл бұрын
Plz check our channel already post ❤️👍
@premroyal.3718
@premroyal.3718 2 жыл бұрын
From kanchipuram, we will recreate the death history from our literature. I am proud to be a tamilan.
@santhoshbaski1298
@santhoshbaski1298 2 жыл бұрын
What u have done to tamil to be produ , instead of just born,
@premroyal.3718
@premroyal.3718 2 жыл бұрын
You will know, who I am in a short period nanba.
@santhoshbaski1298
@santhoshbaski1298 2 жыл бұрын
@@premroyal.3718 wat shrt period
@Sambavar_kula_Brahma_Sathriyan
@Sambavar_kula_Brahma_Sathriyan Жыл бұрын
​@@santhoshbaski1298 s born in Tamil culture is natural proud no one can get this s it is proud so wt ???
@santhoshbaski1298
@santhoshbaski1298 Жыл бұрын
@@Sambavar_kula_Brahma_Sathriyan wats proud in it ?? Wat u have done to proud yourself?
@btsgalaxy1902
@btsgalaxy1902 2 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
@karatekid_britto
@karatekid_britto 2 жыл бұрын
My grandfather is an varmanya asan Before 50 years some one killed him😭😭 I am from kanyakumari..
@aswin333live6
@aswin333live6 2 жыл бұрын
♥️u granpa are diamonds of India
@vetri_m6588
@vetri_m6588 2 жыл бұрын
Enoda grandfather ku munadi iruntha ellarum padai thalaivargal ah irunthanga kaalam kaalama..🔥
@karatekid_britto
@karatekid_britto 2 жыл бұрын
@@vetri_m6588 😎
@Mad126
@Mad126 Жыл бұрын
Ok
@purushothjai2736
@purushothjai2736 7 ай бұрын
💐💐💐
@user-iu5tj8uj1x
@user-iu5tj8uj1x 2 жыл бұрын
போதிதர்மர் தமிழர்களின் முன்னோர் அவர் வாழ்ந்த இடமும் அவர்களின் சந்ததிகளும் அவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் அந்த வரிசையில் நானும் ஒருவன் ❤️
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
Robin😂😂😂 போதிதர்மர் ஏன் கிருக்குதுவத்தை பின் தொடர்கிறார்
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
உங்கள் காணொளி அருமை உங்கள் குரல் அட்டகாசம் போதிதர்மர் கண்டு வியக்கிறேன் வர்நிக்குரென் வணங்குகிறேன் ..மிக்க நன்றி நண்பா காணொளி காண்பித்த மைகு❤️❤️❤️🔥🔥🔥👍👍
@ganeshgaming17
@ganeshgaming17 2 жыл бұрын
@Nithya Parthiban
@karthikali298
@karthikali298 2 жыл бұрын
நல்ல பதிவு
@rolexdsouza1152
@rolexdsouza1152 2 жыл бұрын
Nalla irukku
@prakashkannan5749
@prakashkannan5749 2 жыл бұрын
உடல் சிலிர்த்தது அண்ணா... நான் காஞ்சிபுரம் தான்... 🖤🖤🖤♥️♥️♥️♥️♥️
@ANA_Naveen2028
@ANA_Naveen2028 2 жыл бұрын
Madhurai
@ajayaptajay3075
@ajayaptajay3075 2 жыл бұрын
நாம் தமிழராக இருப்பது நமக்கு பெருமை அல்ல நம் அடுத்த தலைமுறைக்கு அதை கற்றுக் கொடுத்து நமக்கு தெரிந்தவரை கற்றுக்கொண்டு அதை மீண்டும் நம் தலைமுறைக்கு புகுத்தி அதை அவர் மண்டையில் ஏற்றி அவர்களை மிக நம் இப்போது வாழ்கின்ற தமிழர்களை விட இதற்கு முந்தைய வாழ்ந்த தமிழர்கள் போல் மாற்றுவதே நோக்கமாக இருக்கவேண்டும் அவனே தமிழன் ஆவாண்
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Super dude unga video kagathaan wait pannitu irudhen thank you for this video upload dude❤️❤️❤️lots of love your voice ❤️❤️❤️👍👍keep rocking❤️❤️dude my humble request part 2 sollitu innum niraiya information upload pannuga dude please..thank you ❤️❤️👍👍
@gdtamil2463
@gdtamil2463 2 жыл бұрын
Thank you
@Vignesh_Channel
@Vignesh_Channel 2 жыл бұрын
🌻 மதியம் வணக்கம் நண்பரே 🌻
@prakashm4722
@prakashm4722 2 жыл бұрын
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அண்ணன்
@vasanthkannan9750
@vasanthkannan9750 2 жыл бұрын
I love bothi tharmar 😘😘
@sathyaarun4775
@sathyaarun4775 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. நான் தமிழ் பற்றி பேசினாள் என்னோட தோழர் மற்றும் தோழிகள் என்னை கிண்டல் செய்வாங்க தமிழின் பெருமையை பற்றி இவ்வளவு மனம் தெறிந்துகொள்ள வேண்டும் நினைத்தால் மனம் மகிழ்ந்து நெகிழ்கிறது.💐💐💐💐நன்றி அண்ணா
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 2 жыл бұрын
உங்களுடைய வரலாறு மிக சிறப்பாக இருந்தது பின்பு நம்மிடம் அடிமை முறை இருக்கிறது தந்தை தாய் சித்தர்களால் அமைக்கப்பட்ட கற்பிக்கப்பட்ட அடிமுறை தமிழர்களின் கலை கல் அரைக்கும் அடி முறைக்கும் காலரியில் ஆயுதப் பயிற்சி முதல் கொடுக்கப்படும் அடி முறையில் கை போர் பின்புதான் ஆயுதப்பயிற்சி அகத்தியர் அகத்தியர் கொடுத்த அடி முறை நம்மிடம் இருக்கிறது ஒன்னும் எல்லாமே நம் ரத்தத்தில் ஒன்னும் இருக்கிறது அதை யோகப் பயிற்சியின் மூலம் தூண்ட முடியும் எதுவும் எதுவும் மறையவில்லை நம்மிடம் தான் இருக்கிறது சிம்பு அடிமுறை வளர்ந்திருக்கிறது தமிழகத்தில்
@zaara1559
@zaara1559 2 жыл бұрын
வணங்குகிறேன் போதியதர்மரை ❤
@nithiashri539
@nithiashri539 2 жыл бұрын
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது நண்பா..தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா👏👏👏
@moviesdatamilkingh15
@moviesdatamilkingh15 2 жыл бұрын
Vera level best never channel
@sharathkumar6299
@sharathkumar6299 2 жыл бұрын
Bro talk about mahabarath
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 Ай бұрын
Bro iam 13 years old iam watching your videos for 2 years when i was 5 years old my mom used to teach our tamil history because she is a Tamil teacher iam learning silambam ,kallari,varma kalai , yoga and i learned taekwondo for 6 years and till now i used to take notes about our mother tongue and about our Tamil rulers and your videos are so helpful for me thank you so much bro
@sapthikasathiyasekaran4649
@sapthikasathiyasekaran4649 2 жыл бұрын
Very nice
@MukilanDMGs345
@MukilanDMGs345 2 жыл бұрын
பாதி தகவல்கள் ஏற்கனவே நிறைய பேர் சொல்லி இருக்காங்க ஆனால் நிறைய தகவல்கள் கூடுதலாக சொல்லி உள்ளீர்கள் அதனால் நன்றாக உள்ளது
@krithikhaarollno226-c6
@krithikhaarollno226-c6 2 жыл бұрын
Mithra ponniyin selvan book kadhaiya sollunga nanba please
@sapthikasathiyasekaran4649
@sapthikasathiyasekaran4649 2 жыл бұрын
Hi anna. Story romba nalla irunthichu. Neenka sonna vithamum nalla irukku
@firetamizhas6747
@firetamizhas6747 2 жыл бұрын
Thank you bro 🤜
@vinothvicky7879
@vinothvicky7879 2 жыл бұрын
Tamil aliyathu 👍🇮🇳
@jcyrilrc2045
@jcyrilrc2045 2 жыл бұрын
Vara level niga
@SHORTSm2
@SHORTSm2 2 жыл бұрын
பல்லவர்கள் உடைய வரலாறைப் பற்றி நீங்க அடுத்த வீடியோல சொல்லணும்னு உங்க குரல் ரொம்ப அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கு
@PRAKASHKUMAR-re1cd
@PRAKASHKUMAR-re1cd 2 жыл бұрын
Super Voice 😍
@SureshKumar-iy9lr
@SureshKumar-iy9lr 2 жыл бұрын
Anna உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது 👌
@davidabi3441
@davidabi3441 2 жыл бұрын
ஜான்சி ராணி வரலாறு பற்றி நீங்கள் சொல்லுங்க bro Tamil factory
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Ssss 👍👍
@ulchemyadiyeen3851
@ulchemyadiyeen3851 2 жыл бұрын
Velunaachiyaar dha Nama kekanum
@davidabi3441
@davidabi3441 2 жыл бұрын
@@ulchemyadiyeen3851 eeeee
@wlo2k167
@wlo2k167 2 жыл бұрын
❤🙌🏻
@learningforlife9581
@learningforlife9581 2 жыл бұрын
Potithairman is real unbelievable anna
@rishithrishi8010
@rishithrishi8010 2 жыл бұрын
அண்ணா யாட்சினி கதை போடுங்க 💯♥️
@pratheeb.a8799
@pratheeb.a8799 2 жыл бұрын
Proud to be a TAMILAN., Thank you for such a wonderful video
@suryasurya972
@suryasurya972 2 жыл бұрын
Super bro
@J.C.Rajan-ly4dc
@J.C.Rajan-ly4dc 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் நண்பரே...
@vpsgamingtamil1869
@vpsgamingtamil1869 2 жыл бұрын
Waiting for the next video
@kaleeswaranm24
@kaleeswaranm24 2 жыл бұрын
Indru bothitharmar irunthirunthal kalari nammudan irunthirukkum
@_PainxDrugs22.__
@_PainxDrugs22.__ 2 жыл бұрын
👍Nice♀️
@firefridy3573
@firefridy3573 2 жыл бұрын
Bro நம்ம ஆளுங்க எத சொல்லிக் கொடுத்தாலும் சீக்கிரம் கத்துப்பாங்க ஆனா , நம்ம கிட்ட இல்லா ஒன்று சீனர்கள் கிட்ட இருக்கிறது , அதுதான் ஒற்றுமை .
@dr.rakeshkalaibpt234
@dr.rakeshkalaibpt234 2 жыл бұрын
Bro ennga oor tharngabadi danish fort pathi video podunga please 🙏🏻👍
@boopathykannan5829
@boopathykannan5829 2 жыл бұрын
நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன் இன்றுடன் போதிதர்மரின் ஏகப்பட்ட விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன் இப்போது உங்களுக்கு நன்றி நான் கடமைப்பட்டுள்ளேன் என் வயது 15 நன்றி அண்ணா
@user-rs8se2zg8z
@user-rs8se2zg8z Ай бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@mahendrakr7392
@mahendrakr7392 2 жыл бұрын
Bro thank you for your information, it's really great story to hear about tamil, I Love tamil ❣️
@thesakthibm5815
@thesakthibm5815 2 жыл бұрын
அண்ணா நான் களரி வீரன் சு சக்தி ஆச்சாரியார் கண்ணியாகுமரில் இருந்து
@sakthisksingnuthchr1276
@sakthisksingnuthchr1276 2 жыл бұрын
நான் அந்த காலத்தில் பிறந்து இருக்க கூடாது என்று நினைக்க தோன்றுகிறது ❤💐💐💐அருமை சகோதரரே👏🤝
@subaships1705
@subaships1705 2 жыл бұрын
Eppudium blood relation RNA&DNA Ippovum Ella Kalaikalum Namakkulaium Thaninthu irukkea thavira azinchi pookala Bro😉💪🤘✌
@niftytamilexplanation1236
@niftytamilexplanation1236 2 жыл бұрын
அருமையான பதிவு....நன்றி .
@tamilanhistory_tamil
@tamilanhistory_tamil 2 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
@yinyang8622
@yinyang8622 Жыл бұрын
😏
@animeheart9396
@animeheart9396 2 жыл бұрын
Bro sidhhar pathi video podunga
@bponpandian9363
@bponpandian9363 2 жыл бұрын
அற்புதமான பதிவு உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமாக மேலும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா 🙏❤️🙏
@narentamizhan4624
@narentamizhan4624 2 жыл бұрын
தமிழ் மண்ணும் தமிழன் வீரமும் என்றும் அழியாதது 💪
@rjeevathilak3698
@rjeevathilak3698 2 жыл бұрын
Super bro
@narentamizhan4624
@narentamizhan4624 2 жыл бұрын
@@rjeevathilak3698 நன்றி நண்பரே
@moviesdatamilkingh15
@moviesdatamilkingh15 2 жыл бұрын
2view
@ajithkumar_2000
@ajithkumar_2000 2 жыл бұрын
இராவணன் மகன் இந்த்ரஜித் பற்றி வீடியோ போடுங்க 😭
@historywithme9946
@historywithme9946 2 жыл бұрын
Your my inspiration.
@delvindelvin889
@delvindelvin889 2 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ காந்த சக்தி உள்ளது 🧐
@mohamedkaliil2389
@mohamedkaliil2389 2 жыл бұрын
Semmaya solluringa thanks
@swernageetha7832
@swernageetha7832 9 ай бұрын
Nice..... can do a video of history of சேரர் kingdom
@Beljin_3
@Beljin_3 2 жыл бұрын
Bro en comment ku plz reply pannuga
@harshini3845
@harshini3845 2 жыл бұрын
Sir "kumari kandam history" video sir
@kingkarthik945
@kingkarthik945 2 жыл бұрын
அருமை
@lightingbolt4710
@lightingbolt4710 2 жыл бұрын
Im second view and like
@sheebaabi3409
@sheebaabi3409 2 жыл бұрын
Romba nall kalichi vidio podringalo... 🤔
@koushikkoushik3229
@koushikkoushik3229 2 жыл бұрын
Bro vara level ❤️
@thalapathi7153
@thalapathi7153 2 жыл бұрын
இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பண்டையகாலத்து நட்பினைப்பற்றி விடியோ போடுங்கள் தோழரே
@2kgamer523
@2kgamer523 2 жыл бұрын
😭😭 kandepa varum bro tamilarooda paruma kandepa intha ulagatheku varum va konde varuva😭😭😭😭😭🙏
@vegetaveriyan2.188
@vegetaveriyan2.188 2 жыл бұрын
Proud to be தமிழன்
@prasannaprasanna9790
@prasannaprasanna9790 2 жыл бұрын
Op Tamil
@sivabalan8218
@sivabalan8218 2 жыл бұрын
Bro sema bro vera level. Daily oru video potakoda nalla tha irukum
@jeevithab8968
@jeevithab8968 2 жыл бұрын
Ur voice is amazing... And thank you🙏
@naansaaiff2036
@naansaaiff2036 2 жыл бұрын
Ur the best ❤️ bruda 💜😍💜
@HariHari-pc2uo
@HariHari-pc2uo Жыл бұрын
Nalla irunthadhu thalaiva
@Smart_Karthik40
@Smart_Karthik40 2 жыл бұрын
பொற்கை பாண்டியன் அவர் பத்தி ஒரு பதிவு போடுங்க சகோ முதல் அறுவை சிகிச்சை செய்தவர் மதுரை மன்னர் 2000 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து
@criminal8331
@criminal8331 2 жыл бұрын
💙💙💙 love it video 💙💙
@rskthamizhan5776
@rskthamizhan5776 2 жыл бұрын
👍👍👍👍👍💪
@kalpanasiva5709
@kalpanasiva5709 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌
@jeda3073
@jeda3073 2 жыл бұрын
Was excited to see this video bro.....tharama eruku😍😍👌aana oru varutham nama yevalo yelandhurukom yevalo tholachurukom onnume theriyama onnume ellama nikrome😒😒
@swathipraba213
@swathipraba213 2 жыл бұрын
Super bro ippadi oru vedio pathadilla anna super
@k.r.rajasekar133
@k.r.rajasekar133 2 жыл бұрын
Nallathangaal sarithiram poduvingla illaya...Nanum yethana muraiyo ketuten... Neenga kandukamatringa😏
@nikhilp9444
@nikhilp9444 2 жыл бұрын
🔥🔥Proud to tell a tamilzan🔥🔥
@suriyadio5149
@suriyadio5149 2 жыл бұрын
Yow Nii fineshing la pesuna words kettu body fulla shivering agitu namba therinjika innum naraiya iruku nanba Nii innum ithey pola naraiya videos podu ur great tq for ur all videos na un videos miss pannatha pathuruvan nanba Nii pota odaney 🤗🤗
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
சிறப்பான வீடியோ பதிவு சகோ
@_Son_goku_952
@_Son_goku_952 2 жыл бұрын
veri thanam bro ❤❤❤
@ibannamalaiibannamalai5677
@ibannamalaiibannamalai5677 2 жыл бұрын
Video vara level bro evara pathi naraiya video odunga bro it is very very nice
@Randomfinds98
@Randomfinds98 2 жыл бұрын
Yaaaru Sami Nee ?! Verithanam 💥 Vera levl ❤️ Bro Kandipa One day You will be spoken 💯. Keep on Going ☀️
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 42 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН