குருவுக்கு வணக்கம். டியூப் லைட் எரியவில்லை என கடையில் கொடுத்தால் அதை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் போய்விடுவாய் என்று கூறுகிறார்கள் ஏனென்றால் அருகில் இருந்தால் நாம் அதை தெரிந்து கொள்வோம் என நினைக்கிறார்கள். ஐயா நீங்கள் உங்களுக்கு தெரிந்த ஜோதிடக் கலையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அனைவரும் கற்று உணர காரணமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு உயர்ந்த எண்ணம் நீங்கள் ஜோதிடக் கலையின் பிதாமகன் குருவை விட மேலானவர்உங்கள் ஜோதிடக்கலை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
@licadvisormalaichamy29402 жыл бұрын
Very nice person, very good brain for you
@RajaRaja-vl9cy5 ай бұрын
கடவுளே
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
குரு முழு சுபர். சுக்கிரன் அதில் பாதி சுபர். அவருக்கு 1 கண் குருடு. இதை வானியல் ரீதியாக பார்த்தோமேயானால் குருவின் இருண்ட பின்புறத்தை பூமியில் இருந்து காணவே முடியாது. சுக்கிரனின் இருண்ட பின்புறத்தையும் காணலாம், பிரகாசமான முன்புறத்தையும் பூமியில் இருந்து காணலாம் ஐயா.
@RaniRani-rw7dv2 жыл бұрын
கிளிப் பிள்ளைக்கு சொல்வது போலத் தாங்கள் விளக்கி ரசித்து சொல்லும் பாங்கு மிக அழகு, thank you so much guruji
@divyamadhubala7102 Жыл бұрын
26:41 - Sukran + Budhan in Thulam 30:33 - Sukran + Budhan in Kumbam
வணக்கம் குருஜி இந்த புதன் சுக்கிரன் இணைவை மதனகோபால யோகம் என்றும் சொல்கிறார்கள் இதைப் பற்றிய உங்களுடைய சிறு விளக்கங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் குருஜி
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி குருஜி🙏
@mercuryastrology80692 жыл бұрын
அருமை சார்... வாழ்த்துக்கள்...
@ramapalaniyandi79682 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@sdharanmani46142 жыл бұрын
குருஜீ ஐயாவிற்க்கு மிக்க நன்றி என்னை மாரி உள்ளவங்களுக்கு ரொம்ப எலிமையாக விளக்கம் தாரிங்கள் உங்களுக்கு என் கோடாணக்கோடி வணக்கம் குருவே மற்றும் ஜோதிடத்தில் உள்ள சூட்ச்சமங்களைக் கற்றுத்த தருறீங்கள் அதற்க்கும் மீக்க நன்றி குருவே சரணம் என்னைமாறி உள்ள ஆர்வளர்களை ஆசிர்வதிக்கும் படி அன்புடன் கேட்க்கிறேன் குருவே சரணம்மய்யப்பா வாழ்க வழமுடன் குரு வாழ்க நன்றி
ஐயாவணக்கம் தனுசில் எந்த கிரகமும் கெட்டுப்போவதில்லைஎன எல்லோரும் சொல்கிறார்கள் அதைப்போல தனுசில் இருக்குதீயகிரகங்கள் அந்த பாவத்தை கெடுக்காமல் இருப்பார்களா
@ssblifestyletirupatiupdates2 жыл бұрын
குருவே சரணம்.தசா நாதன் 9 இல் புத்தி நாதன் 10 இல். இதில் தசா நாதனுக்கு புத்தி நாதன் மறைவு இல்லை.ஆனால் புத்தி நாதனுக்கு தசா நாதன் மறைவு.பலன் எப்படி எடுப்பது.please tell me
@venkatraman59955 ай бұрын
9il sukran,puthan,sanyhiran magaram rasi good or bad
@poviyakalvis40342 жыл бұрын
நன்றி சார் 🙏🌹
@r.thanigaivelanr.thanigaiv68568 ай бұрын
Ellame correcta irukku sir
@arunkumarduraipandian67742 жыл бұрын
குருஜி வணக்கம் ராசி கட்டத்தில் ஐந்து கட்டங்கள் தள்ளி இருக்கும் ஒரு கிரகம் நவாம்சத்தில் எவ்வாறு சேர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தை ஒன்பதாக பிரிக்கும் போது அருகிலுள்ள கிரகமே சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா. நட்சத்திர பாதங்களை வைத்து கிரகங்களை நவாம்சத்தில் பொருத்துகிறார்கள் என்பது புரிகிறது வானியல் ரீதியாக விளக்க முடியுமா
@legend14692 жыл бұрын
Savvai+ sukkuran enaiu podunga
@vigneshsivavigneshsiva405411 ай бұрын
குரு ஜீபாக்கிய ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இனைவு இருந்தால் எப்படி இருக்கும் குருஜீ
@sureshsami69792 жыл бұрын
Sir, please topic மட்டும் பேசுங்க
@annamalaim86502 жыл бұрын
குருவே பணிவான வணக்கம்
@kannansamikannu54132 жыл бұрын
குருவே சரணம்....
@pthirumalainambipthirumala77862 жыл бұрын
Vanakam guruji thankyou 🙏🙏🙏
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@subbulakshmi51392 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@meenusunder30182 жыл бұрын
Vanakkam sister🙏😍
@subbulakshmi51392 жыл бұрын
@@meenusunder3018 வணக்கம் சகோதரி 🙏 நலமாக
@Indian_MBA2 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@sguru60292 жыл бұрын
குருவே சரணம்
@yuvarajsakthi21262 жыл бұрын
ஐயா🙏 சிம்ம லக்னம் உள்ள ஒருவருக்கு 4ல் புதன் வக்கிரம் அடைந்தால் புதன் முழு நற்பலன்கள் வழங்குவாறா
Hindu laknam rasi agavo rasikku 2,12 irunthal 7 1/2sani nadappil Hindu laknathil amarnthal enna palan guruji plzzz sollunga
@selvaa96802 жыл бұрын
அய்யா குருஜி அவர்களுக்கு மனம் தாழ்ந்த வணக்கம் :நீங்கள் எல்லா காணொளியில் ஒரு சில யோகங்களை சொல்லி விட்டு கடைசியில் அதற்கு லக்னாதிபதி வழுக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறீர்கள்.. எனக்கு மீனா லக்னத்திற்கு குரு 8 இல் அவருக்கு வீடு குடுத்த சுக்ரன் 10 இல் பரிவர்த்தனை....இதில் லானதிபதி பலம் பெறுவாரா அய்யா...10 இல் சூரியன் சுக்ரன் புதன் செவ்வாய்....தயவு செய்து இதற்கு விளக்கம் குடுங்கள்...அனைவருக்கும் உள்ள சந்தேகம் விலகும் அய்யா...
@YAMI_MIKEY_X22 жыл бұрын
Thanks a lot guruji
@theivanainathan903911 ай бұрын
ஐயா எங்கள் மகளுக்கு உங்களிடம் ஜாதகம் பார்த்தோம் 7ம் மாதம் 23 வருடத்தில் பெரிய அரசியல் குடும்பத்தில் திருமணம் நடக்கும் என்று சோன்னீர்கள் ஆனால் யாரும் பெண் கேட்டு கூட வரவில்லை 5000 கோடுத்து பார்த்தோம்
@RajaRaja-vl9cy5 ай бұрын
தற்காலத்துக்கு பொருந்தும் பாடம்
@krishnaacm2 жыл бұрын
வணக்கம் குருஜி சனி கேது (சூட்சம வழு) பற்றி வீடியோ இருக்கு உங்க பிளாக் இருக்கு. ஆனால் செவ்வாய் கேது (சூட்சம வழு) பற்றி அதிகம் விளக்கம் இல்லை. விடியோவும் 150 பிரீமியம் video... கேந்திர திரிகோண இருக்கும் ஸ்தான பலம் பெற்று செவ்வாய் கேது பற்றி கூறினால் நன்று. அந்த தசையில் நல்ல பலன் கிடைக்கும். அது காரகம் ரீதியில் அல்லது ஆதிபத்ய ரிதியிலா. பாவர் நல்லது செய்தால் உயிர் காரகம் பாதித்து ஜட காரகம் கிடைக்குமா தயவு செய்து விளக்கவும் ஐயா..
@nithik3715 Жыл бұрын
Budan sukran sani 12 la serkai iruku sir
@Srinivasan-jj3ts2 жыл бұрын
நன்றி குருஜி🙏
@ramanra3752 жыл бұрын
Sukrachariysr got back his eyes with his penance at thiruvelliayangudi near kumbakonam. So he is one eyed graham is wrong. Kindly correct your opinion on sukrachariysr. But he is asuraguru.
@Hemalatha-jz8kv2 жыл бұрын
Hotel management pattipu pathei videyo poduengal guruji .
@nirmalakarunakaran33342 жыл бұрын
Nandri ayya
@sathishm72372 жыл бұрын
Vanakkam guruji
@vigneshwarangovindan69552 жыл бұрын
Sir. Kanniyil 14. Degree. Budha n irrukkum nilayil surian thulamil 1 degree il irukum nilayil surian neesabangam adaivara
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் நமசிவாய🌙
@uc_1232 жыл бұрын
தாரா பலன் களில் சிறந்த தாரையாக வருவது எது?
@venkateswaran66322 жыл бұрын
ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து 2,9ஆம் நட்சத்திரங்கள் நல்ல தாரா பலன்களை சம்பந்தப்பட்ட நட்சத்திரத்திற்கு கொடுக்கும்.
@uc_1232 жыл бұрын
@@venkateswaran6632 நன்றி 🙏
@sreeharini83362 жыл бұрын
Thank U gurujii
@satheeshkumar86817 ай бұрын
21:13
@ranayoutube72408 ай бұрын
24:22 😢😂
@sureshsami69792 жыл бұрын
அய்யா , topic vettu yatharuku yadathalum porunami charadran soklikittu irukiga ungala வாய் வருவது pornami சந்திரன் , அமாவாசை அன்று உங்க வாய்இல் varamstangu yantha கிரகம் pesinalum topic vettu pournami சந்திரன் soluriga, nerija அமாவாசை nala காரியம் செய்தால் நன்றாக இருகும் solluraga, கோவில் அமாவாசை அன்று சிறப்பாக செய்றாங்க, பூர்ணிமா அன்று ஒனும் செய்ய matenguraga, நீங்கள் yantha topic yadukiragola அதை மட்டும் பேசுங்க yathaku yadathalum pournami சந்திரன் sollurathu எரிச்சல் உண்டாகுது அய்யா
@samykannansamykannan95742 жыл бұрын
ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம் வளர்பிறைச் சந்திரன் எந்தத் திதியில் இருந்தாள் 1ல் இருந்து 180 மார்க் சொன்னது அற்புதம் ஐயா திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
@manickashiva4732 жыл бұрын
குருஜி ,எல்லாம் சரி,அதுவும் சரி,இதுவும் சரி, எல்லாம் சரி
@YAMI_MIKEY_X22 жыл бұрын
Ethanai degereeyil innaivu ayya
@umapathijansow77122 жыл бұрын
Thank you sir
@laxmi3382 жыл бұрын
ஐயா! நீச சந்திரனை ஆட்சி அடைந்த சுக்ரன் பார்த்தால் நீச பங்கமா? அதே ஜாதகத்தில் ராகு கடகத்தில். ராகு தசை என்ன செய்யும்? சந்திரன் நீசமா? நீசபங்கமா?
@ajayganesh4902 жыл бұрын
Sir one open challenge to you guruji iam ajay 6/9/2001 5.03pm Vellore . My life time aim is to become a allopathy doctor. Many astrologers who have seen my jathagam said that I' can't become an allopathy doctor. Is there any reason for you to say that I will become an allopathy doctor guruji pls take up this CHALLENGE??
@nagarajans37292 жыл бұрын
Guruji many times explained it, if Mars related with 10th house of lagnam or rasi and subhathuvam, one can become a doctor. In your case, mars is with kedhu(sootchuma vazhu), 10th house from rasi, in Guru aspect, chandra kendiram, subhathuvam in amsam also. Sun is also in own house. Sukra dasa, i.e yogadhipathi dasa going on till 2029. Sure you will become a allopathy doctor, if your wish is the same. If you are not yet cleared NEET, will clear it in the coming year and join mbbs.
@orathurswapnavarahi2 жыл бұрын
Go study with focus for 10 hours daily. Practice Practice and practice... any one can become a doctor.
@ajayganesh4902 жыл бұрын
@@nagarajans3729 hii sir your words came true. Now I'm in medical College as 1st year mbbs student ❤️❤️
@nagarajans37292 жыл бұрын
@@ajayganesh490 Congratulations Ajay, I wish you all success and to become a கைராசி doctor.💐💐💐
@ajayganesh4902 жыл бұрын
@@nagarajans3729 thanks so much sir. Unga number kudunga plss
@manigandans85212 жыл бұрын
Guruji same degree planets in different bhavas video pls
@sureshbabu51442 жыл бұрын
வணக்கம் ஐயா. எனது பெயர் சுரேஷ்பாபு 05:04:1995 காலை 07.45 மணிக்கு தூத்துக்குடியில் பிறந்தேன் எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் முயற்சி செய்யலாம், தனியார் கம்பெனியில் படாத பாடு படுகிறேன் ஐயா தற்போது எனக்கு ராகு திசை சூர்ய புக்தி நடக்கிறது ஐயா
@umasaravanan38432 жыл бұрын
வணக்கம் GURUJI 🙏
@meenusunder30182 жыл бұрын
Good morning😍uma
@umasaravanan38432 жыл бұрын
@@meenusunder3018 Good morning ⭐Telegram Guruji app ல் member ஆக சேர்ந்து விட்டீர்களா?
@umasaravanan38432 жыл бұрын
@@Ram_Edits14 beginner நான். தம்பி நீங்க துலாம் ராசி கடக லக்னம் தானே. Commentல பார்த்த ஜாபகம் இருக்கு. லக்னத்தில் குரு , 5ல் கேது, 7ல் செவ், சூரி சுக் புதன் 10ல் ,சனி 12ல். Year of birth ~ 2003 தானே. என் sister Son க்கும் இதே Planetary Combination தான். May 2003⭐👍
@umasaravanan38432 жыл бұрын
@@meenusunder3018 Facebookல பாருங்க
@umasaravanan38432 жыл бұрын
@@Ram_Edits14 Date of birth என்ன
@antonyarumuganainar77862 жыл бұрын
வணக்கம் குருஜி தனுசு லக்னமாகி 6_ல் சூரியன், புதன் 7டிகிரி இணைந்து 7_ல் சுக்ரன் திசை நடத்தினால் தொழில் செய்யலாமா.
@rajaramramkumar16272 жыл бұрын
தர்மகர்மாதிபதி இனைந்து ஆறில் மறைந்தாலும் சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்று வலுத்திருப்பதால் வியாபாரம் செய்யலாம் புதனுக்கு அஸ்தங்க தோஷம் பாதிக்காது சுக்ர தசை நல்லதாக இருக்க பாவர் பார்வை இருக்க கூடாது லக்கினாதிபதி குருவின் நிலை நன்றாக இருக்க வேண்டும் நான் ஜோதிடன் அல்ல குருஜியின் வீடியோக்களையும் கட்டுரைகளையும் பார்த்து அறிந்ததில் அடியவன் அறிந்தது
@ayyapanayyyapan15172 жыл бұрын
வணக்கம் ஐயா
@vijayasridhar60512 жыл бұрын
Live இல் எனக்கு chance கிடைக்காது என்பதால் இங்கே கேட்கிறேன். பௌர்ணமி யோகம் சுக்ர அணி லக்னங்களுக்கு நல்லதா? மகர சூ + கடக சந் சில நிலைகளில் கெடுக்கிறது என்று மகர லக்ன videoவில் சொன்னீர்கள். ஒரு separate video போட முடியுமா குருஜி?
@meenusunder30182 жыл бұрын
Powernami யோகம் 6,7,8 சந்திரனுக்கு நேர் எதிர் குரு,புதன்,சுக்கிரன் ..... சேர்ந்து தனிதனியே எப்படி வேண்டுமானாலும் இருந்தால் அதியொகம் முழுமையாக செயல்படும். குரு அணி சுகிர அணி என்ற வேறுபாடு அதியொகதில் இல்லை
@sureshsami69792 жыл бұрын
உங்க topic name maathuga
@Thachange20242 жыл бұрын
😍
@umaseshadri90122 жыл бұрын
🙏🙏🙏
@saibaba1722 жыл бұрын
💐
@manikandanm61602 жыл бұрын
Sevbsi sukkiran. Inaivu. Meshathil 11 m veetil irunthu guru psrvai petral yenna palan?
@prabhachandru69732 жыл бұрын
ஐயா சனி கேதுவுடன் இனைந்து தனுசு ராசியில் தசமி சந்திரன் மகரத்தில் இருந்து சனி கேதுவுடன் 5%க்குள் இனைந்து இருந்தால் சந்திரன் நிலை என்ன .வக்கிரகுரு விருச்சிகத்தில் சந்திரன் எந்தவித சுபத்துவமும் அடையாதிருந்தால் சந்திரன் நிலை ஐயா