புதன் திசை | Detail Analysis of Mercury Maha Dhasa | astrochinnaraj

  Рет қаралды 127,533

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 206
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
அண்ணா உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு மிகவும் அருமை எளிமையான விளக்கங்களுடன் அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி
@gopalaswamyj4682
@gopalaswamyj4682 Жыл бұрын
Your recital of Kamba Ramayanam at the appropriate place shows your excellence in not only astrology but also Ramayana.
@geethasuryanarayanan1276
@geethasuryanarayanan1276 2 жыл бұрын
உங்களின் விளக்கங்கள் அருமை,எடுத்துச் சொல்லும் விதம் மிக உத்தமம்,
@rajeswarik9
@rajeswarik9 Жыл бұрын
பேச்சின் நயம் மிக அருமை 💐💐👌
@sathsz
@sathsz 3 жыл бұрын
I m watching your videos because of your Tamil Poet lines words ... superb :)
@subbulakshmimohan9456
@subbulakshmimohan9456 3 жыл бұрын
Ayintham athipathy chandran mithuna veittil arru varudamakiyum kulanthai illai aril sevvai sukkiran puthan padithavan seyyum thirututhanam ellam seihiran pennai kiduthu vethanai patugiran pennum it I'll velai seikiral
@AnandKumar-wm7lu
@AnandKumar-wm7lu 3 жыл бұрын
A casual non serious non committed approach by an otherwise a master with wisdom. Things gone to his head.
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
புதன் திசை விளக்கம் அருமை , புதனின் பெருமை திருமாலின் பெருமைக்கு சமமானது , மிகவும் பசுமையானதாக இருந்தது ,தெள்ள தெளிவான ஹாசியமான அறிவு பூர்வமான பதிவு , உங்கள் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சமாக இருக்கும் அதனால் தான் உங்களுக்கு புத்திசாலி தனம் அதிகமாக உள்ளது அண்ணா மிக்க மகிழ்ச்சி இந்த பதிவு அடி தூள் 👌 சென்னை உமாமகேஷ்வரி
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 3 жыл бұрын
Thank God Great Post Sir, U R Excellent Knowledge in Astrology, Thank you Very much Sir...
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 3 жыл бұрын
People are in stressful situation.. Your videos are helpful to reduce their mental stress..
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏... இனிக்க இனிக்க... பேசறீங்க.... 👍
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
புதன் தசை விளக்கங்கள் மிகவும் அருமை,!எல்லா தசை விளக்கங்களை விட புதன் தசை விளக்கங்கள் மிகவும் ரசிக்கும்படியும், ஹாஸ்யமாகவும்,சுவாரஸ்யமாகவும், இருந்தது.வாழ்த்துக்கள் சார்,நன்றி !நன்றி!🙏🏻👌👍💐
@msestimators222
@msestimators222 3 жыл бұрын
முதன்மைப் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள் Sir. மிகவும் நன்றி. God bless you Sir.🙏
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 3 жыл бұрын
🙏அருமையான பதிவு ஐயா எனக்கு புதன் குரு சூரியன் 2ல் தாங்கள் கூரிய அனைத்தும் உண்மை நன்றி 🙏
@bhuvnas
@bhuvnas Жыл бұрын
Same for me
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 3 жыл бұрын
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் அருமை.உங்கள் மகத்தான சேவைக்கு மிகவும் நன்றியும் வாழ்த்துக்களும்.
@kamalas7118
@kamalas7118 2 жыл бұрын
சார் வணக்கம் ஒரு நாள் கூட விடாமல் உங்க you tube பார்க்காமல் தூங்கமாட்டேன் very interesting ரொம்ப ரொம்ப விளக்கமா கேட்க ஆசையாக இருக்கிறது சார் உங்களை நேரில் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் இரண்டு உயிர் காக்க வேண்டும்
@kadhirbaala3877
@kadhirbaala3877 3 жыл бұрын
Super explanation for buthan
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
வணக்கம் சார் கலாவதி பெங்களூர், மிகவும் அருமையான பதிவு , நீங்கள் எங்களிடம் மன்னிப்பு என்பதெல்லாம் வேண்டாம் என்று ஆனால் நீங்களே இப்போது மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சியில் கூறுவது நன்றாக இல்லை சார், தயவு செய்து உங்களுக்கு உரித்தான நேரத்தில் நிகழ்ச்சியை தருவதில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து சார், வாழ்த்துக்கள் நன்றி🙏
@MARAN23
@MARAN23 3 жыл бұрын
அருமையாக இருந்து. புதன் கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்தால் என்ன பலன்?
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் எனக்குபடிப்பு அப்படி தான் இருந்தது
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
நகைச்சுவை கலந்த... பாடம்... 😊
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா அற்புதமான விளக்கங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.
@TamilSelvi-gw1zl
@TamilSelvi-gw1zl 3 жыл бұрын
நன்றி
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 3 жыл бұрын
I think you are in jolly mood... So humorous Astro ...
@sujatharangarajan8455
@sujatharangarajan8455 3 жыл бұрын
Excellent explanation
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 жыл бұрын
Thankyou very much..lot of information Thanks a lot
@ARUNKUMAR-zr3zx
@ARUNKUMAR-zr3zx 3 жыл бұрын
Qw
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
தமிழில் பன்முக சிறப்பு பேச்சாளர். இவருக்கு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கினால் அப்பல்கலைக்கழகம் மேலும் பெருமைபெறும். கவனிப்பார்களா....
@Srinivasantha
@Srinivasantha 3 жыл бұрын
Perfect Prediction from Chinnaraj sir. My Mercuryin 9th house and 9th House lord saturn in 6th house. As soon as Mercury dasa started I was diagnosed with H.Pylori induced ulcer. Suffered for 6 months.
@esakkie1754
@esakkie1754 2 жыл бұрын
தங்கள் சினேகம் எண் பாக்கியம்
@sundararajanparthasarathy5441
@sundararajanparthasarathy5441 6 ай бұрын
Sir budan in 10 th house neecha in meena n Parivartani With guru in kanni guru vakram what is effect in studies job n life
@kumarmvnk3654
@kumarmvnk3654 3 жыл бұрын
Sir SUN & MERCURY along with KETU in meenam 9th House is the knowledge week or strong !!! what is it with ketu there !!!
@satheesbs
@satheesbs 3 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் நன்றி ஐயா
@murugeapillaiuthayakumaran9470
@murugeapillaiuthayakumaran9470 3 жыл бұрын
Hey good morning sir my birthday of 20 02 1956 time PM 4.18 Kadagam Laknam Rassi Risbama 2 house Guru house 🏡 5 Mars sat Rahu poorvar punniy. House 🏡 7 Mercury house 8 Sun 🌻 house 🏡 9 Sukran house 🏡 11 Ketu Moon combination my way life with 2022 years life loses . No money no family alone in the why's gurju Sir help with Rapaly Sir Thank so much again ❤️❤️
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Thanks for your explanation about puthan thasa. உங்களின் ஹாஸ்யமான பேச்சினால் 11/2 மணி நேரம் போனது தெரியவில்லை.Today your face is so dull,so your decision is correct to go to Kodaikanal & refresh your mind also
@lekshmiavva7574
@lekshmiavva7574 3 жыл бұрын
Mm., 1 ½ mani நேரம் //
@kirandavalur
@kirandavalur Жыл бұрын
Dear sir, I like your astro chinnaraj reviews of astrology I was born on 14.2.1984 at birth time 3.58 pm at Chennai Beach birth place my Lagna is katakam rasi is Mithunam natchatra is Punarpoosam 2 pada. Please tell what dasa and bukthi is running. I am suffering a lot by financial problems and personal problems please tell how will be my future . with best regards D. KIRAN
@kannannandhini4978
@kannannandhini4978 3 жыл бұрын
True . Pudan in 8th place( kanni) along with guru. Planning to go abroad job not for money but for Change in location. Also got extra loan in property. Pudan dasa, kethu puthi
@Filmguru5
@Filmguru5 Жыл бұрын
Buthan 8th place buthan dasa epdi irruku positive or negative ?
@kannannandhini4978
@kannannandhini4978 Жыл бұрын
@@Filmguru5 positive
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Very nice explanation guruji. Very very thanks guriji.🙏🙏🙏🙏🙏💫🌌🪐🌍
@vasanthisomu5760
@vasanthisomu5760 2 жыл бұрын
உங்கள் தொலை பேசி எண் தெரிந்தால் தொடர்பு கொள்ள நினைக்கிறோம்
@ajithsamarasekara8388
@ajithsamarasekara8388 Жыл бұрын
I am a Sri lankan, how can I , read my horoscope. Thanks
@akilsmultitech2591
@akilsmultitech2591 3 жыл бұрын
Super explanation.👍
@Arun-ut1ri
@Arun-ut1ri 2 жыл бұрын
Super sir by kavitha
@sundaramurthy947
@sundaramurthy947 3 жыл бұрын
அருமை! மேஷ லக்னம். புதன் 3க்கு மற்றும் 6 உடையவர்.அவர் 10யில் சூரியன் காலில். சூரியன் சுக்கிரன் சேர்ந்து உள்ளார்கள். புதன் அஸ்தங்கம பெற்றுள்ளது. பலன்?
@parimaladevi3341
@parimaladevi3341 Жыл бұрын
Sir நான் கடகம் லக்கணம் கும்பம் ராசி வரும் July month புதன் தசை ஆரம்பம் ரிஷபத்தில் புதன் மாந்தி அப்பொழுது கடன் வழக்கு நோய் உறுதியா remedy சொல்ங்கா please sir
@starnet2878
@starnet2878 3 жыл бұрын
புதன் ஆட்சி கேது வீடு கொடுத்தவன் புதன் கேது தசை படிப்பு எப்படி இருக்கும் ஐயா ?
@prakashguru6414
@prakashguru6414 3 жыл бұрын
ஐயா தங்களின் ஜோதிட அனுபவ அறிவு மிகவும் ஒப்பற்ற ஒன்றாகவே உள்ளது,இறைவனின் பரிபூரண அருள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும், விதிகள் மற்றும் விதி விளக்குகள் எடுத்து உரைப்பது மிகவும் அற்புதம். இன்று நாம் இருக்கும் கடினமான சூழ்நிலை கடந்து வர உங்களின் ஜோதிட ரீதியான ஆறுதல் வரும் காலங்களில் மிகவும் அவசியம் ஐயா. ஜோதிட எதிர்காலம் பற்றிய நேர்மறை கருத்துக்களை அதிகம் பகிரவும் ஐயா.
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 2 жыл бұрын
Super presentation 👍🙏.guru.
@selvrajannaidu7885
@selvrajannaidu7885 3 жыл бұрын
Very nice explanation
@suriyar8135
@suriyar8135 3 жыл бұрын
Is there any connection with puthan for the left hand people?
@ganesanr2491
@ganesanr2491 3 жыл бұрын
வணக்கம் ஐயா, புதன் சந்திரனுக்கு பகை கிரகம், இவர்கள் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தால் நல்ல பலன் தரும், நன்றி.
@kalithasseenivasan8266
@kalithasseenivasan8266 3 жыл бұрын
super very good
@dailynewspaper7674
@dailynewspaper7674 2 жыл бұрын
Very useful sir.
@ganapathiraman9064
@ganapathiraman9064 2 жыл бұрын
Raghu and Venus with Sun in Simgha lagnam How will be the combination? Sir.
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 2 жыл бұрын
Good knowledge
@doraiswamisundararaman2749
@doraiswamisundararaman2749 2 жыл бұрын
what is yr education masters or bachelor
@rathinakumar8695
@rathinakumar8695 2 жыл бұрын
Kadaka rasi rishaba laknam, puthan thisai sukra buthi.. Govt job ku padikkura intha year achum kidaikkuma sir
@kannanking6773
@kannanking6773 3 жыл бұрын
ஐயா வணக்கம்.. நான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சானார்பட்டியில் உள்ளேன்.தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தாருங்கள்.மற்றும் தங்கள் லோகேஷன் அனுப்புங்கள்.இல்லையானால் மொபைல் எண் தாருங்கள்
@ggsachin6061
@ggsachin6061 3 жыл бұрын
chinnraj saruku Puthan parivathani aki kanil erukkum
@ggsachin6061
@ggsachin6061 3 жыл бұрын
Kani il
@chandrasiva5777
@chandrasiva5777 3 жыл бұрын
🤔🤔இன்று ஏதோ missing ஐயாவின் மனம் ஒருமுகப்படாதது போல் இருந்தது. 🙏🏽🙏🏽
@renukaperumal1245
@renukaperumal1245 2 жыл бұрын
Nesapanga rajayogom sollunga sir
@Welcome123-c2u
@Welcome123-c2u 3 жыл бұрын
Sir kadaka lakkanam ...9 th house ....ragu ,,buthan,,guru....how will be affected
@justinevasavan9266
@justinevasavan9266 2 жыл бұрын
Im in budan dasha now, a taurus in rasi and lagnam. My birth chart budhan is in 12th house(aries). My navamsha chart, im a midunam, my budan is in kanni(4th house). So how
@radhi9870
@radhi9870 3 жыл бұрын
என் பெயர் கிர்த்திகா நீங்கள் சொல்வது சரி தான் சார் சூப்பர் சார் 8 ஆம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று சொன்னது சரிதான் 17:5:1997':3,15 மாலை சென்னை ராகு தசை கொடுக்குமா திருமணம் வாழ்க்கை பற்றி பார்த்து செல்லவும்
@sribalajiv
@sribalajiv 3 жыл бұрын
வணக்கம் ஐயா...! ஜோதிடரீதியான சில பொது கேள்விகள்...? பின்வரும் எந்த கேள்விகளும் என் சொந்த ஜாதகத்தை நினைவில் வைத்து கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல, தங்களுக்கு நேரம் இருந்தால் அல்லது விருப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள் ஐயா. 1) தனுசு லக்கினத்திற்கு இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திற்கு அதிபதியான சனி கும்பத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று நின்று, லக்கினாதிபதியான குரு லக்கினத்திற்கு பத்தாம் இடமான கன்னியில் தனித்து நின்று தனது ஐந்தாம் பார்வையாக மகரவீட்டை பார்த்தல் குடும்ப ஸ்தானம் வலு பெற்று விட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால் தனுசு லக்கினத்திற்கு குடும்ப ஸ்தானாதிபதியான சனி வக்கிரம் பெற்றதற்கான பலனை எப்படி செய்வார்? மேலும் ஒரு முக்கிய குறிப்பு கும்ப ராசியில் நிற்கும் சனுக்கு குருவின் பார்வையும் இல்லை. மற்றொரு முக்கிய குறிப்பு தனுசு லக்கினத்திற்கு ஏழுக்கு அதிபதியான புதன் மிதுனத்தில் ஆட்சி பெற்று சுக்கிரனுடன் கூடி நிட்கிறார். 2) திருமணத்திற்கு முக்கியமானது மன பொருத்தமா? அல்லது ஜோதிட பொருத்தங்களா? இதில் ஏதேனும் ஒன்று முக்கியமெனில் மற்றொன்று எதற்கு? இந்த கேள்விக்கு தங்களுடைய பதில் எக்காரணத்தை கொண்டும் இரண்டுமே வேண்டும் என்றோ அல்லது அவரவர் விருப்பம் என்றோ கூற கூடாது. 3) திருமணத்திற்கு பொருத்தத்திற்கு முக்கியமானது இருவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகளா அல்லது பத்து பொருத்தங்களா? 4) லட்சியம் இல்லாத மனிதன் பையனற்றவன் என்று பல அறிவாளிகள் கூறியுள்ளனர். அதைபோல் தனது லட்சியம் என்னவென்று தெரியாமல் காலம் போன போக்கில் போய்க்கொண்டிருப்பவர்களின் ஜாதக கிரஹ நிலைகள் எப்படி இருக்கும். மேலும் ஒரு மனிதனின் லட்சியம் என்ன என்பதை அறியும் வாய்ப்பு அல்லது அவன் பிறப்பின் இலட்சியத்தை அறியும் வாய்ப்பு ஜாதகத்தில் உள்ளதா? அதை தெரிந்துகொள்ள முடியுமா ஐயா? அதற்க்கான கிரஹநிலைகள் என்ன? அதனை குறிக்கும் கிரஹம் எது ஐயா? V. Sri Balaji
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
Super explanation 🙏🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 3 жыл бұрын
சார் வணக்கம் புதன் தசை விளக்கம் சூப்பர் ஆனால் லக்கிநாதான்னுடன் குரு ஆச்சி புதன் வக்கிரம் ஐந்தில் சிம்மம் லக்கிம் மூலத்திரிகோனத்தில் புதன் தசை நடக்குது கடன் இருக்கு புதன் ஆச்சி பெற்ற சுக்கிரன் சாரம் நல்லா இருக்கமுன்னு சொல்ல முடியுமா சார்
@raviravi-ih4gh
@raviravi-ih4gh 3 жыл бұрын
ஐயா எனக்கு கடக லக்னம். திருவாதிரை முதல் பாதம். விருச்சிகத்தில் கேது மற்றும் குளிகன். மீனத்தில் சனிக் கிரகம் மேஷத்தில் சுக்கிரன். ரிஷபத்தில் செவ்வாய் மற்றும் ராகு. மிதுனத்தில் புதன் சூரியன் குரு சந்திரன் ( 12 ம் வீட்டில் ) 2017 லிருந்து அதிக கஷ்டம் வேலை இழப்பு . 2025 வரை புதன் திசை. சரியான வேலை கிடைக்கவில்லை. எனது வாக்கு யாரும் கேட்பதில்லை. வழிகாட்டுங்கள் ஐயா. நன்றி 🙏🙏🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
அண்ணா உங்க ஜாதகத்தில் புதன் எங்கு உள்ளார்... இப்படி... தமிழ்... தவழகிறது 👍😊
@r.s4379
@r.s4379 2 жыл бұрын
புதன்....ஆட்சியில் இருப்பான்... அதா போடு..போடுன்னு போடுறார் Super...அய்யா
@sumathiramachandran1842
@sumathiramachandran1842 2 жыл бұрын
@@r.s4379 d f₹pi) x 😂a😂
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
தவ*ழ்*கிறது ( என்பதை விட ) பொங்குமா கடல் போல் பொங்கி பெருக்கெடுத்து பாய்கிறது.
@yaddalaneeraja1996
@yaddalaneeraja1996 2 жыл бұрын
Zzzzzzzzzzzz
@yaddalaneeraja1996
@yaddalaneeraja1996 2 жыл бұрын
cccvccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvccccccccccccccccccccccccccccccc
@saravananmani6999
@saravananmani6999 Жыл бұрын
அய்யா எனக்கு அடுத்த திசை புதன் திசை 6 இல் உச்சம் மேஷ லக்கினம்,உத்திரம் 4 இல் புதன்,சாரணதன் சூரியன் 5 இல் ஆட்சி,இலக்கணத்தில் கேது,7 இல் ராகு சுக்ரன் குரு உள்ளது,என்னுடைய பிறந்த தேதி:01.09.1994,நேரம்:இரவு 10.30pm,பிறந்த இடம்: திருவாடானை
@saravananmani6999
@saravananmani6999 Жыл бұрын
புதன் திசை எப்படி இருக்கும்
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
🙏🙏🙏அண்ணா கடகலக்னத்துக்கு புதன் 8 இல் சூரியனுடன் இணைந்து வக்கிரம் ஆகி வீடு கொடுத்த சனி லக்னத்துக்கு 5 இல் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கு அண்ணா🙏🙏🙏
@trdevan4623
@trdevan4623 3 жыл бұрын
Myaarascopillkannilbudhan,surian,guruboomikaragan...inthaNallverullanettherpothu23.10.2021indrubudhanthessaiaaramam....eppadi...Erukkumsirplease,thozilAayuillsollavum
@rvsivabalan7303
@rvsivabalan7303 3 жыл бұрын
நன்றி Sir..🙏🏽🙏🏽🙏🏽
@Sivas_law
@Sivas_law 2 жыл бұрын
3.5.1997 ,10.14am, aruppukottai,மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் மீனத்தில் நீசம்,புதனுக்கு வீடுகொடுத்த குரு மகரத்தில் நீசம் இதற்க்கு பலன் என்ன?
@saishruthib435
@saishruthib435 3 жыл бұрын
Sir , please tell us on how to check moksha jadgam ? How to predict mosham through astrology
@shanmugamkannan2691
@shanmugamkannan2691 2 жыл бұрын
When the. Lagnathipathi and 10tth place lord to. Lagna join together in any one' of the bhava, that native will get mosha.
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 жыл бұрын
My elder sister died in this bhudhan Desai rahu bhukti virchigam anusham Can u say for all mahadasai all rasis which mahadasai is dangerous for them
@karthiknmurugaesan6803
@karthiknmurugaesan6803 2 жыл бұрын
Kmno4 Vera level sir...
@MM-ql5ji
@MM-ql5ji 3 жыл бұрын
Ayya suriyan bhudhan sevvai in kanni ennakku enna laganam endru theriyathu(birth time theriyathu). Ithil bhudhan vakram(mercury retrograde) ithakku enna artham iyya..
@ibrahim151111
@ibrahim151111 Жыл бұрын
Sir my wife have 6th house buthan we all ways search all documents and due to me bank loan also problem
@kmurugan8433
@kmurugan8433 3 жыл бұрын
வணக்கம் அண்ணா சிம்மலக்கனம் புதன் ஆரில் வக்ரம் சூரியனோடு வீடுகொடுத்த சனி பன்னென்டில் வக்ரம் சனிக்கு மீனத்தில் உள்ள குரு பார்வை பலன் எப்படிஇருக்கும் அண்ணா உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கழ் 👍🌹
@ramakrishnamoorthi2330
@ramakrishnamoorthi2330 3 жыл бұрын
குலதெய்வ அருள் கூடவே இருக்குமா ராகுசாரம் பெற்ற சுக்ரதிசை பலன்தருமா சிம்மலக்னம் 5ல் அமர்ந்த தனித்த புதனுக்கு சனிசெவ்வாய் பார்வை குழந்தை வரம் தாமதமா தடையா ராஐலெட்சுமி13.12.1983இரவு 10.54 திருவைகுண்டம். நன்றி ஐயா 🙏
@gunasekaran565
@gunasekaran565 3 жыл бұрын
My upcoming dasa from 2026 as mercury in 9th place with venus & jupiter (Makara lagnam, makara rasi)
@shrisubhap
@shrisubhap 3 жыл бұрын
10 il Budhan vakiram petru suya saarathil amaranthu thisai nadanthaal good or bad??
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
😀😀சூப்பர் குருவே. ஜோதிட ஆர்வம் உண்டு ஆனால் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கும் காரணம் புரிந்தது. வண்டி ஜோதிடம் பக்கமே ஓடுதே தமிழ் சேனல் பக்கமும் கொஞ்சம் வண்டியை விடுங்க. மறந்து போச்சா. 🙏🙏🙏
@kidschannel-wo9im
@kidschannel-wo9im 2 жыл бұрын
Thanitha puthan solavae ilag sir
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Arumai ayya
@anjush6030
@anjush6030 2 жыл бұрын
Sir oru doubt My date of Birth 26/04/1984 time 19:07 Ernakulam, Kerala,Thulam lagnam & Bhuden & suryan 7th house (Mesham)Bhuden (Moudiyam & Vakaram) Aswathi Naksthram eruku, Aswathi naksthram Lord Chowa vanthu Vrichigam (Vakram) & Ucham so bhuden desai ipothu so enna Bhuden ucha pallan tharuma neecha balan tharuma ?
@sydneyjoseph5057
@sydneyjoseph5057 2 жыл бұрын
1971 2 2 25 மாலை 10 மணி இதுக்கு மட்டும் கரெக்டான முறையில் சொல்லுங்க ஐயா
@sydneyjoseph5057
@sydneyjoseph5057 2 жыл бұрын
1971.2.25 21 , tirunelveli
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 3 жыл бұрын
Sir rishabh lagnam. Sun. Guru. And mercury vagram is in 8th house. How is mercury dasa
@lekshmiavva7574
@lekshmiavva7574 3 жыл бұрын
@astro chinnaraj ... ஐயா., எனது ஜாதகத்தில் ... .. 3 ல் தனித்த புதன் . But, AstroSage app La ., Paathappo 4ல் புதன் + சனி + சூரி + சுக் // ? இது எவ்வாறு ? // தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்//
@sriharikrishnanvaradharaja8145
@sriharikrishnanvaradharaja8145 3 жыл бұрын
Veedu kodutha Graham dhik balam petral mariavu unda illaya?
@LifeVidMotivations
@LifeVidMotivations 7 ай бұрын
51 minutes aayiruku sir
@vinayprakash9244
@vinayprakash9244 3 жыл бұрын
Sir pls do analysis of KETHU dasha
@arvindkumariyer1760
@arvindkumariyer1760 2 жыл бұрын
budhan in 12 house, did match one bit with me, i am sure there is a twsit there and could know that from this sir
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 2 жыл бұрын
அப்போ கருணாய் ஜாதகத்தில் புதன் செவ்வாய் ஒன்ன இருக்குங்குல sir?
@senthilbegce
@senthilbegce 3 жыл бұрын
Dhanu lagnam,meena rasi ,a 5 th position puthan,last 4 years summa vachi seiraar...
@கமலநாதன்சேர்வை
@கமலநாதன்சேர்வை 2 жыл бұрын
நன்றி
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 3 жыл бұрын
Got any lot? So ...Kushi...
@doraiswamisundararaman2749
@doraiswamisundararaman2749 2 жыл бұрын
what abt budha aditya yoga
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
Sir in 10th house (BUDHAN achi + rahu+ guru)
@akravi8787
@akravi8787 3 жыл бұрын
If Puthan is in viruchagam or mesham house, is it weak ??
@janakiakamboram1412
@janakiakamboram1412 3 жыл бұрын
Nandri iyya 🙏
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
Thank you Anna 🙏🙏🙏
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 жыл бұрын
ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 3 жыл бұрын
Naanum june 17 born... ✌️
@gnanadurai2243
@gnanadurai2243 3 жыл бұрын
Today Vera level 👍
@kvsathyaraj6413
@kvsathyaraj6413 3 жыл бұрын
அருமை ஐயா
@rusha1697
@rusha1697 3 жыл бұрын
For me eleventh house budha and surya. Iam a house wife.for my daughter also eleventh house budha and surya . She is working.
@aravindanthangamani9718
@aravindanthangamani9718 3 жыл бұрын
எனக்கு லக்கினத்திற்க்கு 7ல் சூரியனுடன் புதன் சேர்ந்து ரிஷபத்தில் உள்ளது. எப்படி இருக்கும்
How To Speak Fluently In English About Almost Anything
1:49:55
EnglishAnyone
Рет қаралды 3,2 МЛН
Наука и сон: Галактики.
1:48:46
Наука и Сон
Рет қаралды 256 М.
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 91 М.