1971 இந்தியா - பாகிஸ்தான் போர்| நடந்தது என்ன? | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | Ind Vs Pak

  Рет қаралды 139,726

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
1971 இந்தியா - பாகிஸ்தான் போர் | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | India Vs Pak | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
#IndvsPak #IndWar #MajorMadhanKumar
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 243
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வங்கதேச அமைந்தது போல் தமிழ் ஈழம் நாடும் அமைந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்
@siluvaimuthu
@siluvaimuthu Жыл бұрын
அனால் அது இலங்கையில் மட்டும் தமிழ் ஈழம் உருவானால் நன்றக இருக்கும் நான் அதை ஆதரிப்பேன் ஆனால் தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் தான்
@oneminuteexpress.3159
@oneminuteexpress.3159 2 жыл бұрын
சிலிர்க்க வைத்து விட்டது. இந்திய அரசு--ராணுவ செயல்பாடுகள். ஜெய்ஹிந்த்.பாரத்மாதா கி ஜெய்.👌🙏
@Perumalthevan
@Perumalthevan 2 жыл бұрын
வங்க தேசத்தை உருவாக்க உதவிய இந்தியா ஈழம் அமைய ஏன் உதவ்வில்லை?
@mmxv6676
@mmxv6676 2 жыл бұрын
🙏🏼🐅🎏🏹🙏🏼
@MrRamesh5555
@MrRamesh5555 2 жыл бұрын
பிரச்சினை சரியாகி விட்டால் அரசியல் செய்ய முடியாது. தமிழ் ஈழம் உணர்வுபூர்வமான ஒன்று அதனால் அதை வைத்து அரசியல் செய்ய திட்டம் தீட்டினார் .
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Elichavaaya Hindu Dhaane adhaan Onnum Pannala
@sskn_77
@sskn_77 2 жыл бұрын
Atharku kaaranam Rajiv gandhi .sariyana puridhal illamal thapaana mudiva eduthaaru adhoda vilaivaa indian peace keeping force LTT ah pidika ponavanga LTT kidaikaathadhu naala Anga irukura kiraamatha sooraiaaditanga aduuku aparam dhan piracha kaatu thee maari parava aarambichidhu
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU 2 жыл бұрын
Super super super 1970 kids I am very proud I am Indian Indra Gandhi and particular major general both of them hands off they try and done our India achieved another big milestone against the world
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
சிறப்பு.
@sathamhussain4893
@sathamhussain4893 Жыл бұрын
Proud be Indian🇮🇳
@jeyajeyaj4447
@jeyajeyaj4447 2 жыл бұрын
Superb major sir ... ஜெய் ஹிந்த்...
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
15.17 . 30 இலட்சம் என்பது தவறு . 1971 வாக்கில் சுமார் ஒரு கோடி வங்க தேச அகதிகள் இந்தியாவில் அகதிகளாக இருந்தனர் என்பது வரலாறு .
@karunakarank2579
@karunakarank2579 2 жыл бұрын
சூப்பரான விளக்கம்
@dhayaldhas8606
@dhayaldhas8606 2 жыл бұрын
True sir
@ganesanganesh1870
@ganesanganesh1870 2 жыл бұрын
பாகிஸ்தான நீர் முழுகி அக்பர் விசாகபட்டினத்தில் மூழ்கடிப்பட்டது நமது போர கப்பல் குக்கிரி இழந்தோம் 1971 போர்
@shashthaasco6720
@shashthaasco6720 2 жыл бұрын
Jai hind Major sir Wow Its amazing...
@kmohan4164
@kmohan4164 2 жыл бұрын
Very nice articulation ...
@kumaravelv4523
@kumaravelv4523 2 жыл бұрын
Super very nice information 💐💐💐 thank you
@palanivelmurugu7755
@palanivelmurugu7755 2 жыл бұрын
We're is hindu peoples over there
@sundar..6879
@sundar..6879 2 жыл бұрын
👌🔥👌🔥👌
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
இந்தியர்களின் அரசியல் அறிவு மகா மடடம . மத்திய அரசு தென் மாநிலங்களை பிரித்து ஆளுகிறது . நதி நீர் எந்த பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதில்லை - வெள்ளைக்காரன் தான் மக்களை பிரித்து ஆண்டான் என குறை சொல்லாதீர்கள் . சிங்களவர்கள் எப்பொழுதும் தமிழர் துவேசத்தை ஆயுதமாக கொண்டு அரசியல் வெற்றி அடைந்து வந்துள்ளார்கள் இதனால் இப்பொழுது இலங்கை பொருளாதாரம் அதல பாதாளம் . மேலும் சிங்களவர்கள் பவுத்த மதத்தையும் அரசியல் வெற்றி கு ஆயுதமாக பயன்படுத்தினார்கள் .Weaponizing தி Bhuddhism . பிஜேபி இந்து மதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது -மேலும் BJP சீன பாகிஸ்தான் எதிர்ப்பு அலையில் பெருதும் தங்கி உள்ளது . சீனாவின் நோக்கம் உலக வல்லரசு ஆக வேண்டும் ஆகவே யு த்தைதை சீன விரும்பவில்லை ..இதை முறியடிக்க இந்தியா யுத்தங்களை தயார் செய்கிறது ... இதுக்கு அமெரிக்கா ரசிஷ்யா ஆதரவுண்டு . சீன இந்து சமுத்திரத்தில் வல்லரசாவதை ரஷ்யா விரும்பாது ஆகவே இந்திய ஆதரவு - மேற்குலகம் வல்லரசாவதையும் ரஷ்யா விரும்பாது ஆகாவே உலகலாவிய போட்டியில் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவு இலங்கையை பொறுத்த மட்டில் இந்தியா அமெரிக்கா சிங்கள மக்களை பெருதும் பாதிக்காத / சிங்களவர்கள் வெறுக்காதே முறியிலேஜே கொள்கையை கொண்டு செல்லும் -உதவிகளை சிறுது சிங்கள மக்களுக்கு செய்யும் - இதே நேரத்தில் ராயபக்ச அரசை ஆடடம் செய்யவைக்கும் வேலைகளை -செய்யும் ஆனால் சிங்கவர்கள் வெறுப்பை பெற இந்தியா அமெரிக்கா விரும்பாது - ஈழ தமிழர்கள் நலன்கள் இந்தியா அமெரிக்காவுக்கு முக்கியமல்ல - ( Basic pointers from -குணா கவியழகன் too )
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 жыл бұрын
Only quality content in this channel 🇮🇳🖖
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Жыл бұрын
பங்களாதேஷ் உருவானது இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்றே கருதுகிறேன்.. பாகிஸ்தான் வசமே இருந்திருக்கலாம்... பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகாமல் இருக்குமேயானால் இன்றளவும் பாகிஸ்தான் தனது ராணுவத்திற்காக மிகப்பெரும் தொகையை செலவிட்டிருக்கும்.. மேலும் பங்களாதேஷை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவை மட்டுமே நம்பியிருக்கும்... பங்களாதேஷ் மட்டும் காஷ்மீர் ஆகிய இரண்டு எல்லையையும் பாகிஸ்தான் கவனிக்க வேண்டிய கட்டாயம்... பங்களாதேஷ வைத்து மிரட்டி பாகிஸ்தான் வழியாக சிறப்பு பொருளாதார வழித்தடம் அமைக்க நாம் பாகிஸ்தானை சம்மதிக்க வைத்திருக்கலாம்...நாம் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட்டு பங்களாதேஷ் பிரிக்கபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் மக்களின் ஆதரவை பெற்றிருக்கலாம்...அரிசி, ஜவுளி ஏற்றுமதியில் நமக்குபோட்டியாக பங்களாதேஷோ பாகிஸ்தானோ வந்திருக்காது... பலுசிஸ்தான் பங்களாதேஷ் காஷ்மீர் ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகள சமாளிக்கவே பாகிஸ்தானுக்கு நேரம் போயிருக்கும்..
@swaminathanshanmugam63
@swaminathanshanmugam63 2 жыл бұрын
Thanks ! Major... Jaihind !
@josephphter4866
@josephphter4866 3 ай бұрын
🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 жыл бұрын
இந்திரா,மானக்ஷா இருவரின் புத்திசாலித்தனமான வேலையால் அமெரிக்காவும் சீனாவும் உள்ளே மூக்கை நுழைக்க முடியாமல் வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுத்துள்ளனர்.அருமை மேஜர் சார்.
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 жыл бұрын
இந்திரா காந்தியை பார்த்து அன்று சீனா, அமெரிக்கா, போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் பயந்தது உண்மை () அன்றைய அமெரிக்கா அதிபர் நிக்ஸன் இந்திரா என்ற பெயர் சொன்னாலே நடுங்குவார்கள்
@bmschenal8949bkxhdikd
@bmschenal8949bkxhdikd 2 жыл бұрын
நடிகர் சூர்யா வை பார்த்த மாதிரி இருக்கிறார் மதன் சார்
@AnilkumarAk99
@AnilkumarAk99 2 жыл бұрын
1st comment..india should stop believing srilanka..
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
16.08 . சாம் மானேக்சா போன்று அரசியல் பேசாத , independent ஆக முடிவு எடுக்கும் இராணுவ தலைவர்கள் இன்று மிக அரிது
@Indtami
@Indtami Жыл бұрын
Sadly we don't have any officers like him..
@oneminuteexpress.3159
@oneminuteexpress.3159 2 жыл бұрын
கீழே கமெண்டில் ஒரு அமைதி மார்க பயல்கூட இந்தியாவை பாராட்டி இருக்க மாட்டான்.... வயித்தெரிச்சல் 🔥🔥🔥
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
வங்கம் தந்த பாடம் என்ற புத்தகம் படித்தேன் இந்திய படை செய்த கொடுஞ் செயலை மறைக்கமுடியாது ஈழத்திலயும்இதத்தான் செயதாங்க
@GB-ov1ri
@GB-ov1ri Жыл бұрын
Book eluthala unmai agiduma ???Nan kooda than eluthuven...apdi onnu India paniruntha evidence oda irunthiruntha..America Britan UN LA suma irunthirupanga..basic knowledge oda yosinga..book LA ene irunthalum nambatjinga...book ah eluthanavan yatunu parunga
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 Ай бұрын
அதுல பிறந்தவனா நீ
@maharaja7973
@maharaja7973 2 жыл бұрын
ஸ்ரீ லங்கா 1971ல்இந்தியாவைஎதித்ததிமிர்😀😀😀😀??அகம்பாவம்
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Adhan china karan kitta mattikitu saga poranugale prabhaji irundhirundha chinava pinadi aduchu thovachu kayapotrupar
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
இலங்கையிடம் கட்சதீவையிழந்து நிற்கிறது இந்தியா
@Indtami
@Indtami Жыл бұрын
I have seen the real video of some Soviet submarines trailed the uss enterprise and the three days deadline happened in vizag where the pak ships were seized by Indian Navy.we were that much close to lose vizag..I have seen this small video in rupvahi theatre inside an airbase in india..a small correction..Operation trident was done by the indian navy Missile boat sqn..blockade and attack of Karachi harbour..it was the one and only war where the three armed forces had greatest cooperation and played equal part..us demand release of pak war ships..us ships were on the shore of vizag..they gave three day deadline to release the pak war ships or we will start the attack on vizag..the entire Pacific fleet was ready to attack India..on the third day first light Indian forces see that the naval flight are getting ready to attack on the deck..when the us navy gave a final warning..Indian forces keeping their radio silence..in that moment a radio call came from Soviet submarine that they positioned under uss enterprise..aircraft carrier..and they have a small battle group..of submarines selected their own target of ships..if they see one aircraft take off from the carrier..we will launch the missile and blast the entire carrier..for USA it's a big intelligence failure..and still not body was able to identify how Soviet submarine positioned under the carrier..with all the radar capability..sonar..surpassed the entire Pacific fleet..the Soviets demand the us navy to leave Indian water and trailed the us navy battle group..till Pacific..the top gun movie was based on the incidents happened in 1971 war.
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 2 ай бұрын
Arpana padippu... அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள்...
@kathiravant9227
@kathiravant9227 2 жыл бұрын
மிகவும் அபாரம்
@RaviRavi-cl3de
@RaviRavi-cl3de 7 ай бұрын
பகவான் .... ஸ்ரீஇராமர் .... ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்த மண்ணை எவனாலும் ஆள கனவு கூட காண முடியாது... பாகிஸ்தான . சீனா அமெரிக்கா போன்ற ஆண்மையற்ற இந்த மூன்று கபடதாரிகள ஒன்று சேர்ந்தாலும் இந்தியா எனும் ஆன்மீக பூமியை எள்ளளவு கூட அசைக்கவே முடியாது! இதெற்கெல்லாம் ஓவ்வோர இந்தியனின் தாரக மந்திரம் ஒன்றுள்ளது .... அதுவானது மீண்டும் மோடி ......வேண்டும் மோடிஜி என்ற வாக்கு மந்திரமே !!!.. ஜெய் மோடிஜி .... ஜெய்.... ஹிந்த் ....ஜெய்... ஸ்ரீ இராம்....ஹரிஓம்!!!
@pandipari5519
@pandipari5519 2 жыл бұрын
அய்யா அடுத்த காணொளி இந்தியா சீனா போர் பற்றி கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sjraman837
@sjraman837 2 жыл бұрын
Chinal NAD du Eppadi uruvanathu
@padmanabhanpadmanabhan9751
@padmanabhanpadmanabhan9751 2 жыл бұрын
மேஜர் அவர்கள் பணி சிறக்க வேண்டும், வாழ்க நீடுழி வாழ்க வளமுடன், !!!
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
Sri lankavil ipkf en natavatikai patri konjam sollungal ,
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.. *** பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகள்... அஸ்ஸாம் ஃபோடோ மாவோயிஸ்டுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் ஹிஸபூல் முஜாஹூதீன் அல்ஹூவொய்தா நாகலாந்து பிரிவினைவாதிகள் ஆந்திர மாநில ஒரிசா நக் ஷலைட்டுகள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாலிபான்கள் காட்மாண்டு விமான கடத்தல் இவர்களைவிட தமிழ் இன ஈழ விடுதலை இராணுவ போராளிகள் பயங்கரவாதிகளா???? ஈழத் தமிழர்கள் இந்தியர்களா... இல்ல பாக்கிஸ்த்தானியர்களா????
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
Sir, ungaluku seri padurathu mathavangaluku thappa theriyuthu… Neenga porali nu sollalam but Sri Lanka and atha suthi irukura nations terrorism than solranga… Avanga loda Motive separate land ah irukalam but the way they choose.. Athan prechani
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
2025-க்குள் பலுசிஸ்தான் பாக்கிஸ்தானிலிருந்து பிரிக்கபடும்.... இந்திய இராணுவத்தின் பலம் அசுரத்தனமானது.... ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rockyrajeshrockyrajesh8160
@rockyrajeshrockyrajesh8160 2 жыл бұрын
Jai Hind
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
தமிழனை பாது காக்க துப்பு இல்லை ஆனாலும் நாம் சொல்வோம் ஜெய் ஹிந்த்
@spskrishnagranitessanthosh6308
@spskrishnagranitessanthosh6308 2 жыл бұрын
@@rockyrajeshrockyrajesh8160 ferf etoprortorttoootototootooootorooooto EPls
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
@@tamilpechuchannel2015 Neenga Tamil Nadu la safe thana irukeenga Apuram yenna… Sri Lanka oda anga irukura Tamil people kum irukura dispute… Atha avangalae seri senjipanga… yen Antha politics ah Tamil Nadu politics oda link panringa
@avkvk2775
@avkvk2775 2 жыл бұрын
@@vishaal7506 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது ?? அவர்கள் இந்தியர்கள் இல்லையா
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 жыл бұрын
அது இருக்கட்டும் இப்ப இலங்கை சீனா ஆக்கிரமிக்கிது இப்ப நீங்க என்னபன்ன போரிங்க இந்தியா ராணுவ சேர்
@jayakumarkumar0
@jayakumarkumar0 2 жыл бұрын
தமிழீழம் வேண்டும்
@jayapandianm4706
@jayapandianm4706 2 жыл бұрын
25:04 palaya mind set apo china Karan namba history nalla tharinji vachi irukan
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 2 жыл бұрын
Indian army la Muslims irukangala.???
@dharmalingam5768
@dharmalingam5768 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு. நூற்றாண்டு பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் மேஜர். சார்.
@rajeshchinnu6888
@rajeshchinnu6888 2 жыл бұрын
Nankuda arulmozhli inthulaum DMK pathi pugalthuruvaronu bayanthutean
@vjeparis
@vjeparis 2 жыл бұрын
Really good major sir. I am an ex ncc cadet.
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 жыл бұрын
யாராவது புதுசா you tube திறக்க ஆசை இருந்தால் '' மங்கள ஒசை '' என்று ஆரம்பியுங்கள்..... கருணாநிதி இறந்தநாள் தமிழருக்கு மங்கள ஒசை கேட்ட நாள்...🌹🌹🌹🌹🌹🌹
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Enda arul avuru jai hind solrar nee en thirupi sollala
@gladsonr970
@gladsonr970 2 жыл бұрын
All credits to Indira Gandhi Mam and Sam Maneckshaw..
@trendingtime90
@trendingtime90 2 жыл бұрын
மேஜர் இதுல ரஷ்யா ஆதரவு ரொம்ப அதிகமா இருந்தது அதோட RAW உளவு பிரிவின் தலைவர் RN KAO சங்கரன் நாயர் sam Manekshaw அவரோட பங்கும் ரொம்ப அதிகமா இருந்தது இந்தியா மட்டும் இந்த பிரச்சினையில் உள்ள குதிக்காமால் இருந்திருந்த இந்நேரம் பங்களாதேஷ் ன்ற ஒன்ன பாகிஸ்தான் அழிச்சிருக்கும் நமது நாட்டு தலைவர்கள் திறமையானவர்கள் ங்குறதால பங்களாதேஷ் க்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து வாழ வச்சிருக்கோம்
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏🙏💪💪
@ramyadhinesh5251
@ramyadhinesh5251 Жыл бұрын
வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். வாழ்க என்னுயிர் பாரதம்
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
நேருவுக்கு பின்னா் பிரதமராக வந்தவா், லால் பகதூா் சாஸ்திாிதான், மொராா்ஜி தேசாய் அல்ல, இடையில், தற்காலிக இடைகால பிரதமராக சில நாட்கள் இருந்தவா் குல்ஜாரிலால் நந்தா, பின்னா், சாஸ்திாி மறைந்து இந்திரா பிரதமா் ஆகும்வரை, இடைகால பிரதமராக இருந்தவரும் இதே நந்தாதான், நந்தாவின் பட்ட பெயரே, இடைகால பிரதமா் என்பதுதான்,
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 2 жыл бұрын
கெப்டன் நிர்மல்ஜீட்சிங் செகான் பற்றி எதுவும் சொல்லவில்லையே sir ?
@giritharjeevasuba5206
@giritharjeevasuba5206 2 жыл бұрын
I love Soviet Union Russia🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🌟❤👍
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Itha padamave edukalame . Vera level incident 💪💪👍🏻👍🏻👍🏻👍🏻
@vsuresh4758
@vsuresh4758 2 жыл бұрын
Iam 3 time video watch I support India
@surendarvijay2520
@surendarvijay2520 2 жыл бұрын
Summa kinatru thavalai mari support pannadhinga. Kashmir, Sikkim la panna akramippu pathi therinjikonga, nadu yevlo kedu kettadhunu
@psgopalan6389
@psgopalan6389 6 ай бұрын
JAI HIND
@nithiyas5419
@nithiyas5419 2 жыл бұрын
sir arumayana seithi kettureken rampa nandri sir evlo aumayana seithi ithellam theriyama irunthom ippo ungala vachu therunchukittom
@elumalaisampath.s5
@elumalaisampath.s5 10 ай бұрын
Jai Hind
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 5 ай бұрын
Nandri elatha nadu Bangladesh india youth nanga antha naikalku ans panuvon india angaosrur
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
இந்திய இராணுவம் 🙏🙏🙏🙌🙌🙌
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 Жыл бұрын
Indira Gandhi Ammaiyar great Indian leader ❤❤❤❤❤❤
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 2 жыл бұрын
Ippo china va namma adikka முடியுமா
@ramesh.vijayaveeran
@ramesh.vijayaveeran Жыл бұрын
Enga eelam ku mattum ethuku ivalo dhrogam panuninga?
@gayathri.vselvam6591
@gayathri.vselvam6591 Жыл бұрын
Kudos Major। I keep watching your videos whenever I find time. Jai Hind! My father also was Subedar Major in our Defence.
@Slayer123-g6v
@Slayer123-g6v 2 жыл бұрын
In 1971 Two nation theory destroyed bangladesh rise and it tells a thing nation cannot be managed or created on the basis of religion 🙂🤗☺️🤗
@cbzshafik1312
@cbzshafik1312 2 жыл бұрын
எப்பவும் சினிமா பற்றி விவாதிகாமல் இப்டி ஆட்களை கொண்டு வாருங்கள்..
@surya2880
@surya2880 2 жыл бұрын
Indian Army DA 🇮🇳⚔️⚔️
@iseeualways1266
@iseeualways1266 2 жыл бұрын
Very useful interview with major madhan kumar sir...
@prakashayyasamy5509
@prakashayyasamy5509 Жыл бұрын
Indira Gandhi the iron lady of India❤️
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
மிகவும் மெய்சிலிர்த்தேன் 🥺 Jai hind🇮🇳💪🏻
@sureshtsv5091
@sureshtsv5091 4 ай бұрын
The great vetry india Pakistanis surrendered Pakistan military taking over freedom Bangladesh country great vetri of India great vetri super explains major sir jai hind
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
1987 sri lankavil sri lanka navy singala thiviravathi India onriya arasu pm Rajiv Gandhi avarkalai duppaki kataiyal atithan , pathilukku India onriya arasu India amaithi patai enra peyaril ela tamilargalai sudu konradu , mejar avargal entha varalatraiyum sollungal
@kandiahthavarajah3988
@kandiahthavarajah3988 2 жыл бұрын
இயல்பாக நீங்கள் பேசும் பாங்கு மிகச் சிறப்பானது.
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 5 ай бұрын
EnIki india va thodanum antha nadum ninaikathu
@prajithselvaraj9617
@prajithselvaraj9617 2 жыл бұрын
Jai Hind Maj. INS Khukri was a Blackwood Class Frigate which was sunk by Pak Submarine. Captain Mahendra Nath Mulla posthumously awarded Mahavir Chakra for the supreme sacrifice. PNS Gazi was the Pak Submarine which drowned in Bay of Bengal. The movie The Gazi attack is inspired by the incident. Battle of Longewala and Flight VT-DMA Ganga Hijack should be mentioned.
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
Very best speech by major 🤗🤗🤗🤗jai hind
@dinesantrichy7413
@dinesantrichy7413 2 жыл бұрын
பங்களாதேஷ் போல் வளர வேண்டுமா....தமிழ் நாடு
@VIkKNIGHTSTEMPLAR
@VIkKNIGHTSTEMPLAR 2 жыл бұрын
Comparison e bangladesh na romba kastam. Comparison ku kuda America , Europe poga maatingala?
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Rn kav avurum oru 1971 real hero
@manokaran7109
@manokaran7109 2 жыл бұрын
அன்பன வணக்கம் வணக்கம்welcom
@jayakumar7684
@jayakumar7684 2 жыл бұрын
ஜெய்ஹிந்
@PremUma1993
@PremUma1993 2 жыл бұрын
Vara 11 🔥
@xavierkanthinathan7637
@xavierkanthinathan7637 2 жыл бұрын
Exact and excellent 👌 retold 1971 war story accurate messages told
@stillstanding5955
@stillstanding5955 2 жыл бұрын
Hi frands
@vishaal7506
@vishaal7506 2 жыл бұрын
India vs Pakistan! Always fight for each other 😁😁 A religion divided a nation 😑😑
@sabarinaths4028
@sabarinaths4028 2 жыл бұрын
Lt.col Sajjad zahir played important role by providing important news of pak army .. note: he was a Lt at pak army when he came in delivered few important Strategies to indian army
@priyankatheartist8643
@priyankatheartist8643 6 ай бұрын
Amazing and appreciable 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@TRC-7
@TRC-7 2 жыл бұрын
Good
@aayaiponnarasu2307
@aayaiponnarasu2307 2 жыл бұрын
Super major arumai AYAI PONNARASU SINGER PALANI
@sris9787
@sris9787 2 жыл бұрын
3:06 starts
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
Hatss off to Indira Gandhi
@VivacayaTakaval
@VivacayaTakaval 2 жыл бұрын
பயன் உள்ள தகவல்கள் தோழரே
@Stand_for_humanity
@Stand_for_humanity 2 жыл бұрын
RN Kao raw agent is also played an important role in this war. Thanks to you them!
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 2 жыл бұрын
Initially Director General Military Operations and field marshal sam manekshaw planned to attack Chittagong, Maj Gen. JFR Jacob (COS Eastern Comnd.) Only convinced Sam and Lt Gen. Sagat Singh (Cdr. IV Corps) to attack Dhaka, JFR Jacob knows in and out of Dhaka. Sagar and JFR Jacob was thick as thief's so victory of Bangladesh Liberation War was possible and Sam didn't micro manage he left to his generals to plan and action.
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
16.08 . சாம் மானேக்சா போன்று அரசியல் பேசாத , independent ஆக முடிவு எடுக்கும் இராணுவ தலைவர்கள் இன்று மிக அரிது
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
History is important
@srikanth3505
@srikanth3505 2 жыл бұрын
❌❌Defence la 4th rank perumai pesringa ...ana thamathundu Srilanka navy kita irnthu nama meenavargalai kapatha vakku ilama pochea.......why????????????❓⁉️❓⁉️
@mathunisha5549
@mathunisha5549 2 жыл бұрын
I like Rasiya
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
14.36 . Henry Kissinger , Secretary of State . Not Defence Secretary .
@bharathirathinam9330
@bharathirathinam9330 10 ай бұрын
Jai hind sir
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 11 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН