1971 Last Few Minutes | Raw Part 19 | Tamil | Pokkisham

  Рет қаралды 129,344

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер
@chelladhurairamaiyan9023
@chelladhurairamaiyan9023 3 жыл бұрын
Raw பற்றி நீங்கள் சொல்லும் பொழுது உண்மையாகவே நான் ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன். நன்றி அண்ணா.
@chanthramoulisubramaniyan9939
@chanthramoulisubramaniyan9939 3 жыл бұрын
Exactly
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 3 жыл бұрын
இந்த புகழ் பெற்ற ரா தான் டிம். எம். சௌதர்ராஜனை கொன்று பழியை விடுதலை புலிகள் மீது போட பார்த்தனர்....... ராவால் தமிழகத்ற்க்கு என்ன நன்மை......
@divakarvel4048
@divakarvel4048 3 жыл бұрын
@@sankarchinnappan3766 exactly 👌👌👌
@kannakanna3895
@kannakanna3895 3 жыл бұрын
நம் நாட்டு பிரதமர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள் அதை ஏன் இந்த உளவுத்துறையால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை? அதற்கு என்ன காரணம் தெரியுமா
@_xenomorph8096
@_xenomorph8096 3 жыл бұрын
@@sankarchinnappan3766 Madham , Enam , Mozhi matrum pala mana kati adipadaiyana Bayangravatham - Apavi Tamil Natu makkal vazkhaiyai badhikamal parthukuradhu dha Raw oda velai tamil natil adha da seiranga venna
@villabbs2046
@villabbs2046 3 жыл бұрын
இன்றைய வங்காளத்தின் பல இளைய தலைமுறையினர் வரலாற்றை மறந்துவிட்டனர். நான் வளகுடா நாட்டில் வேலை பார்க்கிறேன். பல வங்க தேச மக்களிடம் இதைப்பற்றி பேசியதில் தெறிந்துகொண்டேன். நற்பெயருக்காகவோ பெருமைக்காகவோ இந்தியா எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. வங்காள விடுதலை நிகழ்வும் அப்படித்தான். இதேபோல் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் உதவியிருந்தால் இன்று நமக்கென ஒரு தேசம் இருந்திருக்கும். வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
@sivadrakrish6977
@sivadrakrish6977 3 жыл бұрын
Atharkull Indra Gandhi assinate
@sathishkannan223
@sathishkannan223 3 жыл бұрын
உண்மை சகோ நானும் வளைகுடா நாட்டில் இருக்கேன் இங்க இருக்கும் பங்காளிகள் யாருக்கும் நன்றி இல்ல நம்ம நாட்டுக்கு எதிராக பேசுறாங்க
@Naveenc-jp7td
@Naveenc-jp7td Жыл бұрын
திட்டமிட்டு கொன்றவர்கள் அவர்கள் தான்.
@swaminathanrajiah8062
@swaminathanrajiah8062 2 ай бұрын
Super bro
@venkikrishna110
@venkikrishna110 3 жыл бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு அருமை விக்கி
@இப்ளிஸ்
@இப்ளிஸ் 3 жыл бұрын
ராவின் சகாப்தம் உங்கள் குரலில் கேட்கும்போது நானே நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஜெய்ஹிந்த்
@immanuvalarul624
@immanuvalarul624 3 жыл бұрын
"அருமை விக்கி" என் தாய் நாட்டையும் ராவையும் பற்றி தெரிவித்த உங்களுக்கு நன்றி
@sathishkannan223
@sathishkannan223 3 жыл бұрын
என் தாய் நாடு என்று கூற வேண்டாம் சகோதரா நம் தாய் நாடு என்று கூறுங்கள்
@c.ravireddy6426
@c.ravireddy6426 3 жыл бұрын
Jai Hind
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 3 жыл бұрын
Hollywood படம் பார்த்த மாதிரி இருக்குது சூப்பர் நம் ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ஜெய் ஹிந்த்
@tamilq959
@tamilq959 3 жыл бұрын
Hollywood படம் இல்லை இந்திய படம்
@ravikumarranganravi905
@ravikumarranganravi905 3 жыл бұрын
@@tamilq959 உண்மை தான் நண்பரே
@Rahavan20
@Rahavan20 3 жыл бұрын
Llo
@sheebagr9702
@sheebagr9702 2 жыл бұрын
@@tamilq959 padam illa nijam.. nigalvu... uyir ulla padam
@anandaraj1577
@anandaraj1577 8 ай бұрын
Super🎉
@sampathkumarc7485
@sampathkumarc7485 3 жыл бұрын
அருமையான பதிவு இந்தியாவின் இராணுவ வலிமை மற்றும் ரா வலிமையை இந்த பதிவு நன்கு உணர்த்துகிறது ஜெய் ஹிந்த்
@autosekar9325
@autosekar9325 3 жыл бұрын
Hi Viki.. During 1971 Indo Pakistan war, I was pursuing my 2nd Std, I clearly remember people talking about the war by then.....Now your raw series video made me visualize it as such... Great narration...
@sathishkannan223
@sathishkannan223 3 жыл бұрын
நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த பதிவுக்காக 93000 வீரர்கள் போர்கைதிகள் பிடித்த உலகின் முதல் இராணுவம் நாமே . ஜெய்ஹிந்த்
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*Sema end arumaiyana pathivu* 👌😊👌
@ambiambi3682
@ambiambi3682 3 жыл бұрын
சூப்பர் விக்கி நம் நாட்டின் ரா அமைப்பை பற்றி கேட்கும்பொழுது நம்மையும் மீறி உடலெல்லாம் சிலிர்க்கிறது மீண்டும் அடுத்த பாகத்தில் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களின் ரசிகன் ஆட்டோ அம்பி
@alexphilip9759
@alexphilip9759 3 жыл бұрын
இந்திராகாந்தி...... இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த இந்திய பிரதமர்.... இன்று வரையில்...
@vetrivelsenni0791
@vetrivelsenni0791 3 жыл бұрын
2014 varayil dhaan
@volodymyrzelenskyy5904
@volodymyrzelenskyy5904 3 жыл бұрын
உண்மை சம்பவத்திற்கு ஏற்ப திருக்குறளும் நன்றாக உள்ளது ❤️🙏🏽
@sheebagr9702
@sheebagr9702 2 жыл бұрын
Bangladesh ippo epdi paartha enna.. athu avargal karma.. nandri marantha avanga thaan kashtapaduvaangq... kadamaiyai sei palanai ethirpaarkaathe... namma policy
@muresh070789
@muresh070789 3 жыл бұрын
After my night shift duty.. i ride bike frm office to home sometimes if i feel so sleepy n i immediately stop my bike on road shoulder will use my earbuds n play tamil pokisham videos.... that background music n the way viki anna telling the story i feels like watchin KGF movie r action movie... thx viki bro coz u bring me home safely.... from Malaysia 🇲🇾
@mahendranmahendran311
@mahendranmahendran311 3 жыл бұрын
வரலாறை கற்பித்ததற்கு நன்றி
@nivedhapandiyan1368
@nivedhapandiyan1368 3 жыл бұрын
Raw series has been at the best of all... Very interesting and Greatful.. 🇮🇳🇮🇳
@ja-san2405
@ja-san2405 3 жыл бұрын
Raaaawwwww💕💕💕
@krishnamoorthy5873
@krishnamoorthy5873 3 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு செய்துநம் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவர்க்கும வீர வணக்கங்கள்
@velumanivelumani7277
@velumanivelumani7277 3 жыл бұрын
அருமை விக்கி நமது ராவின் செயல் திரன் சூப்பர் மீன்டும் தொடரட்டும் ரா
@Blue_mountain_63
@Blue_mountain_63 3 жыл бұрын
RAW pathi pesum pothu nanum athula join panni india kaka eathavathu seiyanum pola iruku..🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
@thangarajtailor573
@thangarajtailor573 3 жыл бұрын
விக்கி சார் வணக்கம் இந்தியனாக இருக்க நான் பெருமைப்படுகிறேன் இந்திரா காந்தி அம்மையாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ஆனால் இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்களோ நாட்டின் நலனை கொஞ்சம் கூட மதிப்பது கிடையாது அதுதான் வருத்தம்
@sivaanu1691
@sivaanu1691 3 жыл бұрын
இப்பொழுது ராவின் நிலை என்ன??? வலிமை என்ன என்று ஆராய்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன் அருமையான பதிவு வரவேற்கிறேன் ஜெய்ஹிந்த்
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 2 жыл бұрын
நீங்கள் விளக்கிய raw தொடர் அருமை என்று சொல்வதற்கு மட்டும் அல்ல இளம் தலைமுறை இந்த raw போன்ற அமைப்புகளில் சேர்ந்து நம் நாட்டுக்கு சேவை செய்ய தூண்டுதலாக இருக்கும் உங்கள் பேச்சு அப்படி இருக்கு, எனக்கே நமக்கு காலம் கடந்து விட்டது என்று வருத்தம் அளிக்கிறது என்றால் இளைய சமுதாயம் கண்டிப்பாக நாட்டுக்கு உழைக்க முன் வருவார்கள். நான் இந்த தொடர் மட்டிலும் பார்த்தேன் ஆனால் கமென்ட் பண்ணமுடியல டிவில பார்த்தாலே அதான் இப்ப அனுப்பறேன். உங்க வாழ்க்கை சரித்திரம் பார்த்தேன் நான் நினைத்தது போலவே முக்கால் பாகம் இருந்தது பணம் பண்ண எடுக்கும் நபருக்கும் விழிப்புணர்வு. கொடுக்க பேசுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. நீண்ட காலம் ஆயுளுடன் பணி தொடர வாழ்த்துகிறேன்.
@srikrishnan4048
@srikrishnan4048 Жыл бұрын
ரா அமைப்பு இருந்ததா விக்கி எனக்கு 42 வயது ஆகுது விக்கி இந்த மாதிரி ஒரு அமைப்பு இருந்தது என்று நினைச்சுக் கூட பார்க்க முடியவில்லை ஓகே இந்தியா அந்தக் காலத்தின் பெஸ்டா இருந்ததற்கு நன்றிகள் இதெல்லாம் எல்லாம் தமிழ் பொக்கிஷம் சொன்னதுக்கு நன்றி விக்கி
@gowthamn5799
@gowthamn5799 3 жыл бұрын
Superb raw series
@sabariprasath5211
@sabariprasath5211 2 жыл бұрын
ஒவ்வொரு பாகமும் மெய் சிலிர்க்கிறது...
@muthuraj5340
@muthuraj5340 3 жыл бұрын
செம திரில்லர். ஆனால் அந்த நன்றி பங்களாதேஷ் மக்களுக்கு இன்னும் இல்லை. எப்போதும் அமைதி தம்பிகள் கூமுட்டை தான்
@bepositive9001
@bepositive9001 3 жыл бұрын
Vera level Vicky 👍💐 RAW pathi inda alavuku yarum sollave illai, idu mudiyamal THODARATTUM, ungal effort Ku nadrikal Pala, JAI HIND 🇮🇳
@manickamkrishnamurthy9095
@manickamkrishnamurthy9095 3 жыл бұрын
Thanks Vicky, ungalukka ellam advertisement haiyum full la pathom.. nandri
@ravichandarans6921
@ravichandarans6921 3 жыл бұрын
Great Salute to RAW TEAM (1971)
@Mr-pk9gu
@Mr-pk9gu 3 жыл бұрын
அருமையான தகவல் சகோதரா.
@saravanand2708
@saravanand2708 3 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்...🕵️🕵️🕵️
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 3 жыл бұрын
சபாஷ்.... அருமையான பதிவு 🌹
@rakeshkumars1351
@rakeshkumars1351 3 жыл бұрын
Super........RAW series continue panunga Ilana adhuku padila ena podringalo adhu RAW vida sema interest ah irukra mari podunga
@gopinathperumal2077
@gopinathperumal2077 3 жыл бұрын
Ideal example of how a Nation should be given Independence. Jai Hind
@santhoshsakthi7164
@santhoshsakthi7164 Жыл бұрын
2:50... Indian airforce: adei nane neeng enga irukinga nu theriyama thavichitu irundhen... Valiika vandhu adi vanguringle da yarra neenga
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 3 жыл бұрын
Proud to be an Indian ❤️❤️.ஆனாலும் தமிழன்❤️👍
@johnashwin7456
@johnashwin7456 3 жыл бұрын
Superb Vicky bro 👏👌awaiting for next RAW part
@suryaprakash-mr3gt
@suryaprakash-mr3gt 2 жыл бұрын
Bro...Innaiku ore day la indha RAW series full ah paathuten...😇 Naan appappo chinna vayasula irukum pothu appa RAW story lam solvaaru...Athula irundhu RAW romba pidikum...Join pannanum nu aasai...Brain ,idea,thinking,plan laam iruku...But qualifications illa bro😓
@ravisanthanagopalakrishnan779
@ravisanthanagopalakrishnan779 3 жыл бұрын
Well explained wiky. Able to visualise the entire events. Keep up the good work. 👍👏💐
@prabhakaran369
@prabhakaran369 3 жыл бұрын
Thirukural starting spr mammzzz 💥💥💥🥳
@brittoantony007
@brittoantony007 3 жыл бұрын
Raw always great
@alberts7273
@alberts7273 3 жыл бұрын
Super thala 🔥🔥🔥🙏🙏
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சூப்பர் நண்பா தொடரட்டும்
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 3 жыл бұрын
திரை மறைவில் நடந்த போர் வீரர்களின் வீர வரலாற்றை திறம்பட விளக்கிய உங்களுக்கு நன்றி 🙏
@krishnamoorthy5873
@krishnamoorthy5873 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sivakumaar1969
@sivakumaar1969 3 жыл бұрын
அருமை நன்றி
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 жыл бұрын
Mass sema thank you so much anna 🙏❤️❤️❤️❤️❤️
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 3 жыл бұрын
Niraya visayankalai the royal past hits arumayana vidio.....valtthukkal.....
@deepakmanishvar
@deepakmanishvar 3 жыл бұрын
Real war paatha maathiri iruku vera level👏👏👏
@swathisendil3116
@swathisendil3116 3 жыл бұрын
Your voice is different anna! Have you plum? Take care! You inspire me each day Anna!
@balajiraju740
@balajiraju740 3 жыл бұрын
Ninga sollura kathaya webseries ahh edutha number one ahh erukum naa
@Shyamsundar-qb9xn
@Shyamsundar-qb9xn Жыл бұрын
அருமையாக இருந்தது 19 பாகமும்🔥🔥🔥
@shantypakalan7229
@shantypakalan7229 3 жыл бұрын
My all time favorite Raw series ❤
@murugappansubramanian6373
@murugappansubramanian6373 3 жыл бұрын
RAW is one and only raw ❤️👍🙏
@anandp2006
@anandp2006 3 жыл бұрын
Vicky Video with simulation is v good... Congrats for doing a Elegant RAW series... I remember one film of Suresh Gopi as RAW officer in Highway Film... Proud of you and do more to understand ojr Strengths. ❤️🇮🇳 Jaihind
@moorthi6212
@moorthi6212 3 жыл бұрын
ரா🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 3 жыл бұрын
Super. I felt sad, since it over. But ended in independents to innocents through India's efficient persons.
@venanks
@venanks 3 жыл бұрын
Very interesting story about Bangladesh. We see a lot of Bangladesh workers in Malaysia. They are generally very friendly especially with Indians. Now I know why.
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 жыл бұрын
விக்கி ஆனால் இன்று பங்களாதேஷ் மக்கள் நம்மை மதம் சார்ந்து தான் பார்க்கிறார்கள் இது தான் உலகம் 🙊🙉🙈🙈🤣🤣🤣😂
@Sanjay-yy7xq
@Sanjay-yy7xq 3 жыл бұрын
My favourite series RAW
@pradeepn5860
@pradeepn5860 3 жыл бұрын
Thanks bro to know about our history. Excellent Vicky 👏👍👌
@kombankomban5081
@kombankomban5081 3 жыл бұрын
Super bro next video waiting
@abarnabala
@abarnabala 3 жыл бұрын
Wow... It was like watching a super duper series
@kalidasdas2431
@kalidasdas2431 3 жыл бұрын
Raw series is really most exited and enjoyed episodes
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 3 жыл бұрын
ரா புகழ் பாடும் விக்கி அவர்களே டி. எம். சௌந்தரராஜன் அவர்களை கொன்று அந்த பழியை விடுதலை புலிகள் மீது போட பார்த்தரே அதையும் ஒரு தொடராக பதிவிடவும்......
@murugesanr7699
@murugesanr7699 3 жыл бұрын
Super Anna 👏 JAI HIND 🙏🙏🙏
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
*arumaiyana pathivu* 👌👌👌👍😊
@thirunavukkarasukarthi8655
@thirunavukkarasukarthi8655 3 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு ஜெய்ஹிந்த்
@singaravelanr1229
@singaravelanr1229 2 жыл бұрын
நீங்க கதவை தட்டிய ஸ்டைலில் சூப்பர் ஒன்ஸ்மோர்.
@hazeezhazeez404
@hazeezhazeez404 3 жыл бұрын
Keep it up Bro ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@BalajiLakshmiGandhan
@BalajiLakshmiGandhan 3 жыл бұрын
சிறப்பான பதிவு விக்கி
@mathivanand3719
@mathivanand3719 3 жыл бұрын
Super aa eruku vara lavel
@senthilsenthil6023
@senthilsenthil6023 3 жыл бұрын
நம் நாடு மட்டும் சுதந்திரமாக இல்லாமல் மற்ற நாடுகளும் அவரவர் சுதந்திரதிற்கு இடையூறு இல்லாமல் வாழ வேண்டும் என்று என்னும் ஒரே நாடு இந்தியா தான் ஜெயஹிந்த்
@AshokKumar-mg3qs
@AshokKumar-mg3qs 3 жыл бұрын
👍🏻👍🏻🙏🏻🙏🏻 super sir
@sydtek_
@sydtek_ 3 жыл бұрын
Extraordinary series 👏👏
@sravi9878
@sravi9878 3 жыл бұрын
Super super super excited nanba raw 🥰🥰
@murugesasp7887
@murugesasp7887 3 жыл бұрын
❤️❤️❤️ Thanks for your efforts bro 🔥🔥🔥 take care ☺️
@seenus4538
@seenus4538 3 жыл бұрын
Super super semma semma
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 3 жыл бұрын
Miga miga sirappu RAW n the way u conveyed Hats off to u
@m.kalaisamym.kalaisamy3414
@m.kalaisamym.kalaisamy3414 2 жыл бұрын
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் பாரதமாதா வுக்கு ஜே
@alexkumar4776
@alexkumar4776 3 жыл бұрын
Super 👍
@vaanenk
@vaanenk 3 жыл бұрын
semme semme....Really like Vicky.
@balachidambaram605
@balachidambaram605 2 жыл бұрын
Raw smart move vicky anna video super india win the war i proud to india
@bagavathikumarbagavathikum4794
@bagavathikumarbagavathikum4794 3 жыл бұрын
நமது Here க்ளுக்கு எனது வீரவணக்கம்
@surendramohan676
@surendramohan676 3 жыл бұрын
Very very good information about Bangladesh freedom. They should remember India helped get freedom from West Pakistan. Bangladesh should remember this and support India in all kinds Vicky is it right or wrong ❓👍
@deltaclayart6739
@deltaclayart6739 2 жыл бұрын
வேற லெவல் விக்கி 🥰🥰
@sankarsankar-qu5wt
@sankarsankar-qu5wt 2 жыл бұрын
1to19 Part fulla one day watching pannunen super all videos 🥰 watching finish time 1 15 July 25 2022
@karthick13691
@karthick13691 3 жыл бұрын
Waiting Ah veri aguthu 🔥
@prabu334
@prabu334 3 жыл бұрын
மிகவும் அருமை...
@sri0299
@sri0299 3 жыл бұрын
Semma bro 💖...Jai Hind 💕
@rajeshthulasi1611
@rajeshthulasi1611 3 жыл бұрын
Anna super. Romba peyrumaiya iruku.
@Varghese_B
@Varghese_B 3 жыл бұрын
Vera level 👍👍👍
@kvsuresh6492
@kvsuresh6492 3 жыл бұрын
Super bro i get a wonderfull information thank you
@muruganc11
@muruganc11 3 жыл бұрын
எனது எல்லை சாமிகளுக்கு எனது வீர வணக்கங்கள்
@ManiKumaran
@ManiKumaran 2 жыл бұрын
It doesn't matter, how many times I watch it, but it is always exciting and doesn't dull. Appreciated.😍
@Naveenc-jp7td
@Naveenc-jp7td Жыл бұрын
இலங்கையில் விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் கொன்றதில் R&AW இன் ஈடுபாட்டை விளக்கவும்.
@rskannanrsn9126
@rskannanrsn9126 3 ай бұрын
இங்கையும் வந்துட்டிங்களாடா....😂😂😂
@sk.andaverandaver5975
@sk.andaverandaver5975 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க வையகம்
@senthilmj1988
@senthilmj1988 3 жыл бұрын
Super, Proud to be Indian 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳
@subramanyanjegathes39
@subramanyanjegathes39 3 жыл бұрын
Thanks for great explanation bro
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН