ஒரு படம் பார்த்த அனுபவத்தை நீங்கள் கூற கூற உடல் சிலிர்க்க. உணர்ந்தேன். என்னது இந்த பாகம் முடியப்போகுறதே என்று நினைத்த தருணத்தில் 6 வது பாகம் என்றவுடன் அளவற்ற மகிழ்ச்சி. பழைய போர் நினைவுகளை இப்படித்தான் நடந்தது என்று எம் கண் முன்னே நிறுத்தியதற்கு நன்றி சகோதரரே
@sathiyanarayanan10403 жыл бұрын
வீரம் விளைந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்கிறோம். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்.
@gkarthikeyan253 жыл бұрын
I will die for my nation I Love my 🇮🇳india
@muralidharan27273 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து கொண்டிருந்தபோதே உடல் மெய்சிலிர்க்கிறது. இந்திய வீரர்களின் தாய் நாட்டு பற்றிற்க்கும் வீரத்திற்க்கும் தலைவணங்குகிறேன். இந்த சீரிஸ் காணொலிகளை பதிவிட்ட தங்களுக்கும் நன்றிகள் பல 👏👏👏👏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@kandhasamyellayappan17832 жыл бұрын
Cxxxxxxxx
@rajkumarmani20183 жыл бұрын
சிறப்பான செய்தி. இந்த சூழலில் இந்தியா சீனா பதட்டமான நிலையில் இந்திய ராணுவ பதிவுகள் மிக சிறப்பு.
@jeyabalachantharjb71343 жыл бұрын
அருமையான தகவல் நம் நாட்டின் ராணுவம் செய்யும் செயல் வெளியே தெரிவதில்லை. நம் தலைமுறை இராணுவ நடவடிக்கையை பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறோம். 🙏
@manisundar85433 жыл бұрын
இவ்வளவு பெரிய சதனைக்கு சொந்தக்காரர்களான நம் இந்திய வீரர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகை ஆகாது.. சபாஷ் விக்கி அண்ணா.. 👏🏻 ஜெய் ஹிந்த் 🇮🇳
@viswanathandeluxe57883 жыл бұрын
1965 யுத்தத்தை நேரில் பார்ப்பதற்கு உதவியதற்கு மிக்க நன்றி நண்பரே மேலும் பின் விளம்பரங்கள் மிகவும் அழகு
@ramarramar42323 жыл бұрын
அனைவரும் தேசபற்றோடு இருக்கவேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்...
@rishithasuperinfo91183 жыл бұрын
இந்தியாவின் முப்படையும் வாழ்க ஜெய் ஹிந்த்.....
@karikalanimizhthirai22413 жыл бұрын
நம் ராணுவ வீரர்கள் தியகத்தையும், வீரத்தையும், அதே உணர்வுடன் பதிவு செய்து இருக்குறீர்கள் . நன்றி நண்பரே....
@balajis81563 жыл бұрын
நான் இரவில் தான் உங்கள் வீடியோவை பார்ப்பேன் என்னுடன் எனது எட்டு வயது மகள் எப்போதும் உங்கள் வீடியோவை பார்ப்பாள் அவள் என்று சொன்ன வார்த்தை நான் இந்தியாவில் பிறந்தேனா சந்தோஷப்படுகிறேன் எனக்கு மெய்சிலிர்த்தது ஜெய்ஹிந்த்
@jeyaroomilanselvaraththina79753 жыл бұрын
கறுமம் இந்தியாவில் லஞ்சம் பாலியல் வல்லுறவு இப்படி சொல்லிட்டு போகலாம் இது பெருமையா😂😂😂😂
@palaninathan45263 жыл бұрын
மிக அருமை, இந்திய விமானப்படை வீரர்களுக்கு வீர வணக்கம் ஜெய்ஹிந்த் 💐💐💐….
@ABalanABalan-ir8dn3 жыл бұрын
மிகவும் அழகு. உங்களின் வர்ணனை. எல்லாம் தெளிவா படிச்சு காணொளி போடுகிரிர்கள். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். நமது நாட்டே அழிக்க. காட்டி குடுக்க. துண்டாடா. வெளியிலிருந்தும் உள்ளேயிருந்தும். சதிகார கும்பல்கள் முயற்சிக்கும்போது. தங்களுடைய இந்த மாதிரியான காணொலிகள். நம் நாட்டு இலைஞ்சர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@selvamraj12333 жыл бұрын
மிக மிக சுவாரஸ்யமான பதிவு ஜெய் ஹிந்த்
@kathirvelu27693 жыл бұрын
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவிற்காக மடிவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஜெய் ஹிந்த்
@SimplifyUltra3 жыл бұрын
மிக அருமையான தகவல் சகோ.... Keep going 👍
@பெர்ணான்டோஒகஸ்டின்3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இலங்கையிலிருந்து வணக்கங்கள்
@madeshshivam9523 жыл бұрын
🙏🙏
@Small-d1m3 жыл бұрын
எங்கள் இந்திய ராணுவத்தை கேவலமா பேசிய இலங்கை ஈழ நாயிகளே எங்கள் இந்திய இராணுவ பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்
@madeshshivam9523 жыл бұрын
@@Small-d1m apdi laa solladhinga bro... Avanga paavam... Indian Army is best.. But indian government (congress) dhaa army aah srilanka laa thavara use pannuchi...
@Small-d1m3 жыл бұрын
@@madeshshivam952 எங்க இந்திய ராணுவம் எங்கேயும் தவறாக நடக்கவில்லை,தேவை இல்லாம பொய் குற்றம் சாற்ற வேண்டாம் ..
@யோக்கியன்-ந9ர3 жыл бұрын
@@Small-d1m உங்கள் ராஜ தந்திரம் எல்லாம் இப்போ நக்கி கொண்டு போனது 🇱🇰🖕🇨🇳
@venkatesanvenkatesan98893 жыл бұрын
🙏🙏🙏 இந்திய வீரர்களை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.இந்த வீடியோவை இராணுவ வீரர்கள் மட்டும் கேட்டார்கள் என்றால் மிக பெரிய புத்துணர்வு பிறக்கும் இந்திய விற்காக உயிரை மாய்ப்பதில் பெருமை படுவர்கள் நானும் ஒரு இராணுவ வீரனாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்.
@sk-mo9ts3 жыл бұрын
இன்னும் ஒன்னு இல்ல 100 Episode போடுங்க
@rajkumar-py8wi3 жыл бұрын
இந்த டாபிக் கேட்க கேட்க சும்மா நரம்பு எல்லாம் முருகேறது புல்லரிக்குது. நம்ப IAF SOLDIERS செய்த அசத்தியமான விஷயங்கள் மிகவும் தரமானவை. I Am Proud To Be Indian. Great Salute To Great Soldiers. 🙏🙏💪👌
@rameshrocky48273 жыл бұрын
அன்றைய இந்திய வீரர்கள் தைரியமும் திறமையும் அறிவுசார் கொள்கையும் மிகச் சிறப்பாக இந்தியாவை காப்பாற்ற செய்தது ஜெய்ஹிந்த்🌍❤
@mummaiahsakthivel73553 жыл бұрын
கார்கில் வாரும், பிரதம மந்திரி வாஜ்பாய் முடிவுகளும் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா...
@soulsearcher62293 жыл бұрын
Atomic testing um...
@RAMACHANDRAN-cl6zg3 жыл бұрын
Ik
@RAMACHANDRAN-cl6zg3 жыл бұрын
Iii
@rahulrocky853 жыл бұрын
Vicky bro when you said, A Hawker hunter indian pilot during his last seconds destroyed 2 fighter jets & gave up his life, my eyes filled with tears & ennai ariyamalaiye en kaigal saluted for tat Patriot Indian Pilot. Really Goosebumps video. pullarichiruchu, Thanks to you for sharing this kinda unkown Historical real Incidents for us, expecting lot more & more videos from you Vicky Bro. Jai Hind.
Bro that was truly inspiring & I am always be proud to be a indian🇮🇳
@pugalg51513 жыл бұрын
சிறப்பு❤️ இந்தியா இராணுவம் பற்றி கேட்க மிகவும் ஆர்வம் பதிவுகளுக்கு நன்றி
@thangarajraj37663 жыл бұрын
Honestly..im waiting for next series bro...the bravery of the army really makes me to be proud to be indian,, from Malaysia 👍👌
@Kanilan79873 жыл бұрын
1965 போர்களைப் பற்றி பாட புத்தகங்களில் வரவேண்டும்
@marimuthu55043 жыл бұрын
விரைவில் சீனாவுக்கும் இந்த நிலை வரும் ங்க அண்ணா ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mrscience93733 жыл бұрын
Yen think padi patha india loss agum bro
@mrscience93733 жыл бұрын
Already 3 borders control of China kashmir locked pakistan locked . And sri lanka china theevi vaikutu 3sides india locked bro
@jeyaroomilanselvaraththina79753 жыл бұрын
சீனா என்ன பாகிஸ்தானா. சீனாவிடம் அடிவாங்கியது மறந்து போச்சா 😂😂😂
@karthikkarun69553 жыл бұрын
@@jeyaroomilanselvaraththina7975 1967 chiva vs india nathula pass 350 chinaargalai kondru veeriattam pottathu maranthuta.....😎😎😎😎😎
@jeyaroomilanselvaraththina79753 жыл бұрын
@@karthikkarun6955 ஹஹஹ அதே சண்டையில் 1700இந்திய இராணுவம் செத்தது தெரியாதா😂😂😂. 2020 கடைசியாக 20 இந்தியா இராணுவம் செத்தது தெரியாதா
@vasankumar97683 жыл бұрын
தினமும் ஓர் ஆங்கில திரைப்பட கதை கேட்கிறேன். அருமை நண்பா. 💪🏾👌🏾💪🏾
@ltsabarirajan72723 жыл бұрын
Don't stop with part 6.....please share more..... Felt very proud of indian army JAIHIND
@vasanthana41723 жыл бұрын
First Like, Jai Hind Vantha Mathiram 🇮🇳
@samyramakrishan93763 жыл бұрын
. அணுதுளைத்து கடலை புகற்றிய விதமாக சிறப்பான பதிவு வாழ்க பாரதம்
@thirunavukkarasukarthi86553 жыл бұрын
அருமையான பதிவு இந்தியர்கள் ஒற்றுமை ஓங்குக ஜெய்ஹிந்த்
@SatishRocket-pe3et3 жыл бұрын
Getting goose bumbs...Keep posting this kind of interesting things ... Its never Boring ... A big salute to INDIAN ARMY , Jai hind
@babudk13183 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உடல் சிலிர்க்கின்றது அண்ணா உண்மையில் நம் ராணுவத்தை பார்க்கும் போது பெருமையாக உள்ளது அண்ணா 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muralimoghan21683 жыл бұрын
Super all needed for our youngsters who may not aware of this . The media should have given this type of information long back. 👍👍👍🙏
@balachidambaram6052 жыл бұрын
Salute to Rathor,Nib,gandhi,pingaleand tiger squadsalute to all IAF solders sarvodaya airbasa sarvanasam seithu pakisthankku paadam pugattiya yella solderskkum nandri vicky anna ungalukkum nandri intha veera varalarai fulla explain pannathukkaha nandri
@muralim23313 жыл бұрын
தாய் நாடு இந்தியா. நன்றி விக்கி. இந்த வரலாறுகள் நாம் படிக்கும் புத்தகங்கள் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ,ஆனால் இங்கே இருக்கும் கட்சிகள் செய்யும் வேலைகள் ,சுதந்திரம் தினம் கூட நாம் தேசியகொடி ஏற்றாமல் இருக்கும் கட்சிகள், ஜெய்ஹிந்த்,, நாம் வீரர்கள் க்கு ,
@BadBoy-ux2fo3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
@p.shanmugasundaram91103 жыл бұрын
In coimbatore city, in a posh area RACE COURSE, a road had been named after 1965 war hero ABDUL HAMID to honor his patriotism, as a coimbatorian, I feel honored in sharing the information. Please broadcast videos to impart patriotism among younhsters
@logurak95093 жыл бұрын
கேட்க கேட்க உடல் சிலிர்த்து இந்தியாவின் குடிமகன் என்ற உனர்வினால் ; நன்றிகள்
@sadhanarajinikanth82863 жыл бұрын
என் தாய்நாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன்....💪 ஜெய்ஹிந்த்....
@Vijayakumarcrs3 жыл бұрын
Fantastic... Proud I'm being a Air Veteran 🙏
@muthulingamtamilselvam3 жыл бұрын
வணக்கம் சகோ, மிக மிக அற்புதமான தொடர்ச்சியான பதிவு.மயிர்க்கூச்செறியும் வகையில் இருந்தது, உங்களுடைய சொல் ஆளுமை, இங்கே பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும், இதுபோன்ற பதிவுகள் இன்றைய சூழலில் கண்டிப்பாக தேவையான ஒன்று. உங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற மிக அற்புத காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்....வாழ்க வளத்துடன்!..!..!.. 🔥🔥🔥🔥❤️❤️ஜெய்ஹிந்த்...!..!.. 🔥🔥🔥🔥❤️❤️❤️
@glogeshwaran20473 жыл бұрын
அட்டகாசமான மற்றும் அருமையான பதிவு. சீக்கிரம் முடிந்துவிட்டது விக்கி அண்ணா
@devamusic6067 Жыл бұрын
சகோ... உங்கள் முயற்சி அறுமை. தொடரட்டும் பயணிப்போம். வாழ்த்துகள்.
@rajasekaranselvaraju67213 жыл бұрын
மிக சிறப்பு
@Spb-gp9yc3 жыл бұрын
நன்றி வணக்கம் உடன் ஜெய் ஹிந் சேர்த்தா மிக மிக சிறப்பாக இருக்கும் சகோ நன்றி.
@periyasamy55843 жыл бұрын
சீனாவிற்கும் இந்த பதிலடி கொடுக்கவேண்டும் ஜெய்ஹிந்த்
@SanthanamBagavathi2 жыл бұрын
சீனா ஒரு அணு ஆயுத வல்லரசு சார் அதன் ராணுவம் மிகப்பெரியது அதன் விமானப்படை யை விட நமது விமானப்படை சிறியதாகிலும் மிகச்சிறந்த விமானிகளை கொண்ட து நீர்மூழ்கி மற்றும் விமானந்தாங்கி கப்பல்களும் சீனாவில் இந்தியாவை விட அதிகம்.அதற்காக இந்திய படை களை தாக்க முற்பட்டால் மிகப்பெரிய அழிவுகளை சீனா எதிர் நாே க்கும் என்பதில் எள்ளளவும் சந்தே கமில்லை அது சீனாவுக்கும் தெரியும் தொழிற்நுட்பத்திலும் சிறிது உயர்ந்தே சீனா இருக்கிறது விண்வெளிக்கு மனிதனை அ னுப்பி வெற்றியும் கண்டுள்ளது நாம் இன்னும் அனுப்பவில்லை என்பது நிதர்சனம் சகோதர ரே! 1960 கள் பாே ல் இல்லை இ்ந்திய ராணுவம் ட்ரையாக் அந்தஸ்த்திலிருக்கும் அணு ஆயுத நாடு பாரதம் !
@periyasamy55842 жыл бұрын
@@SanthanamBagavathi 2014ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பாரத அரசியலை உற்று ஆராயும்பொழுது உலக அளவில் பாரதம் உயரும் என்பதில் ஐயமில்லை👏
@thanigasalamv65673 жыл бұрын
உங்கள் பதிவை பார்த்த பிறகு இந்திய தேசத்தின் போர் வீரர்கள் பற்றி. உலகம் அறியும். போர். ஆயுதம எவ்வளவு. நவீன ம் என்பது முக்கியம் அல்ல. அதை பயன் படுத்தும் வீரன். கையில் தான் உள்ளது நாம் அனைவரும் மதத்தால். வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் ஜெய்ஹிந்த் வாழ்க இந்தியா
@segararun3 жыл бұрын
தேசத்தின் வீரத்தை பேசுவதற்கு எல்லைகள் இல்லை விக்கி நீங்கள் காணொளி பதிவிடுங்கள் காண்பதற்கு கணக்கிலடங்கா வாசகர்கள் இருக்கிறோம் நன்றி!!!!!!
@anbuv85703 жыл бұрын
மிகவும் நன்றி உங்கள் காணெலி மிக அருமை
@muruganr48653 жыл бұрын
அறுமை அருமை அன்புதம்பிக்கு வாழ்த்துகள்
@kathireshk84573 жыл бұрын
மெய்சிலிர்க்கும் வரலாறு நன்றி விக்கி
@Mani-ij5ix3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ❤❤ இளைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு 👍👍
@harisanthos17083 жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳
@karrthickudhay9683 жыл бұрын
Goosebumps... Pride to be an Indian
@madatharakalharisankarm.h.99403 жыл бұрын
Bharat matha ki jai ....salute our india army 🙏🙏🙏🙏🙏
@mathisanth3 жыл бұрын
Great Vicky!! You have taken us to the battlefield.. Amazing!! The way you drive the message
@balanbalan78543 жыл бұрын
சிறப்பாக இருந்தது ஜெய்ஹிந்
@siva73383 жыл бұрын
Keep up the spirit Vicky! This is what we want when when anti national elements trying to divide nation with lame reasons. As you always say 'Nalladhaye pagirvom'
I'm really thrilled to know how they planned and executed it. It's really great to know this. My greatest salute to all the great warriors behind the 1965 war..
@habibullaha75643 жыл бұрын
Goosebumps.. proud Indian.. jai hind 🇮🇳❤️
@timenow14573 жыл бұрын
நன்றி மிக அருமையான பகிர்வு
@marimuthuramanathan84353 жыл бұрын
Super presentation. Present day youngsters should watch this series.
@sujitharavi25333 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி சகோ...
@thirumal71953 жыл бұрын
வீரர்களுக்கு வீர வணக்கம் அருமையான பதிவு
@praburekha10213 жыл бұрын
அருமையான பதிவு நண்பா, திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது. வாழ்த்துக்கள்
After finished my night shift duty i fel so slpy....i play ur video while driving n fel like watching war movie....the way u tel the story semey vicky anna
@dharmalingamsrishakthistore3 жыл бұрын
Nandri bro continue jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SasiKumar-hq2nk3 жыл бұрын
Vera level our future generations need to see this type of videos
@vijayakumarh37933 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது
@subramaniamkandasamy82783 жыл бұрын
சிறப்பான செய்தி தம்பி இந்த மாதிரி ரத்தத்தை சூடாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெறும் ஐந்து தொடர்களில் முடித்து விடாதீர்கள். எல்லாம் சரி இந்த கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமர் யார்?
@k.sureshkumar68343 жыл бұрын
Vaaj bhai
@raghav26dec.683 жыл бұрын
Yes anna. I am waiting for Havildar Thiru. Abdul Hameed Param veer chakra (posthumous) master piece action towards Patten tanks. "ASAL UTTAR"
@prakashraamaseshan33373 жыл бұрын
Excellent presentation. All appreciations.
@sabariuniverse21053 жыл бұрын
Vaalka india valarka india jai hind🇮🇳🇮🇳🇮🇳
@e.sankaransankaran23443 жыл бұрын
Super Vikki salute india force JAIHIND
@tharaniesvar41933 жыл бұрын
Indian army oda courageous missions pathi kekave pullarikuthu ,ungaluku romba nadri continue this anna
@selvamselvam81632 жыл бұрын
அண்ணா வீடியோவை அனைத்தையுமே பார்ப்பேன் அருமை
@mageshdanani3 жыл бұрын
அற்புதம் !!! அருமை ..!!
@sujathasigamani57573 жыл бұрын
Salute to all the warriors. The real heroes 👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mohamedsulthan12343 жыл бұрын
This part 5 Awesome, vara level, eargly waiting for part 6 please give deep knowledge on part 6
@gv9563 жыл бұрын
Intha unmayana history la nama schools history book la students ku padikka vaaipu koduththa nalla irukkum appatha students ku India varalaaru, thainaatu patru, India lraanuvam na yenna nu therium.