அஜித் தோவல் vs Operation Tupac | காஷ்மீரும் 370 vs ஜெய்ஹிந்த் அரசியலும் | Tamil Pokkisham

  Рет қаралды 221,137

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер
@alakarraj355
@alakarraj355 3 жыл бұрын
நாளுக்கு நாள் உங்கள் மீது எங்கள் மரியாதை அதிகரித்து வருகிறது .. ஜெய் ஹிந்த்
@venugopalk1878
@venugopalk1878 3 жыл бұрын
இந்த காணொளியில் உங்களுடைய செயல்பாடு நடுநிலையாக இருப்பதாக நான் உணருகிறேன் பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
@JJR28
@JJR28 3 жыл бұрын
ஜெய் ஹிந்த். தாய் மண்ணே வணக்கம் வாழ்க பாரதம் வளர்க பாரதம் இந்த உணர்வு நம் ரத்தத்தில் கலந்து நம் செல் மரபணுக்களில் ஊறி அருகு போல் வேர் ஊன்றிக் கிடக்கும் உணர்வு ஜெய் ஹிந்த்.
@muralim2331
@muralim2331 3 жыл бұрын
@Durre Durraani பாகிஸ்தான் உனக்கு அப்பா?
@JJR28
@JJR28 3 жыл бұрын
@Durre Durraani பரவாயில்லை பா தேச பக்தி என்ற கேன்சர்
@crackpediadefense1438
@crackpediadefense1438 3 жыл бұрын
@Durre Durraani dei moody drohi naaye poda pradesi
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 3 жыл бұрын
@Durre Durraani நீ உண்மையான ஆம்பளனா இதை பொது இடத்தில் பேசிப்பாருடா? யூடியூப் கமெண்டில் ஊளையிடாதே
@Gk26590
@Gk26590 3 жыл бұрын
@Durre Durraani வட நாட்டு பக்கம் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன உங்கள போல இனவாத கும்பல் அங்கு தமிழருக்கு எதுவும் பிரச்சனை தருதா மொழி உணர்வை வைத்து பகையை வளர்க்கும் அரசியல செய்து கொண்டு இருக்கு கூட்டம் உலகம் முழுவதும் இருக்கு மதவாத பாஜக கும்பலும் இந்த இனவாத கும்பலும் இந்த நாட்டை பிடித்த பீடை
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 3 жыл бұрын
மொசார்ட் பற்றி பேசும் நாம் அஜித் தோவல் பற்றி பேசுவதில்லை அவரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் என்று ரொம்ப நாள் முன்பே கோரிக்கை வைத்தேன், அதை நிறைவேற்றிமைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 சகோதரா👍
@venugopalk1878
@venugopalk1878 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼👍🏼👍🏼👍🏼
@gajenr9369
@gajenr9369 3 жыл бұрын
Loving from srilanka 🇱🇰.... Indian Tamil.... Jaihind...
@traveler4282
@traveler4282 3 жыл бұрын
Pakistan zindabad
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
How is methagu movie have you watched it. 😀
@srinivasan5890
@srinivasan5890 3 жыл бұрын
@@santoshkumar-gj5gh i am watch yesterday super movie
@mrjai6636
@mrjai6636 3 жыл бұрын
🇵🇰
@mrjai6636
@mrjai6636 3 жыл бұрын
From 🇱🇰. 🇵🇰 zindhabath
@esakkimuthu8174
@esakkimuthu8174 3 жыл бұрын
காஷ்மீரில் உள்ள துரோகிகளை விட தமிழகத்தில் இந்தியாவுக்கு எதிரான துரோகிகள் அர்த்தம் பல ஆசைகளுக்கு உட்பட்டு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@Kanilan7987
@Kanilan7987 3 жыл бұрын
ஒரு சில பேருக்கு இந்த சீரியஸ் பார்த்ததும் உண்மைகள் புரியும்
@muthulingamtamilselvam
@muthulingamtamilselvam 3 жыл бұрын
விக்கி என்றால் விக்கி,விக்கி மட்டும்தான், நான் (விக்கி)சிங்கம், தனித்துதான் வருவேன்..", வணக்கம் சகோ. வாழ்க வளத்துடன்!..!..ஜெய்ஹிந்த... 🔥🔥🔥
@SangeethaSangeetha-bh8he
@SangeethaSangeetha-bh8he 3 жыл бұрын
தேசதுரோகிள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளனர் ஜெய்ஹிந்த் எல்லோரும் வேண்டும்
@nitra6718
@nitra6718 3 жыл бұрын
Ippathaan teriutha, indian patriot irintha Avanga sangi
@naveenmathavan6036
@naveenmathavan6036 3 жыл бұрын
@I Am devil ...dei eccha apo jaihind nu sona kamarajar ,kakan,,tirupur kumarar,vanjinathan etc....ivangalum sangi ah da ???...illa avangalam tamilargal illaya??...
@sathishkannan223
@sathishkannan223 3 жыл бұрын
நாட்டு பற்றுள்ள ஒவ்வொரு இராணுவ வீரன் குடிமகன் இருக்கும் வரை அந்த தீவிரவாதிகளால் ஒன்னும் பண்ண முடியாது ஜெய் ஹிந்த்
@vishwabanu5223
@vishwabanu5223 3 жыл бұрын
விக்கி நீங்க ஜெய்ஹிந்த்னு சொன்ன போது உங்க முகத்துல இருந்த கம்பீரம் கூறும் நாமெல்லாம் இந்தியர்கள் என்று ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@prasath2492
@prasath2492 3 жыл бұрын
😍 🇮🇳
@sathishkumarrr3340
@sathishkumarrr3340 3 жыл бұрын
@@prasath2492 i
@ச.இராஜா
@ச.இராஜா 3 жыл бұрын
இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது என்கிற ஆதங்கத்துடன் இருக்கிறேன் உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 3 жыл бұрын
இறைவா செம செம செம ஹிட் செய்தி. அடுத்த வீடியேவை கேட்க மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுயிருக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 3 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஜெய்ஹிந்த் , அருமை அற்புதம் ! துரோகிகலை கலை எடுக்கப்படவேண்டும் ,
@sjaganathan1485
@sjaganathan1485 3 жыл бұрын
இது போன்ற காணொளிகள் வரவேற்கப்படுகின்றன.இதைகேட்கும்ஒவ்வொரு இந்தியனின் தேசப்பற்றும் அதிகமாகும் . தேசத்துரோகிகள் வேரருக்கப்படவேண்டும்.தர்மத்தின்வாழ்வதனைசூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.ஜெய்கிந்த்
@BalaBala-yf2xr
@BalaBala-yf2xr 3 жыл бұрын
அனைவரும் உரக்க சொல்வோம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@muralidharan2727
@muralidharan2727 3 жыл бұрын
அருமையான பதிவு உண்மையான தேசபக்தர்கள் இருக்கும்வரை topak மாதிரி எந்த சதி செயல்கள் செய்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது. ஜெய்ஹிந்த் 🇮🇳
@drbalamuralikrishnannaraya3684
@drbalamuralikrishnannaraya3684 3 жыл бұрын
Well done! பிரிவினை சக்திகள் கூடுதலாக வரும் இவ்வேளயில் ஒரு நல்ல பதிவு. துரோகிகள் தமிழ் நாட்டிலும் இப்போது வளர்த்துவிடப்படுகிறார்கள்
@DuraaiMurugan
@DuraaiMurugan 3 жыл бұрын
ஒரு இந்தியனாக அஜித் தோவல் பங்கு அற்புதம்
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 жыл бұрын
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த் !!
@senbagalingamarmy6731
@senbagalingamarmy6731 3 жыл бұрын
🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳பாரத் மதகி ஜெய் 🇮🇳
@thandagoundargoundar272
@thandagoundargoundar272 3 жыл бұрын
உலகத்தின் உண்மையான உலகநாயகன்❤️❤️❤️❤️
@SuryaASTS
@SuryaASTS 3 жыл бұрын
Every tamilan has to proudly say Jaihind
@muruganmanickam368
@muruganmanickam368 3 жыл бұрын
நான் உங்க கிட்ட கேக்கணும் இருந்தேன்.. அஜித் தோவால் பற்றிய செய்தி... நன்றி நண்பா
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . நன்றி விக்கி அவர்களே . வாழ்த்துகள். ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதாவுக்கு ஜே.
@MightyKingg
@MightyKingg 3 жыл бұрын
Ajith Doval is India's pride❤️ 🇮🇳
@makbudrose7565
@makbudrose7565 3 жыл бұрын
பெற்ற தாயின் மீதும் பிறந்த நாட்டின் மீதும் பற்று கொள்ள வேண்டும்..... வாழ்க தமிழ் வளர்க எம் இந்தியா
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 3 жыл бұрын
மிக நல்ல பதிவு. எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி.
@muthuraj5340
@muthuraj5340 3 жыл бұрын
இதை சொல்வதேற்கே பெரிய தைரியம் வேண்டும். வாழ்த்துக்கள் விக்கி
@rageshnair3239
@rageshnair3239 3 жыл бұрын
Ajit Doval🤩 India is really safe under the current government.
@c.charlesdrichardson9964
@c.charlesdrichardson9964 3 жыл бұрын
Oh really, how was Pulwama happen then??
@n1a2v3e4
@n1a2v3e4 3 жыл бұрын
@@c.charlesdrichardson9964 Don't u know the retaliate from India for that??
@c.charlesdrichardson9964
@c.charlesdrichardson9964 3 жыл бұрын
@@n1a2v3e4 lol, first explain how that happened and your claim of being safe. Retaliation is just a political stunt nothing of that sought happened!
@hashnag7134
@hashnag7134 3 жыл бұрын
@@c.charlesdrichardson9964 pulwama attack was not on civilian it was on defence forces, when defence defend it's country it's basically said that the country is safe. Ask some more!! Ready to answer 😂
@gani2023
@gani2023 3 жыл бұрын
@@n1a2v3e4 37
@Ram-wd4no
@Ram-wd4no 3 жыл бұрын
அஜித் தோவல்...உண்மையான ஜேம்ஸ் பாண்ட்...ஜெய்ஹிந்த்....இந்தியாவின் வைரம்...🔥🔥
@velur1903
@velur1903 3 жыл бұрын
I expected this series before six months but more important topic to current scenario
@abhiabhilash4673
@abhiabhilash4673 3 жыл бұрын
அருமையான பதிவு 👌 இந்த பதிவை பார்த்தவர்கள் share பண்ணுங்க. இது இந்திவின் வரலாறு இது தெரியாமல் இருப்பவர்கள்ளும் உண்டு. Jai hind
@VijayKumar-zj7dm
@VijayKumar-zj7dm 3 жыл бұрын
தங்களின் காணொளிகளில் இந்த படைப்பு Awesome ஒவ்வொரு வரியும் ரசிக்கும் வகையில் படைப்பு அற்புதம்........ வாழ்க வளமுடன்......
@dharmalingamsrishakthistore
@dharmalingamsrishakthistore 3 жыл бұрын
Unmai nanba
@prabakaranselvam719
@prabakaranselvam719 3 жыл бұрын
மிக அருமையான, காணொளி அண்ணா நீண்ட nal எதிர்ப்பார்ப்பு, அஜித் doval, பற்றி அவருடைய nattirkana பங்களிப்பு பற்றிய காணொளி. thodaradum. இந்திய தேசம், சிறப்பாக இருக்கட்டும். ஜெய்ஹிந்த், தாய் மண்ணே வணக்கம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@sriram36
@sriram36 3 жыл бұрын
ஜெய் ஹிந்த்!!! இனி அனைத்து இடங்களிலும் ஒலிக்கப்பட வேண்டும்
@satheeshkumarmuthalamada5590
@satheeshkumarmuthalamada5590 3 жыл бұрын
நேற்று இந்திரா காந்தி இன்று நரேந்திர மோடி நாளை யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நமக்குள் ஒரே தாரகமந்திரம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதா வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@muruganc417
@muruganc417 3 жыл бұрын
இந்த பதிவை தான் இத்தனை நாள் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் 🔥🙏 நன்றி பொக்கிஷம்
@babudk1318
@babudk1318 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்த பிறகு உடல் சிலிர்த்தது 🤩☺️😊👍✌️ அருமையான பதிவு அண்ணா 👍👍👍💪💪💪🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@HMT4384
@HMT4384 3 жыл бұрын
Its very easy to wach 15mint video! but it is very hard to collection this message thank you for your hard work brother!!! Super brother!!!👌
@TamilPokkisham
@TamilPokkisham 3 жыл бұрын
Thank you so much 😀
@palaninathan4526
@palaninathan4526 3 жыл бұрын
மிக நன்றாக இருந்தது 💐💐💐 துரோகிகளின் கூடாரம் நம் நாட்டிலும் உள்ளது. அதை அப்புரப்படுத்தி நாடுகடத்தினால் மேலும் சுபிட்சம் அடையும் இந்தியா!!! ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த் !...,
@hpravin
@hpravin 3 жыл бұрын
🇮🇳இந்தியாவுக்கு இந்தியனா நான் எப்பவுமே support பண்ணுவேன். புடிக்கலைனா பொத்திட்டு போங்கடா. I'm Proud to be Indian - தன்மானத் தமிழன். Apart from Politicians, UPSC officers like IAS, IPS, IFS, IRS, SECRETARY & DIRECTORS IN ALL STATE GOVT are gems of India. ARTICLE 312-315🔥 பிரிவினைவாதத்தை தடுக்க அதிகார ரீதியில் Father of All India Services பட்டேலின் கனவு அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பில் நனவாக்கினார்♥️
@hpravin
@hpravin 3 жыл бұрын
@Rιуαz٭ உன்ற கற்பனைய தூக்கிட்டு போ... தேசநலனிலும் பாப்பான்னு அரசியல் பண்ணு.
@hpravin
@hpravin 3 жыл бұрын
@Rιуαz٭ சரிடா குல்லா பையா. அரேபியாக்கு இங்க வீட்ல இருந்து சொம்படி, நான் யாருக்கும் சொம்படிக்கல உன்ன மாதிரி
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 3 жыл бұрын
அஜித் தகவல் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் நாம் நம் பாரத நாட்டில் நிம்மதியாக வாழ முடிகிறது. அமெரிக்காவும் சீனாவும் சந்தர்ப்பவாதிகள்.
@mrgamerplay557
@mrgamerplay557 3 жыл бұрын
After long days the best topic
@kavinyazhinisakithyabharan7752
@kavinyazhinisakithyabharan7752 3 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வழி ஜெய் ஹிந்த்
@balajijaisankar8419
@balajijaisankar8419 3 жыл бұрын
Valgaa Thamizhgal ❤️ Jai Hind 🇮🇳
@sekarsekar3128
@sekarsekar3128 3 жыл бұрын
உண்மையான பதிவு..... வாழ்த்துக்கள்... தங்க கிரிடத்தில் மேலும் ஒரு மாணிக்க முத்துக்கள்.... தொடரட்டும் உங்களின் சிறந்த சேவை....
@rameshmarappan1899
@rameshmarappan1899 3 жыл бұрын
Ajit Dovel is gods gift to Indian. Under his able guidance we can overcome operation topac
@RaviKumar-lm6od
@RaviKumar-lm6od 3 жыл бұрын
Super Vicky. 👏👏 Salute to Ajith Dovalji, Jai Shankarji and Modiji. Jai Hind. Jai Hind சொல்ல மறுக்கிறவன் ஒரு தேச துரோகி.
@nandhinibrand6908
@nandhinibrand6908 3 жыл бұрын
மரண மாஸ் நண்பா விக்கி அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன் நன்றி நண்பா.
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 3 жыл бұрын
எந்த மாநிலத்துக்கு காரர்னு கூட தெரியாது அவர பத்தி பேசினாலே சிலிர்க்குது அப்படியே... Thanks for topic ❤️ Jaihind❤️🔥
@tichonfdo5145
@tichonfdo5145 3 жыл бұрын
கானொளி தாமதமாக வந்தாலும் கண்டென்ட் தாறுமாறு
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 3 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo 3 жыл бұрын
இப்போதும் அப்படித்தானே இருக்கிறது எப்பவேனா துரோகத்தை எதிர்பார்க்கலாம்.
@varalakshmisridharan4092
@varalakshmisridharan4092 3 жыл бұрын
This video is much more sensitive topic, I noted that it's having 149 dislikes. To be honest black sheep are huge at this present situation from all current affairs prevailing in india since 2020 latest.
@sethuraman2093
@sethuraman2093 3 жыл бұрын
இந்த வீடியோவை நேற்றே எதிர்பார்த்தேன் விக்கி ! ஜெய் ஹிந்த் 🇮🇳
@Vaamananraavanan
@Vaamananraavanan 3 жыл бұрын
இவருக்கு ஈழதமிழர்கள் துணையாக நிப்போம். 💪💪 இவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை பாட்டேன் உங்கள் பதிவுக்கு நன்றிகள் விக்கி
@ramv9589
@ramv9589 3 жыл бұрын
இதை எல்லாம் பேச முரட்டு தைரியம் வேண்டும் Bro. வாழ்த்துக்கள்.
@mirrasuriya9346
@mirrasuriya9346 3 жыл бұрын
Very good post. Thank you Mr.Vicky. JAIHIND. 👌
@ரக்ஷகன்வேல்முருகன்
@ரக்ஷகன்வேல்முருகன் 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க...
@dharmalingamsrishakthistore
@dharmalingamsrishakthistore 3 жыл бұрын
Nammalu...anbe Shivam
@sathishchetty
@sathishchetty 3 жыл бұрын
அருமையான பதிவு . 370 நீக்கம் மற்றும் அதன் காரணம் அனைவரிடமும் சென்று சேர ஒரு நல்ல முயற்சி.
@AjayAravind-q2e
@AjayAravind-q2e 3 жыл бұрын
வட இந்தியர்கள் சொல்லவில்லை என்றால் கவலை இல்லை ஆனால் தமிழன் சொல்லுவான் ஏனென்றால் செண்பகராமன் என்ற ஒரு நபர் தான் முதன் முதலில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை சொன்னவர். ஹிட்லரையே விவாதம் செய்து தோற்கடித்தனர். ஒரு மறத்தமிழன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் இணையதளத்தில் தேடி பாருங்கள்
@ponnudurai5990
@ponnudurai5990 3 жыл бұрын
அருமை நண்பர்
@rajeshs5743
@rajeshs5743 3 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@rajeshs5743
@rajeshs5743 3 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@ganeshbabu4101
@ganeshbabu4101 3 жыл бұрын
ஜெய்ஹீந்த்
@AjayAravind-q2e
@AjayAravind-q2e 3 жыл бұрын
@@ponnudurai5990 எந்தச் சொல்லும் தமிழர்களுக்குச் சொந்தமான சொல் தமிழர்கள் தான் முதலில் சொன்னார்கள். ஆங்கிலேயர்கள் கட்டிய இந்தியாவில் வட இந்தியர் என்று சொல்ல பிடிக்கவில்லை என்றால் கவலையில்லை.
@sengodans8156
@sengodans8156 3 жыл бұрын
இன்று தேவையான வரலாறும் உண்மையும் பதிவிற்கு நன்றி நன்பரே
@sathiyanarayanan1040
@sathiyanarayanan1040 3 жыл бұрын
துரோகிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.
@sriramkrish1759
@sriramkrish1759 3 жыл бұрын
Tamil naadu, Kerala vil 3 crores ulloor dhrogigal irukkanga nanbare, NIA inga varanum
@sathiyanarayanan1040
@sathiyanarayanan1040 3 жыл бұрын
@@sriramkrish1759 விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்
@sathiyanarayanan1040
@sathiyanarayanan1040 3 жыл бұрын
@md imran துரோகிகளை கண்டுபிடிக்க அலைய வேண்டியதில்லை போல பதிவுகளை பார்த்தாலே போதும்.
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
@md imran betrayar spotted
@sathiyanarayanan1040
@sathiyanarayanan1040 3 жыл бұрын
@Kk s இந்தியா என்று பேசும் போது திருப்பதி தமிழ்நாடு அப்படின்னு பேசுற நீ வந்தேரிதான் துரோகி தான்.
@VijayaLakshmi-fj4rs
@VijayaLakshmi-fj4rs 3 жыл бұрын
வாழ்க பாரதம் 🎊 வாழ்க இந்தியா 👍🎊🌲🎊
@SuperGokul1111
@SuperGokul1111 3 жыл бұрын
Expected series about Ajit Doval long days back.. Happy now & thank you
@neelamsenthil7021
@neelamsenthil7021 3 жыл бұрын
Dhrogigal namma natukula irukathuthan namakku draw back... But nammaku atha muriyadikira sakthi than namma makkaloda NATTU PATTRU.. Proud to say a big thanks to them.. Jai Hind. 🙏🙏🙏🙏
@ITSOBVIOUS21
@ITSOBVIOUS21 3 жыл бұрын
I support for your hard work 🔥
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பகிர்வு தெளிவான விளக்கம் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய்
@virgoboychennai7906
@virgoboychennai7906 3 жыл бұрын
விக்கி ப்ரோ🌹🌹👌👌❤️❤️ செம்ம அடுத்த பாகம் கானொலி எப்போது? சீக்கிம் பதிவிடுங்கள் ரொம்ப ஆவலாக இருக்கிறது . . ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳💪💪♥️♥️
@prabhakaranvilwasikhamani9860
@prabhakaranvilwasikhamani9860 3 жыл бұрын
மிகவும் சிறந்த உரை. தெளிவான விளக்கம். நன்றி!
@sadhavishwa7675
@sadhavishwa7675 3 жыл бұрын
1:15 ஜெய் ஹிந்த்.! 🇮🇳♥️ @தமிழக சட்டசபை.
@prabhathamilan9599
@prabhathamilan9599 3 жыл бұрын
அன்பு சகோதரா உங்கள் மேதகு பட விமர்சனம் கண்டிப்பாக தமிழராகிய உங்களிடமும் எதிர்பார்க்கின்றோம் 👍👍👍💪💪💪🙏🙏🙏
@m.arumugamnagakone5300
@m.arumugamnagakone5300 3 жыл бұрын
என் இந்திய தேசம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் சட்டமன்றத்தை தவிர தமிழகம் புல்லாம் ட்ரெண்டிங் ஆகணும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@pchidambarapandyan7264
@pchidambarapandyan7264 3 жыл бұрын
I was waiting to this topic about Ajit Doval. He is the best in this business. This is one of the best topic. 🔥🔥🔥
@Mothisri27
@Mothisri27 3 жыл бұрын
நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு நண்பா,நன்றாக இருக்கிறது.இந்த பதிவு நம் ஒற்றுமையை காட்டுகிறது நண்பா,நாம் இந்தியர்கள்.ஜெய்ஹிந்த்!
@harisalem2780
@harisalem2780 3 жыл бұрын
இது முன்னரே போட்டு இருக்க வேண்டிய காணொளி ! இங்கிருப்பது ஒரு கருப்பு ஆடு அல்ல மதத்தின் பெயரில் பல பாகிஸ்தான் ஆதரவு கருப்பு ஆடுகள் பெருகி விட்டன. வேட்டை ஆட வேண்டியது ஒவ்வொரு உண்மையான இந்தியனின் கடமை ! வாழ்க பாரதம் !
@krishabiseiak6385
@krishabiseiak6385 3 жыл бұрын
⚔️🔥Jai Hind 🔥⚔️.. Proudly Say I am A Indian
@vigneshwaranmurugesan1522
@vigneshwaranmurugesan1522 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா...ஜெய் ஹிந்த் 🇳🇪🇳🇪
@harisubramanian8259
@harisubramanian8259 3 жыл бұрын
Super info bro. Indian strength is University in diversity. We should not adhere who advice or diverts in the name religion. J&k is part of India. Jaihind.
@cmasakthivelarulmani8757
@cmasakthivelarulmani8757 3 жыл бұрын
Yes. India is safe under this government...and Ajit Doval & Jaishankar is superb ❤️
@velsen7777
@velsen7777 3 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய து அவசியம் 🙏🙏
@durairajansuresh52
@durairajansuresh52 3 жыл бұрын
இப்போது தான் நல்ல தலைவர் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறார். நாட்டு பற்றுள்ள எவறும் அவறே திரும்ப வர வேண்டும் என்று விரும்புவார்கள். ஜெய்ஹிந்த்
@suganthanrathinam5181
@suganthanrathinam5181 3 жыл бұрын
அருமையான பதிவு.. தைரியமான பதிவு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍
@shamlah4587
@shamlah4587 3 жыл бұрын
You are just awesome brother!!! Great topic in the right time .. many of us are missing patriotism nowadays due to divide and conquer by politicians :( please continue to post this kind of videos ... Jaihind!!! 🇮🇳🇮🇳🇮🇳
@mohamedsulthan1234
@mohamedsulthan1234 3 жыл бұрын
Super bro. Awaiting for next part of topac
@gayathri9456
@gayathri9456 3 жыл бұрын
Super ji! Goosebumps topic. Little out of this corona. Thank u so much bro
@seenusri647
@seenusri647 3 жыл бұрын
இந்த காணொளியை காண காத்திருந்தோம் நண்பா வாழ்த்துக்கள்
@sureshkannaaatiktok4226
@sureshkannaaatiktok4226 3 жыл бұрын
மிகுந்த திறமைசாலி மிக்க மனிதர் 😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@prakashraju9185
@prakashraju9185 3 жыл бұрын
அருமையான பதிவு விக்கி அப்படியே அந்த 1990 கஷ்மீர் விஷயம் கொஞ்சம் பன்டித் விஷயம்
@sivakumar-rq2qt
@sivakumar-rq2qt 3 жыл бұрын
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்த கொடூரத்தை பற்றி போடுங்க தோழா
@mr.strange1221
@mr.strange1221 3 жыл бұрын
😭
@goldengraphics2934
@goldengraphics2934 3 жыл бұрын
திரு அஜீத் தோவல் அவா்களுக்கு சல்யூட் ஜெய் ஹிந்த்
@sahasahathevan6966
@sahasahathevan6966 3 жыл бұрын
சிறப்பான பதிவு விக்கி! உங்கள் உழைப்பு போற்றதல் குறியது சிறப்பு.......வாழ்த்துக்கள்.
@BadBoy-ux2fo
@BadBoy-ux2fo 3 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிசத்தின் வணக்கங்கள்🤗
@ramcena888
@ramcena888 3 жыл бұрын
Last sona Jaihind...vera level bro...hats off
@ragavikarthiga2598
@ragavikarthiga2598 3 жыл бұрын
Romba naalaiku apprem oru interesting aana topic, super anna
@rajeshkanna2554
@rajeshkanna2554 3 жыл бұрын
Keep going bro நான் காஷ்மீர் பற்றி மேலும் அறிய நல்ல வாய்ப்பு கிடைத்தது
@arunvaanan8976
@arunvaanan8976 3 жыл бұрын
Anna enriya pativu super👍👍💪💪 Adute pativukaage katurikiro vanakam vaalge INDIA....
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 11 ай бұрын
தமிழ் பொக்கிஷம் மிக மிக அருமையான கட்டுரை விளக்கம் உங்கள் மீடியா வெற்றியடைய வாழ்த்துகள் வாழ்க நமது பாரத தேசம் வாழ்க நமது பாரத பிரதமர் மோடிஜீ வாழ்க நமது பாரத மத்திய அமைச்சர்கள் வாழ்க நமது உளவு பிரிவு தலைவர் மற்றும் வீரர்கள் வாழ்க நமது ரானுவ வீரர்கள் ஜெய்ஹிந் ஜெய் மீடியா ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம்
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@harisanthos1708
@harisanthos1708 3 жыл бұрын
❤வாழ்க பாரம்❤ 🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН