என்ன வீடியோவ இன்னைக்கும் காணுமேன்னு இப்ப தான் சேனல்ல செக் பண்ணிட்டு போனேன். திடீர் னு நோட்டிபிகேஷன் வந்துட்டு. Happy anna
@SenthilKumar-ht2op3 жыл бұрын
உங்களின் இந்த வீடியோ பதிவு New Audio beginners க்கு ஒரு பொக்கிசம் circuit books ஐ பாதுகாத்து வைப்பது போல பாதுகாக்க வேண்டிய ஒன்று Training institute ல் கூட இவ்வளவு பயிற்சி கிடைக்காது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், உங்கள் இரசிகன் மதுரை செந்தில்குமார்.
@ravijayanthi76103 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா!!! உங்களால் மட்டுமே தான் முடியும்! நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி! Rectifierன் தெளிவான விளக்க உறைகள் அருமை அண்ணா!!! இதற்கு ஒரு குடும்ப தலைவனை உதாரணமாக ஒப்பிட்டுப் சொன்னது அருமையாக உள்ளது அண்ணா!!! நன்றி அண்ணா உங்களுக்கு!!!!!!!!!!!!
@ramdass51192 жыл бұрын
வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை கடைசி முடிவில் உங்கள் நல்ல வார்த்தைகள் அருமை அருமை மீண்டும் வணக்கம்
@kagapo1963 жыл бұрын
உங்க வீடியோக்கு தான் நான் காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Sir குடும்ப தலைவர் எடுத்துக் காட்டாக விளக்கம் மிகவும் அருமை நன்றி ❤️👍❤️❤️
@sakthivelpalani10442 жыл бұрын
அருமையா விளக்கம் சொன்னிங்க அண்ணா மிக்க நன்றிஅண்ணா 🙏மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா 💐💐🤝🙏
@pandiyapandiya40503 жыл бұрын
நன்றி அண்ணா இவ்ளோ பொறுமையாவும் பொறுப்புடனும் சொல்லி கொடுத்தற்கு💐💐💐
@vijayshri89013 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற தெளிவாக பதிவு செய்ததற்கு நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா 3.3 v led யை 230 v ac யில் ஒளிர வைக்க என்ன வேல்யூ ரெசிஸ்டர் போட வேண்டும் அண்ணா.
@YuvarajAudioLove6 ай бұрын
Bro ennoda anpliflifier la kudumba thalaivar pogaiyaraar bro
சார் வணக்கம். சார் பாடி எர்த் எப்படி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளும் படி விளக்கம் தாருங்கள் சார்.
@tn23videos383 жыл бұрын
Thanks Anna I'm MANIKANDAN vellore
@RAJKUMAR-sq4lo3 жыл бұрын
நன்றி அண்ணா
@rkmurugan63123 жыл бұрын
Sir transformer wire connections good video . Useful for my.long time witting
@selvamaniselva42533 жыл бұрын
நல்ல விளக்கம்
@haripappu22813 жыл бұрын
Hiii anna. Vera level Super anna❤️❤️❤️part 5 ku waiting anna❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@tn23videos383 жыл бұрын
2.1 la mic Yappa di sat panrathu anna
@danielnaveen62033 жыл бұрын
Nice explain mano audio bro 👌👌
@dannanaraminaidu78532 жыл бұрын
Are you great sir nice explained all videos ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹
@kktamilkk18083 жыл бұрын
Sirikkama comady super
@balaamir19563 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@busyguysmediagraphy89003 жыл бұрын
நீங்க ஒரு சிற்பி அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍செதுக்குரிங்க
@shanmugasundaram10173 жыл бұрын
Superbly clearly explained, Anna. Thanks a million. Waiting for the next part.
@sivaelectricalsworks84173 жыл бұрын
அமையான விளக்கம் அண்ணா நன்றி
@abishek180353 жыл бұрын
Anna 4 capacitor potalum 33.6v thaan varuma illa innum adhigama varuma plz sollunga 🙏🏻
@haricrazyofficial3 жыл бұрын
Super ah pesuringa anna
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Super Annaaa ❤️❤️❤️❤️ u r great sir God bless you 👍❤️❤️❤️ 🥰
@alexanderragupathy98623 жыл бұрын
Bro thank you for your continue effort for tutorials
@D.j.karthick3 жыл бұрын
குடும்ப தலைவர் 😂 சூப்பர்....
@94432674753 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் .👍
@tamilsandhanam36903 жыл бұрын
12-0-12 5A amplifier 6"inch 2 speaker, 12"inch subwoofer iruku Anna adikadi oru speaker problem aguthu half sound vachala problem IC ithuku yentha IC potta nalla irukum
@n.srinivasan60343 жыл бұрын
Amazing sir, iam waiting for next 5th video .....
@sellandik48443 жыл бұрын
Excellent explain Bose Anna!
@myexpressions83453 жыл бұрын
அண்ணே dual power supply க்கு தானே voltage; ஐ 1.4ஆல் பெருக்கனும். இங்க 12 0 12 single supply கைகும் அவ்வாறே பெருக்கி calculate பண்ணிணீர்களே,
@shanmugams8183 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா
@jahirhussain72763 жыл бұрын
Sir anakku 4440.amplifire cabnet Box venum an k kedaykkum? Pls sollaum
@electricaltechzone3 жыл бұрын
Super ... .. clear definition ....anna
@palanisamy-w7m Жыл бұрын
நன்றி🎉
@2.o6933 жыл бұрын
நன்றிகள் பல அண்ணா
@RajeshRajesh-dg8nu3 жыл бұрын
Thanks Anne part 5 ethirpathu kondirukken
@RK_offcl3 жыл бұрын
அருமை💐
@d.boopalan.57133 жыл бұрын
சூப்பர் அண்ணா. Boopalan D. ராணிப்பேட்டை
@saravanank6103 жыл бұрын
Super 💐👏👍👌💞💖💕💔💘
@prakashaudiosmadurai56463 жыл бұрын
First view
@ashokneonashokneon36623 жыл бұрын
Super explain bro (Advanced happy Tamil New Year bro....)
@shatharusuveli69193 жыл бұрын
செம்மை யா சொல்லி கொடுக்கியிங்க அண்ண (electronic teacher)
@baniadamtv3 жыл бұрын
Good luck bro.. 👍🙏
@technicaltamila.g33193 жыл бұрын
வணக்கம் மநோ அண்ணா
@2.o6933 жыл бұрын
Power supply போர்டிலிருந்து Out ஆகுவதர்க்கு நீங்கள் பயன்படுத்தியுள்ள ஒயரின் Size என்ன அண்ணா
@infinity......6817 Жыл бұрын
Volt ×1.4 yepdi antha value vandhadhu solluga bro
@jeganelectronics56083 жыл бұрын
நண்றி வணக்கம் அண்ணா
@arunmurugaraj32723 жыл бұрын
1st like anna
@ponnusamy41323 жыл бұрын
Nice video
@paramasivamseeniyammalkaru45412 жыл бұрын
Really great sir
@Habibulla.M3 жыл бұрын
Super.
@rajhdtamilremestredmp3993 жыл бұрын
Arumai ayya...
@mani14313 жыл бұрын
Mano sir Rectifier output wire size and wire Brand?
@duairaj36973 жыл бұрын
Good morning anna
@RaviKumar-wm3qc3 жыл бұрын
I like u bro excellent explained 👍👍👍
@gsurya92282 жыл бұрын
Sir enakku intha ampkku thevaiyana porul venntum list kitaikkuma illa ungakitta kitaikkma
@Bgmtoneefx2 жыл бұрын
Anna Enakku விருப்பம் இருக்கு ஆனா ஒரு பொருளும் கிடைக்க மாட்டிக்கி அன்னா எங்க ஊர் ல 😭😭😭😭
@saravanank6103 жыл бұрын
Good night anna💞💞💞
@saravanank6103 жыл бұрын
Super anna 💞
@RamKumar-tk8xs3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love music
@muthupaul86093 жыл бұрын
நன்றி
@__-uv6gv3 жыл бұрын
Hai anna
@amalraj26122 жыл бұрын
Your Vera level anna
@gvguna50262 жыл бұрын
Anna antha 24 0 24 trasformer rate enna
@jinithkumar66703 жыл бұрын
அண்ணா 2.1பர்க் 5 வீடியோ போடுங்க
@karthis39163 жыл бұрын
Sir 12v 2.1 amplifier video podunga sir
@prabakaran24772 жыл бұрын
அண்ணா எனது sub woofer இல் ஹம்மிங் sound மற்றும் இரைச்சல் sound வருது. என்ன செய்வது அண்ணா ?
@sudharsan97803 жыл бұрын
Arumai
@RameshS-jr7kd3 жыл бұрын
Anna ethukku totala evalavu amount venum board vaanga
@krishnamoorthiv75473 жыл бұрын
Waiting for next part anna
@babub67413 жыл бұрын
Music love
@kavikavi9178 Жыл бұрын
Super sir
@ananthananth93993 жыл бұрын
Super bro🤗🤗😙😙
@bakkiyaraj1704793 жыл бұрын
SIR I NEED 2.1 AMPLIFIER WITH 3 WAY SPEAKER BOX-2.0 NOS (SPEAKER AND CROSS OVER-ZIPP COMPANY) COST INCLUDING TRANSPORTING TO CHENNAI