மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக தெளிவாக எடுத்துக் சொல்லி செய் முறை விலக்கம் மிக அருமை L K G மாணவரை +2வாக மாத்தி விட்டீர்கள் நண்ரி
@PandiPandi-sd3ob3 жыл бұрын
கற்றுக் தருவதுதான் கடவுள் சமம் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
நன்றி குருவே ...சந்தேகத்திற் கு உடனடியாக தீவு கண்பது மனோ அடியோ கடவுளுக்கு மட்டுமே சமர்ப்பணம் 1000000000000 நன்றி ஆசான் ,,, உங்களது பதில் என் மனதிற்கு மிகுந்த உற்சகத்த்தை அளிக்கிறது குருவே!!!!😘😘😘😘❤️❤️❤️
@ManoAudios2 жыл бұрын
நன்றி தம்பி
@__-uv6gv3 жыл бұрын
இவ்வளவு பிரச்சினையில் வீடியோ போறீங்க வேற லெவல் அண்ணா நீங்க 🙏🙏🙏🙏🙏
@ManoAudios3 жыл бұрын
Thank you brother
@madasamylakshmi9343 жыл бұрын
நன்றி அண்ணா உங்களோட தெளிவான விளக்கம் அருமையான பேச்சு
@jayaprakash65733 жыл бұрын
அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் அருமையான விளக்கம் தெளிவான விளக்கம் மனது நிறைவான நிறைவு பகுதி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@stselvan3 жыл бұрын
நிறைவு , உங்க வீடியோ ஒன்று விடாமல் பார்பேன், மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🙏
@SivaKumar-kd1ys3 жыл бұрын
மிக்க நன்றி மனோ சார், மிகவும் பயனுள்ளதாக இருந்தது, கூடிய விரைவில் உங்களது விளக்கத்தை வைத்து ஒரு 2.1 amplifire செய்து பதிவிடுகிறேன் சார்.
@suresh95s263 жыл бұрын
தங்களின் தெளிவான பயிற்சி முறை ஆர்வமுள்ள இளைகர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும் உங்கள் சேவை மகேசன் சேவை நன்றி
@ManoAudios3 жыл бұрын
நன்றி நண்பா
@2425pramod2 жыл бұрын
Hi I am from Kerala I listened to all classes of amplifier assembly and assembled 2.1 Using 24-0-24 transformer 10 A, tda 7294 IC power amp boards.everything worked....thanks for your class agin 👍👍👍
@gumnahs2 жыл бұрын
I was able to fix and ready my stereo cassette deck amplifier after seeing your video !! The tape/AUX change over switch was broken, I replaced and soldered new switch. I have put new rubber belt and center idler wheel for the tape mechanism. Was able to play tape, right channel signal not clear. Connected mobile to AUX, playing very good clarity. Thanks for your amazing videos !! Our tape amplifier playing after 20 years !!! IC looks like 1230 or 4440 or 6283 with head pre rectangular cut board.
@srinandhuelectronics93263 жыл бұрын
Anna super explaination ungaluku Nigar Vera yarum illai nega madumthan ungal padaipukal melum melum thodara valthukal Vera level 👍👍 valthukal 👍👍👍👍👍👍👍👍 super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 valka vlamudan
@mulluprabu9467 Жыл бұрын
தொழில் கற்று கொடுக்கும் குரு மனித கடவுள் ஆவார்கள் ஒரு சில பேர் உண்மையை சொல்ல மாட்டார்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மனோ ஆடியோஸ் மதிற்ப்பிற்குகுறிய குரு திரு.போஸ் அவர்களுக்கு.பெ.பிரபு முள்ளுக்குறிச்சி நாமக்கல் மாவட்டம்.நன்றிகள் பதிவு அருமை.உங்களை போல் நல்ல தொழில் கற்று கொடுக்கும் அனைவரும் நல்ல குருவே ஆவார்கள்
@chainaudios39653 жыл бұрын
அண்ணா உங்களிடம் தலைக்கணம் இல்லை. எனது வாழ்த்துக்கள்
@manikandansuresh52713 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா , இந்த மாதிரி விளக்கம் யாரும் கற்றுத் தரமாட்டார்கல் நன்றி அண்ணா
@rselvam92473 жыл бұрын
அன்னா உங்களுக்கு தாராளமான மனசு நான் என் இப்படி சொல்ரோணா யாறும் இப்படி தேலிவா சொல்லமட்டங்க உங்களை ரோல் மாடல்லா பார்க்கிறேன் வாழ்க வளமுடன்
@guruguru90183 жыл бұрын
2.1 amplifer super video kku nandri anna oyring saripanniga super video very nice work 👌👌👍👍💟💖💞🙏
@aoneboy55393 жыл бұрын
Ungalal nanum oru technicion agitten anna tq. Ipo nane amlifire reparing and assemling panna aramichutten நன்றி மணோ ஆடியோஸ்
வணக்கம் அண்ணா!!! Amplifier Assamling video அருமையாக உள்ளது அண்ணா!!!! USB connection தவறானது என்று எனக்கும் தெரிநத்து ஆனால் எப்படி கேட்பது என்று ஒரு தயக்கம் எனக்கு இருந்தது அதனால் தான் உங்களிடம் கேட்கவில்லை அண்ணா!!!!!
@sudharsan97803 жыл бұрын
Super Anna, Miga Miga nandraga puriyumpadi sollikkuduthulleergal, Mikka nandri Anna
Anna mic connect seivathu pattri oru video podunga
@paramesdriver2 жыл бұрын
தெய்வமே 🙏 🙏 🙏 👌
@arunmurugaraj32723 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@saidigital66793 жыл бұрын
அண்ணா 4440 ஐசி அம்பிலிபிலயர் அசம்பல் வீடியோ போடுங்க அண்ணா
@sasisasi66733 жыл бұрын
Use full the video brother vaalga valamudan Anna
@nithyavenkatesh78382 жыл бұрын
Thank you God bless you Anna
@s.saravananelectrican15392 жыл бұрын
Nandraga purinthathu anna, board connection mattum naa nalla kavunuchu partha seri anna, matthalla ok, v interest super
@PUVIMAGAN3 жыл бұрын
8 வீடியோ....சிறப்பு
@Habibulla.M3 жыл бұрын
Vanakkam Guruvey.... Vazhga Valamudan....
@kulothunganchokalingam25973 жыл бұрын
நன்றாக இருந்தது...
@gumnahs2 жыл бұрын
Thanks for the video Sir !! Super work and great effort ! We have 90s cassette deck amplifier with 5 band graphic equalizer and analog vu meter at home not working, I was able to understand the wiring now after seeing your video!! Will try to fix it !!
@mohanapriyan.s11762 жыл бұрын
anna neenga vera 11 anna super ...
@tamillll3 жыл бұрын
Great effort sir, good job
@samuprabakaran46743 ай бұрын
சூப்பர்
@jeyahari14603 жыл бұрын
ஐயா அந்த tower speaker பத்தி சொல்லுங்க
@bharathanrajila13523 жыл бұрын
Thekyu sir kumbakonam
@krishnamoorthiv75473 жыл бұрын
Anna oru doubt balnace control naa paatha varaiku left right channel output le tha connect pandraange neenge input le connect pandreenge konjo atha pathi sollunga anna
@hemanathanvp26563 жыл бұрын
Super anna. Ithe pol 5.1 making video podunga anna
@prasanthk37533 жыл бұрын
No problem brother, you're welcome brother
@Ravi-ud1bn Жыл бұрын
Anna na Madurai auto driver..Bajaj auto ku fix pannalama annan..enakku ethe mathiri amb venum annan..evalo price?
@sureshpandian9123 жыл бұрын
Thank you for your thoughts!
@godofmusic5795 Жыл бұрын
12 jbl subwoofer use pannalama
@sivaelectricalsworks84173 жыл бұрын
நன்றி அண்ணா அருமை அண்ணா
@yesudhassherin555yesudhass5 Жыл бұрын
Thank you so much 👏 master
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
மனோ ஆடியோ குருவே!!! எனக்கு ஒரு சந்தேகம்? நான் 2.1 amplifier உங்க வீடியோ பாத்து செய்வதற்காக parts மட்டுமே 5350 ku வாங்கினேன்: அதில் 24 0 24 12 0 12 ; 0 12 transformer மட்டும் கொஞ்சம் விலை உயர்த்த 1500 ku வங்கினேன் மீதம் உள்ள அனைத்து பொருள்களுமே market ல் மிகவும் குறையான விலையில் உள்ளவற்றை வாங்கினேன் இருந்தும் 5350 ஆகி விட்டது: அப்படி இருக்கும் போது மனோ அடியோ ❤️ அய்யா ❤️ நீங்கள் மட்டும் எப்படி 2.1 கூட இல்லாமல் 5.1 amplifier only 5000 ரூபாக்கு மக்களுக்கு கொடுக்க முடிகிறது: என்னால் யோசிக்க வே முடியவில்லை : உங்களுக்கு மிகப்பெரிய கருணை உள்ளம் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது குருவே🙏😘😘😘😘😘❤️❤️❤️❤️🙏
@ManoAudios2 жыл бұрын
எல்லாம் இறைவன் செய்யும் அருள் தம்பி
@aniyankuttanyga5417 Жыл бұрын
2.1 cheyyan ethra panam varum
@karthis39163 жыл бұрын
Sir entha amplifier a 12v battery la connect panna enna seiyanum sir
@vmadhavan87343 жыл бұрын
அண்ணா 7.1 அச்ரா ஆம்பிலிபயர் வீடியோ போடுங்க
@pavithranbeeee23003 жыл бұрын
Nan than first views and first comment super anna
@ptrptr3453 жыл бұрын
Good.orning sir.
@s.lingadurailinga15453 жыл бұрын
Super
@SAKTHIVEL-7272 Жыл бұрын
Wire cauge enna anna?
@GANESH-rv5ul3 жыл бұрын
Mano anna super ,👌👌👌👌👌
@solapuramsa3 жыл бұрын
led bullbu vaigila anna atuvu vaichi kamigiga anna
@jeganelectronics56083 жыл бұрын
மிக்க நன்றி
@sathiyakumarkumar45483 жыл бұрын
TV service videos potunga sir
@raguragubabu69593 жыл бұрын
நான் 7 பாகத்தில் கேட்டிருந்தேன் சார் usb
@DAVIDBILLA81813 жыл бұрын
Sir usb input signal switch la epdi mathi kuduthalum work aguma
@duairaj36973 жыл бұрын
Super mano anna
@ramramakrishnan39483 жыл бұрын
இது தவறல்ல புரிதலுக்கான உண்மை
@Karthikvi3 жыл бұрын
Stereo amp - இல் மொபைல் சார்ஜ் செய்வதற்கு USB charger cable வைத்து ஒரு வீடியோ பதிவிட முடியுமா அண்ணா...
@harishk48033 жыл бұрын
Super bro 👊
@jopsephroy93743 жыл бұрын
Thank you so much mano audios ❤️❤️💪💗
@dasshari643 жыл бұрын
47k volume controlkkum மற்றும் 100k volume volume control kkum என்ன வித்தியாசம் இந்த volume controls எங்கெங்கு பயன்படுத்த வேண்டும் explain pannunga sir,
@udhaya13323 жыл бұрын
Anna Intha Amplifier assembly panna Price Evolo anna
@josejesi50893 жыл бұрын
Super anna 🙏 8 inch sub use panna board epadi anna change pannanum...
@bavaidappadi53163 жыл бұрын
100 watts RMS பவர் உள்ள ஆம்ப் போர்டு பயன்படுத்துங்கள், உதாரணம் 2 Transistor அல்லது 2 fet உள்ள போர்டு அல்லது STK 4191 Mono பயன்படுத்துங்கள் சரியாக இருக்கும்.
@garudangamingyt14332 жыл бұрын
Manipu eathuku bro
@ShahulHameed-yr3ev Жыл бұрын
உங்க phonumber கொடுங்க சார் ப்ளஸ்மானோ சார்
@basslover1163 жыл бұрын
Frequency control yepdi bro yetukurathu
@dandakarmantharamaudios86943 жыл бұрын
குருவே வணக்கம் செட்டு ரெடி ஆயிடுச்சா குருவே
@saidigital66793 жыл бұрын
Super anna
@solapuramsa3 жыл бұрын
nanum katrukodon anna tanks
@kingkingsekaran58179 ай бұрын
Ummu
@prasanthk37533 жыл бұрын
Hai brother, I'm fast coment
@kapilmass30652 жыл бұрын
Thanks
@rabanisaha29673 жыл бұрын
Enna.price
@subashm94233 жыл бұрын
Romba nanri anna Thirumba explain pannathukku , na comment la pottathukku sorry anna unga mobile number enkitta illa anna , atha call panna mudiyala na foreign la irukka ennoda name subash from thirukoilur please send ur mobile number anna pls romba important appadi na mattum na call panra anna matha time la ungala disturb panna matta anna pls
@manikantas33833 жыл бұрын
Hi bro how are you...mani from Karnataka
@DAVIDBILLA81813 жыл бұрын
Tower speaker evlo price anna
@pasupathicreation70063 жыл бұрын
Sir yavalavu sir
@karthikeyan79943 жыл бұрын
குருவே நீங்க கத்துக்குடுத்த பாடம் எலக்ட்ரானிக் கடைலா parts வாங்க கிளம்பியாச்சு
@Kishore_audio_Tamil3 жыл бұрын
👍👍🙏🙏
@keerthiraja91512 жыл бұрын
விலை எவளவு வரும்
@sathyacabstransport90133 жыл бұрын
எனக்கு மூலப் பொருள் வேண்டும்
@Sarath.97383 жыл бұрын
English sub title please
@sarathbabu56523 жыл бұрын
மிகவும் பிடித்திருக்கிறது எட்டு பாகத்தையும் பார்த்தேன் .இதில் ஏழாம் பாகம் மட்டும் கொஞ்சம் தெளிவாக புரிய வில்லை. இது செய்ய எவ்வளவு செலவு ஆகும். நன்றி
@ramramakrishnan39483 жыл бұрын
இந்த மாதிரியான தவறுகள் அதிகம் கற்றுக் கொள்வார்கள்
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
master என்னுடைய போண் நம்பரை நிறைய வாட்டி கமண்டுல போட்ட பிறகும் நம்பர் கமண்டுல வர மாட்டிங்குது MASTER please help Me MASTER❤️❤️😘😘
@ManoAudios2 жыл бұрын
Whatsapp chat la vanka 9597126597
@raguragubabu69593 жыл бұрын
பரவாயில்லை சார்
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Sir உங்க 2.1 amplifier 1 to 8 part பார்த்து நான் எல்லா parts வாங்கி வீட்டில அசம்பிள் பண்ணினேன் சார்: ஆனால் SUbWoober ல பாட்டு BASS மட்டும் வருது சார் Speaker வாய்ல் பாட்டு Sound வரல சார் Volum Control ல கை வைக்கும் போது சூ சூ Sound வருது சார் USb ல பாட்டு time run ஆகுது சார் bluetooth work ஆகுது சார் 4 board ம் Sakthi company la போட்டிருக்கு Sir எதனால Sub ல Bass வருது Speaker left right ல சூ சூ Sound மட்டும் வருது please சொல்லி தாங்க சார்: பாட்டு பாடும் என்ற மிகுந்த நம்பிக்கை உங்கமேல வச்சு இந்த 2. 1 work துடங்கினேன் சார்: பாட்டு பாடவில்லை என்று மிகுந்த மன வருத்ததில் இருக்கிறேன் சார். please help me Sir😭😭😭😭❤️❤️❤️❤️😘😘😘
@ManoAudios2 жыл бұрын
தம்பி உங்கள் செல் நம்பர் கமெண்ட் ல போடுங்கள். நான் உங்களுக்கு போன் செய்கிறேன். விளக்கம் தருகிறேன்.
@bavaidappadi53163 жыл бұрын
அண்ணா வணக்கம், 2.1 ஆம்ப்ளிபையர் செய்வது எப்படி என்று 8 பகுதிகளாக ஆகச் சிறந்த விளக்கங்களுடன் பல தொழில்நுட்ப விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் , உங்களின் கடுமையான வேலைப்பளுவுக்கு இடையில் காணொளி எடுத்து பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி அண்ணா, சென்ற காணொளியில் 3way சுவிட்சு இணைப்பில் எனக்கு சற்றே குழப்பங்கள் இருந்தது அதையும் நிவர்த்தி செய்து விட்டீர்கள், உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன், நன்றி பாவா எடப்பாடி.
@ManoAudios3 жыл бұрын
நன்றி பாவா தம்பி.
@chithrathangavelu4173 жыл бұрын
@@ManoAudioso
@tamilanvideo28223 жыл бұрын
தவறு நடப்பது இயல்பு தான
@samuprabakaran46743 ай бұрын
சூப்பர்
@Ravi-ud1bn Жыл бұрын
Anna na Madurai auto driver..Bajaj auto ku fix pannalama annan..enakku ethe mathiri amb venum annan..evalo price?