2 crore Years old in Tamilnadu | Thiruvakkarai Fossil Wood | Tamil Navigation

  Рет қаралды 442,332

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 817
@manicivil5141
@manicivil5141 3 жыл бұрын
நாங்கள் இந்த இடத்திற்கு செல்ல முடியா விட்டாலும் உங்கள் வீடியோ மூலம் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிரும் வரலாற்று சிறப்புமிக்க நிறைய நல்ல இடங்களை உங்கள் மூலம் மிக்க நன்றி கர்ணன் தம்பி இந்த சிறுவயதில் அதிகமாக ஆர்வம் உன்னை பார்த்தால் வியப்பாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@gayathris8447
@gayathris8447 3 жыл бұрын
அந்த ஆறு வழித்தடம் பாக்க ஒரு பெரிய நில நடுக்கம் வந்து பூமி இரண்டா பிளந்த மாதிரி இருக்கு அருமை 👌
@mprathappillai2654
@mprathappillai2654 3 жыл бұрын
Its that only
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 3 жыл бұрын
you are 100 percent correct
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 3 жыл бұрын
No, Water erosion nala ipadi agiruku!!!
@durair8060
@durair8060 3 жыл бұрын
@@mprathappillai2654 hi
@motivationfromsai7796
@motivationfromsai7796 3 жыл бұрын
Ama pa
@Mugunthan259
@Mugunthan259 8 ай бұрын
நம்ம ஊர்லயே பார்க்கவேண்டிய மற்றும் பாதுகாக்க வேண்டிய இடங்கள் நிறைய இடங்கள் உள்ளன... இதைவிட்டு வெளிநாடுகள் சுற்றுலா செல்கிறார்கள் காரணம் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமே😢😢😢
@saravananmurugesan362
@saravananmurugesan362 3 жыл бұрын
தம்பி கர்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் .. நீர் ஒரு தமிழ் வரலாற்று புதையல் ஆச்சரியம் ... உம் பணி மென்மேலும் சிற்கட்டும் ...
@MKVlogger
@MKVlogger 3 жыл бұрын
இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கும்... பழமையான பொக்கிஷம் இருக்கக்கூடிய இடம்... அழகான ஒரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது👌👌
@kamalarangachari5101
@kamalarangachari5101 3 жыл бұрын
Kalmaram pondicherry asramathil kooda irukkirathu
@divyadivi1377
@divyadivi1377 3 жыл бұрын
அழகான இடங்களை காட்டியதற்கு மிக்க நன்றி... உங்கள் வரலாறு பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@anandram1362
@anandram1362 2 жыл бұрын
உங்கள் காணொளி எல்லாம் மிக பாராட்டுக்குரியது.. அழகு ஆச்சரியம் மர்மம் பிரமிப்பு நிறைந்த உங்கள் தேடல் யாவையும் நான் பார்க்க வேண்டும்.. மிக்க நன்றி சகோ... வாழ்க தமிழ் பண்பாடு வளர்க உங்கள் முயற்சி... மலேசியா தமிழன்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
உண்மையில் அருமையான இடத்தை காட்டி உள்ளீர்கள் கர்ணா... மிக்க நன்றிகள்
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கார்ணா..... And camera quality வேற level.... நேரடியாக பாக்குற மாதிரியே இருக்கு...... நீ அழகா தான் யா இருக்க.....
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
Ada paavi Unga thanjai periya kovil vlog before 1 year paathutu ippo ungala paakuradhuku Sema sirippa iruku
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
😶‍🌫️
@righttospeech-6876
@righttospeech-6876 3 жыл бұрын
😀 😀..
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
@@TamilNavigation illa bro thappa aduthukadhinga just konjam weight potinga,don't feel do more running
@Lakshmisiva1984
@Lakshmisiva1984 3 жыл бұрын
Nanum ipothan parkiren 😁 Weight potutanga
@elaiahrajam7463
@elaiahrajam7463 3 жыл бұрын
@@TamilNavigation sivakasila 1000 thalia kututha 7 annda gold silver atuthurukkanga kalvettukalum irukku vanga anna
@TN_HAMMER_HANDS
@TN_HAMMER_HANDS 2 жыл бұрын
எவ்வளவு பெருமை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் 🙏💐💐
@sridharsrinivasan3714
@sridharsrinivasan3714 3 жыл бұрын
Thanks for Sharing sir.. Definitely it's a must go place never know this before.. Also it looks similar to Antelope Canyon,Arizona, US. As you mentioned we(Govt) should preserve this Hidden Wonder..
@kanrajur8283
@kanrajur8283 3 жыл бұрын
ஆக வேண்டும்...ஏனென்றால் நாங்கள் வட இந்திய சுற்றுலா சென்ற போது (முகவரி,டெக்ராடுன்)சென்றிருந்தபோது ஒரிடத்தில் இதுபோன்ற குகை வழியாக ஒருகிலோ மீட்டர் தூரம் வரை சிறியிஆற்றுத் தண்ணீர் ஓட்டத்தோடு அந்த பொடவு வழியாக சென்று வந்தோம். மிகுந்த அருமையாக இருந்தது....நமது தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட இடம் இருக்கிறது என்றால் ஆச்சரியமாகவும் சந்தோஷமாக வும் இருக்கிறது...இதுபோன்ற இயற்கையான பழமை வாய்ந்த இடங்களை அந்த பகுதி வட்டார மக்களே முயற்சி செய்து சுற்றுலா தலமாக ஆக்க முயற்சி செய்ய வேண்டும் 👌👌👌👌👌🙏
@rajalakshmisriramulu1529
@rajalakshmisriramulu1529 3 жыл бұрын
Bore adikum pothulaam, pondicherry la irrunthu Thiruvakarai kovil ku enga veetula kooptu povaanga... but kovil la thaandi ippadi oru natural beauty antha oorula irruku nu ivalo varushama theriyaama poche... pakkathulaiye irruntha arumai theriyaathu nu solluvaanga athu correct ah irruku Thanks for sharing.. next time I'm definitely gonna visit
@takeabreakwithnature6480
@takeabreakwithnature6480 3 жыл бұрын
Looks like Antelope Canyon in Arizona….thanks for showing this karna…your videos are wonderful
@mtcemngr5292
@mtcemngr5292 3 жыл бұрын
ஜோர்டானின் பெட்ராவின் நினைவு படுத்துது.
@sekarg8968
@sekarg8968 3 жыл бұрын
super keepetup
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 6 ай бұрын
மிக மிக அருமைப்பா உண்மையில் அதிசயம் தெளிவான வீடியோ கானா கிடைக்காத காட்சிகள் அருமை வாழ்த்துக்கள்
@bharathim3512
@bharathim3512 3 жыл бұрын
அருமையான வரலாற்று பெட்டகம், நிறைய பகிரவேண்டிய வரலாறு.சிறந்த காணொளி,நம் தமிழகத்தில் இப்படி ஒரு இடமா, ஆச்சரியம்தான், ரொம்ப நன்றி 🙏
@madhanv8738
@madhanv8738 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் என் போன்ற வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு பயன்படுகிறது உங்கள் நல்ல செயல் வாழ்க தமிழ்நாடு வரலாறு இன்னும் பல எடுத்து காட்டுங்கள்
@natrajm324
@natrajm324 3 жыл бұрын
Looks like Grand canyon in USA. Thanks for sharing
@ashutoshkumar2888
@ashutoshkumar2888 3 жыл бұрын
Antelope canyon of India... antelope canyon is in USA
@rajeswariesekke1431
@rajeswariesekke1431 3 жыл бұрын
சிறப்பு. இந்தியாவுக்கு வந்தால், கண்டிப்பாகப் பார்க்க வேண்டுய இடம்.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
பூமா தேவி யின் அற்புதம்...
@saravanansk978
@saravanansk978 3 жыл бұрын
அருமை தோழரே...இது போன்ற ஆற்றுப்படுகையில் செல்லும் போது கையில் ஒரு கொம்பு வைத்துக் கொள்வது நல்லது.புதைமண்ணின் ஆழம் பார்த்து நடந்து செல்ல உபயோகமாக இருக்கும்.
@agspdy8387
@agspdy8387 3 жыл бұрын
அருகே வக்ர காளியம்மன் கோயில் மற்றும் சிவன் கோவில் பழமையான கோயில் இங்கு உள்ளது...
@evagoals7747
@evagoals7747 3 жыл бұрын
Ithu entha district
@yuvarajyuvi5864
@yuvarajyuvi5864 3 жыл бұрын
@@evagoals7747 villupuram
@agspdy8387
@agspdy8387 3 жыл бұрын
BETWEEN PUDUCHERRY to MAILAM _ PERUMPAKKAM JUNCTION _ APPROX 5KM FROM THIS JUNCTION...
@VijayC-z7l
@VijayC-z7l 6 ай бұрын
அம்மன் காதில் குழந்தை இருக்கும்
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
அழகிய நிலப்பரப்பு...தம்பி கர்ணா...👌👌👌நல்ல காணொளி தம்பி...😍😍
@divyaravi4410
@divyaravi4410 3 жыл бұрын
இறைவன் படைத்தது எல்லாமே அழகு நிறைந்தது
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 3 жыл бұрын
இறைவன் படைக்கவில்லை நண்பா, அது இயற்கை படைத்தது, நமது இறைவனைக்கூட இயற்கைதான் படைத்தது, அதனால் தான் நமது முன்னூர்கள் இயற்கையை வழிபட்டனர், வந்தேறி நாய்களால் நாம் நம் வேரை மடந்துபோனோம்.
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
Diviya ravi. Comedy pannadhiga
@kalimuthu-kv6uy
@kalimuthu-kv6uy 2 жыл бұрын
மலேசியாவில் முருகன் கோவில் வீடியோ திருவக்கரை வீடியோ ராஜாக்கள் பற்றி வீடியோ எல்லா வீடியோ பார்த்தாச்சு கர்ணா என்ன அருமையான வீடியோ 👍🏆🏆🏆
@yogeshsrini6881
@yogeshsrini6881 3 жыл бұрын
ப்ரோ உங்கள் பதிவு எல்லாமே நல்லா இருக்கும் உங்களை போலவே எங்களுக்கும் இது போல இடங்களுக்கு போகவேண்டுமென ஆசை..
@gomesnj
@gomesnj 3 жыл бұрын
I just can’t believe there’s a beautiful canyon formation in Tamil Nadu. I watched your video and loved it. What a fantastic place to go on a day hike, reminds me a little bit of antelope canyon. The geology formation in this place is amazing. Nature is spectacular!!!
@RS-sr6nu
@RS-sr6nu 3 жыл бұрын
Geologist brother. You are so good. Hats off to you!
@prabubu9682
@prabubu9682 3 жыл бұрын
கர்ணா... உங்களின் தேடல் சூப்பர்...
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 3 жыл бұрын
கருணா.உங்கள் அருமையான கண்டு பிடிக்கும்.இடங்கள் மனதிற்கு மகிழ்ச்சியும் ஆச்சரியங்களையும்தருகிறது
@dineshjeevan3547
@dineshjeevan3547 3 жыл бұрын
Naraiya theriyatha vishayangal and therinjika vendiya vishayangal ah clear ah kodukringa bro keep going hats off 🔥🙏
@kanmanikanmani2554
@kanmanikanmani2554 3 жыл бұрын
Super karna. 👌👌👌 Vera level 🔥🔥🔥 Parka vendiya idam..
@damakate
@damakate 3 жыл бұрын
Very good initiative to include some people with proper knowledge about geology. Wonderful.
@m.bharath5768
@m.bharath5768 3 жыл бұрын
இந்த உலகம் நிறைய அதிசயங்களை உள்ளடக்கி உள்ளது. அந்த அதிசயங்களில் இதுவும் ஒன்று, எங்களுக்கு அதை காண்பிப்பதற்கு நன்றி.
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
நன்றி
@abiabi7076
@abiabi7076 3 жыл бұрын
Yenga ஊர் karna miga miga arpurham apparam oru நன்றி comments pathuttu ninga oru heart kudukkarthukku yen comments padichettu ninga yellarukkum replaypannathukku nanri sago
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
எங்கேந்து கண்டுபிடிக்கிறீங்க சார்! அமேரிகாவில் உள்ள Great Canayon மாதிரி இருக்கு. Discovery channel மாதிரி இருக்கு. உங்க entire teamக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்க இந்த தேடல்.
@knsubramanian9837
@knsubramanian9837 6 ай бұрын
In USA,It is called GRAND CANYON!.It is in COLORADO state!
@manivelan9672
@manivelan9672 3 жыл бұрын
Have seen many Canyons in USA & Canada. This is one in Tamilnadu is awesome!! ஊக்கத்துடன் செயல்படுகிறீர்கள். வாழ்த்துகள்!!
@RaviRavi-xe4vz
@RaviRavi-xe4vz 3 жыл бұрын
Super bro semma wow beautiful bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥all the best 👍👍 👍👍👍👍👍
@KK-xd7bg
@KK-xd7bg 3 жыл бұрын
Excellent location, photography and background music!
@keerthanakeerthana8010
@keerthanakeerthana8010 3 жыл бұрын
Beautiful ! Very nice place!editing is super bro ! 😍😍
@palanivelseenivasan1538
@palanivelseenivasan1538 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ! உங்கள் பயணம் நன்றாக உள்ளது, உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍👍👍 ...
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா !!
@P_RC_P_J
@P_RC_P_J 3 жыл бұрын
கருணாவின் KZbin channel is very good.... very very informative... Thank you your work......
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
நன்றி ✌️ Thank you
@mohammadazharuddin44
@mohammadazharuddin44 3 жыл бұрын
Ena bro takkunu 2 crores years munnadi poyitinge. Vera level 🔥
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
🤠
@yezdibeatle
@yezdibeatle 3 жыл бұрын
Good Video... i never know before this....Its evident the earth surface broke and gave way...Thats why water started flowing in between the gap...thats why the stones are sand stone...not strong...!!!
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
thank you so much for a very interesting video! You are doing such a great job! You should be given an award from TN GOVT
@sukumarp6
@sukumarp6 2 жыл бұрын
இரண்டு கோடி பழமையான மதிப்புள்ள மரப் படிமம், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.அருமையான விளக்கக்காட்சி நன்றி, தொடரவும்.
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 3 жыл бұрын
Arumaiyana idam idhu varai gulf countries videos il maatum paartha idam nam Tamil naatil iruppadhu santhosam indha video eduthatharkku nandri
@baluk5148
@baluk5148 3 жыл бұрын
வரலாற்றை காண்பித்ததற்கு நன்றி. மேலும் உமது பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@santhis4666
@santhis4666 3 жыл бұрын
அருமை. நாங்கள் கோவில்,கல்மரம் மட்டுமே பார்த்தோம். உங்கள் விளக்கம், ஆற்றுபடுகை அழகு. 👍👍👍
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
தமிழ்நாட்டின் grand canyon. Very good vlog. கருணா
@nambirajan725
@nambirajan725 3 жыл бұрын
இந்த பதிவு மூலம் உணது தனி திறமை,உலைப்பு தெரிகிறது கர்ணா ,🙏🙏🙏🙏🙏🙏
@guru-bm6sp
@guru-bm6sp 3 жыл бұрын
10 வகுப்பு அறிவியல் பாட பகுதியில் கொடுக்க பட்டுள்ளது
@tamizhancity4180
@tamizhancity4180 3 жыл бұрын
எந்தா பாடம் 🤔🤔🤔
@toonmultiverse785
@toonmultiverse785 3 жыл бұрын
Yes, in biology
@tamizhancity4180
@tamizhancity4180 3 жыл бұрын
@@toonmultiverse785 ok
@karthicktvm
@karthicktvm 3 жыл бұрын
Appreciate your efforts in exploring and letting public know about these places. Hats off. Would be better if you include more information in your videos. I felt it lacked informative content apart from that this place is 20M years old and has sediments. If you could make the content informative and curious enough for someone to visit these places, without govt intervention we can bring the change.
@greenmediavision
@greenmediavision 2 жыл бұрын
karthink thanga video place
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 3 жыл бұрын
This is new news to me I only see the stoned trees in the Chennai musiaum ,and Thiruporur Murugan idols (main chamber) Nice informations 👏👏🤗🤗🤩🌺🌸🌺👌👌
@lathajayapal9040
@lathajayapal9040 2 жыл бұрын
Kannu unga video ellame romba arumaiya iruku
@venkatbabu928
@venkatbabu928 3 жыл бұрын
நன்றி திரு கர்ண இந்த தொகுப்பு எப்போதும் போல் தனி சிறப்பு மிக்க நன்றி
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 3 жыл бұрын
2 கோடி வருஷம் சொல்லறது உன்மையா நிலநடுக்கம் ஏற்பட்டது போல் தெரிகிறது ஆனால் அருமையான இடம் சூப்பர் தம்பி
@parthipartha1489
@parthipartha1489 3 жыл бұрын
Bro, இது எங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்க, ஆனா நீங்க சொல்லிதான் எனக்கு தெரியுது. நன்றி🙏💐💐💐💐❤️
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 2 жыл бұрын
இந்த இடத்திற்கு நான் என் அப்பாவுடன் சென்றிருக்கிறோம். இந்ந கல் திருவாக்கரை காளியம்மனின் சக்தி என்று சொன்னார். ஆனா இப்பதான் தெரியுது இது இயற்கை . குழந்தைகளுக்கு இயற்கையை கடவுள் என்று சொல்லாமல் இயற்கை என்று சொல்லிக்கொடுங்கள்
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
மிகவும் சிறப்பு தம்பி 👍👍💐
@farmerisgod.nnkfruits8731
@farmerisgod.nnkfruits8731 3 жыл бұрын
உங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 3 жыл бұрын
Hi bro, very beautiful and mind blowing place. Keep going👍 🙏👌
@SathishSathish-jb2ko
@SathishSathish-jb2ko 3 жыл бұрын
பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் சிலிக்கான் மற்றும் தாதுஉப்புகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்திற்கு உட்படும்போது இவ்வாறு கல்மரமாக மாறுகிறது என்பதை விளக்கப்பட்டுள்ளது, நாங்கள் இப்பூங்காவை பார்த்துள்ளோம் .குகையை முதன் முறையாக உங்கள் வீடியோவில் தான் பார்க்கிறோம்..நன்றி அண்னா
@priyam4474
@priyam4474 3 жыл бұрын
Naan itha place ku poi iruka .... irunthalum unga video presentation super ✌️✌️✌️
@TravelTemples
@TravelTemples 3 жыл бұрын
Beautiful place, 👍 good info
@senthamizhansenthamizhan2853
@senthamizhansenthamizhan2853 3 жыл бұрын
அதிகமான காணொளிகள் விழுப்புரம் மாவட்டதையே சுற்றி வருகின்றன. என்ன சிறப்பு
@ஆஷாஏழில்தீரன்தீரஜ்
@ஆஷாஏழில்தீரன்தீரஜ் 3 жыл бұрын
Naa unga channel ku new subscriber anna oru video than padhan adhuvea ena subscribe pana vachi bez romba nal historical places pakumnu asa bt situation sariya amaiyala ipa idhalam pakum podhu romba santhosama iruku nerula paka mudiyalanalum unga video pakum podhu nerula pakura mathri iruku anna thanks a lots anna. Keep going anna inum Nariya subscribers pera en valdhugal anna.l👍🎊🎊🎊
@Bravo.6
@Bravo.6 3 жыл бұрын
Fossil ற்கு பொருத்தமான தமிழாக்கம் "உயிர்ச்சுவடு"
@kanrajur8283
@kanrajur8283 3 жыл бұрын
இந்த இடத்தை கட்டாயம் நமது தமிழக அரசு சுற்றுலா ஆக்கியே ஆளவேண்டும்
@gouthamanvenkatasamy1225
@gouthamanvenkatasamy1225 3 жыл бұрын
மிகச் சிறந்த காணொளி. நன்றி. அங்கு குடும்பத்துடன் செல்வதற்கு பாதுகாப்பான இடமா?
@murugann159
@murugann159 3 жыл бұрын
கண்டிப்பாக சிறந்த இடம்
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி கர்ணா.
@mohantraju
@mohantraju 2 жыл бұрын
@5.07 you said exactly right..this reminds Arizona ,USA...and hollywood movies.
@deepeeswaran5924
@deepeeswaran5924 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள் . உங்கள் பணி தொடரட்டும் 👍👍👍
@andygeorge9794
@andygeorge9794 2 жыл бұрын
Bro, Sema bro. U r really doing a great job. But be cautious bro. Knjm paathu ponga. Like trekking means snakes, Ipdi streams irukra place means possibilities for pudhai manal. So bathrama explore panunga. Just a information. Ipdi pogum bodhu oru stick unga kuda vachikonga. Either trekking or like this river walk means it will be very useful. All the best for ur future videos bro. Thanks
@murugesanmurugesan413
@murugesanmurugesan413 3 жыл бұрын
Nanpare enaku varalaru romba pidikum ungaloda video super nalla pannunga valthukal
@jayaprakashvel
@jayaprakashvel 3 жыл бұрын
அற்புதம் தம்பி. இடத்துக்குச் சென்றுள்ளேன். உங்கள் பதிவு அருமை
@thangaraj.s7593
@thangaraj.s7593 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேலும் சுற்றுலா தளம் அல்ல தலம்
@thivyaabihani3755
@thivyaabihani3755 3 жыл бұрын
Semma view karna 😍😍😍💐💐💐 arumaiyana kandupiduppu
@JoshlynViolin
@JoshlynViolin 3 жыл бұрын
Thank you so much for the this wonderful video blog. Its one of the must go places of TN. Keeping post more and more such rare and unknown facts of TN.
@KEEAIWALKS3517
@KEEAIWALKS3517 3 жыл бұрын
2 கோடி வருடங்களுக்கு முன்பு என்று கூறுவது வியப்பளிக்கிறது
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
அதுதான், நம் வேதங்கள் யுகங்கள் என்ற கணக்கு சொல்லுதே. முனிவர்கள் பொய் சொல்லவார்களா?. வந்தேறிகள் நம் புராணங்களை பொய் பொய் என்றே நம்மை நம்ப. வைத்து................ 😭
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Summa adichu vidrathu than bro 😂
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@typicaltamilan4578 அடிச்சி விடுவது, என்பது, முனிவர்களுக்கு இல்லை. அவர்கள், தவம் செய்பவர்கள். ஒரு குற்றம் செய்தாலும் தவ சக்தி குறைந்துவிடும். பின் முதலிலிருந்து ஆரம்பிக்கணும். அதனால்தான், அவர்கள் மனிதர்களை விட்டுவிலகி காட்டில் இருந்தனர். எழும்புத்துண்டுக்கு ஆசைப்படுபவர்கள்தான் எடுத்துவிடுவான். திரித்துப் பேசுவான். சிந்திக்கணும்.
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
@@alarmaelmagai4918 2 kodi varusham nu eppudi solringa atha sollunga😂
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
@@typicaltamilan4578 எங்கள் முனிவர்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம். எப்படி என்றால், நம் அப்பா இவர்தான் என்று எப்படித் தெரிந்து கொள்கிறோம்? நம் அம்மாச்சொல்லித்தானே தெரிந்து நம்புகிறோம். அதுபோல், பூமியின் இயக்கங்களை உணர்ந்து சொன்னவர்கள் முனிவர்கள். நீ உன் அப்பாவை நம்பினால் இதையும் நம்பித்தான் ஆகணும். யாராலும் அதையும் பார்க்க முடியாதுபோல், இதையும் பார்க்க முடியாது. முனிவர்களை நம்பாதவன், தாயை எப்படி நம்புகிறவன் ஆவான்?
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Auorvamana Video Supper sir👍
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக அரிய பதிவு 👌👌😱😱😱😱
@kalarani2024
@kalarani2024 3 жыл бұрын
Very interesting. U r lucky 1.u can feel that 1 cr oldn status history there.thz
@idhayaa.1627
@idhayaa.1627 3 жыл бұрын
அண்ணா அருமையானப் பதிவு 👍
@jhonsonjhonson7832
@jhonsonjhonson7832 3 жыл бұрын
Enna? 2 koodiyaaaaaaaa📣📣📣 supper bro 👍👍👍👍👍👍
@jaichannel1014
@jaichannel1014 3 жыл бұрын
Mass thala,your my inspiration
@palanis2108
@palanis2108 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
@krishnakumar-fi2tg
@krishnakumar-fi2tg 3 жыл бұрын
அருமையான பதிவு ❤️❤️
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Excellent thanks valga valamudan karna
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. 9:22pm. 13.09.21. Good night 👍🙏.
@chandrasekarp7170
@chandrasekarp7170 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏 வாழ்க வளமுடன் 🙏
@Sriram-iv6ou
@Sriram-iv6ou 3 жыл бұрын
அருமை உங்கள் பயணம் தொடரட்டும்....
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
அருமையான பதிவு
@MrEmperorrrr
@MrEmperorrrr 3 жыл бұрын
Don't even have idea for having places like this in TN.. YOU'RE DOING AWESOME JOB..
@mnomojo1759
@mnomojo1759 3 жыл бұрын
Vera 11 video quality 😍😍
@shyamala1404
@shyamala1404 3 жыл бұрын
In thiruvakkarai there an ancient famous temple called chandramouleeswar Shiva temple & vakkara Kaliyamman also in this area, nice place to visit
@ajivlogstamil4313
@ajivlogstamil4313 3 жыл бұрын
ப்ரோ...இது பல நூற்றாண்டுகளாக நீரோட்டம் சென்று ஏற்பட்ட வடிகால் அமைப்பு. இதே போன்று அமெரிக்காவிலும் உள்ளது.the grand canyon என்று அழைக்கப்படும். அமெரிக்கா என்பதால் அது பிரபலம். அதுவே நமது ஊரில் இருந்தால் நம்மவர்கள் கண்டு கொள்வதில்லை. உலகின் சகல பாகங்களின் நில அமைப்பும் நமது ஊரில் இருக்கும்.அவற்றை அறிமுகப் படுத்துவது நல்லதே.. வாழ்த்துக்கள்.நான் இலங்கையன்.
@mangai3587
@mangai3587 3 жыл бұрын
எங்கள் ஊருக்கு சற்று தொலைவில் தான் இருக்கு ஆனால் பார்த்தில்லை உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
இனி கட்டாயம் போய் பாருங்க
@mangai3587
@mangai3587 3 жыл бұрын
@@TamilNavigation உங்கள் வீடியோ பார்த்ததில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது கண்டிப்பாக பார்க்கிறேன் தம்பி
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН