2 நாளைக்கு குழம்பு பிரச்சனை இல்லை கண்ணு! Kongu Poondu Pulikuzhambu | Chef Deena's Kitchen

  Рет қаралды 79,747

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 77
@eswarishekar50
@eswarishekar50 5 күн бұрын
குளிருக்கேற்ற அருமையான ஆரோக்கியமான குழம்பு இதனுடன் அப்பளம் பொரித்து சாப்பிட்டால் அடா அடா அடா அருமையாக இருக்கும் 😊😊😊😊
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 5 күн бұрын
கொங்கின் பெருமை மனோன்மணி அக்கா போன்றவர்கள் சிறிய அளவில் ஹோட்டல் நடத்தினால் மிகுந்த பயனுண்டு எங்களை போன்றவர்களுக்கு❤️🙏🌹👌👏🤝👆👍
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 4 күн бұрын
நீங்க சாப்பிட்டு காண்பிக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது❤❤
@virginiebidal4090
@virginiebidal4090 5 күн бұрын
அக்கா பேச்சும் தீனா அவர்களின் விளக்கமும் மிக அருமை நன்றிங்க
@techparthiv2556
@techparthiv2556 5 күн бұрын
Neengalum akkavum azhaga pesureenga dheena sir 😊
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 5 күн бұрын
இந்தக் குழம்பு நானும் அடிக்கடி செய்வேன்...தேங்காய் சேர்க்காமல் செய்தாலும் நல்லாயிருக்கும்.,.நான் இதில் இரண்டு பச்சைமிளகாயை அப்படியே முழுசாக சேர்ப்பேன் , அதை தயிர் சாத்த்துடன் சேர்த்து சாப்பிட நல்லாயிருக்கும்...
@sujathabhagavan9884
@sujathabhagavan9884 2 күн бұрын
Neega sapidaradhu paathale vaayile eccha ooruthu. Surely puli kozhambu panni paakaren. Thanks to both of you
@abiravi9553
@abiravi9553 5 күн бұрын
சமையல் கலை ஆசானுக்கு🙏🏻சிஸ்டர்க்கு 🎉நிறைய உணவு செய்து வீடியோ போடுங்கள்❤🎉
@Kuttyma9
@Kuttyma9 5 күн бұрын
16:45 , 16:59 Deena anna tasting tume stamp ❤❤❤❤
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 4 күн бұрын
மனோன்மணி அக்கா குழம்பு நான் செய்து பார்த்தேன் அமுர்தம்❤😂
@rajun.s3217
@rajun.s3217 5 күн бұрын
ரெசிபியும்.. சூப்பர்.அதைவிட தீனா ட்ரஸ் கோடு சூப்பர்..‌
@vanitk5078
@vanitk5078 5 күн бұрын
Manonmani akka''s style& taste in cooking is really good.
@subramanian6067
@subramanian6067 5 күн бұрын
Top cooking all samayal Amma...❤❤❤
@kamalapriyas406
@kamalapriyas406 Күн бұрын
Your recipes are really super sir Much helpful for beginners
@gowthaaarul9559
@gowthaaarul9559 5 күн бұрын
Sister unga samaiyal super ❤
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 4 күн бұрын
சூப்பர்🎉🎉
@abineshkumarr1008
@abineshkumarr1008 5 күн бұрын
Vera level akka mamma oor style thanithivam theriuthu akka keep rocking chef 😊😊
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 5 күн бұрын
Really AMAZING FANTASTIC and WONDERFUL Recipe The excellent service of Chef Deena in spreading SOUTH INDIAN recipes is highly appreciable VAZHGA VALAZMUDAN VAZHGA TAMIL
@VijayalakmiVijayalakmi-sh9sq
@VijayalakmiVijayalakmi-sh9sq 4 күн бұрын
கொங்கு சமையல் சுப்பர்
@vasanthisrinivasan5532
@vasanthisrinivasan5532 5 күн бұрын
Apart from cooking madam coimbatore slang is awesome. Excellent dish. Thank you Deena sir
@caviintema8437
@caviintema8437 5 күн бұрын
Puli kulambu, super chef, coimbatore style, super ❤❤❤
@muruganc4950
@muruganc4950 4 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@Adangappa420
@Adangappa420 4 күн бұрын
Dheena sir ah paartthale oru positive energy varum ❤❤
@valarmathi1150
@valarmathi1150 4 күн бұрын
மனோன்மணி சிஸ்டர் குழம்பு தூள் செய்து காட்டுங்கள் please
@Sethu555
@Sethu555 5 күн бұрын
அருமை ❤❤🎉and மனோன்மணி அக்காவை thumnail ah போடுங்க 🙏👍
@sellamuthusr6473
@sellamuthusr6473 5 күн бұрын
அருமை. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@SelvaraniPARAMASIVAM-r3s
@SelvaraniPARAMASIVAM-r3s 5 күн бұрын
அக்கா சூப்பர் தீனா சார்க்கு நன்றி
@Shanthi-11
@Shanthi-11 4 күн бұрын
Chef Deena sir, your way of eating is making our mouth watering❤️ Your thambi akka combo of Madam Manonmani is awesome👌👌👌
@nzurezh6140
@nzurezh6140 5 күн бұрын
Masala list and price potta super ha irukum sir🎉
@lakshmipriya5657
@lakshmipriya5657 4 күн бұрын
இவ்வளவு காரம் புளி சேர்த்தால் உடம்பு சூடாகி பிரசர் அதிகம் ஆகும் .ஏதாவது ஒருநாள் மட்டும் ஆசைக்கு ,கொஞ்சமாக சேர்த்து சாப்பிட்டால் பிரட்சனை இல்ல நினைக்கிறேன் .😊❤🙏🙏🙏
@sarahwilliams1682
@sarahwilliams1682 5 күн бұрын
We love your recipes & your suggestions sister manonmani thanks.
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 5 күн бұрын
சூப்பர்
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 5 күн бұрын
Mouth watering kuzhambu...thanks to both of you..👍👍❤❤❤❤
@vasukivasuki1742
@vasukivasuki1742 5 күн бұрын
Unka samyalkulampu super
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 5 күн бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@subramanian6067
@subramanian6067 5 күн бұрын
Deena sirrrrrrr top kalakkall....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indiarajraja2846
@indiarajraja2846 4 күн бұрын
Rendu perum unmaiya vae akha thambi pola irukingha
@favouritevideos1517
@favouritevideos1517 5 күн бұрын
MANONMANI SISTER YOUR PULI KUZHAMBHU RECIPE SUPERB THANK YOU SO MUCH DEENA BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@g.kautomobiles4478
@g.kautomobiles4478 4 күн бұрын
NICE SLANG
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 5 күн бұрын
Manonmany,the link for the the preparation of the masala powder. Take care.
@jenusworld-t2c
@jenusworld-t2c 5 күн бұрын
Excellent recipe❤
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 5 күн бұрын
Very nice 👍
@simbujebaraj703
@simbujebaraj703 5 күн бұрын
Thalaiva chicken 65, Pani poori video poodunga
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 5 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 4 күн бұрын
Akka Nan vendaya kulambu dri pannunen vera level test thank you so much Deena sir thank you
@simbujebaraj703
@simbujebaraj703 5 күн бұрын
Varity rices videos eduthu poodunga
@mamtaranjith7709
@mamtaranjith7709 5 күн бұрын
First comment from me😊,super delicious recipe will try tomorrow
@SABDULRAGUMAN10
@SABDULRAGUMAN10 5 күн бұрын
🥵Kadavuleeee Ajitheyyyyy🌍🎉
@elangoyuga
@elangoyuga 5 күн бұрын
Sir pls veg side dish recipes podunga sir
@g.vsrinivasan2774
@g.vsrinivasan2774 5 күн бұрын
Super Deena sir Why u r adament not to add no of servings in ingred detsils. If not how to calculate and do
@girijalvs6782
@girijalvs6782 5 күн бұрын
So sweet 💞
@vijiakshayafamily5942
@vijiakshayafamily5942 4 күн бұрын
அக்காயோட குழம்பு தூள் ரெசிபி கேட்டு போடுங்க
@shanthisreejha8078
@shanthisreejha8078 Күн бұрын
Kulambhu thul seimurai solungha sis
@posadikemani9442
@posadikemani9442 3 күн бұрын
ஐயா சாமி மருத்துவம் கலந்த சமையல் குறிப்பை போடுங்க கோயம்புத்தூர் பக்கம் மிக அதிகம்
@santhoshm7924
@santhoshm7924 5 күн бұрын
Video starts at 2:45
@subhiahvs4277
@subhiahvs4277 5 күн бұрын
Super
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 5 күн бұрын
குருவே வணக்கம்
@velsperi6213
@velsperi6213 5 күн бұрын
கொங்கு சுவைக்கு மிளகுபடி ஒரு காரணம் சரியான அளவுக்கு அக்காவிடம் கேட்டு விடியோ போடுங்க
@JAYASRISRI-m1g
@JAYASRISRI-m1g 4 күн бұрын
Hi sir I want one help in my college I want to make food products development please give any ideas in healthy based
@Shiv-fs1sl
@Shiv-fs1sl 5 күн бұрын
❤❤❤❤🎉👍🏻
@sushilashyam
@sushilashyam 5 күн бұрын
Yummy yummy
@sudhakartelagam4728
@sudhakartelagam4728 5 күн бұрын
Deena sir, oru 6 months ungaloda assistant a enna ya sethukittu unga kuda travel seyya ennai allow pannuvingala
@kavitham9664
@kavitham9664 4 күн бұрын
Same feel,mee too
@ganeshkarthik8899
@ganeshkarthik8899 5 күн бұрын
கூடவே உருளைக்கிழங்கு பொரியல் mustuuu
@Uppiliraajankk
@Uppiliraajankk 5 күн бұрын
தவறாக நினைக்க வேண்டாம்க பாகற்க்காய் பொரியல் try செய்து பாருங்க ❤❤❤
@dhamakaff8521
@dhamakaff8521 4 күн бұрын
Avanga unga siblings aa Rendu per face um orey mathiri iruku
@aaronthiagarajan
@aaronthiagarajan 5 күн бұрын
Chef Deena look bit tired.
@GomathisKitchen
@GomathisKitchen 5 күн бұрын
நீங்கள் போட்டு இருக்கும் Thumbnail ருக்கும் குழம்பு புகைப்படம் Gomathi's Kitchen channel லுடையது உடனடியாக மாற்றவில்லை என்றால் Copyright claim போடப்படும் இப்படிக்கு Gomathi's Kitchen team
@jothikannan953
@jothikannan953 5 күн бұрын
🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🔥👍
@Psviswanathan
@Psviswanathan 5 күн бұрын
ஒரு கிலோ ரூபாய் 500க்கு விற்பனையாகிறது இந்த நிலையில் எப்படி இவ்வளவு பூண்டு போட்டு சமைக்க முடியும்??
@SasikalaSasikala-q1f
@SasikalaSasikala-q1f 5 күн бұрын
நாக்கை நீட்டாமல் சாப்பிடவும்
@ArunR-nk8iw
@ArunR-nk8iw 5 күн бұрын
பாஜக அண்ணாமலை மாதிரி உங்க முகம்
@TamilpaviaTamilpavia
@TamilpaviaTamilpavia 4 күн бұрын
எல்லாம் சரிதான் ஆனா எண்ணெய் தான் அதிகம்
@vkss2463
@vkss2463 Күн бұрын
ரொம்பவே அதிகம்.
@saabnarayan2422
@saabnarayan2422 5 күн бұрын
Kulambu is fine, where is the protein ? The balanced diet it missing. Broski, plz also let's focus on a not so carb rich/vitamin/mineral rich food. Yet vegetarian, that's the challenge
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 36 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 21 МЛН
Mamanaar Paavangal | Parithabangal
13:19
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
Andhra spl Pappu Charu | Chef Venkatesh Bhat
12:30
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 45 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 36 МЛН