நன்றி கருணா அவர்களே, எங்கள் திருப்பூரின் வரலாற்று அடையாளத்தை பதிவு செய்தமைக்கு, , வாழ்த்துக்கள் ...
@venkatalakshmig63094 жыл бұрын
This temple near my home around 5 km.. we always go to Temple on pradosham
@suresh-mv5yb4 жыл бұрын
எங்க திருப்பூர்க்கு வந்ததுக்கு நன்றி கர்ணா
@SakthiVel-wi3wu4 жыл бұрын
Bro நீங்க யாருக்கும் தெரியாத இடத்தில் உள்ள தமிழ் பாரம்பரிய கோவிலுக்கு சென்று வரலாற்றினை எடுத்துக் கூறி தமிழினத்தையே பெருமை படுத்துகிறீர்🎆🎆🎆🎆🎆
@shanmugamk11084 жыл бұрын
Hi. Karna nice. Info
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
என் மூததைமார் கடிய இந்த இடங்களுக்கு நான் சென்று பாக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன் பிரான்ஸில் இருந்து சுரேஸ்
@APPLEBOXSABARI4 жыл бұрын
நிதானமாக, கதைகளோடு சொன்னது சிறப்பு 💪 2 நந்தி - வித்யாசமாக இருக்கிறது 😃🙏🏻
@aravr72094 жыл бұрын
Enga oru murugan temple layum 2 nandhi iruku bro..
@APPLEBOXSABARI4 жыл бұрын
Arav R oh super 👍😄
@bharathib77244 жыл бұрын
@@aravr7209 எந்த ஊர்? என்ன கோவில்?
@manoharanramasamy63592 жыл бұрын
@@bharathib7724 சுக்ரீஸ்வரர் கோயில்.பெரியபாளையம் பஸ் ஸ்டாப் ,டவுன் பஸ்மட்டும் நிற்கும். ஊத்துக்குளி யில் இருந்து சுமார் ஏழு கி.மீ..ஊத்துக்குளி toதிருப்பூர் சாலை. திருப்பூர் மாவட்டம்.
@nalusamy14044 жыл бұрын
உங்கள் பணி சிறப்பு
@keerthana3294 жыл бұрын
மிக அருமை. தொடரட்டும் உங்கள் பயணம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitradhanasekaran25514 жыл бұрын
மிகவும் அழகிய தரிசனம்... உங்கள் முயற்சிகளுக்கு நன்றி சகோ... இன்னும் இதே போல நிறைய வரலாற்று அதிசயங்களை உங்கள் காணொளியில் காண ஆவலாக உள்ளோம்... காமிரா காட்சிகள் சூப்பர் சகோ. நன்றிகள்.
@வெளவால்4 жыл бұрын
கோட்டிஸ்வரன் சேனல்ல முன்னாடி பாத்து இருக்கேன். இரண்டு பேரும் அருமையாக காட்சி படுத்தி உள்ளீர்கள்
great job!. I was raised abroad and completely lost touch with the place of birth and along with it the amazing treasures- history, culture and languange. When I realised the need for my family and I to connect to the roots , I came across your channel and this is what exactly we were looking for. In particular, you are raising awareness and also concerns about protecting and restoring it. Hope it reaches the right people who are concerned and do something about it. Keep up the good work
@sahithyavarun54313 жыл бұрын
Bro அப்படியே தாராபுரம் வாங்க.. இங்கையும் பழமையான சிவன் கோவில் இருக்கு.. கோவிலும் ரொம்ப பெரிசா இருக்கும்..
@mohanamurugesh76354 жыл бұрын
Na tirupur tha brother... I don't know about this temple... Thank you for exploring...
@poomaniji35104 жыл бұрын
இந்த கோயிலுக்கு இன்னொரு பேர் இருக்கு மிளகு ஈஸ்வரர் இந்த கோவிலை மேல இருந்து பார்த்தால் இதய வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது👍
@bhuvanajeyapandian57254 жыл бұрын
BGM semaya iruku Oru vitham positive energy ah iruku .. and siddhar thedi Oru payanam continue panunga bro .. ajith unmai you are so talent bro .. Oru second Shivan peruman parthu Mei silirudhu poitu .. antha ambal sanithi kula irundha silai patri Oru thedal start panunga bro .. thirumurugan poondi ponga bro angayum nairya history ungaluku kidaikum .. nariya theertham kanama poitu anga .. appram Ragu ketu va marandhupochu temple iruku ..
@malarvelisandappan65804 жыл бұрын
நமசிவாய.சிவசிவ
@santhoshpreethi63544 жыл бұрын
👌👌அருமை அண்ணா
@malupriya7453 жыл бұрын
Arumai thambi kandipaga poven
@srividhyanarasimha78164 жыл бұрын
Amazing karna, the best
@sucelakala30903 жыл бұрын
அற்புதம் 🌹🌹🌹
@spmoorthy25973 жыл бұрын
எங்கள் வீட்டில் இருந்து 6 km தான் இதுவரைக்கும் எனக்கு தெரியாமல் போனதற்கு வேதனை பாடுகிறேன் நான் 28 ஆண்டுகளாக இதே இடத்தில் தான் இருக்கிறேன் மிகவும் வேதனையாக உள்ளது சகோதரர் உங்கள் வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் 👌👍🙏🙏🙏
@vikki84704 жыл бұрын
Adhigam veliya theriadha 1500 yrs old Kovil kamichadhuku nandri karna bro. One of your earliest follower from Tirupur.
@mahendhiranmaha90774 жыл бұрын
ஆமாங்க bro நானும் இந்த கோவிலுக்கு போன வெற லெவல் ஆஆ இருந்துச்சு...🙏🙏
@ayyanraj6604 жыл бұрын
அருமை
@kaushikns80504 жыл бұрын
Awesome bro.... ❤️❤️🔥🔥That agni lingam and vayu lingam comes in grirvala path in thiruvanamalai.... hatsoff bro...
@arvinge.j45724 жыл бұрын
திருப்பூர்க்கு வந்ததற்கு நன்றி கர்ணா. திருப்பூரில் திருமுருகன்பூன்டி முருகன் ஆலயம், மற்றும் அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம். இரண்டுமே பழமை வாய்ந்த கோவில்கள். இதன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும்.
@prakashrajalagarsamy29244 жыл бұрын
சிவ சிவ🙏
@selvamraj67854 жыл бұрын
Sir oru visayathai kavanithirgala kovilin anaippu thanjai periyakoilin amaippu pola irukkum
@aravindanj76644 жыл бұрын
Arumai nanbar karna.
@sivakarthisivakarthi30814 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@suresharumugam3464 жыл бұрын
நல்ல பதிவு நண்ப
@dharanking424 жыл бұрын
Bro indha kovil nallur to vaavipalayam route la left side la irukka kovil thane
@preethivt56734 жыл бұрын
Bgm super ah iruku anna positive vibes anda bgm unga video clipping kuda pakumbothu nalla positive vibes ...Keep going nd explore more temples kanchipuram vandhu explore panunga ..
@karthickmaya66634 жыл бұрын
Anne etha kovil pakkumpothu oruvitha nalla unarvu Varuthu Nandri Karna anne
@shivamurugan17343 жыл бұрын
சிறப்பு
@SENTHILKUMAR-og6bd4 жыл бұрын
I am residing near by this Temple and used to go every month. Thks for exploring this info. My kids are always watching your chanel. If known I would have invited you to my home.
Awesome BGM. Can you tell me where can I download this music.
@TamilNavigation4 жыл бұрын
Mirage
@amuthammobiles99464 жыл бұрын
Bro nenka ulla ponathil irunthu kovila continues a kattalamnu athavathu nallave konjam suthi kattalamnu ninaikiren gd job all the best👍👍
@anbumathi894 жыл бұрын
வணக்கம் தம்பி 🙏மிக்க மகிழ்ச்சி💐 இது எங்கள் ஊர்🙋
@gunavathi.g45814 жыл бұрын
Anna unga travelling equipments , ninga yepdi inthamari yedathuku poringa ,yenga search pandringa, yenamari gadgets lam kondupoganum ithellam oru vediova podungana please . Travelling pogumbothu yellarukum romba useful ah irrukum . 👍👍👍👍👌👌👌👌 All the best
@TamilNavigation4 жыл бұрын
Ok bro
@muralirajagopalarao55704 жыл бұрын
Very happy to see youngster taking interest in our architecture, history etc. We would like to see more such youths doing the job. Hats off to you. Keep going.
@sanandakrishnan14 жыл бұрын
நீடூழி வாழ்க .உங்கள் தொண்டு வளரட்டும்
@bharathib77244 жыл бұрын
பஞ்ச லிங்கத்தில் 3தானே காட்டினீங்க. மற்ற 2? வில்வ மரத்தடியில் இருப்பது நீர் லிங்கம்.
thanks for put this video.. i was comment in another video on your channel and also i said plz explore this ancient temple and also i gave the link of this video in another channel.. i love you bro.. u just awesome and also responce my comment ❤️❤️❤️❤️ again love you from my bottom of my heart ❤️❤️❤️❤️
@TamilNavigation4 жыл бұрын
😇
@jagand11314 жыл бұрын
கடைசி வரைக்கும் கோவிலின் வாசல் ஏன் தெற்கு நோக்கி இருக்கிறது என்று சொல்லவே இல்லையே! நல்ல பதிவு.
@govindhannampoothiri77393 жыл бұрын
ManyThanks🙏 Oന്ന Namah Shivaya.
@குமரேசன்குமரேசன்-த9ய4 жыл бұрын
நிங்கள் எந்த ஊர் செல்லுங்கள் நன்பர் உங்கள் செல்நம்பர் வேண்டும் அண்ணா
@konguadhitya52072 жыл бұрын
கோவை திருப்பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பத்தி போடுங்க அண்ணா
@palamirtammarimuthu17524 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பிகளே.......இரண்டு நந்திகளை ஒரே சந்நிதியில் பார்த்ததில்லை.....சுக்கிரீவன்"ராமாயனத்தில்தானே???......
@anusanjay71243 жыл бұрын
தலை உடைக்கப்பட்ட சமண சிலையை பற்றிய மேலும் தகவல்கள்கிடைக்குமா அண்ணா.... 🙏
@UNIQUESTYLENANDHINI3 жыл бұрын
Superb👌Awesome dude🎉Mad on shivan🤗so nice 🎉Watched fully🤗🤗also ur talking literally like Rajinikanth🙄
@ganeshg83794 жыл бұрын
ஓம் நமசிவாய
@kathiravankumaran10924 жыл бұрын
You should come to thiruvallam, villvanadeswarar kovil. The nandhi will be facing opposite side of siva lingam.
@karthikeyan-te6tb4 жыл бұрын
Karuna Super....My native Tirupur... We have many old temples in a around Tirupur... Avinashi Sivan Temple, Thirumuruganpoondi Temple, Sevur Valliswaran temple these are also minimum 1300 Years Old...
@balabala32272 жыл бұрын
Super good
@kamatchidinakaran31744 жыл бұрын
good video, please you may visit ARUPPUKOTTAI and TRICHULI Temples
@shivanyasuji92484 жыл бұрын
Enga ooru
@mahimayilsamy44394 жыл бұрын
திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் நிறைய மலை கோவில்கள் உள்ளது.. ஊதியூர் மலை வட்டமலை சிவன்மலை அந்த கோவில்களுக்கும் செல்லுங்கள்
@வேலுயோகேஸ்வரன்4 жыл бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
@SSL81134 жыл бұрын
Good job
@srirajmozhi95903 жыл бұрын
Anna திண்டுக்கல் மாவட்டம் கிரனுர் ஈஸ்வரன் கோவில் சென்று பாருங்கள்
@hemadevis20624 жыл бұрын
Super karuna good 5 lingam,,,2nanthi temple my boy 👌👌💐👍👍 ♥♥♥♥♥
@kani-uf3wq4 жыл бұрын
History explanation everything good sir thanks
@vladimirkrisnov43224 жыл бұрын
Good video. Please continue to murasu of Great Tamil temples. Nobody can built granite temples like Tamils. Bravo.
@muthulakshmimuthiah48043 жыл бұрын
👌👌🙏🙏super
@mahendrana94674 жыл бұрын
கொங்கில் குறும்பில் திருப்பூரில்
@currentaffairsz4 жыл бұрын
தம்பி கர்ணா நீங்க சொன்ன பள்ளி விகாஸ் வித்யாலயா பள்ளி. சில வருடங்களுக்கு முன்பு 12 வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற பள்ளி.
@mavulirajangam48324 жыл бұрын
Super bro and your videos all very useful thank you and you also my department of pharmacy . very proud of you bro
@UNIQUESTYLENANDHINI3 жыл бұрын
Also lokking like same on Perur Patteeswarar temple👍👍
@adhavmm10344 жыл бұрын
ithu enga ooru kovil..
@udhayasravanan52464 жыл бұрын
Fantastic karna great keep rocking
@bastevanavil93904 жыл бұрын
சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் வரலாறு அதான் சிறப்பு வீடியோ எடுத்து போடுங்க மற்றும் சேலம் 1008 லிங்கம் கோவில் சேலம் சித்தர் கோவில் 👍👍👍👍
@nahalakshminagalakshmi76434 жыл бұрын
very good
@jokerboys32874 жыл бұрын
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீசுவரர் கோயில் வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பா 👍🙏🙏
@parthasarathy99234 жыл бұрын
Nandri bro intha sivan kovilai pattri kuriyathu
@dhavamohanvel97974 жыл бұрын
Chennai 600048,kanchipuram district,Mannivakkam,MARAGADHAAMBIGAI udanurai MANNEESWARAR kovil..migavum pazhamai vaaindha kovil...1300 anndugalukku murppattadhu.migavum shakthi vaaindha kovil..idhai patri vaeli ulagirkku sollamudiyuma anna..
@தமிழ்ராஜா-ம1ய4 жыл бұрын
சகோதர திருச்சி திருவானைக்காவல் வரலாறு சொல்லவும்
@indhumathi3853 жыл бұрын
Bro nega source eppdi collect panniunga
@s.shanmugapriya20934 жыл бұрын
Bro enga oorla asalatheebaeswarar kovil irukku in mohanur namakkal district please make a video about it It is old Siva temple
@shameenashameena4694 жыл бұрын
Super katuei
@gnanaprakashkumaresan83814 жыл бұрын
Bro neenga flying camera la temple oda full view edukalamla...ungaloda video va next level ku kondu ponga bro...then, keep continuing this type of tamil culture explore videos it may helpful for next generations to know our tradition....
சூப்பர் நண்பா... சும்மா ..தல புராணம் பேசி இங்க வந்தா அது நடக்கும் ..இது நடக்கும் சொல்லாமல்.. சிற்பம் ஓவியம் கல்வெட்டு வேலைப்பாடு என பேசுகீறிர்கள். இதுதான் நமக்கு பெருமை.. வெறும் ஜாலங்கள் அல்ல
@selvaganapathiselvaganapat74704 жыл бұрын
Solla vaarthai illa bro very nice
@saravanakumar76664 жыл бұрын
Bro oru kovil vittu pochu adhu kalabairavar temple same kovile than irukku Mr karna