இந்த பத்து லட்ச வாடிக்கையாளர்கள் உங்கள் கடின உழைப்பால் கிடைத்தவர்கள் ❤வாழ்த்துக்கள் 🎉🎉
@ajoyvasu2 ай бұрын
உங்களது விடா முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@Balajiskitchen2 ай бұрын
Thanks
@arumugammuthuvel30252 ай бұрын
வாழ்கையில் இன்னும் மேன் மை அடைய வாழ்த்துக் கள் இறை வன் அருள் புரியட்டும்
@rameshbabu1232 ай бұрын
உங்களுடைய நல்ல முயற்சிகள் அணைத்து வெற்றி அடைய , இறைவனை ப்ரார்த்திக்கிரேன் , ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@Sam-ve2ug2 ай бұрын
Anna உங்க ரெசிப்பீஸ் simple and romba easya இருக்கும்...
@Sneka.r03032 ай бұрын
Unga video pathu dha neraiya samaikuren anna thank you❤❤
@ramasamyramasamy82242 ай бұрын
உழைப்புக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@K.K.jothi.38312 ай бұрын
வாழ்த்துக்கள் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து
@Balajiskitchen2 ай бұрын
நன்றி
@grrfood66092 ай бұрын
உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி . தொடரட்டும் உங்கள் சேவை,வாழ்க வளமுடன்.
@ajoyvasu2 ай бұрын
குடும்பம் இன்றி அமெரிக்காவில் தனியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். சமையல் எதுவும் தெரியாது. உங்கள் சேனல் ஆரம்பிக்கும் போது நிறைய கற்றுக் கொண்டேன். இதற்குக் காரணம் தங்களது சேனல். மனமார்ந்த நன்றிகள்.🎉🎉🎉
@ManjunathB-v9m2 ай бұрын
😅😅 0:19 😅
@kannanroyam88672 ай бұрын
Sir congrats, I am your subscriber almost right from the beginning of your you tube channel, even I spoke to you twice expecting more veg recipes from you🎉🎉🎉🎉🎉
@raviradhar19792 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள் ❤
@SPSen2 ай бұрын
வாழ்த்துக்கள் சார். நான் உங்கள் channelஐ பார்த்துதான் நிறைய சமைக்க கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி 🙏
@menuganesh77752 ай бұрын
அண்ணா உங்களுடைய அனைத்து receipes மே superb..... I learned so many hard dishes from your video...
@natchathiramary55092 ай бұрын
Unga samayal ellama super 👌
@babyrani31042 ай бұрын
God bless you brother, from chennai
@banubanu99452 ай бұрын
Congratulations aana🎉🎉
@banubanu99452 ай бұрын
🙏🙏
@meenumath98102 ай бұрын
என் சமையல் குருவே நீங்க தான் சார்.
@omanaradhakrishnan55002 ай бұрын
Hi அண்ணா வாழ்த்துக்கள் God bless you all
@sasikalaselam65232 ай бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துகள் மகனே
@sangeethabaskar39392 ай бұрын
நல்வாழ்த்துக்கள் அண்ணா இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊
@vijayarani562 ай бұрын
வாழ்த்துக்கள்
@sudhaveerapandian79742 ай бұрын
வாழ்த்துகள் sir your samayal always simply super continue
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க🎉🎉🎉
@ThirugnanamV-tx7sw2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நாமக்கல் இருந்து திருஞானம்
@AbiramiJenkins6 күн бұрын
Super sir, Ithu pola mutton biryani video poduga.
@maran.nmaranbalan4652 ай бұрын
Valthukkel
@rukmanig2255Ай бұрын
Unga familya pathathula happy sir.nalla family vazthukkal sir.
@banubanu99452 ай бұрын
Valthukkel aana👍
@banubanu99452 ай бұрын
👍👍
@shanmugapriyaPazhani2 ай бұрын
@balajiskitchen Na unga cooking pathu dhan learn pani samaikaran congratulations and so happy for your growth uncle ❤️😊
@Raguram20132 ай бұрын
வாழ்த்துகள் அன்பரே!
@Saislife5102 ай бұрын
Congratulations anna...simplicity wins❤
@EstherAkuAllotey2 ай бұрын
Congratulations Balaji Sir wishing you all the best thanks for your recipes it has really helped me a lot 🎉🎉🎉🎉
@vijaykathu40272 ай бұрын
வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணன் 🎉
@naazneensworld2 ай бұрын
Congratulations bro... Soon u'll reach 2 million subscribers....🎉🎉🎉🎉🎉🎉
@ramyamaheshpragathesh69542 ай бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@lakshmikamalanathan90832 ай бұрын
❤vazhga valamudan sakothara
@sheelavalarmathy32852 ай бұрын
Congratulations, God Bless you abundantly dear brother Balaji & your family. Take care. 🙌
@masthanfathima1352 ай бұрын
வாழ்த்துகள் பாலாஜி அண்ணா .
@jeannettesinnah5212 ай бұрын
Congratulations Mr. Balaj Family. 👍👋🎉🌷👃💐
@jayarajvivekanandan60412 ай бұрын
வாழ்த்துகள்.👍
@makeshmakesh92662 ай бұрын
congratulation bro... happy to see this...♥
@VijayK-zt3jq2 ай бұрын
Congratulations 🎉 sir and family.
@mariaa.22402 ай бұрын
Congrats and all the best Sir! I had started to follow you recipes a few months ago and all came out great! All the best from France!
@mariaa.22402 ай бұрын
your recipes*
@margaretm32422 ай бұрын
Congratulations brother I will try to 🦐🦐 thokku superb😊😊
@tamilselvi82042 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...🎉🎉
@jegatheeshm2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@VethaVetha-x2g2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@thangavelmurugesan61042 ай бұрын
Valthukal bro
@karthikmathi48462 ай бұрын
Super Balaji Anna congratulations
@paramuparamu63992 ай бұрын
God bless you
@saraladevi28332 ай бұрын
Congratulations sir...very happy and proud of you. Best wishes from Malaysia
@Balajiskitchen2 ай бұрын
Thanks
@muralik.s.36562 ай бұрын
Super, congratulations Balaji I am your follower each and recipe very and easy and tasty.
@Balajiskitchen2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@Movieschannel11832 ай бұрын
Congratulations
@samlinmanoranjitham12682 ай бұрын
வாழ்த்துகள் ஐயா 🎉🎉
@KARTHIKEYAN-mg5gt2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் 👍👍🤝🤝
@anusuyasureshkumar48282 ай бұрын
Congrats
@arundellpan2 ай бұрын
Well deserved one brother, I have tried 90% of your cooking videos, everything has worked out very well and taste is super too. Thank you so much Balaji Brother.
@Balajiskitchen2 ай бұрын
So nice of you
@arundellpan2 ай бұрын
@@Balajiskitchen We are regularly cooking Chicken Chindhamani and thats the top recipe, within 20 minutes we can easily cook.