200 ரூபாய் முதல் விவசாய கருவிகள் மானிய விலையில் | Cheapest agricultural machineries | TAMIL VLOGGER

  Рет қаралды 802,345

Tamil Vlogger

Tamil Vlogger

Күн бұрын

PUBLISHED ON-AGU28-2021
200 ரூபாய் முதல் விவசாய கருவிகள் மானிய விலையில் | Cheapest agricultural machineries | TAMIL VLOGGER
************************************
vasaantham Traders Madurai Address-No.129/1A2,sangunagar, vandiyur Ring Road,near by vandiyur Tool,Madurai 625020
Shop contact number-9626333988 - 9626337088 - 9626334888
+++++++++++++
Madurai mattuthavani branch-J.159,vealaan vaniga valagam,Pumarket,mattuthavani,madurai
contact number-9626337088,9626333988
+++++++++++++
Tirunelveli branch-66k,therku paipass Salai,Puthiya bustop Arugil,Tirunelveli
contact number-9626333988,9626334888
+++++++++++
ottachathiram branch-246F,gathi kaikarimarket,ottachathiram
contact number-9786837988,9361804347
*************************************
விளம்பர தொடர்புக்கு👇
For Advertising & Business
Dont call only wattsapp-{6374121972}
++++++++++++++++++++++++++
wholesale Kurtis&tops
• Rs30 Starts,Kurtis,Top... ​
Rs50 Men's shirt wholeseal
• CHEAPEST BRANDED T-Shi... ​
gun shop
• License இல்லாமல் துப்ப... ​
photo frame shop
• photo Frame/ Picsart p... ​
oil factory
• HOW Groundnut OIL is m... ​
For Advertising & Business
Dont call only wattsapp-6374121972
Hope u subscribe for me
Thank u friends.
agriculture technology
agriculture farming
agriculture business ideas
modern agriculture technology
agriculture equipments
agriculture machines
agriculture
agriculture business
#machines
agriculture machine in india
agricultural machines
agriculture equipment
low cost agricultural machinery
namma mkg agricultural machines
விவசாய கருவிகள்
#cheapestagriculturalmachines
india farming management
#powertoolsmarket
agriculture, agriculture technology, weeder,low cost agricultural machinery,agricultural machines
tamil vlogger
vasaantham traders
madurai
mr.360, Cheapest Agriculture mission in Telugu,kanada

Пікірлер: 257
@ravimnm9916
@ravimnm9916 3 жыл бұрын
கடைசி வரை விலை சொல்லவே இல்லை நடுத்தர மக்களுக்கு விலை தான் முக்கியம்.
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 2 жыл бұрын
Yes...bro..
@abinamen3503
@abinamen3503 2 жыл бұрын
அண்ணா. வாழை. பூசெடி86+.செல்ப். ஸ்டார்ட். மிஷின் எவ்வளவு
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
விலையே சொல்லலியாமே....அப்புறம் எப்படி வாங்குவது
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
இயந்திரமான உலகில் இயந்திரம் பத்தி மட்டும் தகவல் இயந்திரத்தின். விலை என்ன?
@சமூகநீதிவேண்டும்
@சமூகநீதிவேண்டும் 2 жыл бұрын
எல்லாம் சரிதான்.... விலை மற்றும் மான்யம் ஏன் பதிவு செய்ய வில்லை, அதனால் வீடியோ விளம்பர வருமானம் மட்டும் போதுமா ?
@moorthymoorthy4677
@moorthymoorthy4677 3 жыл бұрын
கடைசி வரைக்கும் விலை சொல்லவே இல்லை.
@rajuvm8214
@rajuvm8214 3 жыл бұрын
9
@thiagudx2010
@thiagudx2010 3 жыл бұрын
Rate ha sona nenga vedio pakka ma oditinga na ... Adhan
@sadhasivansadhasivan1594
@sadhasivansadhasivan1594 3 жыл бұрын
விலை சொல்லவே இல்லை
@muthukrishnan9061
@muthukrishnan9061 2 жыл бұрын
N0 price
@vedhanayagam7969
@vedhanayagam7969 Жыл бұрын
@@muthukrishnan9061 ஐயாஇந்தபதிணட்டுவகை எந்திரம் விளையைகுரிப்பிடவேஇல்லைநாங்கள்உங்கலைதொடர்புக்கொண்டுஎப்படிஆடர்செய்வது
@rthiru1178
@rthiru1178 3 жыл бұрын
கடைசி வரைக்கும் பார்த்தேன்.. விலைப்பட்டியல் மற்றும் மானியமத்தகவல் இருந்திருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
@santhanamsanthanam4482
@santhanamsanthanam4482 2 жыл бұрын
விலை பட்டியல்
@sethuraman4203
@sethuraman4203 2 жыл бұрын
Goodmorning sir my name is sethuraman from ponnamaravati paddy konaweedar iruka sit
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 2 жыл бұрын
அதை ஏதோ தந்திரமாகத்தான் சொல்லாமலே இருக்காங்க!
@kumaravelm180
@kumaravelm180 2 жыл бұрын
Maniyam podamatanga Ivanunga sale increase panna poi soldranga
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
இதுதான் தொழில் ரகசியம் விலை வாங்க சென்றால் தான் தெரியும்
@r.veeramoorthymoorthy4875
@r.veeramoorthymoorthy4875 2 жыл бұрын
விலை விவரங்கள் தேவை சார்
@seelansuthan7003
@seelansuthan7003 3 жыл бұрын
விலை கூறினால் நன்றாக இருக்கும்
@MunikannanGm
@MunikannanGm 2 жыл бұрын
Munikannan andakkulam putukkottai.
@MunikannanGm
@MunikannanGm 2 жыл бұрын
Prais ttails
@muruganmurugan9030
@muruganmurugan9030 3 жыл бұрын
நல்ல விளம்பரம் விலை சொல்ல வில்லை
@avmsfamily6401
@avmsfamily6401 3 жыл бұрын
ஒவ்வொரு தயாரிப்புக்கும் விலை என்ன என்ற விபரம் இல்லை,
@gudipalligovindu2373
@gudipalligovindu2373 3 жыл бұрын
@@avmsfamily6401 p
@palanivelu6436
@palanivelu6436 Жыл бұрын
விலைசொல்லுங்க
@srivairavaaagromachineries
@srivairavaaagromachineries 3 жыл бұрын
இங்கு மற்ற இடத்தை விட விலை அதிகம் போல
@ayyappanms4268
@ayyappanms4268 2 жыл бұрын
எந்த ஒரு விவசாய கருவிகளுக்கு ம் விலை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்...
@vadivalagan.v5391
@vadivalagan.v5391 2 жыл бұрын
பருத்தி எடுக்கும்விடியே அனுப்புங்கள்
@senthilgreat1062
@senthilgreat1062 11 ай бұрын
எதுக்குமே எந்த இடத்திலுமே நீங்க விலையை சொல்லவில்லை
@shobaguna8581
@shobaguna8581 2 жыл бұрын
விலையோடு விலக்கம் சொன்னா பரவால்லை சார் சுப்பர்
@sivasankarisivasankar2180
@sivasankarisivasankar2180 3 жыл бұрын
இதுலயே நெல் அறுக்கும் இயந்திரம் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்
@alageshalagesh4147
@alageshalagesh4147 2 жыл бұрын
Super
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
நல்ல தகவல், எந்த கம்பெனி ப்ராடக்ட் னு சொல்லலை,!! சுமாரான விலைகூட சொல்லலை,??
@ArunKumar-cl5rx
@ArunKumar-cl5rx 2 жыл бұрын
No d2
@rajendranp3308
@rajendranp3308 2 жыл бұрын
நல்ல தகவல்கள் ‌பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கு‌கிடைக்கும் விலைப்பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும்
@Kumarkumar-nx9gh
@Kumarkumar-nx9gh 2 жыл бұрын
தோட மூட அப்டி பேசினாலும் நாம இந்தியர்கள் தான் வெளிநாட்டவர்மாதிரி பேசவேண்டாமற்றபடி பயனுல்ல பதிவுதான் வாழ்த்துக்கள் சரியா நண்பா
@julijuli8083
@julijuli8083 8 ай бұрын
Bro நாங்கவாங்கேவம்அனகைலகாசுஇல்லை
@NK-tl1kv
@NK-tl1kv 3 жыл бұрын
Bro ellathukum price sollunga bro
@schandrasekaran1443
@schandrasekaran1443 Жыл бұрын
Neither showing your contact number just express. Very bad
@gcb6185
@gcb6185 Жыл бұрын
You do some research before making these kind of agro equipment video this is NO car purchase for a farmer, you should have an understanding as what equipment gives solution what problem of a farmer, try to mention the price, warranty, service, spares, which make?
@schandrasekaran1443
@schandrasekaran1443 Жыл бұрын
Good evening sir Very bad expression neither you explain specification such CC and HP nor cost machine
@palanisamycn6725
@palanisamycn6725 3 жыл бұрын
Z
@huthaibrahim2646
@huthaibrahim2646 2 жыл бұрын
அருமையானதகவள்.👌
@sivan1192
@sivan1192 2 жыл бұрын
விலையை பற்றி அவர் கூறவே இல்லையே???
@rajarammugil3015
@rajarammugil3015 2 жыл бұрын
பிரஷ் கட்டர் வீடியோ போடுங்க
@PrabuPrabu-yr4mq
@PrabuPrabu-yr4mq 3 жыл бұрын
நண்பா மிகவும் பயனுள்ள பதிவு உங்களின் பழைய விடியோவை பார்த்து நான் ஒரு பவர்வீடர் வாங்கினேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@aarthilakshmi3393
@aarthilakshmi3393 3 жыл бұрын
Thanks
@sureshkumark8308
@sureshkumark8308 3 жыл бұрын
ஆஆஆ
@muniyappangovindasamy2052
@muniyappangovindasamy2052 3 жыл бұрын
@@aarthilakshmi3393 ஹி ஹ .
@palanivelpalanivel3583
@palanivelpalanivel3583 9 ай бұрын
Aethana vedeo pootaalum price soolrathela
@gunaselvik3413
@gunaselvik3413 3 жыл бұрын
Super video Vivasayathukku nalla useful video👌 brother👍
@baluk6723
@baluk6723 2 жыл бұрын
எல்லாம் காட்டி விலை காட்டாத திறமையான வாய்ச்சொல் வீரர்கள்
@saravanan.s6860
@saravanan.s6860 2 жыл бұрын
விலை கூறினால் நன்றாக இருக்கும்
@abdullahabdullah9021
@abdullahabdullah9021 2 жыл бұрын
kzbin.info
@venkatesanthanigachalam4119
@venkatesanthanigachalam4119 Жыл бұрын
எண்ண விலை சொல்லவில்லையே
@sivaraj4659
@sivaraj4659 2 жыл бұрын
கீரையை அருத்து கட்டி கொடுக்கும் இயந்திரம் வேண்டும் தயார் செய்து கொடுக்க முடியுமா.?
@ayyappanms4268
@ayyappanms4268 2 жыл бұрын
ஒரே இயந்திரம் பல வேலைகளை செய்யும் அந்த டிரில்லர் இயந்திரத்தின் விலை எவ்வளவு.... M.S.ஐயப்பன்..பாண்டிச்சேரி....
@siva5947
@siva5947 2 жыл бұрын
விலை, அரசு மானியம் பற்றி???
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 2 жыл бұрын
Tvsகம்பெனியில். உங்களைபோல்சர்வீஸ் சிறப்பானசெய்கிறார்கள் அதனால்நல்லவிற்பனை
@rajivg6459
@rajivg6459 Жыл бұрын
விலைப் பட்டியல் சொல்லாமல் விடியோ பார்த்து வெஸ்ட் உடனேயே வெறு செனல் பார்த்து போவோம்
@DRDineshDinesh-21U10
@DRDineshDinesh-21U10 9 ай бұрын
விலை சொல்லவே இல்லை
@thannimalaisinnappan7330
@thannimalaisinnappan7330 2 жыл бұрын
,Super Vera Leval 👉🏼👉🏼👍🏽👍🏽👌👌👉🏼
@varagunasekaran7959
@varagunasekaran7959 3 ай бұрын
இதெல்லாம் என்ன விலை
@rayarswamy
@rayarswamy 3 жыл бұрын
பவர் வீடரின் விலை சொல்லுங்கள்
@PoovannanPoova
@PoovannanPoova Ай бұрын
First tell me how much price after explain
@raghudnr3460
@raghudnr3460 3 жыл бұрын
Bro கோயம்பத்தூர் பகுதியில் இருந்தால் பதிவிடுங்கள் நான் ஊட்டி எனக்கு மதுரை வெகு தொலைவில் உள்ளது
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
இதே போல வேறு கம்பெனிகள் வேறு வேறு ப்ராடக்ட்ஸ் ( சேம் ப்ராடக்ட்ஸ்) கோவையில் இருக்கிறது ,
@SurendranS-p8r
@SurendranS-p8r 9 ай бұрын
உங்கள் பொருள்கள் தரமானதுதான் கடைசிவரை விலை தெரியல. ஏன்?
@rajasekaran8713
@rajasekaran8713 9 ай бұрын
Sir product price please
@Subramani-y9t
@Subramani-y9t 4 ай бұрын
Price of wedder and assasaries
@desingup558
@desingup558 10 ай бұрын
களை எடுக்கும் பேடி வீரர் உள்ளதா?
@desingup558
@desingup558 10 ай бұрын
பேடி வீடர்
@rajasekarkv6863
@rajasekarkv6863 3 жыл бұрын
Emergency
@periyasamythavasiyappan6081
@periyasamythavasiyappan6081 2 жыл бұрын
I saw full video I need onion and groundnut harvester attachment I you have please once again see the attachment only
@SureshKumar-uc6wn
@SureshKumar-uc6wn Жыл бұрын
bro why not tell the price?
@karthikeyankarthikeyan9509
@karthikeyankarthikeyan9509 7 ай бұрын
Rs sollu bro
@ragupathin5941
@ragupathin5941 2 жыл бұрын
Address
@venkatthalakmw7122
@venkatthalakmw7122 3 жыл бұрын
Kiloskar maga t 15 power tiller video poduga bro வண்டி வங்ககலானு இருக்குறோம் please ஒதவி பண்ணுங்க 🙏🙏
@aarthilakshmi3393
@aarthilakshmi3393 3 жыл бұрын
Sure
@rathinamp1636
@rathinamp1636 Жыл бұрын
How much price
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Srilanka. Inford br
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
என்ன கம்பெனி வீடர் எத்தனை ஹெச் பி பெட்ரோல் / டீசல் போன்ற விபரங்களுடன் விலை விபரமும் சொன்னால் பயனுள்ள தாக இருக்கும்.. அதை விட்டு மொட்டை தலையன் குட்டையில் விழுந்தான் என்பது போல இருக்கிறது..
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
கடைசி வரை விலையை சொல்ல வில்லையே.மிஷினை வைத்து டெமோ ஒன்று கூட காண்பிக்க வில்லையே.
@MohanMohan-cv7ww
@MohanMohan-cv7ww Жыл бұрын
OkSir Rate என்ன வென்று சொல்லவே இல்லை ,விலைப்பட்டியல் கொடுங்க .
@ஆதன்பொன்செந்தில்குமார்
@ஆதன்பொன்செந்தில்குமார் 2 жыл бұрын
அருமை
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 10 ай бұрын
பவர் பிரேயர் மரத்திற்கு அடிப்பது 2 ஸ்டோக் 4 ஸ்டோக். விலை என்ன❓
@venkatsari1893
@venkatsari1893 Жыл бұрын
Super explanation sir...
@seemas1863
@seemas1863 Жыл бұрын
How much price
@spmeenakshisundaram908
@spmeenakshisundaram908 3 жыл бұрын
இந்த பவர்வீடரில் சேற்று உழவு செய்ய முடியுமா?பதிலலிக்கவும்.
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
ஓட்டலாங்க. இந்த வீடியோ லயே சொல்லீருக்காங்க,
@arunagavai3347
@arunagavai3347 2 жыл бұрын
பழுதடைந்த நிலையில் இதனை எவ்வாறு சரி செய்ய முடியும்.
@பாட்டாளிமகன்
@பாட்டாளிமகன் 2 жыл бұрын
விலை சொல்ல மாட்டார்கள்
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
விலை 30 ஆயிரம் ரூபாய்
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
ஒவ்வொரு அட்டாச் மெண்டும் 1500 ரூபாய
@ARUNKUMAR-pu7zy
@ARUNKUMAR-pu7zy 3 жыл бұрын
Now available subsidy . kissan Kraft machine 8 HP power tiler price
@vijaykrishnan8572
@vijaykrishnan8572 2 жыл бұрын
EMI option iruuka
@thanuadvocate9344
@thanuadvocate9344 2 жыл бұрын
சோளை தட்டை அறுக்கும் இயந்திரம் இருக்கா
@soosairathinam6942
@soosairathinam6942 Жыл бұрын
No matter
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏 இங்கு இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும் மிக்க மகிழ்ச்சி 🙏
@sivasaran284
@sivasaran284 2 жыл бұрын
Qstart areq
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 Жыл бұрын
விலை மெசின் 30 ஆயிரம் ரூபாய். அட்டாச்மெண்ட் ஒவ்வொன்றும் 1500 ரூபாய். அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகம் இல்லை.
@pknair5804
@pknair5804 Жыл бұрын
@@muralijkmenterprises5386 Whether the same attachments suit for Kirloskar 8hpMinT tiller?
@gaming_world838
@gaming_world838 3 жыл бұрын
Super bro
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍
@devigachinnappan115
@devigachinnappan115 3 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் எங்கு இந்த கருவிகள் கிடைக்கும்?
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 2 жыл бұрын
விலையும் முக்கியம். நிலத்தில் ஓட்டிக் காட்டுவதும் முக்கியம். அதையும் விளக்கினால் தான் வீடியோ முழுமையாக இருக்கும்.
@kkanagaraj7611
@kkanagaraj7611 Жыл бұрын
Kanagaraj price is important
@silambuk1135
@silambuk1135 3 жыл бұрын
மாமரம் old model sprayerகிடைக்குமா
@vskrishnafroms3689
@vskrishnafroms3689 2 жыл бұрын
Ethana hp nu sollala Evlo price nu sollala Enna name nu sollala Enna company nu sollala
@MohanMohan-cv7ww
@MohanMohan-cv7ww Жыл бұрын
அருமைசார்"விலை என்ன?
@michaelraj527
@michaelraj527 2 жыл бұрын
Super bro Nalla thagaval, Perambalur and Trichy kedikkuma illai neengalai dilvery pannevigala Rating sollalai
@balrajbala1498
@balrajbala1498 2 жыл бұрын
Super bro perambalur pahuthiyil kidaikuma rate sir
@dhanyashri4thvimalnathan2n52
@dhanyashri4thvimalnathan2n52 3 жыл бұрын
Coconut claiming machine rate ? Please
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 жыл бұрын
விலை சொல்ல வே இல்லை.
@RevDDSingh
@RevDDSingh 2 жыл бұрын
Please we need less talk and full demo. And price weneed
@c.satheeshkumar8676
@c.satheeshkumar8676 3 жыл бұрын
Vaalga valamudan vivasaaya makka
@aravindaksivakumar2410
@aravindaksivakumar2410 3 жыл бұрын
எங்கள் பள்ளி மைதானத்தில் புல் முளைத்திருக்கின்றன அது வெட்ட மிஷின் உள்ளதா
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🌹அருமை அய்யா 👌
@tamilts1945
@tamilts1945 2 жыл бұрын
Price yevalo nu soluga
@sgowthamsgowtham5552
@sgowthamsgowtham5552 3 жыл бұрын
Chennai ku varum sir pls sollu ninga
@crimewantedgamingyt8537
@crimewantedgamingyt8537 2 жыл бұрын
Bro price list solunga
@boothapandian8629
@boothapandian8629 2 жыл бұрын
sir, am in Kodaikanal, I need carrot seed sowing machine
@kumar5141
@kumar5141 10 ай бұрын
😢🎉🎉😮😮 3:26
@annessanness2930
@annessanness2930 2 жыл бұрын
Can this mission be given in Kerala?
@rathishchippu5295
@rathishchippu5295 2 жыл бұрын
Price sollave eilllyaaa
@thamilalagan4314
@thamilalagan4314 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி!
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Prise enna sir
@maniyant755
@maniyant755 3 жыл бұрын
ஒரு ஜனல் விவசாயின் நன்பன்
@dingdongfacts9177
@dingdongfacts9177 3 жыл бұрын
Sir can you review kekiz prouducts manifrature factory tour and the tamil know chef number in that company sir doing kekiz products pls sir on stepmember 8
@TamilVlogger
@TamilVlogger 3 жыл бұрын
K
@dingdongfacts9177
@dingdongfacts9177 3 жыл бұрын
@@TamilVlogger sir when you that kekiz factory making kekiz prouducts mainly get the kekiz prouducts doing tamil know chef number in that company sir dont forgot that sir
@Sivakumar-wv7jd
@Sivakumar-wv7jd 2 жыл бұрын
என்ன மானியம் என்பதை செல்யா
@prithiviraj777
@prithiviraj777 3 жыл бұрын
1 liter petrol ku evolavu oil othanum Enna oil
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
2HP, 3Hp(Rs.19,500), 6.5Hp, 7Hp, 10Hp Weeder
8:25
EAgri Farmers Channel
Рет қаралды 171 М.
How to make a simple welding machine from SPARK PLUG at home! Genius invention
15:11
MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL | CONTACT NO : +91 90424 48999
30:55
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН