2009 வழக்கறிஞர்கள் கலவரத்தால் அரங்கேறிய கொடூரங்கள் -உடைக்கும் பாண்டியன் | கொடிபறக்குது | AadhanTamil

  Рет қаралды 118,734

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
2009 வழக்கறிஞர்கள் கலவரத்தால் அரங்கேறிய கொடூரங்கள் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#HighCourt #aadhantamil #pandianinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 418
@Yamu89i
@Yamu89i Жыл бұрын
ஈழ மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுகவை மறக்கவும் கூடாது மன்னிக்கவும் கூடாது
@farisabegum6864
@farisabegum6864 Жыл бұрын
Mpmp
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
@@farisabegum6864 யோவ் என்னய்யா mp mp?
@vijaykumarvijayjj2348
@vijaykumarvijayjj2348 Жыл бұрын
👌🏾🐅🔥
@rahulkumars8254
@rahulkumars8254 Жыл бұрын
நான் மறக்கவே மாட்டேன்
@safetyfirst6400
@safetyfirst6400 Жыл бұрын
@@ravichandran.761 Bro See Keypad u Get Answer 200 rs Person
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Жыл бұрын
கட்டுமரத்தின் கபட நாடகத்திற்க்கு முடிவுறை எழுதி விட்டீங்க நன்றி.
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Жыл бұрын
ஐயா இன்னைக்கு தான்உங்க காணொளி பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக, பயனுள்ளதாக உள்ளது!திமுகவின் பல துரோக முகங்களை எடுத்து உரைத்துஉள்ளீர்கள்👍🤝
@krishnaa8825
@krishnaa8825 Жыл бұрын
திரு மாதேஷ் தி.மு.க பெரிய முட்டுக்கொடுக்கிறார் ஏன் மட்டும் புரியல
@sampathkumar6697
@sampathkumar6697 Жыл бұрын
தடுக்கமுடியாது..சரி.. பதவிய உதரிட்டு வந்திருக்கலாமே.. அன்றைக்கு திமுக தயவில் கூட்டணிமந்திரிசபைதானே காங்கிரஸ் நடத்தியது?!..
@chefbalaji
@chefbalaji Жыл бұрын
உண்மையை உரக்க சொல்கிறார் ...இனி திராவிடம் என்ற பெயரில் நடக்கும் அரசியல் இங்கு எடுபடாது..🙏🙏🙏💯💯💯🔥🔥🔥
@rajasekaran256
@rajasekaran256 Жыл бұрын
👍👍👍👍👍👍✊️✊️✊️✊️✊️✊️✊️✊️👏👏👏👏👏👏👏
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 Жыл бұрын
ஐயா தமிழா தமிழா பாண்டியா அவர்களை ஒவ்வொரு வார்த்தை எங்கள் எங்கள் தமிழ் மண்ணை காக்க வந்த தெய்வம் போல் எடுத்துக் கூறிய நீங்கள் வாழ்க்கையில் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு இரு கரம் கொண்டு வணங்குகிறோம் ஐயா ஈழத்திற்கு செய்த துரோகம் கலைஞரின் குடும்பம் குடும்பங்கள் இந்த இந்த பூமி உள்ளவரை ஆண்டவனும் மனிதனும் மன்னிக்க மாட்டான் அப்பாவி மக்களை கொன்று குவித்த சிங்களர்கள் சிங்களர்கள் துணை நின்ற கலைஞர் குடும்பம் கோபாலபுரம் குடும்பம் ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாது ஐயா இதுவே பாண்டியன் சொல்ல ஒவ்வொரு கருத்தும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிவிட்டு சாக வேண்டும் மனம் வணக்கம் பாண்டியன் ஐயா இந்த நேர்காணல் கொடுத்த மாதேஷ் அவர்களுக்கும் நன்றி வணக்கம் உயிர் போனாலும் இந்த இந்த காணொளி நேர்காணலில் 100 முறை பதிவு செய்து வைக்க வேண்டும் அவர்களே மாதேஷ் அவர்களே வணக்கம் நன்றி
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 Жыл бұрын
இனத்துரோகி கட்டுமரம்...
@hitachimani6659
@hitachimani6659 Жыл бұрын
இப்போது இருப்பது போன்று சமூக வலைதளங்கள் 2008 ஒன்பதில் இருந்திருந்தால் என் மக்கள் அழிந்திருக்கவே மாட்டான்
@samikathir9215
@samikathir9215 Жыл бұрын
உண்மை நண்பரே
@kogulkogul2854
@kogulkogul2854 Жыл бұрын
அதற்குப் பிறகு கருணாநிதியும் முதலமைச்சராக முடியவில்லை
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Жыл бұрын
உண்மையை சொல் உரக்கச்சொல் நேர்மையாக பாண்டியன் சார் இப்போதாவது மாதேஷீக்கு உறைக்கட்டும்
@ibunsalimohamad5998
@ibunsalimohamad5998 Жыл бұрын
அவன் திருந்த மாட்டான்
@jai9597
@jai9597 Жыл бұрын
உண்மையான வரலாற்று சுவடுகளை விளக்கிய தமிழ் பாண்டியன் அவர்களுக்கு நன்றி.
@mypointofview2024
@mypointofview2024 Жыл бұрын
கருணாநிதியின் தீவிர ரசிகரான மாதேஷ் முகத்தில் கரியைப் பூசினார்
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Жыл бұрын
கருணாநிதி குடும்பம் தமிழ் தேசியம் பேசறவங்கள மத்தவங்கள போலவே ஏமாத்தமுடியாது 💞
@kothapallimunichandran8175
@kothapallimunichandran8175 9 ай бұрын
Qqqq
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
சூப்பர் டா மாதேஷ் அற்புதமான நேர்காணல் இது போன்ற அறிவாளியுடன் நேர்காணல் செய் அப்பத்தான் இந்த திருட்டு திராவிட உண்மை வெளிவரும்
@emptypocket3006
@emptypocket3006 Жыл бұрын
💚🙏💯ஐயா பாண்டியன் அவர்கள் பேட்டி என்றாலே இன்று பலருக்கும் அரசியல் அறிவு களஞ்சியத்தின் திறவுகோலாக தெரிகிறது.. வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் ஐயா... தொடந்து உங்கள் பேட்டிகள், பல உண்மைகளை வெளி கொண்டு வரட்டும் 🙏💯✅💚
@krishnamoorthimoorthi7578
@krishnamoorthimoorthi7578 Жыл бұрын
ரத்தம் கொதிக்கிறது பிறவி கோழை கருணாநிதியின் தமிழர் இனம் துரோகம்
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
நான் கண்ட காணொளிகளிலே இதுதான் சிறப்பான எனது உணர்வை தூண்டிய காணொளி
@gj236
@gj236 Жыл бұрын
தத்துவம் என்ற மார்க்ஸ் துரோகம் என்ற கலைஞர்
@meetan-
@meetan- Жыл бұрын
Pandian sir super super super.. கடந்த கால நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கிறார்.. எப்போதும் போல very very interesting. .. வாழ்க நீடூழி
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
ஆமாம் ஐயா
@peranisridharan8686
@peranisridharan8686 Жыл бұрын
பலரும் அறியாத எதார்த்த உண்மைகள்
@railwayvenkat
@railwayvenkat Жыл бұрын
Pandian sir is inspired, in a trance enveloped by Truth. His best interview i have seen so far.
@VJVasan-wq6du
@VJVasan-wq6du Жыл бұрын
எத்தனை முறை துப்பினாலும் அதை மாதேசு" முறையாக துடைத்துக்கொண்டு. அறிவாலய அடிமை வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். மாதேசு...! என்னே உமது கொத்தடிமை பக்தி...
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
இப்பதிவில் பாண்டியன் கூற்று முற்றிலும் உண்மை..
@harishankarb8121
@harishankarb8121 Жыл бұрын
Salute you
@Haddoc83
@Haddoc83 Жыл бұрын
Pandian sir is fire 🔥 🔥🔥🔥
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
😆😆😆😆
@shanmugamani7644
@shanmugamani7644 Жыл бұрын
Madesh understand about dmk
@shanmugamani7644
@shanmugamani7644 Жыл бұрын
V.super aiya valka
@sakthivelmariappan425
@sakthivelmariappan425 Жыл бұрын
நெகிழ்கிறது நெஞ்சம் 👍
@GaneshTiruppur7221
@GaneshTiruppur7221 Жыл бұрын
, இந்த பேட்டி முடிந்தவுடன் மாதேஷ் அவர்கள் ஒன்று முரசொலி சி இ ஓ அல்லது பிளாக் ஷீப் நிறுவனத்தில் தலைவர் அல்லது கலைஞர் டிவியின் செயலாளர் கண்டிப்பாக மாதேஷ்க்கு பதவி உயர்வு உண்டு
@chellapillaipillai222
@chellapillaipillai222 Жыл бұрын
பான்டியன் ஐயா சொல்வது உன்மை
@Mukkulathor_trends
@Mukkulathor_trends Жыл бұрын
ஆனா யாரும் தற்போது அந்த நிகழ்வுகளை நினைத்து பார்ப்பதாக தெரியவில்லை ஐயா
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Жыл бұрын
ஐயாபாண்டியன்.அவர்கள்செல்வது.முற்றிலும்.உண்மைய்
@babunarasiman5485
@babunarasiman5485 Жыл бұрын
Madhesh face🤣🤣🤣when he says kalaignar watching maanada mayilaada,
@VijayKumar-rs5jq
@VijayKumar-rs5jq Жыл бұрын
பாண்டியன் சார் விளக்கம் அருமை
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
எங்க அண்ணன் சவுக்கு சங்கர் என்றால் இந்நேரம் பிரிச்சி மேஞ்சி இருப்பாரு 🔥🔥🔥
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
ஈழப்பிரச்சினையைப் பொருத்தவரை சவுக்கு, தமிழினத் துரோகி கருணாநிதிக்கு ஜால்ரா அடித்திருப்பான்....
@Kart0100
@Kart0100 Жыл бұрын
Savukku is not matured enough in front of pandian sir
@vadaipochu17
@vadaipochu17 Жыл бұрын
புல்லு கட்டு மேஞ்சிருப்பானா.
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Жыл бұрын
பாவம் மாதேஷ்!ஒரு வகையில் நன்றி மாதேஷ்👍
@F.Raja88
@F.Raja88 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பேசவிடாமல் திமுக முட்டு மாதேஷ் அவர்கள் திசை திருப்பிக் கொண்டே இருக்கின்றார்
@susanjoseph3258
@susanjoseph3258 Жыл бұрын
Thank you Pandian Sir , for this detailed information .
@ibunsalimohamad5998
@ibunsalimohamad5998 Жыл бұрын
கருனாநீதி துரோகி என்று ‌தெளிவுபடுதியதற்கு நன்றி
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
தமிழா பாண்டியன் வாழ்க்கையில் மறக்கமுடியாத இடம் " ஃபயர் சர்வீஸ் " ! !
@pratheep70
@pratheep70 Жыл бұрын
What a brave journalist, I salute you 👏
@ramkaviradhi
@ramkaviradhi Жыл бұрын
20:27 ultimate
@sivaram6818
@sivaram6818 Жыл бұрын
பாண்டியன் ஐயா thuglife 10.30 sec ... கொத்தடிமை முட்டு மாதேஷ் face reaction 😂😂😂😂
@navaneethakrishnanmurugesa9428
@navaneethakrishnanmurugesa9428 Жыл бұрын
Thiru Pandian sir is honest. He is a mooving. encyclopedia. We need to protect him in the interest of Tamils. Long live Thiru Pandian sir.
@iLakritina1
@iLakritina1 Жыл бұрын
To Pandian/Adhan, Absolute hats-off to you Both! wonderful recall of atrocities meted out by both Karunanidhi Govt/Cong Central Govt.i
@teldster8281
@teldster8281 Жыл бұрын
T T Pandian is my favourite journalist. Fantastic interview
@davidr8215
@davidr8215 Жыл бұрын
நண்பனும் அல்ல எதிரியும் அல்ல நான் தூரோகி
@vaidi865
@vaidi865 Жыл бұрын
Got tears 😭 . Pavam da nam makkal. Drogi drogi drogi . Sabam summa vidathu
@mathanraj3271
@mathanraj3271 Жыл бұрын
Excellent speech.....
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
பிணந்தின்னிகள் தி மு க .
@perledelsten6373
@perledelsten6373 Жыл бұрын
டீம்கா தமிழினத்தின் துரோகச்சின்னம் 🤔
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
ஈழப்பிரச்சினையை மிக மிக அருமையாக தெளிவாக சொன்ன பாண்டியன் அவர்களுக்கு நன்றி.... நயவஞ்சக திருடர் முன்னேற்றம் கழகம்
@umabala1103
@umabala1103 Жыл бұрын
பாண்டியன் ஐயா சொல்வது முழு முழு முற்றிலும் உண்மை. ஆதன் தம்பி, கொஞ்சம் வரலாற்றை, உண்மை நிகழ்வுகளை அறிந்துவிட்டு, கதையுங்கள். பாண்டியன் சொல்வதை கவனமாக்க் கேளுங்கள். பாண்டியன் ஐயா உங்களிடம் கேட்பதற்கு நிறைய உண்டு.
@suriyakalas7289
@suriyakalas7289 Жыл бұрын
வேற லெவல் சார் நீங்க? என் தலைமுறையில் உங்களின் மூலம் பலரின் தகவல்களை அறிந்து கொள்வதில் நான் புன்னியம் என்று கருதுகிறேன்.
@AP-bn1cg
@AP-bn1cg Жыл бұрын
என் ஓட்டு எடப்பாடியாரின் இரட்டை இலைக்கே 🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥✌🏻✌🏻✌🏻✌🏻
@MohanPeriyasamy-og4jp
@MohanPeriyasamy-og4jp 8 ай бұрын
Superb
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
அருமை பாண்டியன் சார்
@kameshj7565
@kameshj7565 Жыл бұрын
I appreciate channel 4
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 Жыл бұрын
அந்த கலவரத்தில் உயர்நீதிமன்றத்தில் நானும் மாட்டிக்கொண்டேன் 😭
@iLakritina1
@iLakritina1 Жыл бұрын
True wishes and million greetings to Mr. Pandian/Aadhan media for taking up the right topics... Tamils should always remember these downhill incidents...
@sakhtisakhti8913
@sakhtisakhti8913 Жыл бұрын
Thank you Mr Pandiyan
@ssrchennai8172
@ssrchennai8172 Жыл бұрын
Yes sir what you says it is correct sir
@madhanraj6345
@madhanraj6345 Жыл бұрын
Vera level iyya
@silverback3633
@silverback3633 Жыл бұрын
I am an Eelam Tamil, what happened to the Tamil lawyers in 2009 made the Sinhalese atrocities child play. Thanks for Pandian sir to keep the fire burning under the DMK's ass.
@balasubramaniyanb8423
@balasubramaniyanb8423 Жыл бұрын
Sq
@palaniyappanmuthukumar2257
@palaniyappanmuthukumar2257 Жыл бұрын
Good Pandian sir👍
@krbaskaran4308
@krbaskaran4308 Жыл бұрын
Super Pandian
@rtr003
@rtr003 Жыл бұрын
இவர் கூறும் ஒரு ஒரு விசியமும் கலங்க வைக்கிறது 🙏
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Pandian sir,please write the book about all past incidents happened in tamilnadu
@sakunthalamk5762
@sakunthalamk5762 5 ай бұрын
Yes
@rram4772
@rram4772 Жыл бұрын
Madesh tried to bluff & Mr Pandian caught him.
@hariprasanth2761
@hariprasanth2761 Жыл бұрын
Droki kattumaram 👊👊👊
@ganesanc8188
@ganesanc8188 Жыл бұрын
அண்ணா உண்மை உண்மைஃ
@SelvaRaj-mq1fu
@SelvaRaj-mq1fu Жыл бұрын
நல்ல தலைப்பு.... 👍👍.... தெய்வம் விளக்கிய விதமும் அருமை......
@sankarananth8515
@sankarananth8515 Жыл бұрын
நீதி வெல்வது தண்ணிரில் கரைத்த உப்பு போல
@virudada9353
@virudada9353 Жыл бұрын
Who all noticed In every aadhan Tamil interview starting Anchor : vanakam sir Pandiyan : vanakam vanakam Anchor : Epdi irukeenga Pandiyan : nalla iruken nalla iruken with thug face
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Fire.....
@mathumathu9159
@mathumathu9159 Жыл бұрын
👍👍👍👍👍
@Kart0100
@Kart0100 Жыл бұрын
DMK total damage
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
ஆமா ஐயா
@qrr3954
@qrr3954 Жыл бұрын
Dmk bjp....fulll 😆😆joker daailis
@vikneswararajaparanjothy5810
@vikneswararajaparanjothy5810 Жыл бұрын
Thanks!
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Жыл бұрын
Today pandiyan sir, speech### 90% BRAVE, + HONEST + EXCELLENT + BRILLIANT + FANTASTIC = TRUE ,,,,- NTK#NTK####NTK # SAUDI ARABIA
@user-vg5rn8fq8m
@user-vg5rn8fq8m Жыл бұрын
மாதேஷ் இதை கேட்டு திருந்து
@puratchiamma
@puratchiamma Жыл бұрын
திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் வாழ்க நன்றி. உண்மை வெளிபடையாக தெளிவாக பேச கூடியவர் தலை வணங்குகிறேன்.
@selvaganesan2796
@selvaganesan2796 Жыл бұрын
FIRE 👍👍👍
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Жыл бұрын
Maadesh today nice
@guruarun4346
@guruarun4346 Жыл бұрын
🔥🔥🔥
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Жыл бұрын
நல்ல மனுஷ யா correct ah பேசுறாரு 💞. 😊
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Fire.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 Жыл бұрын
History will repeat for tamilan
@NoName-uo3cv
@NoName-uo3cv Жыл бұрын
29:16 😂😂😂😂....
@ravikumarkodimari3458
@ravikumarkodimari3458 Жыл бұрын
அய்யா திரு பாண்டியன் அவர்கள் வரலாற்று பல்கலைக்கழகம். இருவரும் சிறப்பு.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Please release the video about kavery river dispute, katcha theevu, annamalai University student udhauakumar murder, trichi claive hostel attacks in dmk regime, vunjanai incident,villupuram 1974 incident, bodi kalavaram in 1989, pandi bazaar incident at chennai, puzhal prison riot,meenakshi puram people converted into Islam issue in 1980 during mgr regime etc.
@iLakritina1
@iLakritina1 Жыл бұрын
Tamils will never ever forget this history! And Tamils will raise back from ruins and revenge the enemies and traitors!...
@ssn8407
@ssn8407 Жыл бұрын
Pandian Sir, I am your Fan.
@naguram4945
@naguram4945 Жыл бұрын
பாண்டியன் 200% உண்மை...
@simonsupersuperanna9012
@simonsupersuperanna9012 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
@kumara1334
@kumara1334 Жыл бұрын
சமூக ஊடகத்தின் பங்களிப்பு இல்லை என்றால் இப்ப இதெல்லாம் பேசமுடியாது
@sabaridassg5572
@sabaridassg5572 Жыл бұрын
இப்போது நீங்கள் கடந்த கால பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறீர்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு அருகில் குவாரிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்தது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள்
@sakunthalamk5762
@sakunthalamk5762 5 ай бұрын
Varalaru important Sir
@marimuthuv.7092
@marimuthuv.7092 Жыл бұрын
very nice discussion truth has come out
@mahadevannanjan1536
@mahadevannanjan1536 8 ай бұрын
Exelent statement , u r well come . Truth never fails.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Starting from earlier incident warriors kuttimani and thankadurai was brutally killed in kolumbu prison,after wards riots occured and spread throughout srilanka. During 1983, mgr regime tamilnadu people gave strong support for separate eezham.
@geethathiru5449
@geethathiru5449 Жыл бұрын
Ellam war tamil news makal tv & zee news 1pm. No any other chanels not telecasted.
@nithishkandasamy9073
@nithishkandasamy9073 Жыл бұрын
what he said Is 100 percent true
@satkunakumarmahalingam2313
@satkunakumarmahalingam2313 Жыл бұрын
Super 100% truth
@harikrishnanablgmailcom
@harikrishnanablgmailcom Жыл бұрын
PANDIAN SIR TELLING THE TRUTH. BUT THIS CHANNEL SUPPORT DMK KUDUMBA PARTY.
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
இல்லைங்க சார் இந்த மாதிரி நேர்காணல் தான் திராவிட திருட்டை பற்றி புட்டு புட்டு வைக்கும்
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
The speech delivers by pandian sir in all videos about past incidents are completely true.
@creativecuts1454
@creativecuts1454 Жыл бұрын
Yes
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН