🔴2024யில் நடக்க போகும் சில முக்கியமான காரியங்கள் ! | Bro. Mohan C Lazarus | SPECIAL MESSAGE

  Рет қаралды 100,862

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

6 ай бұрын

🔴2024யில் நடக்க போகும் சில முக்கியமான காரியங்கள் ! || Exclusive Message ! | சிறப்பு செய்தி | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Sis. Joyce Lazarus | Tamil Christian Message | Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் | January 10, 2024
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#joytv #jesusredeems #message #gospel #Pastorbenz #prbenz #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz#fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #message #tamil #trending #jesus #jesus

Пікірлер: 131
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 6 ай бұрын
என் கணவர் இந்து வைராக்கியம் உடையவர் நான் தேவ ஆலயம் போக அதிக ஆவல் எனக்கு ம் என்பிள்ளை கள் என் பேத்திகள் விடுதலை யுடன் தேவ ஆலயம் போ கிருபை செய்யுங்க பிதாவே ஆமென்🙏
@nathansahay5654
@nathansahay5654 6 ай бұрын
ஆண்டவர் இயேசு ,உங்கள் ஜெபத்தைக்கு பதில் தருவார் ஆமென்🙏
@user-ff6ud6cd7r
@user-ff6ud6cd7r 6 ай бұрын
In the name of Jesus amen
@nithyanithish3090
@nithyanithish3090 6 ай бұрын
என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே அப்பா தேவனே
@ramakrishnang2146
@ramakrishnang2146 6 ай бұрын
4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37 Keep up your prayers Sister!
@user-rz9tv3cx4u
@user-rz9tv3cx4u 6 ай бұрын
Amen❤❤❤amen❤thaku❤❤❤fathar❤❤❤amen
@nithyanithish3090
@nithyanithish3090 6 ай бұрын
என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே 🙏🙏 2024 நானும் என் குழந்தைகள் ஆலயத்துக்கு போக ஒரு வழி வாசல் உருவாக்கி தாங்கப்பா இயேசப்பா 🙏🙏
@sumitha526
@sumitha526 6 ай бұрын
Enakum same situation ta please pray for me also
@princedes6276
@princedes6276 6 ай бұрын
இந்தியா ரட்சிக்கப்படும் ஆமென் அல்லேலூய்யா 🙏தமிழ் நாடு ரட்சிக்கப்படும் அல்லேலூயா 🙏சென்னை ரட்சிக்கப்படும் ஆமென் அல்லேலூய்யா 🙏
@Glory.EJames.A
@Glory.EJames.A 6 ай бұрын
Praise the lord paster🙏என் கணவருக்கு கிட்னி ப்ரோப்லேம் டையளிசிஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம் என் கணவருக்கு கர்த்தர் புதுசா ரெண்டு கிட்னியும் தரணும் பாஸ்டர் எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருகாங்க எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர். உங்களை தாழ்மையுடன் kettukolgiren🙏🙏🙏
@rayappuariam1059
@rayappuariam1059 6 ай бұрын
இயசுவே வைத்தியசாலையில் இருக்கும் என் பேத்தி ஜதுஷனாவை தொட்டு சுகமாக்கும் ஆமென்
@Tngamingyt9608
@Tngamingyt9608 6 ай бұрын
Amen appa 😭😭😭😭😭
@thershadevadhas9704
@thershadevadhas9704 6 ай бұрын
என் மூத்த மகன் பிரதீப் விக்கிரக சிந்தனை மாற வேண்டும் 🙏 அவன் சரீரத்தில் இருக்கிற பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 இயேசப்பா 🙏🙏🙏
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 6 ай бұрын
Amen நன்றி இயேசப்பா
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 6 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@somamary725
@somamary725 6 ай бұрын
ஆமென் ஆண்டவரே. மகிமையின் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
@jaikkar
@jaikkar 6 ай бұрын
❤ஆவியானவரே உம்கட்டுமானத்தில்என்னை சேர்த்து ஆசிர்வதிக்க ஜெபிக்கிறேன் ஆமென் ❤❤❤
@jaikkar
@jaikkar 6 ай бұрын
❤ஸ்தோத்திரம்அப்பா ..எங்கள் பிள்ளைகள் படிப்பு ..சத்ருக்கள் எங்கள் தொழில் வறுமை பிணிகளை ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் அப்ப 2:04 ஆ ஆமென்❤❤
@user-nb9gu8ng2y
@user-nb9gu8ng2y 6 ай бұрын
இயேசப்பா.என்.குடும்பம்.இரட்ச்சிக்கப்பட.ஜெபம்.பன்னுங்கள்.ஆமென்
@thendraliasacademy664
@thendraliasacademy664 6 ай бұрын
இயேசுவின் எதிரிகள்..
@kunamkunam-uz7ft
@kunamkunam-uz7ft 6 ай бұрын
கத்தாவே,உமக்கே,மகிமை,உண்டாவதாக 🙏🙏🙏❤❤❤❤
@panneerpanneer6381
@panneerpanneer6381 5 ай бұрын
Amen ❤
@samaruldhas
@samaruldhas 5 ай бұрын
Amen
@puniadevandeva3830
@puniadevandeva3830 6 ай бұрын
ஆமென்
@jesusmelodys4603
@jesusmelodys4603 6 ай бұрын
என் குடும்பம் இரட்ச்சிக்கப்பட ஜெபம் பன்னுங்க பிலிஸ் 🙏
@malavincya9424
@malavincya9424 6 ай бұрын
இயேசப்பா எனக்கு கடன் பிரச்சனையில் குடும்பத்தில் பிரச்சை அதற்காக ஜெபிக்க வேண்ணடிக்கொள்ளும்
@GloryMaha-jp5yl
@GloryMaha-jp5yl 6 ай бұрын
Pray pllease my son sivabalan good job and salary
@hildamartin3864
@hildamartin3864 6 ай бұрын
Pls pray for my son to seek God leave bad habits friends youth day resp elders studies work wife to resp in-law abide in family life open shut ways in my life to serve God good health family joyAmen bro Ruben ❤️❤️
@antonyraj18
@antonyraj18 6 ай бұрын
Amen Amen
@sureshphelomen7188
@sureshphelomen7188 6 ай бұрын
இயேசப்பா என் மகன் மருள் பேரகுழந்தை ஆலயத்திற்கு வர வைங்க நன்றி.
@anthonycruse2658
@anthonycruse2658 6 ай бұрын
இயேசு. வீடு, வாங்கணும். கர்த்தர். ஆசிர்வாதம். உண்டு 🌹❤️
@stanlyraj1546
@stanlyraj1546 6 ай бұрын
Praise the Lord
@elilarasy3355
@elilarasy3355 6 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@nathansahay5654
@nathansahay5654 6 ай бұрын
GLORY TO GOD , HALLELUJAH AMEN ,TRUE GOD’S SERVANT🙏 From:- AUSTRALIA
@anthonycruse2658
@anthonycruse2658 6 ай бұрын
பிரதர். சிஸ்டர். கல்யாணம் நடக்கும். ஏசு. கூ ட. இருப்பீர். ஆமென்
@user-bd5yq1xt4h
@user-bd5yq1xt4h 6 ай бұрын
Amen appa 2024 years arputham nadakkattum samathanam nadakkattum yeasappa amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anthonycruse2658
@anthonycruse2658 6 ай бұрын
ஏசு. எங்கள். கு டு ம் ப த் தை. ஆசிர்வாதம். தாரும்
@sjncollection3524
@sjncollection3524 6 ай бұрын
Appa மூலம் பவித்திரம் விடுதலை வேண்டும் அப்பா...
@clariclara6390
@clariclara6390 6 ай бұрын
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
@yasopalani2054
@yasopalani2054 6 ай бұрын
Amen 🙏🙏
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 6 ай бұрын
ஆவியின் வல்லமையால் கருவாக வைத்து ராத்தகரை வேண்டும் ஆமென் ஆமென்
@bakia1226
@bakia1226 6 ай бұрын
Poongothai paventhan Kavin yuvan rachipu kudunga jesus 🙏
@aakaashvs9256
@aakaashvs9256 6 ай бұрын
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தையும் எழுப்புதல் பயன்படுத்துங்கள் அப்பா.
@wolfhunter9596
@wolfhunter9596 6 ай бұрын
வாய்பில்லை ராஜா
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 6 ай бұрын
ஆமென் 🙏
@jeyanthivijilabai7533
@jeyanthivijilabai7533 6 ай бұрын
Praise the lord
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 6 ай бұрын
Amen yesappa hallelujah thank you 🛐🙏
@Bethlehem583
@Bethlehem583 6 ай бұрын
Brothers and sisters ,please dont beg prayers from others .you only know your need and pain.you pray to God.he is love and truth.trust him
@sivagamiperiyasamy8296
@sivagamiperiyasamy8296 6 ай бұрын
Amen Amen 🙏🙏🙏
@t.latharose
@t.latharose 6 ай бұрын
நான் நோயினால் மிக ரொம்ப ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்னால் வலியினால் தாங்க முடியவில்லை இறந்து போகலாம் என்று நினைத்து வாழ்கிறேன் எனக்கு இந்த நோயிலிருந்து விடுதலை கிடைக்க ஜெபியுங்கள்
@stellastellajohn3912
@stellastellajohn3912 6 ай бұрын
இயேசுவே என்னை நோயிலிருந்து பூரண விடுதலையாக்கும் உமக்கு மகிமை உண்டாக எல்லாரிடமும் நீங்க சுகம் கொடுத்ததை சொல்லுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபியுங்கள் கண்டிப்பாக சுகம் தருவார் மேலும் ஜெபிக்கலாம் வாங்க அப்படீங்கற நிகழ்ச்சி பார்த்து மற்றவர்களுக்காக தேசத்துக்காக ஜெபம் செய்ங்க
@jabezvincent3621
@jabezvincent3621 6 ай бұрын
Amen Halleluyah 🙏🙏🙏 All Glory be to God..🙏🙏🙏 Halleluyah.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-be3ig9tb2v
@user-be3ig9tb2v 6 ай бұрын
Amen Amen Amen praise the lord jesus Amen Hallelujah 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏👏😇
@sheelaravindran1073
@sheelaravindran1073 6 ай бұрын
Amen Amen🙏🙏🙏 All Glory be to God🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏
@ManiKandan-xd3ns
@ManiKandan-xd3ns 6 ай бұрын
Amen Jesus 🙏
@jeusethsanwolder3582
@jeusethsanwolder3582 6 ай бұрын
ஆமென் ஆமென்
@GloryMaha-jp5yl
@GloryMaha-jp5yl 6 ай бұрын
Pray for my life and business
@ADEVARAJANHMMOOLAKKADUADEVARAJ
@ADEVARAJANHMMOOLAKKADUADEVARAJ 6 ай бұрын
Hallelujah hallelujah hallelujah Amen Appa ❤
@ashwinthiruma9492
@ashwinthiruma9492 6 ай бұрын
Amen amen hallelujah 🙏🏾
@redrose9311
@redrose9311 6 ай бұрын
Praise Tha Lord
@amutharani5942
@amutharani5942 6 ай бұрын
Amen 🙏 praise god 🙏
@jeyanthivijilabai7533
@jeyanthivijilabai7533 6 ай бұрын
Praise to Jesus
@estherhenry1777
@estherhenry1777 6 ай бұрын
Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏
@Thomas-lw7fx
@Thomas-lw7fx 6 ай бұрын
Praise the Lord.
@estherhenry1777
@estherhenry1777 6 ай бұрын
Hallelujah!!Amen Amen!! Hallelujah!!🙏🙏
@sathishkumar-yd9ej
@sathishkumar-yd9ej 6 ай бұрын
Thank you Jesus 🙏
@user-rb8mk6nw7c
@user-rb8mk6nw7c 6 ай бұрын
Amen amen hallelujah
@guruswamythangasamy6170
@guruswamythangasamy6170 6 ай бұрын
Praise the Lord AMEN pray for my family Appa
@kalarani1273
@kalarani1273 6 ай бұрын
Amen 🎉
@estherhenry1777
@estherhenry1777 6 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen!!🙏🙏
@ebenezarrajraj9482
@ebenezarrajraj9482 6 ай бұрын
Amen🙏🖐
@nagaraji2593
@nagaraji2593 6 ай бұрын
ஆமேன் அல்லேலுயா அப்பா
@user-fc3mv5bl4s
@user-fc3mv5bl4s 6 ай бұрын
God ! Give me holiness
@rponnuswamyrponnuswamy7471
@rponnuswamyrponnuswamy7471 6 ай бұрын
❤❤❤❤❤❤❤ ameen
@golda.p793
@golda.p793 6 ай бұрын
என் கணவர் சகோதரி என்னுடைய குடும்ப வாழ்வில் சமாதான குறைவுக்கு காரணமான இருக்கிறாள் அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@estherhenry1777
@estherhenry1777 6 ай бұрын
Hallelujah!! Glory to God Almighty!!🙏🙏
@vanajanlawrence906
@vanajanlawrence906 6 ай бұрын
Àmen
@user-gl5yw7qh1y
@user-gl5yw7qh1y 6 ай бұрын
Brother my husband kudi pothai adimy niraya kadan pls viduthalai kidikanu my family rachika pada pls pls preyer panuga amen amen 🙏
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 6 ай бұрын
கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என்று இந்த போதகர் சொன்ன அந்த கடவுள் யார் ? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | kzbin.info/www/bejne/p2qZdoSoedqfo9Esi=sXEZbM3p8u7tCRdP
@hildamartin3864
@hildamartin3864 6 ай бұрын
Pls pray for my moms BP sugar body pain heal home financial needs bro to seek God leave bad habits friends heal opt eye get job sis husbands opt leg eye heal children study obey sis health family joy needs Amen ❤
@MrArultheking
@MrArultheking 6 ай бұрын
Marumagan rajachellaiah manammara prayer pannunga brother
@MARVINPRINCE-cb1fj
@MARVINPRINCE-cb1fj 6 ай бұрын
Iya my name james enaku two leivar failure ithalanal enau thinamam enaku muchi vanguthu ennale mudiyale neenga than enaka prayer pannanum amen
@nethajigandhi3175
@nethajigandhi3175 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹❤️
@VijiRuth-eq8nm
@VijiRuth-eq8nm 6 ай бұрын
Amen please pray My son Arun Andrew 🙏🙏🙏
@saraswathianandaraj5555
@saraswathianandaraj5555 6 ай бұрын
Yen kudumpame ratchikapattu anivarum sapaiku poganum Jesus God bless you
@user-gl5yw7qh1y
@user-gl5yw7qh1y 6 ай бұрын
Faster my brother ku இரண்டு kulanthaikal brother ku two kidney failure haemoglobin 6grm pls new kidney appa kudukanu pls preyer preyer pannuga pls pls amen amen amen 🙏 🙌 😊
@lathabala3177
@lathabala3177 6 ай бұрын
My face pigmentation marks makes me feel shy and please heal my heart valve bend problem
@lathabala3177
@lathabala3177 6 ай бұрын
My husband is Hindu he is not leaving me to prayer he should change and get salvation
@punithakarungal1875
@punithakarungal1875 6 ай бұрын
என் கணவர் வெளிநாடு செல்ல ஜெபியுங்கள்
@wolfhunter9596
@wolfhunter9596 6 ай бұрын
வேண்டுமென்றால் பரலோகம் செல்ல ஜெபிக்கலாம் ok va
@mMadhan6467
@mMadhan6467 6 ай бұрын
En kanaver asutha avi la eruthu veduhalai kuduga appa nanga ilarum church ku poganum
@mohanasundaramdevaraj431
@mohanasundaramdevaraj431 6 ай бұрын
அப்பாவி மக்களை ஏமாற்றாதே
@antonyamalraj4470
@antonyamalraj4470 6 ай бұрын
Bro.அப்2:38வசனத்தின்படி ஞானஸ்தானம் இயேசுவின் நாமத்தில் முதலாம் சபையில் கொடுத்தார்கள் எடுத்தார்கள் அதை பிரசங்கம்🎉செய்யுங்கள்
@bdeepika
@bdeepika 6 ай бұрын
2024 il ennaku kukantha bakiayam thara venum jesus ennakaga jebam senjokona ellarum ennaku mrg agi 3 years aguthu name deepika age 25
@vishnupathiraj51
@vishnupathiraj51 6 ай бұрын
ஐயா நாங்கள் எல்லாம் பிறப்பால் இந்துக்கள் ! பைபிளை திரும்ப திரும்ப படிக்கிறேன் ! முன்னுக்குப்பின் முரணான பல உபதேசங்கள் தங்களது பேச்சில் அதிகம் காணப்படுகிறது ! பைபிளுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் பரலோக பிதாவுக்கும் விரோதமான் பல விஷயங்கள் தங்கள் உபதேசம் பேசுகிறது ! கவனத்தில் கொள்ளுங்கள் இயேசப்பா வாசற்படியில் நிற்கிறார் ! பணத்தை முதன்மையாக கொண்டு ஊழியம் செய்யாதீர்கள் என அன்போடு வேண்டுகிறேன் ! ஏனென்றால் இயேசப்பா எனக்கும் தகப்பன் ! உண்மையான சபை எது சி எஸ் ஜ யா 2ஆர் சி யா பெந்தகொஸ்தே யா இரட்சண்யசேனையா பைபிள் மாணணாக்கர்களா செவன்த் டே யா டிஇஎல்சியா ஏஜி சபையா எது உண்மையான இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபை ? யேகோவா சாட்சிகளா ? எல்லாசபையையும் நேசிக்கிறேன் என்கிறீர்களே எப்படிஐயா ? அப்போஸ்தலர்களின் சபை என்று ஒன்றுண்டே அது உண்மையான சபை ? கர்த்தரை சாதாரணமாக நினைக்கவேண்டாம் ! வாய்க்குவந்ததையெல்லாம் உங்கள் ஆழ்மனம் சொல்வதை கர்த்தர் சொல்கிறார் என்று கூறவேண்டாம் ! கரத்தருக்கு இன்னொரு முகமும் உண்டு கவனத்தோடு இருங்கள் ! கடவுளோடு விளையாடவேண்டாம் ! எங்களைப்போன்றவர்களுக்கு இடறலையும் தடுக்கலையும் போடாதீர்கள் ! இயேசப்பா கருணையும் இரக்கமும் மனுஉருக்கமும் உள்ளவர்தான் அதேவேளை முள்ளில் உதைத்த பவுலுக்கே எப்படி பாடம் எடுத்தார் என்பதை நினைத்து கடவுள் ஒருவருக்கே புகழ்ச்சியுண்டாகும்படி கிறிஸ்துஇயேசுவை பின்பற்றுங்கள் ! இயேசு அப்பா வாசற்படியிலேயே நிற்கிறார் ஆமென்
@thershadevadhas9704
@thershadevadhas9704 6 ай бұрын
என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் இருதய பாரம் மாற வேண்டும் 🙏 என் பிள்ளைகள் நல்லா இருக்கனும்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 6 ай бұрын
முதலலில் நீங்க மந்திரும்புங்க அண்ணே வாயை திறந்தாள் காட்டு வெள்ளம்போல கர்த்தர் பேசினார் கர்த்தர் பேசினார் என்று பொய்யாய் பேசிக்கொண்டு இருக்கீங்க...
@cmohankumar8567
@cmohankumar8567 6 ай бұрын
Very good advice 👌
@Kumarms96
@Kumarms96 5 ай бұрын
True
@Kumarms96
@Kumarms96 5 ай бұрын
Indha video save panikonga friends....ivaru soluvadhu eppadhaan nadakkum nnu paakalaam ...
@wolfhunter9596
@wolfhunter9596 6 ай бұрын
You missed an important point.In the first revival they were all baptized in the name of Lord Jesus Christ (Act 2.38).That's the first qualification
@babur9979
@babur9979 6 ай бұрын
ஊழியக்காரர்கள் இந்த ஆண்டு விரட்டப்படுவார்கள் என் கனவில் வந்து இயேசு சொன்னார்
@thendraliasacademy664
@thendraliasacademy664 6 ай бұрын
எழுப்புதல் பைபிளில் எங்கே உள்ளது.... அறுவடைதான் உள்ளது...
@victorsathanantham5559
@victorsathanantham5559 6 ай бұрын
இவ்ளோ போதகர்கள் வந்திருக்கீங்க உங்க எல்லாருக்கும் வணக்கம் நீங்க எத்தனை கோடி பெயரை எழுப்பினாலும் இரட்சிக்கப்பட்டு விடுவாங்களா ஆவியிலே வாழ்வதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆவியிலே வாழ்வது என்றால் என்ன ஞானஸ்தானம் எதற்காக எடுக்கிறோம் மனம் திரும்புவதற்கு உள்ள ஆலோசனை ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் பொய் சொல்கிறவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை இந்த வார்த்தைக்கு எத்தனை ஆத்மாக்களை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள் இப்பிரபஞ்சத்தின் அதிபதி யார் இரண்டு எஜமான் யார் ஐஸ்வர்யா வான்கள் யார் அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது இயேசு கிறிஸ்துவினுடைய உடலையும் உயிரையும் அணிந்திருக்கும் நம் ஆத்மா எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள் என்று நினைத்தால் அக்னி பற்றி எரியும் என்று சொல்கிறீர்கள் ஆவி ஊத்தணும் சொல்றீங்க என்ன பிரயோஜனம் தேவனுடைய பிள்ளைகள் பரலோக ராஜ்ஜியத்தில் இடம்பெறுவதற்கு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வேதாகமத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார் அதை எடுத்து சொல்வதை விட்டு முழங்கால் யுத்தம் 72 மணி நேர ஜபம் தேசத்திற்காக ஜெபம் விசுவாசிகளுக்கு ஆசிர்வாத ஜெபம் இதெல்லாம் எதற்காக என்ன பிரயோஜனம் அதனால எல்லோரையும் ஆசிர்வதிப்பார் பெருக பண்ணுவார் என்று சொல்கிறீர்களே எதை வைத்து சொல்கிறீர்கள் உலகத்தில் உண்டானவை எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தேவன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் அங்க அமர்ந்திருக்கும் போதகர்களை நான் உங்களுக்கு ஒரு கேள்வி எழுப்புகிறேன் இந்த உலகம் இப்போதைக்கு யார் கையில் இருக்கிறது ஆவில் வாழ்வது என்பது என்ன உங்களில் யாராவது எனக்கு இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா தேவ பிள்ளைகளே நான் கேக்குறது சரிதானே மக்களே இந்த கேள்விகளை எதனால் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் நன்றி
@akbalaji4585
@akbalaji4585 6 ай бұрын
உலகம் யார் கையில் இருந்தாலும் உலகத்தை உண்டாக்கினவரிடம் இருந்து தாண் நாம் ஆசிர்வாதம் பெற்று கொள்ள வேண்டும்.... அவரால் தான் நாம் படைக்கபட்டோம்....நாம் தவறான வழியில் தான் பெருக கூடாது...நிதிமொழிகள் படிங்க அண்ணா....💯☦️🤍💯
@TheJose23456
@TheJose23456 6 ай бұрын
முருகன் சி லாசரஸ் கிறிஸ்துவர் பொய் தீர்க்கதரிசி ஜோதிடர் தவறான கணிப்பு 2023 ,தென்பகுதி (நாலுமாவடி) ​​மழையில் உங்கள் கணிப்பு ஏன் நடக்கவில்லை, Don't Delete my comment JOY T
@mohanasundaramdevaraj431
@mohanasundaramdevaraj431 6 ай бұрын
டேய் பொய் பேசாதே
@mrarulraj4571
@mrarulraj4571 6 ай бұрын
You Are blufing . you are cheating public. Your message are blufing and wrong .
@malathimalu7679
@malathimalu7679 6 ай бұрын
Amen
@edisoneddy9500
@edisoneddy9500 6 ай бұрын
ஆமென்
@kumarikrsna5050
@kumarikrsna5050 6 ай бұрын
ஆமென் ஆமென்
@mathewsuresh27
@mathewsuresh27 6 ай бұрын
Amen Jesus 🙏
@moharajk5139
@moharajk5139 6 ай бұрын
ஆமென்
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН