கடவுள் யாருக்கும் எந்த சோதனையும் கொடுப்பதில்லை தன்னைத்தானே உள்ளுக்குள் இருக்கும் ஈசனை உணர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் ஓம் நமசிவாய பரப்பிரமம் அகம் பிரம்மாஸ்மி நன்றி நன்றி நன்றி நன்றி திருச்சிற்றம்பலம்
@mallikaparasuraman95352 ай бұрын
ஐயா பூமியில் அநியாயம் அக்கிரமம் பெருத்து விட்டது பூமாதேவி பொறுக்க மாட்டாள் நீங்கள் கூறுவது அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sundarisrinivasan32162 ай бұрын
அழிவை தடுக்க வழி கூறுங்கள்
@maniradha6812Ай бұрын
@@mallikaparasuraman9535 ama
@buwaneshasn50902 ай бұрын
உண்மை ஐயா மனித தன்மையே இல்லை
@Abdul-gaffoor-mohamed-jifry2 ай бұрын
So great your honest advice for all of dangerous persons to learning it
@gokul752 ай бұрын
ஐயா பேரழிவு நடப்பது உண்மை உல்லத்தில் உணர்ந்தேன் மக்களே அழிவு உருதி யுகம் அனம்பிக்க உள்ளது 😢
@ShanmugavelR-tj2id2 ай бұрын
மணிதணிண் அக்கிரமம் அநியாயம் பெருத்து விட்டது மனிதன் கேடுகெட்ட மிருகமாக மாறிவிட்டான் உதாரணத்திற்கு குண்றகுடி முருகன் கோவில் யாணை சுப்புலட்சுமியை கேடுகெட்ட மனித மிருகங்களால் கொலை செய்யபட்டது இயற்கை சீற்றங்கள் வரட்டும் வரணும் மனித மிருகங்களை அழிக்கணும்😢
@HariKrishnan-ye7bc2 ай бұрын
நம் கண்ணுக்குத் தெரியும் வெளியே உள்ள அனைத்து உருவங்கள்❤ அனைத்து ஜீவராசிகள்❤ மற்றும் நம் உடம்பை பார்த்தா அழிவு பெரியதா தெரியும் ❤ காண முடியாத கடவுள் அவருடைய இறை சக்தி உணர்ந்து❤ காண முடியாத ஆன்மா நம் உயிர் ஜோதி❤ காண முடியாத இவைகளைக் கொண்டு கடவுளைப் பார்த்தால் அழிவு கண்டு நம்ப பயப்படத் தேவையில்லை ❤ உடலுக்கு மட்டும் அழிவு ஆத்துமாவிற்கு அழிவில்லை என்பது புரிந்து கொள்ள வேண்டும் ❤ யுக முடிவில் ஆன்மகள் செய்த பாவத்திற்கேற்றவாறு தண்டனைகளை கொடுப்பதும் ❤ யுகங்கள் முடிவில் பாவப்பட்ட ஆன்மாக்களை எரித்து அழிப்பதும் படைத்த இறைவனால் மட்டுமே முடியும் அனைத்து மக்களும் இதை உணர்ந்து வாழ வேண்டும் பாவம் செய்யாதவாறு அனைத்து ஜீவராசிகளை வதைக்க கூடாது தாவரங்களையே சார்ந்து உணவு உண்டு வாழ வேண்டும் இதைத்தான் படைத்த இறைவன் விரும்புகிறார் இப்படியே உலகத்தை படைத்தார் இது கடைசி அறிவானா ஆறறிவு மனிதனுக்கு மட்டும் பொருந்தும் ❤திரும்பத் தர்மயுகத்தில் திரும்ப யுகத்தில் பரிசுத்த ஆத்மாக்களை படைப்பதும் இறைவனை ஆவான் அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் ❤ உலகம் அழிவது இது ஒன்னும் புதியது அல்ல யுக யுகமா காலங்காலமாய் நடந்து கொண்டிருக்கிறது ❤ இதை நடத்துபவர் இறைவனை ஆவார் ❤ எல்லாத்துக்கும் ஜீவராசிகளுக்கும் ஒரு முடிவு உண்டு அது உலகத்திற்கு உண்டு ❤ உயர்ந்த சைவத்தையும் சிறந்த தர்மத்தையும் கொண்டவர்களே இறைவனால் மீண்டும் தர்ம யுகத்தில் படைக்கப்படுவார் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤நமோ நமோ நாராயணா நாராயணா ❤❤❤❤❤❤❤❤
@naradarvisit2 ай бұрын
உங்கள் கருத்து மேலான கருத்து, உங்கள் நல்லறிவை கண்டு வியக்கிறேன் 🙏
Azivu vara pogiradhu endru solluvadharku ketka varuthama iruku.Kadavul kai vida maatar.
@saisaritha7883Ай бұрын
This kind of speeches are became trend in all religions now...
@Navamsothy-db2ex2 ай бұрын
ஐயா தங்களின் ஆன்மீக வாசகத்திற்கு ம் மக்கள் ஆசையினால் பாவச்செயல்களால் அழிவுதான் முடிவாகிறது எல்லாம் இறைவன் விதித்த விதிப்படி. தான் 😢
@yogasubbu67682 ай бұрын
Background music irrritating...avoid
@maniradha6812Ай бұрын
அழிக்க வந்தவள் நான்தான்.
@padmanabanban90202 ай бұрын
உண்மைதான் ஐயா மனிதம் செத்துவிட்டது
@MsUma-eh8vdАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👍
@Saravanan-ws3rr2 ай бұрын
Tamilnatil sathikal community athikkam athikaram ethai vaithukondu than tamilnatil and indiavilum valkinranar என்னை மிகவும் novadithavarkal உயிர் பயம் enpathai kadavul anaithu sathikal community kum tharuvar adutha sathikal community kevelapaduthium evan sagamatikiran என்றும் than sathikal community ku kootusernthu kondu ellame sathikal community ஆணவம் வினை soothu ethanai vaithukondu than valkinranar ethu than true because naan sathikal community vankodumaiyal pathikapattavan
@kalpanakunari11822 ай бұрын
👌👌🙏🙏
@balajiradhakrishnan70132 ай бұрын
எல்லாம் காரணம் : cinemaa.
@RaviChandran-xm5gnАй бұрын
2000 வருடத்துக்கு முன்பே இயேசு கிறிஸ்து சொல்லிவிட்டார்
@MuruganReady-rb1me2 ай бұрын
Athallam onnum illa yarum payapada vendam
@ganeshgani76052 ай бұрын
Ruthran arambithitan than valaiyai om sivaya namaha
@kumarasancheulan33742 ай бұрын
மிகப்பெரிய ஆபத்து எந்த வண்டியில் வருகிறது
@yarabmunna29172 ай бұрын
Karat sonda
@balasubramaniyanramasamygo30Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது ஒரு தமிழகத்திற்கு வருவது அழிவு வருவது தவறில்லை தெய்வம் இல்லை என்று அதிகமாக சொல்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து அவர்களைத் திருத்த வேண்டும் ஐயா அரசியலில் உள்ளவர்களுக்கு சரியான பதிலடி முருகனும் சிவனும் சக்தியும் கொடுக்க வேண்டும் நான் தான் என்று அலங்காரத்தில் திமிரு பிடித்து ஆடுகிறார்கள் அரசியல்வாதிகள் நான் செய்கிறேன் நான் செய்கிறேன் என்று நல்ல முறையில் செல்பவர்களுக்கு மரியாதை இல்லை ஐயா ஐந்து பஞ்சபூதங்களும் சேர்ந்து இவர்களுக்கு சரியான பாதை காட்ட வேண்டுமப்பா அரசியலில் நின்று ஜெயித்து விட்டு அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே அவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும் அப்பா சிவனே விநாயகப்பெருமானே நீங்கள் நினைத்தால் எழுத வேண்டுமானாலும் சரியான பதிலடி அவர்களுக்கு தனித்தனியாக கொடுக்க வேண்டும் அப்படி அதை நீங்கள் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் திருந்துவார்கள் மனிதன் மனிதன் பண்பு இல்லாதவனுக்கு சரியான பதிலை கூட விற்பனை மிக சிவனே விநாயகப்பெருமானே ஓம் சக்தியே அரசியல்வாதிகள் ஆட்டம் ஆட்டம் இருக்கிறதே அவர்களுக்கு சரியான பதிலடி கொடு தனித்தனியாக கொடுக்க வேண்டும் யார் எவ்வளவு கெடுதல் செய்திருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் கொடுக்க வேண்டும் இறப்பிற்கு செல்லவில்லை ஐயனேதெய்வ சக்தி இருக்கிறது என்று நம்பிக்கை வரும் அளவிற்கு அவனுக்கு சரியான பாதையைக் காட்டி அவர்களின் ஆணவத்தை அடக்க வேண்டும் அப்பனே ஓம் கம் கணபதியே நமஹ ஓம் கம் கணபதியே நமக ஓம் முருகப்பெருமானே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே எல்லா தெய்வங்களும் சேர்ந்து நான் தான் என்ற அகங்காரத்தில் இருப்பவர்களுக்கு சரியான புத்தியை தண்டனை கொடு அப்பனே சிவபெருமானே போற்றி போற்றி
கடவுள் மனிதனை என்றுமே சோதித்தில்லை.. ஆனால் மனிதன் தான் பல நேரங்களில் கடவுளை சோதித்து கொண்டிருக்கிறான்.. ஏன் தெரியுமா..?.. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால்..
வெண்ணை முதலில் உன் சபையில் போய் பாரு எத்தனை நபர்கள் விபத்தில் நோயில் செத்தார்கள் என்று முதலில் உன் சபை மக்களை காப்பாற்ற சொல்லு அப்புறமா இங்க வந்து பேசு. இயேசு நல்லவர் ஆனால் நீங்கள் அனைவரும் கெட்டவர்கள்.
@aronax44922 ай бұрын
my allmarrice no my gavarman storry do myheard mu marrice no