25000 கோடி செலவு செய்து கறிக்கு மாற்று தயாரிப்பது எதற்காக? | Artificial meat explained in Tamil

  Рет қаралды 85,228

Street Light

Street Light

Ай бұрын

This video explains in detail everything about Artificial Meat
- How is artificial meat produced
- Investments for artificial meat
- Bill gates investment in artificial meat
- total investment in artificial meat
- Advantages of artificial meat
- Disadvantages of artificial meat
- Artificial meat - good or bad for health
- health benefits of Artificial meat
- Artificial meat & Environmental benefits
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 186
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 Ай бұрын
1000 காரணம் சொன்னாலும் எல்லாம் பணத்திற்காக மட்டுமே தான்.வேறு எந்த நல்ல நோக்கமும் அவர்களிடம் இருக்காது.
@user-dx1lh9vx6d
@user-dx1lh9vx6d Ай бұрын
இறைவனின் படைப்பில் எந்த குறைபாடும் இல்லை.பேராசை பிடித்த மனிதனின் புத்திதான் குறைபாடு உடையது.பேரளிவுக்கு வழி வகுக்கும் இந்த விபரீத புத்தி
@Sivakavi2111
@Sivakavi2111 Ай бұрын
இவ்வகையான செயல்கள் எல்லாம் வியாபார நோக்கம் மட்டுமே தவிர இதில் மக்கள் யாருக்கும் நன்மை விலைய போவதில்லை
@AbcdEfg-nv6zj
@AbcdEfg-nv6zj Ай бұрын
Animals get benefited
@sandyshivan2189
@sandyshivan2189 Ай бұрын
@AbcdEfg-nv6zj ila bro antha animals oda count kammiya thaan aagum cattle farming panrathu koraiyum so irukura animals la (cattle farming) ena panrathu nu theriyama atha apdiyae vitruvanga aprm antha meat oda price rise aagum and intha lab la enna panranga epdi itha process panranga nu entha oru clear details uhm solla matanga transparency eh irukathu nama thaan sick aavom ithu Nala thaan sick aavom nu theriyatha alavuku namala brain wash pannuvanga
@MHD078
@MHD078 Ай бұрын
@@AbcdEfg-nv6zj then what to do with animals?
@trytobesmart
@trytobesmart Ай бұрын
இந்தியர்களுக்குத்தான் தான் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், நம்மை தவிர பெரும்பான்மையான நாடுகளில் மாமிசம் என்பது ஒரு அதவசியமான ஒரு உணவு, அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலை கூட உட்கொல்பவர்கள் இருக்கிறார் என்பதை மறந்திட வேண்டாம்
@rooster1692
@rooster1692 Ай бұрын
ஒரு நாளு தின்னாலும்.. மூட்டை மூட்டையா தின்னு தள்ளுறானுங்க... அதான் நோய் வந்தே சாகுறானுங்க.. வெளிநாட்டு காரன் தினமும் குடிச்சாலும் கறி தின்னாலும் கொஞ்சம் கொஞ்சமாதான் திங்குறான் குடிக்கிறான்.. வெளிநாட்டு காரண பாத்துகிட்டு இங்க இருக்கிற பதறுகள் தினமும் குடிச்சு தள்ளுதுங்க.
@mk-me2yd
@mk-me2yd Ай бұрын
அங்கே எதையும் விளைவிக்க முடியாது தெரியாது அதனால் மாமிசம் இங்க இருந்துதான் போகுது அவன் நல்லதை சாப்பிட நம்மை இந்த குப்பையை நாம் திங்கனும் அவன் நல்லதை திங்கனும் இதுதான் அதைவிட இந்த கறியை தின்றால் அதன் பக்கவிளைவு தெரிந்து அதற்க்கு மருந்தும் கண்டுபிடிச்சு வைத்திருப்பான் ஏன்னா இதை உருவாக்க நினைக்கும் அனைவரும் பல மருந்து கம்பெனிதான் முதலீடே செய்துள்ளது
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
​@@mk-me2ydunmai.. ithu theriyaamaa vaakku vaathan seyvaanga..biriyani, shawarma kadaigalil alugiya mamisam, Nai kari mattum illa. Ipo intha ayokiyathanamum kooda.. Ella noyayum Nam makkalukky koduthittu, marunthum avanga supply seyvaan.. drug- oil- weapons mafia thaa ulagathukke dangers
@saisilver5026
@saisilver5026 Ай бұрын
மனுஷா கறியும் வந்துரும் 🦶🏼🦵🏼👃🏼🦻🏼🧠👁️🦴🫁🫀👣🦿
@badhrinath1996
@badhrinath1996 Ай бұрын
உணவு சங்கிலியில் மாற்றம் செய்தால் அது ஆபத்தில்தான் முடியும்
@T.M._Forum
@T.M._Forum Ай бұрын
செய்யாமல் இருந்தாலும் ஆபத்தை தரும் 😂
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v Ай бұрын
உணவு சங்கிலி என்பது ஒரு உருட்டு
@dreamwarrior5224
@dreamwarrior5224 Ай бұрын
Humans not involved in food chain... tharkuris
@tamilarasus1143
@tamilarasus1143 Ай бұрын
​@@user-os5gf8nu6vbrainless guy what you know.Corporate try to control the food.
@__S__1
@__S__1 Ай бұрын
நமக்கு தேவையான ஆடு கோழி மற்றும் பிற மாமிசத்தை நாமே வளர்த்து சாப்பிடும் நிலை விரைவில் வந்துவிடும் அது தான் உடலுக்கும் அது நல்லது
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான ஒரு தனித்துவம் உண்டு ஆனால் செயற்கையில் கிடைக்கும் ஒவ்வொன்றிற்கும் பின்விளைவுகள் உண்டு😮
@tvr123
@tvr123 Ай бұрын
இது எப்படி இருக்குனா டீசல் ஜெனரேட்டர்ல எலக்ட்ரிக் காருக்கு சார்ஜ் போடுவதுபோல் இருக்கு😂
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx Ай бұрын
புது புது வியாதிகள் உருவாவதற்கு தான் இது வழி வகுக்கும்
@SaranSaran-lj2lk
@SaranSaran-lj2lk Ай бұрын
இப்படி தான் பிராய்லர் கோழி வந்திச்சு இப்போ இது வேறயா 😢😢😮😮😮😮
@vboopathicse
@vboopathicse Ай бұрын
25000 கோடி காசு போட்டு வேலை செய்யறான்.. கண்டிப்பா 1 லட்சம் கோடி லாபம் பார்க்கத்தான் இந்த மாதிரி புருடா விட்டுட்டு திரியராங்க... விலை ரொம்ப அதிகமா வைப்பான்..
@CK-ef4yf
@CK-ef4yf Ай бұрын
மக்களுக்கு வரப் போகும் அடுத்த ஆப்பு....பூமியை காப்பாத்தப் போறோம்னு பிதற்றல் வேற. 😔
@jesril3172
@jesril3172 Ай бұрын
இன்னொரு வைரஸ் உருவாகப் போகிறது
@siva4000
@siva4000 Ай бұрын
மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உண்டால் என்னென்ன மரபணுபாதிப்பு நோய்கள் ஏற்படும்? ஏற்கனவே நாம் சாப்பிடும் உணவு வேதிஉரங்களால் நஞ்சாகி போய் ஏராளமான நோய்கள் வருகிறது, இதில் இந்த கருமம் வேறா? சதைப் புற்றுநோய் கட்டிக்கும் செயற்கை மாமிசத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?
@user-lr4hx6wr1i
@user-lr4hx6wr1i Ай бұрын
சைவம் தான் பெஸ்ட் வள்ளலார் வாழ்க 🙏🙏🙏
@saifathnisha9731
@saifathnisha9731 Ай бұрын
Ulagathil saivamnu onnu illai
@terracegarden2000
@terracegarden2000 Ай бұрын
Simple meat fulla corporate kita pogura mathiri try panranga. Ithanala farmers bathika paduvanga
@Goodie477
@Goodie477 Ай бұрын
Not just farmers. Comman people and extinction of many species .
@rpvsst
@rpvsst Ай бұрын
Namma ooru karikadai kaaran nyama iruntha makkal avan kitta yen poranga namma ooru auto taxi kollai adichanga athan ippo ola uber vanthuduchu
@pcgamingfreak6479
@pcgamingfreak6479 Ай бұрын
Catched the point 💯
@windowseat3695
@windowseat3695 Ай бұрын
Ultimately entire food chain in danger zone
@MikdanJey
@MikdanJey Ай бұрын
It should be Ban, Don't need Artificial meat
@barathans6391
@barathans6391 Ай бұрын
Cancer vantha enna pandradhu
@syedahemedbuhary7934
@syedahemedbuhary7934 Ай бұрын
Malaya uchu kadala polandhu mine panradhunala green house gases baadhika padala ana .. aadu madu sapdradhunaladhan aahudhu solreenga... vilagumda...
@NDhanapal-96
@NDhanapal-96 Ай бұрын
இது எப்படி இருக்குன்னா தலையை சுற்றி மூக்கை தொடற மாதிரி இருக்கு.
@BS3KChannel
@BS3KChannel Ай бұрын
Monthly 7 times uh? U r wrong... Nowadays non veg becomes 24*7 Afternoon chicken briyani Evening mutton soup / curry bonda Night elarum chicken noodles and chicken rice nu major uh maritu eruku thala
@raajkumarsundarrajan
@raajkumarsundarrajan Ай бұрын
Can these tissues have cancer? Or trigger cancer in humans?
@ragavsparrow6898
@ragavsparrow6898 Ай бұрын
🐐ஆடு: என்ன கொல்ல மாட்டீங்களா இதுசெம்மல்ல 🐄 மாடு: என் ரதத்தம் வேணுமா அட கொம்மால😂😂😂
@dharesh
@dharesh Ай бұрын
இதில் இரண்டாவது காரணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் 5:23
@anandbabu9435
@anandbabu9435 Ай бұрын
I guess this is new technology. Make clear about resources used per KG of meat both traditional and cultivated meat. If cultivates meat takes less resource then it will hold upper hand. Also need understand when technology and volume grows cost will reduce drastically. Also Undeniable fact is we must enforce clear medical testing to confirm this is harmless
@Mathan.design
@Mathan.design Ай бұрын
in india, we take meat is weekly once. but foreign countries not like that, they will take everyday. meat is their part of everyday food culture.
@selvaveni7252
@selvaveni7252 Ай бұрын
இது ஒரு பூஞ்சையாக மாறும் வாய்ப்பு உள்ளது . 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பம் பெருகியது போன்று.
@mboopathymathan
@mboopathymathan Ай бұрын
Accept or not... This s the future... When new technology is introduced people will not easily accept it 1st...
@FoodieKitchenTamil
@FoodieKitchenTamil Ай бұрын
Noi undaki makkala noiyali aki sambathika venama
@abamqc
@abamqc Ай бұрын
வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரங்கள் கற்று கொடுக்கும் பாடங்கள் தகுந்த நம் உணவு பழக்கம் இருக்க வேண்டும். குளிர் பிரதேசங்களிலும் பாலைவன பகுதிகளிலும் அசைவம் சாப்பிட்டால் நல்லது.. எளிதாக கெட்டு போகும் நம் ஊர்களில் அளவோடு சாப்பிடுவது நல்லது.
@PremKumar-oh3ut
@PremKumar-oh3ut Ай бұрын
A.C, Fridge are not releasing Green House Gases ?. Currently poultry farming done by commoners. With this Corporate want to buy this.
@sathishnagaraj7108
@sathishnagaraj7108 Ай бұрын
its simple, revolutioning farming from land to lab
@sssvragam
@sssvragam Ай бұрын
சிறப்பு
@kma2700
@kma2700 Ай бұрын
Idhuku paruthi mootta godown la ye irukalam ndra madhiri dha iruku
@gokulakrishnan130
@gokulakrishnan130 Ай бұрын
Better presentation than madhan Gowri
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Ай бұрын
Sunday mattum saapta pothum... Shortage aagathu.. Ellarukum nonveg kedaichidum...
@kanimozhi08
@kanimozhi08 Ай бұрын
Ipdidhan complement food nu babies ku milk powder vandhuchu... Adhule evlo side effects irukunu ipo elarkum theriyum... Same with this meat.. Agriculture azhicha madhiri goat & cow growth um azhichitu irukaanga plan pani.. Ivanungaloda business kaga...
@sambathkumar634
@sambathkumar634 Ай бұрын
Parandur air port pathi pesunga bro
@abdurrahmanr8342
@abdurrahmanr8342 Ай бұрын
Source எங்க இருந்து வருது
@vinodbabu6815
@vinodbabu6815 Ай бұрын
If it is safe then it's best live let live😇..
@caulamegan2349
@caulamegan2349 Ай бұрын
I welcome cultured meat. It's good. It's the future of meat. It's cruelty free.
@user-dd2br9il7j
@user-dd2br9il7j Ай бұрын
Iam waiting
@saifathnisha9731
@saifathnisha9731 Ай бұрын
Boomi veppam aaguthuna factory vehicle kuraikka..ventiyathuthane....
@erbhaskaranmarimuthu3865
@erbhaskaranmarimuthu3865 Ай бұрын
How much amount of natural resources are being used for the production of luxury things like car and dyeings., etcs. Which are produced in bharat..not worldwide ..can you make a video on that?
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
Ella natlayum industries undu, natl resources used. Velai vaaippum Vendome.. vasathitlyana families ethuvum vendamnu sonna yelaigal, naduththara vargathinar paathikkapaduvaargal
@jeevajanu3580
@jeevajanu3580 27 күн бұрын
Kooti kalichi paatha paruthi moota godown laye irukalamae
@karthikmani4604
@karthikmani4604 Ай бұрын
Confirm side effects causing cancer and other diseases
@GokulKowsi-qg6iy
@GokulKowsi-qg6iy 4 күн бұрын
Sari Maadu aadu perikirum appo athu enna pannum kammiya sapuduma
@mechatronicsautomechsaisou2400
@mechatronicsautomechsaisou2400 Ай бұрын
இயற்கையை😊
@koviloorkanujan2500
@koviloorkanujan2500 Ай бұрын
No comments simply waste
@pooja-mv4lz
@pooja-mv4lz Ай бұрын
Wast ❌ weast✅
@mohamedibrahim5495
@mohamedibrahim5495 Ай бұрын
Soya chunks madhiri ah??
@karthikrocks5964
@karthikrocks5964 Ай бұрын
Instead they do researches to find any other ways to resolve green house effect
@positiveenergy4945
@positiveenergy4945 Ай бұрын
இதை நான் எதிர்க்கிறேன்
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 Ай бұрын
இந்திய அரசியல்வாதி அரசு அதிகாரிகள் எதற்கு அனுமதி அளிப்பார்கள் பணம் கொடுத்தால்😂
@mahendranmahendran3
@mahendranmahendran3 Ай бұрын
சிங்கப்பூர்ல இருந்து தான் இந்த வீடியோ பார்க்குறேன்
@mmuthu9004
@mmuthu9004 Ай бұрын
😂😂😂😂
@iyyappansubramani5855
@iyyappansubramani5855 29 күн бұрын
Money is always ultimate...money is main motive
@FoodieKitchenTamil
@FoodieKitchenTamil Ай бұрын
So ithanal adu maadu valarukura vivasyai bathika padmatana avan theruku varuva periya company sambathipan
@ananthanmurugesan6518
@ananthanmurugesan6518 Ай бұрын
Cultured meat is a replication particular cell. So it lack with the nutrients like calcium , vitamins etc that are naturally acquired from the meat.
@civilclassic1887
@civilclassic1887 Ай бұрын
லூசு மனிதன் Infra development பண்ணாம இருந்தா போதும் nature நல்லாவே இருக்கும், corporate development pannuvanga....but natural sustainability nu acting um poduvanga
@THANSEER199
@THANSEER199 Ай бұрын
loosanol(pithiyam piditha nayehal) tha ithallam kandupidikiranol
@Su_resh_kc
@Su_resh_kc Ай бұрын
இதுக்கு‌ பருத்தி மூட்டை குடோலயே இருந்திருக்கலாம் 😂😂😂
@shri9933
@shri9933 Ай бұрын
Wow this is good for nature too, and animals will be safe too thanks for this innovation
@dhineshraj1124
@dhineshraj1124 Ай бұрын
MAY BE THEY CAN INVEST MONEY ON NATURAL LIKE AGRICULTURE
@hahahashinis6971
@hahahashinis6971 20 күн бұрын
Genetic engineering 🌼
@SuryaSurya-ih8tm
@SuryaSurya-ih8tm Ай бұрын
Tissue vacchi pannuranga sub
@SakthivelRangasamy
@SakthivelRangasamy Ай бұрын
Go to Parandur know public voice please
@Alagumuthu379
@Alagumuthu379 Ай бұрын
கம்பீரம் மிக்க நடிகர் வேல ராமமூர்த்தி ஆப்ப நாட்டு மறவன்
@janagiraman2109
@janagiraman2109 Ай бұрын
We welcome this cultivated mutton.Atleast so many lives of chicken ,goat etc..,will be saved all over the world. OVVORU UYIRUKKUM UDALIN VADIVAM MAARUPADALAAM, AANAAL UYIRIN VALI, YELLA UYIRUKKUM ONDRU DHAAN
@MonkeyDLuffy-yf1vg
@MonkeyDLuffy-yf1vg Ай бұрын
💯
@BalRaj-ss7dd
@BalRaj-ss7dd Ай бұрын
Hi
@user-bz3lf6zw2u
@user-bz3lf6zw2u Ай бұрын
அப்போ இந்த செயற்கை மாமிசம் விலை இப்போ இருக்கிற மாமிச விலைய விட 75% கம்மியா இருக்குமா?
@vasu_devan
@vasu_devan Ай бұрын
Most of the animals we are eating have undergone evolution along with the whole ecosystem n in a food chain animals eat other animals n other animals eat them..and this has never caused any risk to animals consuming them but lab meat is untested we don't know how similar or exactly same these are to animals n what is the effect of consuming this meat on humans ,while it may be a non violent alternative n given that we are on top of food chain n being so much in population we put a disproportionate load on other animals considering that labmeat saves on land n clearing forests etc .but safety is a key concern that needs due diligence again with climate change animals also may undergo stress n they can't always put animals in a/c considering all this it's a better alternative for meat eaters ..n even vegetarians could consider it but again natural plants vs lab plants ..I would always go for natural that has undergone years of evolution
@rajasekaran3110
@rajasekaran3110 Ай бұрын
Already partha video mathiri iruku...🤔
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg Ай бұрын
This argument sounds good from capitalist point of view & funded research industry point of view, but I have a basic question, CULTIVATED MEAT is aimed to reduce the waste of natural resources i e water, plants, crops, vegetation, CH4 reduction, etc, why someone can't do such kind of research to enhance the GREENERIES to grow at faster rate thereby we get better natural feed to all animals & parallely get the benefit of food rainfall. Think in reverse & bring the change. I know why they are not attempting this choice!!!! Answer is simple, they can't market it to make profit. 😢😢😢😢😢
@alanjacks4081
@alanjacks4081 Ай бұрын
No
@prakashs7531
@prakashs7531 26 күн бұрын
இந்த செயற்கை மாமிசத்திற்கு செய்யும் செலவை இயற்கை முறையில் இறைச்சி உற்பத்தியை பெருக்க பயன்படுத்தலாமே?
@saifathnisha9731
@saifathnisha9731 Ай бұрын
Athavathu gloning apram nammalum gloning...
@mdsha8393
@mdsha8393 Ай бұрын
Corporate earnings technic s Corporate dont care about public health They want to spoil human....
@pathukalamvidu...1760
@pathukalamvidu...1760 Ай бұрын
Cow =from Oxygen to oxygen
@msabi12
@msabi12 Ай бұрын
They bring toothpaste , salt, sugar fast-food evening affection human health please don't engragrages
@dineshbabu2298
@dineshbabu2298 Ай бұрын
Adapavigala life chain cycle mathuranga... Unwanted reason but reality onu iruku adha mathamudiyathu..
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Ай бұрын
Hii..🌾🌴🌿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃
@manivannana3317
@manivannana3317 Ай бұрын
Paithiyam mari thumbnail vaclkathinga, science ah paathu makkal bayapadra mari irrukku. Promotion of science is a continuational duty.
@senthilraj4951
@senthilraj4951 Ай бұрын
Nice
@anbarasank4888
@anbarasank4888 Ай бұрын
Company use waste product like cabbage waste......
@shankars.r6181
@shankars.r6181 Ай бұрын
Corprates trying to move towards monopoli
@saranya-uv2js
@saranya-uv2js Ай бұрын
Corporate criminals
@balap5009
@balap5009 Ай бұрын
American technology world dangerous.
@Vijayakumar-ri8fn
@Vijayakumar-ri8fn Ай бұрын
அட இதுக்கு அமேரிக்கா இவ்வளவு செலவே பண்ணவேண்டியதுஇல்லை நம்ம ஊர் சமயல்காரங்க வெஜ் ப்ராண்ஸ் வெஜ் மட்டண்னு கலக்குராங்களே😮😂😂
@streetlightscience
@streetlightscience Ай бұрын
Atha vera nyabaga padutheetteenga... Nenjamellaam punnaaguthu😵‍💫🚶🏾‍♂️
@godwinjayaraj7548
@godwinjayaraj7548 Ай бұрын
Natural resources a gali pantrdhe ivanunga dhan
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
இதை சாப்டா கேன்சர் வராதா😂😂😂😂
@AsiFa-np1gk
@AsiFa-np1gk Ай бұрын
This not halal
@santhanams7418
@santhanams7418 Ай бұрын
அந்த கம்மனாட்டி பசங்கள சும்மா இருக்க செல்லுங்க
@manivannana3317
@manivannana3317 Ай бұрын
Athellam kedaiyathu ivanunga namakku vikkurathukku katha soldranunga
@sumeeths8423
@sumeeths8423 Ай бұрын
Dai unaku vanda rattam animals ku Vanda rattam illiya? They will also under go same fear and pain while killing them
@saamy3081
@saamy3081 Ай бұрын
So don't eat maadu
@STANLE46
@STANLE46 Ай бұрын
HI ANNA 😢
@Rahul-we3sl
@Rahul-we3sl Ай бұрын
01) ஔ ஆமறஐபஅஇஔலபஐபஐஐதககஹஊழஊமமமமமமமம
@STANLE46
@STANLE46 Ай бұрын
@@Rahul-we3sl ennada sollra
@paranormaltalks722
@paranormaltalks722 Ай бұрын
Mark my words its a new form of cancer ✌️😇 RIP world
@kullanariveedu2066
@kullanariveedu2066 Ай бұрын
I support because india population will reduce 😂😂..who knows already they are selling.I think dominos pizza
@vijaykumarm9680
@vijaykumarm9680 Ай бұрын
Cultivated meat is poi, poi, poi, poi, poi....
@user-mo1mr1yo9h
@user-mo1mr1yo9h Ай бұрын
அப்படியேமனிதனின்ஸ்டெம்செல்லைஎடுத்துஅதைவளர்த்துசெயற்கைமாமிசம்
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
8 Товаров с Алиэкспресс, о которых ты мог и не знать!
49:47
РасПаковка ДваПаковка
Рет қаралды 171 М.
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 8 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 10 МЛН
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 17 МЛН