நீதி கிடைக்க நீண்ட வருடங்கள் போராட வேண்டும். நல்ல வேளை இந்தப் பணத்தை வாங்க இவர் உயிருடன் இருந்தாரே...அதுவே பெரிய விஷயம். நீதியின் வேகம் எப்படி பார்த்தீர்களா?
@karthickramesh72465 ай бұрын
Sss 😢
@thirugnanamk.k.thirugnanam48045 ай бұрын
தங்களை போல நிறையபேர் உருவானால் ஊழல் அறவே ஒழியும் , வாழ்த்துக்கள் !
@arthithiru74345 ай бұрын
500 ரூபாய்க்கு அன்னைக்கு 1.5g தங்கம் வாங்கலாம்னு நினைக்கிறேன்.... ஆனால் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 7000. அப்போ பணத்தின் மதிப்பு 12 மடங்கை தாண்டிலும் குறைந்துள்ளது.... இவர் சொல்வது சரிதான்
@beast-bz2fi5 ай бұрын
🤔 அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்து நின்ற வாள் அந்தப் பணத்தாள்⚔️ அந்தப் பணத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரியும். பல ஏழை மக்களை கண்ணீர் சிந்த விடாமல் தடுத்து நிறுத்திய அணைக்கு சமம். உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு உங்கள் வெற்றியின் அடையாளம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SSM-j1k5 ай бұрын
தாமதமாக கிடைக்கும் நீதி பிணத்திற்கு சமம்.
@gemstonemylove84165 ай бұрын
வாழ்க நீதி வளர்க பாரதம் 🤣🤣🤣
@karthirama335 ай бұрын
1996 la 500 rupees ipo value 84000 inflation 6 percent so government will give 84000 to him.......
@t.venkatagiri74055 ай бұрын
அருமையான தகவல்.
@srivasan46975 ай бұрын
நமது நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலுமே ஊழல் நிறைந்துள்ளது.நீதி மன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தார் என்றால் இவர் இறந்த பிறகு தான் அந்த வழக்கின் தீர்ப்பு வரும்.இது தான் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது. க.சீனிவாசன்.சென்னை.
@HeroAsbesto5 ай бұрын
Mr.kadhirmathon fighting against bribe and corruption last 30 or 35 years I also spoke with him.publics must support him.single man doing all that is cases.salute sir
@Sundar-q9l5 ай бұрын
சரி குற்றவாளியை தண்டித்தார்களா? என்ன நீதி இது
@agan99935 ай бұрын
no comment. lol
@sarath-t6b5 ай бұрын
நீண்ட கால சட்டம்.... நம்ம இந்திய நீதித்துறை அதிக மெதுவாக நன்றாக தூங்குகிறது .......செல்வந்தர்களுக்கான சட்டம் வேகமாக நகரும் என்ன செய்ய மக்கள் பணத்திற்கும் பரிசுக்கும் வாக்குகளை விற்கிறார்கள் அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும் எதுவும் இல்லை
@chandramoulimouli69785 ай бұрын
இப்படி சட்டம் இருந்தா நேர்மையா இருக்கிறவன் கூட நமது பணம் கிடைக்காது என்று அஞ்சுவர்.லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டவுடன் பணத்தை திருப்பி அளிக்கனும் அல்லது உடனடியாக மாற்று பணம் அளிக்கவேண்டும்.
@subramanianr39965 ай бұрын
நீதிமன்றம் நீண்ட உறக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.
@DineshKumar-ub9dm5 ай бұрын
Sir en keta kuda 3 notu iruku ethea notu 100....❤❤❤
@muthuiahkandan78975 ай бұрын
ராசியான நோட்டு. அடுத்து எவன் சிக்கப்போறானோ? 🤣
@SSM-j1k5 ай бұрын
தமிழ்நாடு ஊழல் வாதி பிறப்பிடம்.
@Guess-iu4hh5 ай бұрын
இதை தான் "சிஸ்டம் சரியில்லை" என்று சொல்வார்கள்
@c.stephendhanakumar32835 ай бұрын
You can never wipe out corruption unless you train your children. Whole world corruption is there some way or the other. It is simple matter.
@jeyarajr17005 ай бұрын
Good
@nrenterprises76555 ай бұрын
romba late judgement
@messaiyamedia91645 ай бұрын
Super sir 🙏
@MuthukrishnanKrishnan-fl9sh5 ай бұрын
தாமதிக்கப்பட்டநீதி
@ArivoliM5 ай бұрын
பதிவு அருமை
@BULLRIDER-0015 ай бұрын
Correct🎉
@felixantoni67185 ай бұрын
Thalai kunigrean, india sattathai ninaithu
@kanthankanthan52385 ай бұрын
Real hero
@venkat46905 ай бұрын
கேஸ் என்னாச்சு
@shivshankerbojan5 ай бұрын
Supreme Court are you listening?
@parthibanperumal87165 ай бұрын
சட்டம் பணக்காரர்களின் சட்டைப்பாக்கட்டுக்குள் தப்பித்தவறி ஒன்றிரண்டு வழக்குகளில் தலைதூக்குகிறது
@vssuda5 ай бұрын
Pathil varumaa பதில் வருமா
@karthickramesh72465 ай бұрын
புயல் வேக நீதிபதி.... 😂
@shankarnarayanan17325 ай бұрын
அந்த காசுக்கு வட்டி என்ன ஆச்சு இத்தன வருசத்துக்கு. அந்த லஞ்சம் வாங்குன பாண்டா மவன் கேவலமா தான் சாவனும்😊
@AnishaAni-tc5dz5 ай бұрын
உங்களுக்கு name transfer ஆயிடுச்சிங்களா?எப்போ name transfer ஆயிடுச்சா? அதையும் சொல்லுங்க.
@godsavesolom74545 ай бұрын
Shame on Indian judiciary horrible delay the judges should give minimum 5 lakh to this person for the delayed judgement. How many times this person travel to the court to advocates officers how many efforts has been done to keep the judgement in place by the person against corruption. This person has to be awarded Padma Bhushan for his truthfulness. Corrupt politicians corrupt Indian officers hugh numbers in our country all because of this BJP RSS Modi. Look at neet exam corruption horrible horrible
@Public-dc5rl5 ай бұрын
I too filed a case with consumer forum listening to everyone. I wasted four years for the judgement. Wasted my life, my money spending to advocate. Waste.
@arulmanivinoth21695 ай бұрын
🎉
@GaneshGanesh-pb9gl5 ай бұрын
🙏
@UdhayakkhUdhayakkh5 ай бұрын
தர்மம் ஜெயித்து விட்டதா????
@OshoRameshkumar5 ай бұрын
👌👌👌👋👋👋🙏🙏🙏💯
@Ambiyaraja5 ай бұрын
Laws are simply to fool people..any action will take time and result depends on the official
@vijay000013 ай бұрын
He is holding 500
@HarishKumar-sk9ic5 ай бұрын
Tooo late 😯
@SyedmubarakBarak-i1i5 ай бұрын
இந்த சிஸ்டமே நீங்கள் எல்லாம் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக தான்