இவ்வளவு பாடல்கள் எப்படி நினைவில் வைத்தூள்ளீர்.நினைவாற்றல் போற்றத்தக்க து.மகிழ்ச்சி.
@ganeshprabhu6277 Жыл бұрын
செவிக்கு விருந்தாக இருந்தது ஐயா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அரஉம்மஐயஆன பேச்சு நன்றி ஐயா
@manjulabalachandran2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🌹🌹 மிக்க நன்றி 🙏🙏மாண்புமிகு அப்துல் கலாம் ஐயாவிற்கு....அடுத்தாக தாங்களே ஒரு தலைசிறந்த மனித நேயமிக்க மாமனிதர் தான் ....இந்த சமுதாயத்திற்கு சிறந்த முறையில் அயராது தங்களது பலதரப்பட்ட பங்களிப்பு பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் ஊக்கத்துடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் அடையாளம் காட்டப்பட்டவர் தாங்கள் தான் என்பதே நிதர்சனமான உண்மை 🙏 🙏உலகறிந்த உண்மை 🙏 🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் இறை அருளால்.💐💐
@shasikalagovindraj35592 жыл бұрын
நான் வாழ்த்த நினைத்த வார்த்தைகளை நீங்கள் தெரிவித்து உள்ளீர்கள். மிக்க நன்றி மஞ்சுளா அம்மா. சிவகுமார் அவர்களைப் போன்ற ஒரு மேதை நமக்கு கிடைத்தது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு வ ரம்.
@manjulabalachandran2 жыл бұрын
@@shasikalagovindraj3559 🌹🌹🙏🙏💐
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
கைத்தொலைபேசியை ஒருதரமென்றால் மன்னிக்கலாம்!இருதடவைகள் இதை எப்படிங்க நியாயப்படுத்த!.
ஐயா சிவகுமார் வாழ்த்துக்கள் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே சிலிர்த்து விட்டது நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🙏
@Kumar-vo7ex2 жыл бұрын
Good
@krishnamoorthy24812 жыл бұрын
அப்பாடா மார்கண்டேயரே வேற லெவல் போங்க கண்ணதாசனில் கவிதையை உணர்த்தியமைக்கு நன்றி
@kugaganesan52625 ай бұрын
அருமை ....அருமை ஐயா உங்கள் பேச்சு. உங்கள் கவிக்குரு கவியரசருக்கு மிகச் சிறப்பான அர்ப்பணமாக அமைந்த உரை. மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன் ஐயா.
@gangatharan9129 Жыл бұрын
Nice thinking speech tanq-sir
@apsarassamayal2 жыл бұрын
கண்ணதாசன் அந்த ஒரு பெயர் நம் எல்லோரையும் ஆட்டி வைத்த கவிஞன் ,எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று சொன்ன தீர்க்க தரிசி,happy to see this speech shiva sir 🙏🙏 and 2 d 👍
@tamilvananvanan67012 жыл бұрын
சிவகுமார் சார் சாதி ஒழிப்ப்பு பற்றி பேசியது மிக மிக சிறப்பு என் அறிவாற்ந்த தமிழ் சமுகம் சாதியற்ற சமுககமாக மாற சிந்திக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@swamiswami48922 жыл бұрын
அற்புதமான ஞாபகசக்தி நீடூடி வாழ்க.
@pandianm96422 жыл бұрын
தங்களின் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது இருந்தும் என்ன நல்ல வாரிசுகளை உருவாக்காது யார் தவறு பொறுப்புள்ள தகப்பன் என்ற முறையில் உங்களை ஏற்க்க முடியவில்லை நல்ல விதையை விதைக்காதது உமது தவறு அதற்குண்டான தண்டனை உமக்காக காத்திருக்கிறது
@subramaniannadarajan9992 жыл бұрын
Disagreed சூர்யா ஒருவர் போதாதா?
@lakshmirathinaswamy37512 жыл бұрын
அட என்னயௌயா இப்படிச் சொல்லிட்டீங்க.அருமையான ஒரு பெண் மரியாதையுள்ள அவரவர் தொழிலில் திறமையுள்ள னிதாபிமானம் உள்ள நல்ல பண்புள்ள இரு மகன்கள்....இதை விட என்ன சிறப்பு வேண்டும்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை சேர்க்க வேண்டாமே.
Dei pandiya 9642 unna yengana parthana nee gaalida dabar.
@ShreenivasanS-jv6tv3 ай бұрын
😊@@lakshmirathinaswamy3751
@natarajannatarajan5958 Жыл бұрын
கண்ணதாசன் நல்லவர்களுக்குதான் குரு
@sivamtamilsaivam63172 жыл бұрын
சிலசமய (ம்) குழப்பம் அவரிடம் உண்டு ... தமிழ்.. நினைவாற்றல் சிறப்பு...
@mallikaparasuraman95352 жыл бұрын
சார் நீங்கள் பேசும் தமிழ் மிக மிக அழகு வாழ்த்துக்கள் 👍
@elangovangopal17302 жыл бұрын
திரை உலகில் தங்களைப்போல் சிறந்த சொற்பொழிவாளர் யாருமில்லை. அனைத்து பொருள்கள் பற்றியும் அனைத்து தலைவர்கள், கவிஞர்கள், திரைப்பட பிரபலங்கள் பற்றியும் தாங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. இவ்வளவு சிறப்பு அம்சங்களும், பேச்சித் திறனும், ஞாபக சக்தியும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் அறியவில்லை. தாங்களும் தங்கள் மகன்களும் கல்விக்காகவும், விவசாயத்திற்கும் செய்து வரும் தொண்டுகள் போற்றத்தக்கது. தங்கள் பிள்ளைகளை எவ்வள வு ஒழுக்க மாக வளர்த்துள்ளீர்கள் என .ன் அறிவேன். வாழ்க வளமுடன். இங்கனம்.. G .இளங்கோவன் (76 வயது) தெற்கு போக் ரோடு T நகர். (எனது குடும்ப நண்பர் நடிகர் G.சீனுவாசன், நடன இயக்குனர் புலியூர் சரோஜா குடும்பத்தினரின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் தங்களை சந்தித்து பேசியுள்ளேன்.)மகிழ்ச்சி
@rameshkumarv3373 Жыл бұрын
Excellent speech. Great person.
@KJeevanandamTPS4 ай бұрын
Excellent speech
@Subbulakshmi-c5f7 ай бұрын
சிவக்குமார் சார் எனக்கு 58,வயது என் னோட போண் நண்பரே எனக்கு ஞாபகம் வச்சிக்க முடியலையே சாமி எப்படி சாமி இப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சியிருக்கிங்கலே கடவுள் சக்தி இருந்தால் தான் இப்படி ஞாபகம் சக்தி இருக்கும் நீங்களும் கடவுள் தான் சாம்💕👌👌👌🥰🙏🙏🙏
@gandhikannadasan77382 жыл бұрын
அண்ணன்.... ஓரு மிக சிறப்பான சொற்பொழிவு... Nandri.. அப்பாவின் எழுத்துக்கள் காதுகளில் உலா வருகிறது... நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
@sivasuryabhaskarsivabaski3442 жыл бұрын
Ok mo mo mmmmmmmmmmmmmm the omommmmmmpommmpm mofompmm to
@gnanaprakasams31762 жыл бұрын
giuyt
@kannan05192 жыл бұрын
வணக்கம் காந்தி கண்ணதாசன் அவர்களே. நான் கண்ணதாசன் அவர்களின் பெரும் விசிறி.
@nasarmumtaj78942 жыл бұрын
Super
@elkm3142 жыл бұрын
நீங்கள் இந்த பின்னூட்டத்தை தவிர்த்திருக்கலாம் ஐயா
@punniyakotti11952 жыл бұрын
நெடு நாளைக்குப் பின்னர் அய்யா அவர்களின் அரங்கப் பேச்சினை கேட்பதற்கு தவம் செய்தேனோ எனத் தோன்றுகிறது. நன்றி.
@karunanithi.r49636 ай бұрын
ஒங்கல் பாதத்தில் நான் சரணம் அடைந்தேன் குரு
@selvanathans75472 жыл бұрын
சிவகுமார் சிலிர்க்க வைக்கிறார் கண்ணதாசனை படிக்க வைக்கிறார் வாழ்க சிவாசார் தேவா வள்ளி
@snegedhaa2 жыл бұрын
Golden words sir
@venkateshk89162 жыл бұрын
Nandri great speech 🙏🙏🙏🙏👌👌👌
@KannaKannan-b3r5 ай бұрын
அப்பல்ல நல்ல படிக்காதவங்க நல்லவங்களா இருந்தாங்க இப்ப உள்ள நல்ல படிச்சவங்க முட்டாளா இருக்காங்க
@Puthiyathaamaraimedia2 жыл бұрын
கண்ணதாசன் உன்னை போல் பணத்திற்கு கண்ட கண்ட அறிக்கைகள் விட்டு அறிவாலய அடிமையாக இல்லை
@tanatatan5 ай бұрын
உங்கள் நினைவாற்றல் அபாரம்
@bhuvaneswarithomas86302 жыл бұрын
Great. Hats off
@CKDNath2 жыл бұрын
நல்ல விடைகள், நல்ல விளக்கங்கள்...அபாரமான ஞாபக சக்தி, எளிமையான நடை... உணர்ச்சிமிக்க பேச்சு... ஆசிரியருக்கு அறிவுரை..... நல்ல கருத்துக்கள்..
@jbphotography58502 жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
@om83872 жыл бұрын
ஐயா ஞாபக சக்தியின் உச்சமே எங்கள் சிவகுமார் ஐயனே: உங்கள் நாவில் தமிழரசி கலைவாணி நடமாடுகிறாள் என் அன்னை தமிழுக்கு இனியென்ன குறை ஐயா வாழ்க பல்லாண்டு
@balasundaram24162 жыл бұрын
ஐயாவின் ஞாபக சக்தி மிக அருமை வாழ்க! வளமுடன்!! ராணிப்பேட்டை, மாவட்டம் பட்டுத்தாக்கு கிராமம் வாழ்த்த வயதில்லை வாழ்க! பல்லாண்டு வாழ்க! வளமுடன் ஐயா! அவர்களுக்கு
@kumudhaa3142 жыл бұрын
P gh
@tamilgaminglovers44652 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Vettri-zi8db Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு ஐயா
@balasubramaniann3632 Жыл бұрын
What a superb explanation. We are. to be proud of Kannadasan. Today No One can give such a meaningful song.. 🙏🙏🙏🙏
@sivananthajothik1939 Жыл бұрын
Kl9gf ,
@vanithakadirvelvelsamyrama14072 жыл бұрын
Super speech 👌
@TheSselvaraju2 жыл бұрын
Arumai. Sivakumar Aiya a genius effortlessly quoting verses from memory. heard Suki Sivam talking about Aiya. You are a Kaliyuga Raman Aiya. Stay blessed Aiya
@manisubramaniam529813 күн бұрын
Shivkumar is having very good memories
@ramkumakumar49482 жыл бұрын
இதை உங்கள் குடும்ப உறவுகள் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் 🙏
@muralidharmaraj36132 жыл бұрын
What a dedicated and ideological person. Great sir
@jayabalranjith2 жыл бұрын
ஐயா நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு என்றும் ரசிகன்
@ramaswamypadmanabhan76862 жыл бұрын
ஆனால் அவர் இந்து
@gandhiramalingamcinnakarup56952 жыл бұрын
அருமை அருமை அருமை
@karthikeyana96432 жыл бұрын
நிறைந்த சிந்தனை ஆற்றொழுக்கு தமிழ் குவியல். அருமை.அருமை.
@akhilaa94232 жыл бұрын
Nandri. Great words. 🙏❤tears samarpanam 4 mahakavi. What else can we😭
@narayanankrishnan80492 жыл бұрын
இவருக்கு தலை முழுவதும் அறிவு. இதயம் முழுதும் கருணை.நாக்கும் நர்த்தனம் ஆடுகிறது.வாழ்க வாழ்க
@skuniverse2863Ай бұрын
Oru genius mattume oru genius pathi explain panna mudiyum Both are real diamond
@packirisamypackirisamy2592 жыл бұрын
ஆசிரியர் காவலர்கள் வருடம் ஒரு முறை மனநல மருத்துவமனையில் சான்றிதழ் பெறவேண்டும் அய்யா சிவ குமாருக்கு வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕
@pandianp33942 жыл бұрын
2
@SamSung-kv8gn2 жыл бұрын
SS3z
@SamSung-kv8gn2 жыл бұрын
Ñn5
@mano78182 жыл бұрын
நன்றி திரு.சிவகுமார் அவர்களே
@GanesanRamakrishnan-k2w5 ай бұрын
சிவகுமார் போல பலருக்கும் சிறந்த ஞாபக சக்தி உண்டு. இந்த ஆசாமியிடம் பிடிக்காத விஷயம் வளவள பேச்சு. மேடையில் சில வரிகளோடு நிற்காமல் பிறர் நேரங்களை திருடுகிறோம் என்ற விஷயம் கூட தெரியாத ரெண்டும் கெட்டான்.
@vaithiyanathank40202 жыл бұрын
Fantastic sir
@govindarajanvasantha78352 жыл бұрын
Valgaviyagam valgavalamudan kaviarrsar
@mrvickyking61042 жыл бұрын
Super appa
@shaukathb40612 жыл бұрын
ஆதி அந்தம் அறிந்த அறிவுச்சுடரே கல்விக்கு கல்விப்பாடம் நடத்தும் காவலனே வரலாற்றுகு ஜீவனை கொடுக்கும் செந்தமிழனே இலக்கியம் கண்டெடுத்த இலக்கணமே நீ வாழ்க நீடூழி.
@vasunath40282 жыл бұрын
Superb
@vasudevan1560 Жыл бұрын
20:28 to 21:02, In this place, how many people have shed tears without knowing you?
@vivekasalan98292 жыл бұрын
🔥🔥🔥... Mention of too good love duets by Kannathasan... 🥰🥰🥰...Mention of following quotes from Kannathasan's 'Arthamulla Inthu Matham ' - Nee erukiraay enraal Avan ettrivittu vedikkai paarkiraan enru artham...Nee Irangugiraay enraal unnai sinthikka vaikirannu artham...👌 - Unathu perumai Unathu Kadavulin Mahimai... Unathu sirumai Kadavul Unakku tharum adakkam...👌 - Eppodhu nee ninaithathu nadakkavillaiyo unakku Meleonru velai seykirathu enru artham... - Seytha vinaiyum seykinra theevinaiyum or ethiroliyai kaattaamal maraiyathu... Nee vithaitha Vinaikalai neeye Aruvadai seythirunthaal than antha nilathile veru payirgalai payirida mudiyum...👌 - Kaalukku seruppu illathavargal kaale illathavanai paarthu Aaruthal adaiyungal...👌 🥰🥰🥰...Mention of how important for him to help poor young students and it's effect on Society... 🥰🥰🥰...Advice to Teachers - Treat your students as your children...
@srinivasangopalan7962 Жыл бұрын
Excellent.
@erodewellness12352 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@rajendranrajendran88097 ай бұрын
தமிழ் இலக்கியம் இந்தியா அரசியல் வரலாறு ஓவியம் கலை, சினிமா யோகா அனைத்தும் நிறைந்த சிவகுமார் சார் க்கு Dr பட்டம் கொடுக்க வேண்டும்
@manisubramaniam5298 Жыл бұрын
Great man
@lotus52952 жыл бұрын
உன் குரு அல்லாதாஸன் என்றுதானே நினைத்தோம்.
@bharathip95582 жыл бұрын
Veru varthai vachu orutana kayapaduthuringa.. Dont do this anyone.
@gnanasundarivaradan82662 жыл бұрын
Wonderful speech vanangugiraen
@abdulhackeem2142 жыл бұрын
சிவகுமார் நல்ல சொற்பொழிவாளர் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவர் அதனால்தான் சிவகுமார் டிரஸ்ட் ஆரம்பித்து இன்னும் தொடர்கிறார்
@kuberanrangappan72139 ай бұрын
இவன் வேற
@vettaikannansornam48492 жыл бұрын
ஆனா சீடன்தான் ஒரு சாதாரண கம்ப்யூட்டர்... பாவம் குரு...
@harikaran4812 жыл бұрын
Sivakumar sir speech superb💯💯💯 truely inspiration💯
@raghuraman.v9046 Жыл бұрын
A great intellect👌
@ganeshanrajagopal639710 ай бұрын
அருமை..வேறு வார்த்தை இல்லை
@senthamaraisenthamarrai88243 ай бұрын
100 ஆண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா.
@chandrar5564 Жыл бұрын
Excellent speech
@selvavinayagam80802 жыл бұрын
Super spech
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
ஓவியர், நடிகர், விவசாயி, யோகா நி பு னர் பன்முக திறனாளி அத்தினை விசயம் அப்பப்ப நீங்க தமிழுக்கு அவசியம் வேண்டும் நன்றி கள்
20:28 to 21:02, இந்த இடத்தில், உங்களை அறியாமலே கண்ணீர் விட்டவர்கள் எத்தனை பேர் ?
@sankaransaravanan38522 жыл бұрын
சிவகுமார் சார், எங்களுக்கு தலை சுற்றுது, பயமாகவும் இருக்கிறது தங்களுடைய ஞாபக சக்தியைப் பார்த்தால்...
@தேனமுதம்2 жыл бұрын
கலையுலக சிரஞ்சீவி கவியரசை புகழ்வது உயர்வான அளவல்ல உண்மை யான அளவே.
@s.nagasundramsundram8032 жыл бұрын
சிவகுமார் the great... என்றுஎன்றும்...
@mynaturalworld1572 жыл бұрын
ஐயா நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என் ஆசை நிறைவேறும் ஆ???☀️☀️☀️☀️👉👉👉👉🙏💗💕
@dhanashekar46822 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarajkannan99232 жыл бұрын
Estimable Shiva Kumar ji an actor in Tamil cinema .I love your thought certain level.Please go beyond ur positive thoughts My soul agree to get experiences life through great Inventors LEGEND MARCONI INVENTED WIRELESS,WRIGHT BROTHERS EARLY FLIGHT,SIR ISAAC NEWTONS GRAVITY CENTRE OF GRAVITY,GALILEO FATHER OF MORDEN SCIENCE,THAMAS ALVA EDUCATION SOUND RECORDING.MIC,Charles Fritz,discovered SOLAR POWER,SIR.C.V.RAMSN ,DR.A.P.J. Abdul KALAM ,Annai Theresa.MICHAEL FRANDY,KARAL MARKS SO ON.THEY ARE THE LEGENDS ALL HUMAN INTERPRETERS OF GOD.🙏.
@ganesanganesan-ye5wt2 жыл бұрын
Appa sivakumar valka valka ungal Padam panikiren thank you Appa
@vallaiyannallusamy72772 жыл бұрын
Very GREAT service
@rajiahrajiahrajiahrajiah63862 жыл бұрын
நன்றி
@mkngani4718 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி யில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து அவர் மீது குற்றம் சுமத்த கலைஞர் கருணாநிதி. 1956. தமிழ் நாட்டில். கலைஞர் கருணாநிதி.
@ganesankrishnamurthy86582 жыл бұрын
வாழ்க.
@meenaksisundaramns54162 жыл бұрын
Guru vai pin patra vendum.avarin peyarai nee keduthitte
@kandhasamy6732 жыл бұрын
சேலம் மாவட்டம் பெருமை அடைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் நலத்திட்டங்கள் வேண்டியமைக்கு நன்றி நன்றி
@elamuruganchellapan53622 жыл бұрын
👌🙏🙏🙏
@elamuruganchellapan53622 жыл бұрын
kaviyarasu kannadasan patri thelivaga therinthu konden. mikka nantri sir
@elamuruganchellapan53622 жыл бұрын
🙏🙏🙏
@angurajs66672 ай бұрын
❤.....
@tigeragri5355 Жыл бұрын
கண்ணதாசன் இறப்பில் கலைஞர் சொன்ன இறங்கற்பாதான் நினைவிற்கு வருகிறது யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசா அழைத்தது எமன் என்றும் தெரிந்து சென்றுவிட்டாயே என்னுடைய வரியுடன் தமிழ்கூறும் நல்லுலகில் தமிழர் உள்ளங்களில் அழியாமல் நின்றுவிட்டாயே