படிக்க வேண்டிய 10 மிகச்சிறந்த தமிழ் புத்தகங்கள் - பகுதி 01 | 10 Best Books to read in Tamil Part 01

  Рет қаралды 605,086

2MM Tamil

2MM Tamil

Күн бұрын

Пікірлер: 1 200
@RanjithKumar-jl4ng
@RanjithKumar-jl4ng 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் ,.. மிக சில நேரமே தோன்றி மறையும் ஆதித்ய 😍கரிகாலன் என்னை மிகவும் கொள்ளை கொண்டவர்,
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@nivima-nivi
@nivima-nivi 3 жыл бұрын
💔💔🐅💔
@nanthakuntha3661
@nanthakuntha3661 3 жыл бұрын
Yes naanu padikumpothu karikaalan ta main character nu nenachuta
@arun2502
@arun2502 3 жыл бұрын
வந்தியத்தேவன் தான் கதாநாயகன் கூட இப்புத்தகத்தில்
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
Super enakum adhitya karigalana romba pudikum
@NanMuthukumar_tamilstories
@NanMuthukumar_tamilstories 2 жыл бұрын
சிவகாமி சபதம் மற்றும் பார்த்திபன் கனவு..... அதை படித்த காலத்தில் ஒவ்வொரு இரவும் தூக்கத்திலும் நான் அந்த உலகிற்கு சென்றுவிடுவேன் ❤️❤️❤️
@monikamary6038
@monikamary6038 2 жыл бұрын
இதுவரை படித்ததில்லை... இப்பொழுது படிக்க ஆவல்....படிக்க தொடங்குவேன்
@dhivyak1676
@dhivyak1676 Жыл бұрын
​@@monikamary6038 🎉
@Velavan370
@Velavan370 Жыл бұрын
அந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும் ? விலை எவ்வளவு கூறுங்கள் நான் வாங்கிப்படிக்க ஆவலாக உள்ளேன்❤❤❤
@kamala1012
@kamala1012 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்த நாட்களில் நான் வாசிக்கவில்லை,அக்கதாபாத்திரங்களுடன் வாழ்ந்திருக்கிறேன்.
@t.sankar1984
@t.sankar1984 3 жыл бұрын
நானும் தான் 2016 ஆம் ஆண்டு
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@kavithavadivel8488
@kavithavadivel8488 3 жыл бұрын
S
@simplerecipes4450
@simplerecipes4450 3 жыл бұрын
Yes ponniyin selvan
@sivarajn5206
@sivarajn5206 3 жыл бұрын
Very true
@ponmani.a4055
@ponmani.a4055 3 жыл бұрын
பொன்னியின் செல்வன். புத்தகத்தை வைக்க மனமில்லாமல் விடிய விடிய படித்தேன் . பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@nanthakuntha3661
@nanthakuntha3661 3 жыл бұрын
Naanum tan
@webhostingindia
@webhostingindia 3 жыл бұрын
நான் முதல் பாகம் படிக்க ஆரம்பித்தேன் ஐந்தாம் பாகம் படித்த முடித்து இரண்டாம் நாள் இரவே தூங்க போனேன்
@dilshan5475
@dilshan5475 3 жыл бұрын
Naanum than
@aadharathudanarasiyal
@aadharathudanarasiyal 3 жыл бұрын
சோழ நகரத்தின் சிறப்புகள் நம்மை தூங்கவிடுவதில்லை..
@deepikag6261
@deepikag6261 3 жыл бұрын
Ponniyin selvan, i addicted, impressed for vanthiya devan charecter
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@priyasivaraj5557
@priyasivaraj5557 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் நான் வைக்க மனமில்லாமல் விடிய விடிய படித்த புத்தகம் அதை தொடர்ந்து சிவகாமியின் சபதம் கல்கி❤❤
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@ramkumarselvarani6152
@ramkumarselvarani6152 4 жыл бұрын
1. பொன்னியின் செல்வன் 2. புயலிலே ஒரு தோணி 3. ஒரு புளியமரத்தின் கதை 4. கோபல்ல கிராமம் 5. கடல் புறா 6. மோக முள் 7. ஜேஜே சில குறிப்புகள் 8. சிவகாமியின் சபதம் 9. அலை ஓசை 10. உடையார்
@manoarunat
@manoarunat 3 жыл бұрын
11. ராஜகேசரி - ராஜராஜன் சோழர் கால கதை. 12. வானவல்லி - கரிகாலசோழர் கதை
@ramkumarselvarani6152
@ramkumarselvarani6152 3 жыл бұрын
@@manoarunat 13.வேள்பாரி - பறம்பின் கதை
@radhakrishnankrishnan1877
@radhakrishnankrishnan1877 3 жыл бұрын
நன்றி...
@manidhamoo5524
@manidhamoo5524 3 жыл бұрын
பொன்னியின்செல்வன. எனதுமகனின்பெயருமானது.
@sheetharaman9399
@sheetharaman9399 2 жыл бұрын
What about .na.parthasarthy's kuringimalar...jayakanthan books!!!!
@Dinushan_
@Dinushan_ 3 жыл бұрын
பொன்னியின் செல்வனை படித்தேன் என்பது தவறு அப் புதினத்துடன் வாழ்ந்தேன் என்பதே சத்தியம் ❤
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@mahakavibharathiar7779
@mahakavibharathiar7779 4 ай бұрын
Yes
@uthrarahavan1699
@uthrarahavan1699 2 ай бұрын
Enga kedikum book
@arulselva5513
@arulselva5513 2 жыл бұрын
உடையார் 🔥🔥🔥🔥💯💯💯💯🔥🔥🔥 நான் படித்த நாவல்களில் எனக்கு ஆனந்த கண்ணீரையும் ஆறு போல் ஓட வைக்க முடியும் என்று நிரூுபித்த புத்தகம். பெருமையின் உச்சமே வீரத்தின் விளை நிலம் தமிழர் வரலாறு வீரத்தின் வரலாறு அல்ல அன்பின் வரலாறு அன்பு சிதையுன்டு போனால் கோபம் கோபத்தின் மறு பெயர் வீரம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@anandbabu5495
@anandbabu5495 3 жыл бұрын
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எதிர்பார்த்தேன் இருப்பினும் நல்ல பதிவு.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@hatelove6692
@hatelove6692 3 жыл бұрын
Yes..which is good story..i read that👌
@anandbabu5495
@anandbabu5495 3 жыл бұрын
@@hatelove6692 both are extraordinary but oru manithan oru veedu oru ulagam impressed me a lot.
@hatelove6692
@hatelove6692 3 жыл бұрын
@@anandbabu5495 yes bro
@ajithr5893
@ajithr5893 3 жыл бұрын
1.ponniyin selvan 2.Puyaliley oru thoni 3.Oru puliyamarathin kadhai 4.gopalla gramam 5.kadal pura 6.mogamull 7.jay jay sila kurippugal 8.sivagamiyin sabadham 9.alai osai 10.udaiyaar
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Nandri
@KokilaBalaji-z6d
@KokilaBalaji-z6d 5 ай бұрын
5 புத்தகம் படித்து உள்ளேன்
@ganeshwarrior503
@ganeshwarrior503 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை படித்து முடியும் போது ஒரு மன வருத்தம். கதை முடிந்துவிட்டதே என்று😰😰
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
🙏
@Irshadkhan-be6xf
@Irshadkhan-be6xf 2 жыл бұрын
Yess😭
@parveenroja456
@parveenroja456 3 жыл бұрын
வேள்பாரியை படிக்க படிக்க கபிலரை போல் பாரியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
@push613
@push613 3 жыл бұрын
இதே கருதோட்டதோடுதான் நானும் வாசித்தேன்
@kalanithi4423
@kalanithi4423 3 жыл бұрын
ஆனால் வேள்பாரியில் தமிழ் மன்னர்களை பற்றிய பல தவறான கற்பனை கதைகள் உள்ளது
@grsarees123
@grsarees123 3 жыл бұрын
கபிலர் பாரி யை காணும் போது, காலம்பன் பாரியா என வியப்புறும் போது என் உடல் சிலிர்த்தது
@GaneshKumar-i3v5o
@GaneshKumar-i3v5o 9 ай бұрын
வேள் பாரி அருமை
@urikattisiddhar1857
@urikattisiddhar1857 3 жыл бұрын
ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன் படித்து முடித்தேன்... தூக்கம் பசி மறந்து❤❤❤
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@sathamhussain9097
@sathamhussain9097 4 жыл бұрын
உங்களுடைய குரலையும் அருமையான விளக்கத்தையும் கேட்கும் போது இந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
மிக்க நன்றி. ஆர்வத்துடன் சேர்த்து படிக்கவும் ஆரம்பிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
@ravichandrannatarajan4422
@ravichandrannatarajan4422 4 жыл бұрын
If u have time please visit "viyan creations"where they are posting ponniyin selvan story interestingly
@benabooks
@benabooks 2 жыл бұрын
2,3,4 படிக்கலாம்.மற்றவை வேஸ்ட்
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 2 жыл бұрын
கடல் புறா- அருமையான புத்தகம். சோழர்களின் வியூகத்தையும், சிந்தனைகளையும் பறைசாற்றும் நூல்...
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
" கடல் புறா" இதனை இடைவிடாமல் ரசித்து படித்து முடித்தேன்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 3 жыл бұрын
இது எதைப்பற்றிய புத்தகம்
@nilamagalseema9968
@nilamagalseema9968 3 жыл бұрын
எதைப்பற்றிய புத்தகம் அண்ணா
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
@@nilamagalseema9968 , சகோதரி, சாண்டில்யன் சோழ பேரரசு பற்றியது.விபரம் Kadal Pura (Tamil: கடல் புறா, lit. Sea Pigeon) is a Tamil language historical novel written by Sandilyan. The story is based on the ancient Tamil Chola dynasty. It was named after the fictional ship built by the Chola Commander Illayapallavan (a) Karunaagara Pallavan, who later became King Thondaiman. The novel is about the Chola kingdom's invasion of Srivijaya (modern-day Malaysia and Singapore) and Kalinga (currently the state of Orissa). It's a work of fiction with a few historical characters thrown in anachronistically (example, Aguda was born in 1068, but appears in the novel as a 25-year-old).
@Rajesh_Theni
@Rajesh_Theni 3 жыл бұрын
சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரியைப் படித்த பிறகு எனக்குள் பல மாற்றங்கள். முற்றிலும் ஒரு மனிதனாக, இயற்கை விரும்பியாக மாறிவிட்டேன். பண்டைய தமிழனின் அற வாழ்வை என்னி பூரிக்கின்றேன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@geethasanjeevi1388
@geethasanjeevi1388 3 жыл бұрын
ஆம். இதைப்போன்ற வேறு சிறப்பான புத்தகம் கிடைப்பது அரிது
@grsarees123
@grsarees123 3 жыл бұрын
உண்மை
@kandaswamicmk3942
@kandaswamicmk3942 3 жыл бұрын
@@geethasanjeevi1388 மட்ட
@priyamayilsamy8533
@priyamayilsamy8533 3 жыл бұрын
முற்றிலும் உண்மைங்க
@ddgastrocare_24
@ddgastrocare_24 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் கடல்புறா மட்டும்தான் படித்துள்ளேன் மீதி புத்தகங்களை படித்துவிடுவேன் வந்தியதேவனையும் நாகந ந்தியையும் மறக்கவில்ல இன்னும் கல்கி ஒரு அசாதரணமான மனிதன் வணங்கதக்கவர்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 3 жыл бұрын
பொன்னியின்செல்வன் சிவகாமியின் சபதம் இரண்டும் என் மனதை விட்டு அகலாத நாவல்கள். இந்த பதிவ அருமையான வழிகாட்டி நன்றி
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@ramamaniselvam1649
@ramamaniselvam1649 3 жыл бұрын
Vel paari is also a very good novel which makes every tamilian very proud of our rich heritage I myself not from Tamil medium, out of interest I developed reading habit of Tamil books now entirely only Tamil literature. I really thank also those people who brought such great books, salutations to our great literature.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@PAR1984
@PAR1984 3 жыл бұрын
Must to be read all tamilans
@gajagaja9340
@gajagaja9340 2 жыл бұрын
வேள் பாரி மிகவும் அற்புதமான கதை.
@kalaiselvi5881
@kalaiselvi5881 2 жыл бұрын
My most fav book Vel Paari
@thalapathimv3813
@thalapathimv3813 2 жыл бұрын
Velpaari book Pdf link kidaikumaa
@selvakannan3853
@selvakannan3853 4 жыл бұрын
என்வாழ்வில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் *தந்தரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை* என்ற புத்தகம் தான். அற்புதமான புத்தகம் .
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
@noormohemad5324
@noormohemad5324 3 жыл бұрын
சாண்டில்யனின் யவன ராணி மிகவும் அற்புதமான படைப்பு
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@eknatarajan4819
@eknatarajan4819 3 жыл бұрын
வேள்பாரி கற்பனைக்கும் எட்டாத இடைவிடாது தொடர்ந்து படிக்க ஆவலை உண்டாக்கும் ஓர்அதி அற்புதமான தமிழர்கள் பெருமை கொள்ள வைக்கும் நாவல்
@mobra8865
@mobra8865 4 жыл бұрын
I read ponniyin selvan,. It’s superb. No words to say
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
Semma🙏
@srinathr8655
@srinathr8655 3 жыл бұрын
நண்பா... அனைவரது comment களுக்கும் திருப்பி பதிலளித்துள்ளீர்களே. அருமை...❤️❤️
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி நண்பரே 🙏❤️
@rangarajan1412
@rangarajan1412 2 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் நாவல்களை படித்திருக்கிறேன்.சாண்டில்யன் பாலகுமாரன், நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன்
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
10ல் மீதி 5 நான் சொல்கிறேன் 1.பொய்த்தேவு - க.நா.சு 2.பசித்த மானிடம்- கரிச்சான் குஞ்சு 3.நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன் 4.வெள்ளை யானை - ஜெயமோகன் 5.கம்பாநதி - வண்ணநிலவன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@manickamp6454
@manickamp6454 3 жыл бұрын
நான் வாசித்து ருசித்தவை பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு. அருமையான நாவல்கள்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@GUKNAIR
@GUKNAIR 3 жыл бұрын
சாண்டில்யன் அவர்களின் எல்லா படைப்புகளுமே வெகு அருமை.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@laughaholic5769
@laughaholic5769 4 ай бұрын
1)ஏழு தலைமுறைகள் அலெக்ஸ் ஹேலி 2)வால் காலிலிருந்து கங்கை வரை ராகுல் சாங்கிருத்யாயன் 3) என் கதை சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு 4) அறம் ஜெயமோகன் 5) சப்தங்கள் வைக்கம் முஹம்மது பஷீர் 6)தோட்டியின் கதை தகளி சிவ சங்கரன்பிள்ளை
@venba.v2212
@venba.v2212 Жыл бұрын
வேல் பாரி கதை , மிக சிறந்த கதை.🔥💫✨
@Rithubarna
@Rithubarna 3 жыл бұрын
Sivakamiyin sabadham one of the ❤️ touching novel and ponniyin Selvan...alai oosai also
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@scorpioboy2894
@scorpioboy2894 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் காலத்தால் அழியாத காவியம்
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
உண்மை
@ramyaprakash6396
@ramyaprakash6396 4 жыл бұрын
Sir entha book full senthamila irukuma. Enaku padikanum asai tamil read pannuvaen but thuya tamil clear ah padika varathu. Pls reply
@akilasubramanian9536
@akilasubramanian9536 4 жыл бұрын
@@ramyaprakash6396 normal aana tamil words thaan irrukku sister Easy and very interesting...
@kamala1012
@kamala1012 3 жыл бұрын
@@ramyaprakash6396 மிகவும் எளிய தமிழில்,எதிரில் இருப்பவர்களுக்கு கதை சொல்வதுபோல் இருக்கும்.பொன்னியின் செல்வன் கதையைப்புரிந்துகொள்ளும்போதே தமிழையும் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். படித்துப் பாருங்கள்.வாழ்த்துக்கள்
@NKTamilStatus
@NKTamilStatus 3 жыл бұрын
பொண்ணியன் செல்வி,கடல் புறா,சிவகாமி சபதம் மிக அருமையாக உள்ளது
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@72162
@72162 3 жыл бұрын
கூகை, செம்மீன்,கள்ளிக் காட்டு இதிகாசம் போன்ற நாவல்களும் நன்றாக இருக்கும் தோழர். 🙏🙏🙏👏👏👏
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@stylishtamilzhachii
@stylishtamilzhachii 3 жыл бұрын
❤️
@saddiqueicdic2024
@saddiqueicdic2024 2 жыл бұрын
ஆமாம் செம்மீன் அருமை . கருத்தம்மா பழனி பரீக்குட்டி செம்மபன்குஞ்சு மறக்க முடியாத பாத்திரம்
@Manivannan72
@Manivannan72 Ай бұрын
இவற்றுள் கல்கி மற்றும் சாண்டில்யன் நாவல்கள் வாசித்துள்ளேன். மிகவும் சிறந்த நாவல்கள், மேலும் தற்போது வேள்பாரி மிக மிக அற்புதமாக உள்ளது. அப்படியே மனதை ஊடுருவி செல்வதை வாசித்தவர்கள் மறுக்க முடியாதுன🎉
@sivakumareas205
@sivakumareas205 3 жыл бұрын
புயலிலே ஒரு தோணி - எவரும் தொடாத இதைப்போல் வேறொரு புத்தகம் இல்லை என கூற என்பது. கொண்டாடப்பட வேண்டியவர் பா. சிங்காரம். அவர் இன்னும் பல படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்க வேண்டும்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
Absolutely
@purushothaman4340
@purushothaman4340 Жыл бұрын
இது எதைப் பற்றிய கதை . நான் இப்பொழுது அடுத்த நாவலை வாங்க உள்ளேன் நீங்கள் கூறினால் எனக்கு உபயோகமாக இருக்கும்
@ammuPrathii
@ammuPrathii 9 ай бұрын
புயலிலே ஒரு தோணி இது 10ம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது. மிகவும் அருமையானது ஒரு கடலில் ஒரு தோணி படும் பாட்டை பற்றி எழுதியுள்ளார் பா.சிங்காரம் ❤❤
@arunindian9713
@arunindian9713 3 жыл бұрын
கடல் புறா..யவன ராணி...best novels of tamil
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@rajakumarmariappan3506
@rajakumarmariappan3506 3 жыл бұрын
பத்தில் ஆறு படித்து இன்புற்றேன் 1. பொன்னியின் செல்வன் 2. சிவகாமியின் சபதம் 3. கடல்புறா 4 கோபல்லபுரம் கிராமம் 5. உடையார் 6. அலைஓசை இவையாவும் என் கைவசமுள்ளவை இவற்றோடு சேர்க்க என் பரிந்துரை "வீரயுக நாயகன் வேள்பாரி"
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@rangachariv8992
@rangachariv8992 3 жыл бұрын
அரிய சேவை. இதேபோல மேலும் பத்து பத்தாக தமிழின் சிறந்த நாவல்களைப் பட்டியலிடுங்கள். சோளகர் தொட்டி, கூர்வாளின் நிழலில், கள்ளத்தோணி, மண்பாரம், கோவேறு கழுதைகள், மணிக்கொடி காலம் உடனடியாக நினைவுக்கு வரும் சில. தமிழில் உள்ள நல்ல நாவல்களின் எண்ணிக்கையை மற்றவர்கள் குறிப்பிடும்போது மகிழ்ச்சி பொங்குகிறது. இது இறுதிப்பட்டியல் அல்ல, தொடக்கமே, நல்லது ஐயா தொடருங்கள், வாசகர்கள் எண்ணிக்கை பெருகட்டும்.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 3 жыл бұрын
இந்த காவலாளியை கண்டபின் தமிழ் புதினங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது.நன்றி.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 3 жыл бұрын
திருத்தம்:கானொளியை.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@rasalkavitha
@rasalkavitha Жыл бұрын
சோளகர் தொட்டி கண்ணீரின் நாவல்
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 2 жыл бұрын
உடையார் அற்புதமானது.சோழர்களின் வீரம் காதல் வாழ்க்கைமுறை பெண்களின் அரசியல் அறிவு கோவில் கட்ட எடுத்த முயற்சி அருமை.படைப்பில் வரும் ஊர்கள் படிக்கும் போது நாமும் சோழ தேசத்தில் வாழ்கிறோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.தலைக்கோலியின் நுண்ணறிவு கண்டு வியந்தேன்.உடையார் அற்புதமான படைப்பு.
@2mmtamil
@2mmtamil 2 жыл бұрын
நன்றி
@pavithrakannan0711
@pavithrakannan0711 3 жыл бұрын
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு போன்ற கல்கி மற்றும் பிற எழுத்தாளர்கள் எழுதிய 14 நூல்களை இது வரை படித்து முடித்துள்ளேன் .... நீங்கள் சொன்ன மற்ற புத்தகங்களையும் படிப்பேன் ... நன்றி 🙏
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@k.velmurugankuzhanthaivelu6473
@k.velmurugankuzhanthaivelu6473 3 жыл бұрын
நீங்கள் கூறிய புத்தகங்கள் சில படித்துள்ளேன்.மற்றவை படிக்க முயற்சி செய்வேன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 3 жыл бұрын
எழுத்தாளர் சு.வெங்கடேசனின் காவற்கோட்டம் மதுரை மண்ணின் மைந்தர்களின் சாமன்யர்களின் இணையற்ற வரலாறு.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@Saravanan-bu9uu
@Saravanan-bu9uu 3 жыл бұрын
நன்று.புத்தகங்கள் குறித்து இன்னும் விரிவாக பல காணொளிகள் இடவும்💐💐💐
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நிச்சயமாக நண்பரே...நன்றி
@adamparnanthu5255
@adamparnanthu5255 3 жыл бұрын
Good initiative....the young tamil generation addicted to mobile and social media and ignoring to read the books and they have no knowledge of tamil history.....if it continue for couple of years soon northern culture conquer Tamil nadu. Once up on a time King Chola conquer some of the asian countries Indonesia and Kota Kinabalu by sea. THEY ARE REAL GREAT WARRIORS....!
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@thilagamarivu3816
@thilagamarivu3816 3 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி. வேள்பாரி, மணிபல்லவம்,பிரதாப முதலியார் சரித்திரம்.....
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@jesindavictor2691
@jesindavictor2691 3 жыл бұрын
My favorite novel thirumadhi Indhumadhi in tharayil irangum vimanangal , very nice .
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
வரிசைப்படுத்தி விளக்கியது சிறப்பு சிறக்கட்டும்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@manjulamanjularamu547
@manjulamanjularamu547 3 жыл бұрын
சு.வெங்கடேசனின் வேள்பாரி. மண்மேலான போரைக் கேள்விப்பட்டோம்.மலைமீதான வாளையும்,வாழ்வையும், வீரத்தையும் கண்டு மலைத்துப் போனேன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@gowriarumathurai64
@gowriarumathurai64 23 күн бұрын
நான் இந்தியாவில் இருக்கும் போது இப் புத்தகங்கள் அனைத்தும் வாசிக்க சந்தர்பம் கிடைத்தது நன்றி கன்னிமாரா and தேவனேயப்பாவனார் libraries From London
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 жыл бұрын
"அகல்விளக்கு" டாக்டர் மு.வரதராசனார் சாகித்திய அகாதெமி விருது பெற்றது !
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@Thivi-f2y
@Thivi-f2y 2 ай бұрын
அண்ணா உங்களுடைய பதிவு மிகப்பெரிய உதவியை எமக்கு செய்துள்ளதூ🎉😊
@keerthishankar770
@keerthishankar770 2 жыл бұрын
Ponniyin selvan, parthiban kanavu, sivagamiyin sabadham மூன்றும் என்னை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றது.... கல்கி ஐயாவையும் அவரை படைத்த தமிழ் அன்னையயும் வணங்குவோமாக🙏🙏🙏
@2mmtamil
@2mmtamil 2 жыл бұрын
நன்றி
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Nalla muyarchi. . .vasagargal asathukiraargal anaivarukkum nandri - thirumalan delhi
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@kumarchinnusamy9271
@kumarchinnusamy9271 3 жыл бұрын
பொன்னியின் செல்வனுக்கு இருக்கும் ஏகோபித்த வரவேற்பை பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மற்ற நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு மகுடம் எனில் அந்த மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம் 'பொன்னியின் செல்வன்'.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை. நன்றி நண்பரே
@thirunilathirunila9500
@thirunilathirunila9500 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் i read more than 5 times. சிவகாமியின் சபதம் also my favorite novel
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@thiruneelan5637
@thiruneelan5637 4 жыл бұрын
நான் வாசித்த புத்தகம் கடல்புரத்தில் அருமையான நாவல் ❤️❤️❤️
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
சிறப்பு
@jayaraj7441
@jayaraj7441 3 жыл бұрын
கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன் கதைகள்.
@ParithiPugazh
@ParithiPugazh 3 жыл бұрын
'தமிழில் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்' என்ற உங்கள் பதிவு அருமை அதிலும் குறிப்பாக முதல் புத்தகம் 'பொன்னியின் செல்வன்' எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே தொடராக parithipugazh channelல் புதிய நடையில் கதை சொல்லி வருகிறேன்! அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் கதைக்கு டைட்டில் பாடலும் எழுதி மெட்டமைத்து பாடியும் இருக்கிறேன்! இளைய தலைமுறை நல்ல நூல்களைப் படிக்க வழிகாட்டி உங்கள் பதிவு!
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. உங்களது மேலான பணிக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
@trendstamizha
@trendstamizha 3 жыл бұрын
வால்காவிலிருந்து கங்கை வரை...சரித்திர கதை தொகுப்பு உங்களின் சிந்தனை போக்கையே மாற்றக் கூடியது
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@sampathirs5491
@sampathirs5491 3 жыл бұрын
ஆம் நண்ப. இப்போதுதான் நான் இந்த நூலை சிபாரிசு செய்தபின் உங்கள் பதிவினை கண்டேன். என்னை முழுதுமாய் மாற்றிய நூல் அது.
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
@ Trends Tamizha. உண்மை. வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் இதுவரை நான் அறிந்தவற்றை புரட்டி போட்டு விட்டது. இதில் மத நம்பிக்கையும் அடங்கும்.
@muthuduraikannan5364
@muthuduraikannan5364 3 жыл бұрын
எனக்கும் வாழ்வை பற்றி தெளிவை வழங்கிய நூல் ..
@sathyatheju6327
@sathyatheju6327 3 жыл бұрын
Intha book pdf ahh kidaikuma
@grandpa8619
@grandpa8619 5 ай бұрын
உண்மை சரிதத்தை மறைக்க...மறக்க... உருவாக்கியநூல் பொன்னியின் செல்வன்
@paramagurushivam247
@paramagurushivam247 3 жыл бұрын
அறம் - ஜெயமோகன் வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் கையிலிருக்கும் பூமி - தியோடர் பாஸ்கரன் வேள் பாரி - சு. வெங்கடேசன்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@saravanakumar558
@saravanakumar558 2 жыл бұрын
பார்த்திபன் கனவு மிகவும் கவர்ந்த புத்தகம் 😍
@chittradevysrinivasan7306
@chittradevysrinivasan7306 4 жыл бұрын
கண்டிப்பாக பொன்னியின் செல்வன் தான். கடலுக்குள் மட்டுமல்ல கடல் கடந்தும் நம்மை அழைத்துச் செல்லும் மாகாவியம்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
Rank wise PS beyond 10. Gopalla giramam is no 1.
@murugancheladhurai5331
@murugancheladhurai5331 3 жыл бұрын
Naa Podycheery ennaku oru best library sollu ga please🙏🙏... Naa poinnein selvan pattiga num nu asaa soo plz🙏🙏.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அரசு கிளை நூலகம், முத்தியால்பேட்டை-யில் கிடைக்கும்.
@velumanikalyanasundaram8795
@velumanikalyanasundaram8795 3 жыл бұрын
Thiruvarangan ula by Sri.Venugopal , a narrative of Malick Kapoors invasion and the struggle to save Srirangam deity from the invaders. A fine historical novel, based on factual happenings during Forigners invasion in Tamilnadu.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@indiraniindiranik1939
@indiraniindiranik1939 3 жыл бұрын
1 பொன்னியின் செல்வன் 2 கடல் புறா 3 மோகமுள் இவை மூன்றையும் பல முறை படித்து இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை. நன்றி நண்பரே
@lathamurugan5560
@lathamurugan5560 3 жыл бұрын
என்னுடைய பிரிய புத்தகம் சிவகாமியின் சபதம். இதுவரை 10 முறை படித்து பல்லவ காலத்திலேயே சஞ்சரித்து கொண்டிருந்தேன் மனதை நெருடிய வரலாறு.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@DD-ne8dz
@DD-ne8dz 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும் 3 நாட்களில் முடித்தேன்... அம்மூன்று நாட்களும் வெறும் 2 மணி நேரம் தான் ஒரு நாள் தூங்கினேன்... புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை... பொன்னியின் செல்வன் கதை அல்ல...அது ஒரு உணர்ச்சி.. அந்த கதாப்பாத்திரங்களோடு அக்காலகட்டத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு...
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@rasalkavitha
@rasalkavitha 2 жыл бұрын
எப்படி படித்தாலும் மூன்று நாளில் படிக்க வாய்ப்பில்லையே 😏
@rasalkavitha
@rasalkavitha 2 жыл бұрын
எப்படி படித்தாலும் மூன்று நாளில் படிக்க வாய்ப்பில்லையே 😏
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 жыл бұрын
எனது! இளம்பராயத்து நண்பன். தென்கிழக்கில்! புத்தகப் பிரியர். பொன்னியின் செல்வன்! புத்தகத்தை எடுத்து வாசிக்க , துவிச்சக்கர வண்டியில் இரண்டு பேரும் 3மயில்தூரம் பிரயாணம் செய்து புத்தூர் வாசிகசாலை மை, சென்றடைந்து! ஆவலோடு எடுத்து வருவார்.உடனடியாகவே அவ்விடத்தை விட்டு புத்தகத்தை வாசிக்கும் ஆவலில் வீட்டை நோக்கி புறப்படுவான். புத்தகப் பிரியர்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@webtamilnanban
@webtamilnanban 3 жыл бұрын
அருமையான பதிவு
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி நண்பரே
@vanmathisethuraman6565
@vanmathisethuraman6565 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தில் மணிமேகலை மரணம் என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது இரண்டு நாட்கள் என் உறவினர் மரணித்த போது கூட இவ்வளவு அழுது இருப்பேனா என்பது சந்தேகம் அந்த அளவுக்கு மனதை உருக்கும்
@2mmtamil
@2mmtamil 2 жыл бұрын
நன்றி
@nagarjunan8126
@nagarjunan8126 Жыл бұрын
Ama rmba touching ah irunthuchu😢
@parameswarig4481
@parameswarig4481 3 жыл бұрын
கடல் புறா, பொன்னியின் செல்வன், ராஜ பேரிகை, சிவகாமி சபதம் உள்ளிட்ட பல் வேறு வரலாற்று நாவல்கள். சிறு வயதில் தொடர் கதைகளாகவும், நாவல்களாகவும் படித்தது இப்போது மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
😍👍
@priadarsinimurugasamy7493
@priadarsinimurugasamy7493 3 жыл бұрын
I am from the U . T pondicherry my favorite book is venam vasapadum by prabanjan. It is about the history of pondicherry.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@nithyagovindasamy2872
@nithyagovindasamy2872 3 жыл бұрын
Sivagamiyin sapatham is the best one . Ponniyin selvan, alai osai udayar , kadal pura also read but heart touching story sivagamiyin sapatham
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
👌 Thank you
@nalayinic865
@nalayinic865 3 жыл бұрын
உடையார் ,புயலில் ஒரு தோணி தவிர அனைத்து புத்தகங்களையும் படித்துள்ளேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது.என் மகனுக்கும் இதை நிச்சயம் பரிந்துரைப்பேன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@nethajivengatesan8500
@nethajivengatesan8500 4 ай бұрын
அருமை Sir.
@ari92ish
@ari92ish 3 жыл бұрын
பொன்னியின் செல்லன் நான் இளைப்பாறிய பின்னர் லண்டன் நூலகத்தில் இருந்து வாசித்து அனுபவித்த நூல். இளமைப்பருவத்தில் வரதராஜன் கதைகளையும் பின்னர் நா பார்த்தசாரதி யின் கதைகளையும் விரும்பி படித்தேன். சாண்டில்யன் கடல் புறா ஏனே என்னை ஈர்க்கவில்லை. இப்போது இரா மலர்விழியின் வரலாற்று நாவல் களை விரும்பி படிக்கிறேன்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@bhojarajubhojimaniagar4258
@bhojarajubhojimaniagar4258 3 жыл бұрын
I am impressed with Balakumaran's novel minmini pookkal long back .and it is a story about the realistic life of our society.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@sasikalasridharan9386
@sasikalasridharan9386 2 жыл бұрын
Mercury pookkal
@karpagavallishankar6784
@karpagavallishankar6784 3 жыл бұрын
உங்கள் முயர்ச்க்கு மிக்க நன்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது மீண்டும் ஒரு முறை நன்றி
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@user-ir7nb1se3e
@user-ir7nb1se3e 3 жыл бұрын
Vel paari and veerapandian manavi is also superb...
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thanks for your suggestions
@nandhinik4420
@nandhinik4420 3 жыл бұрын
Idhula 4 book dha na paduchuruken puliyamarathin kadhai paduchutu iruken anna nice information
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Vaazhthukkal👌🔥
@nandhinik4420
@nandhinik4420 3 жыл бұрын
@@2mmtamil . Nandri annnaa
@Reality_consultant
@Reality_consultant 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாற்று நூல் கிடையாது, இது "வரலாற்று புனைவு "நூலே
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
🙏
@badripoondi5181
@badripoondi5181 3 жыл бұрын
ஆம் ''வரலாற்று புதினம்" என்று தான் கூறியுள்ளது. புதினம் என்றாலே புதிய வடிவம் - புனைவுடன் - என்று தானே பொருள்?
@andril0019
@andril0019 3 жыл бұрын
உண்மை! வரலாற்றில் இருந்த கதாப்பாத்திரங்களை எடுத்து, கல்கி தனது கற்பனையை புனைந்து எழுதியது தான் பொன்னியின் செல்வன்!
@sivagnanamganapathy873
@sivagnanamganapathy873 3 жыл бұрын
இதை யாரும் வரலாறு என்று எண்ணுவது தவறு ஆகும்
@chithracruz8825
@chithracruz8825 3 жыл бұрын
Varalaru enbathu, thelivaga varalaru nigalvugalai matume sollavendum, pathividavendum
@dmonisha7242
@dmonisha7242 3 жыл бұрын
Yenaku books padikrathu rompa pidikum......athulaiyum tamil books na ennu pidikum.......I need more best books list
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
On the way
@praveenkumarelangovan447
@praveenkumarelangovan447 Жыл бұрын
I recommend அகல் விளக்கு by மு.வ recent best read...
@mariamahs.rayappanmaria7177
@mariamahs.rayappanmaria7177 10 ай бұрын
Yes
@Ramesh3188
@Ramesh3188 3 жыл бұрын
Ponniyin Selvan... Ennaiye naan tholaithu Kunthavaiyai irunthirukkalamo Vaanathiyai Poonguzhaliyai irunthirukkalamo ena Naan enniya alavirku ennai kavarntha Naaval... 😍😍😍
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Nandri
@bhunabhuvibhunabhuvi8756
@bhunabhuvibhunabhuvi8756 4 жыл бұрын
I read ponniyin Selvan❤️❤️such a great book to read ever
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
👌👍🙏
@vinothbose2102
@vinothbose2102 3 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் புத்தக விளக்கம்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@Mut07
@Mut07 4 жыл бұрын
அகிலனின் " சித்திரப் பாவை" மிகவும் கலங்கடித்த நாவல்...நெஞ்சை நெகிழ வைக்கும்
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
தங்களின் பரிந்துரைக்கு நன்றி. இனி வரும் நாட்களில் அந்த புத்தகத்தை பற்றியும் பதிவிடுகிறோம்.
@Mounaguru1
@Mounaguru1 4 жыл бұрын
got many awards too.. and more over its an compulsory novel for IAS Candidates who all are writing tamil literature .. can't imagine without that book in tamil.. must read.. so emotional and pain practical way
@ramlakshman2916
@ramlakshman2916 3 жыл бұрын
ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்.... பெற்றது இந்த நூலுக்காகத்தான்...
@sundarn6867
@sundarn6867 Ай бұрын
பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டும் படித்திருக்கிறேன். மீதி படிக்க வேண்டும். கள்வனின் காதலி மற்றும் இரும்புக்குதிரைகள், நான் படித்த மற்ற புத்தகங்கள்.
@kannanranjetham7257
@kannanranjetham7257 3 жыл бұрын
ர. சு.நல்லபெருமாள் அவர்களின் கேட்டதெல்லாம் போதும் மற்றும் பிரம்ம ரகசியம் புதினங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் போற்றுதற்குரிய இடம் பெற்றவை...
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@rajkumarthuraisamy6856
@rajkumarthuraisamy6856 3 жыл бұрын
Thanks 🙏 very good brother
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you bro
@vallisachidanandam1599
@vallisachidanandam1599 3 жыл бұрын
உடையார்..அரசியல், அரசு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மக்கள் சமூகத்தையும் கதைக்களத்தில் கொண்டு வரலாற்று உண்மை சம்பவங்களை மறைக்காமல் புனையப்பட்ட காவியம்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@sumitraguru2916
@sumitraguru2916 3 жыл бұрын
Yes yes really superb book change more in my life wat is god culture its really amazing
@venkateshgowri2240
@venkateshgowri2240 4 жыл бұрын
Nan ponniyin selvan vasithu kondu irrukiren, ithuvarai Nan padithathil 🌵🌵Kallikattu ithekasam🌵🌵,🖤🖤Karuvachi Kaviyam🖤🖤 mega arumaiyaka irrunthathu.. Vairamuthu ayya arputhamaga padaithirukirar🙏🙏
@2mmtamil
@2mmtamil 4 жыл бұрын
👌👍🙏
@venkatrajanramakrishnan9541
@venkatrajanramakrishnan9541 3 жыл бұрын
என்னை பாதித்த புத்தகம் இதைத் தவிர பாலகுமாரனின் மெர்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், தாயுமானவன், இரும்பு குதிரைகள் இன்னும் பல. தி.ஜானகிராமனின் பசு, அம்மா வந்தாள், செம்பருத்தி. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரீஸூக்கு போ, சாவியின் வாஷிங்டன்னில் திருமணம், ஜாவர் சீத்தாராமன் மின்னல,் மழை,மோகினி. கிருஷ்ண குமாரின் 23 ஆம் படிக்கட்டு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
அருமை
@ilanthiru8653
@ilanthiru8653 3 жыл бұрын
arumaiyana video all comments supar
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@jsjames5332
@jsjames5332 3 жыл бұрын
How grateful if one get to know of all these treasures! I did complete reading a few of the ten books and I urge one should read "Yavana Rani" by Saandilyan. Thank you.
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
Thank you
@AntoNelson
@AntoNelson Жыл бұрын
Bro na ipa than aramikiren.. Suggest me some books bro..... Story genre related aa... I am so confusing 🤕
@r.v.thiagarajan598
@r.v.thiagarajan598 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ❤️❤️❤️
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்றி
@chitrashree2520
@chitrashree2520 3 жыл бұрын
My favorite 1..Thiruvarangan Ula by Venugopalan 2.Rudhra veenai, Vitu vidu karuppa by Indira Soundarajan 3.Kolaiyudhir kalam, Kanavu thozhirchalaai,24 rubai theevu,theendum inbam by Sujatha
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
நன்று
@KarthickKings143
@KarthickKings143 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்தாகிற்று.. உடையார் முதல் பாகமும் முடித்தாகிற்று.. இருப்பினும் என் சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல் - தண்ணீர் தேசம் (வைரமுத்து) இப்போது நிறைய நாவல்கள் என்னை கவர்ந்தாலும் என்னைப் பாதித்த முதல் புத்தகம் தண்ணீர் தேசம்.. ஒரே இரவில் படித்து முடித்த புத்தகம்
@2mmtamil
@2mmtamil 3 жыл бұрын
😍👍
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН