உங்க கதை சொல்லும் பாங்கு ஆசம் அப்படியே கண் முன்னே காட்சிகளா ஓடுது சூப்பர் மா🎉
@mohamedaiyubu26693 жыл бұрын
படிக்க நேரமில்லாத இந்த காலத்தில், அழகு தமிழில் கதை சொன்னதற்கு நன்றி.
@MURUGANREMIX2 жыл бұрын
👌👌👌
@stanvijaii3 жыл бұрын
நான் இரவில் கண்களை மூடிக்கொண்டு இக்கதையை கேட்டேன், கதை முழுக்க oru குறும்படம் போன்று கற்பனை ஓடியது. அருமை.. 👏👏👏
@swarnalathakollihills67183 жыл бұрын
Me too
@rhysdominick28263 жыл бұрын
Sorry to be so offtopic but does anyone know a method to get back into an Instagram account..? I somehow lost my password. I appreciate any tips you can offer me.
@vindhiyaammu25283 жыл бұрын
Nee sonnathu naa try panne... really good
@susmithasumitha6632 жыл бұрын
Nanum
@thalirvanam3924 жыл бұрын
கதை சொல்லும்போது காட்சி பதிவாய் நினைவில் ஓடும் விதம்.. சலனம், சஞ்சலம், பயம், எல்லாம் மனசுக்குள் வந்து போகிறது 👌
@gopalnagammai4 жыл бұрын
நீங்கள் சொல்லிய விதம்....... புத்தகம் படிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது......?..வாழ்த்துக்கள்........
@devasaron87874 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@srinivasannarayanaiyengar31813 жыл бұрын
@@devasaron8787 I
@vijayakumarkumar75283 жыл бұрын
So good
@kadhaipoonga3 жыл бұрын
Kindly support my story channel KADHAI POONGA where I have uploaded few stories. kindly share it .Thanks
@kadhaimagal50483 жыл бұрын
kzbin.info/www/bejne/j3qQeqidrZuhgbs
@viswabala30782 жыл бұрын
Good decision Fantastic. Story vimala Bala namaskarams
@rajalakshmisubramanian37034 жыл бұрын
ரொம்ப ஆழ்ந்து படிச்சுட்டு, கதை சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்கு.
@devasaron87874 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@amirthaandal35034 жыл бұрын
ஏற்கனவே படித்த கதையாக இருந்தாலும் உங்களின் அருமையான உச்சரிப்பில் அழகான குரலில் கதை கேட்கும்போது புல்லரிக்க வைக்கிறது சகோதரி 👏👏👏 உங்கள் குரல் கேட்டால் பிக்பாஸ் சுஜாவருணி அவர்களின் குரல் மாதிரி உள்ளது
@thilagamraja6514 жыл бұрын
இது போன்ற கருத்துக்களை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது,,,,,,,, அருமையான சிறுகதை
@thamizhmani67723 жыл бұрын
Arumai sagothari
@suthan044 жыл бұрын
J. K. புத்தகத்தை படித்த பாதிப்பு எனக்கு நிகழ்ந்தது.. KEEP MOVING..
@bhuvanaanand57724 жыл бұрын
Fantastic! Special effect! In Jaya kanthan writtern style.👌👌👌🙏🙏
@m.hemagoodsriram63294 жыл бұрын
Super j k sir
@உலகம்உன்வசம்3 жыл бұрын
இந்த அக்கா voice செம என்ன ஒரு தெளிவு,, அக்கா keep it up
@mohamedrafimohamedsulthan33144 жыл бұрын
கதை சிறுகதை தான்... ஆனால் பொல்லாத மனம் சொல்கிறது "அவள் நல்லொருவனுடன் சந்தோஷமாக நீடுழி வாழ வேண்டும் என்று " 🎸🎻🎺💅
@Rameshm2722-z7p3 жыл бұрын
Unga kuralaye solluka don't change ur voice. It's distaping
@ramabaiapparao88013 жыл бұрын
No one is honestl.
@sandrineappapoulle86213 жыл бұрын
வணக்கம், எனக்கு சிறுவயதில் நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. அயல்நாட்டில் என் திருமணவாழ்க்கை அமைந்ததால் என்னால் தொடர்ந்து படிக்கஇயவில்லை. இன்று உங்கள் குரலின் வாயிலாக என் மனகுறை தீர்ந்தது. இன்னும் பல நாவல்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் பிரியமுள்ள தோழி💐வாழ்க வளமுடன்!!!
@manirajesh76784 жыл бұрын
சில நாட்களுக்கு முன்புதான் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதன் கரு தான் அக்னி பிரவேசம். நல்ல தகவல் தோழி
@sreekevin5254 жыл бұрын
Nan novel padikkala..... movie ah parhiruken..... manasu oru madhiriyave irukum...
கதையை நான் படித்த போது இருந்த அதே உயிரோட்டம் கேட்கும்போதும் அப்பப்பா அழகான இந்த பதிவு வருடுகிறது தோழி ....
@srinivasakrishnan78284 жыл бұрын
சிறுகதைகள் மூலம் சமூகத்தை சிந்திக்க வைத்து அதை முன்னால் நகர்த்திய சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரை இளந்தலைமுறைகளும் அறியச் செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@arunaramboo4421 Жыл бұрын
அருமை சகோதரி , ஜெயகாந்தனின் மனதிற்குள் புகுந்து அவரின் சிந்தனையை படம்பிடித்து விளக்கியவிதம் மிகச்சிறப்பு. இப்படியான சூழ்நிலையில் கடந்து செல்வதே சரியான முடிவு என்பதை நானும் ஆமோதிக்கின்றேன்.
@Giramathupakkamகிராமத்துப்பக்க4 жыл бұрын
அக்னி பிரவேசம் எத்தனை எத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டாலும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படைத்து, மீண்டும் ஒரு 'அக்னி பிரவேசத்தை' அதில் அரங்கேற்றி வென்று விட்டார்.
@ramyadevi727 Жыл бұрын
Correct 😊👍
@jaysinghkannaiyan1749 Жыл бұрын
தவறு. அந்தப் பெண்ணை ஜேகே வாழவே விடவில்லை! " " கங்கா எங்கே போகிறாள் " என்ற கதை மூலம் கங்கா கங்கையில் மூழ்கி இறப்பது வரை எழூதியிருப்பார். அக்னி பிரவேசத்தில் இருந்த முற்போக்கு தைரியம் சி.நே.சி.ம எழுதும் போது குறைந்து போய் க.எ. போ. எழுதும் போது பிற்போக்குவாதியாய் மாறிப் போய் கேவலமாக நின்ற மாபெரும் எழுத்தாளர் ஜே.கே.
@parameshwari64223 жыл бұрын
Super.......
@அறம்செய்யவிரும்பு-ப9ர3 жыл бұрын
நிறைய வருடங்கள் கழித்து மிகச்சிறந்த ஒரு கதையை கேட்டது போல் அற்புதமான கதையாக இருந்தது அதை நீங்கள் சொல்லிய விதம் மிக அருமையாக இருந்தது நன்றி
@anandpramila55873 жыл бұрын
Arumaiya story sonninga Azhgana kuralil
@ramulaskhmi82963 жыл бұрын
உங்கள் குரல் ,கதை சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது.புத்தகம் படிப்பது போல் இருந்தது.நன்றி.
@jeevapriyans35003 жыл бұрын
Arumai Arumai .....சகோதரியே
@mahajothi86794 жыл бұрын
உங்களின் கதை கூறும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது......கதையை களத்தில் நின்று பார்த்தவள் போல் உணர்கிறேன்....... நன்றி சகோதரி
@subaudhaya12003 жыл бұрын
உங்களின் கதை கூறும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களின் குரல் வளம் அருமை..... புத்தகத்தை படிக்க நேரமில்லா இக்காலத்தில்......நீங்கள் சொல்லிய கதை புத்தகத்தை படித்த உணர்வை ஏற்படுத்தியது. மிக்க நன்றி
@pradeeshmahan7629 Жыл бұрын
Nalla oru purithal nanri akka ninga kadha solluvatha vida unga vashle alaga irukku innum neraya sirukadhai sollunga akka exam la nalla ealuthinen akka
@amirthaandal35034 жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இந்த கதையின் கருவை கதாநாயகி லக்ஷ்மியின் நடிப்பில் அருமையான விளக்கமாக இருக்கும்,"இந்த கதையில் வர்ற அம்மா மாதிரி நீ ஏன் மா இல்லை "ன்னு அழறப்போ நம்ம மனசு உடைஞ்சி போய்டும்..... அருமையான கதை👏👏👏 ஜெயகாந்தன் 🙏🙏🙏🙏🙏
@commonman17603 жыл бұрын
நீங்கள் உணர்ச்சியுடன் கூறும்போது கதைக்குள்ளேயே சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது
@srilankanhomegarden4 жыл бұрын
இப்போ எல்லாம் புத்தகங்கள் படிப்பது குறைந்து போய்விட்டது. ஆனால் புத்தகங்களில் உள்ள உயிரோட்டம் வேறு எந்த தொழில்நுட்பங்களிலும் கிடையாது.இலங்கையிலிருந்து.
@jamessmuthu99364 жыл бұрын
உண்மையான உண்மை.
@tttddd50084 жыл бұрын
True
@indragandhiindragandhi46344 жыл бұрын
True
@aruna88204 жыл бұрын
True
@senthilkumaransundaram4 жыл бұрын
உண்மை!
@தமிழ்புவனா4 жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள் .....எனக்கு மிகவும் பிடித்த வாசகம். ஏனெனில்,பல ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது இதை நினைத்துக் கொள்வேன். எல்லோரையும் நாம் நம்பும் அளவிற்கு தகுதியானவர்கள் அல்ல....
@iniyavaiaayiram82014 жыл бұрын
உண்மை சகி
@தமிழ்புவனா4 жыл бұрын
நன்றி
@anbukamala19693 жыл бұрын
அருமை, தாயின் முடிவு, ஜெயகாந்தன் சார், சிறப்பு, கதை சொல்லும் பெண்ணின் குரல் மிக அருமை,
@lakmi64794 жыл бұрын
பெண்மையின் பொக்கிஷம் என்ன என்று அழகாக எழுதி உள்ளார்.நாவல்கள் படிப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் ஜெயகாந்தன் நாவல் படித்ததில்லை. கதையைக் கேட்டதும் அவரின் நாவல்கள் படிக்க வேண்டும் போல இருக்கிறது . வெளிப்படுதீதியதற்கு நன்றி 🙏 .
@kadhaipoonga3 жыл бұрын
Kindly support my story channel KADHAI POONGA where I have uploaded few stories. kindly share it .Thanks
@bastiananthony33924 жыл бұрын
அருமையான கதையை அருமையாக சொன்னதற்கு நன்றி.
@uauu90994 жыл бұрын
Jayaganthan is a practical writer; he teaches women of all ages how to live in a society swimming against all odds
@m.dhivya32604 жыл бұрын
நான் இளங்கலை தமிழ் படித்துள்ளேன் அப்போது இந்த சிறுகதை நான் படித்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. என் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கல்லூரியில் கவனித்த நியாபகம் தோன்றுகிறது .... 😍
@pavithraamutha69603 жыл бұрын
இந்த கதையை கேட்டும் போது என்னையும் அறியாமல் மெய் சிலிர்த்து நின்றேன்.. ☺☺
@s.kjaipraghath69343 жыл бұрын
ஜெயகாந்தன் அவருடைய அக்னி பிரவேசம் கதைய படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று "நம்ம மனசுல என்ன இருங்கிறதுதோ அப்படித நம்ம எண்ணகளும் வாழ்கையும் அமையும்"
@mokithstory2 жыл бұрын
Ama unma than bro and sis
@SelvamSelvam-ex3cb2 жыл бұрын
SUPER PRIYATHARSINI MADAM
@prakashm85213 жыл бұрын
Great explanation good 👌
@filmmakerkavi44682 жыл бұрын
அக்கா நீங்கள் அருமையான மனிதர்.உங்களிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்குமா
@sarakayal99764 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் கொண்ட இந்த பழம்பெரும் நாவலை மிகவும் சிறந்த முறையில் வெளிபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.....👍👍👍👍👌👌👌 இந்த முடிவுதான் பெண்களுக்கு வெளியில் நடக்கும் அநீதிகளை வீட்டில் தைரியமாக எடுத்துரைக்க நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.........
@murugesan42813 жыл бұрын
Super sar Thank you s n m
@mahendranmahi81974 жыл бұрын
அருமையான பதிவு சீந்திக்கமால் எடுக்கும் முடிவு வாழ்க்கை பயணத்தை மாற்றுகிறது பாவம் அவள் தாய் வழி வேதனையோடு வாழ்க்கை பயணத்தை தொடுக்குகிறள்
@sivatms86693 жыл бұрын
ஜே .ஒரு கடவுள். ஆனால் நீங்கள் சொன்ன விதம் மிக அருமை..
@natarajansomasundaram99564 жыл бұрын
அந்தக் காலப் புரட்சி. இன்று இவையெல்லாம் சர்வசாதாரணம்🤤
@sivashankari68484 жыл бұрын
அம்மாவோட முடிவு சூப்பர்! எந்த ஒரு அம்மாவும் எடுக்காத முடிவு hats off எல்லா அம்மாவும் வெறுத்து ஒத்துக்குவாங்க.. ஆனா இந்த அம்மா எடுத்து இருக்காங்க நீங்க கதை வாசிச்ச விதம் சூப்பர் உங்கள் குரல் நல்லா இருக்கு
@elumalaim15454 жыл бұрын
இந்த கதையில் அந்த பெண்மணிக்கும் உயிர் கொடுத்து உங்களுடைய குரல் வலம் நன்றி உண்மை சம்பவம் பொலவே இருந்தது
@devasaron87874 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@nandh_113 жыл бұрын
வளம்
@logeshwarilogeshwar84313 жыл бұрын
ஜெயகாந்தன் sir super கதைய alaga sonnathukku thanks ma
@அம்சவேணி.ச4 жыл бұрын
அருமை சகோதரி, அவரின் எழுத்துக்களுக்கு கதை போல் நீங்கள் கூறிய விதம் இன்னும் அழகு சேர்க்கிறது
@vathanyanuhari8390 Жыл бұрын
அருமை அருமையான கதை என்னைப் பொருத்தமட்டில் மிகவும் சிறந்த முடிவு.
@aarthyaarthysuveka54024 жыл бұрын
இந்த கதை நான் படித்ததைவிட தாங்கள் சொன்ன விதம் மிக மிக சிறப்பு அற்புதமான கதையை அற்புதமான முறையில் சொன்ன சிறப்பு...தோழி..
@jencyj63783 жыл бұрын
Really great
@snowberry27673 жыл бұрын
கதை, கதை சொல்லும் பாங்கு, கதை கரு அனைத்தும் அருமை. இக்காலத்தில் இவ்வாறு கதைகள் கேட்பது மிக அரிது. நன்றி ஆசிரியரே.
@kadhaipoonga2 жыл бұрын
🌲💃kzbin.info/www/bejne/inLSZ4eqhsZ0n9k
@mathewspeering21303 жыл бұрын
Great writtor good thinking
@achu70504 жыл бұрын
அழகான இந்த குரல். யாரடி நீ மோகினி என்ற எப் எம் கதை யின் குரல்தானே
@thamizhmathi1903 жыл бұрын
Seriously Vera level story
@starktoni56814 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் படைப்பு
@selvivikki45733 жыл бұрын
JK அவர்களின் ஓவ்வொரு சிறுகதையும் ஒவ்வொருவரின் வாழ்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் போல......
@saranya.k81292 жыл бұрын
👏👏👏
@tamilvidiyaltv3 жыл бұрын
அருமை நல்வாழ்த்துக்கள்
@shanmugamg83764 жыл бұрын
அவள் மிகவும் அதிஸ்டமான பென் அந்த தாய் தெய்வ தாய்
@ramabaiapparao88013 жыл бұрын
அதிர்ஷ்டமான. . பெண் ..ப்பா என்ன தமிழ் புல்லரித்தது
@rishikamaheshkumar59293 жыл бұрын
அருமையா கதை இருந்தது புத்தகம் படித்து போல் இருந்தது 💐💐💐
@senthilarunagri35014 жыл бұрын
அருமையான பதிவு நாவல் அருமை நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
@subahasini66964 жыл бұрын
Intha story na UG padikkum pothu enakku syllabus la kuduthurunthanga........ thirumpa kekkum pothu........ college life and lesson nadantha movement last bench la na my frd adicha comments, aratta ellame niyapagam varuthu......... Beautiful Ana story athigama intha story ah pathitha pesirukkom UG padikkum pothu....... Intha story pottathukku tq 🙏😄😄
@Anbudanlkn.3 жыл бұрын
அம்மா யாரும் மா நீ. என்னை போல் தமிழ் ஆர்வம் கொண்ட பெண் என்று புரிகிறது. ஆனால் என்னால் இப்படி எழுத வாய்ப்பு கிடைக்க வில்லலை நன்றி you tube க்கு. மிக அருமை.
@fsaletsoniya31174 жыл бұрын
அந்த நேரங்களில் இந்த மாதிரி எழுத கண்டிப்பாக ஒரு துணிவு வேண்டும்... கற்பு உடலில் இல்லை... மனதில் தான் உள்ளது...
ஒரு புத்தகம் வாசிப்பது போன்றே இருந்தது அருமையாக கதையைக் கூறினீர்கள்
@varadarajannvaradarajann18954 жыл бұрын
"வெறும் தண்ணியக் கொட்டிண்டா போருமா?என்ற கேள்விக்கு ஜே.கே. அளித்த பதில்."வேற எதக் கொட்டிண்டா போறும்" நீரெல்லாம் கங்கை என்று நம்பும் மக்கள் நிறைந்த இந்நாட்டில் வேறெதுதான் அவளைப் புனிதப்படுத்த முடியும்.இன்னொன்று "அவள் என் மகளாக இருந்தால் என்ன செய்திருப்பேனோ அதைத்தான் அந்தத் தாய் செய்தாள்"என்று முன்னுரையில் முகத்திலறைந்தாற் போல் சொல்லியிருப்பார்.உலக அளவில் பாராட்டப்பட வேண்டிய சிறுகதை.
@shruthakeerthiranganathan47574 жыл бұрын
🔥🔥🔥
@sadhasivamr32012 жыл бұрын
அருமையான கதை நன்றி
@vanitharajasekaran27594 жыл бұрын
Jk க்கு நிகர் அவர் மட்டுமே 👌நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
@mumtaja83514 жыл бұрын
80s la நானும் நிறைய கதைகள் படிப்பேன், அதில் j k, rajesh kumar, sujatha, lawrance, நிறைய பேர் ஞாபகம் இல்லை, இப்போது android phone il தேடி படிக்கிறேன். அந்த நாள் ஞாபகம். Thankyou so much ma.
@sumathinahendran55364 жыл бұрын
உணர்ச்சி அப்டிங்கரது நம்ம வளர்ப்பு சார்ந்த விசயம் இல்ல சில நேரங்களில், நம்ம சூழ்நிலை சார்ந்த விசயமா மாறுகிறது,அது கோவமா இருந்தாலும் சரி,தாவமா இருந்தாலும் சரி. அருமையான கதை. அதை சொன்ன விதம் மிக மிக அருமை
@srilankanhomegarden4 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள். சந்தர்ப்பம் அமையாத வரைக்கும் அனைவரும் நல்லவர்களே.
Wow! What a progressive visionary this writer is! Marvellous! அற்புதம்! 👌🏾
@nandhakumaranb86443 жыл бұрын
சூப்பர்.... ஐயாவின் பார்வை போலவே.... உங்கள் குரல் தங்கச்சி...
@shaheenaahil1614 жыл бұрын
I studied during my college days as my tamil portion thank s for my college tamil department. Really beautiful tamill amma we got she narrated well. From 2010-2013 b. Sc maths in meenakshi college, madurai. Missing those days in my life.
@saranhari35103 жыл бұрын
மிக சிறப்பு
@SKSweta-ci7hs3 жыл бұрын
Sema interesting sema story 💖😍😍😍💞❤️😍😍
@JustinJustin.p Жыл бұрын
Mother is very good👍
@yokarstv73644 жыл бұрын
தாயின்... சுயநலமற்ற காதல்
@devasaron87874 жыл бұрын
kzbin.info/www/bejne/pZ_QhYJ8etWhedE
@dr.ravisankar670219 күн бұрын
Really appreciable presentation 🎉
@இசைரசிகன்இசையடிமை4 жыл бұрын
ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். உணர்வுகளை சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் இவருக்கு நிகர் இவரே... கடந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன்...
@sundaramr91883 жыл бұрын
படித்து விட்டு கருத்து எழுதுகிறேன் தாமதமாக. வாழ்க வளமுடன்.
@arunyamatheshwaran30644 жыл бұрын
மிக அழகான பதிவுக்கு நன்றி சகோதரி🙏🙏
@தமிழ்மணம்-ய7ற3 жыл бұрын
ஜெயகாந்தன் ஒரு சரித்திரம் நீங்கள் நிஜம் கூரிய விதம் அருமை கதையல்ல
@Rajkumarpakki114 жыл бұрын
Super explain great experience reading novel
@archanamurugan23293 жыл бұрын
Super 👌
@prabaaol3 жыл бұрын
அம்மா🙏🙏 அய்யா ஜெயகாந்தன் அவர்கள் எழுத்துகளில் வடித்ததை நீங்கள் அற்புதமானவார்த்தைகளால் நாடகம் நடத்தி கண்முன்னே காட்சி கொடுத்து car வேண்டாம் பிறர் பொருள் வேண்டாம் நம் கால் கைகள் நமக்கு நன்மை செய்யும் ...🙏 சகோதரி உங்கள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏
@indhuashok7 ай бұрын
I have read this story in kumudam magazine , few years back. This story deeply inspired me...after so many years i got to hear this...
@thendralvijay48683 жыл бұрын
j.k sir கதையை அழகாக சொன்னீர்கள்...
@sukaselvanselvan12464 жыл бұрын
மிக அருமையான கதை நான் படிக்கும்போது ஒரு feel Kekumbothu oru feel