2வயசுல சாப்பிட்ட உணவின் சுவை 40வயசுல எப்படி தெரிஞ்சிக்க முடிகிறது? Actor Rajesh | Mudra | Food |

  Рет қаралды 73,459

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 110
@technews3592
@technews3592 9 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக
@nithyakavin5893
@nithyakavin5893 8 ай бұрын
எவ்வாறு வாங்குவது
@ganeshkrithika5712
@ganeshkrithika5712 8 ай бұрын
Kindle app இருக்கிறது
@njsrinivasan8447
@njsrinivasan8447 8 ай бұрын
​@@nithyakavin5893available at paari nilayam publishers, Broadway. And an excellent book
@singaravelumaa7186
@singaravelumaa7186 8 ай бұрын
I bought yesterday by online
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 9 ай бұрын
Mam neenga universe ku kedacha gift 🎉🎉🎉🎉unga student nu solradhu romba perumaya irukku mam🎉🎉🎉 Thank you soooo much mam 🎉🎉🎉❤❤❤❤❤
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தோழி. உங்களுக்கும் , ராஜேஷ் அய்யாவிற்கும் கோடான கோடி நன்றிகள். 🙏
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 9 ай бұрын
உணவு மருத்துவம் நல்லதொரு புத்தகம் madam...adhai படித்து அனைவரும் பயன் பெற வேண்டும்..அதை சொன்னதற்கு மிகவும் நன்றி madam 🎉❤
@new_drops2631
@new_drops2631 8 ай бұрын
Dr mam solvadhu 200% unmai. Indha arusuvai arppudhamaga velai saigiradhu. Fantastic mam❤❤❤ By your student Vijayavani chennai. 57th batch advanced siddha mudhra class🎉🎉🎉
@sivaparrvathinair1893
@sivaparrvathinair1893 9 ай бұрын
Rajesh sir, looking charming in Tshirt, keep up
@029_janakim_a5
@029_janakim_a5 9 ай бұрын
Taste cravings பின்னால் இருக்கும் நன்மைகள் இப்போது சரியாக விளங்குகிறது மிகவும் நன்றி🤩
@divyajeyaram8874
@divyajeyaram8874 9 ай бұрын
அனைத்து சுவைகளும் உடலுக்கு அவசியம் அதை அளவோடு சரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரிகிறது.😊
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 9 ай бұрын
கந்தசாமி முதலியார் உணவு மருத்துவம் அருமையானா புத்தகம்
@loganathanramureddiar3890
@loganathanramureddiar3890 8 ай бұрын
Eppaty vangivathi sir..
@radhikabalaji0876
@radhikabalaji0876 9 ай бұрын
சரியான பதிவு.என்றோ நாம் ரசித்து சாப்பிட்டது பிடிக்காமல் சாப்பிட்டது என்றுமே மறக்க முடியாது.
@manjulatm-h8o
@manjulatm-h8o 9 ай бұрын
சுவைநாடி பற்றி ஏதேனும் ஆன்லைன் வகுப்பு உள்ளதா மேம்??
@PowerofRighteousness941
@PowerofRighteousness941 8 ай бұрын
Mam u r giving very valuable and important information... Thank u very much...❤
@dmaran3718
@dmaran3718 9 ай бұрын
உணவு மருத்துவம் ஆசிரியர் கந்தசாமி முதலியார் பாரி நிலையம் பதிப்பகம் பிராட்வே.
@dayahleneekidnapillai6509
@dayahleneekidnapillai6509 9 ай бұрын
Not Kanthasamy Pillai; It is Kanthasamy Mudaliyar - Unavae Marunthu
@user-cc5cu5ss6j
@user-cc5cu5ss6j Ай бұрын
நன்றிகள் பல
@rubajeyam8082
@rubajeyam8082 9 ай бұрын
Thanks both of you
@sulthanmachinetools2665
@sulthanmachinetools2665 9 ай бұрын
சுவை மனம் விரும்புகிறதா? அல்லது உடல் விரும்புகிறதா? அழகான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள்
@ushasukumaran677
@ushasukumaran677 9 ай бұрын
Thank you so much Dr. And rajesh sir🙏🏻🙏🏻🙏🏻
@Chelladuraikumunthan
@Chelladuraikumunthan 9 ай бұрын
நன்றி மேடம் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@sivaparrvathinair1893
@sivaparrvathinair1893 9 ай бұрын
Excellent Dr
@taanandtaanand8308
@taanandtaanand8308 8 ай бұрын
நன்றி மேடம்....🎉
@lakshmibaks5358
@lakshmibaks5358 8 ай бұрын
Super கேள்வி
@mohanasundarid3410
@mohanasundarid3410 9 ай бұрын
மிக சிறப்பு.
@vijayadevi916
@vijayadevi916 9 ай бұрын
Mikka Nandri 🙏
@pavankrithik8535
@pavankrithik8535 9 ай бұрын
Vazhaga valamudan sister.
@osro3313
@osro3313 9 ай бұрын
மிக்க நன்றி 👍❤
@HariganeshS-cm3ng
@HariganeshS-cm3ng 9 ай бұрын
நன்றி 🙏
@gomathirajaram412
@gomathirajaram412 9 ай бұрын
Thank you, Mam
@rajeswarymuthiah4364
@rajeswarymuthiah4364 9 ай бұрын
Dr,how to reduce potassium in our body
@DeepuMohanraj
@DeepuMohanraj 9 ай бұрын
Excellent video informative
@vijithav8224
@vijithav8224 9 ай бұрын
God bless u and ur family maam 🎉
@540sobikaabraham.p6
@540sobikaabraham.p6 8 ай бұрын
Madam thyroid kku muthirai sollunga please
@ThanusriBalakumar
@ThanusriBalakumar 9 ай бұрын
அம்மா என் உடம்பில் பல பிரச்சினை உள்ளது வயிறு எரிச்சல் வாயு பிரச்சினை சைனஸ் மற்றும் இரண்டு காதுகள் ஜவ்வு ஓட்டை உள்ளது பல் சொத்தை தைராய்டு கொலஸ்டிரால் இவ்வளவு பிரச்சினை உள்ளது தங்கள் முத்திரை செய்ய ஆரபித்த பின்னாடி வயிறு எரிச்சல் வாயு குறைய ஆரம்பித்தது மன அழுத்தம் இருந்தது இப்போது கொஞ்சம் குறைய ஆரபித்துள்ளது அம்மா உங்கள் மீது அதிக நம்பிக்கை வந்துள்ளது தங்களை நேரில் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி வேண்டும் அம்மா பதில் கூறுங்கள் என் வயது 49 இரண்டு பெண் குழைந்தைகளுக்கு அம்மா மிக்க நன்றி அம்மா
@a-zfuntime1357
@a-zfuntime1357 9 ай бұрын
I am mudra course student mam
@ThanusriBalakumar
@ThanusriBalakumar 9 ай бұрын
மருத்துவர் கல்பனா அவங்க address and phone number கொடுக்க முடியுமா please
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 9 ай бұрын
@@a-zfuntime1357 @ yemma ne avanga studentnu solra...antha lady adress kekuthu ...answer panna vendiyathu thane....studentam ...
@trebuchet6881
@trebuchet6881 9 ай бұрын
It is available in Google.. please check
@technews3592
@technews3592 9 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக
@pushpalathaudayakumar8801
@pushpalathaudayakumar8801 9 ай бұрын
Make a separate video for Hydrocephalus patients with single -shunt (at the age of 40) 1) controlling un-bearable headache in left - side & controlling un-bearable cardiac Pain 2) controlling FITS 3) Remedy to get deep-sleep 4) Remedy to get cured from Constipation 5) Remedy to stop shivering of both hands & also Remedy to get finger co-ordination in both hands
@DeepaLokith
@DeepaLokith 9 ай бұрын
Madam puchi pal clean panni adachurukanga abana muthirai seiyalama free motion poga enna muthirai seiyanum madam pls sollunga
@pootamil9940
@pootamil9940 7 ай бұрын
Arthritis kana mudhirai sollunga pls
@muthu2455
@muthu2455 9 ай бұрын
நம் உண்ணும் உணவில் உள்ள சுவைகளின் பயன்களை பற்றி நன்கு புரிகிறது. நன்றி டாக்டர்☺️
@mayilvel2486
@mayilvel2486 9 ай бұрын
Amazing mam .. what an explanation,, thankyou.. Mam
@saibaba172
@saibaba172 9 ай бұрын
Super 🌷💐
@mohanaaanand9728
@mohanaaanand9728 9 ай бұрын
Appa ur awesome ❤thank dr.amma ❤ ur explanation fabulous ❤
@RamaChandran-pj6jt
@RamaChandran-pj6jt 7 ай бұрын
Tablets kasappu suvaidhanae?
@v.radhigaparthasarathi7756
@v.radhigaparthasarathi7756 9 ай бұрын
Arisi saapitaal ethu saapitaa sariyaagum
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 9 ай бұрын
Manasu ketkudha is correct sir bcs stomach full then also we like to crave savouries and food also
@Zaibunisa-ci5cv
@Zaibunisa-ci5cv 8 ай бұрын
Dr.Neenga unmayilaye kadavul dhan.makkalukkaga nanmai siyya anuppi iruukaru.yenakku,yennudaya akka yen magal moonru perukkum periods aanal yedhavadu sweet saapida thonudhu.idhu dr.amma sonnadhu 200 persent unmai.neenga nallayirukkanum unga anbu kudumbatthudan 1000 aandugal nalla yirrukkanum maa.
@kavithaselvakumar2422
@kavithaselvakumar2422 9 ай бұрын
Mangu sariya sollunga mam
@VaniThankavel
@VaniThankavel 6 ай бұрын
Thank you so much madam 🎉
@indhuvinsamaiyal
@indhuvinsamaiyal 9 ай бұрын
Super mam unga kita irundhu puthusu puthusa niraiya vishayam kathukurom mam thank you so much mam nan unga studentnu ninaikave romba perumaiyaa iruku mam ❤❤
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 9 ай бұрын
அருமையான விளக்கம் 👌
@KumarKumar-ug4ug
@KumarKumar-ug4ug 9 ай бұрын
Thank you mam
@mrmcgoo4894
@mrmcgoo4894 9 ай бұрын
Dr what is the reason for tooth related problems
@dhanalakshmisangeetha2647
@dhanalakshmisangeetha2647 9 ай бұрын
எனக்கரொமடயடாயீடுவுளளதுபின்புகழுத்துவலித இதற்ககுமுத்திரைசொல்லவும்pleasemam
@sailakeshav1167
@sailakeshav1167 3 ай бұрын
நாடி பார்க்கும் கலை கற்று தரலாமே madam
@angappang8982
@angappang8982 9 ай бұрын
Book name Unavu Maruthuvam by Kandasamy Mudaliar. Publisher Parinilayam
@Nyvaaka
@Nyvaaka 9 ай бұрын
Doctor !எனக்கு முழங்கால் இரண்டும் வீங்கி இருக்கிறது.(நீண்ட நாற்களாக) இதற்கு உணவின் மூலம் எதாவது தீர்வு இருக்கிறதா?தயவு செய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள்.
@positivesmug7204
@positivesmug7204 9 ай бұрын
Please open branch in Bangalore 🙏🙏
@rajeswariv1240
@rajeswariv1240 9 ай бұрын
Ma'am l don't know taste of food last one years what's the reason how l can recover from theis
@meenakshisundaram9249
@meenakshisundaram9249 8 ай бұрын
Dr contact details enga kidaikkum
@ikandammal1249
@ikandammal1249 8 ай бұрын
Eanakku வாசனை smell la theyriya mattukkuthu.Athukku eathavathu solluggalaen.please
@priyamuni1133
@priyamuni1133 9 ай бұрын
Unavu maruthuvam book details poduga
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 9 ай бұрын
Upayogamanathu
@a.subbuesther7658
@a.subbuesther7658 9 ай бұрын
மேம் எண் நெற்றியில் கல் மாரி பட்டாணி மாரி 2 கட்டி இருக்கு எலும்பு கட்டியா இருக்கலாம் என்கிறார்கள் இதற்கு மருந்து இருக்கா மூலிகை மூலம் சரிபண்ண முடியுமா சொல்லுங்கள்
@shinyrockz2404
@shinyrockz2404 9 ай бұрын
Mam when I tried to get your appointment regarding my treatment your assistants told that as you are in research work you do not see the patients now. How to get your appointment mam pls.
@padmavathygopalakrishnan2819
@padmavathygopalakrishnan2819 9 ай бұрын
Yes madam
@VadivelKarupanan12-dw5fl
@VadivelKarupanan12-dw5fl 9 ай бұрын
என் தந்தை வைத்த பருப்பு சாம்பார் மறக்கமுடியாத சுவை
@UshaRani-sx5vi
@UshaRani-sx5vi 8 ай бұрын
Bakpain athikama irukerathu
@MMM-d5l
@MMM-d5l 9 ай бұрын
Intha video parkum pothu ennamo naakil echil ooruthu..😝😝
@ShanthiShanthi-w6g
@ShanthiShanthi-w6g 9 ай бұрын
mam I amsanthi i would like to. meet your hospital kindly reply me
@HershiniSarees
@HershiniSarees 9 ай бұрын
Vaeru pun iruntha mayakkam varuma
@rameshrajapriya
@rameshrajapriya 9 ай бұрын
🙏🙏🙏🙏
@ashavinoth920
@ashavinoth920 9 ай бұрын
Ungalai santhikalama?
@jagadesan.k7471
@jagadesan.k7471 5 ай бұрын
@theexplorer9428
@theexplorer9428 8 ай бұрын
Clinic adress pls
@UshaRani-sx5vi
@UshaRani-sx5vi 8 ай бұрын
54 vayathu than agerathu enku vaithiyam souluinga
@lathasivakumar7656
@lathasivakumar7656 9 ай бұрын
Join Mudra class ❤
@absaveetha7839
@absaveetha7839 9 ай бұрын
Address of this doctor please
@phuvathiru1150
@phuvathiru1150 8 ай бұрын
Hi may i have this doctor number. I wan to visit her
@ayshasithika3399
@ayshasithika3399 8 ай бұрын
எனக்கு துவர்ப்பு சுவை கேக்குது.... Naa என்ன செய்யணும்
@jumerahameed5581
@jumerahameed5581 4 күн бұрын
🎉2
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 9 ай бұрын
ஆறாதார கண்ணாடி நாடி பார்க்க நல்ல நூல்
@sivasamik6899
@sivasamik6899 9 ай бұрын
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 9 ай бұрын
Kanthaswamy mithiliar
@umanagarajan1940
@umanagarajan1940 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SureshKumar-me2dh
@SureshKumar-me2dh 6 ай бұрын
Mutherigal. Mûri. Ont. N'y. Ont. Benibet
@SureshKumar-me2dh
@SureshKumar-me2dh 6 ай бұрын
Mutherigal one by one all benipets vite fingarus potowes must
@manisekar5126
@manisekar5126 9 ай бұрын
சுகருக்கு ஆங்கில மருந்துகளுடன் தேன்காய் சாப்பிட்டு அதீத தலைசுற்றல் தூக்கத்தில் அவதி பட்டேன் உங்கள் பதிவை பார்த்து மீண்டேன். தேன் காய் தொடரலாமா!
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 9 ай бұрын
என்ன காய்? தேன் காய்? அல்லது தேங்காய்.
@manisekar5126
@manisekar5126 9 ай бұрын
தேங்காய் இல்லை தேன் காய் மிகவும் கசப்பு தன்மை கொண்டது (தேன் காயில் உள்ள பருப்பு)
@umadev6077
@umadev6077 9 ай бұрын
Coconut flower inside the coconut is also good for diabetics patients and also for IBS IBD uclers
@SureshKumar-me2dh
@SureshKumar-me2dh 6 ай бұрын
.
@SundarHarris
@SundarHarris 9 ай бұрын
Old matter
@Gokul-is2fy
@Gokul-is2fy 9 ай бұрын
Make a school comedy
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 5 ай бұрын
கந்தசாமி முதலியார் எந்த ஊர் என்பது தான் ராஜேஷின் பிரச்சனை .
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 9 ай бұрын
Super explanation mam.... Thanks for sharing....
@dhanalakshmisangeetha2647
@dhanalakshmisangeetha2647 9 ай бұрын
எனக்கரொமடயடாயீடுவுளளதுபின்புகழுத்துவலித இதற்ககுமுத்திரைசொல்லவும்pleasemam
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 9 ай бұрын
🙏🙏🙏
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 145 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,6 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 61 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 145 МЛН