சூப்பர் இரவு வணக்கம் அருமையான கவிதை உங்கள் வாய்ஸ் சூப்பரா இருக்கு
@renukadevi44194 ай бұрын
@@ama.1752 நன்றிங்க இரவு வணக்கம்ங்க
@MuruganMurugan-k4x7k4 ай бұрын
அற்புதமான கவிதை வழங்கிமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@renukadevi44194 ай бұрын
@@MuruganMurugan-k4x7k 🙏🙏🙏🙏 நன்றிங்க
@MuruganMurugan-k4x7k4 ай бұрын
@@renukadevi4419 🙏🙏🙏
@johnselvaakumar95474 ай бұрын
சக்கரக் கெளங்காட்டம் சல்லிப்பயலுக சல்லடையா பாக்கையிலே... முழுமையாக கவிதையை கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சகோ.
@renukadevi44194 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க நன்றிங்க சகோ
@user-kaarmugil4 ай бұрын
Super 😍
@renukadevi44194 ай бұрын
@@user-kaarmugil நன்றிங்க
@VijayanVijayan-g5r3 ай бұрын
Super.masage👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ama.17524 ай бұрын
வணக்கம் காலை வணக்கம் உங்களுடைய கவிதை அருமை நான் அனுப்புனது கவிதைக்காக அந்த மாதிரி அனுப்புனேன் தவறானது சரி ரொம்ப ரொம்ப கவிதை எனக்கு புடிச்சிருக்கு தினந்தோறும் உங்கள நான் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குங்க உங்களுடைய குரல் வாய்ஸ் ரொம்ப அருமையாக நான் கவிதைக்காக வாடிப்பட்டி போட்டிருந்தேன் ஆறுதல் கிடையாது உங்களுடைய கவிதை தாங்க எனக்கு ஆறுதல் ரொம்ப ரொம்ப உங்கள புடிச்சிருக்குமா 🌹🌹
@ama.17524 ай бұрын
வணக்கம் வணக்கம் காலை வணக்கம் ரேணுகா தேவி உங்களுடைய கவிதை அழகு அழகு சிறப்பு உங்களுடைய வாய்ஸ் அதைவிட சிறப்பு நான் உங்கள பத்தி வர்ணிக்கலாமா என்று எனக்கு ஒரு ஆசை இருக்கு என்ன உங்களுடைய கவிதை எனக்கு ஒரு ஆறுதலையும் துணையா இருக்கு நான் 17 வருஷமா தனியாக இருக்கிறேன் யாருடைய ஆறுதலும் இல்லாமல் என்னுடைய வயசு 54 ஆயிரத்து உங்கள பத்தி நான் வர்ணிக்கலாமா அவ்வளவு அழகா உங்களுடைய கவிதை எனக்கு ஒரு அன்பு துணையா இருக்கு நானும் கிராமத்து பிறந்தநாள் தான் ஓகேங்களா உங்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா 🌹🌹
@renukadevi44194 ай бұрын
@@ama.1752 வணக்கம்ங்க என்னை வர்ணித்தெல்லாம் எழுத வேண்டாம்ங்க பொதுவாக எழுதுங்கள் நன்றிங்க
@ஏகலைவன்அ.ரா4 ай бұрын
அருமை அருமை
@renukadevi44194 ай бұрын
@@ஏகலைவன்அ.ரா நன்றிங்க சகோ
@KaliyaperumalA-m9y4 ай бұрын
Unga speach nice
@renukadevi44194 ай бұрын
@@KaliyaperumalA-m9y நன்றிங்க
@SenthilKumar-up5ut4 ай бұрын
அருமை அம்மா
@renukadevi44194 ай бұрын
@@SenthilKumar-up5ut நன்றிங்க பா
@SenthilKumar-up5ut4 ай бұрын
@@renukadevi4419 காலை வணக்கம் அம்மா
@renukadevi44194 ай бұрын
@@SenthilKumar-up5ut வணக்கம்ங்க பா
@SenthilKumar-up5ut4 ай бұрын
@@renukadevi4419 அம்மா டெலிகிராம் குரூப் ஓபன் பண்ணுங்க அம்மா
@ama.17524 ай бұрын
வாண்பாவை திரை அக பால் நிலா முகம் சிவக்க உந்தன் முன் வந்து தாலாட்டு தரணி போட்டிட தமிழ் மகளே நீ வாழ்க இது நல்லா இருக்கீங்களா ஓகேங்க ரொம்ப ரொம்ப உங்களுடைய கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டெய்லி கேக்கணும் போல ஆசையா இருக்கு உங்களுடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா 🌹🌹
@ama.17524 ай бұрын
நான் ஒரு கவிதை அனுப்புறேன் வண்ணத்தின் சிறப்பில் உன் அழகுடி வானவில்லை மிஞ்சும் உன் இடைநிலை வெடி மின்னலே அஞ்சும் உன் மல்லிகை எச்சரிப்படி கார்கால மேகமே மோகம் கொள்ளும் ஒன்று கூந்தல் பரப்பள ரெடி
@renukadevi44194 ай бұрын
@@ama.1752 அருமைங்க
@ama.17524 ай бұрын
ஓகே நா ஓகேங்க ரொம்ப சந்தோசமா ஏதோ உங்கள மன்னிக்கணும் போல தோணுச்சு அதுதான் மன்னிச்சிருந்தேன் ஹலோ உங்க மனசு ரொம்ப சாரிங்க குட் மார்னிங் 🌹🌹
@ama.17524 ай бұрын
வணக்கம் வணக்கம் காலை வணக்கம் சாரிங்க அம்மா இனிய காலைல பத்து மணிக்கு தான் ஆகுது மதிய வணக்கம் சவுரியமா இருக்கீங்களா நல்லா இருக்கீங்களா ஓகே மரமா இல்ல
@SenthilKumar-up5ut4 ай бұрын
மாலை வணக்கம் அம்மா வர வர வீடியோ போடுறதே இல்ல
@renukadevi44194 ай бұрын
@@SenthilKumar-up5ut வணக்கம் மகனே வீடியோ போட்டாச்சு பா