30 சென்டில் 5 டன் தக்காளி மகசூல்... வழி சொல்லும் விவசாயி!

  Рет қаралды 172,141

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

இயற்கை வேளாண்மை நேரடிக் களப்பயிற்சிகளை, துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது பசுமை விகடன். அந்தக் களப்பயிற்சிகளில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்கள் ஏராளம். அவர்களில் பலர் தீவிர இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளாக வலம் வருகிறார்கள். அந்த வரிசையில், முன்னோடி இயற்கை விவசாயிகளில் ஒருவர்தான் கோயம்புத்தூரைச்சேர்ந்த பாலசுப்பிரமணியன்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கணபதி உடையாம்பாளையம் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து வருகிறார்.
தொடர்புக்கு,
பாலசுப்பிரமணியன்
98422 88221
Producer - G.Palanichamy
Camera - T.Vijay
Edit And Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 74
@anandhudharmar2572
@anandhudharmar2572 4 жыл бұрын
விலை இல்லை தற்போதைய நிலை விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்
@karthi2594
@karthi2594 4 жыл бұрын
Nammalvar innum konja varusham irunthurukalam. Nangalum avara pakkura vaippu kedaichurukum.
@mahaledchumysathanandavel6182
@mahaledchumysathanandavel6182 4 жыл бұрын
வாழ்க இயற்கை விவசாயம் ஓம்சக்தி பராசக்தி
@SendhillKangeyan
@SendhillKangeyan 4 жыл бұрын
மாமா.... உங்கள் இயற்கை சாகுபடி.... வளர்க... வாழ்த்துக்கள்
@RajaRaja-kw5bk
@RajaRaja-kw5bk 4 жыл бұрын
Super sir innum thodara vazhthukkal
@vincentnathan382
@vincentnathan382 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரருக்கு நன்றி.
@srani7253
@srani7253 4 жыл бұрын
Vazgha Valamudan 🙏🏻
@rajeshupputhurai9191
@rajeshupputhurai9191 4 жыл бұрын
தக்காளி விதையின் பெயர் என்ன சார் கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்
@silambuking6022
@silambuking6022 2 жыл бұрын
சிவம் தக்காளி🍅
@mpkmuthu3545
@mpkmuthu3545 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@rlakshmay
@rlakshmay 4 жыл бұрын
Great news !.
@venkatachalamsengottaiyan1348
@venkatachalamsengottaiyan1348 4 жыл бұрын
vazhthukkal sir
@premsanthosam4538
@premsanthosam4538 4 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@paunrajannamalai1280
@paunrajannamalai1280 4 жыл бұрын
Super sir. Continue pannunga
@jayaradhadeivendran4375
@jayaradhadeivendran4375 4 жыл бұрын
Well done sir
@kabalieaswaran3775
@kabalieaswaran3775 4 жыл бұрын
Good job bro. Congrats
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 4 жыл бұрын
Vazthukkal அருமை
@ravichandrand1596
@ravichandrand1596 4 жыл бұрын
Thanks
@TheSherif20
@TheSherif20 4 жыл бұрын
Sir, ithu Coimbatore ah ??
@ponnusamyn9393
@ponnusamyn9393 4 жыл бұрын
அருமைங்கோ
@parameshraju7467
@parameshraju7467 4 жыл бұрын
Super sir.
@Freethinker0234
@Freethinker0234 2 жыл бұрын
Vazhthukkal.. ...from kerala
@vinothkumarvinothkumar8364
@vinothkumarvinothkumar8364 3 жыл бұрын
அருமையான விவசாய முறை
@murugesan6625
@murugesan6625 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@அழகுராஜாசெல்வராஜ்
@அழகுராஜாசெல்வராஜ் 4 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் தமிழ் அருமையாக பேசுகிரிங்க. நன்றி ஐயா
@nivinik8542
@nivinik8542 4 жыл бұрын
அருமையான காணொளி
@narayananr6818
@narayananr6818 4 жыл бұрын
Super bro Ungal Pani thodaratum
@RAJANRAJAN-cc7cg
@RAJANRAJAN-cc7cg 4 жыл бұрын
Yearkai vivasayam mattum than nallathu
@aditishankarfansclub2027
@aditishankarfansclub2027 2 жыл бұрын
Super
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 жыл бұрын
Great sir...how can we do ut in home gardening
@rameshraja411
@rameshraja411 4 жыл бұрын
Yepadi organic certificate vangalam, rate kammi a yedachum idea irundha sollunga friends
@subramaniansellamuthu9050
@subramaniansellamuthu9050 3 жыл бұрын
What kind of tomoto / brinjal is not mentioned then what kind of soil your field is also explained
@skperiyasamy4108
@skperiyasamy4108 4 жыл бұрын
Ada enka ninka vera enkaluthum atge thakkali potrukom athe kangayam than Trichy mainroad sengodampalayam 3/4 acre potrukom dailyum 50to60 tipper akuthu verum rs70 rupai oru tipper 20 oru tipper vadakai verum 50 vatchukuttu atha vatchu enna panrathu
@versionanbu01
@versionanbu01 4 жыл бұрын
Ayya, sell your agri produce in vithai app
@muthuganeshamani488
@muthuganeshamani488 4 жыл бұрын
asola vithai eavala sir na madurai la erukkan
@skperiyasamy4108
@skperiyasamy4108 4 жыл бұрын
Kangayam,vellakovil,vuthukuli santhaiku tha kondu poitu irukom
@rlakshmay
@rlakshmay 4 жыл бұрын
Which Verity of tomato? Pls share.
@UmeshUmesh-nw8hb
@UmeshUmesh-nw8hb 4 жыл бұрын
Ungalukku edhu vendum Natu takkali or seeds ??
@Mr_Senthil
@Mr_Senthil Жыл бұрын
@@UmeshUmesh-nw8hbNattu thakkalai venum brother.
@vrajanbabu
@vrajanbabu 4 жыл бұрын
நீங்கள் ஏன் நாட்டு தக்காளி பயிரிடவில்லை?
@halubuilders3542
@halubuilders3542 4 жыл бұрын
Super
@murugeshmaha7613
@murugeshmaha7613 4 жыл бұрын
Hyprid eyarkai vivasayathukku othu varathu,rasayana Marunthu use pannirukkaru,poi solraru
@saminathan8938
@saminathan8938 4 жыл бұрын
@@murugeshmaha7613 ஒட்டுரகம் பயிரிட்டதால் இயற்கை விவசாயம் இல்லையென கூறமுடியாது.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
விளைச்சல் அதிகமாக இருக்காது.
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 4 ай бұрын
Romba avasiyamana kelvi
@perumal1196
@perumal1196 4 жыл бұрын
Super na
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
நிலவேம்புவின் கசப்பு நோய்க்கு ௭திா்ப்பு ; நிலவேம்புவின் கசப்பு தமிழ்! களாக்காயின் புளிப்பு கண்களுக்கு சிறப்பு ; களாக்காயின் புளிப்பு தமிழ்! பலாப்பழத்தின் இனிப்பு மாரடைப்பு மூச்சிரைப்பு தடுக்கும் ; பலாப்பழ இனிப்பு தமிழ்! கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப் "ல் காணுங்கள் நன்றி.
@deepakraja7519
@deepakraja7519 4 жыл бұрын
Kandipa Future evara madhuri edhavadhu pannanu
@shajahanshajahan5291
@shajahanshajahan5291 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@timepass-wc7nj
@timepass-wc7nj 3 жыл бұрын
அன்னா நான் வாங்கலாமா 🥰 நான் தூத்துக்குடி
@graduatefarmer5622
@graduatefarmer5622 3 жыл бұрын
Only five tones ah I'll do it 10-15 tones
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 4 жыл бұрын
App is not working
@harinimuthuramalingam2860
@harinimuthuramalingam2860 3 жыл бұрын
ஐயா உங்கள் நம்பர் வேணுமா
@deenindia6590
@deenindia6590 3 жыл бұрын
60 வயது மாதிரி தெரிய 40 வயதுதான் உங்களுக்கு
@kavibalakavi3936
@kavibalakavi3936 2 жыл бұрын
பொங்க்டா
@vimalrajg3263
@vimalrajg3263 4 жыл бұрын
Enga oorula kathari 20 rs 50 rs ah elaigal vaangi saappida mudiyaathu pola athaan pension varuthula time pass ikku thaana vivasayam seyreenga appuram ethukku evvolo vilai thinam velai seyvathaal viyarvai veliyeruvathaal noi varaathu athu pathaathaa panam vera venumaa eyarkkai vivasayam selave illai appuram ethukku evvolo vilai ithai vaithu kudumpam nadathum kuru vivasayegal vikkalam neenga ethukku sir time pass vivasayee thaana neenga
@logeshbalasundaram5611
@logeshbalasundaram5611 4 жыл бұрын
Superb bro correct Kasu aasai
@noobmaster87
@noobmaster87 4 жыл бұрын
@@logeshbalasundaram5611 Ninga indha oru thadava nalla velachal vandatha mattum pakaringa. Varusam pura ivanga pilaikanum illa? 60 vayasula 12 mani neram ulaikarar. Market la 90 ruba ku vikkira porula 50 ruba ku kodukarar. Avaruku kasu asaiya? 50 ruba porula 90 ruba ku vikkiran parunga, avan kittathan ninga kekanum indha kelviya. Ivar mathari chemicals ellam vittitu namma makkal ku iyarkai vivasayam la kaikarigal thanumnu nenaikara nalla manusangala illa. Time pass ku vivasayam pakararnu manasachi illama solraru Vimal... ellam koduma... Ninga yarayavathu thittanum na naduvula irukanungale brokers, avanungala thittunga...
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 4 ай бұрын
Loosu
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 61 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15