useful information for effective meditation....vaalga valamudan
@iraithedal6 жыл бұрын
Thanks for the comments... Vazhga valamudan🙏
@ksrengaram6 жыл бұрын
உங்களின் அருட்தொண்டு வாழ்க வளமுடன் 👏👏
@iraithedal6 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@pandiselvis676 жыл бұрын
Arumai valga valamudan
@iraithedal6 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@senthilraj49516 жыл бұрын
nanri iyya vazga vazhamudan
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@pavithragh80325 жыл бұрын
Vazgha valamudan
@iraithedal5 жыл бұрын
Vazhga Valamudan🙏
@gayatrikjb6 жыл бұрын
Very informative, encouraging thanku Vazhga valamudan
@iraithedal6 жыл бұрын
Thanks for the comments. Vazhga valamudan🙏
@gayatrikjb6 жыл бұрын
@@iraithedal wishing u and ur family a very happy Diwali ,Anna
@iraithedal6 жыл бұрын
Thank you. Wish you the same.. sister😊
@rmekala68756 жыл бұрын
Really really superb, sir,Vazhga valamudan, u have given very very beneficial tips,thank u solo much
@rmekala68756 жыл бұрын
Thank u sooo much
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@naveenkumarjai83686 жыл бұрын
அருமையாக பதிவு நா வாழ்க வளமுடன்
@iraithedal6 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@mailsrinivasanpalani4 жыл бұрын
Thanks for your Tips
@kamalsaru13445 жыл бұрын
Sirappu vazhga valamudan ayya🙏
@iraithedal5 жыл бұрын
Thanks for the comments. Vazhga valamudan🙏
@sugas96906 жыл бұрын
Super Anna ..... Tanq vazhga valamudan.... So guideful....
@iraithedal6 жыл бұрын
Thanks sister. Vazhga valamudan🙏
@alliswell20456 жыл бұрын
vazhga valamudan
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@nagarajansubramanian42336 жыл бұрын
வாழ்க வளமுடன்
@iraithedal6 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@dheenamurugan16616 жыл бұрын
thank u anna. vazhga valamudan.
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@kavithar27334 жыл бұрын
My age 43, I have more depression and unhealthy problems,I have main problem I am thinking always, so I do work slowly, what can I do
@iraithedal4 жыл бұрын
தங்களுக்கான தீர்வு என்பது ஒருநொடியில் அமையாது, ஆனால் முறையான பயிற்சிகளின் மூலம் மிக குறுகிய காலத்தில் விளக்கம், தெளிவு, நல்ல உறக்கம், நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளை சரியாக கையாளும் திறனை நிச்சயம் பெறமுடியும். நம் மன்ற ஆசிரியர்களை தொடர்புகொண்டு உடற்பயிற்சியையும், மனப்பயிற்சியையும் தொடங்குங்கள். இறையருளும் குருஅருளும் துணைநிற்குமாக. வாழ்க வளமுடன்🙏
@Breeze-io6kr5 жыл бұрын
Superb sir👍Thank u!
@iraithedal5 жыл бұрын
Thanks for the comments. Vazhga Valamudan🙏
@manushimenon26154 жыл бұрын
💰💰💰💰
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@Evan-mi1rq4 жыл бұрын
Bro naa 2 years ah meditation panre but regularah panrathilla Naa aginai thiche eduthe 2 yrs aginai base panni tha pannitu irke so enaku munnadi irdha andha good feeling ippola kedaikurathila Enna reason nal indha mari feel agudhu
@senthilraj49515 жыл бұрын
vazga vazamudan
@iraithedal5 жыл бұрын
Vazhga valamudan🙏
@anivaishu55415 жыл бұрын
Very nice.
@iraithedal5 жыл бұрын
Thank you. Vazhga valamudan🙏
@vijayvijay-tq4xy3 жыл бұрын
Anna nan kadantha 10 mathamaga pranayama thiyanam seithu kondu varugiren 😊muthal 9 mathamum 25 nimidam than seitheyn manam nenaitha alavu maravillai athanal kadantha 1 mathamaga 1 mani neram seithu kondu varugiren intha thiyanam murai seri thana illai ungal comments galil yengo senru manavalakalai manrathai anugi thottu unarthumaru nu solli irunthirgal apdi yenral yenna artham sollunga anna
@PrakashMuthusamy.K6 жыл бұрын
sir yenakku odal sorvum manassorvum athikama irukku athika yennangal vardhu thirvu vendum sir
@iraithedal6 жыл бұрын
பொதுவாக நம் மனதில் உள்ள பொருத்தமற்ற எண்ணங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும், எதிர்பார்ப்பு தடைபடும்போது அது சலிப்புணர்வு, வெறுப்பு, இயலாமை போன்றவற்றை உருவாக்கும், இப்படிப்பட்ட எண்ணங்கள் சேர்ந்தால் அது நம் மனதின் அமைதியையும், உடலின் நலத்தை கெடுத்துவிடும். அகத்தாய்வு பயிற்சி: மனதிற்கு மருந்து. காயகல்ப பயிற்சி: உடல் ஆற்றலுக்கு, உடலின் ஆற்றலை காயகல்பம் உயர்த்துகிறது, உயர்ந்த ஆற்றலை முறையாக பாதுகாக்க அகத்தாய்வு பயிற்சி உதவவும். முடிந்தால் அகத்தாய்வு மறுபயிற்சி எடுத்துக்கொண்டு முறையாக காயகல்பம் செய்ய கண்டிப்பாக இந்த நிலை மாறி நல்ல உற்சாகமான மனநிலையும் உடல்நலமும் பெறலாம். குரு அருளும், திரு அருளும் எப்பொழுதும் துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்🙏
@pavithragh80324 жыл бұрын
Jan 2020 one week mounamm poeti vandhan brother.... hw r uu. Vazgha valamudan...
@iraithedal4 жыл бұрын
Oh great. mounam sirappu. Vazhga Valamudan🙏
@pavithragh80324 жыл бұрын
@@iraithedal ...vazgha valamudan
@pavithragh80324 жыл бұрын
April la assistant professor tranning cls poeti varann aliyur. First week April
@pavithragh80324 жыл бұрын
This year aprill
@iraithedal4 жыл бұрын
@@pavithragh8032 Vazhga Valamudan🙏
@Evan-mi1rq4 жыл бұрын
Can we able to control negative thoughts by doing meditation
@always1234-l8m4 жыл бұрын
Yes. Possible
@seenivasamoorthi6 жыл бұрын
correct...awesome..
@iraithedal6 жыл бұрын
Thanks for the comments. vazhga valamudan🙏
@hogwarts-gaming-134 жыл бұрын
வாழ்க வளமுடன் bro naa koncha naal meditation pandratha vittuta thirubayum continue pana correct ta meditation concentration panna mudiyuma bro
@iraithedal4 жыл бұрын
நிச்சயமாக முடியும், ஒருவேளை தங்களுக்கு மனஒருமை கிடைக்கவில்லை என்று நினைத்தால் அருகில் உள்ள மனவளக்கலை மன்றதை அணுகி மீண்டும் ஒருமுறை தொட்டு உணர்த்துமாறு கேட்கலாம். நன்றி, வாழ்க வளமுடன்🙏
@anandhselvaraju77925 жыл бұрын
Nice guidelines
@iraithedal5 жыл бұрын
Thanks for the comments. share with our friends also. Vazhga valamudan🙏
@saravanansomasundaram23654 жыл бұрын
நீண்ட நேரம் தியானம் செய்யும் போது கால் மரத்துப்போவதை தடுக்க வழி கூறுங்கள் சகோ
azhiyar manavalakkalai course.pathi sollucha.course fees, year ,part time pannalama pls Reply
@iraithedal6 жыл бұрын
Kindly contact your nearest center of SKY Yoga for more details. url: vethathiri.edu.in/centers/ Vazhga valamudan🙏
@ganeshkhan6306 жыл бұрын
tanks bro
@poovarasur15955 жыл бұрын
ஐயா.. வணக்கம்..வாழ்க வளமுடன்... தவறாக எண்ண வேண்டாம்.. காம உணர்வு என்றால் என்ன? காம உணர்வு எதனால் ஏற்படுகிறது? காம உணர்வு ஏற்படுகையில் அதனை எவ்வாறு கையாள்வது? காம உணர்வை தவிர்த்து எவ்வாறு தவம் மேற்கொள்வது? மேற்கண்ட கேள்விகளுக்கு தாங்கள் தயை கூர்ந்து விடையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... இக்கேள்விகளுக்கான விடையுடன் சேர்த்து மேலும் பல தகவல்களையும் வழிமுறைகளையும் ...தனி காணொளிப்பதிவாக வெளியிட வேண்டுகிறேன்... நன்றி..வணக்கம்.. வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@iraithedal5 жыл бұрын
இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்கும் பயனாகும் ஒன்றுதான். நிச்சயமாக முயற்சிக்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்🙏
@poovarasur15955 жыл бұрын
@@iraithedal மிக்க நன்றி ஐயா...🙏 வாழ்க வளமுடன்..
@AKAVlog835 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை! முறையற்ற பால் கவர்ச்சி/ முறையான பால்கவர்ச்சி. நாம் உண்ணும் உணவு இரசம் இரத்தம் தசை கொழுப்பு எலும்பு மஜ்ஜை விந்து நாதம் என ஏழு தாதுக்களாக மாற்றம் பெறுகிறது. விந்து நாதத்தில் கொள்ளளவு அதிகமாகும் பொழுது அதை கழிவாக வெளியேற்றும் நிலை பால் உணர்வாக தூண்டப்படுகிறது. இப்படி உணவு ஏழாவது தாதுவாக மாறி பாலுணர்வு நிலை அடைய 15 நாட்களாவது ஆகும் . இப்படி ஏற்படுகின்ற ஒரு நிலை உணர்வு நிலை. எப்படி சிறுநீர்பை நிறைந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ அதுபோலத்தான் கழிவுகள் அனைத்தும் வெளியேற ஒரு உணர்வு நிலையை ஏற்படுத்துகிறது. இதுவே முறையான உணர்வு. சித்தர்களின் வாழ்க்கை நெறி , ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழித்தலையும், ஒரு வாரத்திற்கு இரண்டாக எண்ணெய் குளியலையும், மாதம் இரண்டாக பாலுணர்வு நிலையையும், வருடம் இரண்டாக உடல் கழிவு நீக்கும் பேதிக்கு மருந்தும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு காதல் காட்சியோ, வெளிப்புற தூண்டுதலோ 15 நாட்களுக்கு உள்ளாகவே பாலுணர்வு தூண்டப்படுமாயின் அது முறையற்ற பால் கவர்ச்சியை சேர்ந்தது. இது உணர்ச்சி நிலை. திருமணத்திற்கு வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உணர்வு நிலை. இன்ன இன்ன தகுதிகளுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது உணர்ச்சி நிலை. ஒரே சுவையுள்ள பால், வெள்ளி, தங்கம் மற்றும் இன்ன பிற கோப்பைகளில் ஊற்றப்பட்டு இருந்தாலும் சுவை என்பது ஒன்றே. சிற்றின்ப நிலையே இல்லாமல் பேரின்ப நிலைக்கு பாலுணர்வை மாற்றும் சித்தர் கலையாம் காயகல்ப பயிற்சி உண்டு. சிற்றின்ப அடக்கம்! பேரின்பப் பிரவாகம்!! நன்றி.. அன்புடன் SK.
@naanyaarunnuenakketherla46856 жыл бұрын
Bro mudi valaruvathatku meditation irukka please suggest me
@iraithedal6 жыл бұрын
sorry... I have no idea on this. vazhga valamudan🙏
@naanyaarunnuenakketherla46856 жыл бұрын
@@iraithedal tnx for your reply
@mrbull36366 жыл бұрын
தியானத்தில் துரியத்தை நான் என்னாத போதே தலை உச்சியில் சூடு வைப்பதை போல உள்ளது. அது நல்லதா???
@iraithedal6 жыл бұрын
வாய்ப்பு உள்ளது, அனால் மூலாதாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் (சாந்தி தவம் செய்தால்) இதை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மேற்கொண்டும் அதிக உணர்வு இருந்தால் மன்றத்தில் ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் சாந்தி ஒருமுறை பெற்றுக்கொள்ளவும். வாழ்க வளமுடன்🙏
@Artamillchannel1886 жыл бұрын
வாசி யோகத்தை பற்றி கூறுங்கள் ஐய்யா
@iraithedal6 жыл бұрын
மன்னிக்கவும்... வாசியோகம் பற்றிய அனுபவம் எனக்கு இல்லை, நம் வேதாத்திரி மகரிஷி-யின் மூச்சுப்பயிற்சியே நம் உடல் நலத்திற்கு போதுமானது. வாழ்க வளமுடன்🙏
@nimalramgandhi70004 жыл бұрын
தம்பி ... சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க....
@iraithedal4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏😊
@SelvaKumar-ft4qk5 жыл бұрын
Nice speech Need to contact u
@iraithedal5 жыл бұрын
Thank you. mail me iraithedal@gmail.com OR message me at: www.fb.com/iraithedal i'll share my number. Vazhga valamudan🙏