கவியரசரின் மகன் வாழ்க தாங்கள் தினந்தோறும் தொடர்ந்து வழங்கினால் வருங்கால தலைமுறைக்கும் பயனளிக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்
@gsamygsamyngovindasamy95307 күн бұрын
54 வயது மட்டுமே வாழ்ந்து ஒரு ஜீவன் நமக்கு சொன்ன தமிழ் முத்துக்களை நினைக்கும் போது உடல் சிலிர்த்து போகிறது அவர் வாக்கு போல் என்றும் நிரந்தரமானவர் நான் நீங்கள் ஒரு நாள் இந்த உலகம் மறந்து விடும் அவர் தமிழ் வாழும் வரை வாழ்வார் கவிஞர் கண்ணதாசன் ❤
கடைசி வரிகளை படிக்கும்போது கண்களில் கண்ணீர். எவ்வளவு மகத்தான மனிதன்🙏
@aravasundarrajan7667 күн бұрын
இன்று வெட்கமில்லாமல் திரு.ஈவிகே சம்பத் அவர்களின் குடும்பம் , காங்கிரஸில் இருந்து கொண்டே , திமுகவின் அடிமைகளாக இருக்கின்றனர்... நல்ல காலம் , ஆண்டவனுக்கு நன்றி , கவியரசர் ஆன்மீகத்தை ஏற்று எண்ணிலடங்கா நல்ல பாடல்களை கொடுத்தார்...
@jothidarsubha.kalaichelvan80687 күн бұрын
காலமே அழிக்க முடியாத கவி நாயகன் எங்கள் கண்ணனின் தாசானுதாசன்.....❤❤❤❤❤❤
@shankarnatarajan62307 күн бұрын
கவியரசர் அவர்களின் வாழ்நாளில் கிடைத்த அனுபவங்கள், துயரங்கள் எல்லாம் அவரை மெருகேற்றி நமக்கு சிறப்பான பாடல்களை தந்து விட்டன. இது நாம் செய்த பாக்கியம்.
@palanichamykaruppiah4795 күн бұрын
ஐயா. கண்ணதாசன் ஐயா அவர்களை முக்காலமும் வணங்கி நிற்கும்.
@VeeranVeeran-wk3hx21 сағат бұрын
அருமையான பதிவு❤❤❤🎉🎉🎉🎉
@sunraj67686 күн бұрын
வாழ்வு என்றும் தாழ்வென்றும் சக்கரம் சுழலுகிறது என்று தாவோயிசம் அவருடைய பாடலில் பிரதிபலிக்கும்
@prabakarsarma92797 күн бұрын
இந்தப் பாடல் கவிஞருக்கு மட்டுமில்லை பல கலைஞர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் பாடல்.
@palanisamyramasamy79507 күн бұрын
கவிதை கடலுக்கு அரசியல் எனும் சூறாவளி ஒரு கொந்தளிப்பாகவே இருந்திருக்கிறது!
@letchumananletchu34357 күн бұрын
காலத்தில் அழியாத, பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐயா உங்களுக்கு என் வாழ்த்துகள்🙏.
@chandrasekarann43837 күн бұрын
Life has ups downs, Kaviarasu Kannadasan has shown me in this song Whenever we face difficulties in life kaviarasu rescue us from that hopefully🎉🙏
@RengasamypalanivelКүн бұрын
அரிய பல தகவலை தந்து கவிஞர் கண்ணதாசனின் உயர்வை நிமிர்ந்து பார்க்க வைத்த மகன் (அண்ணா துரை கண்ணதாசன் ) விளக்கம் அருமை. கடைசி தமிழனும் கண்ணதாசனின் புகழ் பாடுவான். 🙏
@sennthilsockalingam64017 күн бұрын
நான் அடிக்கடி கேட்டு மகிழும், வியக்கும் கவியரசின் பாடல்களில் இதுவும் ஒன்று. கோவிட் லாக்டௌன் தந்த வரம் - "Lockdown oldies collection!" இதெல்லாம் எனது பொக்கிஷம்.
@sankarasubramanianjanakira74937 күн бұрын
மகத்தான பாடல். கவிஞரின் சொல்லாடலும், சுவைமிகுந்த k v மகாதேவன் இசையும் உணர்ச்சிப் பிழம்பான kbs குரல் செறிவும் அதற்கு பலம் சேர்க்கும் நடிகர் திலகம் (subtle but impacting expressions) இப்போதும் கண்களில் நீர் கசியும். ❤
@kumaran-et8gc7 күн бұрын
ஆஹா ! தமிழ்த்தாய் கவியரசரை நோக்கி பாடுவது போல் தோன்றுகிறது .❤
@happygilmor17 күн бұрын
Excellent Narration Annadurai Sir... What a Legend... No wonder his works will always impact for generations...
@dhava067 күн бұрын
🙏🙏🙏 மரணமில்லா பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கும் கவி சிங்கம் கவியரசர்
@karthinathan77877 күн бұрын
காலத்தில் அழியாத காவியம் தரவல்ல மாபெரும் கவி மன்னன்தான் கவி அரசர் முற்றிலும் உண்மை
@naguchitra99527 күн бұрын
கவிஞரின் அத்தனை பாடல் களையும் உள்ளிருந்த ஒரு தெய்வம் அடி எடுத்து குடுத்தாகவே கவனிப்பேன் கேட்பேன்.. இனி...... அரசியலில்... காலம் . கவிஞர் யார் கள்ளன் யான்னு.... அவர்கள் மறைவுக்கு பிறகு காட்டி விட்டது.... திருடன் அப்ப தப்பித்தாலும்... இப்பவும் வடை திங்கிற வசையில் இருந்து தப்ப வில்லை.. 👍👍🙏🙏🙏
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,என்று அவரே தீர்க்கதரிசியாக சொல்லி விட்டு போய்விட்டார், வேறு என்ன சொல்வது.
@vijayakumarv80387 күн бұрын
சுவையான தகவல்கள்🙏
@chandrasenancg535414 сағат бұрын
பல தவறுகளில் பிரதானமான தவறு படங்களை தயாரித்தது. ஊழ் அவ்வளவு தான் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை ❤
@chandrasenancg535414 сағат бұрын
அந்த நாள் வந்ததா? இல்லை மரணம் தடை போட்டு விட்டது இன்னும் ஒரு பத்தாண்டு தாராளமாக வாழ்ந்திருக்கலாம். பாடம்
@rajasekar22366 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா .
@ramachandrannarayanan16307 күн бұрын
Sir MGR angar never lasted long ,he always respected you father's talent, after your father's death he saw that his kandasanchildren should be safe economically
@vairavannarayan32877 күн бұрын
கவிஞர் பூவுலகை நீத்து ஆண்டுகள் 43 நிறைந்துவிட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் ஆண்டுகள் ஆயிரங்கடந்தும் அவரது தமிழினிமையைக் கொண்டாடும்.
தாய் வீட்டுச் சீதனம் படத்தில் இடம் பெற்ற யாருக்கும் வாழ்க்கையுண்டு அதற்கொரு நேரமுண்டு பாடலைப் பற்றி ஒருமுறை கூறுங்கள்
@sunraj67686 күн бұрын
தெய்வம் அவர்மேல் இறங்கி வந்து பாடிய பாடல் அது
@padsvКүн бұрын
100%
@nesamanid80687 күн бұрын
Ayirathil oruvan patry podunga
@jagadeesanr458614 сағат бұрын
As long as ANNA ALIVE he is NO 1 not EVKS
@kannadhasanproductionsbyan427112 сағат бұрын
@@jagadeesanr4586 sorry. What we know and what the real fact is are not the same. Anna requested EVKS not to contest for the party leadership. That us history.
கவி சக்ரவர்த்தி கம்பராமாயணம் தந்தது போல இந்தகவிமன்னனும்காலத்தால்அழியாத பல நூல்கள் கவிதைகள் பாடல்கள் தந்துள்ளார் உலகம்உள்ளவரைகவிஞர்புகழ்வாழும்அவர்நமக்குபாடமாகவும் உள்ளார்